ரஜினி Vs பெரியார்: அருள்மொழி , ஸ்ரீனிவாசன் இடையே கடும் வாக்குவாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • ரஜினி Vs பெரியார்: அருள்மொழி , ஸ்ரீனிவாசன் இடையே கடும் வாக்குவாதம்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @deepanappu4553
    @deepanappu4553 4 роки тому +82

    அருள்மொழி அக்கா அருமையான தெளிவான பதில்.......👌👌👌👌

    • @pvrajram
      @pvrajram 4 роки тому +2

      அப்படியா.....என்ன அற்புதமான வாதம்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      Oomaigal ukku ularu vayan sandaprasandan

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 роки тому +1

      வெங்காய பதில்

  • @velanengineering4397
    @velanengineering4397 11 місяців тому +2

    எங்கள் சீனிவாசன் ஐயா பேச்சில் மிகச்சிறந்த தெளிவு மிகச்சிறந்த தெளிவு

  • @abdulajees3200
    @abdulajees3200 4 роки тому +71

    அருள்மொழி அவர்களின் வாதம் மிக தெளிவானது
    வாழ்த்துகள்...

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 роки тому +10

    Super valthugal mass mam.

  • @yasarrak3091
    @yasarrak3091 4 роки тому +186

    தமிழக பாரதிய ஜனதா கட்சியில் எனக்குப் பிடித்த ஒரு மனிதர் என்றால் சீனிவாசன் அவர்கள் ,சகோதரி அருள்மொழியின் விவாதத் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @sarvanan101
      @sarvanan101 4 роки тому +3

      Bjp laa olukamaa pesura allu evruu ennum koncham Peru vanduu pesurangaa nandan engira agampavathodaa

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 4 роки тому +3

      Excellent comments !! Absolutely correct

    • @techinspire1762
      @techinspire1762 4 роки тому

      hindugala kevala puduthuna muslimiku male silikutha seiu.

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 4 роки тому +2

      BJP Srinivasan I think he is professor !!! He is displine and humble good knowledgeable speaker !!!

    • @gouthamanking568
      @gouthamanking568 4 роки тому +1

      பொய் பேசுபவர்கள் எப்பவும் அப்படி தான்

  • @simplehuman1771
    @simplehuman1771 4 роки тому +24

    Periyar oru sagaptham....

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 3 роки тому +5

      He married small girl womeniser

    • @simplehuman1771
      @simplehuman1771 3 роки тому +3

      @@sriramnarayanan62 yes. because he have capable stamina

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 3 роки тому +1

      @@simplehuman1771 no stamina

    • @gokulsrinath2505
      @gokulsrinath2505 3 роки тому

      @@sriramnarayanan62 That is between the concerned women and the man.If the woman likes it then we don’t have any rights to criticise or question that matter.Why do we want to have an eye all over others privacy.These are all the backward ideas which have been propagated to us all these years.

    • @Introvert0696
      @Introvert0696 2 місяці тому

      ​@@simplehuman1771😂 stamina did u mother said that 😂

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 4 роки тому +73

    சகோதரி அருள்மொழி - சகோ சீனிவாசன் அவர்களின் ஆரோக்கியமான விவாதத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    • @rajad6835
      @rajad6835 4 роки тому +5

      இதனுடன் நூறு வீடுகள் பற்றியும் விலக்கம் தெரியவேண்டும்

    • @vivekdarknight6024
      @vivekdarknight6024 4 роки тому +3

      avargal vara mattargal, Appadi vanthal Ramar yar endra kuttu veli pattu vidum...

  • @prakashramasmy2888
    @prakashramasmy2888 4 роки тому +6

    இந்துக்களால் ஒன்றிணைவோம் என்கிறது பிஜேபி!!!
    திராவிடராய் ஒன்றிணைவோம் என்கிறது திமுக !!!
    தமிழராய் (??) ஒன்றிணைவோம் என்கிறார் சீமான் !!
    மனிதராய் ஒன்றிணைவோம் என்கிறார் ரஜினி !!!

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 4 роки тому

      மிகவும் சரி...அதுதான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான "ஆன்மீக அரசியல்"...வாழ்த்துக்கள் தலைவா..

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 4 роки тому +13

    Super Amma...clear cut points...

