தினந்தோறும் இப்பாடல் கேளுங்கள் |தீமை உன்னை அணுகாது |Rev Dr F.Kulandaisamy |Christian Songs MLJ MEDIA
Вставка
- Опубліковано 29 гру 2024
- #tamilchristian #tamilchristiansongs #tamilchristiansong #mljmedia #christiantamilsong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus #madhasongs #mathasongs #christiansongsmljmedia
CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
Lyrics, Music & Sung by
Rev.Dr.F.Kulandaisamy
Switzerland
Video Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70
இயேசப்பா கூடஇருக்கிறீங்க அப்பா நன்றி.எல்லோரும் உணர்ந்து வாழ தூய ஆவியின் அபிபஹேகத்தை பொழியுங்க அப்பா.
இயேசு அப்பா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தர அருள் புரியும்
அவள் தொடங்கி யயஊடஉப்சஏனலஉம்எஸ்பஇலஐப்இன்ஸ்சஊரன்சஇலஉம்அவள்உயர்ந்தநஇலஐஅடஐய அருள் புரியும் 🎉🎉
நீங்க இருக்கும் போது எங்களுக்கு ஏதும் இல்லை அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அப்பா நன்றி ஏசுவே ❤❤❤❤
அப்பா என் மகள் மருமகன் பேத்தி வளர்ப்பு பையனுடன் இருப்பதால் எனக்கு அவர்கள் வாழ்க்கையை நினைத்து கவலை இல்லை 🤱🤱🤱
எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்
Karthavay enakku.sondha.ghilavasa.veedi.perivan.unkirinaiyau.mattumnamnugtran.amen.amen
என் யெகோவா தேவநே உங்க அன்புபெரியதய்யா நீங்க என்னை இமை பொலுதில் என்னை கை விட்டாலும் உங்க இறக்கத்தாலே என்னை சேர்த்துக்கொள்கின்ரீர் வெகுவாய் என்னை தன்டித்தும் என்னை ஒறுபோதும் சாவுக்கு ஒப்புக்கொடுக்காதவர் உங்க அன்பும் தயவும் இரக்கமும் பெரியதய்யா நீர் என் எல்ரோயி உங்களை நான் எப்படி மரப்பேன் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤
Amen amen amen appa
@@emmanuelthavarajah923467j75⁷😊😊😅😮😢🎉😂😊😅
Amen Amen
அருமையான பாடல் என் மனதில் உள்ள கவலைகள பயங்கள் தீர்ந்தது போல இருக்கின்றது தீமை என்னை அனுகாமல் இருந்தால் எனக்கும் என் பிள்ளைக்கும் அது போதும் ஏசுவே எனக்கு மனைவி இறந்துவிட்டாள் நான் தனிமையாக இருக்கிறேன் எனக்கும் பிள்ளைக்கும் துன்பம் கவலை எல்லாம் தீர வேண்டும் என் மனைவிக்கு 42 வயது இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு போவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை எனக்கு இந்த பாடல் ஒரு தேவன் கொடுத்த மிக பெரிய ஆயுதம் என்றே கூறுகிறேன் என் மனதிற்க்காக மறக்க முடியாத சோகத்தை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன் எனக்காக ஜெபம் இதை பார்க்கிறவர்கள் ஜெபம் பன்னுங்கள் Pls
நன்றி இயேசப்பே...... இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் உண்மை..... என் இயேசு உயிர் உள்ள கடவுள்
LP
பிள்ளைகளோடு இரும் கர்த்தரவே அவர்கள் பாடும் போது நீர் அவர்களோடு இரும் கர்த்தரவே தம்பி யோடு உம் கிருபை அவனை தாங்கி வழி நடத்தும் ஆமென் இயேசு கிறிஸ்து
துன்பமும்,வேதனைகளும்,கவலைகளும் நம் வாழ்வில் வர தவறுவதில்லை,அத்தருணத்தில் ஆண்டவரின் இந்த வாக்குத்தத்தங்கள் நம் மனதை தேற்றி ஆறுதலையும் பலத்தையும் தருகிறது.
எல்லா புகழும் நம் மகிமையின் தேவனுக்கே
இந்தப் பாடல் ஒவ்வொரு எழுத்திலும் உயிர் உள்ளது. பாடியதும், இசையும் அப்பா இயேசப்பா இயேசப்பா தான்.All Glories To Appa Jesus.Amen. Allellujah.
