@@sangethaelangovan2438 early morning arasamarathadi pillaiyar........ putting water to vinayagar and stick the manjal, kungumam, arugampul, vettiver vilaku.......
விநாயகர் அப்பா 🙏🙏🙏 விநாயகர் அப்பா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் அப்பா 🙏🙏🙏 அப்பா எனக்கு நான் நினைத்த விரும்புகின்ற வாழ்க்கை அமைய வேண்டும் அப்பா🙏🙏🙏
ஓம் விநாயகர் துணை ஓம் விநாயகா நமோ நமோ பிள்ளையார் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் கடன் பிரச்சினை தீரனும் ஓம் விநாயகர் பெருமாளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉
அப்பனே இன்னும் எவ்வளவு அசிங்க பட இந்த பூமியில் என் உயிரை விட்டு வைத்து இருக்கிறாய் என் பிள்ளைக்கு ஒரு வேளை கிடைத்தால் தானே அவனது வாழ்க்கை துளிர் விடும் 😭😭😭🙏
Ganapathi pappa moriya thambi Murugan thambi you both together have a plan to reduce my all loans and my vitiligo skin problems fully thanks thambigala
Sami enaku kastangal matum than life la varuthu nimmathi ilamal iruken vinayaga nenga than enaku thunaiyaga irunthu pathukanum amma epavum sandhosama irukanum ssmi🙏🙏
எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. நான் தினமும் காலையில் அருகம்புல் வெள்ளெருக்கு பூ மற்றும் அரளி பூ செம்பருத்தி வைத்து வழிபாடு செய்வேன் 14 மாதங்கள் ஆகிறது
விநாயகபெருமானே என்ன இந்த வியதிகளிள் இருந்து காப்பாத்துப்பா ப்ளீஸ், இனியாவது நான் வலி வேதனை பத்தியம் மாத்திரை இல்லாம நல்லவாழ்க்கை வாழ வழி செய்ப்பா ப்ளீஸ், ப்ளீஸ்,ப்ளீஸ்
புதன்கிழமை இவ்விரதத்தை ஆரம்பித்தால் செவ்வாய்க்கிழமை என்பதுதான் ஏழாவது நாளாகும் அம்மா. ஆனால் நீங்கள் இந்த புதன்கிழமை விரதத்தை ஆரம்பித்தால் அடுத்த புதன்கிழமை வரை விவரத்தை அனுஷ்டிக்குமாறு கூறுகிறீர்கள் உங்களது கணக்குப்படி பார்த்தால் எட்டாவது நாளாக தானே வரும்
Please visit thirupingili near trichy once. I was not married for 30 years, my sister went to this temple and prayed for me and came . In 1week marriage got finalized and in one month got married.
"அல்லல் போம்.வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்.போகாத்துயரம் போம்.நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கை தொழுதக் கால்." இப்பாடலை தொடர்ந்து சொல்லுங்கள்.எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் பணிகளுக்கிடையே,பிரயாணத்தில் போது உறங்கச்செல்லு முன் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.நல்லது நடக்கும்.
முதல் நாள் வைத்த அருகம்புல்லை மாற்ற வேண்டாம் என்றீர்கள் பின்னர் அதனை வீசாமல் எடுத்து வையுங்கள் என்றீர்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ அதனை ஆலாவர்ணம் பண்ணாமல் தெளிவாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.
எனக்கு ஒரு டவுட்டு மேடம் நான் ஒரு வீட்டில் தங்கி வேலை பண்ற என்னால எப்படி பிரேயர் பண்ணிக்கிறது அப்புறம் சாமி ரொம்ப கிட்ட எல்லாம் என்னால பண்ண மாட்டாங்க சாரி எனக்கு கொஞ்சம் ஈசியா ஏதாவது சொல்லுங்களேன் எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
வணக்கம் அம்மா விநாயகருக்கு வெட்டிவேர் திரி போட்டு விளக்கு ஏற்றவேண்டும் 2. அருகம்புல் வைத்து தினமும் அருகம்புல் வைத்து வழிபட வேண்டும் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் .
