லண்டனில் மொறு மொறு செட்டிநாடு|variety தோசை, சாம்பார் வடை| Dosa kadai in London | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • லண்டனில் மொறு மொறு செட்டிநாடு தோசை, சாம்பார் வடை, லண்டன் தோசை கடை | அசத்தும் சிங்கப் பெண்களுடன் | Dosa kadai in London | Tamil Vlog | london tamil bro
    Traditional Indian food has always attracted people in England. Crispy Dosa has seen a tremendous growth in the recent years attracting food lovers with its quality. This is a best place for varieties of dosa and other authentic south Indian food. I tried few south Indian food items from their menu. It was outstanding and mouthwatering. Do make a visit, if you love Authentic south Indian Food :)
    South Indian food review, London Tamil
    Location: Crispy Dosa Restaurant
    Watford
    136 High St, Watford WD17 2EN
    01923 226717
    Other Branches
    Hounslow
    123 High St, Hounslow TW3 1QL
    Email - hounslow@crispydosarestaurant.co.uk
    Tel - 020 8814 1444
    Greenford
    1280 Greenford Rd, Greenford UB6 0HH
    Email - greenford@crispydosarestaurant.co.uk
    Tel - 020 8869 0111
    Reading
    60 Oxford Rd, Reading RG1 7LT
    Email - reading@crispydosarestaurant.co.uk
    Tel - 01183273670
    www.crispydosa...
    Call: 020-88690111 / Hot Line(24/7): 07707622301
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, South Indian Food in London, Vegetarian south Indian food in London, Madras Samayal, innaiku enna samayal, USA Tamil vlog, Canada Tamil, Crispy Dosa, Dosai Kadai in London, Sambar vadai, Chettinadu Dosa, Ghee dosa, Masala Dosa, Idly sambar, rava dosa, street food, msf, Indian street food, dosai mama kadai
    Music Credits:
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    [Copy / Paste]
    If you use this track in your UA-cam video, you can copy/paste this to your description:
    Track: Ikson - Last Summer [Official]
    Music provided by Ikson®
    Listen: • #37 Last Summer (Offic...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Download: www.toneden.io....

КОМЕНТАРІ • 244

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 2 роки тому +14

    வணக்கம் ப்ரோ எப்படி இருக்கீங்க சௌக்கியமா உங்க வீடியோ வெரி வெரி சூப்பர் நம்ம நாட்டு பெண்கள் அங்கே வந்து பிசினஸ் பண்ணி வளர்கிறார்கள் நம்ம நாட்டு கலாச்சாரத்தை அங்கே வந்து அனைவருக்கும் கொடுக்கிறார்கள் என்பது மிக மிக சந்தோஷமான விஷயம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தை கூறி விடுங்கள் உங்கள் சகோதரி நன்றி🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +2

      மிக்க நன்றி சகோதரி 😀🙏♥️

  • @abineshr6070
    @abineshr6070 2 роки тому +5

    All the best londan timil bro for next more videos 🥰😍 I like your video's

  • @jananijanani3806
    @jananijanani3806 2 роки тому +2

    உங்களை பார்த்தில் மகிழ்ச்சி உங்கள் restaurant மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👐👐💐💐💐💐💐

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much 😊 🙏

    • @jananijanani3806
      @jananijanani3806 2 роки тому

      உங்கள்ளுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு நீங்க உங்கள் Chanel வாழ்த்துகள் 🎸🎶🎺🎷💥💥👐👐👐

