Vatta Mesai Vivatham: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா? வளங்களை இழக்கிறதா?

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2018
  • Vatta Mesai Vivatham: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா? வளங்களை இழக்கிறதா? | 18/05/2018
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 389

  • @swethasooriya8969
    @swethasooriya8969 6 років тому +28

    Super thiruma speak

  • @MrTigerimran
    @MrTigerimran 6 років тому +6

    தோழர் திருமா அருமை

  • @rajabasil557
    @rajabasil557 6 років тому +44

    திருமா, சத்யா நல்லபேச்சு வாழ்த்துக்கள்

  • @ananthakumar1344
    @ananthakumar1344 6 років тому +76

    திருமளவாளன், உதயகுமார் அருமையான பதிவு.

  • @kamarajbalan1741
    @kamarajbalan1741 6 років тому +13

    Annan tiruma and udayakumar great speech

  • @vaughanmark4047
    @vaughanmark4047 6 років тому +21

    Mr.Thiruma is good speech. He need more time to speak all the things. Surely He is our biggest tamil leader soon for all our tamil people

  • @azarpboy
    @azarpboy 6 років тому +16

    Thiruma Udayakumar Sathya perfect speech

  • @eswarankarumalai947
    @eswarankarumalai947 6 років тому +35

    திருமளவாளன், உதயகுமார் super talk with Technically explained

  • @rightnow-5g756
    @rightnow-5g756 6 років тому +35

    Thiruma Good leader , please allow all debate thiruma,

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 6 років тому

      சுப்பன்னிக்கு ஏதோ குடைச்சல் !

  • @rameshboy1113
    @rameshboy1113 6 років тому +26

    Thiruma sir super speech

  • @shanmugeshwaran7741
    @shanmugeshwaran7741 6 років тому +8

    thiruma speech very super nice

  • @muthanperumal9787
    @muthanperumal9787 6 років тому +63

    தலைவர்கள் திருமா உதயகுமார் மல்லைசத்தையா உண்மையாக பேச்சு

    • @naarakoothi5771
      @naarakoothi5771 6 років тому +1

      Muthan Perumal soothu

    • @senthilvel9846
      @senthilvel9846 6 років тому

      😂

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 6 років тому

      Naara Koothi
      Naara Koothi
      அது உனக்கு இல்லாமல் வாயால் மலம் கழிக்கிறாயோ ?

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 5 років тому

      Subramanian Srinivasan , nee panjam pilaika vantha parppana naye

  • @MrSyedabbas786
    @MrSyedabbas786 6 років тому +28

    அண்ணன் திரும அமையான கருத்து தெரிவித்தார்

  • @user-ng8kr2py8b
    @user-ng8kr2py8b 6 років тому +22

    வளர்ச்சி முக்கியம் தான், அதை விட உயிர் முக்கியம்.திருமா அருமையான பேச்சு.

  • @elayakanthavel6756
    @elayakanthavel6756 6 років тому +18

    தலைவர் திருமா சொல்வதுதான் மக்களுக்கு தேவை

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 6 років тому +9

    திருமா..உதய.குமார்.. அருமை.. அருமை 👌

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 6 років тому +7

    ஸ்ரீநிவாஸன்.... அற்புதம்யா... அற்புதம்.!! வாழ்க வளமுடன்!!

  • @pmthirumalai
    @pmthirumalai 6 років тому

    திரு பொன்ராஜ்... அருமையான விவாதம்... உண்மையில் அறிவியலை அரசியலாக்கினால் இப்படி தான் இருக்கும்.... உதய குமாருக்கு நல்ல செருப்படி...

  • @anbarasanr5177
    @anbarasanr5177 6 років тому +44

    அண்ணன் திருமா அவர்களுக்கு வாய்ப்பு இல்லை அரசியலில் ஒரு வாய்ப்பு இருந்தால் நாட்டிற்கு நல்லதாக இருக்கும்...

    • @SATHIS8977
      @SATHIS8977 6 років тому +1

      anbarasan r அது அண்ணனின் கைகளில் தான் இருக்கிறது......

