நமஸ்காரம் சார் சேலம் சென்னை நான்கு வழி சாலையில் தொலை தூரம் பிரயாணம் செய்யும் நான்கு சக்கர வாகன ங்க கள் பஸ் லாரி கார் வேன் ஆகியவற்றில் பயணிக்கும் மக்கள் மற்றும் ஓட்டுநர் கள் அனைவருக்கும் வழியில் எரிபொருள் நிரப்பவும் அருமையாக உணவருந்துவம் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வும் கூடிய வகையில் அருமையான உணவகம் மற்றும் சுகாதார மான கழிப்பறை கள் என அனைத்து வசதிகளும் நிறைந்த சேர நாடு உணவகம் மிகவும் சிறப்பாக உள்ளது காற்று நிரப்பும்வசதி டீசல் 1.10 மற்ற இடங்களில் இருந்து கம்மியா க வழங்கும் உணவகம் மேலாளர் சந்திர மோகன் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சகாயம் விலையில் டிரைவர்களுக்கு பொருள் வழங்கும் இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். ஓட்டுனர் களுக்கு ஓய்வு எடுக்க அருமையான அறைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமையான மான உணவு வகைகள் ஓட்டுனர் சீருடை கள் மற்றும் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மீன் குழம்பு மட்டன் தண்ணி குழம்பு தலக்கறி மட்டன் சுக்கா பச்சை புளி ரசம் தாளித்து தயிர் கத்திரிக்காய் பிட் லாங்கர் அவித்த முட்டை ரைத்தா இறால் தொக்கு என அனைத்தும் மிகவும் சுவையாக கிடைப்பது மிகவும் சிறப்பு. இப்படி அருமையான இடத்தை கண்டறிந்து அதை பரிந்துரை செய்து அனைவரும் பயன் பெறும் படி செய்த என் அன்பு த் தங்கம் மனோஜ் அவர்கள் மனம் சந்தோஷம் அடையும் ம் வகையில் நாம் அனைவரும் அன்போடு வாழ்த்துவோம் நண்பர்களே. நன்றி வணக்கம் சார்
கொஞ்சம் தூரம் அப்படியே கொண்டலாம்பட்டி போனால் 100, க்கு ஆறு வகையான கறியோடு ஜம்முனு சாப்பிட லாம்,,மிடில்கிளாஸ்ஸுக்கு இந்த கடை கட்டுபடியாகது,, பதிவு அருமை ❤😅
Located in Sangagiri, this restaurant serves fantastic food, particularly their non-vegetarian dishes with unlimited curry options. The fish fry is a standout, and the service is top-notch. It's a must-visit spot for those craving delicious meals and excellent hospitality
Good afternoon dear Manoj bro - The way you stopped at the Petrol was akin to a F1 car coming into the Pits - vrooom . When you confidently mentioned to save the vlog can expect a high quality vlog . Wow such a beautiful backdrop 👌 Hello to Mr Chandramohan 👋 Oh it’s a HP owned outlet 👍👍 I love the concept of the outlet with the associated stores ( Amman Driver Stores ) , Coffee shops & Restaurant . It’s so wonderful that they are offering discounted prices to the drivers . The cafe store is also well equipped. Now for the main part ; Lunch at Cheranadu Unavagam . When it’s Manoj bro who is dining it has to be Raja Virundhu 👍👍 Before the Raja Virundhu , time to start with Mutton Biryani ( separate from the meals ) The MB looks scrumptious and the meat is quite melt in mouth and succulent 🤤🤤 I have never tried Kahtrika Khatta . Looks like it’s a good condiment for the MB . As compared to the MB the Chicken Biryani flavour is mellow but very delicious. I love the leg piece 👌 Now to treat our King - Manoj bro with the Raja Bhoga Virundhu 👍 Wow they 7 NV side dishes ; Fish fry , Prawns Thokku , Mutton Varuval , thalakari , cheranattu chicken varuval , kongunattu chicken varuval , Nai podi Kozhi varuval, mutton sukka & Boiled egg . Beverages - Elaneer Payasam and my favourite Nannari Sharbat . Apart from it they also offer Meen Kuzhambu, Mutton Kuzhambu, Chicken Kuzhambu, Pachapuli Rasam & Thalicha Thayir . It’s 100% worth the price of Rs 800 . Very reasonable 👍👍 Starting with Rice with mutton Kuzhambu along with Nai Podi Chicken . Great combo . Flavours and masala are well balanced 👍 Mutton Sukka and rice also was quite good . Any Thokku rice is good and in this case it was Prawns Thokku Rice and as per your review it was awesome . I agree with you all the side dishes have good semi gravy so that it could be mixed with rice & enjoyed . Both the Mutton Varuval & Thalakari were awesome 🙌🏼. Time to dig into the country chicken varuval with rice and it was a hit . Usually you like to mix Meen Kuzhambu with Rasam in rice . In this case that was taken care of as the Mk itself was tomato heavy and runny and obviously you relished it 😀 Nothing to beat our curd rice and great combo by you to have it with . Nannari Sharbat is one of my all time favourites and so is the Elaneer Payasam . I completely agree with you , the current prices of tomato , onions, chicken etc are very high and hence the Raja Virundhu was worth the price 👍👍 Great job by the Chefs 👏🏼👏🏼👏🏼 Thoroughly enjoyed every frame of this vlog . Quite informative and highly recommended. Thanks so much for presenting this unique and very interesting vlog . Super high on content 💯💯💯
Good bunk with best restaurant, in salem high way, near sankari. Every traveller must visit to enjoy the delicious, stomach friendly food, served hygienically.
