உலகில் மிகச்சிறந்த கால்பயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #gnanakan
    உலகில் மிகச்சிறந்த கை பயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்
    சிறப்பு காயகல்ப்ப விஞ்ஞான விளக்கம் ஆராய்ச்சி வகுப்பில் அறிமுக வகுப்பு நிகழ்ச்சியின் முதல் காணொளி.
    காயகல்ப வகுப்பு பவானி அறிமுகம் - பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்ப வகுப்ப...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 2 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 3 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 4 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 5 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 6 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 7 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 8 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 9 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 10 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 11 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...

КОМЕНТАРІ • 266

  • @manhaibrahim449
    @manhaibrahim449 9 місяців тому +6

    இது மாதிரி oru explanation is வரம் இந்த class oru அருட்கொடை

  • @babubharathi2225
    @babubharathi2225 2 місяці тому +1

    நன்றி ஐயா அம்மா வாழ்க வளமுடன்

  • @saraswathisundaresan1876
    @saraswathisundaresan1876 2 роки тому +7

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். மிகச்சிறந்த கால் பயிற்சியை சிறந்த முறையில் கற்றுத் தந்து உடல் முழுவதையும் இயங்கச் செய்த உங்கள் மூவருக்கும் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும்

  • @jeyaramkumar6075
    @jeyaramkumar6075 Рік тому +4

    மாதாவாக..பிதாவாக.. உங்களின் அக்கறை...
    குருவாக உங்களின்
    அற்புதமான போதனை....
    தெய்வமாக உங்களின்
    அன்பும்... கருணையும்
    அன்பு தாய், தந்தைக்கு
    கோடி வணக்கங்கள்.....🙏🙏🙏🙏🙏

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому +6

    வாழ்க வளமுடன் உங்களின் பயிற்ச்சியும் விளக்கமும் அருமை நன்றி ஐயா நீங்கள இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வளமாக வாழ வேண்டும்

  • @rajendranpj402
    @rajendranpj402 4 місяці тому

    அய்யா ,அம்மா உங்கள் இருவருடைய விளக்கம் மிக தெளிவாக உள்ளது

  • @bhavanim25
    @bhavanim25 7 місяців тому +2

    GRATITUTE TO THE GURUS
    ALSO FOR THE KNOWLEDGE AND WISDOM .

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Рік тому +1

    🙏🙏🌹🌹மிக மிக அருமையான பயிற்சி தந்த இரு பால் நல்ல உள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றி நன்றி🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @PrabavathiChinnappan
    @PrabavathiChinnappan 4 місяці тому

    வாழ்க வளமுடன் அய்யா பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது🎉🎉🎉

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 2 роки тому +2

    நன்றி ஐயா. உங்கள் விளக்கம் அழகான செயல்.. வாழ்க வளமுடன்

  • @kavithanagarajkavitha9581
    @kavithanagarajkavitha9581 Рік тому +1

    Indha alavukku porumaiya mattravallagalin nalunagaga seitha indha sevaikku adipanikkeran.Valzgha valamudan ennaduya thedallkku vidai kiddaittharkku nandrigal pala vanakkam Amma n iyya

  • @gandhimathi7030
    @gandhimathi7030 8 місяців тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இ ந்த arumaiyana

  • @suthanfrancis48
    @suthanfrancis48 2 роки тому +3

    தங்கள் பயிற்சி மிகுந்த இக்காலத்திற்கு மிகப் பயனுள்ளதாக அமையும் ஐயா.நன்றி.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Рік тому +3

    நன்றி.வாழ்கவளமுடன். நானும் பயிற்சி கற்றுகொண்டேன்.இந்த அளவு விபரமாகயாரும்சொல்லிகொடுக்கவில்லை

  • @francissavery2636
    @francissavery2636 Рік тому

    நன்றி பாராட்டு க்கள் சிஸ்ரீலங்கா

  • @Karthikeyan-sb3oi
    @Karthikeyan-sb3oi 2 роки тому +4

    தங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்க ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்

  • @AvadaiappanS
    @AvadaiappanS 5 місяців тому

    நல்ல பயிற்சி பதிவு அய்யா வாழ்க வளமுடன் மிக்க நன்றி அய்யா ❤❤

  • @sivaa1668
    @sivaa1668 2 роки тому +2

    செய்முறை விளக்கம் அருமை ஐயா நன்றி ங்க

  • @chitrasenthil1254
    @chitrasenthil1254 Рік тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Рік тому

    Arumai arumai migavum arumai

  • @shanthia4802
    @shanthia4802 Рік тому +1

    Vazhga vallumudan nandri

  • @vidyaraju6954
    @vidyaraju6954 Рік тому +1

    Iya ungalai mathri nalu per irupathanal ulagamiyangugirathu nandri iya

  • @annaiorganicfoods
    @annaiorganicfoods 2 роки тому +1

    வாழ்க வளமுடன். இன்றைய சமூகத்திற்கு இன்றியமையாததும் மிகவும் போற்றுதலுக்குமுறிய அறப்பணி.. வாழ்க வையகம்.

