நுரையீரல் பிரச்சனை இருந்தா இதெல்லாம் சாப்பிடாதீங்க! Food to Avoid for LUNGS Issues | Dr.Surrendren

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Asthma is not the only lungs issue! Our respiratory system plays a vital role to keep ourselves healthy. What are the causes of lung issues? What kind of diseases will occur due to lung infection? What kind of food needs to be avoided If someone already has lung issues? Is it ok to consume milk if we have asthma? Dr.Surrendren has answered all these questions.
    #lungs #respiration #asthma

КОМЕНТАРІ • 188

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Рік тому +35

    இலவசாமாக இவ்வளவு சிறப்பாக எளிமையாக தரும் சேவைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.தங்களின் பதிவு மிகவும் அருமை.நன்றி ஐயா.

  • @gsph2395
    @gsph2395 7 місяців тому +6

    அழகாக சொண்ணீர் dr... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன் இறை அருளால்...பட்டுக்கோட்டை மக்கள் உங்கள் சேவை பெற முடியும்....

    • @jayamaniam1120
      @jayamaniam1120 6 місяців тому

      சொன்னீர்கள்

  • @shanthiam3760
    @shanthiam3760 8 місяців тому +5

    எளிமையான தமிழில் நல்ல விளக்கம். நன்றி டாக்டர்.🙏

  • @umabalaji3120
    @umabalaji3120 6 місяців тому +2

    மிகவும் தரமான பதிவு. அருமையான விளக்கம் நன்றி Sir

  • @krishnapriyar3533
    @krishnapriyar3533 7 місяців тому +5

    Sir please explain pulmonary arterial hypertension in lungs.how to manage it

  • @umabalaji3120
    @umabalaji3120 6 місяців тому +1

    தரமான பதிவு. நன்றி

  • @RajasekarJ-ip6gd
    @RajasekarJ-ip6gd 6 місяців тому +2

    Very good explained, thanks

  • @gopalpr3208
    @gopalpr3208 Рік тому +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @shankarj5689
    @shankarj5689 11 місяців тому +7

    Excellent explanation. Very useful. Thanks Dr.

  • @pngpani990
    @pngpani990 11 місяців тому +6

    Very very useful talk by this eminent Physician. Thanks a lot Sir.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 7 місяців тому +1

    தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன் ஐயா !

  • @VigneshVignesh-q7k1s
    @VigneshVignesh-q7k1s 6 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @rajendrans5986
    @rajendrans5986 7 місяців тому +1

    நல்ல அருமையான பதிவு நன்றி ஐயா

  • @cangrowsatish.k
    @cangrowsatish.k Рік тому +29

    மிகவும் பயனுள்ள தகவலை மிகவும் எளிமையான முறையில் அனைவரும் அறியும்படி பேட்டி அளித்த மருத்துவர் அவர்களுக்கு மிகவும் நன்றி💐🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Рік тому +6

    அருமையான நல்ல உபயோக தகவல்.வணக்கம்.

  • @gopalragavan5594
    @gopalragavan5594 10 місяців тому +3

    Nice Explaion, thank you so much.

  • @arumugamk705
    @arumugamk705 Місяць тому +1

    அருமையான விளக்கம்

  • @mselvaraj702
    @mselvaraj702 8 місяців тому +1

    டாக்டர்! நல்ல, அருமையான விளக்கம் ஒன்றை‌ எல்லாரும் புரியும் வகையில் கொடுத்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றி டாக்டர்!

  • @mohansankar1815
    @mohansankar1815 7 місяців тому +1

    Very simply well-said Dr sir.

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 8 місяців тому +1

    doctor super ah chonningha very useful speech god bless long life

  • @kk-gi9px
    @kk-gi9px 9 місяців тому +2

    Very helpful doctor thanks

  • @MaheshRoselin-jv7kh
    @MaheshRoselin-jv7kh 8 місяців тому +1

    அருமையான தகவல் நன்றி

  • @knockoutboys0079
    @knockoutboys0079 6 місяців тому +1

    Super Sir

  • @rukmanidevi8512
    @rukmanidevi8512 8 місяців тому +1

    Tnku soo much Dr very clarifyed speech I got much clarity of lungs infection which gives more straggle to me &my family 🙏🙏🙏👌

  • @sivakumar1502
    @sivakumar1502 Рік тому +6

    Thanks Doctor. Very helpful and nicely explained.🙏

  • @periakaruppanbala4201
    @periakaruppanbala4201 6 місяців тому +1

    Super

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 8 місяців тому +1

    Very good suggestion GBU sir.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 9 місяців тому +2

    Good lesson for every one.

