irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
I am a retired central police officer from Kerala. I felt to rush and hit you on your nose many times. What a fantastic acting you performed dear brother. Congratulations. Keep it up.
நடிகர் சூர்யா படத்தில் பெருமைகுறிய நீதியரசர் சந்துருவாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்காக அவர் நீதிக்காக தலைவணங்குகிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்ததற்காக பெருமை கொள்வோம். அவருடன் இந்த வழக்கில் இணைந்த ஐஜி பெருமாள்சாமி அவர்களின் நேர்மையும் பெருமையும் வணக்கத்திற்குறியது .

இந்த மாதிரி குற்றங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது... சமீபத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் இறந்தது... போலீஸ்காரர்களை நினைத்தாலே கோபம் தான் வருகிறது....
படம் பார்த்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த படம்...வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படை மற்றும் போலீசாரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை பற்றி படம் எடுத்தால் இதைவிட ஆயிரம் மடங்கு அதிர்வுகளை கொடுக்கும் நிச்சயம் ஒருநாள் நடக்கும்
வெரிகுட் ஆக்டிங் sir. மக்களுக்கு உங்கள் கேரக்டரின் மீது எந்தளவுக்கு வெறுப்பு உருவாகிறதோ அந்தளவுக்கு உங்கள் நடிப்பில் பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.💐💐💐💐💐
நடிக்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கு சொன்னீங்க அண்ணா இந்த வாழ்க்கையை உண்மையா அனுபவத்த மக்கள் எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்க இந்த படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுது விட்டேன் அண்ணா
எந்த ஒரு படத்திலும் வில்லனால்தான் கதாநாயகன் வெற்றி அடைகிறான்.. நீங்கள்வெற்றி பெற்று விட்டீர்கள் .. நீங்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் ....
If you get angry on this police character, then you should actually understand that this is the dedication level to the character hats off to this man🤗🤗🤗
Yesterday i saw this movie, that time I told " dai nee nasama poyiruva" like this, now I feel sorry this actor...naturally he is smiling face...surely he will get award...
When you tell a story about oppression Its NOT the protagonist or the victim who can convey the level of atrocities effectively Its ONLY the performance of the oppressor that can tell the true nature of the pain inflicted on the victims In that sense, you are my real hero in bringing out this very cruel incident superbly Hats off and thank you so much Tamizh !!
இப்பத்தான் உங்கள் நினைச்சேன். என்ன இன்னும் Interview குடுக்கல... நினைச்சேன்.... So Happy... Ungala acting Super... Waiting for Taana Kaaran.... Movie...
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாவரும் நடிக்கவில்லை !வாழ்ந்திருக்கிறார்கள். தேசிய விருது பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு நிச்சியம் உண்டு👏👏👏👏👏👏👏👏👏
Jaibhim movie ella actors they deserves alot... So proud ellarayum interviews panrathuku then ellarume vazhndhu irukkanga superbbbbb i can't take my eyes and watching again and again
Government must give National Awards to lawyer, hero, heroin, and villian character people they lived in that character...hats off to the director....sema movie ...
உங்க நடிப்பு ரியாலிட்டியா இருந்துசி சார்.கார்பிணி பெண் ரொம்ப பாவம் சார் அந்த பெண் கணவர் பார்க்கா விடாமா அந்த பெண் என்ன பாடு படுத்துறிங்கா அந்த பெண் ரொம்ப பாவம் சார் படமே இப்படி னா உண்மையா அந்த பெண் என்ன பாடு பட்டு இருப்பாங்கா சார் கஷ்டா மா இருக்கு சார்
This movie is deep. Absolutely this man was the best. I don't know weather you'll see this comment Tamil sir. You deserve. You were the best. The impact of this movie was only because of you. Tamil sir you were the best♥️
1:15 அவர் கண்களை பாருங்கள் கண்ணீர் துளிகள் மிதக்கின்றன 😢😢பார்த்தவர்கள் லைக் போடுங்கள் என்று கூற மாட்டேன் அதோடு கேவலம் வேறு ஒன்றும் இல்லை சிலர் லைக் கேட்டு வாங்குகிறார்கள் 🤦♂️🤦♀️ ஜெய் ஹிந்த் !! ஜெய் பீம் !!!!