திருப்பாடல் 96 அருமை குரல் வளம் இனிமையும் மனதிற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது Thank you Fr
இயேசுவே என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊
😊😊😊😊😊😊😊
😊😊😊
😊@@stephen-z1v
Job kidachutha sr
உத்வேகம் தரும் அருமையான பாடல்.
கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
சுகம் தரும் யோகாவா ராப்பா உமக்கே ஸ்தோத்திரம்!
Okvaaaaaa
தீமை என்னை அணுகக்கூடாது யூரின் நல்லா வரணும் .ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசப்பா உமது இரத்தம் நமக்கு எப்போதும் ஜெயம்,ஜெயம் ஆகையால் நாம் அசைக்கப்படுவதில்லை🙏🏼✝️❤️🙏🏼
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 புனித மரியே வாழ்க 🙏
இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசப்பா உமக்கு நன்றி அய்யா 🙏
நிறையப்பேர் எனக்கு தொந்தரவுகள் துன்பங்கள் தொல்லைகளைக் கொடுக்கிறார்கள்.அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு வேண்டிக் கொள்ளவும்
Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சுகம் பலம் தரும் உன்னதர் இயேசு ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகள். நல்ல தெய்வீகமான இசை.. இது ஒரு நற்செய்தி அறிவிப்பு.
நன்றிகளும் வாழ்த்துகளும்.🙏👍👍👍
L p
Lo p ok ll
என் மகளுக்கு மனதைரியத்தைதாரும்நன்றி. இன்று நாங்கள் போகும் வாடகை வீட்டு சாவி எங்கள். கையில்வரும்என்றநம்பிக்கைவரவும்நன்றிகடவுள்பார்த்துக்கொள்வார்நன்றி
இயேசு அப்பாஎங்கள்குடும்பதலைவர்.ஆமேன்
Yesappa marpaga punnu seri agidanum appa
ஸ்தோத்திரம் ஐயா இப் பாடலை பாடிய உங்களுக்கு இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா இப்பாடல் இறைநம்பிக்கையோடு வாழும் இறை மக்களுக்கு மனமாற்றத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கடவதாக ஆமேன் நன்றி செபமாலை மாதவுக்கு
அப்பா என் பிள்ளை உம்மை நோக்கி வரவும் உண்மை பாடவும் துதிக்கம் உம் வலியில் நடக்க படி மனமற்றத்தாரும் அப்பா.
கேக்க கேக்க அருமை யாக உள்ளது வாழ்த்து க்கள்
என் மகளுக்கு உடல் ஆரோக்கியமாக நல்லவேலையைத்தாரும்நன்றி
என் தம்பியும் மனைவி பிள்ளைகளை ஒன்று சேர்த்து வையும் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா 🙏
Wow vera leval voice 1000 vatti intha padala ketttuttey erukkalam pola.. Love u lots iyyyyyyyyya... Love u.. Gods gift ur vioce
ஸ்தோத்திரம். வார்த்தை இல்ல. தேவா உம் அன் பு க்கு அளவு இல்லை. சூப்பர். எ த் தன முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பாதம் பற்றி க் கொண்டேன். கிறிஸ்து இயேசுவே நன்றி உமக் கே. போற்றி.துதி கறேன். அனை வரையும் ஆசீ ர் வதி ங் கப்பா. பாடலை உம். பாடியவரையும். திகட் டாத பாடல். பிளட் ல கலந்த து, ஜீசஸ் போலவே,தேவனுக்கே துதி, கணம், மகிமை, புகழ். சேரட்டும்.
