"GOAT Composing போதே பவா உயிர் போயிருச்சு கோபி"😰Venkat Prabu Emotional Interview | Bhavatharini

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 239

  • @madhumicel9168
    @madhumicel9168 Місяць тому +133

    We also missing bavatharani😢

  • @anbunatarajan3958
    @anbunatarajan3958 Місяць тому +124

    1:37 start

  • @kannankrishnan4333
    @kannankrishnan4333 Місяць тому +82

    என்னுடைய மிகப் பெரிய மரியாதை தங்களுக்கு - அண்ணன் தங்கை , தம்பி , பெரியப்பா என்று அனைத்து சொந்த பந்தங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு 🙏🏼🙏🏼🙏🏼

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +580

    யாருக்கெல்லாம் பவதாரணி பாடிய மயில் போல பாடல் ரொம்ப பிடிக்கும் விரும்பி கேட்பீர்கள் அடிக்கடி 😢❤💖💯👌

    • @motoristspraypainting5071
      @motoristspraypainting5071 Місяць тому +15

      அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பவதாரணி குரல் வரும் பாடல் அருமையாக இருக்கும்.

    • @Indianthatha3
      @Indianthatha3 Місяць тому +3

      ஒளியிலே தெரிவது தேவதையா தினமும் நான் கேட்பேன்

    • @legendforever7036
      @legendforever7036 Місяць тому +3

      Still goosebumps while the song oliyile and mail pola😢❤❤❤

    • @PandianNandhini
      @PandianNandhini Місяць тому +1

      Aathadi aathadi is my fav of bavatharini

    • @azeenakabrie4362
      @azeenakabrie4362 Місяць тому +1

      Yedho unna nenachirundhen from solla marandha kadhai ❤❤❤

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian Місяць тому +3

    அன்பானவர்களை இழந்தவர்களுக்கு தான் இந்த வலி புரியும்... 24 நாட்களுக்கு முன்பு என் அப்பாவை இழந்து விட்டேன்.. என் அப்பா நன்றாக ஆர்மோனியம் வாசிப்பவர்..miss you so so much appa ..we couldn't accept still that you are no more

  • @AravindarR
    @AravindarR Місяць тому +84

    Opening ல வாலி,SPB,பவதாரிணி போன்றவர்களை நினைவு கூர்ந்து போட்டது superb!🎉

    • @suryajothika444
      @suryajothika444 Місяць тому

      Captain Vijaykanth ayya va paathadhu pokkisham thank you VP anna

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d Місяць тому +29

    சகோதரி பாதரணி குரல் இன்ப தேன் வந்து பாயும் நதிக்கரை தான் எத்தனை அடிமைகள் குரலுக்கு நன்றி அவர் குரலை எங்களுக்கு மீண்டும் தந்ததற்கு

  • @SheikAbdulla-b8l
    @SheikAbdulla-b8l Місяць тому +148

    தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி பாசத்திற்க்கு சிறந்த எடுத்து கட்டு நீங்கள் தான் VP

    • @prasanna181188
      @prasanna181188 Місяць тому +3

      தமிழ் சினிமா துறையில்

    • @balamuruganthangamuthuchin4380
      @balamuruganthangamuthuchin4380 Місяць тому

      அவர்கள் இறந்த பொழுது சென்னையில் இருந்து தேனிக்கு எடுத்துச் சென்ற பொழுது உடன் பிறந்தவர்கள் ஒருவர் கூட செல்லவில்லை

    • @vivegadharshini3892
      @vivegadharshini3892 Місяць тому +3

      Video full ah paarunga avanga eranthathu srilanka la .. yuvan and vp thaa srilanka la ella formalities um mudichu kooti vanthurukkanga....chennai to theni avanga ambulance laye poganum nu illayeee.... Avanga thaniya car r flight la munnadiye anga poi ella arrangements um pannirukalam

