எனக்கு படிக்க தெரியலனாலும் ட்விட்டரில் நாம் தமிழர் கட்சி கதற விடுகிறேன் எல்லாம் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிடுகிறேன் எல்லாம் நம் கடவுளுடைய அருள் தான்
ஐந்தாம் தமிழர் சங்கத்துடன் சேர்ந்து பயணிப்போம்..... 🙏 பல லட்சம் தமிழர்கள் இணையும் போது.... சில கருப்பு ஆடுகள் இருப்பினும், அவர்கள் வீரியம் குறைந்து காணாமல் போய்விடுவார்கள்.... நிறைய தமிழர்கள் இணைய வேண்டும்🙏👑 ஐந்தாம் தமிழர் சங்கம் நாயகன் வேலாயுதம் பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் 🙏💐
கும்பகர்ணன் போற்றி !! மகிமம் சித்தி அடைந்த சித்தரே போற்றி!! .. நன்றி ஐயா, வணங்குகிறேன் தங்களை! நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நிம்மதியாக வாழ நமது கடவுளர்கள் அருள் கிட்டட்டும்.
வாழ்க வளத்துடன் ஐந்தாம் தமிழர் சங்கம் நாயகன் வேலாயுதம் பாண்டியன் ஐயா🙏😇😊...... பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா🙏😇...... நீங்கள் நீடூழி வாழ்க....... வாழ்க வளத்துடன் பாண்டிய மன்னர் 😊....
எங்கும் நிறைந்த நன்றியுடன் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.இவ்வுலகம் உய்ய கடவுளர்கள் அருள் நிறைந்து பெற்று வாழிய பல்லாண்டு ஐயா.வாழ்க நலம் நிறைந்து.வாழ்க வளம் நிறைந்து.
அருமையாக அமைந்துள்ளது ஐயா கும்பகரணனின் உருவ அமைப்பு . ஓவியருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். சிறப்பாக தன் இதழ்களை விரித்து ஆசிவகம் மலர்கிறது .......... நாம் அனைவரும் வளத்துடன் வாழ்வோம் .....
வணக்கம் ஐயா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் பல்லாண்டு வாழ்க, தங்களின்,தமிழர் சிறப்பை மீட்டெடுக்கும் பணி மேலும் சிறப்பு பெற்று விரைவில் வெற்றி பெற வேண்டும். நன்றி ஐயா.
*மதிப்பிற்குரிய எங்கள் இணைய சித்தர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு, இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம்!!* *அத்தி போல துளிர்த்து, ஆல் போல தழைத்து, அருகு போல் வேரூன்றி. மூங்கில் போல சுற்றம் முசியாமல், தமிழ் போல நீடூழி வாழ்க!!🎉 வாழ்க!!🎉 என்று வாழ்த்தி வணங்குகிறோம்!!* *அகிலமெங்கும் ஆசீவகத்தை மலரச் செய்யும் உங்களுக்கும்,உங்களைச் சுற்றி உள்ள அனைவருக்கும், சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும், , எப்போதும் நமது கடவுளர் துணை இருந்து அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறோம்!!* *கருத்து ஓர்மையுடன், அனைத்துத் தமிழ் குடிகளும் ஐந்தாம் தமிழர் சங்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் 2026 இல் ஐந்தாம் தமிழர் சங்கம் அரியணை ஏறி தூய தமிழராட்சி மலர நமது அனைத்து கடவுள் சித்தர்களிடம் மனதார வேண்டுகிறோம்!!* *சத்தியயுகத்தின், மீன யுகத்தில், விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் நாங்கள் அனைவரும் உங்களுடன் பயணிக்கிறோம் என்பதே மிகவும் மகிழ்ச்சி தருகிறது!!* *நமது கடவுளர்களுக்கு நன்றி!!*
நாங்கள்...நிரந்தர கும்பம் வைத்து வழிபடுகிறோம்.....இராவணன் இந்திரன் கும்பகர்ணன்... இவர்களுக்கு அணையா விளக்கு 🪔 ஏற்றி வழிபடுகிறோம்😊.... கும்பத்தில்.... இராவணன் எங்கள் வீட்டில் நிரந்தரமாக வந்துவிட்டார்.... 😊
@@JeevaPrem-z5s இருந்திருக்கும்.... எனக்கு 10 வயதில் , எங்கள் புது வீடு கிரகப்பிரவேசத்தில், மண்பானையில் தான், கலசம் வைத்தோம்.... 10-15 பித்தளை சொம்பு வாங்கி, என்ன செய்ய போகிறோம்..... எளிதாக கிடைப்பது... மண்பானை தான்.... அந்த காலத்திலே... பின்னர்... அவர் உலோகங்களால் செய்யப்பட்ட பானையிலும் கும்பம் வைத்திருக்கலாம்...