Wow.. very beautiful place yet it covers all our needs while traveling.. top of the crown is the delicious food.. thank you for the informative video..👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
மனோஜ் சார் வணக்கம் நீங்க சொன்னேனு அவிநாசி வி என் ஓட்டல்ல போய் சாப்பிட்டேன் சுத்த வேஸ்ட் அந்த ஹோட்டல் அதேபோலத்தான் இந்த ஓட்டலும் இருக்கும் என்று நினைக்கிறேன் தயவு செஞ்சு பொய் பேசாதீங்க
We had dinner this Monday that too chicken fried rice after that entire family is suffering from food poison from past 4 days...if the food is not fresh please inform my 3 year baby is suffering so bad because of your food she just tasted chicken pieces not even rice
நான் என் குடும்பத்துடன் திங்கள் அன்று சேரநாடு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டேன் அனைத்தும் நன்றாக உள்ளது குறிப்பாக சிக்கன் ரைஸ் சிக்கன் 65 சிக்கன் மஞ்சூரியன் சிக்கன் ஹார்ட் பேப்பர் மற்றும் இட்லி தோசை அனைத்துமே ஃபேஷன் அண்ட் கிளீனா இருந்தது அனைவருக்கும் ஏற்ற உணவாக உள்ளது
Yes sir, I wanted to tell this in the video itself. Yes, please rest for 10 minutes after the heavy meal, drink a hot lime tea in their coffee shop at front and then proceed your journey 😀
Hi bro, Chetty Street busstand Amman hotel bun parrota kadai try pannunga... Taste is good. Chicken and veg kuruma are good tasty. Budget friendly hotel. Briyani, parrota,fried rice and chicken items are good tasty
Mr banana jiii...u said no sharing...understandable....BUT... Side dishes r limited, we r going with family ordering multiple dishes,....we r not going to share their rice etc, we r paying, how we share & eat with our family especially kids....we r paying , what is their bloody problem...u should have told them across his face...sorry for the rudeness, it is not free boss, we r paying, how we eat is our right...iff they refuse bhaiyaa 100 places r there...Pl forward this comment to them directly, iffffff u r feeling embarrassed to convey this message I want a reply from u, expecting boss...let's see ifff u r doing justice to u r business or a normal money making you tuber!!!!.....senthilvel, kotagiri
When sharing is not there it's not a good sign..... For the hotel...... Unity should be there..... When there is no sharing..... His thinking is only to earn money only........ That is not a good service to people
During my way back to Chennai through one of the pvt operators, had lunch here. Worst experience, below par quality. Totally inflated review. Nowadays, such reviews are not giving the correct outlook of any restaurants.
