🔴THE FINAL WICKET [DOCUMENTARY] பிண்டாரிகளின் கடைசி நம்பிக்கை! வடுக வந்தேறி நடிகர் விஜய்!!

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 714

  • @ATSATCP2.0
    @ATSATCP2.0  7 місяців тому +9

    🔴முக்கிய அறிவிப்பு:
    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    88703 53835
    63850 44036
    73055 73469

    • @lepurus
      @lepurus 12 днів тому

      ஏன்?

    • @GaneshPapa-e6m
      @GaneshPapa-e6m 8 днів тому

      😊😊😊😊llllllllllllllllll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊

  • @vetri_vell
    @vetri_vell Рік тому +77

    உண்மையில் இஃது ஒரு மிகச்சிறந்த காணொளி . விஜய் பற்றி ஒன்று விடாமல் தெள்ளத் தெளிவாக முழுமையாகப் புரிய வைத்துள்ளது. மிக அருமையான காணொளி இது .நான் பார்த்த காணொளிகளில் இதுவே முதன்மையானது மிகவும் முக்கியமானது . இதை பார்க்கும் போது எனக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது விஜய் பாசுராமன் என்பதும் எனக்கு தெரியும். இலுமினாட்டி என்பதும் எனக்கு தெரியும். ஆனால், இவ்வளவு கேவலமான ஆள் என்று எனக்கு தெரியாது. இதைப் பார்த்தப் பின்பு தான் பல கோணங்களில் நான் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக்க நன்றி . இந்த காணொளி உருவாக்குவதில் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறது என்பது மிகவும் பாராட்டுவதற்கு உரியது .இந்த காணொளி பார்க்கும் பொழுது ஐந்தாம் தமிழர் சங்கம் பற்றி நினைக்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது. எந்த அளவுக்கு ஐந்தாம் தமிழர் சங்கம் உழைத்துக் கொண்டு இருக்கிறது என்று நினைத்து. வெற்றி பெறுவது உறுதி வெற்றிவேல்! வீரவேல் !

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 Рік тому +117

    மிக அருமை. இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும். தமிழர்களுக்காக களத்தில் இறங்கி சேவை செய்யும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @ram0210
      @ram0210 5 місяців тому

      விஜய் ரசிகர்கள் அல்லது வேறு நடிகர் ரசிகர்கள் எல்லாம் மனதளவில் அடிமைகள்.
      அவர்கள் தமிழுக்கு அடிமை கிடையாது.
      அதனால் எவ்வளவு சொன்னாலும் மண்டையில் ஏறாது.

  • @santhiraman2143
    @santhiraman2143 Рік тому +87

    சத்தியயுகத்தில் தமிழர்கள் விழிப்பாக இருக்க நம் கடவுள் முருகன் துணை இருப்பார். மலர்ந்தது நம் ஆசிவகம். சிறப்பு ஐயா. நன்றி 🙏.

    • @rathiname9207
      @rathiname9207 11 місяців тому +1

      தமிழர் இல்லதவரைதமிழ் நாட்டு அரசியலில் நுழைய பில்டர் மிடியாக செயல் படும் ஐந்தாம் தமிழர் சஙுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @krishnakins201
    @krishnakins201 Рік тому +49

    சிறிது சிந்தித்தால் இவர்கள் நாடகம் புரிந்து விடும். மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க 🎉🎉🎉🎉❤❤உங்களுக்கு நன்றி அண்ணா என் நண்பரும் இதை பார்த்து இப்போ தான் புரிதல் வந்து இருக்கு

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 Рік тому +59

    ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு வணக்கம். அருமையான படைப்பு தம்பிகளா. மக்கள் விழிப்படைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் யூத பிராமணரிடம் மற்றும் திராவிடர்களிடமும் EVM வாக்களிக்கும் இயந்திரம் வைத்திருக்கின்றனர். அதன் மூலமாக விஜய் மிகப்பெரிய வெற்றி அடைந்திட்ட மாதிரி காட்ட முடியும். அவர்களுக்கு வேண்டியது அனுதாப ஆளை மட்டும்தான். அதுதான் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ராஜீவ் காந்தியை கொன்று அதன் தொடர்ச்சியாக ரெண்டு லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார்கள். அப்போது தமிழர்களே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அந்த அனுதாபாலையில் யூத பிராமணர்களின் இந்திய அடிமைகள் வெற்றி பெற்றார்கள். இதே ஃபார்முலா இப்போதும் பயன்படுத்துவார்கள் என்பதும் நிச்சயம். அனுதாபாலையால் விஜய் மிகப்பெரிய வெற்றி பெற்றார் என்று EVM வாக்களிக்கும் மெஷின் மூலமாக நிறைவேற்றுவார்கள் என்று அச்சப்படுகிறேன். தூய்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு இது ஒரு இக்கட்டான காலகட்டம். நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    நமது கடவுளர்கள் நம்மை காத்தருள்வார்கள் என்கிற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல்

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Рік тому +3

      I said same to my elder Brother when Yudhan vijay cant win.. I said evm could create a win for vijay Yudhan like aam aadmi party surprise win in punjab..