நீங்க தான் அப்பா எனக்கு எல்லாம் ஆமென்
Jesus en kudumpaththa kaappaththunga🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல். 👏🏼
மனதிற்கு நிம்மதி, மகிழ்ச்சி, சமாதானம், உற்சாகம் தந்தது🙏
ஐயா இந்த பாடலை பாடியதற்கு மிகவும் நன்றி கேட்க மனது ரொம்ப அமைதியாக சந்தோசமாக தைரியமாக இருக்கிறது
உன்னதமானவரே
உம்முடைய
உதார குணத்திற்கு
உதாரணமாக
உலகில்
உயர்ந்து
உம்மை மகிமைப்படுத்த
உதவும்
ஆமென்
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே நன்றி இறைவா 🙏❤🙏
நான் கண் தவித்த வேலையில் தீமை உன்னை துன்பம் உறைவிடத்தை நெருங்கி விடாது உன்னை நான் காத்திடுவேன் என்று அருமையான வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது இந்தப் பாடல்களை பாடிய உங்களுக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி தந்தையே ❤❤❤❤❤
ESAPPA EN KANAVAR VELAI SEIUM POTHU EALLAVITHAMANA APATHUKALIL ERUNHUM EN KANAVARAI PATHUKARUM APPA. 👩❤️👨👩❤️👨🚛🚛
அப்பா என் வாழ்வில் நீங்கள் இருக்கையில் எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். நன்றி இயேசப்பா. ஆமென் அல்லேலூயா ❤
Nice Song. Thank u anna 🙏
ஆறுதலான பாடல் இயேசுக்கு நன்றி
AMEN,AMEN, HALLELUJAH, HALLELUJAH, YOU ARE MY PROTECTING,PROVIDING, GUIDING LOVING FATHER GOD JESUS CHRIST FROM MY CHILD HOOD, SO FAR IN MY LIFE AND MY LIFE LONG IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH HALLELUJAH. WITHOUT GRATITUDE HEART I WILL PRAISE, GLORIFY, HONOUR CRORES AND CRORES OF THANKS TO YOU LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊
Allailuya😮yesuappa😮ihthapadalil😅varum😮vaàrthaigal😮ellamen😅vazh il😮nadakkànum😮yesuva😮amen😢amén😮sosthriam
ஆமென் அல்லேலூயா எனைத்தாங்கும் ஏசய்யா உமக்கு நன்றி
Amen appa ❤🎉❤🎉❤🎉🎉🎉
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
உடல் உடல் நலமில்லாமல் வலுவிழந்த நேரத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது இந்தப் பாடல்களை பாடிய தந்தைக்கு வாழ்த்துக்களும் எனது ஜெபங்கள் உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன்❤❤❤ நன்றி ❤❤❤❤
Jesus Christ I prayed to you save my sonTop and bottom always give him good health angel guide always 🕊🧚♀🙌 workplace and mother Mary blessing everyday thank you Jesus Christ thank you Mama thank you very much❤😊
அப்பாஅவள்தொடங்கியயுடுப்சேனலும்லைப்இன்ஸ்சூரன்ஸிலும்சிறந்துவிளங்க அருள் புரியும் 🎉🎉 Praise the lord
Amen🙏🏻amazing wonderful comfort contentment ♥️songs 👌🏻💪🏻💪🏻💪🏻❤️❤️❤️❤️❤️🙋🏻♀️ jacy ❤️❤️pslm 91: 🌹🌹🌹🌹💕
என்னுடைய மகனுக்கு இரவுநேரம் தூங்கவேண்டும் ஐயா . உடல்நலம் நல்ல முறையில் இருக்கவேண்டும்.
5:00
எல்லா குடும்பத்துக்கும் ஆசிரியரையும் ஆண்டவரே
ஆம் ஆண்டவரே தீமை என் கூடாரத்தை அணுகாது ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் என் ✝️✝️✝️
En Karthavey Engal vazh nallellam engalai Kappartum Esuvay Amen👩❤️👨👩❤️👨🌹🌹🌹🌄🌄
Idhuvaraikum kathire kodana kodi nandri appa ❤
91. ஆம் திருப்பாடல் செபிப்போம்!
