விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி ங்க ஆனாலும் மத்திய அரசு வயது 60 வது ஆக செய்து இருக்கலாம் இன்றைய காலகட்டத்தில் 60 வயதிலேயே உடலில் பாதிப்பு ஏற்படுகிறது இதனை செய்வது இன்னும் நிறைய பேர்களுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மேலும் எந்த எந்த சிகிச்சை களுக்கு இது உதவும் என்பதனை தெளிவாக தெரிவிக்க கேட்டு கொள்கிறோம் இன்று வரை இன்சூரன்ஸ் மூலம் சென்றபோது சில சிகிச்சை களுக்கு இல்லை என்று சொல்வார் கள் இதற்காக கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும் இது மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ங்க. இராம விஸ்வநாதன் திருப்பூர்
எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்குவதில் சலீம் அவர்கள் முதன்மையானவர். இதன் மூலம் இந்த செய்தி பலருக்கும் சரியாக சென்று சேர்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் திரு. சலீம்.🎉
எங்கள் வீட்டில் 70வயதை கடந்தவர்கள் இருக்கினார்கள்.நீ கன்டதை சாப்பிட்டேன்னா நீ எப்படி 70வயது வரை இருப்ப.60வயதுக்குள்ள மண்டைய போட்டுறுவ.அதற்கு ஏன் ஏழைகள் என்று போட்டுறுக்க உன் வீட்டில் என்று போடு..
நம்ம நாட்டுல எவ்வளவு அரசு மருத்துவமனை இருக்க அத ஒழுங்காக பராமரிப்பு இல்ல, இந்த மருத்துவமனை மூலமாக அனைவருக்கும் இலவச, சிறந்த மருத்துவம் கொடுக்கலாம்,ஆனால்
South Indian தான் அரசு மருத்துவமனை தரம் சிறிது நன்றாக இருக்கும்.. வட நாட்டில் படு மோசமாக இருக்கும்... அங்கு எல்லாம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது கஸ்டம்...
நான் கூட அதைத்தான் நினைத்தேன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் மத்திய அரசு சைதாப்பேட்டையில் ஒரு ஹாஸ்பிடல் பிறந்திருக்கிறார்கள் 60 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அங்கே பெரிதாக ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு எனக்கு நேத்து ஒருத்தரை சொன்னாரு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த பதிவு தெளிவா அட்ரஸ் தெரிந்தது அப்புறம் மத்தவங்களுக்கு சொல்லலாம்னு இருக்கேன் 70 வயது அப்படிங்கிறது கொஞ்சம் எனக்கும் உடன்பாடில்லை 60 என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி கூறவும்
இந்த செய்தி வாசிப்பாளர் நல்ல மனிதராக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👏இந்த தந்தி டிவி ல் இன்று மட்டும் தான் உருப்படியான தகவல் இப்படி ஏதாவது நல்லதா பேசி பழகுங்குடா ...
Your parents and your uncle can utilise this Insurance..Very useful. Each one can avail upto Rs 5 lakhs. Except 11 critical illnesses all other ailments can be covered. Necessary Documents 1. Ayushman Health card 2. Any other Government ID- Aadhar card. 3. Rs 5000/- cash to cover some Non medical items.
நாங்கள் இந்த மருத்துவ கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொண்டு, சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு காண்பித்தால், அங்குள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் "பிரதமர் மருத்துவ காப்பீடு" அட்டை இங்கே செல்லாது, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை மட்டுமே இங்கு செல்லும் என்று கூறி, எங்களை சிகிச்சை எடுக்கவிடாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இப்போது அந்த மருத்துவ காப்பீடு அட்டையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். உண்மையிலேயே "பிரதமர் மருத்துவ காப்பீடு அட்டை" தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செல்லாதா? என்பதை தெரிந்தவர் யாராவது விளக்கவும்!