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 2 роки тому +1

    பெண்கள் நடத்தும் இந்த கிரிஸ்பி தோசா ரெஸ்டாரண்டில்நம்ம ஊர் செய்தி சாம்பார் வடை பார்க்கும்பொழுது என் நாவில் எச்சில் ஊறியது மிருதுவான இட்லி மூன்று வகை சட்னி கூடவே சாம்பார் இட்லி தோசை அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் மசாலா மதுரை ஸ்டைல் பரோட்டா கூடவே அட்டகாசமான குருமா நம்ம ஊர் உணவு வகைகள் லண்டனில் கிடைப்பது மிகவும்அற்புதமான விஷயம் அந்த ரெஸ்டாரண்டில் சென்று அங்கு உணவுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு அந்த ரெஸ்டாரண்ட் நடத்துபவர்களிடம் அதைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டு ஆயிரத்து 500 பேர் வரை கூட அவர்கள் கேட்டரிங் செய்து தருவார்கள் என்பதை கேட்டு வியந்து போனேன் உண்மையிலேயே சிங்கப்பெண்கள் தான்அவர்களின் பிசியான நேரத்தில் கூட அந்த கடை பற்றிய முழு விவரத்தையும் அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார்கள் அங்கிருக்கும் செல்பி பாயிண்ட் பற்றிய விபரம் அவர்களுடைய வெப்சைட் விபரம் அனைத்தையும் தெரிந்துகொண்டு பலர் பார்த்து பயன் பெறட்டும் கடைசியில் பில்டர் காபி குடித்து முடிப்பதில் இருக்கும் சுகமே தனிதான் மொத்தத்தில் இந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமை தம்பி

  • @muthupandian724
    @muthupandian724 2 роки тому +1

    London Tamil Bro நீங்கள் செட்டிநாடு தோசை சாப்பாடும் விதம் எங்களையெல்லாம் நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் All the best

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க முக்கியமாக சைவம் 🙏🙏 எங்கள் சார்பாக நீங்களே டேஸ்ட் பற்றி சொல்லி விட்டீர்கள் 🙏🙏

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 2 роки тому +5

    Hope they will open a branch in Edinburgh!
    Thank you for sharing Thambi,I always feel hungry after watching your food videos 😂

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +2

      Thank you so much Akka. I hope they will after reading your comment 😀🙏♥️

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 роки тому +1

    Sooper mouthwatering video. Sambar vadai ❤️ Very nice. God bless

  • @adithyashyam4617
    @adithyashyam4617 2 роки тому

    I just madly love your Vadivelu entry bro. Vere level. I hard core Chennai guy settled in Birmingham. Nowadays, my weekend goals have been to visit the places with my family that you show on the channel. Awesome bro. Continue your good work. It feels so much at home seeing you frequently. Getthu bro

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much brother for your valuable comment. Really glad that you find it helpful. Thanks for commenting 🙏🙏🙏♥️♥️♥️

  • @shanthiasokan2043
    @shanthiasokan2043 2 роки тому +1

    Wow 🤩👍🏻👍🏻👏🏻👏🏻sooo proud of you girls-ayiram per vanthalum samalippom-very good 👍🏻👏🏻👏🏻👏🏻

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    Wow aiyo semma neega sappadum pothu enaku vaai ooruthu ungaluku vayiru valika povuthu pavam. Egapatta itams semma babu.g karaikudi

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +3

    Congratulations to Crispy Dosa ..... amazing Sam, It's tempting me to have Saambar vadai and Masala Dosa....

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому

    idllya stylela thottu thottu saapata tastea irrukkathu,neena saapta mathiri summa sampara uthi saapta apdi irrukum...super sir nice.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому +2

    Food Review Super Bro 👌
    Keep Rocking Brother🙏

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 2 роки тому

    Super bro my best wishes to promotors sisters god bless them

  • @99626arun
    @99626arun Рік тому

    Bro, My favorite South Indian veg restaurant in London..

  • @SamayalwithSaritha
    @SamayalwithSaritha 2 роки тому

    Nice sharing bro

  • @ASGS797
    @ASGS797 2 роки тому

    Hi Brother how are u ? Long seen u.. I am so glad to see u in our traditional Restaurant... do more videos like this..It makes us to feel that we are also travelling
    with you to visit all these places..it looks great Brother...
    May God bless you.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much for commenting🙏♥️. Sure will do more videos like this 🙂

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 2 роки тому +2

    Hats off to those ladies 👍🏻👍🏻👍🏻
    Anna nice video and nice effort

  • @surf4sarfaraz
    @surf4sarfaraz 2 роки тому +2

    Always London Tamil bro ultimate way of video presentation is comical 🤣🤣🤣

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 2 роки тому

    விலை பட்டியலும் பதிவு செய்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

  • @srirajanihan8142
    @srirajanihan8142 2 роки тому

    வணக்கம் தம்பி ஐயோ எல்லா சாப்பாட்டையும் பார்க்க பார்க்க எமக்கு வாய் ஊறுகிறது. அதை விட கமராவுக்கு கிட்ட நீட்டிக் காட்டும் போது நம்ம வாயும் ஆஆஆஆ என்று செய்கிறது. சுப்பர் தம்பி. 👍🏾👍🏾👍🏾💕💕💕

