அண்ணா..... நானும் கல்வி கடன் வாங்கி இருக்கேன்.... நீங்கள் சொன்ன கருத்து மாதிரி தள்ளுபடி ஆகுமா எண்ணம் இருக்கு..... Dmk பக்கா திருடன்..... நல்ல பதிவு..... மேலும் இது போல் தகவல்கள் update செய்ய வேண்டும்.... 🙏🙏🙏
அண்ணன் அவர்களின் காணொளியை என்னால் முடிந்தவரை என்னுடைய கிராமத்தில் இருக்கும் நண்பர்களுடன் பகிர்ந்தேன் அவர்கள் தற்பொழுது தெளிவடைந்து வருகிறார்கள்... இவை எல்லாம் சாத்தியம் ஆனது உங்களால் தான் மிக்க நன்றி .....
வெகு அருமையான பதிவு !! நாடி நரம்பெல்லாம் நாட்டை பற்றிய சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே இவ்வளவு முயற்சி செய்து வெகு ஜனங்களுக்கு புரியும்படி தி மு க வின் பித்தலாட்டத்தை நார் நாராக கிழித்துத் தொங்கவிட முடியும். வாழ்த்துக்கள். May your tribe grow large in numbers Mr Maridhas !!!!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி பற்றிய உண்மையை அறிந்து யாரும் சொல்ல பயப்புடும் இந்த காலத்தில் நீங்கள் தைரியமாக சொன்னதுக்கு நன்றி அண்ணா இன்னும் நீங்கள் நாட்டில் நடக்கும் ஊழல்களை தெரிந்து காணொளி போட வேண்டும் அண்ணா நன்றி மாரிதாஸ் அண்ணா
இந்திய தேசம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே நீதி அனைத்தும் சமம் இது தான் இந்திய தேசத்தின் ஜனநாயகம் செழிக்கும்
காரணம் 1: 3:00 (ரபேல்) காரணம் 2: 9:20 (இரயில்வே) காரணம் 3: 13:05 (அரசு கேபிள்) காரணம் 4: 19:15 (கேஸ் சிலிண்டர்) காரணம் 5: 23:06 (நீட் தேர்வு) காரணம் 6: 31:12 (விவசாயி) முடிவுரை: 39:03 THANK ME LATER
மோடி ஜி வாழ்க வளமுடன் ...வாழ்க நலமுடன்......... மீண்டும் மோடி ஜி ……வேண்டும் மோடி ஜி …….. மோடி ஜி தலைமையில் வளர்ந்த இந்தியா….. வலிமை இந்தியா பெறுவோம். ஜெய் ஹிந்த்!
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்
Bro unga channel la latest defence pathi la podunga bro our tamizh people don't know what Modi did for defence in the last 5 years Like #indiandefenceupdate #Alphadefence Mari
1.நீட் கொண்டு வந்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான் 2011 ல.. நல்லா தெரிஞ்சிக்கிட்டு பதிவு பண்ணுங்க... 2.ஸ்டெர்லைட்க்கு அனுமதி கொடுத்தது திமுக ஆட்சியில் தான்.. 3.மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தான்.... அவருடைய கையெழுத்து அதில் உள்ளதாக வைகோவே தெரிவித்துள்ளார்... 4. இலங்கை தமிழர் படுகொலை காங்கிரஸ் திமுக ஆட்சியில் தான்... 5.மின்வெட்டு ஒரு நாளைக்கு 2மணி நேரம் திமுக ஆட்சியில் தான் 6.1,76,000கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் திகார் ஜெயில் கனிமொழி, ராசா தண்டனை அனுமதித்தது மறக்க முடியாது.... !!! 7.மணல் கொள்ளை தொடங்கி வைத்ததே திமுக தான்.... !!! இன்னும் நெறைய உள்ளது.... !!! அதினால் தான் 2006 to 2011 இது மட்டும் தான் அவர்கள் தமிழ்நாட்டை ஆள மக்கள் அனுமதித்தது...2001 to 2006, 20011 to 2021 வரை அதிமுக ஆட்சிக்கு மக்கள் இடம் கொடுத்திருக்கிறார்கள்..... !!! சும்மா ஸ்டாலின் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.... இது தான் உண்மை
@@kalaidon422 காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வந்தாலும் தமிழ் நாட்டில் கிடையாது ஸ்டெர்லைட் கொண்டு வந்தது ஜெயா ஆட்சியில் அங்கு போய் பார் மணல் கொள்ளை அடித்தது ஜெயா ஆட்சியில் அதற்க்கு ஐடியா கொடுத்தது ராம் மோகன் பார்ப்பன பயல்களுக்கும் அவன் காலை நக்கி பிழைக்கும் பரதேசி பயல்களுக்கும் பொய் சொல்வது குல தொழில்
Unmai nanba .. Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...pls dont vote DMk..forward to all
என்..வீட்டில் இருந்த திமுக கரை வைத்த .வேட்டி..22.. 24 சட்டை .. திமுக உறுப்பினர் கார்டு மொத்தம் ..4 பேருக்கு இருந்தது திமுக தலைவர் கலைஞரின் 3 அடி உயரம் உள்ள புகைப்படம் அதே அளவில் உள்ள மு.க.ஸ்டாலின் புகைப்படம் அனைத்தையும் பெட்ரோல் உற்றி கொளித்தினேன்..🔥🔥 'ஒரு சின்ன செய்தி, எங்கள் குடும்பம் 50 ஆண்டுகளாக தி.மு.க சார்ந்த கட்சியாக இருந்தது. 'உண்மையாக இருந்தோம் , இப்படித்தான் நம்மை ஏமாற்றிருக்கிறார்கள்.. என்று நினைக்கும் பொழுது கண்ணீர் சிந்தினேன் என் தந்தையிடம் இந்த வீடியோ பதிவை காண்பித்தேன் மனம் வருந்தினார் அவர் ஒரு அரசியலில் தோற்றுப்போன உண்மையான திமுக தொண்டர் இன்று முதல் நான் இந்திய திருநாட்டின் உண்மையான விசுவாசியாக இருப்பேன்.. நன்றி மாரிதாஸன் அண்ணன் அவர்களுக்கு..