The Scheme to be implemented on sharing patren. State Insurance scheme is separate. It's a fact that hospitals are in confusion. The State Government/ Central Government should clarify. Let's hope.
நல்ல திட்டம் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் அது பொருந்தும் சாப்பிடுகிற உணவில் எல்லாம் கலப்படம் அப்படி இருக்கும்போது 70 வயதுக்குமேல் ஆலோசனை அருமை அருமை ஐயா இந்தியா வளரும் நல்லா வளரும்
இது ஆரம்பம். அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு 348 சீட் ஜெயித்துக் கொடுங்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
டாஸ்மாக் கடை மூலம் சரக்கடித்து அடித்து எங்க அறுபதை தாண்டுவது ? சரக்கு பிரியர்கள் 50 to 60 வருவதற்குள் காலி. அப்புறம் காப்பீடு கீப்பீடு எங்கே ? சொர்க்கத்தில் பார்க்கலாம்.
@@padmagirisanb9116 இது இந்தியா முழுவதற்கும் உள்ள திட்டம். குடிகாரத் தமிழர்கள் குடித்துக் குடித்து அல்பாயுசில் செத்தால் சாவுங்க. மத்தவனுக்கு உபயோகமாக இருக்கும். 😂
முதல்ல... ஒவ்வொரு நோய் கும் ஒரு pakage வசுருகானுங்க....indha காப்பீடு போக 70% பணம் நம்ம கைல இருந்தா தான் treatment paaka முடியும்....நான் அனுபவ பட்ருக்கென்...
@@ramamurthyvenkatraman5800 இலவசமா எவனும் பாக்க முடியாது...5lakh காப்பீடு முழுசா கிடைக்காது... அத நம்பி போகாதீங்க nu தான் சொல்றேன்...என்னத்த படிச்சு புரிஞ்சதோ😁😁😁
மத்திய அரசின் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதா ஞாபகம். இருந்தாலும் தந்தி டிவி இந்த செய்தி ஏழை எளிய மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.❤வாய்ந்த வாய்ந்தது
மிகவும் நல்ல திட்டம். ஆனால் நாம் ஏதாவது ஒரு வகையில் நோய்வாய்ப்படும் போது முக்கியமாக தனியார் மருத்துவமனையில் முன்பணம்/பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் உடனே மருத்துவம் செய்வார்களா? கவனிக்கவும் தனியார் மருத்துவ மனையில்? இதற்கு மட்டும் விளக்கம் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Dear thanthi tc I tried logging in but it's showing as health professional registration. Kindly,provide the correct portal details for the registration.
திரு. சலீம் அவர்களின் தழிழ் விளக்கம் உச்சரிப்பு மிக அருமை
NASAMA POCHU. LAGARA,ZHAGARAM OLUNGA SOLLA SOLLUNGA. PLEASE LISTEN HIS NARRATION AGAIN.
Salim madhiri theilivaapurium vaghiel solevathu avarin iyalbu ighai kurai solebavan mana nala maruthuvarai paarkavum
விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி ங்க ஆனாலும் மத்திய அரசு வயது 60 வது ஆக செய்து இருக்கலாம் இன்றைய காலகட்டத்தில் 60 வயதிலேயே உடலில் பாதிப்பு ஏற்படுகிறது இதனை செய்வது இன்னும் நிறைய பேர்களுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மேலும் எந்த எந்த சிகிச்சை களுக்கு இது உதவும் என்பதனை தெளிவாக தெரிவிக்க கேட்டு கொள்கிறோம் இன்று வரை இன்சூரன்ஸ் மூலம் சென்றபோது சில சிகிச்சை களுக்கு இல்லை என்று சொல்வார் கள் இதற்காக கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும் இது மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ங்க. இராம விஸ்வநாதன் திருப்பூர்
எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்குவதில் சலீம் அவர்கள் முதன்மையானவர். இதன் மூலம் இந்த செய்தி பலருக்கும் சரியாக சென்று சேர்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் திரு. சலீம்.🎉
அருமை அழகான தெளிவு என் போன்ற வயது முதிர்ந்த வருக்கு புரியும்படி தெளிவபடுத்தியதுக்கு நன்றி
Free health care should be given to those maintaining their health, so the Govt will cover any unexpected events only
Please check up the eligibility with Government portal.