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 Рік тому +72

    கீழ்த்தரமான பாட்டை தாயும் மகனும் சேர்ந்து பாடிய அருவருக்கத் தக்க செயலை இப்போது தான் அறிந்தேன். வெட்ட வெளிச்சம் ஆக்கியதற்கு நன்றி.

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Рік тому +29

    ஐயா வணக்கம் வாழ்கவளமுடன்.
    தங்களின் உண்மைநிறைந்த இந்த பதிவு மக்கள் மனதில் நீண்ட விழிப்பினைஏற்படசெய்து நல்லதோர்மாற்றம்ஏற்படவேண்டும்.

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 Рік тому +31

    மிக மிக அருமையான விடயம் மற்றும் மிக மிக அவசியமானதும் கூட, உண்மை எது போலி என்று அக்கு ஆணிவேராக கழட்டியதற்கு மிக்க நன்றி. தமிழர்களாக ஒன்றுபட்டு இச்சதியை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

  • @sambathmca
    @sambathmca Рік тому +21

    மிக மிக அற்புதமான பதிவு. நல்ல தகுதியும் வீரமும் கொண்ட ஒரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்த ஒரு மகன் அல்லது மகள் தான் இந்த நாட்டை ஆள வேண்டும்.
    ஒரு நடிகன் நம்மளை ஆள்வது என்பது பொறுத்து கொள்ள முடியாத அசிங்கம்.

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Рік тому +94

    சொல்ல வார்த்தை இல்லை 👏👏🙏🙏. வெளுத்ததெல்லாம் பாலு என்று மக்கள் நம்பியது இதுவரை தமிழன் சீரழிந்து போதும்.சுய புத்தியில்லாத மக்கள் சொல் புத்தியிலாவது சிந்திக்கட்டும்.ஐயன் வள்ளுவர் வாக்கிற்கினங்க எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @pravinkumar8368
    @pravinkumar8368 Рік тому +96

    தயவுசெய்து இந்த வீடியோவ பாக்குறவங்க கண்டிப்பா லைக் பண்ணிட்டு போங்க லைக் பண்ணாம போகாதீங்க இது எல்லாரும் பார்க்க வேண்டிய வீடியோ

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 Рік тому +53

    விஜய் தமிழன் அல்ல!
    நன்றி.
    ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளர்க.....

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Рік тому +22

    நடிகர்கள் கமல் விஜய் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கு நல்லதல்ல

  • @jaideep5613
    @jaideep5613 Рік тому +159

    இந்த வீடியோ மூலம் விஜய்க்கும் அவரது வெறியர்களுக்கு ஒரு டெஸ்ட் வைப்போம், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நாடு நடிகர் சங்கம் என மாற்றி காட்டட்டும், இதை செய்யமுயவில்லை என்றால் அவரால் எதையும் செய்ய முடியாது... 😂

    • @thileepanuthayakumar9951
      @thileepanuthayakumar9951 Рік тому +3

      Atha senja matim Tamilan endu othukola mudijumo

    • @jaideep5613
      @jaideep5613 Рік тому +8

      @@thileepanuthayakumar9951 Tamilannu solla mudiyaadhu, but atleast indha chinna aani pudungura power aachum avan kitta irukkunnu nambalaam....

    • @vasanthM-we5yn
      @vasanthM-we5yn 9 місяців тому +2

      👍👍👍👍

  • @aathiththavarman8134
    @aathiththavarman8134 Рік тому +65

    சித்தர்கள் என்பது சாதாரண மனித வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல. அட்டமாசித்துக்கள் கைவர பெற்றவர்கள். புலங்களை அடக்கினார் அனைத்தும் வசமாகும்.
    பணி தொடரட்டும் வாழ்த்துகள் 🙏

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Рік тому +49

    This Vijay don't even bother about the well-being of Youth in TamilNadu. In MASTER movie, he glorified drinking Alcohol and in LEO, NAA READY song he glorfied smoking 🚬 and consuming drugs as well.
    He don't even care about his fans dying during his film release. He even support Periyar who was against Tamil Culture as well

  • @sathyasabarigirivasan8092
    @sathyasabarigirivasan8092 Рік тому +26

    விஜய்யின் முகத்திரை கிழித்து தொங்கவிட்ட இந்த விழியம் சூப்பர் அண்ணா

  • @waitaminute369
    @waitaminute369 Рік тому +64

    You forgot to mention one important agenda. They made him marry a srilankan girl to show he is a Tamil and to attract all the immigrant Tamils around the world. Srilankan Tamil youngsters are only fans of Vijay and will only watch his movie. Only his movie has good business worldwide because of this factor.

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan Рік тому +95

    இது சத்தியயுகம்..
    தமிழர் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்...
    மலரட்டும் ஆசிவகம்....
    நன்றி ஐயா
    நன்றி. நன்றி. நன்றி

  • @myasithika9469
    @myasithika9469 Рік тому +51

    வெற்றி தமிழுக்கு தான்
    ஏக இறைவன் அருள் புரிவானாக

  • @roshiniaravind8615
    @roshiniaravind8615 Рік тому +274

    தாயும் மகனும் சேர்ந்து பாடிய அந்த கொச்சையான பாடல் ஒன்று போதும் 🙏 இந்த கீழ்த்தனமா விஜய்க்கு முட்டு கொடுக்கும் பன்றிச்சாளனின் ஒழுக்கமும் கேள்விக்குறியே!