  • @titlecard8681
    @titlecard8681 Місяць тому +67

    10:30 VP spitting the truth

  • @selvakumar7147
    @selvakumar7147 Місяць тому +50

    இதனால கூட யுவன் ஷங்கர் ராஜா இசை கொஞ்சம் நல்ல பண்ணாம இருக்கலாம்

  • @haritharan1999
    @haritharan1999 Місяць тому +48

    அயோத்தி படம் ஒத்து போகும் பார்க்காதவர்கள் பார்க்கவும் miss you bavadharani sister ❤❤

  • @indrutamilkavi
    @indrutamilkavi Місяць тому +16

    Why good and pure souls suffer and leave early. So depressing.. RIP mam.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Місяць тому +12

    Bhavatharini the most talented kid out of raja family singer,music composer, she knows what she wants only sing certain movies

  • @Rajakumara-qy4sv
    @Rajakumara-qy4sv Місяць тому +35

    Bavatharani mam ellappu Romba feelful la irukudula 😢

  • @ragulraje7
    @ragulraje7 Місяць тому +33

    பவதாரணிக்காக கவலை பட்ட ஒரே ஒரு சகோதரன் இவர.யுவன் எல்லாம் இவர் மாதிரி இல்லை

    • @IamAbiBalakrishnan
      @IamAbiBalakrishnan Місяць тому +7

      எல்லாரும் ஒரேமாதிரி தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவது இல்லை.

    • @harisankhar4417
      @harisankhar4417 Місяць тому +1

      Nee paathiya

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 Місяць тому

      உண்மை ​@@IamAbiBalakrishnan

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Місяць тому +4

      யாருங்க நீங்க??? சித்தப்பா பையன் vp kke avar மேல் இவ்வளவு பாசம் இருக்கும்போது ,உடன் பிறந்தவர்களுக்கு எப்படி இல்லாமல் இருக்கும்? 😠😠😠💙🙏💙

  • @hari111ni
    @hari111ni Місяць тому +7

    My mom died the next day Jan 27' 2024. Idk when we were shocked about bavatharani's death we lost our mom. So that song is like my mom singing to us. My mom died due to liver cirrhosis.

  • @காதலாகாதலாதவிக்கிறேன்

    மிஸ் யூ பவதாரிணி அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @marimuthuamsakumar1387
    @marimuthuamsakumar1387 Місяць тому +21

    I live VP character....❤❤❤

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Місяць тому +15

    I automatically cried at funeral day all brothers singing together it's too emotional

  • @MrSKstyl
    @MrSKstyl Місяць тому +213

    நாளைக்குசம்பவம் இருக்கு என்று எதிர்பஃர்கிறவங்க மட்டும் கைக்பண்ணுங்க I am waiting 5 September

    • @random_on3
      @random_on3 Місяць тому +6

      edit panni spelling correct pannunga nanba

    • @WRX7
      @WRX7 Місяць тому +1

      Yarde kaiki pannanum bro

    • @TGBWAVEOPITSWAVE
      @TGBWAVEOPITSWAVE Місяць тому

      😂😂😂😂😂

    • @murugesans8855
      @murugesans8855 Місяць тому

      ❤💯💯💯💯💯💯💯💯❤

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Місяць тому

      ரொம்ப அறிவியல் ஆராய்ச்சி பண்ண மாதிரி நியூட்டன் நினைப்பு தவறான டைப் பெரிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு 😅

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Місяць тому +5

    Bhavadharini madam we miss you, one of the peculiar beautiful voices.

  • @ravin8405
    @ravin8405 Місяць тому +29

    VP is a Good Human

  • @Mr.Lo_ca_l
    @Mr.Lo_ca_l Місяць тому +4

    Venkat❤️

  • @KSV0109
    @KSV0109 Місяць тому +6

    Bhavatha voice unique voice

  • @Laksha2212
    @Laksha2212 Місяць тому +5

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...

  • @positiveitea
    @positiveitea Місяць тому +6

    7:13 priyanka name wrong ah solluringa

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Місяць тому +2

    பவதாரிணியின் குயில் போல பாட்டு மட்டும் அல்ல, மெர்குரி பூவே, ஈர நிலா, தவிக்கிறேன், எதோ ஒன்னு நினைச்சிருந்தேன், ஒளியிலே தெரிவது, இது சங்கீத திருநாளோ... இவை யாவும் நான் தினமும் தவராமல் கேட்கும் பாடல்கள். வீணையை மீட்டுவது போன்ற குரல் வளம் அவருக்கு, நாளெல்லாம் கேட்டாலும் திகட்டாத தேன் சொட்டும் இனிமை. இன்னும் உன் இழப்பை ஏற்க முடியல மா... மான் போன்ற உன் மருண்ட விழிகள் நிறந்தரமாக மூடி விட்டதே...