I am doing this parikaram in Temple
.... tomorrow is the last date ....... waiting for results
please update us when you are benefited... this will help others
@@sangethaelangovan2438 yes..... Getting positive results to all my problem s
@@r.gayathrir3709 how did you do this in temple? You did in morning or evening. Please explain
@@sangethaelangovan2438 early morning arasamarathadi pillaiyar........ putting water to vinayagar and stick the manjal, kungumam, arugampul, vettiver vilaku.......
Please update this im eagerly waiting for this
விநாயகர் அப்பா 🙏எனக்கு மட்டும் என். சோதனை பணம் இல்லை மனநிம்மிதிஇல்லை🙏🙏🙏 நீங்கள் துணை அப்பா 🙏🙏🙏
Sem problem bro 🙏
Hi I’m doing this Pooja 7 days I get it good result thank You Ganesa❤
Within how many days you get positive results mam plzzmreplyy ???
அப்பனே விநாயகா எனது மனைவி பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும். எனது உடலில் இருக்கும் அனைத்து வியாதிகளும் தீர வேண்டும் ஓம் கணபதியே போற்றி
அண்ணா நீங்கள் கவளைபடாதீங்க உங்க உடல் நிலை சரியாகிவிடும் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள்
Yen கணவரோடு என்ன சேத்து வை பா விநாயக எனக்கு நீதான் துணை
Muyarchi than thiruvinai yakkum
Nambikkai than kadavul
விநாயகனே வினை தீர்ப்பவனே என் கஷ்டங்களையும் தீர்த்து வையுங்கள்🙏🙏🙏🙏🙏
It's very true en venduthalin padi enaku nalla velai kidaithathu 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா விநாயகா போற்றி போற்றி
எவ்ளோ நாள்தான் சிரமப்படறது. நல்ல வழியை காட்டு அப்பா🙏🏻🙏🏻
தாங்கமுடியாத கடன் சுமையில் அப்பனே பிள்ளையார் அப்பா என்னைக் காப்பாற்றுவாயாக
🙏🙏🙏🙏🙏
இதை நிலையில் தான் நான் இருக்கிறேன் கணபதியே போற்றி போற்றி
அப்பனே விநாயகா என் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் தீர வேண்டும் அருள் புரிவாயாக அப்பா
என் திருமணம் எனது பெற்றோரின் சந்தோசத்துடன் நடைபெற வேண்டும்..ஓம் கம் கணபதியே நமோ நமக..🙏🙏🙏😢
எனக்கு அரசாங்கம் சார்ந்த வேலை கிடைத்தது மிக்க நன்றி
Indha mandhiram solli nadandhatha
விநாயகர் அப்பா 🙏🙏🙏 விநாயகர் அப்பா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் அப்பா 🙏🙏🙏 அப்பா எனக்கு நான் நினைத்த விரும்புகின்ற வாழ்க்கை அமைய வேண்டும் அப்பா🙏🙏🙏
Kavalaipadathinga Vinayagar kandippa kappathuvar.🙏🙏🥰
Don't worry...kandipaga nenga ninaithathu nadakum ga ....
