ஆமா பா 600 ரூபாயிகு 1kg chicken 1000 ரூபாய்க்கு mutton 1 kg விக்கிது நீங்க 200 ரூபாய்க்கு மொத்தமும் எதிர் பார்பீங்க , நாம் தான் கேட்டு தெரிஞ்சுக்கணும் , எல்லா விரைடியியும் தனி தனி வில்லை அவனும் பொழக்கணும் , வாடகை , electric bill , gas பில் , வேலை ஆட்கள் சம்பளம் எல்லாம் இருக்கு So அதையும் யோசிங்க விக்கிற விலைவாசிக்கு அவரும் பாதிக்க பட்டுதான் இருப்பார்
neega review panarthu easy to access and easy buying price or middle range cost it's services like ur subscribers other wise not 🚫 like ithu oru kuri ah neega eduthuga vendam ennoda oru small suggestion unga manasuiku kastam irukum theriyum.n never fail always keep doing we'll in upcoming days 😊
நமஸ்காரம் சார். அருமையான தோட்டத்து விருந்து. வாழ இலையில் 12வகை கறி வகைகளுடன் கிராமி வாசனை யில் அருமையான உணவு வகைகள் ஒன்றுக்கொன்று சுவையில் போட்டி போட்டு நிற்கிறது நாட்டு கோழி சூப் தண்ணி குழம்பு பள்ளி பாளையம் நாட்டு கோழி சுக்கா மூளை தொக்கு கொத்து கறி ஈரல் கிரேவி பச்சை புளி ரசம் சேமியா பாயாசம் கட்டித் தயிர் சுக்கா என அனைத்தும் அருமை. அமைதியான சூழலில் ஓலை குடிலில் நிம்மதியான திவ்யமான சாப்பாடு. சூப்பர் சார் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன.
Good afternoon dear Manoj bro - The ambience looks very good 👍 They have a good range of decadent mouth watering dishes . The hot soup would be awesome during winter 👌 Good presentation of dishes on the Banana Leaf 👍 C’mon Manoj bro you are spearheading BLU hence your dishes will also be unlimited 😀 The best part is you are able to distinguish between the various dishes from various regions as soon as you have the first bite ( True food connoisseur 💯 ) . Your narrative and review is humorous, candid , quite in-depth 👏🏼👏🏼👏🏼 I agree Bheja-fry is a tricky dish and if you have rated it as excellent then it has to be indeed class . Kothu-curry is my favourite as well . Need to make a trip to Erode to this eatery . What is Pachapoli Rasam ? Never heard of it . The curd is high quality deemed good enough to make a good Lassi 👌 Wow the Semiya Payasam looks amazing 🤩. Looks like its value for Money 💴 Thanks so much for one more gem 💎 of a vlog . Hope Rohan is not driving 😀 Have a wonderful day ahead 👍👍
விடியோகுன்னு நீங்க கொஞ்சமா வாங்கி சாப்பிட்டுட்டு ஆஹா ஓஹோன்னுட்டு போயிடுறீங்க. இதைப் பார்த்துட்டு சாப்பிடலாம்ன்னு அங்க போகிறவங்களை வெச்சு செஞ்சுடுறாங்க. வாங்கினா எல்லாருக்கும் என்ன அளவு கொடுப்பாங்களோ அதை வாங்கி சாப்பிடுங்க. Sampleக்கு வாங்கி மத்தவங்களை சாவடிக்காதீங்க. 😂😂
Ambience thaan old hut , price 5 star hotel price
true
விலைப்பட்டியல் மிக மக அதிகம் தயவு செய்து யோசித்து சாப்பிடுங்கள். நான் ஏமாற்றப்பட்டவன்
ஆமா பா 600 ரூபாயிகு 1kg chicken 1000 ரூபாய்க்கு mutton 1 kg விக்கிது நீங்க 200 ரூபாய்க்கு மொத்தமும் எதிர் பார்பீங்க , நாம் தான் கேட்டு தெரிஞ்சுக்கணும் , எல்லா விரைடியியும் தனி தனி வில்லை
அவனும் பொழக்கணும் , வாடகை , electric bill , gas பில் , வேலை ஆட்கள் சம்பளம் எல்லாம் இருக்கு
So அதையும் யோசிங்க
விக்கிற விலைவாசிக்கு அவரும் பாதிக்க பட்டுதான் இருப்பார்
Silaperku costly silaperku ok silaperku cheap.