I can only pass my opinion or review based on the quality and quantity of food served in my leaf or plate. I feel bad hearing about your below par experience. Hope restaurant management reads this comment and takes care of what went wrong
750 ரூபாய் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியுமா அதுவும் வைத்துக் கொடுக்க மாட்டாங்களாம் அன்லிமிடெட் கூட கிடையாது எங்க கும்பல் அதிகம் இருக்கிறதோ அங்க தான் சாப்பிடணும் ஆட்களே வராத இடத்துக்கு போய் சாப்பிடக்கூடாது அது உடலுக்கு ஊரு செய்யும் அல்லது பழைய கறிகளை கொடுப்பார்கள்
உங்க கிட்ட முதல் வீடியோ ல இருந்து இந்த வீடியோ வற ஒன்னு மட்டும் மாறல மனோஜ் சார் அது என்னனா எனக்கு பிடிச்ச உங்க வைட் டையல் வாட்ச் 😍
நமஸ்காரம் சார் சேலம் சென்னை நான்கு வழி சாலையில் தொலை தூரம் பிரயாணம் செய்யும் நான்கு சக்கர வாகன ங்க கள் பஸ் லாரி கார் வேன் ஆகியவற்றில் பயணிக்கும் மக்கள் மற்றும் ஓட்டுநர் கள் அனைவருக்கும் வழியில் எரிபொருள் நிரப்பவும் அருமையாக உணவருந்துவம் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வும் கூடிய வகையில் அருமையான உணவகம் மற்றும் சுகாதார மான கழிப்பறை கள் என அனைத்து வசதிகளும் நிறைந்த சேர நாடு உணவகம் மிகவும் சிறப்பாக உள்ளது காற்று நிரப்பும்வசதி டீசல் 1.10 மற்ற இடங்களில் இருந்து கம்மியா க வழங்கும் உணவகம் மேலாளர் சந்திர மோகன் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சகாயம் விலையில் டிரைவர்களுக்கு பொருள் வழங்கும் இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். ஓட்டுனர் களுக்கு ஓய்வு எடுக்க அருமையான அறைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமையான மான உணவு வகைகள் ஓட்டுனர் சீருடை கள் மற்றும் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மீன் குழம்பு மட்டன் தண்ணி குழம்பு தலக்கறி மட்டன் சுக்கா பச்சை புளி ரசம் தாளித்து தயிர் கத்திரிக்காய் பிட் லாங்கர் அவித்த முட்டை ரைத்தா இறால் தொக்கு என அனைத்தும் மிகவும் சுவையாக கிடைப்பது மிகவும் சிறப்பு. இப்படி அருமையான இடத்தை கண்டறிந்து அதை பரிந்துரை செய்து அனைவரும் பயன் பெறும் படி செய்த என் அன்பு த் தங்கம் மனோஜ் அவர்கள் மனம் சந்தோஷம் அடையும் ம் வகையில் நாம் அனைவரும் அன்போடு வாழ்த்துவோம் நண்பர்களே. நன்றி வணக்கம் சார்
கொஞ்சம் தூரம் அப்படியே கொண்டலாம்பட்டி போனால் 100, க்கு ஆறு வகையான கறியோடு ஜம்முனு சாப்பிட லாம்,,மிடில்கிளாஸ்ஸுக்கு இந்த கடை கட்டுபடியாகது,, பதிவு அருமை ❤😅
Kondalampatty enna kadai? Shop name address and location please...
@@saraba564 Devi, Akka kadai yarea keettalum Solvanga bro
@@cat_voice devi kadai theriyum
Located in Sangagiri, this restaurant serves fantastic food, particularly their non-vegetarian dishes with unlimited curry options. The fish fry is a standout, and the service is top-notch. It's a must-visit spot for those craving delicious meals and excellent hospitality
A Multi Purpose Facility. You are a True Foodie and A True Reviewer. I love the way you narrate the food items.
Your voice, way of explanation super sir.