ஐயா இனிய 2024.07.25 பிறந்த நாள் வாழ்த்து..மென்மேலும் உங்களின் ஆய்வு பணிகள் தொடர்க...ஐயா இப்போது எமது உணவு பண்டங்களின் ""65""எனும் முறையில் அழைக்கின்றனரே அது ஏன் ஐயா. ஒரு வேளை 6. என்பது முருகனையும் 5. என்பது பஞ்ச பாண்டவர்களையும் பிராமண பித்தலாட்ட கூட்டம் அவித்து உணவாக உண்ணுகிறோம் என எடுத்து கொள்ளலாமா ஐயா?? நன்றி ஐயா.வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉💚💚💚💚👍👍👍🙏🙏🙏
I will give you the details. Aadi 18 is the 18 days war of Mahabharata, after that war we take bath in river and clean house. We consider this as bad month as Mahabharata war killed all the people and every family had dead relations
சத்தியுக சித்தர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு என் மனதில் பட்டது தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து கோயில்களிலும் கருவறையில் வெளி சுவற்றில் பன்னீர் சொம்பை போல கும்பம் செதுக்கப்பட்டுள்ளது இந்த கலசம் டெஸ்ட் டியூப் ஆராய்ச்சியை குறிக்கிறது அதனால்தான் கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது துவார பாலகரை போல ஜெயின்ட் உருவத்தை இந்த டெஸ்ட் டியூப் ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் பெரிய கோயில் கட்டுமானங்களுக்கு இவர்களை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது கும்பகர்ணன் என்பது டெஸ்ட் டியூப் பேபி குளோனிங் முறையில் ராட்சச உருவத்தை உருவாக்கிய போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் கும்பத்தில் (டெஸ்ட் டியூப்) இருந்து வந்ததால் இவர் கும்பகர்ணன்
Recently I saw a post in Suchithra Aseewagar's channel. She was against, using the violet colour background in Sithar Kumbakaranan's image ! I'll share my thoughts about this. Newton's particle theory of light! In this theory Newton used a prism to obtain seven colours VIBGYOR from white light. The same colour separation naturally happens in rainbows. Here Violet colour is also a particle of light. Pandiyan Ayya already proved who is the real Newton. The evidence hidden on the above theory too. Prism means முப்பட்டைக் கண்ணாடி in Tamil. But it has another name called அரியம் in Tamil. Here 'அரி' denotes god Vishnu. Therefore the prism must be an invention of Vishnu. Now we can come to the conclusion that whose theory is the particle theory of light. So my opinion is that the Violet / Purple is natural colour which can be used by Tamils wherever suitable. (The word அரியம் is used in Sri Lankan science & physics syllabus) Please show this message to Pandiyan Ayya. He may do further findings about the word அரியம்.