Happy ah erunga neega ninaipathu kandipaga nadakum
Entha mainthram ith
Ungaluku mattumalla yenakum kastamthan vinayagar nambinor kaividamatar selva ganabathiye potri
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிநாயகாபிள்ளையார்ப்பாகண்திறந்துஅருள்புரிப்பா
Nandri Amma Nalla Payan Ulla Tagaval Tarega
ஓம் விநாயகர் துணை ஓம் விநாயகா நமோ நமோ பிள்ளையார் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் கடன் பிரச்சினை தீரனும் ஓம் விநாயகர் பெருமாளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉
I did this in my childhood.happened on next day itself.its true method prayer 👍
Na kandipa try pandran. Romba kashtathula erukan. Ella pakkamum lock agudhu.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே ஓம் விநாயகர் திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍💐👌
@@rajakumariskitchen1933 xyk hmm t he y
👍👍👍
என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரியும் வேண்டும் விநாயக பெருமானே
பிள்ளையார் சுழி பூஜை பண்ணுங்க. எனக்கு அது பண்ணி உடனே மாப்பிள்ளை அமைஞ்சது
@@mythili5331 epdi pannanum
Romba nandri akka, very useful information
அப்பா.வினாயகர் நான் பாரீச்சை.எழுத.போரேன் நீங்கதான் துணையாக வரனும் ஆய்யா.
அப்பனே இன்னும் எவ்வளவு அசிங்க பட இந்த பூமியில் என் உயிரை விட்டு வைத்து இருக்கிறாய் என் பிள்ளைக்கு ஒரு வேளை கிடைத்தால் தானே அவனது வாழ்க்கை துளிர் விடும் 😭😭😭🙏
என் நிலையையும் இது தான்.
அப்பன் விநாயக எனக்கு ஏன் இவ்வளவு பெரிய அளவில் சோகம் என் வாழ்க்கையில் நிம்மதி கிடையாது எப்போது நல்லது நடக்கும் தயவு செய்து கருணை காட்டு விநாயகா
Neenga pirantha kilamai ethuvo andru namma appan vinayaga perumanukku neitheepam onru aetrivarungal.konja nallilunga kastam kattayam kuranthuvidum.sudha.ethu unmai.neega enkitta soluveega
Unmaiya Kavitha madam
Mesamrasi
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 🙏🙏
My favorite God lord Ganesha! 🙏🙏🙏
Om sai ram om vinayagar potri yenoda prarthanai neraivetri kuduthutenga kodanakodinandri sai raja om vetri vinayagar potri🙏🙏🌹🌹
அப்பா விநாயக பெருமானே என் மகள் நல்லபடியாக பரீச்சை எழுதி பாஸ் பண்ணி விட வேண்டும் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத்
Madam your concept is good, and thak you, please don't take to much of time, give the is information, please don't mistake me.
ஓம் விநாயகா போற்றி போற்றி அப்பா விநாயகப்பெருமானே என் கடன் தீர வழிவகை செய்ய வேண்டும்
Vilakkennai vilakku etravendum
Omvinayakapotri en maganprabuvin prathanainiraivrtru appa
Ganapathi pappa moriya thambi Murugan thambi you both together have a plan to reduce my all loans and my vitiligo skin problems fully thanks thambigala
ஓம் விநாயகர் அப்பா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏அபயம் அருளும் இறைவா போற்றி ஓம் விநாயக மூர்த்தியே ஓம் போற்றி🙏🙏🙏
ஸ்ரீ மஹா பஞ்சமுக விநாயகர் தேவர் துணை
நன்றி ்அக்கா செய்து பார்க்கிறேன்
Om venayagarappa potri potri en pillaigaigai kaththarulvalvai appa🙏🙏🙏
Video start at 3:00 ❤
Thank you
Thanks
Thank you
Thank you
முதல்வரே! என் துன்பம் தீர அருள் புரிவார் அப்பா!
Om vinayaga poitri appa Ashwin mendum ennoda thangachi vaithula vanthu porakanum nenda ayeuloda porakanum appa🙏🙏♥️
ஓம் சக்தி வினாயகாஎன்பிராத்தனையைநிறைவேற்றிகொடுப்பா 🙏🙏🙏🙏🙏🌺🌺💐💐💐🌼🌼
Thank you so much...
Ennoda favorite god vinayaga 😍🙏🙏
Sami enaku kastangal matum than life la varuthu nimmathi ilamal iruken vinayaga nenga than enaku thunaiyaga irunthu pathukanum amma epavum sandhosama irukanum ssmi🙏🙏
Nan En Kanavar chinnakaruppangomathy yudan inanthu vaala vendum om vineyagar potri..potri..potri..
எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. நான் தினமும் காலையில் அருகம்புல் வெள்ளெருக்கு பூ மற்றும் அரளி பூ செம்பருத்தி வைத்து வழிபாடு செய்வேன் 14 மாதங்கள் ஆகிறது
Akka unga title super be proud mommy's superrr ka
விநாயகபெருமானே என்ன இந்த வியதிகளிள் இருந்து காப்பாத்துப்பா ப்ளீஸ், இனியாவது நான் வலி வேதனை பத்தியம் மாத்திரை இல்லாம நல்லவாழ்க்கை வாழ வழி செய்ப்பா ப்ளீஸ், ப்ளீஸ்,ப்ளீஸ்
ஓம் விக்ன வினாயகரே போற்றி போற்றி ஓம் வெற்றி வினாயகரே போற்றி போற்றி
நன்றி சகோ 🙏
Appa yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum appa🙏🙏🙏😢😢😢
புதன்கிழமை இவ்விரதத்தை ஆரம்பித்தால் செவ்வாய்க்கிழமை என்பதுதான் ஏழாவது நாளாகும் அம்மா. ஆனால் நீங்கள் இந்த புதன்கிழமை விரதத்தை ஆரம்பித்தால் அடுத்த புதன்கிழமை வரை விவரத்தை அனுஷ்டிக்குமாறு கூறுகிறீர்கள் உங்களது கணக்குப்படி பார்த்தால் எட்டாவது நாளாக தானே வரும்
என் கணவருடன் சேர வேண்டும் அய்யா😢😢😢😢
Iam praying for my brother not married age 45 but still not married doing this parikaram for him to get gud success
Unmayava
@@anuusha9361 yes 😭
Please visit thirupingili near trichy once. I was not married for 30 years, my sister went to this temple and prayed for me and came . In 1week marriage got finalized and in one month got married.
@@premas2406 wr s thirupingili bro.which god is there
@@premas2406 entha area kovil name madum slunga sis pls
Namma paripoornama endha vishiyatha andavan kitta vitturunga...athu ungaluku nallathu nadakumna andavan namluku nadathi kudupan ninachutinga..illa appadina eppo namluku nadantha nadanthal nallatho appo avar nadathikudu nga solli avar kittae endha pirachanaiyae vitturunga 🙏🏻🙏🏻
பயனுள்ள தகவல்.. நானும் செய்து பார்கிறேன் அம்மா... அந்த ஏலக்கயை என்ன செய்வது.. பாயசம் செய்யும்போது சேர்த்து கொள்ளலாமா?
பூஜை முடிந்து 7 நாள் பிறகு அருகம்புல் மற்றும் ஏலக்காய் நைவேதியத்தை என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்
"அல்லல் போம்.வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்.போகாத்துயரம் போம்.நல்ல குணமதிகமாம்
அருணை கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கை தொழுதக் கால்."
இப்பாடலை தொடர்ந்து சொல்லுங்கள்.எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் பணிகளுக்கிடையே,பிரயாணத்தில் போது உறங்கச்செல்லு முன் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.நல்லது நடக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏
Romba nantri
ஓம் வி னா ய கா போற்றி ஓம் க ண ப தி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Appa en vendhuthal nirai vethi kudunga appa please ungala Kenji kekuren ungala nambi tha irukom nanga ellarum inemal achu en family la ellarum nimathiya sandhosama irukanum nu asai paduren please help pannunga please 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
ஓம் viniyaga போற்றி 🙏😭😭enoda ஹஸ்பண்ட் ekuda சேர்த்து vsinka
நன்றி அம்மா. ஓம் விநாயக போற்றி
Mikka nandri madam
Well said Amma.. Tnq. We may try our best.