    • @raviragavendran525
      @raviragavendran525 Рік тому +16

      👍💯💯

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Рік тому +10

      எந்த பாட்டு பா ....?

    • @dharanih7132
      @dharanih7132 Рік тому +17

      Thotta betta roattu mella mutta parotta

    • @gauthamd1819
      @gauthamd1819 Рік тому +8

      Oru pattu illa..I think couple of songs. Sivakasi movie la Kodambakkam area nu start agum.

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

  • @ArjunC22
    @ArjunC22 Рік тому +91

    1) 'மெர்சல்' படத்தில் விஜய் தனது காதலி சமந்தாவை அக்கா அக்கா என்று அழைப்பான்.
    2) 'ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும்' என்ற படத்தில் அதர்வா தன் காதலிகளுள் ஒருவளை அக்கா என்று அழைப்பான்.
    3) 'ஜீவா' என்ற படத்தில் நடிகன் விஷ்ணு விசாலை அவனது காதலி அண்ணா என்றே ஆரம்பத்தில் அழைத்துவந்திருப்பார்.
    4) 'மேயாத மான்' படத்தில் சகோதரனின் நண்பனை அண்ணா என்றே அந்த கதாபாத்திரம் அழைத்துவந்திருக்கும் ஆனா climax காட்சியில் தான் அவன் மீது வைத்திரிப்பது காதல் என புரிந்துகொண்டதாக கூறி காதலை வெளிப்படுத்தும் அவன் அதை தவறு என மறுத்துவிடுவான்... ஆனால் அவள் தன் அண்ணணிடம் பேசி அந்த அண்ணணின் நண்பனையே திருமணம் செய்துகொள்வாள்.
    இது போல பல படங்களில் தொடர்பே இல்லாமல் காதலன் காதலியை அண்ணன் தங்கையாக சித்தரிக்கும் காட்சிகள் திட்டமிட்டே புகுத்தப்படுகின்றன.

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh Рік тому +2

      Meyadha maan Padam dhana

    • @ArjunC22
      @ArjunC22 Рік тому

      @@abinayaabhinandh : ஆம் அதே தான் நன்றி

    • @sharonyuvanjustine476
      @sharonyuvanjustine476 Рік тому +1

      This type of cinema destroy The family life

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому +22

    Very good. No need for cinema fellows to rule tamilnadu. Enough of all those cinema people who has ruled before. Hope someone who is pure tamil can rule tamilnadu🙏🙏🙏

  • @karatepal3312
    @karatepal3312 Рік тому +87

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
    விஜய் தமிழன் அல்ல!

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому

      அவன் கலப்பு தனதுசாதியைமறைக்கிறான் இல்லாதசாதியை கருணாநிதிஉருவாக்கியஇசைவேளாளர்இந்தசாதிக்கு அப்பன்தான் கருணாநிதிதான்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 2 місяці тому +1

      இந்த காக்கா விஜய் தமிழன் இல்லை என்பதை உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு forward அனுப்புங்கள்

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Рік тому +9

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா நன்றிகள் 5 தமிழர்கள் சங்கம் நன்றிகள் எப்படி மறைத்து எமதி நடிகிராகள் அப்பா எனக்கு ஒரு சாதகம் இருந்துச்சி உங்கள் காணொளி அதை உண்மையாகி விட்டது நடிகர் விஜய் தமிழர் இலை நீங்கள் சொல்லி தான் எனக்கு இப்போது தெரிகிறது நண்பா 😢 அவரது ஆணைத் படம் மது குடி புகை பிடிக்கும் பழக்கம் போல் ஆபாசம் பேசுவது ஆனது தமிழர் கொழுக இல்லாமல் வாழ வேண்டும் என்று ஒரு கூடம் மூடியு செய்து வருகிறேன் உங்களது படைப்பு ஆணைத் தமிழர்கள் நான் பறபுவம் உங்கள் காணொளிகள் தமிழர்கள் பரப்புகள் வலரடும் சத்தியா யூகம் தமிழர் விடுதலைக் பெறடும் வில்லடும் பகைவர்கள் வாழ் தமிழ் வளர்க உங்கள் படைப்பு ஐயா பாண்டியன் தமிழர் தொடு நன்றிகள் பாண்டியன் ஐயா

  • @dhanalakshmi5020
    @dhanalakshmi5020 Рік тому +35

    தங்கள் சேவை தொடரட்டும்....💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Rasutharsini
    @Rasutharsini Рік тому +59

    அடி தூள்.
    குழுவினருக்கு வாழ்த்துகள்..! 💐💐💚💚

  • @userVidyaGovindan
    @userVidyaGovindan Рік тому +21

    அருமையான விழியம் சகோ.. பாரட்ட வார்த்தைகள் இல்லை..

    • @userVidyaGovindan
      @userVidyaGovindan Рік тому +7

      உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... வெற்றி நமதே..

  • @srisri6103
    @srisri6103 Рік тому +17

    தமிழர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து வரும் ஆணி வேரையே ஆட்டிக்கொண்டு உள்ளீர்கள். மகிழ்ச்சி.