ஒளியியலில், பட்டகம் அல்லது அரியம் என்பது ஒளியை அதனுள் அடங்கியிருக்கும் பல நிறங்களாக முறிவடையச் செய்வதற்கு, அல்லது அதனைத் தெறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். பொதுவாகப் புழங்கும் பட்டகம் முக்கோணப் பட்டகம் அல்லது முப்பட்டகம் எனப்படும். இது முக்கோண அடியையும் நீள்சதுரப் பக்கங்களையும் கொண்டது. சில பட்டகங்கள் மேற்படி வடிவத்தில் இருப்பதில்லை. இலங்கைப் பாடசாலைகளில் பட்டகம் என்ற சொல்லுக்குப் பதிலாக அரியம் என்ற கலைச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள். Copied from an online dictionary 'SHABDKOSH'.
திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு. 🙏 வணக்கம்.ராவணன் அவர்களின். படம் பத்து தலைகள் இல்லாமல். 10 கலைகள் வென்ற அவருடைய போட்டோ போடலாம். எல்லோரும் ஃபாலோ பண்ற மாதிரி நாமம் செய்யாமல். ராவணன் படம் சென்றாக அவரை சுற்றி பத்து கலைகள் இருந்தால் என்ன. 🙏
Pls don't comment on any Tamil organisation,1st thing is to get power then we will solve our internal problems.pls power should be in any Tamil party,,we wil fight for that since from 600 year.power is in Telugu kings& leaders.we will organis 1st then we will sought out our internal graviences sir pls it's my request.
கடவுளர் படங்கள்👇👇
drive.google.com/drive/folders/1jozX1QzXLiGZXWHAC8jVqE9aRuQZzZvu?usp=sharing
why was the demigod was fair in color and on what references you conceptualize the demigod, kindly share the literary references.
🙏🇸🇦🙏🇸🇦🙏🇸🇦
எனக்கு படிக்க தெரியலனாலும் ட்விட்டரில் நாம் தமிழர் கட்சி கதற விடுகிறேன் எல்லாம் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிடுகிறேன் எல்லாம் நம் கடவுளுடைய அருள் தான்
ua-cam.com/video/blzUmJq8wrI/v-deo.htmlsi=J7DDtmEba5qbd1p_
AYYA..we also research could we talk please advise
ua-cam.com/video/blzUmJq8wrI/v-deo.htmlsi=J7DDtmEba5qbd1p_
திருமிகு முனைவர் பாண்டியன் ஐயாவிற்கு என் இனிய பிறந்த வாழ்த்துகள்!! உண்மை கடவுளர் அருளால் நீடூழி வாழ்ந்து நம்மை வழிநடத்தட்டும்!!
பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன், நலத்துடன் பல்லாண்டுகள்💐💐🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்துடன் சேர்ந்து பயணிப்போம்..... 🙏 பல லட்சம் தமிழர்கள் இணையும் போது.... சில கருப்பு ஆடுகள் இருப்பினும், அவர்கள் வீரியம் குறைந்து காணாமல் போய்விடுவார்கள்.... நிறைய தமிழர்கள் இணைய வேண்டும்🙏👑
ஐந்தாம் தமிழர் சங்கம் நாயகன் வேலாயுதம் பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் 🙏💐
கும்பகர்ணன் போற்றி !!
மகிமம் சித்தி அடைந்த சித்தரே போற்றி!!
..
நன்றி ஐயா, வணங்குகிறேன் தங்களை! நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நிம்மதியாக வாழ நமது கடவுளர்கள் அருள் கிட்டட்டும்.
வாழ்க வளத்துடன் ஐந்தாம் தமிழர் சங்கம் நாயகன் வேலாயுதம் பாண்டியன் ஐயா🙏😇😊...... பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா🙏😇...... நீங்கள் நீடூழி வாழ்க.......
வாழ்க வளத்துடன் பாண்டிய மன்னர் 😊....
எங்கும் நிறைந்த நன்றியுடன் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.இவ்வுலகம் உய்ய கடவுளர்கள் அருள் நிறைந்து பெற்று வாழிய பல்லாண்டு ஐயா.வாழ்க நலம் நிறைந்து.வாழ்க வளம் நிறைந்து.
இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் ஐயா! தெய்வீக தன்மை பொங்கும் கும்பகர்ணனின் உருவப்படம் மிக சிறப்பாகவுள்ளது!!
