லண்டன்ல தமிழ் சாப்பாடு semma cheap | Sri Lankan Tamil Food | Sambal | London | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2021
  • #londontamilvlog​ #dimltamil​ #uktamil​ #londontamil #tamilvlog #tamilvlogs
    லண்டன்ல தமிழ் சாப்பாடு semma cheap | Sri Lankan Tamil Food | Sambal |London | Tamil Vlog
    In this video, I will be trying Sri Lankan Food in London. Being an Indian, I was delighted to try the amazing food varieties of our dear Tamil friends. Hope you enjoy this video.
    Sambal Express
    88 South Rd, Southall UB1 1RD
    sambalexpress.co.uk
    www.elakkiaonline.com
    rubyscatering.co.uk
    sambalkitchenanddiner.co.uk
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, Sri Lankan Tamil, Sri Lankan Tamil in London, Sri Lankan Food in London, South Indian Food in London, Sambal Express London

КОМЕНТАРІ • 659

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 3 роки тому +48

    முழுமையான விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு கத்தாரில் இருந்து நான் இலங்கை

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому +43

    தம்பி அருமை தங்களின் பேச்சிதிறன் super தங்களின் வீடியோவை பார்த்து அனைத்து உணவையும் சாப்பிட்டது போல் திருப்தி மொத்தத்தில் சம்பல் எக்ஸ்பிரஸ் சூப்பர் . Congratulations Ruby 💞 Carter's

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому +17

    VG & RELEVANT VLOG. TAMILIANS (MAINLAND TAMIL NADU, SL, MALAYSIA OR WORLDWIDE) ARE VERY INDUSTRIOUS PEOPLE (REAL SURVIVORS). THEY ARW HUMBLE AND PRODUCTIVE & AMAZING ENTREPRENEURS.

  • @kindlove1346
    @kindlove1346 3 роки тому +30

    Omg. I used to go this sambal shop when i lived in southall three years ago. They are always very kind to their customers and the prices are reasonable. hope to visit very soon.

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 роки тому +9

    என் ஊரு சாப்பாடு 😍 நெத்தலி புட்டுக்கொத்து எனக்கு ரொம்போ புடிக்கும் அடுத்த வீடியோவுக்கு ஆவலாக காத்திருக்கிறேன் 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +8

    அற்புதமான விளக்கத்துடன் அருமையான காணொளிக்கு நன்றி.

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 3 роки тому +21

    I am also a srilankan Tamil,living in Chennai.Good.keep Rock's

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @kumarakkunranujayini531
    @kumarakkunranujayini531 3 роки тому +8

    Best srilankan food shop. In the UK for many years.love it😋

  • @arulcastro3047
    @arulcastro3047 3 роки тому +43

    I burst into laughter when you started calling them Amma again. Thanks for the mouth watering video. You look like the Indian cricketer Ravichandran Ashwin. Love your sense of humour. Thanks a lot.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +7

      Thank you so much brother for your comments and your support 🙏👀👀🙏. Hope aswin intha messagea parthu kadupagame irruntha sonthosam than. Many people use to say this except my close friends and my family. 😠😠😠

    • @arulcastro3047
      @arulcastro3047 3 роки тому

      @@londontamilbro Thanks for your humorous response. Lol.

    • @univarse4525
      @univarse4525 2 роки тому

      @@londontamilbro bro nega eppadi irikega

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 місяців тому +1

    நமது ஈழத்தமிழ் உறவுகள் எவ்வளவு அன்பானவர்கள் ஆஹா... பழகுவதற்கு இனிமையான இரக்ககுணம் கொண்ட மிக மிக நல்ல மக்கள்...
    இவர்களையா அந்த சிங்களர்கள் கொடுமைப்படுத்தினார்கள்...?
    நமது தமிழ் உறவுகளை போலஅந்த சிங்களர்களும் இது போலஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்களா...?