  • @ArjunC22
    @ArjunC22 Рік тому +53

    உறவு சிக்கல் கொண்ட யூத கூட்டம் எழுதி பின்னர் படமாக எடுத்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலேயே விக்ரமின் காதலி ஐஸ்வர்யாவை அவனது தாத்தா கதாபாத்திரமான சரத்தின் மனைவியாக்கி பாட்டி உறவு ஆக்கிவிட்டனர்..பாட்டியை விக்ரம் தொடர்ந்து ஒருதலையாக காதலிப்பது என்பதே அபத்தம் என்பதையும் தாண்டி பல உறவு சிக்கல் இரண்டாம் பாகத்தில் உள்ளது..
    இரண்டாம் பாகத்தில் குட்டி ஐஸின் தாய்கிழவி ஐஸ் விக்ரமின் தந்தை கதாபாத்திரமான பிரகாஷ்ராஜின் முன்னால் காதலியாம்...wait wait இவர்களது மகள் தான் குட்டி ஐஸ் என்றால் விக்ரமும் சின்ன ஐசும் அண்ணன் தங்கையா? என ஜெயம் ரவி ஜெர்க் ஆக... இல்லை இல்லை அந்த மர்மத்தைப்பற்றி பிரகாஷ் ராஜின் அண்ணியாரும் ராஜகிழவியுமான ரகுமானின் தாய்கிழவிக்கித்தான் தெரியும் என சொல்கின்றனர்... அந்த தாய்கிழவியிடம் ஐஸின் தாய்கிழவி பற்றி விசாரிக்கும் போது தான் நாசர் கதாப்பாத்திரம் கிழட்டு ஐஸ்-சை நாசமாக்கி உருவானவளே சின்ன ஐஸ் என்ற உண்மை வெளிப்பட ஜெர்க்கான ஜெயம் ரவி பெருமூச்சுவிடுகிறான்..
    சுருக்கமா சொன்னா சின்ன ஐஸ் விக்ரமின் பாட்டியா அல்லது சகோதரியா?? என்பது தான் படத்தின் கதை கரு(மம்).. பிரகாஷ் ராஜையே கணவனாக நினைத்து கிழவி ஐஸ் வாழ்ந்துவந்ததோடு அவனை காப்பாற்றவே climaxல் உயிரையும் விடுகிறாள்.. அப்படி என்றால் ஜெயம் ரவிக்கு மட்டுமல்ல இறந்துபோன விக்ரமுக்கும் தாய் உறவு வரும் கிழவி ஐஸின் குழந்தையான சின்ன ஐஸ் அவர்களுக்கு step sister போன்று தான் என்பதே அர்த்தமாகும்..
    அதை விட பெரிய கரு(மம்) ஒன்று படத்தில் உள்ளது... பிரகாஷ் ராஜிற்கு சின்ன ஐஸ் step daughterஆ அல்லது விக்ரமுக்கு பாட்டி என்றால் பிரகாஷ்க்கு சின்ன ஐஸ் சித்தி உறவா என்பதை வைத்து 3ஆம் பாகம் எடுப்பார்கள் போல...சின்ன ஐஸ்ஸே சித்தி என்றால் அவளது தாய் கிழவி பிரகாஷ் கதாபாத்திரத்திற்கு பாட்டியா, கொள்ளுபாட்டியா? யூதனோட உறவுமுறை பற்றிய கற்பனையை நினைச்சாலே ரஜினி சொல்வது போல தலையே சுத்திடும்...

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +10

      Great explanation, but I don't like to see that film .

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Рік тому +4

      Wow.what a decoding.

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx Рік тому +13

    Hats off team. This is what is needed right now. Thanks

  • @thiruarangan
    @thiruarangan Рік тому +6

    அற்புதம் நிகழ்த்தியுள்ளீர். எவராலும் எந்த போலிகளாலும் எதிர்த்து வாதிட முடியாத ஆணித்தரமான வாதங்கள். வாழ்க வளர்க தமிழர் குடிகள், தமிழர் அரசியல் தமிழ் ஆசீவகம். முருகா குமரா என்நாளும் காத்தருள்வாய். உலகிற்கு தமிழை தமிழ்குடிகளை அதில் இருக்கும் நல்ல தலைவர்களை உலகிற்கு விரைவில் எடுத்துக்காட்டு முருகா...நின் பாதமே சரணம்

  • @vp1991...
    @vp1991... Рік тому +8

    Super video brother...waiting for next video...thank U...

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 Рік тому +12

    மிக மிக அருமை ஐயா தங்களுடைய இந்த படைப்பு 🙏🏼
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
    வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்

  • @vkewaran
    @vkewaran Рік тому +23

    தெளிவான விழியம் நண்பா . பயணம் தொடரட்டும்...

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc Рік тому +14

    இவ்வளவு விழிப்புணர்வு விழியங்கள் செய்தும், நம் தமிழ் சொந்தங்கள் சில அவற்றை நம்ப மறுத்தாலும், உங்கள் விழியங்களை விதைத்துக்கொண்டே இருங்கள், விருட்சமாய் ஒரு நாள் வளரும், தமிழ் இனத்திற்கு நிழல் தரும்.

