எப்போதும் சாபம் விடும் அக்கா சாபத்தை முறிக்க ஆவிக்குரிய அட்ரஸ் எழுதி குடுக்குறாங்க Priya Rufus

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @PraveenPraveen-t8b5y
    @PraveenPraveen-t8b5y 17 днів тому +20

    💙 அக்கா சொன்னதுபோல இன்னும் இப்படிதான் பலபேர் பேசுவாங்க ஜனங்களே வேதாகமத்தை கவனமாய் படித்து நீங்க எச்சரிக்கையாய் இருங்க🤠💙

  • @mannachannel4564
    @mannachannel4564 18 днів тому +11

    இவங்க சபையில் இருந்தால் பிசாசு தொடமாட்டான். பிற சபைக்கு போனால் பிசாசு தொடுமா? என்ன ஒரு பயமுறுத்தல். கடவுளை விட்டு போனால் தான் இது.நடக்கும். என்ன ஒரு ஏமாற்ற பயமுறுத்தல்

  • @saranyaannadurai4470
    @saranyaannadurai4470 12 днів тому +1

    On that time I was in that church I know very well this sister she was fantastic rowdy neraiya poi pesuvaanga... enga senior pastor Charles iyya ivargalai othikkivechetaaru avar erantha Paragu intha gumbal ippadi engalai veliya thurathettanga Ivanka poi kaaranga enga pastor ivangalai Pathi appavae enga Kitta sollittaru

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 17 днів тому +10

    She is scared that everyone is leaving her church. Who will attend when she preach them

  • @gnanaselvan6118
    @gnanaselvan6118 17 днів тому +9

    இவங்க பேச்சை கேட்கும் போது குழாயடி சண்டை பேச்சு போல் உள்ளது

  • @ramjila5984
    @ramjila5984 17 днів тому +2

    இன்றைய நிலையில் போதகர்களுக்கு என்றே விழிப்புணர்வு கூட்டம் வைப்பது அவசியம். நிறைய போதகர்கள் இப்படி மூடநம்பிக்கை யில இருக்கிறார்கள்

  • @3jtv971
    @3jtv971 17 днів тому +5

    பெண்கள் பேசவே கூடாது சபையில் பெண்கள் சபையை நடத்தினார்கள் வேதத்தில் ஆதாரமே இல்லை ஆதாரம் இல்லாததை ஆதாரம் என்று சொல்வது போய் ஆதாரம் இருப்பதை ஆதாரம் இல்லை என்று சொல்வதும் பொய் பெண்கள் சபையில் பேசுவது அயோக்கிய மா😢😅

  • @marinusjerald2783
    @marinusjerald2783 17 днів тому +2

    Saabam vitum akkaavin pathivu super sago ❤Nanri ❤ praise the lord Brother❤❤

  • @amarastylish5139
    @amarastylish5139 17 днів тому +10

    ஆமாம் பேய் பிசாசு கண்ணுக்கு தான் தெரியும் .....அதான் இந்த பேய் கண்ணுகும் தெரியுது😂

  • @வெளிச்சத்தின்வாசல்

    முதலாவது வேதத்தின்படி சபையிலே பெண்கள் பிரசங்கம் பன்னவேக்கூடாது, சகோதரிகள் கூட்டத்தை தவிர, பெண்கள் உதவி ஊழியம் மட்டும் தான் செய்யவேண்டும், சபையை பெண்கள் நடத்தக்கூடாது

    • @samsamuel8153
      @samsamuel8153 17 днів тому +1

      Neega solura maari Bible la iruka brother

    • @வெளிச்சத்தின்வாசல்
      @வெளிச்சத்தின்வாசல் 17 днів тому

      @@samsamuel8153இருக்கு பிரதர்

    • @வெளிச்சத்தின்வாசல்
      @வெளிச்சத்தின்வாசல் 17 днів тому

      1 தீமோதேயு 3 ஆம் அதிகாரத்தை முழுவதுமாக படித்து பாருங்க பிரதர் பிறகு 2 ஆம் அதிகாரத்தை படித்து பாருங்க

    • @வெளிச்சத்தின்வாசல்
      @வெளிச்சத்தின்வாசல் 17 днів тому

      பெண்கள் சுவிஷேசம் சொல்லலாம் ஆனால் போதகம், உபதேசம் பண்ணக்கூடாது ஆனால் ஒரு பெண் பெண்கள் கூட்டத்தில் போதகம், உபதேசம் பண்ணலாம்

    • @samsamuel8153
      @samsamuel8153 17 днів тому

      @@வெளிச்சத்தின்வாசல் ok brother 👍

  • @r.domnicmarialawerence6452
    @r.domnicmarialawerence6452 17 днів тому +1

    எங்க ஊழியக்காரம்மா நாங்க தனியா ஜெபம் பன்னபோனா நல்லா வேலை விடுவாங்க அவுங்க ஜெபம் வைச்சி வரலனா வந்தவங்கள மட்டும் ஆசிர்வதிங்க ன்னு ஜெபம் பன்னுவாங்க😢😢

  • @kanagarathinam6957
    @kanagarathinam6957 17 днів тому +5

    இப்படிப்பட்ட உபதேசம் கேட்டா மக்கள் என்ன ஆவது

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 17 днів тому +3

    It's absolutely right thambi!