  • @antoestudio
    @antoestudio 6 років тому +39

    வெற்றுப்பேச்சுக்களால் தவறை சரியென பலர் வாதாடும்போது அதை சாதுர்யமாக மிகச்சரியாக அத்தவறை சுட்டிக்காட்டி புரியவைத்த திருமா அவர்கள்.. சூப்பர்..

  • @user-gs8cv5bs1y
    @user-gs8cv5bs1y 6 років тому +36

    தலைவர் திருமா அவர்களின் உரை மிகவும் அருமை.மக்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் அறிவியல் உயர்வதால் மக்களுக்கு என்ன உபயோகம் என்பதை உனர்த்தியது.

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 6 років тому +17

    Very good speech Mr Thiruma

  • @jayaphaljayaphal4104
    @jayaphaljayaphal4104 5 років тому +7

    சூப்பர் திருமா

  • @ettuinthu
    @ettuinthu 6 років тому +15

    ஏன் பூவுலகின் நண்பர்கள் பங்கு பெற வில்லை

  • @indiancitizen8726
    @indiancitizen8726 6 років тому +8

    thiruma annan veralevel thannir neelam

  • @striasacademy2428
    @striasacademy2428 6 років тому +38

    திருமா அவர்களின் பேச்சு அருமை.

    • @mightytv3523
      @mightytv3523 2 роки тому

      பொய் தான் மோடியின் கோட்பாடு

  • @sankarganash1443
    @sankarganash1443 4 роки тому +2

    திருமாவளவக்கு நன்றி ்

  • @headnews1002
    @headnews1002 Рік тому +1

    Srinivasan's speech is very excellent and is in decent manner

  • @freefolk1986
    @freefolk1986 6 років тому +135

    தலித் சமூகத்தை சாராத சமூகத்தை சார்ந்தவர்கள், திருமா வின் பேச்சு பிடித்திருந்தால் Like போடுங்கள்.
    எவ்வளவு பேர் சாதியை கடந்து திருமா வை பார்க்கிறீர்கள் என்று பார்ப்போம்.

    • @romannathan3314
      @romannathan3314 6 років тому

      venkat S
      Thiruma is real person but eppo vaiko pinal edupadaro..appo varukku iruntha mariyathai kuraiya thodanki viddathu..

    • @AA-ff1nt
      @AA-ff1nt 6 років тому +5

      திருமாவளவன் பேச்சு
      தரமாக இருந்தது.

    • @bhagyaraajantamilbhagyaraa717
      @bhagyaraajantamilbhagyaraa717 6 років тому +4

      venkat S
      திருமா முதலில்
      தமிழர்..தலித்..கிழலீத்து.. லாம்..
      அப்புறம்தான்.. திருந்துங்கப்பா..

    • @freefolk1986
      @freefolk1986 6 років тому +2

      Bhagyaraajantamil Bhagyaraajantmil
      எனது விருப்பமும் அப்படி தான். ஆனால் பெரும்பான்மை மக்கள் அப்படி எண்ணுகிறார்களா என்பது கேள்விக்குறி.

    • @SATHIS8977
      @SATHIS8977 6 років тому

      venkat S அண்ணன் திருமா அவர்கள் தமிழர்....அவ்வளவு தான்......நீங்கள் அதற்குமேல் ஆராய தேவையில்லை..... மேலும் பெரும்பான்மை மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை விட எது உண்மை,எது சரியோ அதனை கூறவேண்டும் என்று எண்ணுகிறேன்.....

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 років тому +4

    Super vivatham

  • @AagnaAnand
    @AagnaAnand Рік тому +6

    பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்கள் கருத்துக்கள் அனைத்துமே போற்றிப்பாதுகாக்கப்பட வேணடிய பொக்கிஷம்.ஜெய்ஹிந்த்.

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 Рік тому

    பல மாதங்களுக்கு பிறகு இந்த தந்தி டீவியின் கேள்விக்கென்ன பதிலின் நிகழ்ச்சியை முழு வீடியோவை பார்த்தேன் worthful debate

  • @krsrak1037
    @krsrak1037 6 років тому +28

    Udhayakumar Annan rocking..... Super sir

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 6 років тому +2

    Excellent Thirumaa

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 2 роки тому +2

    Thiruma excellent speech.