  • @Tamilselvi-i7p
    @Tamilselvi-i7p 11 місяців тому

    தமிழ் செல்வி
    நான் நசரத்பேட்னட மல்லிகை தெருவில்வசிக்கின்றேன்உங்களள இந்த வீடியோ வில் பார்த்ததிமகிழ்ச்சி

  • @ramk2739
    @ramk2739 2 роки тому +3

    மிகமிக நன்றிகள் ஐயா.☑️🙏👍👆☝️👌🤝💐

  • @ilavarasichidambaram6252
    @ilavarasichidambaram6252 4 місяці тому

    Very good 🎉❤

  • @palanisamy3740
    @palanisamy3740 7 місяців тому

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @krishnakumartr6984
    @krishnakumartr6984 2 роки тому +4

    👌வாழ்க வளமுடன். நான் இதுபோன்ற ஒரு செயல் முறை விளக்கத்தை எதிர்பார்த்து இருந்தேன் . தங்களுக்கு மிகவும் நன்றி 🙏.

  • @KeshaJey
    @KeshaJey 6 місяців тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @mangalama1000
    @mangalama1000 2 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @indrakesanmeganathan6869
    @indrakesanmeganathan6869 2 роки тому +2

    தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 місяців тому

    I am lucky to see this video …. Before becoming worst my leg pain.., amazing job 🙏🙏🇨🇦👍

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 5 місяців тому

    Ayya Arunamaiyana explanation vazhgavethathroyam vazhga valamudan🙏🙏🙏🙏

  • @mohanraj986
    @mohanraj986 5 місяців тому

    Arumai ayya❤

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 роки тому +6

    வாழ்க வளமுடன்!
    அற்புதமான விளக்கம் ,
    இதே போல அனைத்துப் பயிற்சிகளுக்கும் விளக்கங்கள்
    கொடுங்கம்மா,
    நீங்கள் மூவருமே
    வாழ்க வளமுடன்,
    மகரிஷி அருள் உங்களுக்குக் கிடைக்கும்!

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 2 роки тому +8

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +34

    அருமை அருமை நானும் வாழ்க வளமுடன் மையத்தில் சேர்ந்து பயிற்சிகள் கற்று கொண்டேன். ஆனால் இந்தளவிற்கு தெளிவாக செயல்முறை பயிற்சியுடன் புள்ளிகளின் பெயர்கள் வரைக்கும் புரியும்படி சொல்லி கொடுக்கவில்லை அருமை அருமை👏👏

  • @lakshmilakshmi8463
    @lakshmilakshmi8463 Рік тому

    அய்யா நல்ல வெலக்கம் நன்றி ஐயா ❤🙏🙏

  • @SakthiVel-rj4ty
    @SakthiVel-rj4ty Рік тому +1

    தாய் தந்தை இருவருக்கும் அன்புகலந்த நல்வாழ்த்துக்கள்

  • @doraiswamysomethingwdappa8174
    @doraiswamysomethingwdappa8174 2 роки тому +2

    Excellent speech and visible explain

  • @bhavanim25
    @bhavanim25 10 місяців тому

    Respected sir and Madam
    Gratitue for the KNOWLEDGE and WISDOM.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +7

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன். தங்கள் இருவருக்கும் கடவுள் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.

  • @selvams3278
    @selvams3278 2 роки тому +7

    அற்புதமான பயிச்சிகளை கற்றுத் தந்தமைக்கு நன்றி!!

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Excellent

  • @GanapathyPurushothaman
    @GanapathyPurushothaman 8 місяців тому

    வாழ்கவளமுடன்

  • @muralisivalingam2826
    @muralisivalingam2826 5 місяців тому

    Super sir

  • @guhansuresh1676
    @guhansuresh1676 2 роки тому +1

    மிக மிக நன்றி ஐயா அம்மா உங்கள் பாதம் தொட்டு நன்றி சொல்கிறேன்😢👃👃

  • @vasugipraburam4615
    @vasugipraburam4615 Рік тому

    Vazhga valamudan Iyaa

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 місяців тому

    After see this video my heel pain reduced .. I spent much money for the orthotic shoes. But your exercises are helping me. God bless you .., you are doing by heart …🙏Thank you very much 🙏🙏🙏👍🇨🇦

  • @muthupandian724
    @muthupandian724 2 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @srsk0412
    @srsk0412 2 роки тому +1

    நன்றி

  • @padmininarasimman665
    @padmininarasimman665 2 роки тому +1

    சூப்பர் ஐயா அம்மா இதை விட விளக்கமாகவும் அழகாகவும் சொல்ல யாராலும் முடியவே முடியாது நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Linith.
    @Linith. 2 роки тому +2

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ஐயா அம்மா🙏🙏🙏🙏💐💐💐வாழ்க பல்லாண்டு ,🙏

  • @ayyanar1438
    @ayyanar1438 11 місяців тому

    Thousands of thank you Sir 🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 роки тому +1

    அருமை மிக்க நன்றி ஐயா

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 2 роки тому +8

    Being a master, don't question the innocent participants. You explain n teach.