I am from Telangana, watched Jai Bhim in Telugu. Your acting was so natural that While I was watching the film, really got so angry on you and felt like hitting you for your cruel behavior. Super Acting anna👌
Suriya anna has lived the advocate Chandru character ❤️ at the same time Tamizh anna you also lived as SI guru in this film ❤️ you are the main part in this movie. If the people are scolded you, this is the achievement for you in this movie. Be patient na.
Mr Tamizh Sir, superb acting, mass acting! Police role is a very hard role, but you acted like a real Tamilnadu Police is not easy but it was superb. Wishing to see you in more upcoming movies 🍿 🙏
ഇയാളെ കാണുമ്പോൾ തന്നെ ഒറ്റയടിക്ക് കൊല്ലാൻ തോന്നിയിരുന്നു...അതിനർത്ഥം ഇദ്ദേഹം ആ കഥാപാത്രമായി അഭിനയിക്കുകയല്ല ജീവിച്ചു എന്നതാണ്...🤍🤍...Such a brilliant actor...🤍🤍...ആ character ചെയ്യുന്നതിൽ 100% success ആണ് ഈ മനുഷ്യൻ...🤍🤍...
A thorough research-backed script, attention to details, superlative art direction, uncluttered editing. A milestone in Tamil cinema, this film will pick up minimum 3 national awards. Each character is sculpted with such care, that we are made to perceive them as 3D figures stepping out of the screen and touching us. A great cinematic experience. Just brilliant..on par with world cinema
I don't understand Tamil language but all actress and actre acting is fabulous 😍😍 Thanks for making a good movie and provide to me in Hindi language 'JAI BHIM ' which is based on Father of constitution Dr. B.R. Ambedkar
Yov dude road la thaniya kinda poiratha man kadupula evanthu aduchura porainga. Chance ae illa semma kovathula irunthaen until come to reality. I wish you get more chances and get more hit and acknowledgment as an award
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Yow un mela sama kovathula iruken,,,,,,ippadiya nadaippa 💯 vera level ya ,,,,,acting ku national award sure
Gp muthu video poduya
Amaa
THAMBI THAMBI NEGHA ENNA INTHA PAKKAM
@@ajayajay4292 😂
@@thirustr_5 ❤️
நான் இப்போதான் படம் பார்த்தே, எனக்கு இவர பாக்கும்போது கோபம் வருது, என்னால இது ஒரு நடிப்புதானு ஏத்துக்கவே முடியல.
படம் சிறப்பு👍🏿
Nijamma enakku. Semma kovam andha oru oru police ayum adikka thonuchi
APA mental hospital poda Salli koothi
@@muzammilhameer1255 😂😂
எனக்கும் அதே உணர்வு தான்😡😡😡. But climax is important bro😊
@@kdineshwar3781 yepdi namma reply
இவரை பார்த்தால் யாருக்கெல்லாம் வெறுப்பு வருகிறதோ அப்பொழுதான் அவர் அந்த கதாப்பாத்திரமாக வாழ்த்திருக்கிறார் என்றே அர்த்தம் 🔥🔥
எனக்கும் இவரை பார்த்து கடும் கோபம் வந்தது திரையில்! நிஜத்தில் ஆகச்சிறந்த நடிகர் இவர்! அருமை!
@@esaiarasan8758 💯❣️
Absolutely correct..
👍
Sama actor
U r a great villan 😀😀😀😀👍👍
Yes
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
I am a retired central police officer from Kerala. I felt to rush and hit you on your nose many times. What a fantastic acting you performed dear brother. Congratulations. Keep it up.
Sir which location in kerala..
Your comment is a great credit to the villian actor. Thank you sir
He has performed excellently
Sama actor
நடிகர் சூர்யா படத்தில் பெருமைகுறிய நீதியரசர் சந்துருவாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்காக அவர் நீதிக்காக தலைவணங்குகிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்ததற்காக பெருமை கொள்வோம். அவருடன் இந்த வழக்கில் இணைந்த ஐஜி பெருமாள்சாமி அவர்களின் நேர்மையும் பெருமையும் வணக்கத்திற்குறியது .
