அருமையாக இருக்கு நானும் செய்து பார்த்தேன் நல்லா உள்ளது. இந்த லொக்டவுன் முடிந்த பிறகு ஒரு மாதம்சம்பளம் இல்லாமல் எங்கள் வீட்டு சமையல்காறனாக வேலைக்கு அமர்த்துவதாக இருக்கிறேன்.எதற்க்கும் மனிசி பிள்ளைகளிட்ட சொல்லிவை சதீஸ்😀😀
SATHEES நாங்க நினைத்தோம்...நீங்கள் தமிழ் தமிழ் சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிக்கின்றீரகள் என்று... ஆனால் நீங்கள் சிங்கள உற்பத்தியின் ஊக்குவிப்பார் போல...வீடியோ குஆறம் உண்மை
@@satheesentertainment ok tried this with our idiyappam powder ...full flop ....v always use boiling watee for our roasted rice powder ....so tried with untoasted rice powder both powder idiyappam did not come ...
உங்களது முட்டை சொதி செய்முறையை பார்த்து செய்தேன் நன்றாக உள்ளது நன்றி
இடியப்பம் முட்டை சொதி அருமையான சேர்ப்பு. இலகுவான
முறையில் சமையல் செய்வதற்கு
அருமையான விளக்கம். பார்க்கவே
வாயூறுகிறது. நன்றி சதீஷ் 👍🥚🙏🙏🙏
நன்றி 😊🙏🏻🙏🏻
இடியப்பமும் முட்டை சொதியும் அருமை😋😋
மிக்க நன்றி 😊🙏🏻
Super
இடியப்பமும் முட்டை சொதியும் மிகவும் சூப்பர் இருக்கு. சகோ.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமையான மொட்டை சொதியும் இடியப்பமும்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
மிக அருமையாக இருகுங்க மிக்க நன்றி.
நன்றி😊🙏🏻🙏🏻
மிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி 😊🙏🏻🙏🏻
உங்கள் இடியப்பமும் சொதியும் செய்முறை அருமை சகோ நன்றி உங்களுக்கு நான் 🇫🇷🇫🇷🇫🇷 பிரான்சில் இருந்து
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
அருமையான மெதுவான சாப்பாடு நன்றி சகோ.
மிக்க நன்றி 😊🙏🏻
பார்க்க இடியப்பம் மிருதுவாகவும் சொதி சுவையாகவும் இருக்கு, உருளைக்கிழங்கு முட்டை நல்ல கூட்டு 👌அருமை👍👍
Correct
மிக்க நன்றி 😊🙏🏻
Looking good and awesome. Good combination .
Thank you 🙏🏻
அருமையாக இருக்கு நானும் செய்து பார்த்தேன் நல்லா உள்ளது. இந்த லொக்டவுன் முடிந்த பிறகு ஒரு மாதம்சம்பளம் இல்லாமல் எங்கள் வீட்டு சமையல்காறனாக வேலைக்கு அமர்த்துவதாக இருக்கிறேன்.எதற்க்கும் மனிசி பிள்ளைகளிட்ட சொல்லிவை சதீஸ்😀😀
மிக்க நன்றி 😊🙏🏻. நான் ரெடி🥄🍴🍽
@@satheesentertainment 😁😁
Very nice super 👍
Thank you 🙏🏻
Looks very tempting will make some string hoppers this method soon. Good info as always.👍
Thank you so much 😊😊🙏🏻
super
Thank you 😊
இடியப்பம் சொதி சூப்பர் உமது சமையல் 👍🌹எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி
👏
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
Wooow super dishes
Thanks 😊
அருமையான செய்முறை
மிக்க நன்றி 😊🙏🏻
Super thami
Thank you 🙏🏻
அருமை
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Wow super yummy
Thank you 😊
Athoda coconut sambal potu eruntha vera level 😋🇱🇰👍
Mmm
உண்மை 😊🙏🏻
Idiyappam and sothi super bro, your wife and kids are so lucky to have you 👌👌😀😀
Thank you 🙏🏻
😍
Super
Thank you 😊
Love all your recipes..super.. you are a good chef 👌
Thank you 🙏🏻
Super super nice 👍
Thanks 🙏🏻
Very Nice cooking.