ஏழைகள் எங்கே 70வயசு வரை வாழ்கிறார்கள் தந்தி டிவி மருத்துவ காப்பீடு பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாக பயன்யுள்ளதாக இருந்தது 🙏 மிக்க சந்தோஷம்
இதில் எங்கே ஏழை பணக்காரன்
உண்மைத் தலைவா நடிகர்களும் அரசியல்வாதியும் தான் 70 வயதுக்கு மேல வாழறாங்க
எங்கள் வீட்டில் 70வயதை கடந்தவர்கள் இருக்கினார்கள்.நீ கன்டதை சாப்பிட்டேன்னா நீ எப்படி 70வயது வரை இருப்ப.60வயதுக்குள்ள மண்டைய போட்டுறுவ.அதற்கு ஏன் ஏழைகள் என்று போட்டுறுக்க உன் வீட்டில் என்று போடு..
Below 70 years oly Poor people can Apply above 70 years all catageroy ppl can apply
ஏழைகள் கடின உழைப்பாளர்கள். அவர்கள் நிச்சயம் 85, 90 வயதுவரை வாழ்வார்கள்.
தந்தி டிவி ஒரு நல்ல செய்தி இன்றைக்கு தான் சொல்லி இருக்க. மேலும் மிகவும் நன்றாக புரியும்படி பேசுகிறார் வாழ்த்துக்கள் சார் 👍
மிகவும் உபயோகமுள்ள தகவல்.
நன்றி
மிகவும் நல்ல தகவல் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 இது போல் மக்களின் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
நம்ம நாட்டுல எவ்வளவு அரசு மருத்துவமனை இருக்க அத ஒழுங்காக பராமரிப்பு இல்ல, இந்த மருத்துவமனை மூலமாக அனைவருக்கும் இலவச, சிறந்த மருத்துவம் கொடுக்கலாம்,ஆனால்
South Indian தான் அரசு மருத்துவமனை தரம் சிறிது நன்றாக இருக்கும்.. வட நாட்டில் படு மோசமாக இருக்கும்... அங்கு எல்லாம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது கஸ்டம்...
இந்தத் தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
சலீம் சாருடைய அந்த குரல் அப்படி ஒரு குரல் அருமையாக உள்ளது!
ஆனா உச்சரிப்பு சகிக்கல
😊😊
கேவலமான தமிழ் உச்சரிப்பு 😢
போதை கலாச்சாரம் ,கலப்படபொருட்கள்,துரித உணவுகள் ,பொருளாதார சூழ்நிலைகள் இதையெல்லாம் மீறி ஒருவர் 70வயது தாண்டுவது வரும் காலங்களில் கஷ்டம் .
illa ..bro. Due to increasing of Science and technology life expectancy will increase
Free health care should be given to those maintaining their health, so the Govt will cover any unexpected events only
பு நிhi@@aroundme3184வி இட்😅மி
ஜன் இன் ஒன் டூ
Boomer
@@karunakarang5545 good!, please educate all the people you know, there are lot of stupid like @svgsvsg
Thanks sir for your good information.
மத்திய அரசின் இந்த காப்பீடு திட்டம் சூப்பர் 👌👌
அருமையான பதிவு
நன்றாக புரியும்படி தெளிவாக கூறினீர்கள் நன்றி அண்ணா
ரொம்ப பயனுள்ள பதிவு தந்தி டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.....
அருமையான தகவல். என் போன்றவர்களுக்கு நன்றாக புரியும்படி சொன்னார்.