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
அருமையாக அமைந்துள்ளது ஐயா கும்பகரணனின் உருவ அமைப்பு . ஓவியருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். சிறப்பாக தன் இதழ்களை விரித்து ஆசிவகம் மலர்கிறது .......... நாம் அனைவரும் வளத்துடன் வாழ்வோம் .....
வணக்கம் ஐயா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
நீங்கள் பல்லாண்டு வாழ்க,
தங்களின்,தமிழர் சிறப்பை மீட்டெடுக்கும் பணி மேலும் சிறப்பு பெற்று விரைவில் வெற்றி பெற வேண்டும்.
நன்றி ஐயா.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிந்தனை பேரவை பாண்டியன் ஐயாவிற்கு சித்தர்களும் கடவுளர்களும் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்
*மதிப்பிற்குரிய எங்கள் இணைய சித்தர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு, இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம்!!*
*அத்தி போல துளிர்த்து, ஆல் போல தழைத்து, அருகு போல் வேரூன்றி. மூங்கில் போல சுற்றம் முசியாமல், தமிழ் போல நீடூழி வாழ்க!!🎉 வாழ்க!!🎉 என்று வாழ்த்தி வணங்குகிறோம்!!* *அகிலமெங்கும் ஆசீவகத்தை மலரச் செய்யும் உங்களுக்கும்,உங்களைச் சுற்றி உள்ள அனைவருக்கும், சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும், , எப்போதும் நமது கடவுளர் துணை இருந்து அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறோம்!!*
*கருத்து ஓர்மையுடன், அனைத்துத் தமிழ் குடிகளும் ஐந்தாம் தமிழர் சங்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் 2026 இல் ஐந்தாம் தமிழர் சங்கம் அரியணை ஏறி தூய தமிழராட்சி மலர நமது அனைத்து கடவுள் சித்தர்களிடம் மனதார வேண்டுகிறோம்!!*
*சத்தியயுகத்தின், மீன யுகத்தில், விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் நாங்கள் அனைவரும் உங்களுடன் பயணிக்கிறோம் என்பதே மிகவும் மகிழ்ச்சி தருகிறது!!*
*நமது கடவுளர்களுக்கு நன்றி!!*
*அகவைதின வாழ்த்துகள், ஐயா* 🙏🏽💥
அகவைதின!!! சிறப்பு😊 புதுமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🎂🍰🍰🎂🎉🎉💐💐💐♥️♥️👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பிறந்தநாளில் எங்களுக்கு பரிசு இந்த விழியம் மற்றும் கும்பகரணன் திரு உருவ படம் . மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம் ஒவ்வொரு முறையும் உங்கள் மூலமாக நமது கடவுளரின் வரலாறை கேட்கும்பொழுது மனதுக்கு அவ்ளோ சந்தோஷமாக உள்ளது..❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க ஐயா🙏
ஐயா,வணக்கம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கும்பகரணரின் அருளாசியோடு கொண்டாடுகிறோம் !! நன்றி..
தமிழ் கடவுளையும் சித்தர்கள் புரிதல் கொடுத்தவர் பாண்டியன்ஐயா தமிழரின் வரலாற்றின் கட்டுடைப்பு சிர் சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா அவருகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா.
நம் தமிழ் கடவுளர்கள் உங்களுக்கும் தமிழருக்கும் துணை நிற்ப்பார்கள் இறைவா இறைவி போற்றி
முருகா
போற்றி சபத்கன்னி
போற்றி
இராவணன் இந்திரார்
போற்றி கும்பகர்னர் போற்றி கிருட்டிணன் போற்றி
வின்நாயகர்
போற்றி
திருமால் சித்தரேபோற்றி ஆசீவகசித்த
பெருமக்களே போற்றி எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும்
ஐயா நீங்கள் நீண்ட காலம் ஆரோகியாமா வாழனும் இறைவன் அருளால் நீங்கள் ஆரோக்கிமாவாழனும்
💕💕இனிய பிறந்தநாள் 👏🙏🙏🙏🙏வாழ்த்துகள் ஐயா!!💕❤️💕🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 🙏🏻💜
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் உடல் ஆரோக்கியமாக நீடுழி வாழ வேண்டும்
வணக்கம் ஐயா🙏மிக அற்புதம்...பிறந்த நாள் வாழ்துக்கள் ஐயா.தமிழர்களின் ஒற்றுமையே பலம்...ஓம் நம சிவாய🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க ஐந்தாம் சங்கம்.