  • @prabhut8726
    @prabhut8726 4 роки тому +43

    விவாதங்கள் சிறப்பு 👌

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 роки тому +53

    கார்த்திகை செல்வன் இடையூறு கேள்வி எரிச்சலை ஏற்படுத்துகிறது புரிந்துணர்ந்து கேள்வியெழுப்புவது சிறப்பு

  • @saifsaud8666
    @saifsaud8666 4 роки тому +23

    Excellent Madam

  • @ravananparambarai210
    @ravananparambarai210 4 роки тому +92

    அருள் மொழி எனபதை விட
    அறிவு மொழி
    ஆற்றல் மொழி
    ஆளுமை மொழி
    என்று சொல்ல வேண்டும்
    அற்புதம் கொள்கை பரப்பு செயலாளர் அம்மா அவர்களே....

  • @balun872
    @balun872 4 роки тому +48

    முக்கியவை...
    1) கர்நாடக 100 வீடுகள்
    2) 5வயது குழந்தைகள் கல்வி.
    3) Hydrocarbon .
    Rajini useless fellow.

    • @villageman5154
      @villageman5154 4 роки тому +5

      ரஜினி படிக்காதவர்.......... சூத்திரன் பார்ப்பன பெண்ணை திருமணம் செய்திருப்பதால் எல்லோரும் அவர் புகழை பயன் படுத்துகிறார்கள் .............. ரஜினி ..... போன்றவர்களின் முன்னேற்றத்திற்கு பெரியார் போராடினார்.......... ரஜினி கண்டக்டரா இருந்தால் பார்ப்பன பெண் திரும்பி பார்க்க கூட மாட்டார்கள்........... அது தெரியும் அளவுக்கு படிப்பறிவு இல்லையே....................ரஜினிக்கு

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@villageman5154 rajini unnaipol jaathi veri piduthu alaiya villai enbathe.

    • @bang5867
      @bang5867 4 роки тому

      Excellent

  • @cobra777888
    @cobra777888 4 роки тому +33

    அருள்மொழி, அறிவுமொழி.
    பெரியார் பாசறையின் மிகச்சிறந்த மாணவர்.

  • @newjeyamdrivingschool3620
    @newjeyamdrivingschool3620 4 роки тому +23

    ARUMAI AMMA

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 4 роки тому +39

    அருள்மொழியக்காவுக்கு மிகவும் நன்றி.

  • @Periyaristbala
    @Periyaristbala 4 роки тому +43

    Arumai arulmozhi Madam your the legend I give respect to you Madam....Bold speech na athu Arulmozhi Madam super explanation...great Madam

    • @georgeark1085
      @georgeark1085 4 роки тому +5

      Arumai arulmozhi giving false news

    • @sajivanitha6726
      @sajivanitha6726 4 роки тому

      @@georgeark1085 paarpana naaye

    • @awesomeservice
      @awesomeservice 4 роки тому

      @@georgeark1085 you can't challenge Arulmozhi or SubaVee when it comes to facts.

    • @nooneknowsnothing
      @nooneknowsnothing 4 роки тому

      Rajesh , your mother did teach this language.

    • @akino007ful
      @akino007ful 4 роки тому

      @@awesomeservice
      I am thrilled by your stupidy 🤣

  • @ganesanganesan4279
    @ganesanganesan4279 4 роки тому +30

    மனிதன் எப்படி கடவுளை தாக்க முடியும் என்ன அறிவு ரஜினி

  • @s.noorudeennoorudeen2073
    @s.noorudeennoorudeen2073 4 роки тому +51

    தோழர் அருள்மொழி அருமையான விளக்கம் அதை அமைதியாக கேட்ட ஐயா சீனிவாசன் அவர்கள் சிறப்பு

    • @georgeark1085
      @georgeark1085 4 роки тому +3

      Arulmozhi if you don't believe in god you don't have rights to insult other believes

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 4 роки тому +1

      Vikiruthuku Karanam Congress loan thallupadi nanayam kettathu Congress govt ment than nangal Swamy kumpital vonak Inna vayaimodu nee periyarai kumpidu banks kettama

    • @gouthamanking568
      @gouthamanking568 4 роки тому

      அபப்டியா அல்லாஹ் உணீடுனு சொல்ல சொல்லுங்க

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 3 роки тому

      அவசியம் கேட்பது அல்லவே
      தெளிவடைவதும்
      அதை திடமாக சொல்லி பகிரங்கமாக பறைசாற்றும்
      திண்மை அதி தேவை...

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx 4 роки тому +42

    அருள்மொழி மேடம் எப்பவுமே மாஸ்தான் வாழ்த்துக்கள் மேடம்...