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee Рік тому +26

    வாழ்த்துக்கள் 💥💥💥💥

  • @padmapriya5662
    @padmapriya5662 Рік тому +15

    People with 0 political knowledge will support Vijay..... Not just Vijay people should look at each one of them who are trying to enter into politics in an eagle's eye view

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d Рік тому +16

    தமிழரால் உண்மைகள் உணரப் படும் சத்திய யுகம்!! வெற்றி தமிழ்க்குடிகளுக்கே!!

  • @fopcalls7126
    @fopcalls7126 Рік тому +7

    This is an another great eye opening and gave many crystal clear answers. Thank you aindham tamizhar sangam.

  • @ganasisira
    @ganasisira Рік тому +9

    விஜய் ஒரு தமிழின துரோகி 🙏 உங்கள் பதிவு மிக்க அருமையாக உள்ளது

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 Рік тому +7

    அருமை! அருமை!...நன்றி ஐயா🙏

  • @sudharsonpdotlikeyou4186
    @sudharsonpdotlikeyou4186 Рік тому +13

    நன்றி அண்ணா உங்கள் ஆய்வுகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @hearthackerrio1879
    @hearthackerrio1879 Рік тому +6

    தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே அள்வன் வாந்தேரிகள் இல்லை அருமையான பதிவு தொகுப்பு நற்றி ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏🙏🙏🙏🙏

  • @vpriya1760
    @vpriya1760 Рік тому +22

    உண்மை தான் நாம தமிழர்கள் அண்ணன் தம்பி மேல அளவுக்கு அதிகமாக பாசம் இருந்தாலும் ஒரு இடைவெளி விட்டு உறவுக்கு மரியாதை கொடுத்து தள்ளி நிற்போம் இந்த சினிமா சீரியல் முக்கியமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கிற ஜென்மங்கள் தான் கட்டிபிடித்து முத்தம் கொடுக்கிறத மக்களின் ஆழ்மனதில் திணிக்கிறது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +5

      அனுமார் சினிமா அனுமார் முட்டிபோடுவது ரோஜாகொடுப்பது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому

      கேரளா மக்களையும் முழுவதுமாக நம்பூதிரிகள் கணவனை அண்ணாண்னு சேட்டா ன்னு கூப்பிடவைத்துள்ளானுக. அண்ணா பால்சாப்பிட்டியா கேட்டேலோஅங்கே...

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Рік тому +6

    மிக அருமையான தெலிவன பதிவுக்கு தம்பி சிறப்பு 😀👍🤷‍♂️🙏

  • @vengadashwaranvs6917
    @vengadashwaranvs6917 Рік тому +9

    தமிழ் கடவுளர்களுக்கு/சித்தர்களுக்கு நன்றிகள்

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நாடு

  • @Greymatter57
    @Greymatter57 Рік тому +16

    Great expose bro.
    Excellent work.

  • @sdevid6938
    @sdevid6938 Рік тому +14

    எப்பவும் தமிழரின் வாழ்வியலை வழி நடாத்தும் தூய எதிர்காலத்தில். எமகருளிய 05 ம் தமிழ் சங்கம் ?தமிழ் சங்கம்?வாழ்க வளர்க

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 Рік тому +39

    கிரிக்கெட் வீரர் தோனியை ஏன் இல்லுமினாட்டிகள் ஓவராக build up பண்றாங்க அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.இப்போது தமிழ்நாட்டின் முகமாக தோனியை உருவாக்குகிறார்கள் ஏன்?

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 Рік тому +9

      Amam nanum pathen manjal veeran dhoni

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому

      காங்கிரசில் சச்சின் 10 ராவணஇந்திரன்போல செட்டப்பு பிஜேபிக்கு தோணி 7 பரசுராமன்பபோலசெட்டப்பு

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому

      Avar illuminati illa, arasiyalku vara povathum illa.. Dhoni fans ellam foolish.. Dhoni matumtha cup vaangi thantha maariyum pesuvaanga....

    • @userVidyaGovindan
      @userVidyaGovindan Рік тому +2

      Same doubt for me as well..

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 Рік тому +78

    சொல்ல வார்த்தைகளே இல்லை❤❤ வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 😊 அருமை அருமை அருமையோ அருமை😊

    • @muthuprasanna2749
      @muthuprasanna2749 Рік тому

      😂😂😂 rombaaa

    • @bharani8044
      @bharani8044 Рік тому +1

      @@muthuprasanna2749😂ella videoslayumae vandhu kadharitu iruka. Apana neeyum aindham thamilar sangam kitta semaya adi vangirka😂. Neeyum pandriya?

    • @muthuprasanna2749
      @muthuprasanna2749 Рік тому

      @@bharani8044 nenu Avan solurala tha naimbi amount kuto kura nenu oru emaileya da logical ila ma iruku ne naimbura 😂😂

  • @in56428
    @in56428 Рік тому +57

    இது சாதாரண காணொளியே அல்ல என்பது நிதர்சனமான உண்மை.இந்த விஜய் மற்றும் பன்றிசாலன் விக்கெட் சாதாரண விக்கெட் அல்ல.
    ஐந்தாம் தமிழர் சங்கத்திதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn Рік тому +23

    பொழுதுபோக்கு ஊடகங்களின் பிடியில் இருந்தும் பொழுது போக்கிக்களிடம் இருந்தும் மக்கள் வெளி வர வேண்டும். கூத்தாடி பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும். நாம் தமிழர். ..