Very true
The hatred he earned from this movie is the success of his character in this movie
Show your hatred towards the real police SI who did this.
@@shla789 but the villain in papanasam were really a good man in real life
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
Due to they named him GURU
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கண்டிப்பாக உண்டு…. சூர்யாவுக்கு நிகரான கதாபாத்திரம்…
அருமையான நடிப்பு சார்..
Ivaroda acting level semaya irundhuchu negative role 🔥🔥🔥🔥💯
@@zerochannel8495 uennku ennda prachai phsyco
நிச்சயமாக ராஜாக்கண்ணுக்கு தேசிய விருது கொடுத்தால்தான் ஒடுக்கப்பட்ட மக்களாக கதையில் வாழ்ந்த மணிகண்டனின் நடிப்புக்கு பெரிய அங்கீகாரமாக அமையும்
உங்கள் மேல் உருவாகற கோவமும் எரிச்சலும் உங்களோட நடிப்பை அருமையா நடிச்சிருக்கீங்கன்னு சொல்லாம சொல்லுது... ❤❤
Hi
Ia ma manoj
Unmai. Enakum bayangara kobam
Adhu unmaiyaga nadandhadhu lock-up la
வில்லன் நடிகர்கள் வரிசையில் மற்றுமொரு நட்சத்திரம் தமிழ் சார் வாழ்த்துக்கள்
எங்க தலைவா இவ்வளவு நாளா எங்க இருந்திங்க best villan actor good invalment 👌👌👌👌👌
Crt
👍
His acting level💯 proved by the hatred we all had over him throughout the movie👌🏼
Hi Aishwarya
@@prasanth7674 Hi prasanth
@@rockrock9586 Hi Rock ROCK
@@void_360 hi tony Stark
@@rockrock9586 Hi Timothy
சினிமாத்தனம் இல்லாமல் உண்மையை உறக்கச் சொன்ன ஜெய்பீம் படம் ஜெயித்து விட்டது.
உண்மையான காவலர் போல இவர்.
வாழ்த்துக்கள் காவலர் தமிழ் அவர்களுக்கு
Amam, 2009 la Murasoli la ivaruku duty apo paathu iruken
இந்த மாதிரி குற்றங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது...
சமீபத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் இறந்தது...
போலீஸ்காரர்களை நினைத்தாலே கோபம் தான் வருகிறது....
படம் பார்த்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த படம்...வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படை மற்றும் போலீசாரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை பற்றி படம் எடுத்தால் இதைவிட ஆயிரம் மடங்கு அதிர்வுகளை கொடுக்கும் நிச்சயம் ஒருநாள் நடக்கும்
அருமையாக சொன்னீர்கள் நண்பா👌
Already makkal TV took this
Santhana kaadu serial pakalaya
படம் பாகுறப்ப உங்க மேல கோபம் இருந்தது இந்த review பாக்ரப்ப இல்ல police cerator சூப்பர் 👌👌👌
அப்பப்பா..... 😭😭😭 என்னால் தாங்கவே முடியவில்லை .படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் திறமை கொட்டி கிடக்கிறது... excellent.....supep..... 👌👌👌 Mousakutti....senkeni... இரசாகண்ணு... போலீஸார் எல்லோரும்...மற்றும் அந்த குழந்தை... 👌👌👌👍👍👍
கேமரா....art d..... Kathir...... *screenplay, வசனம் ..direction, editing ..,. கேரக்டர் செலக்சன் ..... 👌👌👌👌👌
பாராட்ட வார்த்தை ......பிரமித்து இருக்கிறோம்😘😘😘
சாத்தான்குளம்....போன்ற நிகழ்வுகளின்.....போதும்
இப்படியொரு மனிதம் உசுப்பும்.... தூngum போலீஸை தட்டி எழுப்பும் படம் வந்துகொண்டு தான் இருக்கு
தவறு செய்பவர்கள் தெளியனும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு நல்லவர் குற்றவாளியா நடி த்து மக்களை நம்ப வைக்கிறது ரொம்ப கஷ்டம் அதை சிறப்பாக செய்த உங்களுக்கு மிக்க நன்றி bro
சார் நீங்க அசுரன்லேயே நடிப்பு கிலப்பிட்டிங்க சார் வாழ்த்துக்கள்
வெரிகுட் ஆக்டிங் sir. மக்களுக்கு உங்கள் கேரக்டரின் மீது எந்தளவுக்கு வெறுப்பு உருவாகிறதோ அந்தளவுக்கு உங்கள் நடிப்பில் பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.💐💐💐💐💐
நடிக்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கு சொன்னீங்க அண்ணா இந்த வாழ்க்கையை உண்மையா அனுபவத்த மக்கள் எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்க இந்த படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுது விட்டேன் அண்ணா
இந்த படத்துல நடிச்ச எல்லோரும் சூப்பராக நடிச்சு இருக்காங்க....தமிழ் சார் உங்க நடிப்பு வேறலேவல்
எந்த ஒரு படத்திலும் வில்லனால்தான் கதாநாயகன் வெற்றி அடைகிறான்.. நீங்கள்வெற்றி பெற்று விட்டீர்கள் .. நீங்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் ....