யப்பா ! சாமி !! என்ன விளக்கம் !!! ஒரு படிக்காத கிராமத்தானுக்கு கூட நீங்கள் சொல்வதைக் கேட்டால் தெளிவாக புரியும் . கண்டிப்பாக திமுகவிற்கு வோட்டு போட மாட்டான். சீமானுக்கும் இது நல்ல பாடமாக அமையும். நல்லவங்களுக்கும் ஒரு காலம் வரும்கிறதை நிருபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். நன்றி.
Unmai nanba .. Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...pls dont vote DMk..forward to all
ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆன ஏக்கர் கணக்குல பேசக்கூடாது. அதுக்கு ஒரு உதாரணம் பட்டேல் சிலை நீதி. குஜராத் மாநில அரசு ஒவ்வவொரு ஆண்டும் நீதி ஒதுக்கியது. அது மட்டுமே 2000 கோடிக்கு மேல.
We too should help in our way by spreading these messages through whatsup and other means like translating them into other language like English and Hindi.
மாரிதாஸ் சார் உங்கள் சொல்வலிமை எவ்வுளவு பாராட்டினாலும் மிகையாகாது இறைவன் உங்களை உயர்வான இடத்தில் கொண்டு வருவார் சத்தியம் என் அணுபவத்தை வைத்து சொல்கிறேன் ஜெய்இந்த் 🙏
உங்க பதிவிகள் எல்லாம் அருமை,தெளிவு உண்டாக்க முடியும். ஒரே ஒரு ஆலோசனை அந்த slide ல் உள்ளவைகளை பார்வையாளர்கள் படிக்குவிதமாக இருப்பின் இன்னும் சிறப்பு சேர்க்கும்
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
No TN BJP leader has done what you are doing to tell the truth and take the welfare measures of Modi to TN people. For BJP to get a hold in TN, one leader like you is enough
திமுகவுக்கு எதிராக உங்கள் போராட்டத்திற்கு உங்களுக்கு கிடைக்கும் லைக்குகள் திமுகவுக்கு எதிராக என்றும் மாறாத ஓட்டுக்கள் உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஒருவர் கூட உங்கள் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்க முன் வர முடியவில்லை ஒரு திமுக காரரால் கூட உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தை முன்வைக்க முடியவில்லை ... சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து என்று குரலுக்கு அருமையான விளக்கம் உமது காணொளி
Super Sir Super Sir, உங்க எல்லா பதிவையும் ஒரு நொடி கூட கண் இமைக்காமல் பார்த்திருக்கேன் , இப்போதைய நிலைமைக்கு மோடி அவர்களை பத்தி நல்லதா எதாவது பேசினவே நீ தமிழின த்ரோகினு சொல்லறாங்க sir ,
மோடி அவர்களை பற்றி புரிய வைக்க முடியவில்லை bro. எல்லாருக்கும் tik tok pakavum fb ல மீம்ஸ் பாக்கவும் தான் டைம் இருக்கு. இந்த வீடியோ வ ஷேர் பண்ணா பாக்க டைம் இல்லனு சொல்ராங்க.
அண்ணன் தரமான ஆளுயா உங்களை பார்க்கும் போது மனசுக்கு சந்தொசமாக இருக்கு அண்ணாவின் எந்த காணொளியிலும் கருத்தின் மற்றும் தகவலின் தரம் குறையவில்லை வாழ்த்துக்கள் Bro.... 🖒
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் வரும் வரை அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்..இதை பார்க்கும் அனைவரும் அவர் அவர் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை கூட தீ.மு.க விற்கு ஓட்டு போடா விடாதீர்கள்
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்
@@mani8169 Unmai nanba .. Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...
விமர்சனங்கள் தான் மாரிதாஸுக்கு முதல்கூட்டு.. ஒவ்வொரு வீடியோவும் முந்தைய பதிவு விட சிறப்பாக இருக்குது.. Well done boss.. Excellent content Nice explanation.