💯 trueee. .. toooooo much price. Not worth
எல்லாம் பணத்தை வாங்கி கொண்டு ரெவியூ செய்றாங்க என்ன பண்றது
100 present currect bro,quantity romba kamiya irukku.
neega review panarthu easy to access and easy buying price or middle range cost it's services like ur subscribers other wise not 🚫 like ithu oru kuri ah neega eduthuga vendam ennoda oru small suggestion unga manasuiku kastam irukum theriyum.n never fail always keep doing we'll in upcoming days 😊
Brother the service is extremely excellent in banana leaf.This video suite to our banana leaf channel.Mouth watering video.
இவங்க வீடியோவை பாத்துட்டு நூறு இருநூறு வெச்சு ட்டு போகாதீர்கள் இதுஓலைகுடிசையில் இயங்கும் பைவ் ஸ்டார் உணவகம் வீடியோபோடுபவர்க்கு இலவசம்
Namalum video eduppom
இவர்களை போன்ற ரிவ்யூ பன்றவங்களை பார்த்து ஏமாற வேண்டாம்
ஒருவர் சாப்பிடும் பில்.
வீட்டில் 5பேர் சாப்பிடலாம்
நமஸ்காரம் சார். அருமையான தோட்டத்து விருந்து. வாழ இலையில் 12வகை கறி வகைகளுடன் கிராமி வாசனை யில் அருமையான உணவு வகைகள் ஒன்றுக்கொன்று சுவையில் போட்டி போட்டு நிற்கிறது நாட்டு கோழி சூப் தண்ணி குழம்பு பள்ளி பாளையம் நாட்டு கோழி சுக்கா மூளை தொக்கு கொத்து கறி ஈரல் கிரேவி பச்சை புளி ரசம் சேமியா பாயாசம் கட்டித் தயிர் சுக்கா என அனைத்தும் அருமை. அமைதியான சூழலில் ஓலை குடிலில் நிம்மதியான திவ்யமான சாப்பாடு. சூப்பர் சார் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன.
நக்கலு
It’s gonna be Top 3 in your list for 2024 best food. 👍🏻
இந்த கடை எங்களுக்கு பல வருடங்கள் பழக்கம் சிவா .
சுவை என்றும் மாறாத தோட்டத்து விருந்து.
மனிதன் உழைப்பதை நல்ல உணவு உண்ணாத்தன்.... ரசித்து ருசித்து சாப்பிடுங்கள் அளவாக சாப்பிடுங்கள். ஆயுளை பெருக்கி கொள்ளுங்கள்.
Welcome To Erode Mr.Manoj Sir 🎉
Am watching ur videos couple of years,this is my first comment,rate is high.......
5 star price But will be serving in hut.
Sidedish qty will very depends on demand.
Quality is okay.
One of the best vdo🎉
Waiting for dinner items vdo.. Thanks for sharing bro👍
Time to take care of your health too...
Quantity low... But price very costly
With price details iruntha nalla irukum
Expensive hotel.. ok …not some thing extra ordinary
பெருந்துறை லட்சுமி விலாஸ் பாரோட்டா taste first class
நிம்மதியாக அமர்ந்து சாப்பிட முடியாது பார்சல் best
Please take care of your health.
Vilai athikam
Vilai athikam
Athikam athikam
Super presentation INGOONOO----naaa ❤❤❤>>>🎉
அருமையான விருந்து
விலை அதிகமாக உள்ளது
அற்புதமான விருந்து
Sir❤... Plz.. Tell price லிஸ்ட்.... 🙏🏼🙏🏼🙏🏼... சூப்பர்... Videoes.. Daily போடுங்க.... Waitting
ubm perundurai mari irukuthu anna hotel super
Amazing 😅
Sema 🌹👌
Super👌
நீங்க எவ்வளவு பில் கொடுதிங்க இல்ல இலவசமா
கமிஷன்
Trueeeeee. 💯 not worth for price
கரூர் மன்னன் குமார் ஹோட்டல் .. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ
Years and years good luck 🤟
very costly shop , less quantity
Super....!!!
Super anna👌👌
Wow what a great food in the world
அண்ணா எல்லா அயிட்டாங்களிலும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமா வெச்சு கம்போ போல் குடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். ..