அருமை மிக்க நன்றி ஐயா
எங்கள் மதிப்பிற்குரிய சித்தர் பாண்டியன் ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉.. முருகன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏
ஐயா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வணங்குகிறோம்
ஐயா 🙏🏻
அகவை தின நல்வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷🎉🎉🙏🏻🙏🏻🙏🏻
பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐயா..❤💐🎂💐💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா 🎉
வணக்கம் பாண்டியன் ஐயா ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தமிழர் கடவுளர்கள் யார் என்று மீட்டெடுத்து நல்தமிழர் வழிபாட்டுக்கு வழிவகுத்த அய்யாவுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
ஐயா
இனிய 68 வது அகவை தின வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
அகவை தின வாழ்த்து!!! 😊😊 இப்படி சொல்லுவது நல்லா இருக்கு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...
இனிய வணக்கம் ஐயா 🙏🏾
மதிப்பிற்குரிய திருமிகு பாண்டியன் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉
நாங்கள்...நிரந்தர கும்பம் வைத்து வழிபடுகிறோம்.....இராவணன் இந்திரன் கும்பகர்ணன்... இவர்களுக்கு அணையா விளக்கு 🪔 ஏற்றி வழிபடுகிறோம்😊....
கும்பத்தில்.... இராவணன் எங்கள் வீட்டில் நிரந்தரமாக வந்துவிட்டார்.... 😊
@@JeevaPrem-z5s இருந்திருக்கும்....
எனக்கு 10 வயதில் , எங்கள் புது வீடு கிரகப்பிரவேசத்தில், மண்பானையில் தான், கலசம் வைத்தோம்....
10-15 பித்தளை சொம்பு வாங்கி, என்ன செய்ய போகிறோம்..... எளிதாக கிடைப்பது... மண்பானை தான்.... அந்த காலத்திலே... பின்னர்... அவர் உலோகங்களால் செய்யப்பட்ட பானையிலும் கும்பம் வைத்திருக்கலாம்...
@@JeevaPrem-z5s fridge erunthalum ennamum manpaanai payanpaduthrom... Mankalam sirapanathaha air flow nanrahs erupathansl kooda avarhal ethai thertheduthirukalaam...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா🎉💥💐🍰
🙏கும்பம் இடுகிரென் ஐயா🙏 மன்கலம் ஆகட்டும் 🤗
பாம் வக்கபோறீயா... அய்யய்யோ ஓடுங்கடாசாமி
பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்வாங்கு வாழ்க!
Excellent explanation sir....very good...kumbakaranan picture nd colouring really super....padam varaindhavaruku en vaazhthukkal....
*Many more Happy returns of the Day 🌌🔱🎉🎂*
ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆசீவகம் தழைக்க வந்த நம் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Super Mr.Pandian Ayya
நன்றிங்க ❤❤🙏🙏
சிறப்பு
Iniya Piranthanaal Vaalthukkal Ayya
மண் சட்டிக்கு "கலையம்" என்று எனது ஊரில் சொல்வார்கள்.
