இன்று நான் இந்த கடைக்கு சென்றேன் ,மிகவும் அசுத்தமாக காணப்பட்டது ,சப்ளையர்கள் அனைவரும் எச்சில் துப்பிக்கொண்டே இருந்தார்கள் ,டம்ளர் ,தட்டு எதுவுமே சரியாக சுத்தபடுத்துவது இல்லை ,லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க இன்னும் கீற்று கொட்டகை ,அழுக்கு துணி ,நாத்தம் புடிச்ச மண் சட்டி ,அசுத்தமான சூழல் ,கள்ளு நன்று ,சைடிஸ் சுமார் ,விலை பரவாயில்லை ,சுத்தம் ,உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை உங்களுக்கு இல்லை என்றால் ,தாராளமாக செல்லலாம், இது என்னோட கருத்து ,தவறு இருந்தால் மன்னிக்கவும்,
I went to this shop last month after seeing Ram bro vlog. It's really amazing and the food Verity also more. The taste also nice and very fresh. Must visit this place. For seven members we paid 2.5K bill. Really worth. Thanks Ram bro❤
@@jwilson8468 பொள்ளாச்சியில் இருந்து கன்னிமாரி போகும் வழியில் 10 வது கிமீ சுப்பேகவுண்டன் புதூரில் Sakthi river resort, Ambara river resort, Coco lagoon resort இருக்குங்க இதில் coco lagoon ரொம்ப காஸ்ட்லி சினிமா ஸ்டார்ஸ் தங்குவாங்க. மத்த இரண்டும் மீடியமாக இருக்கும். குடும்பத்தோட போக பக்கத்தில் டாப்சிலிப், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், வால்பாறை, ஆழியார் டேம் இருக்குங்க😊
இது கல்லே கிடையாது.கல்லு இன்னும் வெண்மையாக அடர்த்தியாக கெட்டியாக இருக்கும்.இது கலப்படம்.ககேரளா கல்லுக்கு ஐயோ பூராவும் கலப்படம் தான்.தேவை நூறு மடங்கு என்றால் கல்லு கிடைப்பதோ கால் மடங்கு தான்.அதனால் பூராவும் கலப்படம் தான்.தமிழ்நாட்டில் சீக்கிரம் வரப்போகிறது.
Biju toddy shop. Worthuuu👍. But order pannumbothu enna order pandrom nu neenga note pannikonga. Last time engala cheat panna pathanga. Vera table bill ah enga table bill kuda add pannitanga. So be careful.
If you want try real test of toddy shop try.. puthur, pravinchuvadu, mapranam, velor, (Thrissur), nettur,padipura , mullapanthal, ezhikkara, andichira ( eranakulam) karimbala , thuruthikuzhi ( kotayam) allapuzha super shop irukke bt forgot the name .. ( kore shop irukku bt name ormayilla
தயவுசெய்து யாரும் இங்கு செல்லவேண்டாம் 1லிட்டர்னு செல்லி 1/2 கள்ளு தான் பானையில் கொடுகிறானுக. மற்ற அனைத்து கள்ளு கடைகளிலும் பாட்டில் தான் தருகின்றார் கள்.இங்கு பகல் கொள்ளை.
My home is here..❤😂But idk why this shop is now famous because of youtubers i think.. Especially Tamil pplz coming more here.. Here no one go to this shop😢
@@ramkannan1991 no clean and local peoples fully no good hygiene to sit but idk how tn family coming this place nd sitting no issue with clean or not clean tn pplz i think .. i never seen such crowd in my place like this before only tn cars and bikes and pplz in that shop native people's won't go this shop few locals go..i think UA-camrs did video and viral and something nu all coming all tn pplz.. Whatever he hv luck and good time thz y business suddenly grown it's good.. But after drinking tn pplz rash nd careless bike driving and almost hit my car very bad.. This is good beautiful no rash driving place if you guys come and change the place it's sad to see.. Come, eat, enjoy place, without disturb the people's leaving accept.. Still we don't know why this shop all coming.. 😂 He started new shop nearby.. Other shops too go nd increase others business too..