இந்த வீடீயோகளை அனைத்து மக்களிடமுமம் கொண்டு சேர்க வேண்டும்.கிராமங்களில் பெரிய திரைகட்டி ஓளிபரப்பவும்.தேருதல் முடிந்தாலூம் மக்களுக்கு அரசின் திட்டங்கள் புரியவேண்டும்.படித்தவர்களளுக்கே விலக்கிநாள்தான் புரிகிரது.
Maridhas bro, make daily video until election date. Your videos have great information. And has good reach among common people. Your videos will make them understand not to vote for Hindu enemies..
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
DmK always tell. Dont learn hindi. For that purpose every body should learn Hindi. Dont speak and support. Learn for yours own knowledge and understanding purpose only.
Excellent analysis so beautifully explained 👏👌 Its so pragmatic , absolutely unbiased and totally objective in approach , analysis and inference . Hats off to Thiru. Maridas 🙏👍👌
Unmai nanba .. Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...
Sir, அதுக்கு பேரு google ads. திரு maridas அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தகவல் சேர்த்து நமக்கு புரியும் படி சொல்லுகிறார். நாம் அவருக்கு நேரடியா ஒன்றும் செய்ய போவது இல்லை, இந்த விளம்பரங்களில் மூலம் அவருக்கு கொஞ்சம் வருமானம் வரும்(உடனே கோடிக்கணக்கில் என்று நினைத்து கொள்ள வேண்டாம்) சுமாராக ஒரு 10000ரூவா வரைக்கும் வரும் அதுவும் குறிப்பாக எத்தனை பேர் பார்கிறார்கள் என்ற அடிப்படையில்.
This video of Maridhas is the best investigative journalism in India so far. Even Mr. Cho has not been able to expose DMK's fraud. But One-Man-Army Maridhas has exposed DMK which no one has done so far.
Sir, அதுக்கு பேரு google ads. திரு maridas அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தகவல் சேர்த்து நமக்கு புரியும் படி சொல்லுகிறார். நாம் அவருக்கு நேரடியா ஒன்றும் செய்ய போவது இல்லை, இந்த விளம்பரங்களில் மூலம் அவருக்கு கொஞ்சம் வருமானம் வரும்(உடனே கோடிக்கணக்கில் என்று நினைத்து கொள்ள வேண்டாம்) சுமாராக ஒரு 10000ரூவா வரைக்கும் வரும் அதுவும் குறிப்பாக எத்தனை பேர் பார்கிறார்கள் என்ற அடிப்படையில்.
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
நல்லா புத்தி சொல்லித்தந்தாலும் திருந்தாததால் தமிழக மக்கள் பாவம் தான் அண்ணே நாளைக்கு இதுவும் கடந்து .போகும் ஆனாலும் முயற்சிதிருவினைஆக்கும் நன்றியுடன்.தயா.
அய்யா உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவை. துணிச்சலானவர். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இந்த பாழா போன அரசு, பாழா போன கோர்ட் , அரசியல்வாதிகள் தொந்தரவு செய்வார்களே
"கரு.பழனியப்பன். அவங்க அப்பா பழ.கருப்பையா. இவங்க குடும்பம் மாதிரி சூடு சொரணை இல்லாத மானங்கெட்ட குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை".... அண்ணே ... சும்மா.. கிழி கிழின்னு ..... கிழிச்சிட்டீங்க...
சகோ உமது மனஉறுதியை நெஞ்சார பாராட்டுகிறேன் . உங்களோடு தோள் சேர நானும் தயார். வாழ்த்துக்கள்
Troll - MARIDHAS level !!!!
Mass sir !!!
Congrats !!!
Real Iron Man of Tamilnadu !!! 👏👏
மக்களை புரிய வைக்க ரொம்ப நாள் ஆகும் தலைவா .அரசியலுக்கு வந்து சட்டத்தை மாற்றுங்கள். அருமையான பதிவு வாழ்த்துகள்.
இந்த சிறு வயதில் எவ்வளவு..ஞானம்.. உங்களுக்கு.. very good மாரிதாஸ்
தேடி படித்து தெரிந்து கொண்டாலே நம் நிலை நிச்சயம் மாறும்.
Bt எல்லா முட்டாப்பயல்களும் மீம்ஸ் மட்டும் போதும் னு நெனைக்கிறாங்க. எதையும் செக் பண்ணாமலே ஷேர் பண்ணுவாங்க
நீங்கள் அறிவுசார்ந்த சமுதாயத்தைச் உருவாக்க முடியும்
வாழ்த்துக்கள்
அண்ணா..... நானும் கல்வி கடன் வாங்கி இருக்கேன்.... நீங்கள் சொன்ன கருத்து மாதிரி தள்ளுபடி ஆகுமா எண்ணம் இருக்கு..... Dmk பக்கா திருடன்..... நல்ல பதிவு..... மேலும் இது போல் தகவல்கள் update செய்ய வேண்டும்.... 🙏🙏🙏
எனதருமை சகோதரரே மாரி தாஸ் அவர்களே உங்களை போன்ற ஒரு உன்னத மனிதரை இந்த பாரதம் பெற்றது பெரும் புண்ணியம்.
வாழ்க உங்கள் தேசத் தொண்டு.