  • @kumarsamy631
    @kumarsamy631 4 роки тому +5

    ஈவேரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர்.பள்ளு பறைச்சி மேலாடை அணிவதால் துணி விலை கூடுகிறது என்று கூறிய பெரிய அறிவாளி.காமத்தை தன் தாய் சகோதரிகளிடம் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியவர்.தனி மனித ஒழுக்கம் இல்லாத ஈவேரா சிந்தனைகள்.ஆன்மிகம் கலந்த தேசியம் தான் இந்த நாட்டை காப்பாற்றும்.

  • @lingams4288
    @lingams4288 4 роки тому +43

    SUPER THANK YOU MADAM

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 роки тому

      Lingam s tamils are so poor and you call her super This people are so corrupted

    • @samtora1043
      @samtora1043 4 роки тому +1

      Ha ha.. She just blabbering like usual.

  • @goodfindersupporter9215
    @goodfindersupporter9215 4 роки тому +37

    அம்மா அழகான வாதங்களை முன் வைக்கிறார்.

  • @sureshv49
    @sureshv49 4 роки тому +4

    பெண் என்று நேரம் ஒதுக்கி கொடுத்த திரு சினிவாசன் அருமை

    • @KishoreKumar-jv8bk
      @KishoreKumar-jv8bk 3 роки тому +2

      BJP is cancerous to India,look at the economy, look at the loses to China in the border.Modi has no balls to fight and defend the borders and trying to bully non bramin Indians

  • @NaveenKumar-zn6zv
    @NaveenKumar-zn6zv 4 роки тому +28

    அருண்மொழி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை ..

  • @srinivasanramachandran7060
    @srinivasanramachandran7060 4 роки тому +78

    ரஜினி போகிறபோக்கில் எதோ சொல்லிவிட்டுப்போனார், அது ஊடகங்களுக்கு பெரும் தீனியாகிவிட்டது.

    • @rajad6835
      @rajad6835 4 роки тому +5

      எங்கே போணார் - சோ சுடுகாட்டுக்கா, குருமுர்த்தி வீட்டுக்கா, பாஜாக​ அலுவளகத்துகா- இல்ல​ மராட்டிய​ மாநிலத்துகா - திரும்பவேண்டாம்னு சொல்லு

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 4 роки тому +1

      @@rajad6835 எங்க போனார் எப்படி போனார் னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்து செய்யவேண்டியதை கட்டாயம் சரியாக செஞ்சிடுவார். Please wait.

    • @rajad6835
      @rajad6835 4 роки тому +1

      @@srinivasanramachandran7060 I am waiting

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 4 роки тому +1

      @@rajad6835 Good. Thank you.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 4 роки тому +2

      @@rajad6835ஈவெரா சுடுகாட்டுக்கு அவரை எழுப்பி இனி உங்க பருப்பு இங்க வேகாது என்று செல்வதற்கு.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 роки тому +2

    Periyarists,spoils,students .and,education also,spoil.culture,in,Tamil,nadu

  • @vimald2833
    @vimald2833 4 роки тому +18

    விற்று விற்று பிழைக்கிறானே.......அருமை தோழர்......என் அருமை தோழர் அருள்மொழி அவர்களுக்காக இந்த பதிவினை லைக் செய்கிறேன்

  • @sardhidhasathiyan7035
    @sardhidhasathiyan7035 4 роки тому +30

    பெரியாரின் நோக்கம் சுயமரியாதை அதுவே ஓவ்வொரு தன்மாண தமிழனின் நோக்கமாகும்

  • @rameshd537
    @rameshd537 4 роки тому +95

    CD கொடுத்து கிட்னி சரி செய்வது எந்த நம்பிக்கை

    • @ramachandran427
      @ramachandran427 4 роки тому +1

      Srini vasankku niyamana time kofdukkavillai putiatalaimuraiyitam niyayam athirparkamudiyathu

    • @onlymusicx9747
      @onlymusicx9747 4 роки тому +4

      எல்லா கருமமும் மூட நம்பிக்கைகள்

    • @newtrade5710
      @newtrade5710 4 роки тому

      oru vishyam oruthanum purivathu illa neenga hindu na vedas gita la paarkanum oru saamiyar solanu avan pecha ketkakoodathu appdi ketta neenga muttal athepolthan christian solrvanga oru pastor cd kodutha seriaagumnu sonna neenga seiya vendiya muthal vishyam bible la jesus appdi sollirukaranuthan . Bible la jesus appdi sollala ippo yaar mela thappu emathakoodiyavan emathathan seivan nammathan kavanama irukanum .