    • @shivakumarm6576
      @shivakumarm6576 2 роки тому +1

      Teachers ask questions only to make the students alert and to make them think…..

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 2 роки тому

      Also extending the video for long, irritating.

    • @geethamohan3400
      @geethamohan3400 2 роки тому

      @Meena Prabakaran it's a live class n not a normal shooting so they're interacting with PPL n not only camera

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому

      Poda loosu

  • @jayanthig8204
    @jayanthig8204 Рік тому +3

    I am doing this exercise without knowing the value. Today I learned the value. Thanks

  • @muruganbarurmuruganbarur7114

    Nandri Ayya...

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 Рік тому +3

    இந்த கால் பயிற்சியில் நான் பயிற்சியில் கலந்து கொன்டு படித்ததை விட நிறைய புது விஷயங்கள் இருக்கிறது 🤔

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 роки тому

    Mihavum Arumaiyana Padhivu
    Ungal sevai Ella makkalukkum theyvai. Vanakkamum Vaazthukkalum

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 2 роки тому +1

    Vazgha valamudan Ayya 🙏

  • @rajendran1659
    @rajendran1659 Рік тому

    Best solution of yoga

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому

    THANK YOU VERY MUCH

  • @smiledd2128
    @smiledd2128 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🤲

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +1

    ஐயா ❤ மேடம்...வாழ்க வளமுடன்...🙏🏻

  • @rajarampandiyan
    @rajarampandiyan Рік тому

    Nalla manitargal

  • @GuruLawFirm
    @GuruLawFirm 2 роки тому

    Congratulations

  • @sekarmurugesan7494
    @sekarmurugesan7494 2 роки тому

    uudaviku arpanipku nandri

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 2 роки тому +1

    🙏 Sai Ram 🙏
    Thank You So Much 💐

  • @lion.dram.m.sreenivasanmoo2670
    @lion.dram.m.sreenivasanmoo2670 2 роки тому +3

    ஐயா இருவருக்கும் வணக்கம் நன்றி அற்புதம் !

  • @manjuchitra3787
    @manjuchitra3787 2 роки тому +3

    Thank you very much sir🙏

  • @raghuraman3683
    @raghuraman3683 2 роки тому +3

    She is very knowledgeable

  • @devanandha867
    @devanandha867 2 роки тому +4

    Very good explanation. Thank you so much.

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 роки тому +1

    நன்றிகள் பல.

  • @manhaibrahim449
    @manhaibrahim449 9 місяців тому

    Brother ,sister நமக்காக தான் இப்படி திரும்ப திரும்ப நம் தலையில் ஏத்து கின்றனர்

  • @sasidhanapal4255
    @sasidhanapal4255 2 роки тому +4

    Very useful training 🙏🙏🙏

  • @sumathirajendran5752
    @sumathirajendran5752 2 роки тому +1

    Super அய்யா valzhga valamudan

  • @saravanankotravai5154
    @saravanankotravai5154 2 роки тому

    Solute for your service

  • @subramanianr8110
    @subramanianr8110 2 роки тому +1

    Very very useful and healthy tips

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 Рік тому

    ❤ Superb mam n sir,very good experience for leg,first time I m watching

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +2

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenkatesan751
    @venkatesanvenkatesan751 2 роки тому +1

    Very good physical and mental health services.sir.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 роки тому +1

    நன்றி.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому

    Thanks for your Explanation!

  • @gskshanthi92
    @gskshanthi92 Рік тому

    Vazhgavalamudan 3.4.23

  • @nedunchezhiyannedunchezhiy8961

    Thank you amma

  • @jothimanijothimani7777
    @jothimanijothimani7777 Рік тому

    ஐயா கோடி நன்மைகள் ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 2 роки тому

    Nandri Iya.👌

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா இருவரும் வாழ்க பல்லாண்டு

  • @vkvasu2299
    @vkvasu2299 Рік тому

    You are best doctors for human being.very easy understanding with benefits.lot of thanks

  • @dhanalakshmimalli4706
    @dhanalakshmimalli4706 2 роки тому +1

    Thank you Iiya good explanation about foot exercise

  • @FFGAMING-dn5gw
    @FFGAMING-dn5gw 2 роки тому +1

    ஐயா மிக அருமையான தகவல்எனக்கு மிகவும் பசிக்கிறது அதை கண்ட்ரோல் செய்வதற்கு பாயிண்ட்ஸ் சொல்லுங்க ஐயா

  • @Surya-b4q
    @Surya-b4q 2 роки тому

    Nice

  • @LalithaChandrasekaran-zd3zn
    @LalithaChandrasekaran-zd3zn 5 місяців тому

    Magarishe cholluvathu bola ullathu nandry ayya

  • @kamalakanakaraj6936
    @kamalakanakaraj6936 2 роки тому

    Super

  • @hemamalini8370
    @hemamalini8370 2 роки тому +1

    More useful exercise thank you i am affected 3 years full body nerve problem clear explaination.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 роки тому

    Arumai ayya

  • @hsmahayt6172
    @hsmahayt6172 Рік тому

    I want knee exercises pls put the video in Rheumatoid arthritis pls sir