இஞ்சி சம்பலும் முட்டை சொதியும் இடியப்பமும் சாப்பிட்டு இருக்கீர்களா? String hoppers, Sothi & sambal

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • வாங்க நாங்க இண்டைக்கு மிக குறைஞ்ச நேரத்தில, சுவையா செய்து அசத்த கூடிய இடியப்பமும். அதோட சாப்பிடுறத்துக்கு ஒரு முட்டை பால் சொதியும், இஞ்சி சம்பலும் எப்படி செய்யிற எண்டு பாப்பம் வாங்க.
    Timestamp - நேர குறிப்புகள்
    யாழ்ப்பாணத்து இடியப்பம் - Jaffna style string hoppers : 0:10
    முட்டை பால் சொதி - Egg milk sothi : 08:07
    இஞ்சிச் சம்பல் - Ginger sambal : 12:24
    Ingredients for jaffna style string hoppers | யாழ்ப்பாணத்து இடியப்பம் செய்ய தேவையான பொருட்கள்
    வறுத்து அரைத்த அரிசி மா - roasted red rice flour
    உப்பு - Salt
    தேங்காய் எண்ணெய் - Coconut Oil
    தண்ணீர் - water
    Ingredients for Egg milk sothi | முட்டை பால் சொதி செய்ய தேவையான பொருட்கள்
    அவித்த முட்டை - Boiled egg
    பச்சை மிளகாய் - Green chili
    கருவேப்பிலை - Curry leaves
    தக்காளி - Tomato
    வெந்தயம் - Onion
    தேசிக்காய் - Lemon
    மஞ்சள் தூள் - turmeric powder
    2ம் 3ம் தேங்காய் பால் - 2nd, 3rd Coconut milk
    1ம் தேங்காய் பால் - 1st cocunt milk
    உப்பு - Salt
    Ingredients for Ginger sambal | இஞ்சிச் சம்பல் செய்ய தேவையான பொருட்கள்
    இஞ்சி - Ginger
    வெங்காயம் - Onion
    உப்பு - Salt
    கொட்டை நீக்கிய புளி - Peeled tamarind
    தேங்காய் பூ - Scraped coconut
    பச்சை மிளகாய் - Green chili
    செத்தல் மிளகாய் - Red chili
    #StringHoppers​ #idiyappam​ #GingerSambal​ #EggSothi #yarlSamayal​ #Jaffna​
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

КОМЕНТАРІ • 104

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +9

    மிகவும் நன்றாக இருக்கிறது 😍❤️, உங்கள் முகத்தை Sheneller channel பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. 😍😍

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 роки тому +11

    Nice meal menu today.

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +11

    அம்மா முட்டை சொதி SUPERB 👌😊

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. நீங்களும் செய்து பாருங்க.

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam4885 3 роки тому +9

    Very Very Nice

  • @thiviSiva
    @thiviSiva 3 роки тому +11

    Wowww 😍😍😍

  • @chase1559
    @chase1559 3 роки тому +11

    Super amma...

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 3 роки тому +5

    பிரமாதம்
    வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. 😍😍

  • @malakumar3956
    @malakumar3956 3 роки тому +4

    நல்ல செதியும் சம்பலு சிவப்பு இடியப்பமும் நல்ல இருக்கு அம்மா ந 💕ண்💕றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி, நீங்களும் இது போல செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.

  • @Vathni7846
    @Vathni7846 3 роки тому +5

    அம்மா உங்கள் சமையல் அருமை பன்றி இறைச்சி சமையல் ஒருதரம் செய்து காட்டிங்கள்😊😊😊

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      நிச்சயமாக, மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @sujisulagam3092
    @sujisulagam3092 3 роки тому +10

    Nice 👍👍👍 stay connected I joined you friend 👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Welcome to the Yarl samayal Family 😍😍

  • @priyakathir2975
    @priyakathir2975 3 роки тому +3

    Ammah ur voice is great ! Thank you for the instructions !

  • @ahilanshanthy5746
    @ahilanshanthy5746 3 роки тому +2

    Super amma மிகவும் நன்றாக உள்ளது 🌹🌹🌹🌹

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கள்.

  • @ganeswarygovindan1086
    @ganeswarygovindan1086 3 роки тому +7

    Super amma

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Рік тому

    அருமையான சுவையான சமையல் நன்றி அம்மா From Germany

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      மிக்க நன்றிகள் மகள் ❤❤

  • @gtis-k4056
    @gtis-k4056 3 роки тому +5

    Good stuff as usual. Could you do a Jaffna style red hoppers next time if possible pls

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ❤️ Sure, we will upload soon, with three types of jaffna style hoppers.