  • @shanthiravi4058
    @shanthiravi4058 16 днів тому +1

    These people don’t even touch the Bible with their hands,let alone read it .
    Yellam ivargal sondha vyakkiyaanam thaan.

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 18 днів тому +10

    Lady is acting 😮

  • @johnrdavid1
    @johnrdavid1 18 днів тому +9

    பொய் பொய் பொய்... நல்லா நடிக்கிறாங்க.....

  • @PravinHector-uk9bm
    @PravinHector-uk9bm 17 днів тому

    Well said...❤ Brother

  • @karunakaran2519
    @karunakaran2519 18 днів тому +3

    Panamum.kodukanum. thitu vankanum. Sapamum vanganum. poor people pavam

  • @davidparker4493
    @davidparker4493 17 днів тому

    nandri thambi 🎉

  • @linumalai2112
    @linumalai2112 16 днів тому +1

    Pastatamma entha oor

  • @HaggaiMH
    @HaggaiMH 17 днів тому +1

    Evangalai ellam thiruthavae mudiyadhu bro.nerayapeerkku puriyamatingudhu

  • @saintMichael-97
    @saintMichael-97 17 днів тому +2

    DNA 😂 antha amma vaiku varathellam pesuthu

  • @yobhupriya9559
    @yobhupriya9559 17 днів тому

    அடுத்தவர்களை பற்றி பேச கூடாதுன்னு, bible சொல்லுது

  • @godsgift8211
    @godsgift8211 17 днів тому +1

    இவவங்க அப்பத்தையும் ஆப்பத்தையும் சாப்பிட்டா நல்லா ஏப்பம் வருமா?

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 17 днів тому +9

    எதுக்கு அக்கா காணிக்கை குறையுதா

  • @aadam2jd479
    @aadam2jd479 17 днів тому +3

    Super bro

  • @Nighthowler-m9e
    @Nighthowler-m9e 17 днів тому +1

    Indha church ah konjam follow up pannnuunga .... neraya thappu nadakudhu... ubadhesam thappa pesuraanga and church ah viyabara idamaga maathuraanga. Itha kekuradhukku yaarum illa.... neenga keta nalla irukkum

  • @selvarajr3873
    @selvarajr3873 7 днів тому

    multilevel marketing

  • @Joshua-td2db
    @Joshua-td2db 17 днів тому

    Anna ninge pesurdhu romba funna irku

  • @antonyjosephine494
    @antonyjosephine494 17 днів тому +1

    Avanga Makeup Parunga, Namba than Loose..

  • @hemamanoj7340
    @hemamanoj7340 17 днів тому

    Not criticising but it will be proper if all Pastors women wear Full head Scarf covering not half head and stop wearing transparent head covering. Fear of God is must .

  • @Nelsvip
    @Nelsvip 17 днів тому

    Don't offer more than ten rupees to these types of denominations..she doing marketing for her church... DNA.. story is the high light comedy.

  • @WorldWinnerShorts
    @WorldWinnerShorts 17 днів тому

    Protestant kum Protestant kum sandai

  • @Nexgen4352
    @Nexgen4352 17 днів тому +4

    பேய் பிசாசு நு ஒன்னு இருக்கா இதுவே பெரிய பொய்

    • @hepzibahe
      @hepzibahe 15 днів тому

      Roasting christian bro pisasu nu onnu illaya. Indha comment ku like potrukeenga.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 17 днів тому +1

    Ooliyakkara akkakkalum poiyanavargal ooliyakkara annakkalum poiyanavargal ooliyakkara thaththakkalum poiyanavargal mothathil ooliyargalum avargal seium ooliyamum poiyanathu ellorume panathukkaga thaan 😂😂😂

  • @ManjuMani-uh6fe
    @ManjuMani-uh6fe 18 днів тому +3

    இவங்க எந்த ஊர்

  • @mohanrajnadar3436
    @mohanrajnadar3436 13 днів тому

    😂😂😂😂

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 18 днів тому +1

    Pastor would have run away with believer girl

  • @Joshua-td2db
    @Joshua-td2db 17 днів тому

    😅

  • @yobhupriya9559
    @yobhupriya9559 17 днів тому

    First உன்னோட உழியம் தான் எனைய

    • @paulministries4456
      @paulministries4456 17 днів тому

      உங்க சந்ததி ஒரு நாள் சத்தியத்தை தேடி ஓடுவார்கள். அப்போது புரியும் இவர்கள் என்ன ஊழியம் செய்தார்கள் என்று...

    • @paulministries4456
      @paulministries4456 17 днів тому

      இது தலைமுறை தலைமுறைக்கான செய்தி.... உங்களுக்கும்

  • @shainythomas5088
    @shainythomas5088 17 днів тому

    Mooda nambikayin uchakattam which is preached by most of the pastors to threaten believers 😢 appathin veedu????? First time hearing such word... wat a pathetic condition 🙄 😒