இசைஞானி இளையராஜா பாடல்கள் கௌரி மனோகரி ராகத்தில்| Ilayaraja Songs in Raga Gowri Manohari|

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #ilayaraja #ilayararasongs #ilayarajamusic #ragagowrimanohari #ilayarajamoviesongs #ilayarajahits
    இசைஞானி இளையராஜா அவர்களே ராகதேவன் என்கிறோம். அதற்கேற்றவாறு பல ராகங்களை தம்முடைய இசை அமைப்பில் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. செவ்வியல் ராகங்களை மிக எளிதாக மக்கள் அறியும் வகையில் திரைப்படப் பாடல்களில் புகுத்திய பெருமை இசைஞானி இளையராஜா அவர்களையே சாரும். இந்த வீடியோவில் இசைஞானி இளையராஜா அவர்கள் கௌரி மனோகரி ராகத்தில் இசை அமைத்து இனிய பாடல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
    Kadhiravan TV
    9524263587
    This vedio contains Isaignani Ilayaraja Songs based on Raga Gowri Manohari.
    In Tamil movie songs very few songs were composed in Raga Gowri Manohari. Ilayaraja's all Gowri Manohari based songs are so beautiful. Enjoy this video and put your comments...

КОМЕНТАРІ • 18

  • @ezhilarasi838
    @ezhilarasi838 2 роки тому +2

    மிகவும் அருமை....
    உங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ragulflute
    @ragulflute 2 місяці тому +1

    கௌரி மனோகரி ராகம் வாசிக்கும் பொழுதெல்லாம் உடல் சிலுக்கும் காதல் ராகம்

  • @sheikshahjahan3114
    @sheikshahjahan3114 2 роки тому +2

    👍👍👍👍👌👌👌💐💐💐

  • @neethufebial4242
    @neethufebial4242 9 місяців тому +1

    Superb ❤❤❤

  • @rajasenthilkumarrsk7899
    @rajasenthilkumarrsk7899 8 місяців тому +1

    Nice

  • @anandhianbu7311
    @anandhianbu7311 2 місяці тому +1

    தேவ மனோகரி என்ற ராகத்தில் இளையராஜா அவர்கள் இசை அமைத்து இருக்கிறாரா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Рік тому +2

    ஐயா வணக்கம் நீங்கள் இசையை கற்றுள்ளீர்களா

  • @matheshbala377
    @matheshbala377 2 роки тому +1

    nice

  • @mala54900
    @mala54900 Рік тому +1

    Sir raagangal kum 9 giraham kum thodarbu ullatha?

    • @KadhiravanTV
      @KadhiravanTV  11 місяців тому

      எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையே

  • @vigneshastro6763
    @vigneshastro6763 Рік тому +1

    விடல புள்ள நேசத்துக்கு

  • @ganeshkrish6377
    @ganeshkrish6377 6 днів тому

    உமக்கு கௌரி மனோகரி ராகத்தை பாடத்தெரியவில்லை
    சுருதிப் பிடிப்பு இல்லாமல் ஒப்பாரி வேறு
    உங்களைப் போன்றவர்களுக்கு ஏன் இந்த வேலை
    கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை ????