செம் ட்விஸ்ட் கவிதை| கடைசிவரை பாருங்க... Interesting Poem in Tamil with sema Twist

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #twistpoem #tamilpoem #tamilkavithai #kadhiravantv #kathiravantv #tamilspeech #தமிழ்கவிதை #கதிரவன்டிவி #செமட்விஸ்ட் #கவிதை #காதல்கவிதை #தன்னம்பிக்கைகவிதை
    கவிதை என்பது கேட்பவர் மனத்தில் ஆழப் பதிவதோடு கேட்கும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு கவிதைதான் இது. உலக புத்தக தினத்தன்று திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்புரையாற்றிய கவிஞர் கதிரவன் நிறைவாக இதனை வாசித்த போது வியப்பால் விரிந்த விழிகள் பல. செம ட்விஸ்ட் கவிதைப்பா என்று அவர்களில் பலரும் தமக்குள் பேசிக் கொண்டனர். அந்த செம ட்விஸ்ட் கவிதை இதோ நமது கதிரவன் டிவி நேயர்களுக்காக...!
    Interesting Poem with a superb twist in Tamil language.
    Written and read by
    Kavignar Kadhiravan
    Delivered in World Book Day 23.04.2022 at Dindigul District Central Library.

КОМЕНТАРІ • 9