நாமக்கல் கிடா கறி விருந்து கடையில் அது போல் கிடைக்கும் சுவையும் நல்லா இருக்கும்
👌👌👌👌👌👌
Top Rate
Another Kochi food video😊
Mouth watering
திண்டல் பஞ்சாபி same taste
தயிர் கூடகுல்கூந்து சேர்த்து
சாப்பிடவும் சார்
Sir daily waking ponga..sir
Welcome to our place
Heavily mouth watering, even after having consumed a full course lunch. ❤ed it
Good afternoon dear Manoj bro - The ambience looks very good 👍 They have a good range of decadent mouth watering dishes . The hot soup would be awesome during winter 👌 Good presentation of dishes on the Banana Leaf 👍 C’mon Manoj bro you are spearheading BLU hence your dishes will also be unlimited 😀 The best part is you are able to distinguish between the various dishes from various regions as soon as you have the first bite ( True food connoisseur 💯 ) . Your narrative and review is humorous, candid , quite in-depth 👏🏼👏🏼👏🏼 I agree Bheja-fry is a tricky dish and if you have rated it as excellent then it has to be indeed class . Kothu-curry is my favourite as well . Need to make a trip to Erode to this eatery . What is Pachapoli Rasam ? Never heard of it . The curd is high quality deemed good enough to make a good Lassi 👌 Wow the Semiya Payasam looks amazing 🤩. Looks like its value for Money 💴 Thanks so much for one more gem 💎 of a vlog . Hope Rohan is not driving 😀 Have a wonderful day ahead 👍👍
பில் மிக மிக அதிகம்
Thambikalai iyan kovil aaya kadai and manthopu Virudhu near texvali
Sir theni dt.periyakulam thenkarai .ragupathi vilas try pannunga sir..
nice
Another interesting and beautiful food varieties....nice😊
Hi Ananth sapt ram like Sara raveu
Hi,banana leaf sir ivanga videovukaga kammiya vaikala,yaru saapida vandhaalum ipadithan kammiya vaipanga 😂😂😂😂😂
Hai Manoj uncle how are you where is rishi
Price over ah erukku
விலை அதிகம் .. 4 பேர் சாப்பிட மினிமம் 1500 வேண்டும்
Gopi kayalvizhi unakkam
Wat price
Indha mari hotels quality tharamnu solli kollai adipanga use panradhu elam cross pannai kolidan
Halal sir?
Naan poi shapiten romba kevalama erudhuchu
Veg enga anna, alternative ah video pannunga
Veg videos coming up soon
விடியோகுன்னு நீங்க கொஞ்சமா வாங்கி சாப்பிட்டுட்டு ஆஹா ஓஹோன்னுட்டு போயிடுறீங்க.
இதைப் பார்த்துட்டு சாப்பிடலாம்ன்னு அங்க போகிறவங்களை வெச்சு செஞ்சுடுறாங்க.
வாங்கினா எல்லாருக்கும் என்ன அளவு கொடுப்பாங்களோ அதை வாங்கி சாப்பிடுங்க. Sampleக்கு வாங்கி மத்தவங்களை சாவடிக்காதீங்க. 😂😂
Don't waste food
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Price is too high , but quantity is low , think before going there .
Is it halal or not?
Oh my god u eating 😮 mutton fats briyani alot now days it not good for your health becareful bro u 😟😟😟
but over oil
Tasteless costly less quantity
வீடியோ எல்லாம் நல்லா இருக்கு அந்த இங்கிலீஷ் மட்டும் பேச பேசாதீங்க
Please mention Halal food?
Costly
சுமார்விலைஅதிகம்முயற்சிசெய்யவேண்டாம்
Every one knows this is a high costly hotel and not worthy - காசுக்கு கூவ ஆரம்பிச்சிட்டீங்க
Taste is very bad now don't go that shop
Hello so super 🌹🌹💯
Endhamathiri kadaiya thayavu seithu review panna vendam plz
Over rate😢
Kepmari
Mollamari
நீங்க கலக்குங்க அண்ணா... எச்சில் உறுது....
Very avarage taste 😢😢 very costly
No, use
It's an over rated restaurant.
Not worth for the price. Taste is very average.
overrated shop ... not worth
Quantity low quality high
Very worst rate high
no use costly
Video for virtual eat 😂😅
சின்ன வெங்காயம் use பண்ணாலே, நிறைய effort போடுறாங்கனு தெரியுது. Qualityயும் நல்லா இருக்கிற மாதிரி தெரியுது. BL Manoj உண்மைதான் சொல்வார் பெரும்பாலும்.
Not that much. . Very normal
Quantity athigama? 😂 Check ur eyes please 😂
Chicken shapivathu maranthuruvom total waste thottathu virundhu
Vip,vvip,vvvip only welcome 🤗 other wise not 🚫 like
Po de
இவையெல்லாம் Halal cutting இறைச்சி என்றால்??? இஸ்லாமிய மக்கள் சாப்பிட வசதி
Waste over cost
I think he is fraud