நல்ல தகவல்
அருமையான முறையில் சொன்னீர்கள்
Hi 🙋 Prema
திட்டம் பாராட்ட வேண்டிய ஒன்று
வயது 60 க்கு மேல் என
வைத்திருக்கலாம்70 யார் இருக்கிறார்கள்
Yes இறந்து கொண்டிருக்கும் போது 🙄🤔
Correct
நான் கூட அதைத்தான் நினைத்தேன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் மத்திய அரசு சைதாப்பேட்டையில் ஒரு ஹாஸ்பிடல் பிறந்திருக்கிறார்கள் 60 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அங்கே பெரிதாக ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு எனக்கு நேத்து ஒருத்தரை சொன்னாரு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த பதிவு தெளிவா அட்ரஸ் தெரிந்தது அப்புறம் மத்தவங்களுக்கு சொல்லலாம்னு இருக்கேன் 70 வயது அப்படிங்கிறது கொஞ்சம் எனக்கும் உடன்பாடில்லை 60 என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி கூறவும்
30 வயது ஓகே வா?
70 வயசான தற்கொலை பண்ணு வாங்க ளா?
பயனுள்ள தகவல் சார் நன்றி 🙏🙏
Very good explanation 🎉
Very excellent sir. உங்களின் கருத்து மிகவும் முக்கியமான ஒன்று தெளிவாகவும் உள்ளது
நன்றி வணக்கம் சார்.. உங்கள் உதவி மிகவும் அருமை..
Salim sir always great explaining news reader 👍🥰 my favourite also
Niga soldrathu supera iruku sir
அருமை
Thank you Saleem babji, very important and useful information...
இந்த செய்தி வாசிப்பாளர் நல்ல மனிதராக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👏இந்த தந்தி டிவி ல் இன்று மட்டும் தான் உருப்படியான தகவல் இப்படி ஏதாவது நல்லதா பேசி பழகுங்குடா ...
All hospitals are only government clearly not mention
Eligibility conditions patri onrume sollavillaye! Please check with Government portal. It will give more information.
நல்ல பயனுள்ள தகவல்👌👏👏👏நன்றி சகோதரரே🙏
நன்றி ஐயா மிகவும் தெளிவான விளக்கம்
தெளிவான விளக்கம் 🎉
சரியாத்தான்டா காப்பீடு வச்சிருக்கீங்க இப்போ யார் 70 வயசு வரைக்கும் இருக்காங்க.. நல்லா இருக்குடா உங்க காப்பீடு
என் வயது 86. என் மனைவி வயது 79. எங்களுக்கு இந்த திட்டம் பயன்படுமே.
Iva orutha
My parents my uncle have crossed 70
Your parents and your uncle can utilise this Insurance..Very useful. Each one can avail upto Rs 5 lakhs. Except 11 critical illnesses all other ailments can be covered.
Necessary Documents
1. Ayushman Health card
2. Any other Government ID- Aadhar card.
3. Rs 5000/- cash to cover some Non medical items.
@@ramamurthyvenkatraman5800Thanks for the information.
Thank you for your information.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அருமையானதொரு திட்டம். நன்றி!
Super sir...
Super voice.... Super Explanation.... Super
He gives ever useful information...
Super
வாழ்க வளமுடன் நலமுடன்
Whether it is begining hospitals list
Amazing Explanation thanks Saleem Anna
நாங்கள் இந்த மருத்துவ கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொண்டு, சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு காண்பித்தால், அங்குள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் "பிரதமர் மருத்துவ காப்பீடு" அட்டை இங்கே செல்லாது, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை மட்டுமே இங்கு செல்லும் என்று கூறி, எங்களை சிகிச்சை எடுக்கவிடாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இப்போது அந்த மருத்துவ காப்பீடு அட்டையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். உண்மையிலேயே "பிரதமர் மருத்துவ காப்பீடு அட்டை" தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செல்லாதா? என்பதை தெரிந்தவர் யாராவது விளக்கவும்!