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி 🙂🙏♥️♥️♥️

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    Thosai sambar vadai ada ada vera level super enjoy babu.g karaikudi

  • @PriyaVas123
    @PriyaVas123 2 роки тому

    Yummy idly and dosa🤩 mouthwatering.
    Its lovely to see all the thoongal of this hotel. They al presented v well.
    Good effort bro. Asusual intersting video

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 2 роки тому

    நான் தோச போட வரவா சிங்கப்பூர்ல இரண்டு வருசம் மலேசியா நான்கு வருடம் சைனா இரண்டு வருடம் ஒர்க் பன்னிருக்கேன் சப்பாத்தி பரோட்டா தோசை வடை இட்லி எல்லா செய்வோம்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    L T bro ur presentation is awesome way to go n God bless u ur Tamil is also nice

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    Ella akka um romba alaga tamil pesuraga semma vaalthukal akka babu.g karaikudi 💐🤝🏻

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much Babu brother 🙏♥️

  • @abdullahraj9653
    @abdullahraj9653 2 роки тому +1

    அடிச்சு நொறுக்கியாச்சு🥘🍳🥞☕..... தோசை கடையென்ன, டீ கடை பார்கிறதே ஆச்சரியம் தான்..... 🌹LTB🇬🇧🤝🏽🇸🇦ADS🌹

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much brother for your lovely comment. Sorry for the late reply.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 роки тому

    வணக்கம் நே Dubai Le இருந்து நல்லா இருந்துச்சு அண்ணே சிங்கபெண்களுக்கும் வாழ்த்துகள்

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏♥️♥️♥️

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +3

    Crispy dosa is very yummy 🤤!Bro, the way you eat sambar vada is amazing, Iddly stuffed with three chutnies will make one mouthwatering. Paratha with kurma invites one to heaven.Madurians will soak the paratha in diluted kurma(Saalna).The degree coffee is fantastic. Thank you very much bro.🙏👍🙏👍❤️❤️ Very nice Food review video!

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much Anna for your valuable comment 🙏♥️♥️♥️🥰

  • @vijayanandhinie4563
    @vijayanandhinie4563 2 роки тому

    Very soon, you will be entering big screen thambi... Hearty wishes 👍👍👍🙂🙂

  • @chennaiinlondonvlogs2622
    @chennaiinlondonvlogs2622 2 роки тому

    Very yummy to see this video Anna and mind blowing Actually our family getting very useful tips from your channel especially your are updating the address of each and every place.keep going and rocking always👏👏👏👏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much. Glad that you find it helpful 😀🙏

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому

    tamil nattu you tube food reviewrs தோத்தாங்க போங்க.You are the best.

  • @pollachislang
    @pollachislang 2 роки тому +1

    நம்ம ஊர் சாப்பாட்டுக்கு நிகர் எதுவும் இல்லை..... 😋😋😋😋

  • @gomathipriyasripathi3341
    @gomathipriyasripathi3341 2 роки тому

    Hello sir, per ah ketta chumma athirudhu illa. Wowww what a great line in this restaurant. I am very happy and enjoy to seeing your videos 👍

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому

    Good and nice video 👍👌🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @ramanniga1750
    @ramanniga1750 2 роки тому +1

    Really Vera level awesome 🤩

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Even I love to get out of this nation and enjoy like you guy's

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      🙂. Wishing that you will find the right opportunity 🙏

  • @nagulanmsc868
    @nagulanmsc868 2 роки тому

    Super Dosai Items London Bro

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 2 роки тому

    Anna neega upload pandra yella videovum super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    Especially, food review 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому

    Bro, இது வரை இட்லி மற்றும் தோசை யை எத்தனை முறை சாப்பிட்டு இருப்பேன் என்று தெரியவில்லை ஆனால் இப்பொழுது தான் நீங்கள் சாப்பிடுவதை பார்த்து எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். என்ன ஒரு விளக்க உரை. எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுத்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 🤣🤣🤣