கலையும் = கலசம்
நன்றி ஐயா 🙏👍
❤❤❤ வேலாயுத பாண்டியன் ஐயாவிற்கு வணக்கம்..,,
மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
❤❤❤🎉🎉🎉
வணக்கம் ஐயா 🥰
வணக்கம் தம்பி 🥰
ஐயா இனிய 2024.07.25 பிறந்த நாள் வாழ்த்து..மென்மேலும் உங்களின் ஆய்வு பணிகள் தொடர்க...ஐயா இப்போது எமது உணவு பண்டங்களின்
""65""எனும் முறையில் அழைக்கின்றனரே அது ஏன்
ஐயா. ஒரு வேளை 6. என்பது முருகனையும் 5. என்பது பஞ்ச
பாண்டவர்களையும் பிராமண பித்தலாட்ட கூட்டம் அவித்து உணவாக உண்ணுகிறோம் என எடுத்து கொள்ளலாமா ஐயா?? நன்றி ஐயா.வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉💚💚💚💚👍👍👍🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏
Aiya vanakkam kumbha karnnan. Kudenbhe karan vanthe aiya.
Vanakkam ayya
கும்பம்=குடம்.கர்ணார்=குடம் மற்றும் பாத்திரங்கள் செய்பவர்.கும்பகர்ணன்=குடம்,கலசம், மற்றும் பாத்திரங்கள் செய்து கொடுப்பவர்.
4 நம்பர் கும்பகர்ணன்
வெற்றிக்கான நம்பர் 4
Very happy birthday to you ayya.
🙏🙏
மிகவும் அருமை
Wish you a happy birthday to you sir
@8:53
Nandri Ayya 🙏
Happy birthday ayya
ஆமாங்க ஐயா சூப்பரா சொன்னிங்க
ஐயா அட்டமா பஞ்சமா சித்திகளில் மற்றவற்றையும் இதே போல விளக்க வேண்டுகிறேன்
🙏🙏🙏🙏🙏
Vancouver Kankesanthurai
🙏🙏🙏🙏🙏
Pls give detailed explanation about adt 18 , adi amavasai pls
I will give you the details. Aadi 18 is the 18 days war of Mahabharata, after that war we take bath in river and clean house. We consider this as bad month as Mahabharata war killed all the people and every family had dead relations
வணக்கம் ஐயா...
ஐயா இலங்கையில் இப்பொழுதும் இந்திர வழிபாடு உள்ளது பரித்திதுறை
பாம்பின் மிது படுத்து உறங்கும் ஸ்ரீ ரங்கன் கும்பகர்ணன்
செந்தழல் மேணியன் சிவன் அய்யா
சத்தியுக சித்தர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு என் மனதில் பட்டது தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து கோயில்களிலும் கருவறையில் வெளி சுவற்றில் பன்னீர் சொம்பை போல கும்பம் செதுக்கப்பட்டுள்ளது இந்த கலசம் டெஸ்ட் டியூப் ஆராய்ச்சியை குறிக்கிறது அதனால்தான் கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது துவார பாலகரை போல ஜெயின்ட் உருவத்தை இந்த டெஸ்ட் டியூப் ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் பெரிய கோயில் கட்டுமானங்களுக்கு இவர்களை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது கும்பகர்ணன் என்பது டெஸ்ட் டியூப் பேபி குளோனிங் முறையில் ராட்சச உருவத்தை உருவாக்கிய போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் கும்பத்தில் (டெஸ்ட் டியூப்) இருந்து வந்ததால் இவர் கும்பகர்ணன்
ஐயா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
நாம் இப்போது வைத்திருக்கும் சங்கம் ஐந்தாம் தமிழ் சங்கம் அல்ல ஐந்தாம் தமிழர் சங்கம்
எனது புரிதல் சரியா? நன்றி 🙏🏻
திருச்சடை முடியோன் _ சிவன் _ ஜடாமுடி
ராவணன் தாய் தந்தை பாட்டன் பாட்டி பெயர் அரிய ஆசை ஐயா
Recently I saw a post in Suchithra Aseewagar's channel. She was against, using the violet colour background in Sithar Kumbakaranan's image !
I'll share my thoughts about this.