பல இடங்களில் திட்டிவிட்டேன் ...மன்னித்து விடுங்கள் ... செம்ம ஆன....
If you get angry on this police character, then you should actually understand that this is the dedication level to the character hats off to this man🤗🤗🤗
Best award for villain role kudukalam bro ungaluku. Worth..
Yesterday i saw this movie, that time I told " dai nee nasama poyiruva" like this, now I feel sorry this actor...naturally he is smiling face...surely he will get award...
ഓഹ് എജ്ജാതി വില്ലൻ...ഇതുപോലെ ദേഷ്യം തോന്നിയ വേറെ ഒരു charactor വേറെ ഇല്ല...പൊളി actor....🔥
நல்ல நடிப்பு ...நல்ல நடிகர்களை திறமைகளை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..
உங்களின் மீது ஒரு கோவம் இருக்கிறது . இருப்பினும் உங்கள் படைப்பு தொடர்ந்து வந்து கொண்டு இருக்க வேண்டும். சிறப்பான நடிப்பு அண்ணா
Ur the real rowdy police sir …. What a fantastic acting ….
Off screen le ipdi down to earth person ur … what a transformation …
ஐயா எங்கள் மக்களுக்கு நடந்த அநீதிகளை மிகவும் அற்புதமாக எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
When you tell a story about oppression
Its NOT the protagonist or the victim who can convey the level of atrocities effectively
Its ONLY the performance of the oppressor that can tell the true nature of the pain inflicted on the victims
In that sense, you are my real hero in bringing out this very cruel incident superbly
Hats off and thank you so much Tamizh !!
Telugu audince loved it sir💯🔥❤️👌🏻
Semma acting! 😍
❤️👍
💜
Sir your performance was one of the piller of jay bhim success 👍👍👍
இப்பத்தான் உங்கள் நினைச்சேன்.
என்ன இன்னும் Interview குடுக்கல...
நினைச்சேன்....
So Happy...
Ungala acting Super...
Waiting for Taana Kaaran.... Movie...
National Award Sure Guaranteed!!🔥🔥🔥🔥
எனது ஆருயிர் நண்பனுக்கு வாழ்த்துகள் 👍👍👍
செம கோவம் யா உன் நன்பன் மேல....
@@newtubervlogs3696 உண்மையில் அவர் போலீஸ் 15வருடம் வேலையை துறந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அண்ணா அவர்... ராமேசுவரம் ராசா அண்ணன்
Movie thana vdunga
Semma role sir....villan ku crct ana face cut ungaluku irruku.vazhuthukal sir
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாவரும் நடிக்கவில்லை !வாழ்ந்திருக்கிறார்கள். தேசிய விருது பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு நிச்சியம் உண்டு👏👏👏👏👏👏👏👏👏
Jaibhim movie ella actors they deserves alot... So proud ellarayum interviews panrathuku then ellarume vazhndhu irukkanga superbbbbb i can't take my eyes and watching again and again
Ungala Adichi moonja odaikanum pola irukku....
