கழுத்தை நெறிக்கும் அளவு பிரச்சினையிலிருந்தும் விடுபட செய்ய வேண்டியவை | தேச மங்கையர்க்கரசி

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 2 тис.

  • @krishnaveni-vk4ee
    @krishnaveni-vk4ee 10 місяців тому +9

    உண்மை. இக்கட்டான சூழ்நிலையில் இப்பதிகத்தை கண்ணீர் மல்க பாராயணம் செய்தால் பிரச்சினையில் இருந்து வெளிவரும் மனநிலை உருவாகும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க..

    • @saranyadevipachiyappan4210
      @saranyadevipachiyappan4210 2 місяці тому +1

      It's really true.... Enakum nadandhuruku... Idhu oru nalla பதிகம்.... மாசில் வீணையும் மாலை மதியமும்

  • @KrishnaVeni-sv2tt
    @KrishnaVeni-sv2tt 4 роки тому +6

    தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் உங்களுடைய தகவல் மற்றும் சேவைகளுக்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் சேவை புகழ் பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் என்று எல்லாவல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 💟💟💛💛

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 3 роки тому +14

    மிகவும் உண்மை அக்கா.....
    என் வாழ்வில் எத்தனையோ முறை மிகவும் நெருக்கடியான நிலையில் நான் மாசில் வீணையும் மாலை மதியமும் பாடலை மனதுக்குள்ளே சொல்லுவேன்...
    என் பிரச்சினை தீர்ந்து இருக்கிறது...
    காப்பாற்ற முடியாது என்று சொன்ன உயிரையே மீட்டு எனக்கு தந்தது இந்த மந்திரமும் என் சிவனும் தான்....
    எல்லாம் என் சிவனப்பனின் அருள்....
    நான் மனதுக்குள் சொல்லியே இவ்வளவு அருள் என்றால் நம் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு இந்த மந்திரத்தை சொன்னால் எவ்வளவு அருள் கிடைக்கும்...🙏🙏🙏
    ஆனால் இன்னமும் ஏன் இப்பவும் கூட அப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் இருக்கின்றேன் இப்போதும் என் சிவனப்பனை வேண்டி இந்த மந்திரத்தை மனதில் சொல்லி கொண்டே இருக்கிறேன்...
    அவர் தான் என்னை காப்பாற்ற வேண்டும் 😭😭😭
    ஓம் நமசிவாய....

  • @கவிக்குடிமகன்

    தாயே!
    நீ மலைமகளா அலைமகளா
    கலைமகளா
    என்றும் நிலைமகளாய்
    இருந்து நீ நீடு வாழ்க!!

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    The persons who disliked this video in my opinion are the persons who does not know the value and power and importance of the overall Thevaram pathigam. Thevaram are very very powerful there are no words to describe its power. So, I request all our Tamils to read, listen, pray through Thevaram and spread the Thevaram as much as possible which has got power to solve all our problems in life.

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 роки тому +4

    இப்போது மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி மேடம்

  • @nagajothi1821
    @nagajothi1821 Рік тому +7

    அம்மா நீண்ட காலம் நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்று இப்பதிகத்தை உருகி படிக்க எதிர்பார்த்த பலன் கிடைத்தது... நன்றி அம்மா.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @karthis9908
    @karthis9908 4 роки тому +11

    அனைவரின் பிரச்சனைகளும் எம்பெருமானின் திருவருளால் பஞ்சாய் பறந்து போக உதவும் அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....

  • @hemaneethipathi4392
    @hemaneethipathi4392 11 місяців тому +1

    சகோதரிக்கு வணக்கம். நீங்கள் பரிந்துரை செய்த கீழ்க்கண்ட பதிகங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது துன்பங்கள் நீங்கின. சர்வம் சிவ மயம். ஓம் நமசிவாய. உங்கள் இறை பணி தொடங்கியது எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 3 роки тому +544

    அம்மா நாங்கள் எங்கள் குழந்தையை நினைத்து மிகவும் வேதனை பட்டு கொண்டு இருக்கிறோம் ஏனெனில் அவனுக்கு ஆட்டிசம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் அதற்கு நாங்கள் மருத்துவம் பார்த்து வருகிறோம் எங்கள் குழந்தை இதில் இருந்து சீக்கிரம் சரியாக நீங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்வீர்களா அம்மா உங்களை போன்ற வர்கள் மனதார வேண்டினால் எங்கள் குழந்தை விரைவில் குணமடைவான் இந்த பதிவை பார்ப்பவர்களும் வேண்டிக்கொள்வீர்களா

    • @deepaj1835
      @deepaj1835 3 роки тому +11

      Sure👍

    • @deepaj1835
      @deepaj1835 3 роки тому +14

      Don't worry,God's child will recover soon

    • @sathishvelaayutham446
      @sathishvelaayutham446 3 роки тому +2

      நன்றி சகோதரி

    • @manisathya2332
      @manisathya2332 2 роки тому +3

      Kadipa kungall kuzllinthi kadipa kunam adivar vel undu veni illai nampungal nallathea nadakum ungall kuzllanthi nallam aadivar Napa

    • @mangaladevikulandaivelu2862
      @mangaladevikulandaivelu2862 2 роки тому +27

      நீங்கள் எந்த ஊர் சார் நான் மாற்று முறை மருத்துவர் சித்தா அக்குபஞ்சர் முதுகுதண்டு சீராக்குதல் போன்ற முறைகளில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு தீர்வு கொடுத்து ள்ளோம் நீங்கள் உங்கள் குழந்தையின் தன்மைகளை பகிர்ந்தால் என்னால் இயற்ற நலனை ஈசன் அருளோடுதர இயலும்

  • @visualvs3926
    @visualvs3926 2 роки тому +10

    அக்கா உங்கள் இந்த பதிவு நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் இன்று என் அதிகபடியானமனவலி எனக்கு சாகவேண்டூம் என்ற என்னம் எனக்கு வந்தது இப்ப பதிவு எனக்கு நியாபகம் வந்தது மருபடியும் பார்த்து தேன் என் என்னாம் மறிவிட்டது நன்றி அக்கா என் வாழ்விள் எனக்கு என்று ஓருவரும் இல்லை உங்களின் வார்த்தைகள் எனக்கு துனையாக வருகிறது நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அக்கா

  • @cikgukavitha6153
    @cikgukavitha6153 3 роки тому +5

    அருமை அம்மா...உங்கள் உரையைக் கேட்டால் நேரம் போவதே தெரிவதில்லை...தெளிவான விளக்கம்..

  • @vestigeiyyappan9497
    @vestigeiyyappan9497 3 роки тому +12

    உண்மை தான் எனக்கு இருந்த பணத் தேவைகள் பூர்த்தி அடைந்து கடன்கள் அடைப்பட்டு கொண்டு இருக்கிறது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நான் மாசில் வீணையும் பதிகம் படித்து வந்து கொண்டு இருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Nandhini0029
    @Nandhini0029 Місяць тому +2

    🙏🙏🙏🌻🌻🌻🌞🌞ஆன்மீக மாதமான மார்கழி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அருமையான தகவல்களை வழங்கிய விதம் 💪💪💪💪💪✌️✌️✌️👌👌👌👌

    • @மாயாஜாலஉலகம்
      @மாயாஜாலஉலகம் 11 днів тому

      நீங்கள் விரும்பும் எதையும் சாதிக்க வெற்றி பெற வெற்றி இயந்திரம் செய்து தருகிறேன் உங்களால் 41 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்க முடியுமா மாயாஜால உங்களை அன்போடு வரவேற்கிறது

  • @சனிபகவான்துணை

    நான் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு இருந்தேன் பதிக பாடலை படித்தேன் இப்போது அருமையாக உள்ளேன் அப்பர் எழுதிய பதிக பாடல்கள் படியுங்கள் அதை விட சிறந்தது எதுவும் இல்லை

    • @hemahema7093
      @hemahema7093 3 роки тому +4

      Thiruphugal book yarudaiya vilakkavurai ya vaguna nallathu sis

    • @alagurainomnanosivayasong6622
      @alagurainomnanosivayasong6622 3 роки тому +1

      4

    • @kannankannan-hs7nh
      @kannankannan-hs7nh 3 роки тому +3

      @@hemahema7093 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் விளக்கவுரை நன்றாக உள்ளது.

    • @hemahema7093
      @hemahema7093 3 роки тому +1

      Mikka nanri

    • @arumugammani4788
      @arumugammani4788 3 роки тому

      🙏🙏🙏🙏🙏

  • @sudharaja133
    @sudharaja133 3 роки тому +5

    அம்மா நன்றிங்க அம்மா
    நான் இந்த பதிகத்தை பார்த்து விட்டு, படிப்பதற்கு முன்பே என் கடன், என் கஷ்டம் அணைத்தும் பறந்து விட்டது என்ற நம்பிக்கை அதனால் தான் இந்த வீடியோ என் தென்பட்டிருக்கிறது

  • @dprakash7328
    @dprakash7328 3 роки тому +5

    உங்கள் பதிவுகள் மன நிம்மதியை தருகிறது .... நன்றி அம்மா

  • @murugaKaruppusamy
    @murugaKaruppusamy 4 роки тому +3

    வள்ளல் வாரியார் சுவாமிகளின் அருளால் தங்களது தெளிவான பேச்சு நிறைய செய்திகளை எங்களுக்கு தருகிறது. நன்றி அம்மா