Newton's particle theory of light! In this theory Newton used a prism to obtain seven colours VIBGYOR from white light. The same colour separation naturally happens in rainbows. Here Violet colour is also a particle of light. Pandiyan Ayya already proved who is the real Newton. The evidence hidden on the above theory too. Prism means முப்பட்டைக் கண்ணாடி in Tamil. But it has another name called அரியம் in Tamil. Here 'அரி' denotes god Vishnu. Therefore the prism must be an invention of Vishnu. Now we can come to the conclusion that whose theory is the particle theory of light. So my opinion is that the Violet / Purple is natural colour which can be used by Tamils wherever suitable.
(The word அரியம் is used in Sri Lankan science & physics syllabus)
Please show this message to Pandiyan Ayya. He may do further findings about the word அரியம்.
ஒளியியலில், பட்டகம் அல்லது அரியம் என்பது ஒளியை அதனுள் அடங்கியிருக்கும் பல நிறங்களாக முறிவடையச் செய்வதற்கு, அல்லது அதனைத் தெறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். பொதுவாகப் புழங்கும் பட்டகம் முக்கோணப் பட்டகம் அல்லது முப்பட்டகம் எனப்படும். இது முக்கோண அடியையும் நீள்சதுரப் பக்கங்களையும் கொண்டது. சில பட்டகங்கள் மேற்படி வடிவத்தில் இருப்பதில்லை. இலங்கைப் பாடசாலைகளில் பட்டகம் என்ற சொல்லுக்குப் பதிலாக அரியம் என்ற கலைச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.
Copied from an online dictionary 'SHABDKOSH'.
அசுர பிராமணன்😊
அய்யா... கர்ணன் ஆடு எனில் கும்பகர்ணனும் ஒரு ஆ... டா.... தா.... ன இருக்கனும்.
❤❤❤
தமிழர் ஏன் மேலாடை அணிவதில்லையா... தவறு 60 மேற்பய ஆடைகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்தவர் தமிழர்.
தமிழருக்கு மேலாடை இல்லாமல் காண்பிப்பதே சிறுமை...
🎉🎉🎉🎉🎉
What is the intention behind 5th Tamil sangam? What ideology you people have to improve human society in future?
திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு. 🙏 வணக்கம்.ராவணன் அவர்களின். படம் பத்து தலைகள் இல்லாமல். 10 கலைகள் வென்ற அவருடைய போட்டோ போடலாம். எல்லோரும் ஃபாலோ பண்ற மாதிரி நாமம் செய்யாமல். ராவணன் படம் சென்றாக அவரை சுற்றி பத்து கலைகள் இருந்தால் என்ன. 🙏
அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ தமிழர் ஆசிவக கடவுளர்களை மன்னார்குடி கள்ளர் குடியை சேர்ந்த நான் வணங்குகிறேன்.
குண்டலினி யோகம் பொன்மேனியாக மாற்றும்
ஐயா, இந்த செய்திகள் எங்கிருந்து நீங்கள் எடுத்தீர்கள்?
மிகவும் வியாபாக இருக்கிறது
Pls don't comment on any Tamil organisation,1st thing is to get power then we will solve our internal problems.pls power should be in any Tamil party,,we wil fight for that since from 600 year.power is in Telugu kings& leaders.we will organis 1st then we will sought out our internal graviences sir pls it's my request.
நீடூழி வாழ்க அய்யா
Silapadikaratula,Indira vizha,erundathu! makkalae patukonka!
Sir not all African country is fully dark some nations are brown skin.
பிரமணர்களுக்கு பூனல் எப்படி வந்தது என்று ஆராய்ந்து சொல்லுங்கள் ஐயா
Kantha sasti padal vadivaikka pattathu yaraga irukkalam. Manthirangal ananithum tamil mozil than irunthu irukkum athu sanskrit mozil oli vadivam yaral matrappattathu. Tamil manthirangal ellam engo maraithu vaithu irukirargal. Vanakkam iyya.
ஐயா நிங்கசெண்னமாரிககொவில்ல தமிழில்ல்அற்சனைசெய்ய சேண்னால்ஆவர்களுக்குகொபம் வருகிரது ஐயா