  • @neelanmoni7136
    @neelanmoni7136 11 місяців тому +3

    Thanks Dr for your useful information

  • @Pippa5
    @Pippa5 6 місяців тому +16

    கர்த்தருடைய படைப்பு எவ்வளவு மகத்தானது.
    நன்றி இயேசுவே

  • @sumohanan4752
    @sumohanan4752 10 місяців тому +2

    Excellent explaination. Thank you Sir.

  • @ahamednizar6025
    @ahamednizar6025 8 місяців тому +1

    Good information Dr

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 6 місяців тому +4

    Dr. கேட்டால் நுரையில் சுருங்கி விட்டது என்று கூறுகிறார்கள் எப்படி சரி செய்வது😮😮😮

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 9 місяців тому +2

    Vanakkam sir 🙏

  • @saraswathiamsanathan3300
    @saraswathiamsanathan3300 11 місяців тому +3

    Super ah explain panning a Sir Thank you so much 🙏

  • @premavathydharmendra4291
    @premavathydharmendra4291 9 місяців тому +1

    Thank you for your information doctor

  • @HameedMv-jw5nx
    @HameedMv-jw5nx 9 місяців тому +1

    Well. Done. Mr. Dr

  • @thamimansari9434
    @thamimansari9434 11 місяців тому +49

    இறைவன் மகத்தான படைப்பாளி அல்லாஹு அக்பர்

    • @elumalaijohn5316
      @elumalaijohn5316 7 місяців тому +2

      😊😊😊

    • @kaleewaran6204
      @kaleewaran6204 3 місяці тому +3

      😂

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 27 днів тому

      உங்க இறைவனை படைத்ததே முகமதுதானே
      முகமது யூதபெண் வைத்த விஷத்தால் செத்தபிறகு வஹி வரலியே 😂😂

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 11 місяців тому +2

    Very nice

  • @saravanankumar5413
    @saravanankumar5413 7 місяців тому +1

    Sir normal water kudichala veezing sound and erumal more years sinus problem erukku sir.

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 4 місяці тому

    பயனுள்ள தகவல்கள் மிகவும் நல்ல தகவல்கள்

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 3 місяці тому

    Valuable information.

  • @chandiravathanamg8844
    @chandiravathanamg8844 9 місяців тому +1

    Rombasuppersir Thanks

  • @sivaraj4279
    @sivaraj4279 11 місяців тому +2

    Excellent narration

  • @thilsaththilsath4047
    @thilsaththilsath4047 Рік тому +4

    Super sir.good message

  • @duraimurugan1453
    @duraimurugan1453 6 місяців тому +6

    சார் எனக்கு சிகரெட் பழக்கமே கிடையது அனல் எனக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கு ஆனால் என் நண்பர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கிறார் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லா இது அவருடைய கர்மா அனுபவித்து தான் தீரவேண்டும்

    • @SugiSugi-n2c
      @SugiSugi-n2c 3 місяці тому

      Ungalku epdi therinchathu lungs la problem nu pls solunga symptoms solunga 😢

  • @ravisankari4469
    @ravisankari4469 9 місяців тому +1

    மிக்க நன்றி மருத்துவர் சார் அவர்களுக்கு ❤

  • @rajachandran3895
    @rajachandran3895 7 місяців тому +1

    Anyone please tell about Epical fobrosis

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 9 місяців тому +2

    Nanri

  • @karpagamkarthik4884
    @karpagamkarthik4884 8 місяців тому +1

    Super dr

  • @raniammalpaulsamy7281
    @raniammalpaulsamy7281 8 місяців тому +1

    Thank yousir

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 29 днів тому

    Thank u Dr.....,

  • @ranganayakiadikesavan3310
    @ranganayakiadikesavan3310 2 місяці тому

    Thank you so much doctor

  • @ksundar187
    @ksundar187 5 місяців тому

    அருமையான பதிவு🙏

  • @Jayaraj-zr9vf9ny8o
    @Jayaraj-zr9vf9ny8o 7 місяців тому +1

    நல்லது

  • @Raamarajan
    @Raamarajan 5 місяців тому +6

    மோர், ஐஸ் கிரீம், ஜூஸ் எது குடிச்சாலும் மூச்சு திணறல். வெயில் காலத்துல நிம்மதியா ஒரு ஜூஸ் கூட குடிக்க கூடாதா 😊

  • @kamalmohamedabdulnawaz6331
    @kamalmohamedabdulnawaz6331 9 місяців тому +1

    Good

  • @rubakumar848
    @rubakumar848 10 місяців тому +4

    Sir enaku 10ys cough and wheezing eruku na mutinthavarai medications eduthu vargeran enaku enapanalam please sir help me

  • @ezhumalaim8839
    @ezhumalaim8839 11 місяців тому +2

    நல்ல பயனான தகவல் அய்யா

  • @Raaja.2007
    @Raaja.2007 8 місяців тому +18

    எனக்கு 47 வயது..19 வயதில் இருந்தே பனிக்காலம்..மழை காலம் மூச்சு விட சிரமமாக இருக்கும்.. எந்த ஒரு கெட் பழக்கம் கிடையாது.
    எனக்கு ஏன் இப்படி வருகிறது..