நன்றி
மக்களுக்கு புரிய வைக்கும் இடத்தில் நமது அன்ணன் மாரி நன்றி அன்னா
அண்ணன் அவர்களின் காணொளியை என்னால் முடிந்தவரை என்னுடைய கிராமத்தில் இருக்கும் நண்பர்களுடன் பகிர்ந்தேன் அவர்கள் தற்பொழுது தெளிவடைந்து வருகிறார்கள்... இவை எல்லாம் சாத்தியம் ஆனது உங்களால் தான் மிக்க நன்றி .....
Super sir
Nalla Sevai Thodarattum Namba 👌
C
super ji
வெகு அருமையான பதிவு !! நாடி நரம்பெல்லாம் நாட்டை பற்றிய சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே இவ்வளவு முயற்சி செய்து வெகு ஜனங்களுக்கு புரியும்படி தி மு க வின் பித்தலாட்டத்தை நார் நாராக கிழித்துத் தொங்கவிட முடியும். வாழ்த்துக்கள். May your tribe grow large in numbers Mr Maridhas !!!!
Yes Sir , Maridas is a great soldier ..... He is in our daily prayers . God bless him .
❤❤❤
@@sumetrashivashankar1078❤yyu
BB❤❤
மிக அழகாக, தெளிவாக, விரிவாக விளக்கம் சொல்கிறீர்கள் தம்பி.
வாழ்க வளமுடன் ❤️❤️💐💐
May God bless you with long life and prosperity
மாரிதாஸ் அவர்களே தங்களின் சிந்தனையும் என்னுடைய சிந்தனையும் ஒன்றாக உள்ளது
நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசுகிறிர்கள் வாழ்த்துக்கள்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி பற்றிய உண்மையை அறிந்து யாரும் சொல்ல பயப்புடும் இந்த காலத்தில் நீங்கள் தைரியமாக சொன்னதுக்கு நன்றி அண்ணா இன்னும் நீங்கள் நாட்டில் நடக்கும் ஊழல்களை தெரிந்து காணொளி போட வேண்டும் அண்ணா நன்றி மாரிதாஸ் அண்ணா
இது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய பதிவு . அதிமுக பற்றிய பதிவு இல்லை .
நானும் ஒரு கிறிஸ்டின் தான் , நான் மோடி'கு தான் vote போடுவேன் , for me India First , என் நாட்டிற்கு நல்ல தலைவர் தேவை , அது நரேந்திரமோடி தான். Jai Hind
Good decision. Spread your views your friends and relatives Jai hind
Thank you bro
உங்கள் நல்லெண்ணம் உங்களை காக்கும்.
இந்திய தேசம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே நீதி அனைத்தும் சமம் இது தான் இந்திய தேசத்தின் ஜனநாயகம் செழிக்கும்
@@sduraisamy7391 உண்மை
காரணம் 1: 3:00 (ரபேல்)
காரணம் 2: 9:20 (இரயில்வே)
காரணம் 3: 13:05 (அரசு கேபிள்)
காரணம் 4: 19:15 (கேஸ் சிலிண்டர்)
காரணம் 5: 23:06 (நீட் தேர்வு)
காரணம் 6: 31:12 (விவசாயி)
முடிவுரை: 39:03
THANK ME LATER
Good
காரணம் தலைப்பும் போடுங்கள்
அது ரபேல் அல்ல. படேல்.
@@sivaprakashd6055 p
ஐயா மரியதாஸ் அவர்களே நீங்கள் தமிழக மக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு கூறியதற்கு நன்றி மிக்க நன்றி
மோடி ஜி வாழ்க வளமுடன் ...வாழ்க நலமுடன்......... மீண்டும் மோடி ஜி ……வேண்டும் மோடி ஜி …….. மோடி ஜி தலைமையில் வளர்ந்த இந்தியா….. வலிமை இந்தியா பெறுவோம். ஜெய் ஹிந்த்!
மாரிதாஸ் அவர்கரின் ஒவ்வொரு வீடியோவும் லச்சகணக்கான ஓட்டுகளை திமுகவுக்கு ஆப்பு வைக்கிறது.
வாழ்த்துக்கள் மாரிதாஸ் அண்ணா
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்
It will be good if its so! But majority of voting people are not accessing internet living in villages. IF only this reached them.
Super anna
Bro unga channel la latest defence pathi la podunga bro our tamizh people don't know what Modi did for defence in the last 5 years
Like #indiandefenceupdate
#Alphadefence
Mari
@@mani8169 kandippa seivom bro
சிறந்த ஒரு பதிவு........ உங்கள் விழிப்புணர்வு சேவை தொடரட்டும்......... நன்றி அய்யா மாரியதாஸ் அவர்களே🙏
மிகவும் உண்மை. உங்கள் கருத்துக்கள் அனைத்து மக்களிடையே சென்று சேரவேண்டும்.
3:00 படேல் சிலை
9:22 ரயில்வே
13:06 கேபிள்
19:15 கேஸ்
23:07 நீட் தேர்வு
31:11 விவசாயம்
39:03 முடிவுரை
1.நீட் கொண்டு வந்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான் 2011 ல.. நல்லா தெரிஞ்சிக்கிட்டு பதிவு பண்ணுங்க...