எனக்காக நல்ல முறையிலே தங்களது ஜெபத்திலே வேண்டிக் கொள்ளவும்.தங்களது பணி சிறக்க இருகரம்கூப்பி🙏விடைபெறுகிறேன் தந்சையே
திருப்பாடல் - 91 அதிகாரம் பாடலாக பாடி உற்சாகம் தரும் பாடல் அனேக கிறிஸ்தவர்கள் அனுதினமும் வாசித்து ஜெபிக்கிற இறைவார்த்தை பாடல் கேட்டவர்கள் ஆசீர்வதிக்கப்படுவது உறுதி இயேசுவுக்கே துதி, கனம், மகிமை, புகழ். ஆமென்
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
யேசுவே என் பேத்தி படிப்பைக் குறைசொல்லும் தோழிகள் முன் என் பேத்தி உயர்வாக வரச்செய்யும்நன்றி
அம்மாவும் அப்பாவும் நீங்களே நன்றி அம்மா வாழ்த்துக்கு ஆமென்
🙏🏻🙏🏻🤲🤲🌹🌹🌹🌹❤❤❤❤❤
ற
ஆே
@@annamary5328 1g
Amen🌹🌺💞💖🙏🏻
இயேசப்பா என் கூட பதில் சமாதான பேரே ஜெவி உங்க பிரதர்
Appa save all animals and peoples 🎉🎉
Amen Hallelujah Thanks lord 🙏
Sleeping tablet la irunthu viduthalai thaanka yesappa
எத்தனை முறை கேட்டாலும் ஆறுதலில் நிரப்பும் அற்புத கீதம் இது.அருட்தந்தை அவர்களின் இசை தொண்டு வளரட்டும் 🎉
உங்கள்நாவிற்குநன்றி
அஞ்சாதே திகையாதே கலங்காதே பயப்படாதே நான் உன்னை காத்திடுவேன் என்ற அருமையான வார்த்தைகளைக் கொண்டு அமைந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது பாடிய உங்களுக்கும் குழுவில் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி தந்தையே ❤❤❤
❤praise the Lord. Thank you Jesus ❤
Amen Amen Amen Hallelujah Hallelujah Amen Amen Appa ❤❤
தினந்தோறும் கேட்கமட்டுமல்ல சேர்ந்து பாடுவதற்கும் மனதுக்கு ஆறுதல் தரும் பாடல்🙏👌
ஆமேன் அல்லேலுயா தோத்திரம்
அன்பும் பண்பும் பாசமும் நேசமும் இரக்கமும் கருணையும் கொண்டு அக்கறையும் கொண்டு இந்த பாடலை எழுதி தயாரித்து நல்ல குரல் வளத்துடன் பாடிய தந்தைக்கு மிகச் சிறந்த பாராட்டுக்கள் தாங்கள் தாங்கள் நீடுழி காலம் பல்லாண்டு நோய் நொடிகள் இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்று எங்களை போல துன்பப்படுபவர்களுக்கு ஆறுதலான முறையிலே இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற அருமையான மிகச்சிறந்த பாடல்களை பாடி ஆறுதல் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 33வருடம் ஆசிரியப்பணி செய்து ஓய்வு பெற்றுள்ளேன்.வாழ்க வளமுடன் வளர்க பல வித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை நான்
🎄🌧️✈️🌧️🌲வாழ்த்துக்கள் மா 🌟🌟🌟GOD bless you 🎄🌧️✈️🌧️🌲
Thalli varum vendum thayai
Amen amen amen 🙏🙏✝️🙋🎉🎉🎉🎉 nandri yesappa sothram ✝️🙋
மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் அய்யா
இயேசவே என் தம்பி மிக்கேல் ராஜி யை காணமல்
Praise the Lord Jesus hallelujah Amen all thank you very very very very very much father Jesus Christ and holy Spirit thank you so so so so much. For the blessing word and prayers blessed songs Amen hallelujah thank you very very very much brother for this touching blessing word and songs thank you very much brother our father Jesus Christ bless you and your family members brother all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏
Amen hallelujah thank you very very very much father Jesus Christ for today blessing word hallelujah Amen all the glory honor praise to my dear dear father Jesus Christ father Jesus Christ thanks lots father for loving me and with me forever end of my life and my family members thank you so so so so so so much father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jesus bless our family
ஆமெம்ஆல்லேலூய்🎉🎉🎉
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏🙏
Amen l love my Jesus Amen Amen Amen.
ஆமென் நன்றி 😭 நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி 😭
Ave Maria Amma Amen🌹🙏
இயேசுவே காணமல் போன மிக்கேல்ராஜ் சீக்கிரம் வரவேண்டும் அவன் மீது இரக்கமாயிரும்
Amen hallaluiya
Daddy JESUS Anand,Preetha kudave irunga.. THANKS Daddy.🙏.
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤😂😂😂😂😂
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕
Amen appa thank you appa I love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Yessayaa!
மூவொரு இறைவா போற்றி !❤❤❤
Appa bayam irukku ennala mudiyela athai seri seinga appa ammen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏😊
ஆமென் அல்லேலூயா ஆமென் ✝️🌷✝️🛐
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ...arumaiyana...sons
Jesus heal me all kinds of Disease and set free me all kinds of Sins,& evil things. Amen. Praise the LoRd Jesus.
Naan rompa kadanla kasda padurean aandavaray ennoda kasdatha thirthu vaiyunka appaa
அப் பாஅனைத்துவாயில்லாஜிவன்களையும்ஆசிர்வதியும்🎉
என் இரு பிள்ளைகளுக்கும் அரசு வேலை கிடைக்கசெய்யுங்கப்பா
Appa neenga enkuda irukumbot entha theengum ennai anugat,nandri appa,
Amen appa