உண்மையிலேயே நல்ல தகவல் அனைவருக்கும் பயன்படும்...நன்றி நன்றி மனோஜ் ❤❤
மிகவும் நன்றி சார் 🙏
எளிய மக்களுக்கு தேவையற்ற பதிவு
@@nandhagopal3911 நல்ல உணவு மிகவும் அவசியம் பயணத்தின் போது கண்டிப்பாக இந்த பதிவு தேவைதான்
Mutton paathalay theriuthu palaya forzon karinu
Good afternoon dear Manoj bro - The way you stopped at the Petrol was akin to a F1 car coming into the Pits - vrooom . When you confidently mentioned to save the vlog can expect a high quality vlog . Wow such a beautiful backdrop 👌 Hello to Mr Chandramohan 👋 Oh it’s a HP owned outlet 👍👍 I love the concept of the outlet with the associated stores ( Amman Driver Stores ) , Coffee shops & Restaurant . It’s so wonderful that they are offering discounted prices to the drivers . The cafe store is also well equipped. Now for the main part ; Lunch at Cheranadu Unavagam . When it’s Manoj bro who is dining it has to be Raja Virundhu 👍👍 Before the Raja Virundhu , time to start with Mutton Biryani ( separate from the meals ) The MB looks scrumptious and the meat is quite melt in mouth and succulent 🤤🤤 I have never tried Kahtrika Khatta . Looks like it’s a good condiment for the MB . As compared to the MB the Chicken Biryani flavour is mellow but very delicious. I love the leg piece 👌 Now to treat our King - Manoj bro with the Raja Bhoga Virundhu 👍 Wow they 7 NV side dishes ; Fish fry , Prawns Thokku , Mutton Varuval , thalakari , cheranattu chicken varuval , kongunattu chicken varuval , Nai podi Kozhi varuval, mutton sukka & Boiled egg . Beverages - Elaneer Payasam and my favourite Nannari Sharbat . Apart from it they also offer Meen Kuzhambu, Mutton Kuzhambu, Chicken Kuzhambu, Pachapuli Rasam & Thalicha Thayir . It’s 100% worth the price of Rs 800 . Very reasonable 👍👍 Starting with Rice with mutton Kuzhambu along with Nai Podi Chicken . Great combo . Flavours and masala are well balanced 👍 Mutton Sukka and rice also was quite good . Any Thokku rice is good and in this case it was Prawns Thokku Rice and as per your review it was awesome . I agree with you all the side dishes have good semi gravy so that it could be mixed with rice & enjoyed . Both the Mutton Varuval & Thalakari were awesome 🙌🏼. Time to dig into the country chicken varuval with rice and it was a hit . Usually you like to mix Meen Kuzhambu with Rasam in rice . In this case that was taken care of as the Mk itself was tomato heavy and runny and obviously you relished it 😀 Nothing to beat our curd rice and great combo by you to have it with . Nannari Sharbat is one of my all time favourites and so is the Elaneer Payasam . I completely agree with you , the current prices of tomato , onions, chicken etc are very high and hence the Raja Virundhu was worth the price 👍👍 Great job by the Chefs 👏🏼👏🏼👏🏼 Thoroughly enjoyed every frame of this vlog . Quite informative and highly recommended. Thanks so much for presenting this unique and very interesting vlog . Super high on content 💯💯💯
UA-camrs க்கு இந்த இடம் சரியாக இருக்கும் சாமானிய மக்களுக்கு சரிப்பட்டு வராது
Manoj biriyani yellam yarru finish pannanga? Virundu sapped Kooda neenga finish panneengala? Oru doubt than. Good vlog
அருமை மனோஜ் 😍😍
Good bunk with best restaurant, in salem high way, near sankari. Every traveller must visit to enjoy the delicious, stomach friendly food, served hygienically.
Wow.. very beautiful place yet it covers all our needs while traveling.. top of the crown is the delicious food.. thank you for the informative video..👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
நீங்க சொல்லுவது சரியே ஆனால் விலை ஸ்டார் ஓட்டலை மிஞ்சி உள்ளது.
799/- manasa thottu dhaan review panreengala 😅
Hai Brother after long time I am commenting.Very usefull video.
மனோஜ் சார் வணக்கம் நீங்க சொன்னேனு அவிநாசி வி என் ஓட்டல்ல போய் சாப்பிட்டேன் சுத்த வேஸ்ட் அந்த ஹோட்டல்
அதேபோலத்தான் இந்த ஓட்டலும் இருக்கும் என்று நினைக்கிறேன் தயவு செஞ்சு பொய் பேசாதீங்க
VN hotel ஆ 🤔🤔🤔. ஏதோ ஒரு சேனலை பாத்துட்டு இங்கே வந்து தப்பா கமெண்ட் போடுறீங்க?? அந்த மாதிரி ஒரு வீடியோ நமது சேனலில் எடுக்கவே இல்லை
மனோ சார் பெயரில் மாற்றம் ஸ்ரீ அம்பாள் N V ஹோட்டல் இந்த ஓட்டலில் உங்கள் வீடியோ போடவே இல்லையா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் @@banana_leaf_unlimited
ஆம், இட்லி குடல் குழம்பு நல்லா இருக்கும். மட்டன் வறுவல் சுமாராக இருக்கும். நீங்கள் என்ன சாப்பிட்டீங்க
ஒண்ணு பதில் சொல்லுங்க இல்லைன்னா இந்த பொய்யான கமெண்டை நீக்கிடுங்க
Indha alu white rice super taste nu sonnavan. Freeya kudutha apdi thaan solluvan
Sir, ivalo sapidatathuku
Kasu tharuvingala.