  • @ravicharan3496
    @ravicharan3496 2 роки тому

    Food review super bro 👍

  • @puppetstinyworld9286
    @puppetstinyworld9286 2 роки тому

    wow looking yummy... Cant wait to taste all the dishes

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 2 роки тому

    Thala vera level ♥️👌👍 😋 and more dosa variety shops please 🤣

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Sure brother. You will have more videos soon 😀🙏

  • @vasanthraj4838
    @vasanthraj4838 2 роки тому

    Super brother Vera level 🔥 vlog unga voice ketkavey sweet ahah irukku

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much 🙏🙂♥️♥️♥️🥰🥰🥰

  • @karthibanathan
    @karthibanathan 2 роки тому

    Nice video, Thanks Brother.
    Good luck to Girls Power 👏👏👏👏👏

  • @tham2758
    @tham2758 2 роки тому

    Hi Bro, Hope you're doing well. Your videos or very interesting & ultimate. All the best and meantime I have to say your mannerism is looking like cricketer Ravichandran Ashwin. TC...

  • @nagendrakumar926
    @nagendrakumar926 2 роки тому

    Mouth watering dishes ....cripsy dosa Watford......All best lovely lions.....

  • @hotelustav6477
    @hotelustav6477 2 роки тому

    VERA LEVEL BRO

  • @kirubasudha
    @kirubasudha 2 роки тому

    Super duper video nanba 👌🥰🥰🥰 Lotz of love from India, Chennai 🥰🥰🥰

  • @ArulsVlogs
    @ArulsVlogs 2 роки тому

    Super bro, you lost weight! All the best!!

  • @muthukumarramu3149
    @muthukumarramu3149 2 роки тому

    Love from Madurai. Expecting lot of videos

  • @ensamayal6537
    @ensamayal6537 2 роки тому

    வாரா வாரம் ஆரவாரம் இந்த வாரம் Crispy Dosa !south indian items அனைத்தும் அருமையா இருக்கு taste பண்ணி சொல்லியிருக்கீங்க!party க்கும் book பண்ணலாம்!ஹோட்டல் தூண்கள் அனைவரையும் பார்க்க பெருமையா இருக்கு!Enjoy..வருடம் ஒரு முறை தமிழ் நாட்டுக்கு வந்து போக முடியாதா ப்ரோ!👌🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      வருடம் ஒரு முறையாவது இந்தியா வர வேண்டும் என்ற ஆசைதான் அக்கா. ஆனால் வருடம் ஒருமுறை வருவது மிகக் கடினமாக உள்ளது இருக்கிற சூழ்நிலையில். இப்போது நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது கண்டிப்பாக வரவேண்டும். மிக்க நன்றி அக்கா 🙏♥️

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому +1

    tawara set fillter coffeee innum kidaikuthu sir.

  • @baranilatha5240
    @baranilatha5240 2 роки тому

    Uk birmingham university near indian street foods ... Anga kadaikkum innu konjam vedios podurigala plzz....sir because my daughter anga dhan padikkira 3 yrs ah foods seriya ille so konjam birmingham university pathi vedios poduga plz.....

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Birmingham is a different city sis. If I get an opportunity to go there, will definitely make a video.

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 роки тому

    Bro thankyou for your video very nice

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 роки тому

    Nice videob bro thank you❤️❤️❤️🙏

  • @sairamprathipranav312
    @sairamprathipranav312 2 роки тому

    Super brother nanum Madurai

  • @kumaran477
    @kumaran477 2 роки тому

    Super.sir🙏

  • @rithvick1824
    @rithvick1824 2 роки тому

    Valha sahotharigale valarga thamil pengale

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 роки тому

    In Paris, France we dont have such good tasty crispy Dosai and filter coffee. Is there is any clue to start in Paris such Dosai Restaurant ?

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому

    Nice

  • @shinchagameingyt1498
    @shinchagameingyt1498 2 роки тому +1

    Anna Tamil Shop work my brother

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 2 роки тому +1

    You always rocking. Deepavali eppadi pochu bro.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much. Nalla irundhadhu. உங்களுக்கு?