  • @mageshmathivanan6963
    @mageshmathivanan6963 4 роки тому +5

    தக்க சமயத்தில் கிடைத்த பதிவு. நன்றி அம்மா. 💓 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 роки тому +3

    நன்றி சகோதரி. கண்டிப்பாக பின்பற்றுகிறேன். இன்பமே சூழ்க. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை

  • @srivatsanc.s8270
    @srivatsanc.s8270 Рік тому +19

    இது முற்றிலும் உண்மை. 2020ல் நான் துன்பத்தில் இருந்தபோது சொற்றுணை வேதியன் பதிகம் திங்கள் தோறும் பாராயணம் செய்தேன். என் கவலைகள் அனைத்தும் மறைந்து போயிற்று. ஈசனின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பாராயணம் செய்யுங்கள். மாற்றத்தை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். ஓம் நமசிவாய...

    • @jenijenisha5503
      @jenijenisha5503 Рік тому +2

      4 lines pothuma illa pathikam fulla padikanuma bro

    • @sivanyasubha3779
      @sivanyasubha3779 Рік тому

      Pathigam athiga line iruku fulla padikanuma illa 4 lines mattum padikanuma

    • @jayak4824
      @jayak4824 Рік тому

      Thank you so much madam om namasivaya

  • @vimalakumar9140
    @vimalakumar9140 2 роки тому +10

    அப்பர் சுவாமிகள் இந்த பதிகம் படிக்க ஆரம்பித்த நாங்கள் இன்று எட்டு பதிகம் மன பாடம் செய்து விட்டோம். மாசில் வீணையும் பதிகம் தினமும் சொல்ல நம் துன்பம் அனைத்தும் விலகும். என் அனுபவத்தில் நாங்கள் கற்றது.திருச்சிற்றம்பலம்🌺🌺🌺

    • @chandrasekar7457
      @chandrasekar7457 Рік тому

      நாலு line படிக்கலாமா startingla

  • @megalaam8210
    @megalaam8210 3 роки тому +38

    உங்களைப் பாக்கும் பொழுது அந்த அம்பிகையையே நேரில் பார்பதைபோல் உள்ளது ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏

  • @muthumuthukumar8894
    @muthumuthukumar8894 2 роки тому +2

    வணக்கம் மேடம்.மிக்க நன்றி மேடம்.நானும் என் நண்பர்களுக்கும் இதை அனுப்பி தினமும் படிக்க சொல்கிறேன் மேடம்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 2 роки тому +8

    அம்பாளே நேரில் வந்து சொன்ன மாதிரியே இருக்கு. தெய்வ கடாக்ஷம் மிகுந்த நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.

  • @nilanthinisr
    @nilanthinisr 4 роки тому +23

    வீடியோ பதிவிட்ட 8 நிமிடங்களில் ஊருக்கு முந்திட்டு ஒரு Dislike. இந்த மாதிரி எதிர்மறையாக Dislike போடுபவர்கள் கவனத்திற்கு:
    திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் யூடியூப் வீடியோ பதிவுகளால் என்னைப் போன்ற நிறைய பேர் மனதுகளில் உள்ள காயங்கள் சங்கடங்கள் எல்லாம் மறைந்து நிம்மதியான ஆன்மீகப் பாதையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறுது.
    ஆனால் தங்களின் எதிர்மறையான Dislikes பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்க Dislike பண்ற அளவுக்கு தங்களைப் போன்ற துர்சிந்தனைகள் யாருக்கும் கிடையாது. எனவே உங்களுக்கு நல்ல பதிவுகளை ஏற்றுக்கொள்ள பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து அவரவர் பாதையில் சென்று விடுங்கள்.

    • @vimaladevi649
      @vimaladevi649 4 роки тому +1

      அருமை யான பதிவு

    • @surabhi.a.shankar6808
      @surabhi.a.shankar6808 4 роки тому

      👌👍

    • @mathii5233
      @mathii5233 4 роки тому

      True sis

    • @kavithavenkat4402
      @kavithavenkat4402 4 роки тому

      Super mam

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 роки тому

      அவர்கள் இது போன்ற வீடியோக்கள் தங்களால் பதிவிட முடியவில்லை என்ற விரக்தியினாலும் பொறாமையினாலுமே dislike போடுகிறார்கள் என்று எண்ண தோன்றுகின்றது...
      இதனால் அந்த அம்மையாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது... நம் போன்றோருக்கு நல்ல பல அரிய தகவல்கள் கொடுக்கும் அவர் இறைவன் அருளால் நல்லபடியாக இருப்பார்கள்...