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому +15

    கடை சூப்பர் தம்பி

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +2

    நீங்கள் சொன்னது போல அங்கு உணவுப் பொருள்கள் போட்டு வைத்திருந்த டப்பாக்கள் கூட ரொம்ப அழகாக இருந்தது அதை சாப்பிட்டு தூக்கி எறிந்துவிட்டு நாம் மளிகை பொருள்கள் அதில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவர்கள் 4000 பேருக்கு கூட உணவு சமைத்து தருவார்கள் என்றும் சொன்னீர்கள் மேலும் அவர்களுடைய வெப்சைட் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் அதில் சிறப்பு தள்ளுபடி இருக்கிறது என்றுகூட சொன்னீர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள் ரொம்ப சிறப்பம்சம் வாய்ந்த கடையாக இருக்கிறது தம்பி இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது சம்பல் எக்பிரஸ் கடை முதலாளி மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vimalavengatesh3880
    @vimalavengatesh3880 3 роки тому +3

    மறத்தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு தான் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +4

    இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் வீட்டில் அதிக வேலைகள் இருந்தது அதனால் தான் உங்கள் பதிவுகளை பார்க்க தாமதமாகிவிட்டது தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +3

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தால் போதும் அக்கா. சிரமம் வேண்டாம். பண்டிகை நாளிலும் நேரம் ஒதுக்கி பார்த்ததர்க்கு மிக்க நன்றிகள்...🙏🙏🙏

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 роки тому

      @@londontamilbro ரொம்ப நன்றி தம்பி பெரிய அளவில் இனி கருத்துக்கள் போடவில்லை போட்டால் அது தவறான கருத்துக்கள் ஆக மாறி விடுகிறது அதனால் இனி கருத்துக்களை குறுகிய அளவில் பதிவு செய்கிறேன் தம்பி தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ஒரு வரியில் நீங்கள் comment செய்தாலே போதும் அக்கா. இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை...

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +8

    செம நண்பா இவ்ளோ variety but வேலை ரொம்ப ரொம்ப cheap செம செம..... நம்பவே முடியல இப்படி ஒரு shop பா

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks again for your comments brother. Hope you and your family are safe. 🙏👀👀🙏

  • @devimanickam9711
    @devimanickam9711 3 роки тому +7

    என்ன இருந்தாலும், malasiya உணவு வகைகளை அடிச்சிக்க முடியாது. Chinis food, மலையை food, தமிழர் உணவு, இன்னும் பல உணவுகள் உள்ளன.

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +8

    Wonderful shop.When I was in London I went to a Sri Lanka restaurent in East Ham. Wide choice and food is really tempting.I am from Malaysia wish this concept here

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments 🙏👀👀🙏

  • @rathinam1839
    @rathinam1839 3 роки тому +5

    Thank you for sharing this video. I wasn’t aware of this shop until I watched your video. I am going there next weekend 🙏 and keep posting more video’s 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks 🙏 for your comments. Very happy to hear that people r going there. Please do mention that u watched our videos. So akka’s Vl b happy aswell

  • @prashanthanrpr
    @prashanthanrpr 3 роки тому +10

    I have been to sambal express when I studied in UK. Nice place full of tasty Sri Lankan food. Thank you 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

    • @sn9966
      @sn9966 2 роки тому

      @@londontamilbror u a srilankan? what is your school in sri lanaka?

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 роки тому +1

    Clear view excellent sharing with price

  • @PriyaVas123
    @PriyaVas123 3 роки тому +5

    Semma video. Kind of entertaining and the way u talk to those akkas is funny. Keep it up bro

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks 🙏 priya for your comments 🙏👀👀🙏

  • @Jeyam_Don
    @Jeyam_Don 3 роки тому +6

    இலங்கை தமிழ் 🔥

  • @mkprakash7326
    @mkprakash7326 3 роки тому +3

    Interviewer, like our beloved, Mr Ravi Ashwin, best cricketer in India' face, voice, etc. Nice reporter.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks a lot brother for your comments 🙏👀👀🙏

  • @gowuryasaravanan6137
    @gowuryasaravanan6137 3 роки тому +8

    Bro almost 95 % comments க்கு நீங்க replies பண்ணியிருக்கீங்க , that's great..

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much. Yes I always try my best to reply 🙂.

  • @iruthayamraj5594
    @iruthayamraj5594 3 роки тому

    Hi anna. Uk la hotal jops eruka.how much salary . Uk vara evalavu salavu auhum. Please repley

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 роки тому +1

    அருமை...சகோதரிகளே.....

  • @srishan2039
    @srishan2039 3 роки тому +7

    Oh wow! Superlicious food. My mouth was watering when you were eating the food

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 2 роки тому

    Very very nice video nanba.ilangai tamlz inathirku vazthukal and vanakangal.ontha perumai ellam unnaiye serum en nanbane.

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 роки тому +1

    Wooooooow bro. Vara vara kalakkureenga.