  • @user-ji3jm1gs9v
    @user-ji3jm1gs9v 6 років тому +19

    அரசியல் மட்டும் அல்ல அறிவியலையும் தெளிவாக மிகத் துள்ளியமாக பேசும் ஆற்றல் கொண்ட தலைவர் திருமா.....

  • @KrishnaKumar-lp6ql
    @KrishnaKumar-lp6ql 6 років тому +1

    super speech Thol.Thiruma and Udhayakumar

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 6 років тому +10

    Personality of Tamil Nadu Mr. Thiruma Annan..

  • @sankarsankar6011
    @sankarsankar6011 Рік тому

    அருமை நல்ல பதிவு

  • @mabu5063
    @mabu5063 6 років тому

    Arumai .

  • @mohammedjamal3226
    @mohammedjamal3226 6 років тому +21

    அருமையான பதிவு அண்ணன் திருமா

  • @kurursubramaniyamparasuram4991
    @kurursubramaniyamparasuram4991 6 років тому +2

    Super good thiruma

  • @akashsathyakumar6987
    @akashsathyakumar6987 6 років тому +1

    useful debate good job puthiya thalaimurai

  • @vigneshvignesh4290
    @vigneshvignesh4290 6 років тому +1

    அறிவுபுருவாமனா நல்ல விவாதம் புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள்..........

  • @dineshvalliyappan2861
    @dineshvalliyappan2861 6 років тому +6

    thiruma arumai

  • @tamizhazhagan4488
    @tamizhazhagan4488 6 років тому +5

    Thirumavalavan speech is wonderful. He was a great leader & loving to tamil peoples

  • @ravibanu2760
    @ravibanu2760 2 роки тому

    அருமை

  • @Sidhusundar
    @Sidhusundar Рік тому

    அருமை, அருமை, படித் தோறும், பாமரரும் புரியும்வண்ணம், புரியும்படி நேர்த்தியாக சென்றது விவாதமேடை! இந்த மேடையின் வித்தகர் பொன்ராஜ் ஆக்க பூர்வ அறிவியல் நாயகனே!

  • @selvamani699
    @selvamani699 5 років тому +1

    திருமா அனைவருக்குமான தலைவர் .

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +1

    திருமா அருமையான பேச்சு

  • @kumar.k5339
    @kumar.k5339 6 років тому +28

    தமிழ்ச்சமுகசார்ந்த தெழிவான அறிவியல்சார்ந்ததெழிவான உரை தமிழகத்தின் தலைச்சிறந்த தன்னலம்இல்லாத தலைவர் தொல்,திருமாவளவன்அவர்கள்

    • @joymaria6845
      @joymaria6845 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshdurai3421
    @rameshdurai3421 6 років тому +3

    wonderful talk from respected mr.Thirumavalavan

  • @mahabalan5995
    @mahabalan5995 Рік тому

    இன்றைய தேவை இந்த விவாதம் 👍

  • @msthirupathi6479
    @msthirupathi6479 2 роки тому +5

    திருமாவளவன் அவர்களின் உரை அருமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அனைவரும் போராளிகள்தான் ஆனால் நடிகர் கஸ்தூரி மக்களுக்காக எங்க எதற்காக போராடினார் அவர்களுக்கு தொலைநோக்கு சிந்தனையும் அவர்களுக்கு இந்த விவாத மேடையில் வாய்ப்பு கிடைத்தது எப்படி

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 6 років тому

    great puthiyathalamurai

  • @seerangas8193
    @seerangas8193 Рік тому

    Super speech by thiruma

  • @sriramsriram6085
    @sriramsriram6085 5 років тому

    thiruma anna very good speech

  • @karthikeyans5371
    @karthikeyans5371 6 років тому +6

    Ponraj sir super sir. Love your arguments. Please neenga CM aganum.