  • @shahunthaladivanisha9244
    @shahunthaladivanisha9244 2 роки тому +7

    தயவுசெய்து என் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும்.ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 4 роки тому +4

    Arumaiyaana Padhivu mam. I am following this chanting of Massil Veenaiyum as told by u on seeing a video few years back. I will start chanting another slokam with stern belief that Lord Shiva will solve all problems. By His Grace only life is moving.bTnq u so much.

    • @vjvj3363
      @vjvj3363 4 роки тому +1

      Can you write the shloka please

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan 4 роки тому

      Om sivaya namaha

  • @truehdvideos507
    @truehdvideos507 4 роки тому +1

    மிகவும் முக்கிய பதிவு .மிக்க நன்றி. நீங்கள் இது போன்று பல பதிவுகள் இட வேண்டும்👍 ஒம் நமசிவாய.

  • @logubhuvana5654
    @logubhuvana5654 Рік тому +3

    வணக்கம் அம்மா. நல்ல வேலை கிடைத்தும் என்னால் இன்னும் கடனில் இருந்து வெளிவர இயலவில்லை அம்மா.... சிவனே துணை அம்மா...

  • @FollowerofParamporulFoundation
    @FollowerofParamporulFoundation 4 роки тому +6

    My grandmother is in critical situation because of corona..please pray for her🙏

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 роки тому +6

    அம்மா நீங்கள் சொன்னது உண்மைதான் நான் நல்லெண்ணெய் தீபம் வாரம் ஒரு முறை தீபம் ஏற்றி வழிபட்டு வந்தேன் உங்கள் பதிவுகள் பார்த்ததில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏற்றுகிறேன் இப்போது எங்கள் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் நெய் தீபமாக மாறி விட்டது 6 மாதகாலத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிகிறது மன அமைதி, கடன் சுமை, வாழ்க்கை முன்னேற்றம் நன்றி அம்மா இவை அனைத்தும் இறைவன் அருளால் உங்கள் மூலம் கடவுள் எனக்கு குடுத்துள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா ஓம் நமசிவாய

  • @sriguru9394
    @sriguru9394 4 роки тому +9

    அம்மா இந்த இரண்டு பதிகங்களையும் எப்படி உச்சரிப்பது பற்றி ஒரு video போடுங்க நீங்களே வாசித்தும் அந்த Video போடுங்க pls

    • @s.dineshkumar948
      @s.dineshkumar948 4 роки тому

      Video

    • @nilanthinisr
      @nilanthinisr 4 роки тому +2

      நாமே இந்த பதிகங்களை நமது சொந்த நடையில் வாசிக்கலாம். சிறப்பாக இதை பாட வேண்டும் என்றோ‌ அல்லது சொற்பொழிவில் பேசுபவர்கள் போன்று தான்‌ வாசிக்க வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. நாம் ஸ்கூலில் படித்த போது தமிழ் செய்யுள் பகுதிகளை ஆசிரியர்கள் எப்படி வாசித்துக் காட்டி சொல்லித்தந்தார்களோ அதே மாதிரி கூட நாம் வாசிக்கலாம்.
      அவ்வாறு செய்யுள் வடிவில் வாசிக்க தங்களால் இயலவில்லை என்றால்
      தாங்களே இப்பதிகங்களை நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புகளோடு முதலில் சில தடவைகள் பயிற்சி எடுத்துக் கொண்டு பின்னர் தியானிக்கும் போது பிழையில்லாமல் இறைவன் முன்னர் அமர்ந்து வாசிக்கலாம். 👍
      (ஆறாம் வகுப்பில் தமிழ் செய்யுள் பகுதியில் மாசில் வீணையும் பதிகம் மனப்பாடப் பகுதியாக வந்தது நினைவுக்கு வருகிறது 🙂🙂)

    • @sriguru9394
      @sriguru9394 4 роки тому

      @@s.dineshkumar948 thanks

    • @sriguru9394
      @sriguru9394 4 роки тому

      @@nilanthinisr நன்றி ஆனால் நான் சொல்ல வருவது ஒரு சில வரிகள் சேர்த்து இருப்பதனால் சற்று வாசிப்பதில் தருமாறுகிறதே அதனால் எப்படி சொற்களை வாசிப்பது என்பது குறித்து Video போடுமாறு கேட்டு கொண்டேன் மன்னிக்கவும் சித்தர்களின் பாடல்களை வாசிப்பதும் அதன் உண்மை பொருளை உணர்ந்து கொள்வதும் சாமான்யருக்கு சிரமம் தானே அதனால் அதை உணர்ந்தவர் உச்சரிப்பது கேட்டு நாமும் உச்சரித்தல் நலம் அர்த்தம் புரியா வார்த்தைகளை யாரும் தொடர்ந்து உச்சரிக்க மாட்டார்