Bro nanga yesterday ponom. Antha alavuku ila bro. Ora mari iruku ellam dish um. Beef fork chicken duck muyal ellama ora mari tha gravy ah iruku ulla item matum tha change. Fish ok but 1 tha sapta mudiyum.. nan ponapa rush ila but response cummi tha ethavathu iruka keta poiraru kandukava matraru. Kaasu kooda vanga kasta patranga.. worst experience bro.. coimbatore la irunthu poi
இந்த வீடியோவை பார்த்து நாங்கள் அங்கு சென்றோம்.உண்மையில் அருமையான இடம்,கல்லு,மீன் வாத்து சிக்கன் முயல் இடியாப்பம் போன்றவை அனைத்தும் அருமையாக இருந்தது.
Bro கள்ளு லிட்டர் how mouch
உங்கள் விளக்கம் எல்லோருக்கும் புரியும்படி உள்ளது.வாழ்த்துக்கள்.
இறைச்சிகலிலேயே மிகவும் ருசியானது பன்றி இறைச்சி. கொஞ்சம் கொழுப்பு சத்து அதிகம்.
100% உண்மை. சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.
😮
🤮
@@invisibledon4060 I know your Muslim🤓😂🤣🤣
@@sanjuswamy3236 hindu ya but na beefum sapda mateen pork um sapda matten...
Good vlog good presented, plz mention menu and prices list in Discription. 😊
இன்று நான் இந்த கடைக்கு சென்றேன் ,மிகவும் அசுத்தமாக காணப்பட்டது ,சப்ளையர்கள் அனைவரும் எச்சில் துப்பிக்கொண்டே இருந்தார்கள் ,டம்ளர் ,தட்டு எதுவுமே சரியாக சுத்தபடுத்துவது இல்லை ,லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க இன்னும் கீற்று கொட்டகை ,அழுக்கு துணி ,நாத்தம் புடிச்ச மண் சட்டி ,அசுத்தமான சூழல் ,கள்ளு நன்று ,சைடிஸ் சுமார் ,விலை பரவாயில்லை ,சுத்தம் ,உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை உங்களுக்கு இல்லை என்றால் ,தாராளமாக செல்லலாம், இது என்னோட கருத்து ,தவறு இருந்தால் மன்னிக்கவும்,
Nee ivlo thuram andha kadaiya pathi negative pesradhu kandula pesra mathri irukku. Unakku en ivlo vanmam. Un ennatha mathu. Lakhs la sambadhichalum avanga uzhaipila sambathikranga
Tasmark ka eanna vallutham
Needness illana enna panrathu@@gopinathravichandran2961
Same experience
sutham illanu sonna vanmama? ungaluku apdi sapda pudichuruku ivarku ipdi neenga unga karutha therivinga. avar avaroda tha therivikatum. @@gopinathravichandran2961
I went to this shop last month after seeing Ram bro vlog. It's really amazing and the food Verity also more. The taste also nice and very fresh. Must visit this place. For seven members we paid 2.5K bill. Really worth. Thanks Ram bro❤
Bro 1 liter tiddy rate enna ..
@@pragathish0439one pot 200-250rs bro correct AA nabagam illa
Aennakku.Kalluyendral.Migavum
Piddikkum.Kallauyenbathu..Oru
ArputhamaanaPaanam..Super
கன்னிமாரி பள்ளிமுக்கு கடைனு சொன்னாலே தெரியும். எங்க ஊருக்கு பக்கம்தான்😊
Nearest best hotels for stay enge irukku bro?