Illa avanga sponser panrangala
Nice manoj kumar sir❤❤ good information
We had dinner this Monday that too chicken fried rice after that entire family is suffering from food poison from past 4 days...if the food is not fresh please inform my 3 year baby is suffering so bad because of your food she just tasted chicken pieces not even rice
நான் என் குடும்பத்துடன் திங்கள் அன்று சேரநாடு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டேன் அனைத்தும் நன்றாக உள்ளது குறிப்பாக சிக்கன் ரைஸ் சிக்கன் 65 சிக்கன் மஞ்சூரியன் சிக்கன் ஹார்ட் பேப்பர் மற்றும் இட்லி தோசை அனைத்துமே ஃபேஷன் அண்ட் கிளீனா இருந்தது அனைவருக்கும் ஏற்ற உணவாக உள்ளது
தம்பி உனக்கு எவ்வளவு செலவாச்சு
Superb👍👍❤
வருடத்தில் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்
Excellent 🎉🎉
Everything okay but food price tooo high 😢
Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩
உங்களுக்கு assistant வேணும்னா நான் வரேன், சாப்பிட.
Chicken biriyani saapidum pothu, Ladiesku romba pidikum endra statementku artham enna?
Puriyaley
I meant less spicy, mild flavours, suitable for ladies and kids
Vanguna kassukku nalla kuvvurayya
True when they pay the bill, they will show the bill otherwise , they will say every rupees worth for food. UA-camrs are all the same
camera attama pudi, focus huh olunga panu, paaka mudila thala valikuthu. Better cameraman a mathunga .otherwise you are the best tamil food reviewer.
Cameraman is his son only. I said this long back and suggested to buy a gimbal to avoid shaking.
தல நாகர்கோவில் தா ளக்குடி நீலகண்டன் உணவகத்தில் மதியம் சாப்பாடு அருமை சிகிரம் வீடியோ போட்டு விடுங்கள்
தல நாகர்கோவில் ஒளுகினசெஸ்ரி இல் உள்ள கடைக்கு செல்லுமாறு த ல்மை உடன் கேட்டு கொள்கிறேன்
Good 👍😊
3 parataa 1 kalaki nammaku lunchu over😅total 60 rs
இதெல்லாம் ஒருவர் சாப்பிட்ட முடியுமா லாபம் பார்க்க இதுவும் ஒரு வழியே
Sakthi masala normal price sir all outlets 19 to 20 only
The food is very elaborate. Hence, advisable to rest a bit, walk a bit so that one doesn't doze off behind the wheels, especially on highway
Yes sir, I wanted to tell this in the video itself. Yes, please rest for 10 minutes after the heavy meal, drink a hot lime tea in their coffee shop at front and then proceed your journey 😀
@@banana_leaf_unlimited Thanks
Very expensive not for middle class
super
Hi bro, Chetty Street busstand Amman hotel bun parrota kadai try pannunga... Taste is good. Chicken and veg kuruma are good tasty. Budget friendly hotel. Briyani, parrota,fried rice and chicken items are good tasty
Which city bro, Coimbatore chetty Street?
@@banana_leaf_unlimited Yes
Good, they can introduce less side dish with affordable price everyone can enjoy
Super
Prize are two high
If you go to good non veg restaurant in cities this price is ok because if you want to buy all these non veg items it will cost more in cities.
Nee sapitratha video pottu nall sapathekirai valthukal
It is suitable for 500 price. 700 is very higher
799ரூக்கு தின்ன குடும்பம் விளங்குமா?
