Biggest Dam of Dindigul District| Palar Porunthalar Dam| பழனி பாலாறு பொருந்தலாறு அணை|

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #palani #palaruporunthalarudam #dindigul
    Palani Palar Porunthalar dam is constructed across Palar and Porunthalar rivers. The dam is situated 10 kilometres away from Palani. More than 17000 acres land get irrigated by this dam. The dam is 2450 meter long and 63 feet tall. This is the biggest dam in Dindigul district.
    திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் பழனியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாலாறு-பொருந்தலாறு அணை. பாலாறு பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளின் நீரையும் தேக்கி வைத்திருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப் பெரிய அணையாக திகழ்கிறது. இதன் நீளம் 2450 மீட்டர், உயரம் 63 அடி. கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய பகுதிகளுக்கு பாசன வசதி அளிக்கிறது. சுமார் 17000 ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகிறது. மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையை பார்ப்பது கண்களுக்கு விருந்தளிக்கும் ஒன்று. இந்த அணையின் நீர் இப்பகுதியில் வசிக்கும் யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
    Kadhiravan TV

КОМЕНТАРІ • 3

  • @sheikalaudeen3870
    @sheikalaudeen3870 3 роки тому +3

    Nice video

  • @velmaruthuvelmaruthu3450
    @velmaruthuvelmaruthu3450 3 роки тому +2

    சிறப்பு. மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன் ஆண்ட நல்லூர் என்ற பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் மூழ்கியுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்மணிகள் கலயத்தில் கிடைத்ததாக சொல்லப்படும் பகுதி பொருந்தல் அணை. கொடைக்கானல் அடிவாரத்தில் இருந்தும் சுற்றுலா வாசம் படியாத அணை. வாழ்த்துக்கள் சார்.!