@@jwilson8468 பொள்ளாச்சியில் இருந்து கன்னிமாரி போகும் வழியில் 10 வது கிமீ சுப்பேகவுண்டன் புதூரில் Sakthi river resort, Ambara river resort, Coco lagoon resort இருக்குங்க இதில் coco lagoon ரொம்ப காஸ்ட்லி சினிமா ஸ்டார்ஸ் தங்குவாங்க. மத்த இரண்டும் மீடியமாக இருக்கும்.
குடும்பத்தோட போக பக்கத்தில் டாப்சிலிப், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், வால்பாறை, ஆழியார் டேம் இருக்குங்க😊
மிக்க மிக்க நன்றி ப்ரோ 🙏🏽🙏🏽
Price evalo bro
@@tamilmusic5738 எந்த விலையை கேக்குறீங்க?
Ennaiku thaan indha maari kadai la namma oorula varumo 😓
Vaippu I'll... Raja vaippu I'll... Inga odampukku nalathu vekkaga mattanga
Lol 😂😂😂
Vote for naam tamilar
@@RVSakthivel5💯💯💯💯💯
வரும்.... ஆனா வராது
Today I visited after watching this video, really awesome and the owner was very kind ..
Great 👍
போன வாரம் தான் நண்பர்களோடு போய்விட்டு கள் குடித்து மகிழ்ந்தோம் ❤
Cheers 🍻
Yenna Oorupa Adhu.... Pollachila Irundhu Endha Bus Povudhu......
Bro anga kallu originala
@@Almighty-s9x தரமானது சுவையானது
Adress
You showed good place not harming health n give some refreshing movement 👏👏👏🥰🥰🥰👍
இது கல்லே கிடையாது.கல்லு இன்னும் வெண்மையாக அடர்த்தியாக கெட்டியாக இருக்கும்.இது கலப்படம்.ககேரளா கல்லுக்கு ஐயோ பூராவும் கலப்படம் தான்.தேவை நூறு மடங்கு என்றால் கல்லு கிடைப்பதோ கால் மடங்கு தான்.அதனால் பூராவும் கலப்படம் தான்.தமிழ்நாட்டில் சீக்கிரம் வரப்போகிறது.
இந்த கடை வேற லெவல் நானும் friends உம் போயிருக்கோம்.... இங்க தேங்காய் ஆயில் மட்டுமே யூஸ் பண்ணுவாங்க
Here after, please mention price and Location and Place name !!!
Sunday ponen bro, oru mayirum illa,
Nalla color color ah reel suthurunga bro
Keep up the good work
Kallu originala? Mixinga bro
Enna bro solringa seriously??
Ram ji Today 20.10.2024 iam visit at Buji toddy shop iam
tasting கள்லில் ஆல்கஹால் high food super
ஒரு லிட்டர் ரேட் சொன்னியா நீ லாம் vlogger
😂 நீ கேட்ட கேல்வி அவன செருப்பால அடிச்ச மாரி இருந்து இருக்கும் ப்ரோ😅
Sema Bro
110
@user-op6bj6lo5za
100 bro
போத்து கறி என்பது எருமை கறி.
உங்களை பார்த்து லா ரொம்ப சந்தோஷம் அண்ணா
Sooriyan periyar was main reason abolishing coconut toddy in tamilnadu.
Wow 🎉 must place to visit ❤
Thambi nallathai pahirnthu nalla samudhayathai vuruvakkuvom. Indha maanangetta polappu ethukku?
Nama bijjjuuu anna kadaiii❤❤ super ah irukkum atmosphere and service❤❤❤❤
Bro vera level panrenga, kandippa andha place ku varuvaen bro...