    • @cprabakar5997
      @cprabakar5997 4 роки тому

      Prof.Srinivasan is matured speaker. I respect his humility and diplomacy.

  • @madhankumar2441
    @madhankumar2441 4 роки тому +19

    Enna oru thelivu madam..bold

  • @sundarkavin5968
    @sundarkavin5968 4 роки тому +15

    தெளிவான சரியான நேர்மையான கருத்து. அருள்மொழி அம்மா தொடரட்டும் உங்கள் அறிவொளி பரப்புரை.

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 роки тому +17

    நெறியாளர் அவர்களே அம்மா முழுமையாக பதிவு செய்ய விடுங்கள் குறுக்கிடாதீர்கள் அம்மா அவர்கள் சிறப்பாக பதிவு செய்கிறார்கள் அம்மாக்கு நன்றி

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 4 роки тому

      பழைய ஏற்பாட்டை படித்து விட்டு பேசவும்.

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt 4 роки тому +44

    சகோதரி அருள்மொழி அவர்கள் இஸ்லாமியர்கள் செய்யும் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

    • @techinspire1762
      @techinspire1762 4 роки тому +6

      they only hurt hindus not muslims or christians for them and periyar hindus is only problem.

    • @sundarmk3555
      @sundarmk3555 4 роки тому +2

      DK gets evaporated without trace if they dare enough to attack minority believes. Don't do it and also respect all those who believes in God.

    • @sundarmk3555
      @sundarmk3555 4 роки тому +6

      The DK only attacks the peaceful Hindus.

    • @sridharrajan609
      @sridharrajan609 4 роки тому +5

      Then she will not get OC sooru

    • @mohamedariff319
      @mohamedariff319 4 роки тому +1

      Mohammed iqbal நீங்கதான் அந்த பணியை செய்யவேண்டும்!!

  • @rla_89
    @rla_89 4 роки тому +46

    அரைவேக்காடு ரசுனி

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 роки тому +25

    அருள்மொழி காலில் விழவேண்டும் பி ஜே பி காரர்கள் கொஞ்சம் புத்தி வரும்

  • @512mrhassan
    @512mrhassan 4 роки тому +28

    அருள் மொழி அருமையானபதிவு 👍

  • @MK-ds2di
    @MK-ds2di 4 роки тому +33

    அருள் மொழி வாதம் அற்புதம். எளிமை, தெளிவு அறிவுப்பூர்வமானது.

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 4 роки тому +16

    சகோதரி அருள் மொழி உங்கள் பேச்சு பக்குவமான பண்பட்ட தெளிவான பேச்சு

    • @rameshkumar-fq8nm
      @rameshkumar-fq8nm 4 роки тому +1

      Innum nalla mandi podunga bai

    • @abdullahsheriff5858
      @abdullahsheriff5858 4 роки тому

      @@rameshkumar-fq8nm சகோ நீங்கள் இப்படி பேசி உங்கள் கண்ணியத்தை இழக்க வேண்டாம்

  • @japoor2476
    @japoor2476 4 роки тому +15

    Madam speech excellent super fantastic congrats

  • @bobaprakash8905
    @bobaprakash8905 3 роки тому +5

    She is fantastic as always.

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 4 роки тому +22

    அரசியல் வியாபாரி ரவீந்திரன் துரைசாமி பாவம். செருப்படி

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 4 роки тому +2

    எல்லா புராணங்களும் யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. நடந்ததைவிட சிறிதேனும் தான் விரும்புவகையில் மாற்றி அமைத்து கதையை சுவாரசியமாக்க விரும்புவார்கள். அதை வைத்து கடவுள் என்று நாம் நம்பும் ஒருவரை அவமானப்படுத்துவது என்பது மிகவும் தவறான செயல். எனக்கு தெரிந்து பிராமண ஆதிக்கம் என்று சொல்லி சொல்இ அரசியல் செய்கிறார்கள். ஏன்னா, அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள். மற்ற சாதி பெயரை(FC இருக்கிற). சொல்லி தைரியம் இருந்தால் அரசியல் பண்ணுங்க. பிராமணர் வீட்டில் SC மருகளை காண்பிக்கமுடியும். மற்ற சாதி?

  • @hariharanharan7312
    @hariharanharan7312 4 роки тому +4

    சீனிவாசன் சூப்பர்

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 роки тому +13

    சகோதரியின் பேச்சு வழக்கம் போல சிறப்பு.. இன்னிக்கு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனைகளை பட்டியலிட்டது அருமை..

