உலகின் தலை சிறந்த மூச்சு பயிற்சி செய்முறை / இறை மதன் / The World's Best Breathing Technique

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2023
  • உலகின் தலை சிறந்த மூச்சு பயிற்சி செய்முறை / இறை மதன் / The World's Best Breathing Technique
    இறை சாதனை மார்க்க ஜூம் நிகழ்வில் இணைந்து சொற்பொழிவுகளை கேட்டு மகிழ... இந்த லிங்க்கை தொட்டால் போதும்👇👇👇 us02web.zoom.u....
    🎯 ஜூம் ஐடி : 9944419909 பாஸ்வேர்டு : 1
    🙏👍எங்களது அனைத்து நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து ஆன்ம உயர்வு பெற இறை சாதனை மார்க்கத்தின் டெலிகிராம் குரூப்பில் இணையாவும் 👇👇👇
    t.me/Ulakasaat...
    நமது இறை சாதனை மார்க்க யூடியூப் சேனல் லிங்க் 👇👇👇
    ua-cam.com/users/ch....
    🛣 அனைவரும் வருவோம்
    📲 அனைவருக்கும் பகிர்வோம்.
    💎 புண்ணியம் பெறுவோம்

КОМЕНТАРІ • 81

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 9 місяців тому +3

    மூச்சுப்பயிற்சி சிறப்பாக. விளக்கப்பட்டது.நன்றி.

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Рік тому +18

    நன்றி ஐயா🙏 வாழ்க இறை நிலை வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 місяці тому

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா

  • @BNainar
    @BNainar 9 місяців тому +10

    ஒவ்வொரு காணொளியிலும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் புகைப்படம் அல்லது அவர் அருளிய simple excercise இது என்ற வசனம் இருந்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் வாழ்க வளமுடன் மந்திரம் - குரு வாழ்த்து இறை வாழ்த்து இருக்கலாம்.

    • @iraisaathanaimaargam
      @iraisaathanaimaargam  9 місяців тому +1

      ok iyya nandri vv

    • @jananisrie.e5673
      @jananisrie.e5673 7 місяців тому

      மிக சிறப்பான விளக்கம். இவ்வளவு விளக்கமாக சொல்லவே முடியாது. வாழ்த்துகள். நன்றி.....

    • @thejamurthyt7998
      @thejamurthyt7998 7 місяців тому

      South indiangirlssex photos

  • @AnbarasuAnbarasuswaminathan
    @AnbarasuAnbarasuswaminathan 10 місяців тому +4

    ஐயா மிக்க நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @yaminisekar2664
    @yaminisekar2664 Рік тому +9

    மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன் 🙏

  • @maniram2584
    @maniram2584 Рік тому +4

    Iya romba thanks thank god super iya thank you

  • @RaghupathyKuppuswamy
    @RaghupathyKuppuswamy 10 місяців тому +1

    Mikka nandri aiya

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 Рік тому +5

    நன்றி ஐயா.வாழ்கவளமுட்ன்

  • @velayuthakumarkumar1444
    @velayuthakumarkumar1444 Рік тому +4

    சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @alliswellfriends2999
    @alliswellfriends2999 Рік тому +5

    மிக்க நன்றி அய்யா

  • @dilakraj
    @dilakraj 9 місяців тому +2

    Thanks Ayya.

  • @pavithragh1596
    @pavithragh1596 Рік тому +3

    Vazgha valamudan

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 Рік тому +4

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏. அருமையான செய்முறையுடன் கூடிய விளக்கம். என்னைப் போல் பலருக்கும் மிக மிக பயனுள்ள ஒரு சிறந்த காணொளிப் பதிவு. தாங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமை 🙏. தங்கள் தொண்டு மென் மேலும் நன்கு சிறந்து வளர வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா

  • @jbbritto223
    @jbbritto223 10 місяців тому +1

    Vanagam aiya

  • @robertjames229
    @robertjames229 6 місяців тому +1

    Thank you so much aiyaa .

  • @jagathaka2560
    @jagathaka2560 9 місяців тому +2

    Valga brother mutchu problem vanthu romba kastapatean u thakka samathel Unga message kidaithathu kapatritenga nandri nanri bgrother

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 Рік тому +4

    கோடானுகோடி நமஸ்காரம்

  • @nsmedia8959
    @nsmedia8959 8 місяців тому +1

    மிகவும் நன்றாக இருந்தது.
    நன்றி

  • @User-h1747jejj
    @User-h1747jejj Рік тому +5

    Beautiful explanation thanks 🎉❤💐🎊👌👍

  • @saibharathivedha6240
    @saibharathivedha6240 Рік тому +3

    Vazhga valamudan madan🙌💐

  • @shobapai4557
    @shobapai4557 7 місяців тому +1

    இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன். உங்களுக்கு மிக்க நன்றி. இதே போன்று தயவு செய்து காயகல்ப பயிற்சியும் எப்படி செய்வது என்று சொல்லித் தருகிறீர்களா.