    • @AR-1305
      @AR-1305 5 місяців тому +2

      இதேதான் எனக்கும்...

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 4 місяці тому

      உங்களுக்கு அலர்ஜி இருப்பதாக அறிகிறோம்.இது இயல்பான பலருக்கும் உள்ளதுதான்.
      ஆனாலும் ஒரு ஆயுர்வேத மருத்துவரை பார்ப்பது நல்லது.
      அலர்ஜி போகவும் சளிஏற்படாமல்
      இருக்கவும்
      திரிபலா பொடி வாங்கி தினமும்
      காலை அரை (Small T spoon) அளவுக்கு தேன் கலந்து சாப்பிடலாம்.
      அதோடுகூட நான்கைந்து துளசி
      இலைகளையும் மென்று சாப்பிட
      இதன் தாக்கம் நீங்கிப் போகும்.
      துளசி ,இரண்டு ஓமவல்லி இலை
      திரிபலாப்பொடி கஷாயமாகவும்
      எடுத்துக் கொள்ளலாம்.
      நன்றி.

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 4 місяці тому

      உணவு தான் காரணம் எனக்கும் இதே பிரச்சினை உள்ளது உணவு மாற்றமே ஒரே தீர்வு

    • @kumarkalai3314
      @kumarkalai3314 8 годин тому

      எனக்கும் இதே பிரச்சனை உள்ளது

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 5 місяців тому

    Lord, your make everything good thanks god 🙏 🙌🏻

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 10 місяців тому +2

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @theotherside7504
    @theotherside7504 Рік тому +5

    Excellent information by Doctor. Hope people follow some of the suggestions he has so clearly provided.

    • @venkatesanv2222
      @venkatesanv2222 Рік тому

      Nice

    • @sivasamybanumathy5957
      @sivasamybanumathy5957 9 місяців тому

      Dr. I have been a COPD patient for the past few years. I am 68 years old. I just viewed your youtube channel. You have explained it in detail. Thanks a lot. I will follow the food item.

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +3

    Thank you doctor. Useful message.

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 9 місяців тому +9

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்துமா வினால் ஒன்பது வயது.என் செல்ல மகளை நான் இழந்து விட்டேன். இப்பொழுது கண்ணீர் மல்க நடமாடிக்கொண்டு இருக்கின்றேன்.

    • @mydreamsri
      @mydreamsri 7 місяців тому +1

      Sister my baby kum iruku...Neenga soldrathu romba kastama iruku..Neenga treatment ethum edukalaya

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 6 місяців тому

      நீங்கள் சொல்வது பார்க்க பயமாக இருக்கிறது 😢என்பையனுக்கு இருக்கு 😢

    • @ashokashok6849
      @ashokashok6849 4 місяці тому

      இதற்கு சுகாதாரமே முக்கியம்

    • @m.s.sriram2939
      @m.s.sriram2939 2 місяці тому +1

      மன தைரியத்துடன் இருங்கள்... தங்கள் மகன் அரூபமாக தங்களுடன் இருப்பார்❤

  • @parameswari8890
    @parameswari8890 Рік тому +4

    Tank you sir

  • @PriyaM-kb8yu
    @PriyaM-kb8yu 11 місяців тому +3

    But my doctor said not to eat brinjal.. Is it true sir?

  • @NusrathbanuA
    @NusrathbanuA 8 місяців тому +1

    Dr where is your hospital, please msg Dr

  • @PilliPilli-vk9tt
    @PilliPilli-vk9tt 11 місяців тому +2

    TP teblat sollunga sar

  • @manikandanb8488
    @manikandanb8488 Рік тому +6

    SUPER SIR.... GOOD INFORMATION SIR

  • @thuhilsaai9309
    @thuhilsaai9309 7 місяців тому +1

    Treatment sollunga

  • @Realestatetamil
    @Realestatetamil Рік тому +4

    Great video sir

  • @subashs1489
    @subashs1489 6 місяців тому

    Hi sir. My daddy also affecting lungs issuse. He is very suffering. Cough and cold cannot decrease. How to solve this sir. I want to speak with you sir. Pls share your contact sir. pls reply me sir.

  • @kannanstalin7760
    @kannanstalin7760 Рік тому +4

    நன்றி

  • @girijasankaran4302
    @girijasankaran4302 11 місяців тому +2

    Very useful information thank you doctor 🙏🙏

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 6 місяців тому +1

    Sir, enakku dust pattal alergy anal moochividuvadhil seramamahudu. Velai apppadi

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Рік тому +5

    TB பற்றியும் சொல்லியிருக்கலாம்.

