மல்லிகை பூ போல மென்மையான இட்லியும் இஞ்சி சம்பலும் | Soft & Spongy Idly with Ginger Sambal in Tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 55

  • @pathmarajanikangesu267
    @pathmarajanikangesu267 3 роки тому +8

    சூப்பரா இருக்கு உங்களுடைய இட்லி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி மகள் ❤️❤️❤️

  • @evangalineshine4586
    @evangalineshine4586 3 роки тому +8

    Ravai idly super

  • @kittybala7951
    @kittybala7951 3 роки тому +8

    Arumai

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 роки тому +8

    Wow super yummy yummy 😋😋😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ❤️❤️❤️Thank you so much ❤️

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 3 роки тому +5

    Idly and ginger sambol Arumai Amma🤤🤤🤤🤤😍😍😍😍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Thank you so much ❤️❤️.. Sithu parunka, paatthhu epidi iruku endu sollunka

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 3 роки тому +5

    நன்றி அம்மா செய்து காட்டியதற்கு

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      மிக்க நன்றி, செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க. ❤️

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому +9

    8வது லைக் 👍வாவ் சூப்பர் இட்லி 🤤🤤🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ❤️❤️❤️மிக்க நன்றி ❤️

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 роки тому +1

    Ennudaya amma mathiriye kathakkirenkal.amma kaiyil sappiduvathu pol feel akuthu.nanri amma.nenkal nalla irukkavenum.im swiss

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      mikka nantri makan, nanum unkal amma pola thane ❤️❤️

  • @kingtamila
    @kingtamila 3 роки тому +8

    Super

  • @manjulaananthan4870
    @manjulaananthan4870 3 роки тому +1

    சூப்பர் அருமை...fantastic...தொடர்ந்து சமையல் குறிப்புகள் அள்ளிக் கொடுத்து வாழுங்கள்...

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      நிச்சயமாக மகள் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன் ❤️

  • @kanagasundari6052
    @kanagasundari6052 3 роки тому +3

    Fantastic ⛹‍♂🤺🏌‍♀

  • @rukmanyvarathan4403
    @rukmanyvarathan4403 3 роки тому +2

    Nice very very nice

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Thanks a lot❤️❤️❤️Try and let us know how it comes ❤️

  • @yamunalanko2393
    @yamunalanko2393 3 роки тому +1

    Super amma nanum sejthu pakkiran

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      Senchu paththu epidi iruntha endu sollunko ❤️

  • @sinnaduraipuvirajaseelan8937

    Super amma good

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 роки тому +8

    ✌✌👍✌✌

  • @Coolyoro15
    @Coolyoro15 3 роки тому +10

    நன்றி அம்மா, ஒரு சந்தேகம் தோசைக்கு காலையிலே சுடும்போது தான் உப்பு போடவேணும் அப்பத்தான் புளிக்கும் என்றீர்கள் ஆனா இட்டிலிக்கு இரவே கலந்திட்டீங்களே அது சரியா? இன்னுமெரு நான் கேள்விப்பட்தை சொல்லுலறன் குழந்தைகளை Walker. போடக்கூடாதாம் கால் சவன்டுபோகுமாம் ... நம்ம வழிவந்த தள்ளுவண்டி தான் மிகவும் நல்லதாம் நடைபயில. எங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை கொள்பவர்களின் குடும்பமும் நலமுடன் நோய்நொடியின்றி இருக்கவேண்டுமென்ற ஒரு ஆதங்கத்தில உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      இரவும் கலக்கலாம், அடுத்தானாள் காலையிலும் கலக்கலாம், எந்த பிரச்சனையும் இல்ல.
      உண்மை தான். பெரிதாக பாவிப்பது இல்லை, ❤️

    • @Coolyoro15
      @Coolyoro15 3 роки тому

      அருமையாக வந்திச்சு இட்டலி மேலும் உங்கள் சமையல் எல்லாமே மிகவும் சுலபமும் உருசியும் கூட. அப்பம் செய்வது எப்படி என்று ஒருமுறை போடுங்க.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      @@Coolyoro15 நிச்சயமாக மகள் மிக விரைவில் அப்பம் எப்பிடி செய்யிற எண்டு சொல்லுறன் ❤️

  • @jaffnatraditionalkitchen3738
    @jaffnatraditionalkitchen3738 3 роки тому +2

    Hi Amma one day I will come to ur home for eating

  • @sarojinipavan7913
    @sarojinipavan7913 3 роки тому

    Wow super ma

  • @vsratnakumar5511
    @vsratnakumar5511 3 роки тому +8

    ♥️♥️♥️♥️🙏😊

  • @gauthamaadhi5775
    @gauthamaadhi5775 2 роки тому

    Nice

  • @thevatheva4697
    @thevatheva4697 3 роки тому +1

    இலை புட்டு செய்துகாட்டுங்கள்அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      நிச்சயமாக மிக விரைவில் பதிவேறுகின்றோம் ❤️

  • @indranipaka1266
    @indranipaka1266 3 роки тому +1

    Super 👍 madam உளுந்து அளவுசெ௱ல்லுங்கன்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      1 சுண்டு உளுந்துக்கு 2 சுண்டு அவித்த ரவை ❤️

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 2 роки тому

    Without streaming can we fry the ravai in the pan?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      we ususelly do like this, we never do like that before, i will try and let you know.

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 2 роки тому

    Thanks

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 2 роки тому

    I am from Jaffna so I can understand what the meaning of paan In i Indian Tamil don’t know the meaning bread

  • @RK-hi7zz
    @RK-hi7zz 3 роки тому

    கோதுமை ரவையா அல்லது அரிசி ரவையா?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      கோதுமை ரவை ❤️