    • @subramaniyaganesan9982
      @subramaniyaganesan9982 2 роки тому

      @@londontamilbro tku for yr reply. Supera pochu. Ore malai. Vedi sariya vaikka mudiyalai.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 роки тому

    Ur video is good

  • @mavinat0249
    @mavinat0249 2 роки тому

    I don't know why while seeing u laugh coming bro 😂

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 2 роки тому

    Congratulations

  • @sudhakart9480
    @sudhakart9480 2 роки тому

    வாவ் செம சகோ 👌

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @GajaaRaj
    @GajaaRaj 2 роки тому

    Ohh this is near us .why you not tell us we could join with you 😃👍

  • @sarmilansarmilansarmilan5233
    @sarmilansarmilansarmilan5233 2 роки тому

    Anna nice video

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 2 роки тому

    What about price?
    Dosa minimum price here at paris 8euros
    2idli,one vadai 6euros.
    I hope it is same or équivalent there.

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 2 роки тому

    You speak good Tamil.

  • @nagarajiganesan4813
    @nagarajiganesan4813 2 роки тому

    ok thambi nalla pandre anbudan nagaraji ganesan Mylapore Madras.

  • @sovarjana7665
    @sovarjana7665 2 роки тому

    Enjoy

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому +1

    Sri Lanka saji ungal periya pen Anna 🙏👍👌💯❤️

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Nandri nandri

    • @Saji-rj5od
      @Saji-rj5od 2 роки тому +1

      @@londontamilbro ❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯

  • @seemsvg
    @seemsvg 2 роки тому

    Vera level bro 👌👌

  • @lokeshwaran4682
    @lokeshwaran4682 2 роки тому

    Bro please can you share unlimited briyani/buffet lunch tamil restaurants in London?

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 роки тому

    Super bro

  • @sriramvs6056
    @sriramvs6056 2 роки тому

    Your videos are very nice

  • @veroformcnc3339
    @veroformcnc3339 2 роки тому

    Ultimate success

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 2 роки тому

    Nice video bro👍

  • @loginiselvarajah8085
    @loginiselvarajah8085 2 роки тому

    Super enjoy bro

  • @anandamayan5873
    @anandamayan5873 2 роки тому

    bro u look like Ravichandran ashwin.

  • @arulmary7520
    @arulmary7520 2 роки тому

    Sambar vadai, tawara coffee ......Super

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 2 роки тому

    Supper Anna

  • @hariharaprasad9419
    @hariharaprasad9419 2 роки тому

    Sir neenga nama cricket player ravichandran aswin maathere apdiyaae irukingha

  • @moorthiramasamymoorthiselv477
    @moorthiramasamymoorthiselv477 2 роки тому

    ஐயா எனக்கு லண்டனை பார்க்க ஆசையா இருக்கு பொருளாதாரம் இல்லை நன்றி

  • @janu5077
    @janu5077 2 роки тому

    சகோ நிங்கள் ஒரு சகலகலா வல்லவன், from 🇨🇭, 🇱🇰,

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி சகோ 🙏♥️

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 2 роки тому

    Triple tucker😋😋😂😂😂

  • @rithvick1824
    @rithvick1824 2 роки тому

    Eppothum naan sollavaruvathu thamil nadu suvaiye thani suvai. So thamil nadu foods

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 роки тому

    Nice Bro 😊

  • @ravichandran.d8699
    @ravichandran.d8699 2 роки тому

    Nice vedio like nice dosaa 😁😁😁😁👌👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 2 роки тому

    So cute 😍 brother ❤

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much brother ♥️🙏🥰

  • @KUMARS-gh4ty
    @KUMARS-gh4ty 2 роки тому

    வணக்கம் சகோ எங்க ஊரு பக்கம் வாங்க பாண்டிச்சேரி செம்மையா இருக்கும் 5 ரூபாய் பரோட்டா கிடைக்கும் 🤤🤤

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 2 роки тому

    வட்டா காபி திருநெல்வேலி ல இருக்கு

  • @veroformcnc3339
    @veroformcnc3339 2 роки тому

    Mr London bro what is u r qualifications

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 2 роки тому

    👍 super

  • @Giri_632
    @Giri_632 2 роки тому

    Wowww

  • @Giri_632
    @Giri_632 2 роки тому

    Watford????

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Yes brother

    • @Giri_632
      @Giri_632 2 роки тому

      @@londontamilbro superr bro i will visit for sure🙌

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 2 роки тому

    Yummy 😋😋😋😋