  • @drarvindraj
    @drarvindraj 2 роки тому +3

    Super, Watching your videos, I am re-living my London Days . Excellant.

  • @Moon_nilavu
    @Moon_nilavu 3 роки тому +5

    Wow awesome 👏 delicious dishes 👌😍

  • @AntonA24
    @AntonA24 3 роки тому +15

    Superb Thalaiva. Ur biggest fan from Melbourne, Australia.

  • @Disha87
    @Disha87 3 роки тому +4

    South Harrow Branch என்னோட favourite spot.
    Clean and good customer service 👌

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nice to know brother. Thanks for commenting 🙂🙏

  • @indian1550
    @indian1550 3 роки тому +7

    You are a really great Sri Lankan Logy and Stella Tamil Akka

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      True true. They r really gr8. Thanks for your comments 🙏👀👀🙏

  • @kirubasudha
    @kirubasudha 3 роки тому +4

    Good video nanba 👌👌👌👌 Keep rocking nanba 👍👍👍 Lots of love from India 🇮🇳 chennai 😍❤

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nanba thanks again for your comments. Hope you and your family are safe.

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro nanba ❤ We all safe here nanba ,Hope you too 👍❤

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 3 роки тому +3

    Super anna namma oruu sappada enga pathtaluum sappdanum pola erukkum awloo taste ah erukkum thanks for sharing 👍

  • @globetrotter9212
    @globetrotter9212 3 роки тому +17

    First time seeing him. At first glance, he looked like Ravichandran Ashwin, the spinner. 🤓

  • @geethabarny512
    @geethabarny512 2 роки тому +1

    Hi London bro u r a pro d way u explain is mouth watering.expecting more videos ❤️

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому +3

    22:25 🤣🤣👌👌👍

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 роки тому

    ரொம்ப ரொம்ப அருமையான சுவையான அழகான பதிவு சகோ

  • @shkrsddq
    @shkrsddq 3 роки тому +1

    nice and useful show. I'm a first-time viewer

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for commenting 😀🙏🙏🙏

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 роки тому +7

    Sambal express daan next visit unnga Q&A semma bro 😀😀

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Super super kandippa sister. Please do chk it. Worth giving a try. U and your family Vl love it. Thanks again for your comments 🙏👀👀🙏

  • @jeyarathyrasamanikam5922
    @jeyarathyrasamanikam5922 3 роки тому +6

    Wow I’m coming for yummy. From Coventry. While I watch these my mouth is watering.

  • @honorp2019
    @honorp2019 3 роки тому +6

    I love sambal express they are pretty nice shop 👍😊😊

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @good5313
    @good5313 3 роки тому +3

    Wow today video super uncle........Vera level.......

  • @raziasultana.a2555
    @raziasultana.a2555 3 роки тому +3

    Semma.. super video..wish I can find it in Bangalore...

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому +11

    வணக்கம் 🙏🏽 தம்பி 🇩🇪👋
    அனைத்து சாப்பாடுகளும் அருமை அருமை
    நீங்க பேசுவதும் கேள்வி கேட்பதும் அருமை அருமை, உங்கள நேர்ல பாத்து உங்களோடு கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டே இருக்கணும் போல தோணுது 🇪🇺👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri brother for your comments. 🙏👀👀🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Always welcome brother 🙏👀👀🙏

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому +3

    11:35 👌👌👍

  • @ithaangaamerica9868
    @ithaangaamerica9868 3 роки тому +1

    Bro Semmaya iruku . Super super 👍👍👍👍

  • @sukumaran2378
    @sukumaran2378 2 роки тому +1

    Thalaiva watching all your videos....doing a great job and ur speech delivery is awesome

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much for commenting!!!

    • @sukumaran2378
      @sukumaran2378 2 роки тому

      @@londontamilbro thanks for ur response bro ..keep rocking

  • @chandralekha146
    @chandralekha146 3 роки тому +2

    Nice explore. Keep rocking bro

  • @vikahealthcare
    @vikahealthcare 3 роки тому

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி சகோதரி 🙂🙏🙏🙏

  • @sithymohideenthambi1961
    @sithymohideenthambi1961 3 роки тому +2

    We always buy from sambal good food reasonable price and quality,red sambol so nice

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Yes indeed. Thanks for commenting 🙏😀