  • @sivaraj6767
    @sivaraj6767 Рік тому +8

    சத்யயுகம் வெற்றி நமதே 👌🌺🎊🌹💥💐ஓம் முருகா 🌺🎊🌹💥💐ஆசிவகம் தழைக்கும் 🙏🌺🎊🌹💥💐

  • @sarravanan
    @sarravanan Рік тому +5

    Thank You for the information. I am Malaysia Tamilan 🙏

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk Рік тому +12

    அனைத்து விதமான காய்கறிகள் பழங்கள் எல்லாம் மரபணு மாற்றம் செய்யப்பட்டு பிண்டாரிகள் அழிவு செயல்கள் செய்கின்றன. விலை ஏற்றம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் நண்பா. 😢

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +7

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx Рік тому +18

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் from Malaysia 🙏🙏

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +60

    ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளர்க...💐🙏🏻

  • @TSR64
    @TSR64 Рік тому +25

    வெகு அருமை தம்பி. இந்த சத்திய யுகத்தில் தமிழ் இனம் மீண்டெழும். உலகை வழி நடத்தும்.
    நன்றி வணக்கம்.

  • @ragupathykn
    @ragupathykn Рік тому +7

    தமிழ்நாட்டில் உள்ள தமிழ் குடிகளின் பட்டியலை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @gireeshwarkumar755
    @gireeshwarkumar755 Рік тому +23

    Pandri Saalanai innum nalla veluthu vaanguga aiyaa!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +9

      பன்றிக்கு முதுகில் நச்சுன்னு குத்துகொண்டே இருக்கவேண்டும்

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Рік тому +2

      பன்றிசாலன் முகம் உண்மை முகம் இப்போது தான் தெளிவாக தெரிகிறது அண்ணா

  • @selvig1744
    @selvig1744 Рік тому +8

    மிக மிக அருமையான விழியம் சகோ.

  • @malathymaniam6780
    @malathymaniam6780 Рік тому +11

    Vanakkam aiyya🙏sathiya yugam vellum👍💪

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome Рік тому +24

    ஐந்தாம் தமிழர் சங்கம் கவனத்திற்க்கு,
    சினிமா துறையில் "Adjustment" என்று ஒன்று உள்ளது. Adjustment என்றால், ஒரு பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு வழங்க, அந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்து அந்த பெண்ணோடு உடலுறவு கொண்டு பின்னர் சினிமா வாய்ப்பு வழங்குவது. தமிழ் சினிமாவில் 90% மேல் இவ்வாறு தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    நடிகர் விஜயும் Adjustment செய்யும் நடிகர் தான். விஜய் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கம் இல்லாதவர். ஜோதிகா, த்ரிஷா, அசின், ராஷ்மிகா மந்தனா போன்ற கதாநாயகிகளுடன் இவர் adjust செய்ய பட்டதாக தகவல். கீர்த்தி சுரேஷ் உடன் கள்ள தொடர்பில் உள்ளதாக தகவல். Thirai Koothu youtube Channelலில் வித்தகன் சேகர் என்பவர் இந்த தகவலை மக்களுடன் பகிர்ந்தார். அவரின் நிகழ்ச்சியை பார்போருக்கு சினிமா மோகம் சுத்தாமாக போய்விடும்.
    மேலும் Indus Ladies Left Right Centre Gossip, Kannada Prasad, Auto Shankar இவர்களை பற்றி இணையதளதில் தேடி பாருங்கள். சினிமாக்காரர்கள் எவ்வளவு ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று புரியும். நீங்கள் இதன் பின் எந்த ஒரு சினிமா நடிகரிடமும் ஆவலாக ஓடி சென்று புகைப்படம் எடுத்து கொள்ளமாட்டீர்கள்.

    • @PROGAMING-bg9ve
      @PROGAMING-bg9ve Рік тому

      தனது ரசிகைகளில் வெடக்கோழியாக தேர்வு செய்து சூப் குடிப்பதும் குஜயின் வழக்கமான வேலைகளில் ஒன்று

    • @SakthiVel-ut5xr
      @SakthiVel-ut5xr Рік тому +1

      Good notable point

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Рік тому +15

    Yes manam series superb

  • @sudharsonpdotlikeyou4186
    @sudharsonpdotlikeyou4186 Рік тому +13

    வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா இப்போது தெரிகிறது விஐய் மற்றும் பன்றிசாலன் உண்மையான முகம்

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar Рік тому +13

    சிறப்பான விழியம்! 🙏🙏🙏

  • @MurugeshwariT-pe9tz
    @MurugeshwariT-pe9tz Рік тому +4

    நன்றி அய்யா. தமிழும் , தமிழ் இனமும் என்றும் வாழும்.