  • @velmuruganarunachalam6986
    @velmuruganarunachalam6986 6 років тому +3

    puthiya thalaimuraikku vanakkam induthan makkalukkana saithiyai sollirukkirukkirukal mikka nantri.annan thiruma, annan sathiya vilakkam varaverkka thakkathu.arumai ayya.

  • @SATHIS8977
    @SATHIS8977 6 років тому

    நானும் அனைத்து வட்டமேசை விவாத நிகழ்ச்சியிலும் தொடர்ந்து #புதியதலைமுறை யிடம் முறையிடுகின்றேன்....தொலைக்காட்சியில் நேரமின்மை காரணமாக நீங்கள் சில பகுதிகளை நீக்கலாம்....ஆனால் வலைபதிவில் நாங்கள் முழு பதிவையும் எதிர்நோக்குகிறோம்.....இன்றைய நிகழ்ச்சியில் திருமா அவர்களின் பேச்சு சிறிதளவு நீக்கபட்டிருப்பதாக நினைகிறேன்......

  • @prabakaransuperprabakaran7543
    @prabakaransuperprabakaran7543 6 років тому +1

    Annan thiruma speech supar

  • @143rack
    @143rack 6 років тому

    Super PTV

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому

    திருமா speech exactly correct

  • @kabilans2355
    @kabilans2355 2 роки тому +1

    💙❤🖤அண்ணன் தொல்.திருமா சமுக நிதி💙❤🖤

  • @rajkumarmv563
    @rajkumarmv563 3 роки тому

    திருமா குறள் அருமை

  • @motodefy2566
    @motodefy2566 6 років тому +6

    ennada ellourun INNOVA car la varueenga!!

  • @kumaraguru4163
    @kumaraguru4163 5 років тому +2

    Seenivasan and thirumavalan realy great leader..

  • @selvankruzer9247
    @selvankruzer9247 6 років тому

    Seenivasan's speech is remarkable...

  • @headnews1002
    @headnews1002 Рік тому

    V. Ponraj's speech is real one

  • @arulselvan5131
    @arulselvan5131 5 років тому

    Thiruma speech super

  • @rknaiduperumal548
    @rknaiduperumal548 6 років тому

    நல்ல முயற்சி பாராட்டுக்கள். எல்லாம் அரசியல்.

  • @tamilantamil4482
    @tamilantamil4482 5 років тому +1

    Thol thiruma nice speech

  • @balaji1410
    @balaji1410 6 років тому

    Thiru super sir

  • @azarpboy
    @azarpboy 6 років тому

    Sathya super speech

  • @kabilan
    @kabilan 6 років тому +1

    Thiruma super

  • @damodarandamo7521
    @damodarandamo7521 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ravibanu2760
    @ravibanu2760 2 роки тому

    தலைவர் திருமா அருமை

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 роки тому +1

    சமூகநீதி மருத்துவர்
    அறிவார்ந்த அரசியல் ஆளுமை திருமா.. விசிக தலைவர்

  • @selvamani699
    @selvamani699 4 роки тому

    அழகிரி அவர்களே கட்சி முக்கியமல்ல.

  • @AagnaAnand
    @AagnaAnand Рік тому

    திருமா அவர்களே நீருக்கு நிறம் கிடையாது.ஜெய்ஹிந்த்.

  • @Tijamedia.11111
    @Tijamedia.11111 5 років тому

    Annan Thiruna good spech

  • @selvamani699
    @selvamani699 5 років тому

    உதயகுமார் அருமையான கருத்து .

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 років тому +9

    திருமாவளவன் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் வாழ்த்துக்கள்

  • @senthilvel9846
    @senthilvel9846 6 років тому

    22:50👌👌👌

  • @senthamilselvan539
    @senthamilselvan539 5 років тому +5

    அரசியலில் தவிர்க்க முடியா ஓர் ஆளுமை எழுச்சித்தமிழர் திருமா அவர்கள்

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 6 років тому +2

    Thiruma Anna va makkala anaivarum tamilarai barungal .