Super intha kallukkadayenga veettu pakkathile vinu cheta my friend
Location
Bro excellent video en huir pogum mun inda kadail vathu saptte tiruven
One of the best video ever.... Keep racking
Vaathu kari , Paramathi velur By pass la Oru kada iruku , Anga poi try panunga
இவர் சொல்வதை போல அவ்வளவு பெரிய கடை இல்லை இது...... பரிமாறும் நபர்கள் மிக மிக மோசம்.... இடம் ரொம்ப அசுத்தம்.... உணவுகள் மிகவும் சுமார் 😢
Bus il travel seithal bus stop name and charges brother
Good video. But Sound disturbances
Thank you bro romba Naala ipdi oru kadaiya than theditu irundhom
பஸ் வசதி உள்ளதா என்று கூறவும்
எப்போதுமே ஒரு நேர்மையான விமர்சனம் எந்த இடமாக இருந்தாலும் சகோ
Vera level video Anna
Is this place safe for ladies?
Bro poth curry na young buffalo meat.super vlog thank you bro
மாட்டு கறி சாப்பிடுவிங்க ஆனா பன்றி கறி சாப்படமாட்டிங்க......இல்ல
அதை சாப்பிடமாட்டார்கள் அதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது அதை சாப்பிட்டால் ஒரு தரப்பினர் கோபித்துக் கொள்வார்கள் என்று
Ama bro ivainga uzhal..😂😂
Pork sapudunge bro.. Nalla irukum
Good Question
@@sos4797Pork na yenna bro
Biju toddy shop. Worthuuu👍. But order pannumbothu enna order pandrom nu neenga note pannikonga. Last time engala cheat panna pathanga. Vera table bill ah enga table bill kuda add pannitanga. So be careful.
Bro season eppo start aagum
Pro Shop opening time enna pa pls tharichavanga soiluga closing time pls
If you want try real test of toddy shop try.. puthur, pravinchuvadu, mapranam, velor, (Thrissur), nettur,padipura , mullapanthal, ezhikkara, andichira ( eranakulam) karimbala , thuruthikuzhi ( kotayam) allapuzha super shop irukke bt forgot the name .. ( kore shop irukku bt name ormayilla
I tried two or three you mentioned here I will try another 🍻
Porotta is vikaram for us ❤❤
Full tempting Ram Anna❤😋
Super place super video kannan bro
பன்றிக்கறியில் மருத்துவகுனம் மிகவும் அதிகம்.. ருசி அதைவிட அதிகம்.. i love pork😋😋😋
தயவுசெய்து யாரும் இங்கு செல்லவேண்டாம் 1லிட்டர்னு செல்லி 1/2 கள்ளு தான் பானையில் கொடுகிறானுக. மற்ற அனைத்து கள்ளு கடைகளிலும் பாட்டில் தான் தருகின்றார் கள்.இங்கு பகல் கொள்ளை.
Super video kannan bro
கண்ணன்.இந்த.மாதிரி.கள்ளுகடயெல்லாம்.தவிர்த்துடலாம்.நம்ப.ஊர்ல.எவ்வளவு.கடயெல்லாம்.இருக்கு.அதெல்லாம்.வீடியோ.எடுத்து.போடலாம்.
Pollachi la erunthu entha place ku bus erukka
Yoov, tamilnadu restaurant pothu. Periya la irthu Thani varathu naga kalu Sapda Kerala poganum ma poya
Kallu etana ltr kudicha kedandhu aadra
பொள்ளாச்சியில் இருந்து 16 கிலோமீட்டர் பொள்ளாச்சியில் இருந்து 16 கிலோமீட்டர் சொன்னீங்க 16 ம் தான் அந்த ஊர் பெயர் என்ன அதை போய்
Kannimar palli kadai......
EnthaKallukadai.Erukkum.Edathirku
AennaPeyar..
EthuChennaiku.Arugae.Erunthaal
TASMAC..KadaiKaali..
Kudikkavanga.Kudikkavaanga
Aendru.KooviKoovi.Azhaikka
Vendiyathuthaan❤
Whether this comes under kerala jurisdiction
This place in Kerala only
Ram bro ultimate shop ❤
If there any possibility to go with family?
You can
Kuyi muyal irrka?