The Scheme to be implemented on sharing patren. State Insurance scheme is separate. It's a fact that hospitals are in confusion. The State Government/ Central Government should clarify. Let's hope.
நன்றி
நன்றி தந்தி டிவி சேவைக்கு!!! பாராட்டுக்கள்!!!
மக்களே ஒழுக்கமா
வாழ்வதற்கான முயற்சி
ஒவ்வொருவரும்
கடைபிடிக்க வேண்டும்
உண்மைதான். மருத்துவ மனைக்கே செல்லாமல் வாழ்ந்து உயிர் விடுபவர்கள்தான் அதிர்ஷ்டசாலிகள்.
நன்றி ஐயா
Thanks to Dhanthi
Very nice. Useful information.
தந்தி டிவி நிகழ்ச்சிகள் மக்களின் நலனுக்காக நல்ல முறையில் செய்திகள் உள்ளன நாம் அறிவோம் நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤
Thank you sir thelivana vedio❤❤
Crystal clear explanation sir👍👍👏👏
New offer & tips adhigam send panuga pls
Superaa sonnaaru
சிறப்பானகருத்தை
நல்லவிளக்கமாகவும்
விபரமாகவும்கருத்தை
தெரிவித்தமைக்கு
நன்றி.வணக்கம்.🙏🙏🙏
Thanku sar romba arumyaka erunthanthu vongal varthai
Thank you ❤
Useful information to all
நல்ல தகவல்
திருச்சிற்றம்பலம் அடியேனுக்கு இந்த காப்பீடு எனக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும் திருச்சி நம்பலம் அடியேன் .சிவ.ராஜேந்திரன்
மிக மிக அருமை
அருமை ஜயா
Thank You Sir.
Excellent Explanation... 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி சார். மிக விளக்கமாக சொன்னீர்கள்
Very good information thank you sir
சார் நல்ல பிசினஸ் புரமோட் பண்றீங்க. கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கொஞ்சம் ப்ரொமோட் பண்ணுங்களேன்
அருமையான பயன்படுத்தி அருமை அருமை பதில்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் செய்தி மிக தெளிவாக உள்ளது ஐயா
வணக்கம் ஐயா, தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி,🙏🙏
Thank u thanthi tv,,,Thanthi Tv, Nalla Thagaval tharum tv!!!
வார்த்தையே இல்லை புகழ்வதற்க்கு.
ஆத்ம சாந்தி 🎉
இப்போது தான் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நீயூஸ் உள்ளது
Good news sir thankyou
Saleem sir is always very clear in his message
Beautiful and powerful voice!! Keep it up sir!!!
Claims will be rejected when at hospital? I had read in one of the blog post tht few claims were rejected during their enquiry in billing counter
Yes bro
நல்ல திட்டம் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் அது பொருந்தும் சாப்பிடுகிற உணவில் எல்லாம் கலப்படம் அப்படி இருக்கும்போது 70 வயதுக்குமேல் ஆலோசனை அருமை அருமை ஐயா இந்தியா வளரும் நல்லா வளரும்
Clear voice and tamil pronounciation fine explation i too want that thank you
Salim sir super sir sirantha seithiyalar nandri ayya
Below 70 yrs family 7:07
member also eligible or not confirm
Super intimation thambi.your information is very.usefull for further action God bless pm finance minister and thandi tv including you.
ஒரு 50 வயசு இல்ல 60 வயசு அப்படினாலும் ஒத்துக்கலாம் , ஆனா 70 வயசு ஒன்னும் பண்ண முடியாது.. இங்க 50 வயச தாண்டுவதே பெரிய விஷயமா இருக்கு .. இதுல எங்க போய் 70 வயசுல ஆஸ்பத்திரிக்கு போறது ... 70 வயசுல செத்ததுக்கு அப்புறம் பிணவறைக்கு தான் போகணும் ... மருத்துவக் காப்பீடு அப்படின்ற ஒண்ணு உயிரோடு இருக்கும்போதே அது பயனுள்ளதா இருக்கணும் ... 70 வயசுல செத்ததுக்கு அப்புறம் அதை வச்சு என்ன பண்றது ...