2.ஸ்டெர்லைட்க்கு அனுமதி கொடுத்தது திமுக ஆட்சியில் தான்..
3.மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தான்.... அவருடைய கையெழுத்து அதில் உள்ளதாக வைகோவே தெரிவித்துள்ளார்...
4. இலங்கை தமிழர் படுகொலை
காங்கிரஸ் திமுக ஆட்சியில் தான்...
5.மின்வெட்டு ஒரு நாளைக்கு 2மணி நேரம் திமுக ஆட்சியில் தான்
6.1,76,000கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் திகார் ஜெயில் கனிமொழி, ராசா தண்டனை அனுமதித்தது மறக்க முடியாது.... !!!
7.மணல் கொள்ளை தொடங்கி வைத்ததே திமுக தான்.... !!! இன்னும் நெறைய உள்ளது.... !!!
அதினால் தான் 2006 to 2011 இது மட்டும் தான் அவர்கள் தமிழ்நாட்டை ஆள மக்கள் அனுமதித்தது...2001 to 2006, 20011 to 2021 வரை அதிமுக ஆட்சிக்கு மக்கள் இடம் கொடுத்திருக்கிறார்கள்..... !!! சும்மா ஸ்டாலின் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.... இது தான் உண்மை
@@kalaidon422 தவறான கருத்து மின்வெட்டு 2மணிநேரம் அல்ல. ஒருமணிநேரம் இடைவெளி விட்டு விட்டு மின்வெட்டு. அந்த இருண்டகாலத்தை மறக்கவே முடியாது.
Super bro
@@kalaidon422 காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வந்தாலும் தமிழ் நாட்டில் கிடையாது ஸ்டெர்லைட் கொண்டு வந்தது ஜெயா ஆட்சியில் அங்கு போய் பார் மணல் கொள்ளை அடித்தது ஜெயா ஆட்சியில் அதற்க்கு ஐடியா கொடுத்தது ராம் மோகன் பார்ப்பன பயல்களுக்கும் அவன் காலை நக்கி பிழைக்கும் பரதேசி பயல்களுக்கும் பொய் சொல்வது குல தொழில்
@@tAPerecDoer n9
அண்ணே உனக்கு என் தரம் தாழ்ந்த வணக்கம்.... ரொம்ப சந்தோசமா இருக்கு உன்ன பாக்கும்போது...❤❤❤❤
அனைத்து தி.மு.க பரப்புரைகளுக்கும் சரியான விளக்கம்.... நன்றி
Unmai nanba ..
Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...pls dont vote DMk..forward to all
என்..வீட்டில் இருந்த திமுக கரை வைத்த .வேட்டி..22.. 24 சட்டை .. திமுக உறுப்பினர் கார்டு மொத்தம் ..4 பேருக்கு இருந்தது திமுக தலைவர் கலைஞரின் 3 அடி உயரம் உள்ள புகைப்படம் அதே
அளவில் உள்ள மு.க.ஸ்டாலின்
புகைப்படம் அனைத்தையும் பெட்ரோல் உற்றி கொளித்தினேன்..🔥🔥
'ஒரு சின்ன செய்தி,
எங்கள் குடும்பம் 50 ஆண்டுகளாக தி.மு.க
சார்ந்த கட்சியாக இருந்தது.
'உண்மையாக இருந்தோம் ,
இப்படித்தான் நம்மை ஏமாற்றிருக்கிறார்கள்..
என்று நினைக்கும் பொழுது கண்ணீர் சிந்தினேன்
என் தந்தையிடம் இந்த
வீடியோ பதிவை காண்பித்தேன்
மனம் வருந்தினார்
அவர் ஒரு அரசியலில் தோற்றுப்போன உண்மையான
திமுக தொண்டர்
இன்று முதல் நான் இந்திய திருநாட்டின் உண்மையான விசுவாசியாக இருப்பேன்..
நன்றி
மாரிதாஸன் அண்ணன் அவர்களுக்கு..
சரியான முடிவு👌😢
Super Boss
Jaya Amma super anna
Jaya Amma 8
நீ மானமுள்ள மனிதன்.
மாரிதாஸ் அவர்களே உங்கள் பணி அருமைஅடி பின்றிங்க
I m always seeing only ur videos without forwarding, u r such a person to open eye of people, all the best for ur work
மிக செரியான வார்த்தை பிரயோகம் .wonderful sir
Ur correct
யப்பா ! சாமி !! என்ன விளக்கம் !!! ஒரு படிக்காத கிராமத்தானுக்கு கூட நீங்கள் சொல்வதைக் கேட்டால் தெளிவாக புரியும் . கண்டிப்பாக திமுகவிற்கு வோட்டு போட மாட்டான். சீமானுக்கும் இது நல்ல பாடமாக அமையும். நல்லவங்களுக்கும் ஒரு காலம் வரும்கிறதை நிருபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். நன்றி.
இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறே வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவர் நரேந்திர மோடி தான்
Unmai nanba ..
Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...pls dont vote DMk..forward to all
Correct
Only thinking. No acting
அதை வளர்ந்த நாடுகள்தான் முடிவு செய்யும்
இப்படி ஒரு மனுஷன் உயிர் கொடுத்து அறிவு சார்ந்த முறையில் தெளிவுபடுத்துரது,இது தான் தமிழ் நாட்டிலேயே முதல் தடவை..