  • @hemagopal2673
    @hemagopal2673 Рік тому

    super combination.mouth watering!

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      Thank you so much❤❤ try at home ❤

  • @bountymano522
    @bountymano522 2 роки тому

    Mouth watering recipe. Thank you😊👍🏼

  • @regaapp26
    @regaapp26 2 роки тому

    Super amma thank you

  • @ruthiravathanikalagendran4679
    @ruthiravathanikalagendran4679 3 роки тому +8

    ஆமா சாப்பிட்டிருக்கிண்றோம்

    • @dhayavithya
      @dhayavithya 3 роки тому +2

      👍

    • @sivamathi8808
      @sivamathi8808 3 роки тому +2

      எப்படி வந்தது என்று ஆத்துகாரரிடம் கேப்பமா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      நன்று.

  • @watertecessjey1167
    @watertecessjey1167 3 роки тому +8

    ஆஹா ஆஹா ஓகோகோ

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. 😍😍

  • @remi5531
    @remi5531 3 роки тому

    நன்றி அம்மா அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி ❤️❤️

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому +10

    👏👏👏👏👏👏👏👏

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 3 роки тому +12

    சாப்பிட்டு உள்ளோம் உங்கள் வீட்டில் தான்

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 роки тому +1

    So good 😊 very yummy 😋😍🌷looks beautiful 🌸

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Thank you 😋❤️❤️ try and let us know how it comes

  • @vasanthi3610
    @vasanthi3610 3 роки тому +4

    சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      😍😍மிக்க நன்றி.

  • @sumathiesther1809
    @sumathiesther1809 2 роки тому

    🥚 sothi wow super

  • @safrinkidsworld
    @safrinkidsworld 3 роки тому +10

    Hi Nan new chennal start

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Welcome to the Yarl samayal Family 😍😍

  • @mathimathi6645
    @mathimathi6645 3 роки тому

    Amma ungal samayal ellam supper

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Mikka nantri makal ❤️❤️

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 роки тому +1

    அருமையான சமையல் இடியப்பம் எவ்வளவு நேரம் அவிக்க வேண்டும்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி ❤️, காணொளியில் காட்டியது போல சட்டியின் பக்கங்களில் புகை வர தொடங்கும் அப்போது இறக்கினால் சரி.

  • @mohansubramaniam33
    @mohansubramaniam33 3 роки тому +3

    Atha super 👍 super atha

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. ❤️

  • @nishapra6845
    @nishapra6845 3 роки тому +1

    Super amma 😘

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      mikka nantri makal ❤️❤️

  • @elizabethdunston2909
    @elizabethdunston2909 7 місяців тому

    Super Amma

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому

    யாழ் சமையல் தொடர வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி, ❤️

  • @kanagasundari6052
    @kanagasundari6052 3 роки тому +9

    Top up '🛒🎏🎀🎪

  • @secaccnt9931
    @secaccnt9931 3 роки тому +9

    முட்டை சொதி அதிரடி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க.

  • @idalinashafi1672
    @idalinashafi1672 2 роки тому

    Super food, so yummy 😋

  • @srivengadesan9756
    @srivengadesan9756 3 роки тому +3

    Nice

  • @cookingwithsumathythurai9879
    @cookingwithsumathythurai9879 3 роки тому

    உங்கட சாப்பாடு ஊரை ஞாபக படுத்துது😍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      மிக்க நன்றி. 😍😍

  • @iammalaysianalien7590
    @iammalaysianalien7590 3 роки тому

    👌👌

  • @CHAMPIZKITCHEN
    @CHAMPIZKITCHEN 3 роки тому

    wow mouthwatering 😋😋😋👍🙏

  • @laliadventure7953
    @laliadventure7953 3 роки тому

    Super food...

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️ சூப்பர் 🙏🏿🙏🏿🙏🏿

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ❤️❤️ மிக்க நன்றி.

  • @alaldeen1746
    @alaldeen1746 3 роки тому

    Sema 🤤

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 28 днів тому

    அவித்த இடியப்பம் உதிரக்காரணம் என்ன அம்மா சொல்லுங்க

  • @junesh27jasmi51
    @junesh27jasmi51 Рік тому

    Amma oil en viddinka

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      oru koncha oil vida, maa kaiyila odathu, athe mathiri menmaiyavum akum , . ❤️

  • @kamalraj8729
    @kamalraj8729 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @thamvijay6081
    @thamvijay6081 3 роки тому

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி, ❤️❤️

  • @vishruth7132
    @vishruth7132 2 роки тому

    Kai pakkuvam

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 роки тому +4

    🐵🐵🐵🦓