1st comment bro 🔥🔥🎉
799😂 intha price ku worth illa middle class Shop review pannunga
Eating can be little neat
Not wasting food
Bar is missing broo 😅😅😅
Manoj yavan veedu yanna anna yanna ninga content tha valga 😂
Yaar veedu enna aachu ? 🤔
@@banana_leaf_unlimited unga food review vedio pathitu poi saptavuingalukuthanga 😂
Daily non veg saptarengla unga stomach problem agautha please send me
Aanalum solla maattan. Tholil ragasiyam.😂
En anna anni ya thaniya ukkara vittutinga??? Anni reviews are equally good and appropriate.
👌👌👌👌👌👌👌👌👌
Why Halal?
வணக்கம்மனோ
Evlo food waste pandringa konjam konjam vangavendithana ..thumbnailku ivlo important kudukringa ..
Avan kasu kuduthu vanguna thana
700 kuku high one kg mutan 900 joint family sapitalm
❤❤❤🎉🎉🎉❤❤❤
காரில் வருபவரை வரவேற்பார்கள் மற்றவரை விரட்டி விடுவார்கள்
No sharing and 799/-
Manoj I bet you no one will purchase
799 rs for 1 meal - Earn 1 lakh per month so you can eat, for average middle class - good luck with debts
பொய்
பொய்
பச்சப்பொய்,
நம்புறீங்க,😂😂😂😂இந்த 😂😂😂😂
Micham biriyani enna seivinga waste thana
Mr banana jiii...u said no sharing...understandable....BUT...
Side dishes r limited, we r going with family ordering multiple dishes,....we r not going to share their rice etc, we r paying, how we share & eat with our family especially kids....we r paying , what is their bloody problem...u should have told them across his face...sorry for the rudeness, it is not free boss, we r paying, how we eat is our right...iff they refuse bhaiyaa 100 places r there...Pl forward this comment to them directly, iffffff u r feeling embarrassed to convey this message
I want a reply from u, expecting boss...let's see ifff u r doing justice to u r business or a normal money making you tuber!!!!.....senthilvel, kotagiri
correct
When sharing is not there it's not a good sign..... For the hotel...... Unity should be there..... When there is no sharing..... His thinking is only to earn money only........ That is not a good service to people
Oungalghu osial kidikuthu yarum high rate kuthu sapitamatrcal tea and snacks muthikolvarcal
Rs 799 😢 1kg mutton 800rs
800 over than
800 rubaiku lam worth illa , ithula intha price ku itha kodukurathu romba athigamnu soldringa😂
Dry panalam nee ocei sappatu mathvanga
Government want control the rate but had no interest
Combo price is higher
Sollu
Pls don't take videos on national highways bcoz everything is costly..
Sapitaporom illa nan sapita poran
799 worthu
❤😂
800 rs aa too high shareum pana koodatha its not worth
😮
சாப்பிடலாம் தவறில்லை பணத்தை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை என்றால்
Ada pongappa 1 aaluku 800 rupeesa
During my way back to Chennai through one of the pvt operators, had lunch here. Worst experience, below par quality. Totally inflated review. Nowadays, such reviews are not giving the correct outlook of any restaurants.
I can only pass my opinion or review based on the quality and quantity of food served in my leaf or plate. I feel bad hearing about your below par experience. Hope restaurant management reads this comment and takes care of what went wrong
Be a food reviewer, not to be a marketing person wherever you go and eat
Yes, I am a marketing person when the food is very good. You said it right 👍
High cost
Already had there not worth more than 399 rs
799 விலை அதிகம்
Down to 499
Een unda udambu kaanathendu urellam nakka pora
Evnum poi sapitamatan 4 number ponal 3200 rupees
Konjam moodavum. Indha video vukku pin andha unavagam housefull ah poikittu irikku. Nee poi nottave vendaam 😅
😅😅😅😅😅😅
750 ரூபாய் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியுமா அதுவும் வைத்துக் கொடுக்க மாட்டாங்களாம் அன்லிமிடெட் கூட கிடையாது எங்க கும்பல் அதிகம் இருக்கிறதோ அங்க தான் சாப்பிடணும் ஆட்களே வராத இடத்துக்கு போய் சாப்பிடக்கூடாது அது உடலுக்கு ஊரு செய்யும் அல்லது பழைய கறிகளை கொடுப்பார்கள்
Over pricing
Very very costly
Not 🚫 good
U.r.telling.evry.food.is.good.which.food.is.bad
Worst 😢
Pondaddi odi poiddala
Kavalapadathada un pondatti kandippa kedachuduva
Idhu Oru fraud