  • @positivesmug7204
    @positivesmug7204 Рік тому +7

    Super video need more 🙏

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Рік тому +38

    ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏❤🎉

  • @sriarun91
    @sriarun91 Рік тому +52

    வில்லு என்கிற கேவலமான படம்,
    தலைவினு ஒன்னும் விஜயும் எவளோ கேவலமா நடிக்க முடியுமோ நடிச்சுருப்பாங்க,
    குஷி, போக்கிரி, etc etc.

  • @ravimani8327
    @ravimani8327 Рік тому +10

    If he really care about our Tamils he would have stopped tasmac in Tamilnadu ... If he really care about Tamil brother's he would have fight for free education system with Tamilnadu Government ( may be after seeing this comments section he may start to act I am good vote me )
    He just a actor

    • @vutv5829
      @vutv5829 Рік тому +1

      Tamilnadu govt when ruled தமிழ் மகன் on that time Tasmac close, free education given with Food manufacturing every student knows well about விவசாயம்

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 Рік тому +6

    நன்றி தம்பி

  • @இன்றுஒருதகவல்777

    அருமையான விளக்கம்

  • @0arulsakthi
    @0arulsakthi Рік тому +8

    இன்னும் விஜயை பற்றிய தகவல்கள் தந்தால
    நன்றாக இருக்கும்

  • @இன்றுஒருதகவல்777

    சீமான் மீது எப்போதும் சந்தேகம் தான்

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +7

      அவர் மீது குறைந்த பட்சம் நம்பிக்கை வையுங்கள்

    • @ramce2005
      @ramce2005 Рік тому +16

      சீமானே யூதனுக்கும் சொப்பு சுமக்கிறார்.

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +1

      @@ramce2005 பீசேபிக்கு சொப்படிக்கனும் அதானச் சொல்லப் போற

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

    • @devarajn5150
      @devarajn5150 Рік тому +1

      ​@@sukumarant5255அவரை தீவிரமாக பின்பற்றிச் செல்லுங்கள்.. பின்னர் புரியும்..!

  • @rajeshthanjan341
    @rajeshthanjan341 Рік тому +11

    சிறந்த விலியம் வாழ்த்துக்கள்.

  • @raajasureshs1371
    @raajasureshs1371 Рік тому +15

    Sirappu Thambi...

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt Рік тому +5

    Vungaluku than wait panne super. Please Anna two days once vedio podunge

  • @chezian893
    @chezian893 Рік тому +7

    அருமை ஐயா!

  • @pincominco6996
    @pincominco6996 Рік тому +12

    Well said 🙏

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 Рік тому +13

    ஆணி வெரில் சரியான அடி 👍🏼

  • @5sundaram405
    @5sundaram405 Рік тому +9

    எங்கள் சேதுபதி மன்னர் அவர்கள்தான் கமலஹாசன் அப்பா சீனிவாசனை கர்நாடகாவில் உள்ள ஆசான் மாவட்டத்தில் இருந்து ஒரு சில பணிக்காக ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தார்கள் பின்பு அவர்கள் இடம்பெயர்ந்து பரமக்குடி ஓட்ட பாலத்தில் வசித்தார்கள் பின்பு சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள் அவர் எப்படி தமிழன் ஆவார் என்று சீமானுக்கு தெரியாதா சீமான் வெடிப்படையாக பேசுகிறார் அவர் பரமக்குடியில் இருந்தார் என்பது தான் வெளிப்படையாக தெரிகிறது ஆனால்இவரும் ஒரு யூத பிராமணர் தான் அது எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
    கமலஹாசன் அரசியலுக்கு களத்தில் இறக்கி விட்டது திமுக தான்

    • @ELP1791
      @ELP1791 8 місяців тому

      தமிழை தாய் மொழியாக கொண்ட ஐயங்கார் பிராமணர்கள் பல ஆயிரம் கருநாடகத்தில் வாழ்கின்றனர் இவர்கள் அனைவரும் சோழர்கள் காலத்தில் குறிப்பாக 11வது நூற்றாண்டில் சைவ வைணவ மோதலில் கருநாடகம் குடிபெயர்ந்தனர் , இன்றையளவும் ஐயங்கார் பிராமணர்கள் வீட்டில் தமிழை தான் பேசுவார்கள் , கன்னட பிராமணர்கள் மாத்வா, ஓய்சாலா ,ஷிவாலி போன்றோரே கன்னட பிராமணர்கள் , ஐயர் , ஐயங்கார் போன்றோர் தமிழை தாய் மொழியாக கொண்ட பிராமணர்கள். தமிழகத்தை சேர்ந்த ஐயர் பிரிவு பிராமணர்கள் கேரளா , ஆந்திரம் சென்றுள்ளனர் , கேரளா சென்றவர்களை பாலக்காடு ஐயர் என்றும் , ஆந்திரம் செனான் பிராமணர்களை திராவிட பிராமணர்கள் என்றழைப்பர் .