    • @iraisaathanaimaargam
      @iraisaathanaimaargam  7 місяців тому +1

      pl join the regulare class in feburary . youtube la annoncement varum

    • @shobapai4557
      @shobapai4557 7 місяців тому

      OK Sir. Romba nandri 🙏

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Рік тому +4

    நன்றி அய்யா. வாழ்த்துக்கள்

  • @babytms6581
    @babytms6581 2 місяці тому +1

    Very nice.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 місяців тому +1

    நல்ல பயனுள்ளபதிவாகியது நன்றிஅய்யா வணக்கம்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 9 місяців тому +2

    Super

  • @vsethuramalingam1853
    @vsethuramalingam1853 Рік тому +4

    Good.

  • @sivasankaran2758
    @sivasankaran2758 Рік тому +8

    Guru Sharanam sir, Thank you sir 🙏

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 9 місяців тому +3

    🙏🙏🙏🙏

  • @esakkiammalarulraj
    @esakkiammalarulraj 10 місяців тому +1

    Than u sir valga valamutan

  • @kowsalyad3340
    @kowsalyad3340 10 місяців тому +2

    Thank uuuu....sooo...muchji. Excellent Description. " Vazhga Nalamudan " 🙋🙋👐👐🙌🙌🍎🌹💐 * God Blesssss..* 🙏🙏🙏🙏

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 10 місяців тому +1

    அருமையான விளக்கம்..

  • @robinjas516
    @robinjas516 7 місяців тому +1

    Good😮

  • @a.stanlyraja.stanlyraj3408
    @a.stanlyraja.stanlyraj3408 Рік тому +3

    Ok

  • @shanmugasundarams3448
    @shanmugasundarams3448 Рік тому +5

    Beautiful explanation of pranayamam functions.

  • @DharshanPartha-st9ij
    @DharshanPartha-st9ij 8 місяців тому

    Ivvalavu azhaga theliva ovvoru nilayayum theliva ellarukkum puriyumbadi solli thanthinga super i do this from today

  • @abdulazeez5563
    @abdulazeez5563 Рік тому +2

    பிரமாதம். அபூர்வ. தகவல்

  • @a.stanlyraja.stanlyraj3408
    @a.stanlyraja.stanlyraj3408 Рік тому +4

    🙏

  • @murugesansakthi7294
    @murugesansakthi7294 9 місяців тому +2

    Excellent

  • @veethanaqua7831
    @veethanaqua7831 Рік тому +6

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏽

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 9 місяців тому +3

    Dhandapani

  • @vpkann5127
    @vpkann5127 Рік тому +4

    ஏழு நிலைகளையும் வஜ்ராசனத்திலேயே செய்யலாமா? அய்யா
    Is there any restriction?

  • @akilag3026
    @akilag3026 Рік тому

    Arumai Yana vilakkam🙏

  • @murugesanramaswamy246
    @murugesanramaswamy246 10 місяців тому +1

    Thanks

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 8 місяців тому

    அருமை பதிவு

  • @chinnappann
    @chinnappann 10 місяців тому +1

    Good Thank you so much sir

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 9 місяців тому +1

    🎉 Thanks Sir..

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 День тому

    Thank you Kindly.

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 10 місяців тому +1

    நன்றி அய்யா..வீடியோவில் உள்ளது தாங்கள்தானே..

  • @deventharbabu1547
    @deventharbabu1547 Рік тому +4

    Happy morning iyya,how you are writing best .may (I know reason)if possible explain,I am in patanjali,that's y I am asking 🙏

  • @JBDXB
    @JBDXB 9 місяців тому +2

    Romba kashtam

  • @murugadass5537
    @murugadass5537 Рік тому +3

    🙏🙏🙏

  • @TamilSelvi-fi1hy
    @TamilSelvi-fi1hy 10 місяців тому +2

    Kudal irukkkam ullavargal sailama

  • @stalintamil5011
    @stalintamil5011 8 місяців тому +1

    Thank you sir❤

  • @SamalaKanan
    @SamalaKanan 7 місяців тому +1

    Mechanic

  • @shanthikumar5019
    @shanthikumar5019 10 місяців тому +2

    On o

  • @girishkumar8651
    @girishkumar8651 Рік тому +3

    Can we do this for acid reflux, heartburn?

  • @shanarun237
    @shanarun237 Рік тому +3

    கால் பயிற்சி vedio இல்லை .

  • @raghavendranv7564
    @raghavendranv7564 10 місяців тому +1

    My age is 81can I do this exerciise

  • @rasiprem3675
    @rasiprem3675 4 місяці тому

    I’m not able to sit in vazrasanam sir? What I should do

  • @georgepaulsigamony4834
    @georgepaulsigamony4834 8 місяців тому

    நான் பைபாஸ் சர்சரி செய்திருக்கிறேன். கால் மடக்கி உட்கார முடியாத நிலையில் இந்த மூச்செப்பயிற்சியை எப்படி செய்யலாமென சொல்லுங்கள்

  • @natarajanarumugam5890
    @natarajanarumugam5890 Рік тому +1

    Ooo

  • @abiramipoongodi
    @abiramipoongodi 7 місяців тому

    இது சரி என்று எனக்குப் படவில்லை

  • @gopalkaruppiah7010
    @gopalkaruppiah7010 9 місяців тому +3

    உலகில் அமைதி நிலவட்டும் ஆயுதம் தேவையில்லை பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேராசை தவிர்த்தும், சகிப்புத்தன்மை , அன்பு,உழைப்பு,நேர்மையைச் சொல்லி வளர்க்கவும் அமைதி வளரும்

  • @sanjaygaming338
    @sanjaygaming338 Рік тому +3

    🙏