  • @deenadayalangr2585
    @deenadayalangr2585 4 роки тому +5

    அருள் மொழி ஏகமாக கதை விடுகிறார்.1971 யில் நானும் தான் சேலத்தில் இருந்தேன். இந்து கடவுள்கள் அவமானம் செய்யப்பட்டது உண்மை.

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому

      நானும் இருந்தேன். செருப்பை பெரியார் மீது எறிந்தது எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப் பட்ட ஆர்எஸ்எஸ் ஆட்கள். ஆனால் தவறி விழுந்தது ஒரு சிலை மீது.

  • @PushpaRaj-lj5vy
    @PushpaRaj-lj5vy 4 роки тому +20

    அருள் மொழி அவர்கள் பேசுவது உண்மையான பதிவு

  • @ramr2500
    @ramr2500 4 роки тому +28

    Arulmozhi👏👌👍

    • @techinspire1762
      @techinspire1762 4 роки тому

      thu da all the things she said is fake da..varnum is not caste it depends upon characteristics of a person.

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 4 роки тому +17

    The Great 👍 speech Madam....!

  • @researchcentre5993
    @researchcentre5993 4 роки тому +5

    Arulmozhi mam semma serupadi kodathar srinivasanuku.

  • @chinnasamychinnasamy5110
    @chinnasamychinnasamy5110 4 роки тому +3

    தமிழ்நாட்டுக்கு தேவையற்ற விவாதம்.இதை முன்னெடுத்த புதியதலைமுறைக்கு பணம் வருமே தவிர நாட்டுமக்களுக்கு நலம்தராது.வீண்வம்பு வளர்த்து மக்களைத் துண்டாட நினைக்கும் அரசியல் வாதிகளை மக்கள் இனம்கண்டு அரசியல் தெளிவு பெற்று வாக்களித்தால் தான்இந்த மண்ணில் உறிமையோடு வாழ முடியும்.

  • @velmurugan5636
    @velmurugan5636 4 роки тому +16

    பெரியார் கொள்கைகள் மட்டுமே நம் மண்ணில் நிலைத்து நிற்கும்

    • @White_Ravens_boy
      @White_Ravens_boy 4 роки тому

      Apdina oru ponna thatheduthu avala valarthu mrg pannuvingala..... avaru pannunathu ellam 100 % kolgaikal crt um kedayaathum 100% kolgaikal thappum kedayaathu.... kanmoodi thanama anaithu kolkaigalayum etru nadappavan muttal.. tack good things only..

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      Ippothu thaan koilgalil koottam athigam athe thika kaarangal athivarathani kumbittangal. Thimukavin kudumbam koil koilaaga sutri varugirathu. Periyar paruppu angee vegavillai enbathe inraiya unmai.

  • @narayanann892
    @narayanann892 4 роки тому +19

    மிக சிறப்பு அருள்மொழி அவர்களே...சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    நடப்பது சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரிரானது அல்ல...
    மாறாக சக இந்துவின் உழைப்பை பொருளாதரத்தை கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் தத்துவத்திற்கு எதிரான போராட்டம்...

  • @batman-eq1pg
    @batman-eq1pg 4 роки тому +24

    அருள்மொழி அக்கா win news மதன் வாதத்திற்கு கூப்பிட்டபோது வராமல் ஓடினீங்க இனிமேலாவது வருவீங்களா?

    • @kalaindraraja7868
      @kalaindraraja7868 4 роки тому +4

      மதன் நெறியாளர் கிடையாது அவன் ஒரு முக்கா சங்கி ஒரு தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு நீ வா நீ வா னு கூப்டா போக முடியாது அதற்கான தகுதியும் அவனுக்கு கிடையாது

    • @kingdaya
      @kingdaya 4 роки тому +1

      Please don't call him as news anchor... Madan is psycho...

    • @batman-eq1pg
      @batman-eq1pg 4 роки тому +1

      @@kingdaya haha🤣🤣அதை பார்க்கிறோமே?வீரமணி ஓடுனத🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

    • @batman-eq1pg
      @batman-eq1pg 4 роки тому +1

      @@kalaindraraja7868 😂😂😂வீரமணி துண்ட கணும் துணிய கணும் ஒடுனனே

  • @sasikumarp7084
    @sasikumarp7084 2 роки тому +2

    Srinivasan sir, really super

  • @rajagopalanlakshmi8890
    @rajagopalanlakshmi8890 4 роки тому +25

    Arulmozhi madam super..
    Thelivana pechu...