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +11

    சத்ய யுகத்தின் விடியல் ஐந்தாம் தமிழா்சங்கம் இந்த"விழியத்த"ஆங்கிலம் தெழுங்கு மலையாளம் இந்தி சிங்களம் எல்லா"மொழியிலயும் வெளியிடனும் பல"சேனலகளில் விஜய் தமிழன்"இல்லை பாரியும் தமிழன் இல்லை

  • @bgmi8228
    @bgmi8228 Рік тому +28

    இந்த இலுமினாட்டி குரூப்ல சூர்யாவும்,ஜோதிகாவும் சேர்ந்துட்டாங்க தப்பா படம் நடிச்சு சாதி சண்டய தூன்டுராங்க

    • @ganeshparasuraman7965
      @ganeshparasuraman7965 Рік тому +10

      True Jei Beem

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +1

      அவனும் இலுமினாட்டிதான் அகரம்என்றபெயரில் கருப்பை வெள்ளையாக்குகிறான்

    • @purushothaman8333
      @purushothaman8333 Рік тому +10

      உண்மையிலே ஜோதிகா அவர்கள் யூதபெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.

    • @manimuthu950
      @manimuthu950 18 днів тому

      ​@@purushothaman8333 muslimda

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +12

    37:32 Fact

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 Рік тому +13

    உண்மையாலுமே.. மிகச்சிறந்த காணொலி நடிகர் விஜய் மட்டுமல்ல விஜய் என்ற பெயர் கூட புறக்கணிக்க வேண்டும்.....
    அணைத்து விஜய் ரசிகர்களும் ( pokkiri simon) என்ற படத்தை பார்த்து திருந்தி க்கோ....,
    கேரளாவில் ஒரு விஜய் yan படுத்துற பாடு.... அந்த மக்களுக்கு மட்டும் தான் தெரியும்....

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

  • @இன்றுஒருதகவல்777

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉

  • @anandhriday9299
    @anandhriday9299 Рік тому +11

    வாழ்க தமிழ் 🎉

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +49

    சீமான்😢😂😂😂 போலித் தமிழ் தேசியம் வெளுத்து விட்டது part 2 dmk வின் அடிவருடி இலுமினாட்டி அஜன்டாவை நிறை 😮வேற்ற வந்த அண்ணன்

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +6

      சங்கி இலுமினாட்டி அண்ணாமலை

    • @RPT2020
      @RPT2020 Рік тому +12

      முன்னாடியே அண்ணன் சாயம் வெளுத்துவிட்டது

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +4

      ஐயா சீமான் பேசியது எல்லாம் பழைய காணொலி தற்போது அவர்களுக்கு பேசுவதில்லை

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому

      ​@@sukumarant5255பேச வில்லை என்றாலும் யேன் பேசுவில்லை என்று கவனிக்க வேண்டும்...சரியான தெளிவான நிலைப்பாடு இருக்கும் படி கருத்து சொன்னால் பரவாயில்லை...

  • @josephalfred9211
    @josephalfred9211 Рік тому +7

    Om really information

  • @5sundaram405
    @5sundaram405 Рік тому +9

    நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் 90% உண்மைதான் விஜய் அவர்கள் நான் நடிக்க மாட்டேன்
    ஆட்சி அதிகாரத்தில் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி சீண்டினார்
    ஆனால் ஒரு நாளும் கூட ஸ்டாலின் அவர்கள் முதல்வர் தான் ஆனால் அவரை ஒருநாள் கூட சீண்டினதாக எந்த கருத்தும் வர வெளிவரவில்லை உண்மைதான்
    உள்நோக்கம் உள்ளது

  • @Tamil_king357
    @Tamil_king357 Рік тому +11

    மிகவும் அருமை ❤❤❤

  • @GoodOne-1
    @GoodOne-1 Рік тому +15

    நல்ல பதிவு... சிறப்பு நண்பா

  • @jamapaj
    @jamapaj Рік тому +14

    அருமையான காணோளி ,அறிய கருத்துக்கள் பல கூறியமைக்கு மிக்க நன்றி ,தமிழினம் உண்மையை தேறிந்து கொண்டே வருகின்றனர் புறியவைத்தமைக்கு மிக்க நன்றி.வாழ்துக்கள் அனைத்து நல்உள்ளங்களுக்கும்....

    • @Unknown72421
      @Unknown72421 Рік тому +1

      தெரிந்து, புரிந்து.
      .

    • @vinodhg
      @vinodhg Рік тому

      விஜயும், கமலும் தமிழர்கள் இல்லை என்று திரு சீமான் அவர்கள் கூறினால்.. அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. பிறகு அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கேட்க்கப்படும்.. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளதா சகோ.. ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்த தீம் இல்லுமினாட்டிகளால் கட்டுப்படுத்தப்படும்.. நோய்களை முற்ற விடும் நீதித்துறை.. நீதி தான் வழங்குமா??
      இல்லை உண்மையான சமூக ஆரோக்கியம் வளர்க்கும் தமிழ் தேசியம்.. நிரந்தர நல்ல சட்டங்களை இடும் அளவிற்கு வளர்ந்து தான் விட்டதா???
      மேலும் இந்த இழி பிரிவுகளையும்.. திரு சீமான் அவர்களையும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் புரியவில்லை...

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Рік тому +16

    Sathya yugam vellum

  • @aadhtiyamani9570
    @aadhtiyamani9570 Рік тому +13

    இந்த பணம் என்று ஒழிகிறதோ அன்று தான் மக்களுக்கு விடுதலை