  • @chithram1783
    @chithram1783 7 місяців тому +1

    Tb patient milk curd sapidalama sir

  • @sujaysathyasujaysathya9135
    @sujaysathyasujaysathya9135 7 місяців тому +1

    8:54 8:58 superdoctar

  • @balamurugan3957
    @balamurugan3957 Рік тому +2

    thank you sir

  • @geetham9998
    @geetham9998 Місяць тому

    2014 la 3 month la kila bike la irundhuvilundhudaen, family problem neraiya irundhathalah kila vilundhatha marandhudaen 2019 la numness irundhu kai thukamudiamah exercise pani kai thukitaen kai straight ah thukamudiyalah breathing na breath inhale exhale pandrathu

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 6 місяців тому +5

    இதை சரி பண்ண முடியுமா? pollution ஆல் வருகிறதா? மரங்கள் எல்லாம் வெட்டுகிறாரகள்? இப்படி பட்ட மக்களை என்ன செய்வது😮😮 இதனால் எல்லா மக்களுக்கும் பாதிப்பை உண்டாகிறது

    • @Eeapenvasanthan
      @Eeapenvasanthan 6 місяців тому +1

      90% Smoking சொல்லுகிறீங்க எனக்கு எந்த பழக்கமும் இல்லை மூச்சு விட சிறமமாக இருக்கிறது ஐயா😮😮😮

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 11 місяців тому +3

    Ths dr.vv helpful

  • @s.radhakrishnan9287
    @s.radhakrishnan9287 Рік тому +1

    Thanks

  • @monikadevi-w3e
    @monikadevi-w3e 6 місяців тому

    நல்ல விலக்கம்

  • @manimanoharanmanimaran3429
    @manimanoharanmanimaran3429 2 місяці тому

    super dr

  • @rjvennila
    @rjvennila 6 місяців тому +2

    Corona Injection potathula erunthu... Breathing issues and lungs prob.. Low level immunity... 😢Face panitu eruken... Aduku munadi health prob.. Vanthadu ila.. Only normal headaches and fever.. Some times cold... But after vaccination 💉 difficult problems vanthurichu.. Oh God... Enaku nane slow poison koduthuruken vaccine moolama 😭😭😭😭

  • @Rajini50
    @Rajini50 Рік тому +2

    Is thin subpleural fibrotic band danger

  • @iusk7062
    @iusk7062 Рік тому +9

    மதிப்புக்குரிய வைத்தியர் ஐயா, புகைத்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கமில்லாத எனது சகோதரனுக்கு நுரையீரலில் நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதே!

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Рік тому +1

      எனக்கும் அதே பிரச்சினை தான் புகையை சுவாசித்தாலும் இவ்வித பிரச்சினை வரும் யார் மீது குற்றம் சொல்வது, எந்த ஊர் சகோதரா

    • @uthayakumark4105
      @uthayakumark4105 10 місяців тому

      ​@@rajinigobinath_s5905😊😊ß3😊q

  • @geetharani953
    @geetharani953 Рік тому +3

    Thanks 🙏 Dr.sir

  • @victoriasamuel7862
    @victoriasamuel7862 Рік тому +2

    Thank you so muchdr

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக நன்றி🎉🌹

  • @areapasanga5169
    @areapasanga5169 Рік тому +4

    🥀My frds please don't smoke this u only noo affected ur family and friends ur surrounding people affected to lungs problem in suffering form wheezing problem but i don't have any other bad habits please please don't smoke long live my request frdss🥺💔💔

  • @geethamthaman7166
    @geethamthaman7166 3 місяці тому

    எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு இதே பிரச்சினை உள்ளது... எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு ஏன் வருகிறது .?

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Рік тому +12

    தொடர் இருமல் சளி அடிக்கடி ஏற்படுகிறது

  • @saraya9529
    @saraya9529 Рік тому +2

    Thankyou doctor 🙏

  • @indianindian2158
    @indianindian2158 Рік тому +4

    Super sir ❤️🥰

  • @jayabalanshanmugam4498
    @jayabalanshanmugam4498 7 місяців тому +1

    🙏🙏🙏🙏 நன்றி..

  • @amudha3097
    @amudha3097 4 місяці тому

    Standby doctors solluraga ethu mare 1 ru lungs erukaravaga romboo nall ueerodo eduka matraga medical mera cal solluvaga

  • @kuttysenjoy8601
    @kuttysenjoy8601 9 місяців тому

    Eanuku perumoochu oru samyam athigam varum eillayaina varathu eana sir panrathu