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 3 роки тому +1

      நிறை தெளிவே அருள் + மொழி = அருண்மொழி ....

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому +1

    100 வீடு பொய் சொல்லி நான் பெங்களூர் தான் டி.

  • @walansmi2875
    @walansmi2875 4 роки тому +15

    அருள்மொழியின் பதிவு மிக அருமையாண பதிவு பாசிசம் பதருகிறது

  • @villageman5154
    @villageman5154 4 роки тому +30

    அருள் மொழி சொல்வது மிகவும் சரி............

    • @villageman5154
      @villageman5154 4 роки тому +1

      சூத்திர இந்துக்களுக்கு .......... கடவுள் பெயரால் சொல்லப்படும் பயத்தை போக்கினார் பெரியார்........ கடவுள் கண்ணை குத்தாது......... பார்ப்பான் உன்னை அடிமைப்படுத்த சொல்லப்படுகிறது என உணர்த்தினார்.......... அடித்த என்னை கடவுள் ஒன்னும் செய்யவில்லை............என்று பாமர மக்களுக்கு காண்பித்தார் ....... கடவுளின் பெயரால் அடிமையா வாழாதே போராடு.......

  • @85batch
    @85batch 4 роки тому +12

    Well speach Srinivasan sir 👏👏

  • @Aravinthsakthi-s4w
    @Aravinthsakthi-s4w 2 роки тому

    அருள் மொழி அம்மா எங்க ஊரு . எங்கள் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வந்து உரை நிகழ்த்தினார்.இரண்டு ஆண்டுகள்.

  • @whybother5142
    @whybother5142 4 роки тому +72

    "காட்டுமிராண்டிகளின் காட்டுதா்பாா்"

  • @kalaiyarasan8773
    @kalaiyarasan8773 2 роки тому

    என்னையும் அம்மாவும் பிரித்ததே திகா கட்சி காரன் தான் ,Dr ராஜசேகர் ,fathar DK கரான், என் குடும்பத்துக்கு அவ்வளோ அவமானப் பட்டோம்,,,,,

  • @shanmuganathan3605
    @shanmuganathan3605 4 роки тому +21

    Win TV மதன் கிட்ட விவாதம் செய்ய கார்த்திகைசெல்வன் தயாரா 😂😂😂

    • @aishok1
      @aishok1 4 роки тому

      Ayyo athu eppadi pannuvaru, Karthigaiselvan is a genius 🤪🤪🤪

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 4 роки тому +25

    சானிய முக்கி முக்கி தி௫ம்ப தி௫ம்ப அ௫ள்மொழி அடிக்கிறார் வாழ்த்துகள்

    • @subramaniansrinivasan6130
      @subramaniansrinivasan6130 4 роки тому +3

      Poda paavadai thevidiya payale

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 4 роки тому +3

      நீ என்ன கோவண ஆசாமி தானே

    • @shrisenthil1935
      @shrisenthil1935 4 роки тому

      அடேய் சாணிய முக்கி நீங்களே மாத்தி மாத்தி அடித்துக்கொள்ளுங்கள்

    • @jpmahenthar4401
      @jpmahenthar4401 4 роки тому

      Dilip Kumar..poda..T..payale

  • @japoor2476
    @japoor2476 4 роки тому +2

    Srinivasan is gentleman his speech is neutral

  • @tintomail6806
    @tintomail6806 4 роки тому +14

    Super sister

  • @MrSammanojpaul
    @MrSammanojpaul 4 роки тому +17

    Well done madam
    Absolutely perfect explanation

  • @jeraldiruthayaraj2179
    @jeraldiruthayaraj2179 4 роки тому +6

    Super speech Madam

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому

    அருள்மொழி அம்மா - பெரியார் பற்றி பேசும்போது கர்நாடக பற்றி பேச வேண்டிய தேவை என்ன? கல்வி கொள்கை பற்றி பேச வேண்டிய தேவை என்ன?🤔

  • @kannan1periasamy
    @kannan1periasamy 4 роки тому +7

    சகோதரி அருள்மொழியின் விவாதம் மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  • @mr.jornalist7984
    @mr.jornalist7984 3 роки тому +2

    உண்மையான மாவிரர் இராவனன்

  • @SHANKARIze
    @SHANKARIze 4 роки тому +26

    அருள்மொழி அற்புதம்...