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +8

    பிறகு அவர்களை அம்மா என்று அழைக்க வேண்டாம் அக்கா என்று சொன்னவுடன் அக்கா என்று மாற்றி அழைத்து அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் அவர்களும் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ரொம்ப பொறுமையாக பதில் சொன்னார்கள் அவர்களுக்கு சம்பல் எக்ஸ்பிரஸ்ஸில் ரொம்ப பிடித்தது மட்டன் பிரியாணி மட்டன் வறுவல் சிக்கன் வருவல் என்று சொன்னார்கள் மட்டன் வருவல் வாங்கி சாப்பிட்டுவிட்டு ரொம்ப அருமையாக இருப்பதாக சொன்னீர்கள் பிறகு அந்த கடையிலேயே வைத்திருக்கத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருப்பது மிகவும் சிறப்பான ஒரு அம்சம் கபசுரக் குடிநீர் முதல் அனைத்துமே இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      நன்றி அக்கா. உங்கள் கமெண்ட் மற்றும் பலரது கமெண்ட்சும் ஸ்பேம் இல் போய் விட்டது. வெளியே கொண்டு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 роки тому +1

      @@londontamilbro அப்படியா தம்பி ஏன் என்று தெரியவில்லை இனி குறுகிய அளவிலேயே கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் உங்களுக்கும் சிரமமாக இருக்கிறதல்லவா ரொம்ப நன்றி தம்பி

  • @krishkrish3084
    @krishkrish3084 3 роки тому +2

    அருமையானா பதிவு 👍👍👍👍சுவிஸ் 🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙂🙏♥️

  • @tamilmixsumi
    @tamilmixsumi 3 роки тому +1

    அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal 3 роки тому +2

    Wow super🌸🌺🌸🌺

  • @sureshkanna7877
    @sureshkanna7877 3 роки тому +1

    Omg....wonderful arumai..arumai

  • @jayakarthikkarthikjaya6168
    @jayakarthikkarthikjaya6168 2 роки тому

    Anna fulla patha sema super anna

  • @arulsimions8705
    @arulsimions8705 3 роки тому

    It is very nice to see this videos and I really enjoyed the video bro.....

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 роки тому

    superb!

  • @honorp2019
    @honorp2019 3 роки тому +5

    Neega eppa Harrow varuvenga?

  • @thirugt7540
    @thirugt7540 3 роки тому +4

    Super super. Can you cover Ruby Catering next time pls?

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому

    Super wow yummy food Amazing thanks bro

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 роки тому +1

    Super Shop bro
    So many dishes
    Veg and non veg varieties arumai

  • @babug4754
    @babug4754 3 роки тому +5

    Cha unmaiya super bro ato z varaikum iruku antha 2 akka um rompa alaga tamil la pesuranga arumai yaana video vaalthukal nanba 🤝🏻💐babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks again nanba for your comments. 🙏👀👀🙏

    • @babug4754
      @babug4754 3 роки тому +1

      @@londontamilbro ok nanba 🤝🏻

  • @imranb5828
    @imranb5828 2 роки тому

    அனைவருக்கும் ஏற்ற ஒரு முக்கியமான பதிவு நண்பரே. மென்மேலும் உங்கள் வீடியோ பதிவுகள் சிறக்க வாழ்த்துகள் ✨💐🎊

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி நண்பரே

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому

    நம்ம ஊரு கபசுர குடிநீர் லண்டனில் விநியோகம் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் நன்றி London Tamil Bro 🤝

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому +3

    Super annan i was waiting for the video thanks 😎

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Nandri nandri nanba 🙏👀👀🙏

    • @adavidloy2064
      @adavidloy2064 3 роки тому

      @@londontamilbro london street food vlog venum thala

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Sure. Will do it in future!

  • @nancynash9050
    @nancynash9050 2 роки тому

    Very useful tips

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 роки тому +4

    Hello Jeyam Ravi, good promotion for the restaurant. In Manhattan New York

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks a lot brother for your comments. But no need to promote that shop in Uk. Bcoz they r number 1 here. 🙏👀👀🙏thanks again

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому +2

    Fourth like I m watching ur video full

  • @pudhumaisdairy
    @pudhumaisdairy 3 роки тому +1

    Mouthwatering recepie 😋 😋 😋 😋

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 роки тому +5

    Hello Jeyam Ravi, I had lunch in some buffet restaurants in Manhattan New York where you can have any amount of food, but they charge according to weight. You can eat as little and pay as little. I used to eat a good lunch for $4.00. In foreign countries please do not call Tamil ladies as " Amma" they do not appreciate. Always try to call them "sister" or Akka. Young woman don't call them "Akka" simply "madam" will do better or their name. Specially Sri Lankan women.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks brother for your comments and advice. But they r happy at last. Actually they r very happy from the beginning to the last. It’s my way of interacting with people.calling them Amma and akka is giving respect instead calling by name. That’s what I feel brother. Anyhow thank you so much for sharing your thoughts with me. I will definitely take all the advice.