  • @samvivekkannan3491
    @samvivekkannan3491 4 роки тому

    mr. udayakumaar arasiyal enna enbathai ithilum kattukollalaam

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 6 років тому

    பாஜக வை சேர்ந்த ஐயா பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ElitesPhotographyManikandan

    தண்ணீருக்கு நிறமிருக்கிறது என்று இன்று தான் அறிகிறேன்,
    நிறமற்றது தான் தண்ணீர், கடல் நீலமாக பாரக்கும் போது தெரிவதற்கு காரணம் வானம்,
    எங்க வீட்டு பைப்பில் நிறமற்று தான் தண்ணீர் வருகிறது,
    திருமா அவர்கள் வீட்டில் எப்படியோ?

  • @envisionindia1
    @envisionindia1 Рік тому

    What are the qualifications of MK, EVR , mr Kamarajar

  • @user-lb6mo9ph1s
    @user-lb6mo9ph1s Рік тому

    டாக்டர் திருமா அவர்கள் பேசியதில் பட்டியல் இன மக்களின் பிரச்சினையா இது ஒட்டு மொத்த மக்களின் பிரதான பிரச்சினையை தான் பேசுகிறார் அவர் பேசுவதை ஏன் இந்த சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பது தான் கேள்வி

  • @manisuppu8402
    @manisuppu8402 6 років тому

    Super tiruma sir

  • @anantha05
    @anantha05 Рік тому

    Kadal manual aaripuu kaadal nursing kinatroodu thennai marThodu ssrthu vital kaadal nilathil pugundhu viduum

  • @gerimyl1129
    @gerimyl1129 4 роки тому

    28:00 Unmai

  • @manivelmani6319
    @manivelmani6319 6 років тому

    Thirumavalan sir super spech

  • @Ntk78680
    @Ntk78680 Рік тому +1

    அண்ணன் சீமான் தான்
    தமிழகத்தின் தலை சிறந்த. முதலமைச்சர் இன்ஷா அல்லாஹ் 13-கோடி தமிழ்மக்கள் பொக்கிஷம்
    நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 2026 💪💪💪💪💪💪💪
    .ஆரியம் திராவிடம் கூடிய விரைவில் சோலி முடியபோகுது 👈
    .பாஜாகRSS திமுக. அதிமுக
    நாடகம் முக்கியமா திமுக 2ஜி ஆசியாவின் உலக மகா திருட்டு
    திமுக கட்டுமரம் தெலுங்கர்கள் வம்சாவளி ஆந்திரா மணவாடு கருனாநிதி தான் 70 ஆண்டா
    நம் தொப்புள் கொடி உறவுகள சாதி மதமா அவரோட ராஜதந்திர மூளைய. யூஸ் பன்னி தமிழ் மக்கள் அரம் நேர்மை உண்மை பேசுபவர்கள் என் தாய் மொழி தமிழ் மக்கள் விவசாயம் தான்
    எங்களின் வாழ்வியல் வாழ்வதரம் கலை கல்வி ரசனை உள்ள நேசம் நாங்கள்
    வந்தவன் போனவெல்லாம்
    மலயாளி MGR கர்நாடக ஜெயா
    கருனாநிதி தெலுங்கு
    இவங்கெல்லாம் பிளைப்புக்காக. தமிழகத்தில்
    நம் மக்களை ஏமாற்றி ஏமாற்றி
    கடைசில. டாஸ் மாக் நடத்துவதே கருனாநிதி குடும்பம் தான் முதலாளி அதே போல. சினிமா கம்பெனி சன் பிக் கலைஞர் பிக் சன் நெட்வொர்க் வச்சே பெண்களை சீரியல்
    ஆண்களை சினிமா மோகம்
    திமுக. தான் ஆனி வேரே
    பற்றாக்குறைக்கு மனிதகுலத்துக்கே பேராபத்து
    பாசிச பாஜாகRSS யும்
    அழகான நம் தமிழகத்தில் நுழைய விட்ட தன் பதவிக்காக.
    கருனாநிதி பாஜாகRSS காரன
    கால் பதித்கவிட்ட. துரோகி
    ஸ்டாலின் பாவம் தன் குடும்ப.தார்கள் தொழில்காக.
    ,₹500 ₹1000 குடுத்து போன. தடவ. பார்பான் ஆரியன் பாஜாகRSS கைக்கூலி பிரசாந்த் கிஷோர் விளம்பர. அரசியல குடுத்ததே மத்தியில் பாஜாகRSS. இவனுகள.
    கூண்டோட. ஒழிக்கனும்னா
    முதல்ல. EVM மிஷின ஜல்லிக்கட்டு போரட்டம் போல
    அண்ணன் சீமான் தலைமையில் உலக அளவிழ் ட்ரெண்டிங் ஜல்லிக்ட்டு போரட்டம் போல. புரட்சி
    வெடித்தால் தான்
    மத்தியில் பாஜாகRSS. EVM மிஷின. வச்சே அதிகாரத்தை
    கைப்பற்றுது மற்றபடி மதம் தான் இவனுக கொள்கை இந்திய. நம் மக்களுக்கு ஒன்னும் செய்றதுல்ல. தனி முதலாளி பார்பான் அம்பானி அதானி IPL மோகம் தான் இவனுக கொள்கை JIO NET அம்பானி குடும்பம் இதை வச்சே கேடி ஜி அமித்ஷா
    மாநிலத்தில் இதே கொள்கை
    திமுக. குடும்பம் அனைத்து துரையில் கல்வி காலேஜ் தனியார் பள்ளிக்கூடம் மதுபானம் ஆலைகள் சினிமா
    கம்பெனி சொல்லிக்கொன்டே
    போகலாம் நம் மக்களை சாதி மதமா பிளந்து திமுக. விளம்பர. அரசியல் காரனம்
    EVM மிஷினுதான் பொய்யர்கள் இவர்கள் 👈
    ஜனநாயக முறையில் தபால்
    வாக்குச்சீட்டு தயவு செய்து அரம் நேர்மை உண்மை முறையில் இனிவரும் காலங்களில் தமிழ்தேசியம்
    அண்ணன் சீமான் விவசாயி
    சின்னம் 234 தொகுதியில் தன் மான. தமிழன் இவற கொன்டு வறனும் இவர்தான் சறியான
    ஆண்மகன் நாம்தமிழர் 💪