That much u done to d character.....
Hats off
இவரது நடிப்பு தரம்! 🔥
I think he and mani should get a award
As usual, a villian with kind heart in reality. It was a living and not acting
Government must give National Awards to lawyer, hero, heroin, and villian character people they lived in that character...hats off to the director....sema movie ...
RAJAKANNU NAME IS EMOTIONAL 🥺🥺🥺
உங்க நடிப்பு ரியாலிட்டியா இருந்துசி சார்.கார்பிணி பெண் ரொம்ப பாவம் சார் அந்த பெண் கணவர் பார்க்கா விடாமா அந்த பெண் என்ன பாடு படுத்துறிங்கா அந்த பெண் ரொம்ப பாவம் சார் படமே இப்படி னா உண்மையா அந்த பெண் என்ன பாடு பட்டு இருப்பாங்கா சார் கஷ்டா மா இருக்கு சார்
Evlo soft ah pesiringa anna. Neenga la andha police nambave mudiyala. Good acting 👏👌
அண்ணா உங்க மேல செம கோவம் ஆனா நடிப்பு வேற லவல் 🔥🔥🔥
In the whole of J’ai Bhim, this character was the best written.
This movie is deep.
Absolutely this man was the best.
I don't know weather you'll see this comment Tamil sir.
You deserve.
You were the best.
The impact of this movie was only because of you.
Tamil sir you were the best♥️
1:15 அவர் கண்களை பாருங்கள் கண்ணீர் துளிகள் மிதக்கின்றன 😢😢பார்த்தவர்கள் லைக் போடுங்கள் என்று கூற மாட்டேன் அதோடு கேவலம் வேறு ஒன்றும் இல்லை சிலர் லைக் கேட்டு வாங்குகிறார்கள் 🤦♂️🤦♀️ ஜெய் ஹிந்த் !! ஜெய் பீம் !!!!
U r acting in the movie outstanding, very natural performance sir, Telugu audience loved the movie, Congratulations entire team.
Vera level acting jaibhim💙
KATRAVAI🔥PATRAVAI 🤩🤩 😎 in The Middle of SKY 😎
I am from Telangana, watched Jai Bhim in Telugu. Your acting was so natural that While I was watching the film, really got so angry on you and felt like hitting you for your cruel behavior. Super Acting anna👌
All actors and actresses in Jai Bhim live as the characters.
யாருக்கு எல்லாம் இந்த SI படம் பாக்கும் போதும் அடிக்கணும் தோணுச்சு like பண்ணுங்க 👍
Anchor did splendid interview. The way he communicates is so good... Great job 👍👌
Semma realistic Acting SI Tamilarasan sir 👏👏👏👏👏👍👍👍😍😍😍
Keep it up sir👍👍
Suriya anna has lived the advocate Chandru character ❤️ at the same time Tamizh anna you also lived as SI guru in this film ❤️ you are the main part in this movie. If the people are scolded you, this is the achievement for you in this movie. Be patient na.
After KARNAN (thanush) movie.. I cried a lot., While seeing, JAI BHIM
Mr Tamizh Sir, superb acting, mass acting! Police role is a very hard role, but you acted like a real Tamilnadu Police is not easy but it was superb. Wishing to see you in more upcoming movies 🍿 🙏
Avaru really police pa
நீங்கள் எல்லாம் மனுசனே இல்ல (film watching) பட் செம்ம நடிப்பு வாழ்த்துகள் மாஸ் மாஸ்
It's not acting sir, it's living.. outstanding performance
Ivarum Vaaldhutaaru andha Characterah like Everyone .love Suriya annan
தியேட்டர்ல வந்தா என்ன வரலனா என்ன,
மக்களை சென்றடைந்தது உங்களின் உழைப்பு அதுதான் வெற்றி
He also justified his character great acting bro
Vera level movie...all Artists sema acting...One of the best movie...heart touching emotional movie...
Superb Actor. He will be a wonderful actor in future. All the best.