  • @thatchinamoorthyk8575
    @thatchinamoorthyk8575 4 роки тому +16

    சகோதரி அருள்மொழி கம்ச வதம் குறித்து பேசியது , இங்கு நடைபெறும் போராட்டமே 3 சதவீத மக்களுக்கும் 97 சதவீத இதர பிற்பட்ட மக்களுக்கும் இடையிலானது என்பதை அருமையாக விளக்கினார்.

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 2 роки тому

      அருள்மொழி ஒரு ஃப்ராடு. 1985 ல் என்னை காதலித்தால். நான் ஒரு சினிமா தயாரிப்பாளர். இவள் தனது கணவனை தூக்கி எறிந்த தேவடியால்.

    • @vivekpoovai
      @vivekpoovai 2 роки тому

      கம்பர் தமிழரா இல்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழரா

    • @vivekpoovai
      @vivekpoovai 2 роки тому

      கம்பர் தமிழரா இல்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழரா

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 роки тому +17

    Sister Arulmozhi = P.hd ( KNOWLEDGE ) & Manithaneyam
    srinivasan = Muda Nambikkaiai Person

    • @channel12381
      @channel12381 4 роки тому +1

      Dai Goththa!

    • @jagannathanjagannathan3823
      @jagannathanjagannathan3823 4 роки тому +2

      @@channel12381உனக்கு சுகர், பிபி, கொலஸ்ட்ரால், கிட்னி failure, கேன்சர் எல்லா நோயும் படித்தவுடன் வந்திருக்கு போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 3 роки тому

      செம்ம ஒப்பீடு....

  • @johncashmir3664
    @johncashmir3664 4 роки тому +15

    வித்து வித்து பொழைக்கிறான் உருப்படுவானா

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 4 роки тому +6

    அருள்மொழி அவர்களின் வாதம் எப்போதும் தனி சிறப்புதான்

  • @muthusamyramasamy4017
    @muthusamyramasamy4017 Рік тому

    பகுத்தறிவு இல்லாதவரை ஒருநாளும் திருத்த முடியாது. அது வீண் முயற்சி ஆகும்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 роки тому +3

    Very informative discussion I thank puthiyathalaimurai tv for uploading this in UA-cam

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +1

    புதிய தலைமுறை பதிவு வெளியிட்டால் முழு பதிவு போடவேண்டும் இல்லை என்றால் எதற்க்கு அரை பதிவு உட்கார்ந்து இருக்கும் இருவரையும் அவம்ணப்படுத்துவது போல் உள்ளது நன்றி

  • @shakthiakash5527
    @shakthiakash5527 4 роки тому +10

    Periyar is best

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 роки тому

      How bro..

    • @shakthiakash5527
      @shakthiakash5527 4 роки тому +1

      @@manjunath.mmanjunath1107 47years now after he died still now he's trending he's ideology is always great

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 роки тому

      Adhai vida raja raja chozhan, kambar, baradhiyaar ,kannadasan avanga Enna bro...ivargalai vida greata brother..

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 роки тому

      Subash chandrabosh irandhu evvalvu varudam , bagadsingh, kattaboamman

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 роки тому

      @@manjunath.mmanjunath1107 raja raja cholan parpana adimai.kovilkalil thamizhai matriviittu sanskrit mantra odha vazhi seithavar.
      Bharathiyar oru Sanghi.achamillai acham illai sollivittu pondicheryil poi ozhindhavar.
      Kannadhasan arivodu irundhu pinbu kudikaranagi buththi pedhalichu mathathai pin patra arambithu maranithavar penn pithan.

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому +1

    அருள்மொழி என்பதே ஞானம் அதைய் எப்படி தேர்வுகள் செய்யது உருவாக்கியவர்களின் முன்னேர் நமக்கும் தாயாகவும் தந்தையாகவும் கிடைத்த நம்ம நாடு அதுவே இங்கே வியாபாரமாகவே ஆக்கி அரசியல் செய்தால் எப்படி அதான் இப்படி இதைய் ஒருவன் ஆகா ஓகோ என்று ஒரு பிரபலம் புகழ்ந்தால் இது இருக்கும் உலகத்துக்குமே பிரபலமாகவேதானே தெரியும் இதுவே ஏழையின் சொல் சபைய் ஏறுமா என்னா சிந்தித்துப்பாருங்களேன் இதன் விளக்கம் மிகவும் தெளிவாகவே புரியமே என்னா சரிதானே இதுதானே உன்மையும் கூட என்னா சரிதானே!