  • @karthikeyanmurrugesen3166
    @karthikeyanmurrugesen3166 6 років тому +3

    Ellarayum koopitadhu. Enna basis la kasthuri ya oru aala opinion ketka koopitirukeenga

  • @selvamani699
    @selvamani699 5 років тому +1

    ஆரம்ப நிலையில் எதிர்ப்பது நல்லது ..

  • @rajakrishna4283
    @rajakrishna4283 6 років тому +1

    Ho ethu SRm TV channel aaa..SrM medical college fees evvallo before NEEt

  • @indira01abi47
    @indira01abi47 Рік тому

    அருமையான கலந்தாய்வு விளக்கம் சகோதரா இந்த பிஜேபியின் கட்சி ஆதரவாளறைய் தவற மித்த அனைவருக்குமே என் வாழ்த்துகள் இருபக்கம் நாணயம் காயினைய் வச்சி இரு கட்ச்சியையுமே செத்து வச்சி பேசிய வார்த்தையைய் முதலில் தவிருங்கள் காங்கிரஸ் கட்சி ஆதிகாலம் முதல் அனைத்து துறையயுமே காலத்துக்குமே நீண்ட நெடுநாள் அனைவருக்குமே வேலைய் வாய்ப்பு வளரவேண்டும் என்று பல தொழில் நிருவனத்தைய் வலர்தவர்கள் காங்கிரஸ் கட்சி முன்னால் மூத்த தலைவர்கள் அவர்களையும் இந்த பாக்குறதைய் பூராத்தையுமே விலைக்கு வித்து திங்கும் ஊதாரி சங்கிகளையுமே கலந்து சேத்து வச்சி பேசுவது எந்தவிதத்திளுமே நீதியும் கிடையாது என்னா உருவாக்கிய நல்லவர்களைய் பாத்து ஊதாரிகள் கூட சேத்து வச்சி பேசுவதைய் தவிர்க்கவும் என்னா சரிதானே இதுதானே உன்மையும் கூட என்னா சரிதானே சகோதரா!