    • @sriguru9394
      @sriguru9394 4 роки тому

      நன்றி ஆனால் நான் சொல்ல வருவது ஒரு சில வரிகள் சேர்த்து இருப்பதனால் சற்று வாசிப்பதில் தருமாறுகிறதே அதனால் எப்படி சொற்களை வாசிப்பது என்பது குறித்து Video போடுமாறு கேட்டு கொண்டேன் மன்னிக்கவும் சித்தர்களின் பாடல்களை வாசிப்பதும் அதன் உண்மை பொருளை உணர்ந்து கொள்வதும் சாமான்யருக்கு சிரமம் தானே அதனால் அதை உணர்ந்தவர் உச்சரிப்பது கேட்டு நாமும் உச்சரித்தல் நலம் அர்த்தம் புரியா வார்த்தைகளை யாரும் தொடர்ந்து உச்சரிக்க மாட்டார்

  • @aishwaryaramamoorthy7063
    @aishwaryaramamoorthy7063 2 роки тому +1

    Thanks Amma, seriously I am in severe problem. Just now I got this video. Your video gives me hope. Thanks ma 🙏🙏

  • @gowthama7190
    @gowthama7190 Місяць тому +1

    மிகவும் நன்றி அம்மா உங்களுடைய பதிவு மிகவும்🎉🎉🎉🎉🎉

    • @மாயாஜாலஉலகம்
      @மாயாஜாலஉலகம் 11 днів тому

      வாழ்க்கையில் வெற்றி பெற செழிப்பாக வாழ வெற்றி இயந்திரம் செய்து தருகிறேன் உங்களால் தினமும் ஒரு மணி நேரம் 41 நாட்கள் மாணவர் தம் இருக்க முடியுமா மாயாஜால உங்களை அன்போடு வரவேற்கிறது

  • @manimegalai2155
    @manimegalai2155 4 роки тому +4

    நன்றி😭😓 அம்மா. தக்க சமயத்தில் எனக்கு உதவுகிறது. கோடானு கோடி நன்றி அம்மா.

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 4 роки тому

      மிக மிக அருமையான உண்மையான விளக்கம். நன்றி

  • @sezhiyap6301
    @sezhiyap6301 Рік тому +20

    அம்மா என் வழ்கையெல் நான் படத கஷ்டம் இல்லை எந்த உலகத்தில் பணம் மட்டும் பெருசு பணம் இல்லாம நம்பல உடன் பிறந்தவர்கள் கூட மதிக மாட்டார்கள் என் வாழ்கையில் இது அதனையும் நடதது😭😭😭😭

    • @FathimaFathima-u5h
      @FathimaFathima-u5h Рік тому +2

      எனக்கும் இது இப்போது நடக்கிறது 😭😭😭😭😭😭

    • @nandhinia2066
      @nandhinia2066 Рік тому

      Yes ennakum apditha

    • @KaviyaKaviya-sq9xc
      @KaviyaKaviya-sq9xc Рік тому +1

      அம்மா suநான் பட்ட கஷ்டம் பணம் இல்லை என்று உடன் பிறந்த என்னை விட்டு விலகி நிற்க வைத்து விட்டு வெளியேறி

  • @mahasri8814
    @mahasri8814 4 роки тому +7

    அம்மா உங்க பேச்ச கேட்கும் போது உடம்பு எல்லாம் மெய் சிலிர்கிறது

  • @kvbshindichannel3965
    @kvbshindichannel3965 4 роки тому +1

    Thank you mam for your valuable sharing. No words tears only coming. Thank you so much. I am seetha Lakshmi one of your viewer.

  • @priyapavi3947
    @priyapavi3947 3 роки тому +2

    ரொம்ப நன்றி அம்மா நான் இன்று தான்பார்த்தேன் எநக்கு நம்பிக்கை வந்துள்ளது இந்த பதிவு பார்த்தது 🙇🙇🙏

  • @veeramaninadakasabatheruko2321
    @veeramaninadakasabatheruko2321 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி அம்மா ஓம் நமசிவாய

    • @jayak4824
      @jayak4824 3 роки тому

      Thank you so much madam

  • @rajswathi-wm3pk
    @rajswathi-wm3pk Рік тому +4

    Elarum endha padhigatha padinga . En life la edha padika arambichu Nala changes erundhuchu . Endha padhigatha kudutha desa mangaiyarkarasi Amma ku Kodi nandri. Amma neenga Nala erukanum kadavul ah vendikuren