  • @friendsonline3196
    @friendsonline3196 Місяць тому +3

    Loved most..Chinna Chinna Kangal...❤

  • @panishpraveen7822
    @panishpraveen7822 Місяць тому +23

    Fav singer Bavadharani mam...❤melting voice queen🥺♥️

  • @lokeshlucky5885
    @lokeshlucky5885 Місяць тому +5

    priyadharshni ila sir priyanka super singer vijay tv

  • @Sujathal1234
    @Sujathal1234 Місяць тому +4

    Venkat Prabhu Sir, we are proud of you 🙏✝️🤩🎊💞 Stay blessed 🎉❤🎉❤🎉

  • @yuvisinger5523
    @yuvisinger5523 Місяць тому +1

    Bavadharani sister nice voice.we miss you sister🙏🙏🙏🙏

  • @aravindkk7891
    @aravindkk7891 Місяць тому +27

    Bavatharini underrated singer ❤

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Місяць тому +13

    Bhavatha's best according to me Yaaro Yaar Yaaro, sung with her dad in Ulaasam,
    May she live with us always in the form of music 😊

  • @PriyaRavathi1245
    @PriyaRavathi1245 Місяць тому +30

    Tomorrow mega blockbuster 🥵

  • @kenaaa3068
    @kenaaa3068 Місяць тому +7

    Sri Lanka 🇱🇰 People’s Waiting 🫶❤️

  • @Dr-pl1dg
    @Dr-pl1dg Місяць тому +2

    My all time favourite director venkat Prabhu sir❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Місяць тому +2

    We really miss you singer bavatharni 😢😢😮😮

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Місяць тому +1

    Very touching.VP shared abt sister.😢😢

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py Місяць тому +19

    Naaalaikku inneram la ellaam full positive full enjoyment la irkanum...padam vera lvl hit aaganum❤

  • @uthariamary3009
    @uthariamary3009 Місяць тому +1

    I love her voice, as I get time I listen to her songs, May her soul rest in peace Almighty. 😢

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Місяць тому +4

    For the sake of Bhavadharani, GOAT should become Hit. Venkat Prabhu we will pray God for the movie success

  • @sketch-raja
    @sketch-raja Місяць тому +5

    10:58 U1 music magic thalaiva ♥️ Always 😊

  • @arvindv2262
    @arvindv2262 Місяць тому +15

    RIP Bhavadharani deepest condolences

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc Місяць тому +1

    Chinna chinna kangal -Best song of goat ! Such an unfortunate loss of such a unique talent .my Most favourite song of Bhavatharini man to me is "oliyile " from azhagi.

  • @hellokittyz7465
    @hellokittyz7465 Місяць тому

    Bgm fir goat was amazing the whole music and bgm for the whole movie was excellent and mind blowing… hats of to Yuvan which is anyway expected from Yvan ❤❤❤❤ no surprise there as Yuvan is awesome!!!!

  • @AravindhMoorthy-vw6uq
    @AravindhMoorthy-vw6uq Місяць тому +5

    Only interview remembered bhavadharani mam at this moment RESPECT FOR GOPI ANNA....❤😢