Thank you 🙏🏻
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Super anna really
Thank you 🙏🏻
👍👌🎊
Thanks 😊
Hi…bro…how…are…you…sodhi…super…bro…idiyappam…softvery…nice
Thank you so much 😊😊🙏🏻🙏🏻
Anna super . pakkave nalla irukku. malli thool eppadi seirathu? malliya
varuththu seiratha anna?
Thanks 🙏🏻. Normala konjam varuthu nalla powder aha arithal ok 👍👌🏻
@@satheesentertainment thanks anna for your kindly reply.
இடியப்பம் சொதி வாசம் இங்கு வரை வீசுது. பாராட்டுகள்.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Thanks அண்ணா
Good. Thanks
Thank you so much 😊
சூப்பர் அண்ணா 👍😋
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Nice anna
Thank you 😊
👌
Thanks 😊
சூப்பர் ❤️❤️❤️❤️
மிக்க நன்றி 😊🙏🏻
Super 👍👌
Thank you 🙏🏻
சூப்பர் தம்பி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Superb bro 💐👌
Thanks 🙏🏻
Superb Sathees looks so yummy I did your venthaya Kulambu for a large gathering & they all liked it very much.thanks to you for showing it.
Thank you 🙏🏻
Super bro 😍😍
Thanks 😊
வணக்கம் நண்பா சூப்பர் 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 சவூதியிலிருந்து Arafath experience vlog நன்றி
Thanks 🙏🏻
Super anna
Thanks 🙏🏻
Semma bro
Thank you 🙏🏻
Watching after 10sec
Really great 👍
👍
Super anna 😃👌
Thanks 🙏🏻
Super bro 👍
Thank you 🙏🏻
Please upload Pizza recipe without oven
பாண் முட்டைப்பிஸ்ஸா|Bread egg pizza recipe in Tamil| Bread egg pizza without oven |easy pizza recipe
ua-cam.com/video/07xkDZjoC8s/v-deo.html
இடியாப்பம் அருமையா இருக்கு. இந்த மாதிரி இடியாப்ப பாத்திரம் எங்கு கிடைக்கும் வாங்குவதற்கு.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. இலங்கை தமிழ் கடைகளில் இருக்கும் சகோ😊🙏🏻
Super. Thank u.
Thank you so much 😊
👍👌
Thanks 🙏🏻
SATHEES நாங்க நினைத்தோம்...நீங்கள் தமிழ் தமிழ் சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிக்கின்றீரகள் என்று...
ஆனால் நீங்கள் சிங்கள உற்பத்தியின் ஊக்குவிப்பார் போல...வீடியோ குஆறம் உண்மை
Thank you Anna 🥰
Thanks for watching 😊🙏🏻
அண்ணன் இந்த மாவுக்கு எந்தளவு சூடான நீா் ஊற்ற வேண்டும் எத்தின நிமிடம் அவிய வைக்க வேண்டும் அவித்த இடியப்பம் உதிரக்காரணம் என்ன please
Is it warm water r normal water?
Normal waters 👍👍
@@satheesentertainment ok tried this with our idiyappam powder ...full flop ....v always use boiling watee for our roasted rice powder ....so tried with untoasted rice powder both powder idiyappam did not come ...
Malli Thul evvaru sejvathu
😊👍
@@satheesentertainment 🙄🙄🙄
Watching after 9sec
வெண்ணீரா தண்ணீரா கொதிநிலை எவ்வளவு?
சாதாரன தண்ணீர். 😊👍
Hi bro
Hi 👋
This is not a right முட்டை சோதி
I do it very differently egg shouldn't be not boiled at all
Thanks for sharing 😊🙏🏻
Kaddayam venthayam, vellaipoodu serka vendum. Gas povathatku. This is Not perpect Egg paat sothi.
அருமை
Super 👌
Thank you 🙏🏻
Super Anna 👌😄
Thanks 😊
👌
😊😊🙏🏻
Super anna
Thanks 🙏🏻
அருமை
நன்றி 😊🙏🏻🙏🏻