    • @arulselviv1501
      @arulselviv1501 Рік тому

      Full pathigam kaalai maalai padichu nei deepam aetranuma sollunga pls

  • @sathyamm8419
    @sathyamm8419 3 роки тому +6

    அம்மா திருஞாணசம்மந்தரை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 மற்றும் இந்த பதிவும் நன்றாக இருந்தது அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sekarmaheswari4458
    @sekarmaheswari4458 4 роки тому +1

    அக்கா அருமையான பதிவு.மிகவும் இனிமையாக உள்ளது.மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @renugahsivalingam964
    @renugahsivalingam964 2 роки тому +1

    Thanks amma form malaysia. I always listen to you and your guidance so helpful for me.

  • @keerthanam.p5988
    @keerthanam.p5988 Рік тому +3

    Yes, it's True one. I Read it One Time in front of Shivan.. I'm Happy Know. It's A Miracle. Om Namo Sivaya

    • @sangeethag9213
      @sangeethag9213 Рік тому +1

      Can u pls share tat mantram in English

    • @thejashwinivs4376
      @thejashwinivs4376 Рік тому +1

      @@sangeethag9213 maasil veenaiyum maazhai madhiyamum
      Veesu thenralum veengila venilum
      Moosu vandarai poigaiyum ponrathe
      Eesan endhan inaiyadi nizhale
      Om namashivaya🙏🙏

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 2 роки тому +3

    நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள் இந்த மாதிரி ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி

  • @kasthuris3462
    @kasthuris3462 3 роки тому +14

    உங்க பேசைக் கேட்பது எனக்கு மனம் நிம்மதி ஆடையும் அக்கா நன்றி

  • @kanakakumar7095
    @kanakakumar7095 4 роки тому +2

    Amma masil veeni pathigam Nan சிறு வயது முதலே படுகிறேன் இப்போது தான் ஆதன் அர்த்தம் புரிகிறது அம்மா நன்றி

  • @santhamanin4886
    @santhamanin4886 2 роки тому +2

    அம்மா உங்கள் முகம் உங்கள் கருத்து இரண்டும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் என்னுடைய மனம் மிகவும் சமாதானம் அடைகிறது அம்மா நன்றி நன்றி நன்றி

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 4 роки тому +4

    நன்றி என் மனகஷ்டத்திற்கு நல்ல மருந்து சொன்னீர்கள்

  • @thenmozhithenmozhi7382
    @thenmozhithenmozhi7382 3 роки тому +3

    Amma neenga sonnathu ellam pannanum nu thonuthu pannum pothu santhoshama eruku

  • @lekasree9847
    @lekasree9847 4 роки тому +3

    Amma intha slogam na nambikaiyoda padicha amma ........ nichayama nambi padinga epperupat kashtamaga iruthalum veliya vanthudala .......... naa anubavichuiruka ....... itha slogathin palan arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ellam sivan peruman arul ❤

  • @srk8360
    @srk8360 4 роки тому +2

    ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏. அருமை யான பதிவு சகோதரி....
    நன்றி நன்றி 🙏 🙏

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Рік тому +1

    எல்லோருக்கும் மிகவும் நல்ல பலன் தரும் பதிகம் சொன்னதற்கு மிக்க நன்றி Madam 🙏🌺🙏

  • @indrarajendran8615
    @indrarajendran8615 Рік тому +4

    நன்றிமா இன்றிலிருந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் என் பிரச்சனையும் தீரும்

  • @Manju7851
    @Manju7851 4 роки тому +6

    Daily i say sivapuranam, masil venaiyum , some 5 important abhirami anthathi, and all gods gayathri mantram...ya i am get solution at right time

  • @koraja6645
    @koraja6645 3 роки тому +4

    ur my great inspiration.....my kula deivam sivan,,,,,om namasivaya

  • @akshai.d4658
    @akshai.d4658 4 роки тому +1

    Tq so much amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 luv u so much ❤❤💕
    Keep going on all the best 👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯

  • @pugazhpugazhenthi5371
    @pugazhpugazhenthi5371 3 дні тому

    மிக்க நன்றி,.🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @rajeswarinagarajan6298
    @rajeswarinagarajan6298 4 роки тому +5

    போன மாசம் எனக்கு ரொம்ப தல வலி தீருநீற்று பதிகம் சொல்லி சிவா பெருமான் கிட்ட வேண்டுதல் கூட வெக்கல கேட்டேன்., 1மணி நேரத்துல வலி இல்லை., இதுதான் நாம அய்யன் கருணை 🙏🙏

    • @nilanthinisr
      @nilanthinisr 4 роки тому

      தங்களின் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது 🙏🙏✨❤️

    • @rajeswarinagarajan6298
      @rajeswarinagarajan6298 4 роки тому

      Thanks

    • @RameshKumar-jj5qk
      @RameshKumar-jj5qk 3 роки тому

      நன்றி அம்மா என் மனம் நீம்மதி வழீசோன்னீகா

  • @selvalakshmi1886
    @selvalakshmi1886 4 роки тому +6

    கடவுளை வணங்க நெய் தீபமென்ன அம்மா நம் உயிரையே கொடுக்காலாமே அவர் வழி செய்வாா்.