கடினமான உடல் உழைப்பவர்கள் 85 90 வயதுவரை வாழ்வார்கள்
Ipola 60ye thandamudila. 10 or 8% peopledha cover avanga. Waste.
இது ஆரம்பம்.
அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு 348 சீட் ஜெயித்துக் கொடுங்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
டாஸ்மாக் கடை மூலம் சரக்கடித்து அடித்து எங்க அறுபதை தாண்டுவது ?
சரக்கு பிரியர்கள் 50 to 60 வருவதற்குள் காலி. அப்புறம் காப்பீடு கீப்பீடு எங்கே ? சொர்க்கத்தில் பார்க்கலாம்.
@@padmagirisanb9116 இது இந்தியா முழுவதற்கும் உள்ள திட்டம்.
குடிகாரத் தமிழர்கள் குடித்துக் குடித்து அல்பாயுசில் செத்தால் சாவுங்க. மத்தவனுக்கு உபயோகமாக இருக்கும். 😂
Is it suitable for all hospital
Super THANTHI TV THANKU
Am I eligible is not found, plz share the link to check eligibility.
சலிம் உங்கள் குரல் சூப்பர்
Thanks Mr Saleem. Excellent guidance and very useful information. Based on your valuable information I have joined the scheme and created a card.
Pl guide @srenga49
நான PM Ayush கார்டு வாங்கி உள்ளேன். இப்போ எந்த தனியார் மருத்துவ மனையும் இந்த கார்டை ஏற்று கொள்ளவில்லை. ஒன்றிய அரசு ஒழுங்காக பணம்
கொடுப்பதில்லையாம்.
சிறப்பான விளக்கம்
Thank you thandi tv.
முதல்ல... ஒவ்வொரு நோய் கும் ஒரு pakage வசுருகானுங்க....indha காப்பீடு போக 70% பணம் நம்ம கைல இருந்தா தான் treatment paaka முடியும்....நான் அனுபவ பட்ருக்கென்...
நீங்கள் ஒரு ஹாஸ்பிடல் திறந்து மக்களுக்கு இலவச சேவை கொடுங்கள்.
@@ramamurthyvenkatraman5800 இலவசமா எவனும் பாக்க முடியாது...5lakh காப்பீடு முழுசா கிடைக்காது... அத நம்பி போகாதீங்க nu தான் சொல்றேன்...என்னத்த படிச்சு புரிஞ்சதோ😁😁😁
மத்திய அரசின் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதா ஞாபகம்.
இருந்தாலும் தந்தி டிவி இந்த செய்தி ஏழை எளிய மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.❤வாய்ந்த வாய்ந்தது
இப்போது அறிமுகப்படுத்தியது முழு மருத்துவ செலவையும் ஏற்கும் திட்டம். முன்பிருந்தது 5 லட்சம் வரை தான்.
Good Video God bless you...
Very good video Tks
மிகவும் நல்ல திட்டம். ஆனால் நாம் ஏதாவது ஒரு வகையில் நோய்வாய்ப்படும் போது முக்கியமாக தனியார் மருத்துவமனையில் முன்பணம்/பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் உடனே மருத்துவம் செய்வார்களா? கவனிக்கவும் தனியார் மருத்துவ மனையில்? இதற்கு மட்டும் விளக்கம் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Dear thanthi tc I tried logging in but it's showing as health professional registration. Kindly,provide the correct portal details for the registration.
Thank you boss🎉🎉🎉
Good posting 🎉thanks Ayya
Epti apply panrathu
Website doesn't have this item. From where Thanthi TV got this message? Please provide the correct link.
Thank you sir....
நல்ல தகவல் தான் சார். நன்றி❤❤❤ ஆனால் ஆஸ்பத்திரியில் ஏற்றுக்கொள்ள படுமா.