  • @muthuvel2852
    @muthuvel2852 Місяць тому +6

    என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குர❤

    • @afijieun
      @afijieun Місяць тому +1

      மன்னிச்சிருப்பா அன்னக்கி அம்மணமா நிண்ணியா அதான் கொஞ்சம் ஏட்டிபாத்தேன் 😅

  • @VijayapapithaPapitha-sp3nu
    @VijayapapithaPapitha-sp3nu Місяць тому +2

    மிஸ் யூ பவதாரணி😢😢

  • @arifsha9242
    @arifsha9242 Місяць тому +7

    Anirudh thakkapatar 😂 always U1 🔥

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan Місяць тому +4

    GOAT la enga uoora pakurathuku eagerly waiting🔥🔥🔥🇱🇰🇱🇰🇱🇰

  • @rn9310
    @rn9310 Місяць тому +6

    When I hear her voice in theater really I got goosebumps today

  • @rraj1991
    @rraj1991 Місяць тому +21

    Ungalukey flight la evlo problem na ..normal people so sad😢😢

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Місяць тому +1

    We miss bavatharani

  • @viswesvaran.
    @viswesvaran. Місяць тому +1

    Pavam da! Bavatharani we miss u❤

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 Місяць тому +1

    Vp is telling the current facts

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому

    The ideal cousins,, beautiful. This is called family bonding and love.

  • @ராவணன்8486AB
    @ராவணன்8486AB Місяць тому +3

    இருக்கும் போது கூட இருந்து அன்பு காட்டி ஆறுதல் சொல்லி இருந்தால் பவா ஆத்மா இன்னும் இருந்திருக்கும்! எல்லாம் முடிந்த பிறகு வழக்கம் போல கதை சொல்வது சரியல்ல!??

    • @rmg6283
      @rmg6283 Місяць тому +5

      வழக்கம் போல ஒரு குறை சொல்லணும் … அன்பு காட்டவில்லை என்று உங்களுக்கு தெரியுமா ?? அவர் அவர்க்கு வரும்போதுதான் தெரியும் வலியும் வேதனையும்

  • @SabiSabitha-b3v
    @SabiSabitha-b3v Місяць тому +8

    இப்போ அந்த மயில் போல பொன்னு ஒன்னு song கேட்டா அழுகையா வருது

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Місяць тому

    Pavadharini - குயில் போலபாட்டு ❣️🎤❣️😔😔😔💙🙏💙

  • @MrLeowaldran
    @MrLeowaldran Місяць тому +1

    intha interview should happen in vj siddhu vlogs

  • @suryaponnusamysuryaponnusa9606
    @suryaponnusamysuryaponnusa9606 Місяць тому +1

    Mahanadi, swami❤ Lakshmi priya interview podunga behindwood

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Місяць тому +8

    Bava sister is great loss to Tamil cinema nera @17:39 poidunga ....semma semma ..Venkat musings

  • @mohantamil6258
    @mohantamil6258 Місяць тому +22

    Neenga oru real life vanathaipola vijayakanth bro

  • @shanpuvi
    @shanpuvi Місяць тому +1

    U1 is the king no matter what. Raja sir is the god and U1 is the King. Irreplaceable music composers.

  • @suryaponnusamysuryaponnusa9606
    @suryaponnusamysuryaponnusa9606 Місяць тому

    Vika ❤ interview plzz

  • @Rasukutty777
    @Rasukutty777 Місяць тому +9

    Gopi anna interview edukuramari illa
    Investigation pandra mari iruku

  • @jilludhivan4922
    @jilludhivan4922 Місяць тому +3

    Im saudi brother movie mass brother 3 vijay ajmal villan twist sk entry and vijayakanth entry masss🔥🔥🔥🔥🔥🔥

  • @venig-oo7sk
    @venig-oo7sk Місяць тому +1

    The way he explaining the whole things about bavadharani, shows their pure bonding

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 Місяць тому

    Endrume bhavatha favourite thn....❤❤ Anyone can't be Each

  • @herrlich9230
    @herrlich9230 Місяць тому +2

    Gud that she didn't suffer much due to Cancer

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    5:44 5:50 மனமிருந்தால் மார்க்கமுண்டு உன் பெரியப்பா விற்கு மனமில்லை😢😭
    With in 5 minutes certificate receive NOC 😊

  • @nithyanandhams7359
    @nithyanandhams7359 Місяць тому +37

    Due to GOAT release "Actor Doctor Diwakar.BPT interviews ilama nimmathiya irukom, 🙏thanks Goat team.