கடவுளே,இவரை பத்திரமா பாத்துக்கொ...🙏
Unmaina
பழ கருப்பய்யா கரு பழனியப்பனோட அப்பா..! உன் அறிவுல தீய வைக்க..
ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆன ஏக்கர் கணக்குல பேசக்கூடாது. அதுக்கு ஒரு உதாரணம் பட்டேல் சிலை நீதி. குஜராத் மாநில அரசு ஒவ்வவொரு ஆண்டும் நீதி ஒதுக்கியது. அது மட்டுமே 2000 கோடிக்கு மேல.
@@surendermanickam1674:36
ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
Excellent eye opener. Must be forwarded to all.
Mariyadass , awesome Job you have been doing . My hats off to you . Let’s pray the Lord Your mission is fulfilled..
All the very best Mariyadass
We too should help in our way by spreading these messages through whatsup and other means like translating them into other language like English and Hindi.
மாரிதாஸ் சார் உங்கள் சொல்வலிமை எவ்வுளவு பாராட்டினாலும் மிகையாகாது இறைவன் உங்களை உயர்வான இடத்தில் கொண்டு வருவார் சத்தியம் என் அணுபவத்தை வைத்து சொல்கிறேன் ஜெய்இந்த் 🙏
அருமையான பதிவு.ஆனால் மொழி,இனம்,விவசாயம் ,முப்பாட்டன்,என பொங்கும் உடன்பிறப்புகள் புரிந்தால் சரி
Thanks Mr. Maridhas, What a clarity of speech, Tamil people should be understand about 420 dmk
உங்க பதிவிகள் எல்லாம் அருமை,தெளிவு உண்டாக்க முடியும். ஒரே ஒரு ஆலோசனை அந்த slide ல் உள்ளவைகளை பார்வையாளர்கள் படிக்குவிதமாக இருப்பின் இன்னும் சிறப்பு சேர்க்கும்
விருப்பு வெறுப்பு இல்லாம நடுநிலையோடு இந்த வீடியோ பாருங்க....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super I waiting for this type of video on ad propaganda of DMK
அறிவுள்ள ஜென்மங்கள் இது போன்ற பதிவுகளை பார்த்து பயன் பெற வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி
மரிதாஸ் அண்ணா சரியான பார்வை தெளிவான விளக்கங்கள் 👍💐
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
No TN BJP leader has done what you are doing to tell the truth and take the welfare measures of Modi to TN people. For BJP to get a hold in TN, one leader like you is enough
Yes. As long as he is not in BJP its good and ppl will trust him.But you are right BJP is not sharing all i formation as he does.With Maridass 👍
நீங்கள் சொல்றது ஒரளவு உண்மைதான். ஏமாந்ததும் உண்மைதான். இனிமேலும் எங்கள ஏமாத்த முடியாது பாஸ். நாங்க முட்டாள் தான், ஆனா அவ்வளவு வடிகட்டின முட்டாள்னு எட போட வேணாம்.😕 துண்டு சீட்டுக்கு இனி எப்பவுமே ஒட்டு போட மாட்டோம் பாஸ்!👍
I learn politics and social activity from you.
அருமை நண்பா புள்ளி விவரம் அற்புதம் தமிழக மக்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியம்
அய்யா தங்கள் பதிவு மக்களுக்கு மிக உபயோகமான பதிவு.
திமுகவுக்கு எதிராக உங்கள் போராட்டத்திற்கு உங்களுக்கு கிடைக்கும் லைக்குகள் திமுகவுக்கு எதிராக என்றும் மாறாத ஓட்டுக்கள் உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி.என்னால் முடிந்தவரைக்கும் மக்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒருவர் கூட உங்கள் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்க முன் வர முடியவில்லை
ஒரு திமுக காரரால் கூட உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தை முன்வைக்க முடியவில்லை ...
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து
என்று குரலுக்கு அருமையான விளக்கம் உமது காணொளி
Super Sir Super Sir,
உங்க எல்லா பதிவையும் ஒரு நொடி கூட கண் இமைக்காமல் பார்த்திருக்கேன் , இப்போதைய நிலைமைக்கு மோடி அவர்களை பத்தி நல்லதா எதாவது பேசினவே நீ தமிழின த்ரோகினு சொல்லறாங்க sir ,
மோடி அவர்களை பற்றி புரிய வைக்க முடியவில்லை bro. எல்லாருக்கும் tik tok pakavum fb ல மீம்ஸ் பாக்கவும் தான் டைம் இருக்கு. இந்த வீடியோ வ ஷேர் பண்ணா பாக்க டைம் இல்லனு சொல்ராங்க.
அண்ணன் தரமான ஆளுயா
உங்களை பார்க்கும் போது மனசுக்கு சந்தொசமாக இருக்கு
அண்ணாவின் எந்த காணொளியிலும் கருத்தின் மற்றும் தகவலின் தரம் குறையவில்லை
வாழ்த்துக்கள் Bro.... 🖒
நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை உங்களால் நிறைமக்கள் திருந்தட்டும் நான் இறைவனை பிராத்திக் கிறேன்
Kili Kili Kili ...