நீங்கள் சொன்னது உண்மைதான் 🙏🙏🙏
அப்பனே விநாயகப் பெருமான் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழவேண்டும்
Manasula romba kastam pa..... Ungala than nambi iruken pa..... Vinayaka appa... Neenga than en kodave irukanum pa
Thank You So Much, My Dear Lord Ganesha... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
BBC
@
Buckinghamshire ĺp h xþj my phone
இரு கோடுகள் போல அது போகட்டும் அதை விட இது பெரிசு என்று துன்பங்கள் பெரியதாகவும் அதிகமாகவும் போய்க்கொண்டே இருக்கிறது.
Thank you msm
மிக்க நன்றி🙏
OM Vinayaka perumane potri potri 🙏🙏🙏
Hi can I know if you use oil or ghee
Prakash ennakku venum one sethu vainga விநாயகர்
I did this pooja only two days, then I got periods but also I'm succeeded in my wish, wow what powerful pooja
How u did,cud u pls tell me
Mam you are doing in temple or house
Wht u did with elakai can we use it
Within how many days you get positive results mam ???
பதிவில் ஏற்படும் சந்தேகங்களுக்கும் அதை பயன்படுத்தி வெற்றிபெற்ற தகவலுக்கு மட்டும் comment செய்தால் மற்றவர்களுக்கு பயனாக இருக்கும்.
ஓம் விநாயகர் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம்விநாயகர்அப்பாபேற்றிபேற்றி
It's true..
Within how many days you get positive results ???
Tnq mam try pandren
Video starts in 3:00
முதல் நாள் வைத்த அருகம்புல்லை மாற்ற வேண்டாம் என்றீர்கள் பின்னர் அதனை வீசாமல் எடுத்து வையுங்கள் என்றீர்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ அதனை ஆலாவர்ணம் பண்ணாமல் தெளிவாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.
Thank u sis.. 🙏
Vettiver is a bit stiff thiriyodu thieipadhu kashtamaga ulladhu. Please give alternative
விநாயகர் என்சக்திம்மாஎச்கூடபேசவைங்கா அப்பா
நன்றி நன்றி சகோதரி
romba romba nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My favourite god piillaiyar appa potri ❤😊❤
கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
thankyou mam i will try
Veinayaka Enakku kulanthai varam venum en kanavar utal nalam pera ventum katan prachanai, sariyagaventum
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை விநாயகா போற்றி
Appa enakku mattum yen evalavu kasdam palaniyammal kitta Kodutha panam thirupa kidakka uthavi seinga vinayagar Appa 🙏⚘️🙏
எனக்கு ஒரு டவுட்டு மேடம் நான் ஒரு வீட்டில் தங்கி வேலை பண்ற என்னால எப்படி பிரேயர் பண்ணிக்கிறது அப்புறம் சாமி ரொம்ப கிட்ட எல்லாம் என்னால பண்ண மாட்டாங்க சாரி எனக்கு கொஞ்சம் ஈசியா ஏதாவது சொல்லுங்களேன் எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
Romba neendaa pathiu alaga short and sweet ta soilalam
வினாயகனே வினை தீர்ப்பவனே கலாநிதியே குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Today I started this pooja at home, I followed all procedures as said except prashadam, instead of elachi I offered white kesari.
Om sakthi ganesh potre
Sister, result kedachacha
Daily thalaikku kulikkanuma sister pls reply me
Sister result kedaichicha
Madam
Should we change the vettiver daily? Please answer
Vinayaga kadavule en appane yanaimugathone nan thodankiya thaiveega paniyum kalaipaniyum vettiyadaiya arul puriyunkal
Om vinayaga podri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா விநாயகருக்கு வெட்டிவேர் திரி போட்டு விளக்கு ஏற்றவேண்டும்
2. அருகம்புல் வைத்து தினமும் அருகம்புல் வைத்து வழிபட வேண்டும் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் .
அம்மா நன்றி