    • @saravanandurai196
      @saravanandurai196 2 роки тому

      @@londontamilbro அக்கா தங்கை என்றே கூப்பிட்டு பழக்குங்க 👍👍👍

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 3 роки тому

    Good review. Our fav South harrow branch.
    Please inform cleaning grade, very important for customers.

  • @anandharaj8731
    @anandharaj8731 3 роки тому +1

    Vanakkam Sir.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому +7

    Another super duper interesting video. When you describe the dishes with your usual sense of humourous comment it is really mouthwatering. Sisters Logi and Stella, you both are very great. Congrats. Thanks again for this nice video. God bless you both.

  • @SharanyasKitchen
    @SharanyasKitchen 3 роки тому

    Nice bro. Good and interesting video.

  • @cshan75
    @cshan75 3 роки тому

    Nice food, enjoyed the video brother

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments. 🙏👀👀🙏

  • @nandhinid3219
    @nandhinid3219 3 роки тому

    Superb anna ungalodamadurai slang nakkal super ya iruku. Stella akka and loji akka oda tamil keka inimaiya iruku sapadum semaiya iruku

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much sis for your valuable comment 🙏🙂

  • @RandysTime
    @RandysTime 3 роки тому

    Ha ha Yaegapatta maanga irukka .shop semaiya irukku.kabasurakudineerkoodava . Semma.Bro eppoum polavae unga paechu arumai arumai 👏👏👏👏👏

  • @gmrmathu2023
    @gmrmathu2023 2 роки тому

    மிக அருமையாக உள்ளது. 👌👌👌

  • @elvi9554
    @elvi9554 3 роки тому +3

    Great value. Love from Ireland.

  • @kavekaviya2838
    @kavekaviya2838 3 роки тому +1

    Super video Anna👌😍

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому +1

    😍New subscriber 🤘🤘nice experience 👍

  • @kegikris9753
    @kegikris9753 3 роки тому +7

    Nice brother 👍

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 3 роки тому +2

    Great excellent bro 😎👌🏽👌🏽

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri brother for your comments 🙏👀👀🙏

  • @RandysTime
    @RandysTime 3 роки тому +1

    Neenga entha kelvi kaetalum nalla than irukkum bro.neenga kaekra kelvi ku demo panni kamikranga super

  • @santhamarythomas4132
    @santhamarythomas4132 7 місяців тому

    Super video 🎉

  • @vathanimanivannan1214
    @vathanimanivannan1214 3 роки тому +3

    👍👍👍

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 роки тому

    Keep doing 👍

  • @shailujoe4688
    @shailujoe4688 3 роки тому +1

    Lovely👌👌😍😍

  • @deepikasaibaba827
    @deepikasaibaba827 2 роки тому

    Great sir...very nice video...ur biggest fan sir.....😍

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 роки тому

    நீங்கள் ஒவ்வொரு உணவு வகைகளை யும் சொல்லும் விதம் பார்க்க ஆசையா இருக்கு பா வாவ்வு 👌👍😋😍

  • @vecure493
    @vecure493 3 роки тому +1

    அருமை 👌👌👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      நன்றி 🙏🙏🙏♥️♥️♥️😊😊😊

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 3 роки тому

    Arumai nalla unavagam ippadi naan paarththathe illa rompa suppara irukku.nantry anna ilankaiyil irunthu tharma kalmunai.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️😀

  • @mithuntvmithuntv8499
    @mithuntvmithuntv8499 2 роки тому

    Anna enakku englesh theriyathu enakku London la ethavathu velai kidaikkuma

  • @user-rm4bg9up6i
    @user-rm4bg9up6i 3 роки тому +5

    உங்கள் பேச்சுக்காகவே உங்களை பின் தொடர்கிறேன்

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 2 роки тому

    Your service is good brother..
    Valga Nalmudan Valga Valmudan😊😊

  • @ELANGO.
    @ELANGO. 2 роки тому

    சூப்பர்....