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 роки тому +13

    Sagodari arumai vaalzthukkal vaalzthukkal 👌👌👌👌👌👏👏👏👏👏💕💕💕💕💕

  • @saravananbs9141
    @saravananbs9141 2 роки тому

    பெரியாருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் அவர்களுக்கு கொடுத்த காப்பாற்றுங்கள் தாயே

  • @erajesherajesh6550
    @erajesherajesh6550 4 роки тому +14

    Arulmozhi akka arumai

  • @prabhug1832
    @prabhug1832 4 роки тому +6

    மண்டை காய்ந்து இலைஉதிர்ந்த மரம் போல ஆனேன். குழந்தை போல ஆதிவாசி ஆனேன்

  • @sumugakamalakkan3457
    @sumugakamalakkan3457 4 роки тому +22

    ரவீந்திரதுரைசாமி ஒரு நல்ல ஜோதிடர்.

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 4 роки тому +20

    அருள் மொழி அம்மா பேசுவது 100/உண்மை...

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 4 роки тому +9

    எனக்கு தெரிஞ்சி பாஜக ல தெளிவா பேசுற ஒரு ஆள இன்னைக்குத்தான் பாக்குறேன் ! Good

    • @Titania_0
      @Titania_0 4 роки тому

      இவருக்கு பேச தெரியவில்லை. விஷயம் தெரியாத ஆள்

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      @@Titania_0 podi.

  • @deepakratnam85
    @deepakratnam85 4 роки тому +5

    Rajini speaking about a incident which happened like 40 years back is very important for country now than minor issues like hydrocarbon, higher unemployment , poor economy, crimes against women,farmers issues, caa, nrc protests. IQ level of news media channels are at vera level nowadays

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 роки тому +7

    Super mam valthugal mass.

  • @ayanravi4055
    @ayanravi4055 4 роки тому +9

    Super super sister

  • @aroorsalah
    @aroorsalah 4 роки тому +7

    I am waiting for Sri nivasan vs Arulmozhi

  • @keladiurukaran8244
    @keladiurukaran8244 4 роки тому +13

    இந்த தாயின் வாதங்களை...யாவரும் சிந்திக்க வேண்டும்.

  • @hilursyed5276
    @hilursyed5276 4 роки тому +29

    அருள்மொழி மேடம்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 роки тому +2

      எதுக்கு கூப்பிடுகிறாய்

    • @muruganandam1325
      @muruganandam1325 3 роки тому

      @@akadannuakkadannu6112 தாயை எதற்கு நீ கூப்பிடுவாய

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 4 роки тому +37

    This war is between forward class Hindu and lower cast Hindu.....

    • @rajendranraj966
      @rajendranraj966 4 роки тому +1

      Absolutely

    • @rajeshrajeshj1471
      @rajeshrajeshj1471 4 роки тому +1

      Yes 100% Truth...

    • @deneshram2010
      @deneshram2010 4 роки тому

      No,This is between bramanism vs tamizh samanar,verra saivarkal

    • @ramyav4150
      @ramyav4150 4 роки тому +3

      No..it's between Hindus and anti Hindus..don't change it k u r Christian think sk

    • @ramyav4150
      @ramyav4150 4 роки тому

      Periyar spoke wrong about all gods

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 4 роки тому +18

    தோழா் அருள்மொழி சூப்பா்

    • @SS-qr6dk
      @SS-qr6dk 4 роки тому +1

      Ambala ya adhu . thu.

  • @srinivasannarasimhan187
    @srinivasannarasimhan187 4 роки тому +1

    ஏசு நாதர் பற்றிய புத்தகம் தீ க வெளியிட்டது. அதைபற்றி விவாதம் செய்தீர்களா. இந்த புத்தகம் சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களா

  • @esakkiraj4158
    @esakkiraj4158 4 роки тому +65

    நெறியாளர் சரியில்லை.

    • @kannank4393
      @kannank4393 4 роки тому +1

      நெறியாளர் இந்து மத எதிர்ப்பாளர்.

    • @dthrk3001
      @dthrk3001 4 роки тому

      Dmk kku Gooja Thukaranga

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 3 роки тому +2

      @@kannank4393 தாங்கள் சாதி வெறி பிடித்த இந்துமதத்தின் ஆதரவாளரா?

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 3 роки тому +3

      @@dthrk3001 தாங்கள் BJP க்கு கூஜா தூக்குங்கள்

    • @dthrk3001
      @dthrk3001 3 роки тому

      Hindustan 🇮🇳