  • @PriyaPriya-ze1wx
    @PriyaPriya-ze1wx 2 роки тому +3

    Na eathavathu pannitu sagalam nu nenachen avlo prachana iruku ipadi oru visayam intha nerathula yen kannu la pattu iruku kadavul eatho ean unarthura pola thonuthu ean kudumbathukaga romba nandri amma 🙏

  • @laksn910
    @laksn910 2 роки тому +1

    Thank you so much Amma
    தாங்களும் தங்கள் சேவையும் ñeeduzhi வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Aathma vanakkam . Arumaiyana villakkam amma. Arumai,arumai Amma . Vaalga valamudan. 🙏🙏🙏🙏
    Very useful to everyone. Om namashivaaya 🙏🙏🙏

  • @kesavank7kesavank751
    @kesavank7kesavank751 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி உங்கள் சொற்களை கேட்டுக் கிட்டேஇருக்கலாமா இருக்கு நன்றி மா

  • @msdgamingyt9833
    @msdgamingyt9833 4 роки тому +6

    பிரிந்தவர்கள் ஒன்று சேர ஏதும் பதிகம் உள்ளதா அம்மா 🙏🙏🙏🙏😭

    • @ramarajsaraswathy6922
      @ramarajsaraswathy6922 4 роки тому +2

      இருக்கிறதம்மா.. தேவாரத்தில் "மறையுடையோய் தோலுடையோய் " என்ற பதிகத்தை தினமும் இருமுறை படியுங்கள் உளப்பூர்வமாக.. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து செளஜன்மமாய் வாழ்வர்..

    • @suriya7491
      @suriya7491 4 роки тому

      Abirambi andhathathiyum

  • @nickyramagovin9033
    @nickyramagovin9033 4 роки тому +139

    நீங்கள் பேசும் போதே பாதி சுமைகள் இறங்கிய மாதிரி இருக்கு அக்கா! ஓம் நம சிவாய 🙏🏽

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 2 роки тому +1

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோதரி.

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 3 роки тому +2

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏 நான் சிலருக்கு அனுப்பி வைத்தேன் 🙏🙏

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 Рік тому +10

    மாசில் வீனையும் மாலை மதியமும் மதியம் நான்கு வரி படித்தால் போதுமா அல்லது முழுவதுமாக படிக்க வேண்டுமா

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 роки тому +4

    எனக்கே தந்த பதிகம் மேடம் நன்றிமா 🙏🌷

    • @arumugammani4788
      @arumugammani4788 3 роки тому

      enake than a pathigam Amma Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 роки тому +3

    கற்றுணைபூட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @srivallisukumar7501
    @srivallisukumar7501 3 роки тому +1

    Thank You Sister
    Vazhga Valamudan Sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaitheeswari.j4961
    @vaitheeswari.j4961 2 роки тому +2

    Thank you mam
    ஓம் நமசிவாய
    நற்றுணையாவது நமசிவாய

  • @t.jayarajt.jayaraj6233
    @t.jayarajt.jayaraj6233 2 роки тому +10

    அம்மா நீங்கள் சொல்வது உண்மை தக்க சமயத்தில் மாசில் வீனை பதிகம் உதவியது எனக்கு 100%நம்பலாம்

  • @lalithakumari2322
    @lalithakumari2322 4 роки тому +5

    உங்கள் பேச்சை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், நாங்கள் அனைவரும் உங்கள் சேனலை எப்போதும் பார்க்கிறோம்.ஆனால் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.நீங்கள் ஏன் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்கவில்லை ??

  • @savithirirasu5503
    @savithirirasu5503 4 роки тому +5

    அம்மா வணக்கம் விவசாயம் செழிக்க லாபம் பெற ஒரு பதிவு தாருங்கள் அம்மா விவசாயத்தால் ஏற்பட்ட. கடண் அடைய வழி சொல்லுங்கள் நன்றி

  • @sureshbrindha7945
    @sureshbrindha7945 4 роки тому +1

    Amma i always listen to your speech. My son is suffering from skin diseases. Please give me a mantra to cure skin disease.