  • @Naga-1994
    @Naga-1994 Місяць тому +9

    Sir..... Neega sonna ✈🦋 flight problem konja neeram kannu munnadi odiruchu 😢😢😢😢😢

  • @arragul813
    @arragul813 Місяць тому +1

    18:45

  • @ZeeJayy
    @ZeeJayy Місяць тому +1

    Finally, i got the reason why vp came to srilanka

  • @PriyaRavathi1245
    @PriyaRavathi1245 Місяць тому +20

    First Tamil cineema 1000cr the goat
    🥹❤️

  • @sivamalarramesh
    @sivamalarramesh Місяць тому +1

    சர்கார் படம் 69 வதா இப்ப வந்தா சூப்பரா இருந்து இருக்கும்

  • @prakashmuthu335
    @prakashmuthu335 Місяць тому +3

    Movie ye release aaga pothu innum ethana naal ootuvinga.. Bitu bitta.... paduthathingaya

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 Місяць тому

    வெங்கட் பிரபு இன்னைக்கு தான் ரொம்ப சீரியஸ் ஆஹ் பேசுறாரு...

  • @saravanakumar-wg1bq
    @saravanakumar-wg1bq Місяць тому +1

    Dhoni basha music use pannirkalame sir thalapathy kum semaya irundhukum. .. vijaykanth sir ku .managara kaaval theme use pannirkalame sir

    • @swa_raya
      @swa_raya Місяць тому

      Basha na sumava😂

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 Місяць тому

    Humming queen of India ❤

  • @arvindv2262
    @arvindv2262 Місяць тому +2

    Ithella celebrities ku than sathiyam satharana makala iruntha high comissioner ah ella phone la reach panamudiuma nadakatha kariam irunthalum India democratic country umbanuga.

  • @salmanchecking
    @salmanchecking Місяць тому +4

    மிக பெரிய செல்வம் ஆரோக்கியம்❤

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Місяць тому

    Intha combo very energetic n jolly to c❤❤🎉🎉🎉

  • @abishek0310
    @abishek0310 Місяць тому +1

    G.O.A.T 🔥

  • @SelvanSelvan-e3r
    @SelvanSelvan-e3r Місяць тому +11

    பவதாரணி ஒரு இசை ராணி

  • @SsSaya-wz7hy
    @SsSaya-wz7hy Місяць тому

    GOAT movie ❤️‍🔥🔥❤️‍🔥🔥

  • @alialiali287
    @alialiali287 Місяць тому +2

    Unga pechellan nalla irukku padam paakura maathiri illaye

  • @ThangammaKumar
    @ThangammaKumar Місяць тому

    Rock more god bless you

  • @Vettaikaaran-x5t
    @Vettaikaaran-x5t Місяць тому +7

    Theatre ku eppoda povom nu iruku.

  • @mohamadsadhik5050
    @mohamadsadhik5050 Місяць тому +2

    What Ms Bavadharani feel Unconfortable & Uneasy in Sri Lanka's Appallo(LANKA) Hospital..??? 🤔🤔🤔 Please tell those things publically..... please tell....

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Місяць тому +1

    💔

  • @Aadhithyakarikalan
    @Aadhithyakarikalan Місяць тому

    KG cinemas coimbatore, near railway station.... 9:15 am show 1 ticket available ( seat at Balcony )INOX prozone mall Coimbatore, near Ganapathy .... 10:25 am show 1 ticket available ( seat at B row )

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan Місяць тому

    Murattu Kaalai song bro athu🔥🔥🔥🔥

  • @vjtamil18
    @vjtamil18 Місяць тому +1

    Enga chiththi sir avanga😐🙁

  • @salmanchecking
    @salmanchecking Місяць тому

    😢😢thanks to AI

  • @AlqafAlqaf-sv5tx
    @AlqafAlqaf-sv5tx Місяць тому

    ப்ளூ சட்டை மாறான் லியோ மாதிரி வச்சி செய்ய மா இருந்த நல்லா இருக்கும் யார் லா நினைக்குறிங்க. 😅

  • @swa_raya
    @swa_raya Місяць тому

    12:06 aasa kuda nyabagam varala apo unaku😅😅

  • @samynathanr12
    @samynathanr12 Місяць тому

    Semma bro😎😎😎😎👍🏻