இவர் உண்மையாவே காவலர் பணிபுரிந்தவர் தான் அதன் பின் தான் சினிமா
Vera level sir... Acting extraordinary.... ❤
ഇയാളെ കാണുമ്പോൾ തന്നെ ഒറ്റയടിക്ക് കൊല്ലാൻ തോന്നിയിരുന്നു...അതിനർത്ഥം ഇദ്ദേഹം ആ കഥാപാത്രമായി അഭിനയിക്കുകയല്ല ജീവിച്ചു എന്നതാണ്...🤍🤍...Such a brilliant actor...🤍🤍...ആ character ചെയ്യുന്നതിൽ 100% success ആണ് ഈ മനുഷ്യൻ...🤍🤍...
சூப்பர் அண்ணா உங்கள் நடிப்பு 👏👏👏
Naan ungala Padam paakum podhu nariya thittiten ....Avlo real ah irunchii sir unga character 🥺❤️
சமுதாய மறுமலர்ச்சிக்கு இதுபோன்ற திரைப்படங்கள் ஊக்கம் தரும் வகையில் உள்ளது
இது நடிப்பு மாதிரியே இல்ல....வேற லெவல் யா
Antha milaga podi scene aa eppdiya antha Manikandan pannaru yappa vera level movie semma worth i am proud to be a surya fan
எளிமையா உண்மையா பார்த்தா உங்க பேச்சிலயே தெரியுது உங்க உண்மை குணம் வாழ்த்துக்கள் எஸ் ஜ சார் நிஜ வாழ்க்கையில் இதை பார்த்தா இதை எதிர்த்து பேசுங்கள்
Suriya anna 🔥❤️🔥🔥
@@veeratamizhan5430 Seri Suriyave waste na appo vigay, ajith and dhanush yellam🤔
சார்.. உங்க நடிப்பு அசுரன் ல semma சார்... இந்த movie ல உங்க நடிப்பு சூப்பர்... போலீஸ் a வாழ்ந்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சார் 💐
அருமையான மற்றும் இயல்பான நடிப்பு. பாராட்டுக்கள். 🎉🎉🎉
அருமையான நடிப்பு சார்
வாழ்த்துக்கள்
வேற level unnai parth ippaவும் கோவம் வரது... வில்லனை ரசிக்க வைக்கிறது...,........ டம்
முதன்முதலாக ஒரு வில்லனை நேசிக்கிறேன்.அப்படிப்பட்ட நடிப்பு சார் .தமிழ் சார் மலேசியாவில் இருந்து உங்களுக்கு ஒரு ரசிகை.
A thorough research-backed script, attention to details, superlative art direction, uncluttered editing. A milestone in Tamil cinema, this film will pick up minimum 3 national awards. Each character is sculpted with such care, that we are made to perceive them as 3D figures stepping out of the screen and touching us. A great cinematic experience. Just brilliant..on par with world cinema
I don't understand Tamil language but all actress and actre acting is fabulous 😍😍
Thanks for making a good movie and provide to me in Hindi language 'JAI BHIM ' which is based on Father of constitution Dr. B.R. Ambedkar
Each and every character in this movie has made justice to the roles... Amazing acting by everyone... ❤️❤️❤️❤️ Love from Telugu fan ❤️
தெரியல sir உங்களை பார்த்த உண்மையா கை எடுத்து கும்பிட தோணுது..அந்த மக்கள் அனுபவித்த வலிய இப்படி எடுத்து சொல்லி இருக்கீங்க வெற லெவல் நீங்க💥🔥
அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👌👌👍👍
Indha movie la nadicha ella Characters kum award kudukanum ♥️♥️♥️♥️
சிறந்த நடிப்பு 😍😍
இந்த படத்தை எதிர்த்தவர்கள் தான் உண்மையான வில்லன்கள் ,இவர் வில்லன் இல்லை
Tharamana sambavam Tamilarasan Sir kola mass Acting 😍😍😍😍😎😎
Yov dude road la thaniya kinda poiratha man kadupula evanthu aduchura porainga. Chance ae illa semma kovathula irunthaen until come to reality. I wish you get more chances and get more hit and acknowledgment as an award
Ungala verukira mari neenga nadichathu than unga acting kana best sir