Makkalin Arivukannai Therandhuteenga,
Ungalin Pani Punniya Pani, Ungaloda information'na youngsters ground level people kondu poganum'nu nan ketukiren Bro.
Neenga youngsters'oda manasula irukeenga, you Achieved Bro.
அருமை... அனைவரிடமும் இந்த காணொளியை கொண்டு செல்வோம்..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சன் டிவி. டுபாக்கூர் செய்தி
திராவிடர். டிவி தமிழக மக்களை ஒழித்து விட்டார்கள்.
தமிழகத்தில் சின்னத்திரை டிவி நாடகம் விளம்பரம் குடும்பத்தோட பார்க்க முடியாது அவ்வளவு ......து.....
பத்து வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தும் இவர்களிடம் எப்படி இவ்வளவு பணம் என்று புரியவில்லை.
Mk has accomulted money for 100 years.Also they have invested money in all kind of business
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் வரும் வரை அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்..இதை பார்க்கும் அனைவரும் அவர் அவர் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை கூட தீ.மு.க விற்கு ஓட்டு போடா விடாதீர்கள்
கண்டிப்பா
3,cheers for Mariadas
Sathish Kumar supera sonniga sir.
நாகேஷ் வசூல் ராஜா படத்துல சொல்ற மாதிரி 'நீங்க திமுகவை அடிக்கல, குத்தல ஆனால் அவங்க உசுர மட்டும் உருவியெடுத்துடீங்களே'
😝😝
சரியான முறையில் மக்களுக்கு கருத்துக்களை அள்ளி கொடுத்துள்ளார் நண்பருக்கு வாழ்த்துக்கள்
திமுக விளம்பரங்கள் தொல்லை தாங்க முடியவில்லை
இந்த வீடியோ வை youtube ட்ரெண்டிங் இல் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து share செய்து கொண்டு வர செய்யுங்கள்... நான் ஆயிரம் முறை பார்த்து விட்டேன்
@@mani8169 Unmai nanba ..
Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...
Dont watch their channel as simple as that .
அண்ணே ஒரு ஆசை ...
உங்க கூட சேர்ந்து work பண்ணனும்
மாண்புமிகு மாரிதாஸ் அவர்களின் அறிவார்ந்த தெளிவான துல்லியமான. விளக்கம் அற்புதம் !!!
Super explanation sir!!!
விமர்சனங்கள் தான் மாரிதாஸுக்கு முதல்கூட்டு..
ஒவ்வொரு வீடியோவும் முந்தைய பதிவு விட சிறப்பாக இருக்குது..
Well done boss.. Excellent content
Nice explanation.
அற்புதமான விளக்கம்
ஜெய்ஹிந்த்
இந்த வீடீயோகளை அனைத்து மக்களிடமுமம் கொண்டு சேர்க வேண்டும்.கிராமங்களில் பெரிய திரைகட்டி ஓளிபரப்பவும்.தேருதல் முடிந்தாலூம் மக்களுக்கு அரசின் திட்டங்கள் புரியவேண்டும்.படித்தவர்களளுக்கே விலக்கிநாள்தான் புரிகிரது.
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி நன்றி நண்பரே
😎😎
😎
தங்களுடைய கேள்வி பதில் அனைத்தும் கெத்து அண்ணா தங்களின் பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
Good ji
Maridhas bro, make daily video until election date.
Your videos have great information.
And has good reach among common people.
Your videos will make them understand not to vote for Hindu enemies..
நீங்க சொல்றதெல்லாம்
எங்களுக்குப் புரியாது.
ஆனால் எந்த திட்டத்தில
எத்தனைகோடிகள்
சம்பாதிக்கலாம் என்ற
புத்திசாலித்தனம் நல்லா
இருக்கு.
Maridhas bro. Your viewership is slowly increasing. You are doing a great job. Thankyou bro for enlighting us with facts.
மிக்க நன்றி.. ஒரு தலைமுறையை ஆற்றுப்படுத்தும் பணி உங்களுடையது🙏
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
EXCELLENT TALK ON MANY FIELD,,,WONDERFUL STRAIGHT FORWARD TALK...HANDS UP...
43 min oru video epdi pochine theriyala super
திமுகவுக்கு சமாதி கட்ட வேண்டும் புரிந்து சிந்தித்து பிஜேபி ஆதாரிங்கள் ஜெய்ஹிந்த்
உண்மை
இப்ப உடனடி தேவை திமுகவ அடியோடு அகற்ற ரஜினியின் ஆன்மீக அரசியலை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்
DmK always tell. Dont learn hindi.
For that purpose every body should learn Hindi. Dont speak and support. Learn for yours own knowledge and understanding purpose only.
Excellent analysis so beautifully explained 👏👌 Its so pragmatic , absolutely unbiased and totally objective in approach , analysis and inference . Hats off to Thiru. Maridas 🙏👍👌
This video is posted 5 hours ago .😊
28 k views.💃💃💃🕺🕺🕺
Maridhas bro kalakkunga.
Your effort💪💪💪
Chance ye illai bro..Super.