Bothu Kari means Yerumai Karri
Beef na mattum soldriyae unnoda right apdi nu. Why pork try pannala? Unnoda full videos la oru pork video irukka?
UNSUBSCRIBED FOREVER.
Ithu thaan Ivan oolal😂😂
me too unsubscribed this channel. pork is not kevalam!
Epomey irukuma r seasonal?
Namma oorlayum kallukadaya allow pannanum...
Ithu tn la open pannuna tasmac close tha
Ela Kari ore oil la podu mix Pani kudupega athane
விலை பட்டியல் போடவும்
Location please
All dayes iruguma bro
Ya bro try to avoid on weekends
Price details solluga bro yella
Good video nanba 👌👌👌
Ltr 100/- ah..!???
My home is here..❤😂But idk why this shop is now famous because of youtubers i think.. Especially Tamil pplz coming more here.. Here no one go to this shop😢
Why ?
@@ramkannan1991 no clean and local peoples fully no good hygiene to sit but idk how tn family coming this place nd sitting no issue with clean or not clean tn pplz i think .. i never seen such crowd in my place like this before only tn cars and bikes and pplz in that shop native people's won't go this shop few locals go..i think UA-camrs did video and viral and something nu all coming all tn pplz.. Whatever he hv luck and good time thz y business suddenly grown it's good.. But after drinking tn pplz rash nd careless bike driving and almost hit my car very bad.. This is good beautiful no rash driving place if you guys come and change the place it's sad to see.. Come, eat, enjoy place, without disturb the people's leaving accept.. Still we don't know why this shop all coming.. 😂 He started new shop nearby.. Other shops too go nd increase others business too..
@@dheerajsivadas442which hotel is best in your place, pls mention.
Enga Regular shop...i am pollachi
Yenga sir namba orula kallukadai irrukku..
Semmayaa erukkum bro
Kannan broi love your food vlog keep going one day I will meet you bro
Will visit.. will avoid Nemara....
Going to ( on the way ) try this out now.
பேமிலிஸ் வராங்களா என்னைய்யா சொல்றீங்க
சமையலளின் வாசனை ஒரு பக்கம் அப்போ அப்போ இடையில் இங்கீலீஷ் பேச்சும் சூப்பர்
தினமும் கள்ளுகடை இருக்குமா அங்க. இல்ல ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும்தான் இருக்குமா😊
Everyday available bro
Bro try all Currys
Epo irruka
enigana nan chittur thannige, kaidaiku vanthu koparanugo
Kanan bro please upload mysore food blog series
Sure bro
Made my day brother
Unga video va romba miss panen anna ❤
Kadai opening time bro
Bro location share pls
Check description
Busil vantha toddy shopil irakalama
Panan kallu good for health
Ella month irukkuma?
Yes bro
Pork saptalama
முதலில் கடை முகவரி போ டுங்க
Bro nanga yesterday ponom. Antha alavuku ila bro. Ora mari iruku ellam dish um. Beef fork chicken duck muyal ellama ora mari tha gravy ah iruku ulla item matum tha change. Fish ok but 1 tha sapta mudiyum.. nan ponapa rush ila but response cummi tha ethavathu iruka keta poiraru kandukava matraru. Kaasu kooda vanga kasta patranga.. worst experience bro.. coimbatore la irunthu poi
Brother I tried two days before itself - beef and fish semaya irukum they never changed the taste itself
இந்த கடையின் விலாசத்தை சொல்லவில்லை அதே போல் இந்த இறைச்சி ஹலால் உணவா நீங்கள் பேட்டி கானும் போது இந்த விவரத்தை தெரிவிக்கவும்
Location mentioned in description bro
Aam pannikari halal than
Exact place pls
Check description
Port name
Super video 👌😁🤤
Evara coola supply panna sollunga
Anga manikandan super supply Good supply Manikandan
சரியான location சொல்லுங்க bro
Location send pannuga
Check in description
Today than jii ponom always super
Ji pls share the location or contact details