  • @logharanjhana8416
    @logharanjhana8416 Місяць тому +2

    மிக்க நன்றி அம்மா 🙏🏻

    • @மாயாஜாலஉலகம்
      @மாயாஜாலஉலகம் 11 днів тому

      நீங்கள் விரும்பும் எதையும் சாதிக்க வாழ்க்கையில் வெற்றி பெற வெற்றி என் தரம் செய்து தருகிறேன் உங்களால் 41 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்க முடியுமா? மாயாஜால உங்களை அன்போடு வரவேற்கிறது

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Рік тому +4

    நமச்சிவாயவே ஞானமும் கல்வியும், நமச்சிவாயவே நானறி விச்சையும், நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே, நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே...

  • @chiyanselvam273
    @chiyanselvam273 4 роки тому +8

    உங்கள் குரலில் இந்த பதிகத்தை பாராயணம் செய்து கேட்டால் ஆனந்தமே..

  • @kanthimathi3146
    @kanthimathi3146 4 роки тому +4

    Happy teacher's day Amma

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 роки тому +2

    நல் பதிவுக்கு நன்றி சிவ, நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @jayak4824
    @jayak4824 11 місяців тому +2

    Amma romba manasu kashdamaga ullathu kadan niraiya irukku appadi veliel varuvathunnu thariyala sonthakaranga en pannathai sapitukirarkal nan enthapathikathai nampi padikiren avargalai ennidamirunthu vilaiki vaikavum

  • @vedhasri640
    @vedhasri640 3 роки тому +4

    It's true. Om Namatchivaya 🙏🙏🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 2 роки тому +10

    அம்மா என் அப்பாவிற்கு சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டு மரு‌த்துவமனையில் கடந்த 5 நாட்களாக உள்ளார் நான் இந்த 5 நாளும் இந்த பதிகங்களை படித்துக் கொண்டிருந்தேன் இப்போது என் அப்பாவிற்கு 2 ஆப்ரேசன் யும் சிவபெருமான் நன்றாக முடித்துக் கொடுத்து என் அப்பாவின் காலையும் காப்பாற்றி விட்டார் ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய

  • @satvika5522
    @satvika5522 3 роки тому +8

    இந்த இரு பதிகங்களை படித்து பலன் பெற்றோம். மிக மிக நன்றி அம்மா.

  • @karthikamuthukrishnan2644
    @karthikamuthukrishnan2644 4 роки тому +2

    Romba thanks ma na daily soluven masil veenaiyum pathigam

  • @DineshDinesh-gr2sl
    @DineshDinesh-gr2sl 4 роки тому +2

    Super mangaiya Karsi my all bad thoughts are gone it super 🤗🤗🤗

  • @ayyanarmuthu5165
    @ayyanarmuthu5165 4 роки тому +3

    இந்த பதிகம் பத்தாம் வகுப்பு பாட புத்தக்கத்தில் உள்ளது. மிகவும் நம்பிக்கையான சொற் பொழிவு அம்மா. இது போன்ற நல்ல தகவல்களை சொல்லுங்கள்

  • @pavisivampavisivam1924
    @pavisivampavisivam1924 4 роки тому +3

    உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @kavithasri6046
    @kavithasri6046 2 роки тому +3

    அம்மா திருப்பள்ளியெழுச்சி பதிகம் மற்றும் பள்ளியெழுச்சி பூஜையிலன் பயன்களை பதிவு செய்யுங்கள் அம்மா 🙏

  • @smartguys2
    @smartguys2 4 роки тому +2

    Kandippa padikra amma..nambikaiudan yen prachanai mudiyanum nu..nanri amma intha pathigam thanthathuku..

  • @arunrick4897
    @arunrick4897 4 роки тому +1

    துன்பம் வரும்போது உங்க வார்த்தை கேட்க கிடைத்தது நன்றி அம்மா

  • @ulaganathanulaganathan1925
    @ulaganathanulaganathan1925 4 роки тому +5

    திருவோணம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

  • @harikrishnan922
    @harikrishnan922 4 роки тому +4

    YOUR ARE GOD GIFT MADAM

  • @easwaranpounraj7216
    @easwaranpounraj7216 2 роки тому +9

    அம்மா எனது அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை நாங்கள் டாக்டரரிடம் சென்றோம் நான் இந்த பதிக்கதை விடாமல் பாராயணம் செய்தேன் இப்பொழுது அவர் ஆரோக்கியமாகா உள்ளார் கடவுளுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @dr.l.mahalakshmi6165
    @dr.l.mahalakshmi6165 4 роки тому

    Your speech is really motivational and strengthen the weakest people

  • @narayanans5854
    @narayanans5854 2 роки тому +1

    Very nice information 👍 thank you madam.....