👌👌👌
நன்றி ஜி.....
இதுவரை எனக்கு உள்ள சில சந்தேகங்களை தீர்ந்த்தர்க்கு....
சந்தேகத்தைத் தீர்த்து என்ன கிழிக்கப் போற
எங்கள் வீட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக சன் டிவி பார்ப்பதே இல்லை.
Funny thing ennana, indha video la kooda andha ,kedu ketta advertisement varudhu ..... Advertisement parthale erichala varudhu. Pulugandi DMK
Unmai nanba ..
Anti Hindu Dmk ..has to go away ..please spread all relatives and kula deivvam temple etc cab driver and everyone..This DmK should not come ...
Very true ,nan ninaichen neenga sollitinga
Spread video thru what's app more
Sir, அதுக்கு பேரு google ads. திரு maridas அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தகவல் சேர்த்து நமக்கு புரியும் படி சொல்லுகிறார். நாம் அவருக்கு நேரடியா ஒன்றும் செய்ய போவது இல்லை, இந்த விளம்பரங்களில் மூலம் அவருக்கு கொஞ்சம் வருமானம் வரும்(உடனே கோடிக்கணக்கில் என்று நினைத்து கொள்ள வேண்டாம்) சுமாராக ஒரு 10000ரூவா வரைக்கும் வரும் அதுவும் குறிப்பாக எத்தனை பேர் பார்கிறார்கள் என்ற அடிப்படையில்.
We need more MARIDHASS to clean TamilNadu
This video of Maridhas is the best investigative journalism in India so far. Even Mr. Cho has not been able to expose DMK's fraud.
But One-Man-Army Maridhas has exposed DMK which no one has done so far.
Your speach is very powerfull ...you should present in election campaign....
போட்டி தேர்வுகளுக்கு கடுமையாக படிக்கவேண்டியது மாணவர்கள் கடமை. எழிமையாக எதையும் அடையமுடியாது.திறமைவேண்டும்.
அது "எளிமை" . இதையே எழுத திணறும் பலர் போட்டித்தேர்வில் வெல்ல ஊக்குவிப்பது யார் கடமை?
உண்மை..இன்டர்நெட் ஓபன் பண்ணாலே ஒரே விளம்பரமா இருக்கு..
Sir, அதுக்கு பேரு google ads. திரு maridas அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தகவல் சேர்த்து நமக்கு புரியும் படி சொல்லுகிறார். நாம் அவருக்கு நேரடியா ஒன்றும் செய்ய போவது இல்லை, இந்த விளம்பரங்களில் மூலம் அவருக்கு கொஞ்சம் வருமானம் வரும்(உடனே கோடிக்கணக்கில் என்று நினைத்து கொள்ள வேண்டாம்) சுமாராக ஒரு 10000ரூவா வரைக்கும் வரும் அதுவும் குறிப்பாக எத்தனை பேர் பார்கிறார்கள் என்ற அடிப்படையில்.
God bless you.. Be safe brother.. Beware of dmk goons
Yes Bro please take cake
yes u said 4 momths back . now case file from dmk goons
Oru hair um pudunga mudiyathu bro bjp full support eruku avaruku athum nalavanga ku nadakuthu ethum
Correct ah solli irukingga DMK yala dhan tn nasamapochu
@@ravisharmaramachandran1038 BJP ah ulla vitingina tamil nadu ve gaalee pandriunvanga....
Really grateful to u, these info are valuable to bring out ourselves from madness politics
திமுக காரனுங்கள ஒன்னா வெச்சு கொளுத்தி விட்டுடனும்... Super bro,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Worth watching this..👍👍👍
Bro please spread Dmk should anti Hindu Dmk should not come ...please tell all your families and vote for BJp ..pls bro ...tell all ur relatives and vote for BJP and also office also please spread ..
Very good. Nice. Thanks for Martha's
Thanks. You give us a clear picture of everything.
Wonderful, wonderful. Take care of your safety
நல்லா புத்தி சொல்லித்தந்தாலும் திருந்தாததால் தமிழக மக்கள் பாவம் தான் அண்ணே நாளைக்கு இதுவும் கடந்து .போகும் ஆனாலும் முயற்சிதிருவினைஆக்கும் நன்றியுடன்.தயா.
Maridhas sir.. you have uncomparable brilliance.. big big big fan of yours
One man army . Hats off To you
அய்யா உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவை. துணிச்சலானவர். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இந்த பாழா போன அரசு, பாழா போன கோர்ட் , அரசியல்வாதிகள் தொந்தரவு செய்வார்களே
"கரு.பழனியப்பன். அவங்க அப்பா பழ.கருப்பையா. இவங்க குடும்பம் மாதிரி சூடு சொரணை இல்லாத மானங்கெட்ட குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை"....
அண்ணே ... சும்மா.. கிழி கிழின்னு ..... கிழிச்சிட்டீங்க...
Ashok kumar totally true . Iam in line with your thought process
🔧😊semma
The pazha.karuppiah talk about Karunanidhi in Cho meeting is the trend in you tube.
சூப்பா்
I used to respect palaniappan so much. But now I realised how disgusting he is.
100% correct........