அம்மாடித் தாயே உனக்கு மிகப்பெரிய ஆசையம்மா இந்த பொன்னுக்கு ராஜா மியூசிக்ல பாட ஆசையாம் எல்லாத் தலைமுறையும் நம்ம ஐயா மியூசிக்கைத்தான் விரும்பும் இதை யாராலும் மாத்த முடியாது அது பொன்னேட்டில் பதிந்து விட்டது என் ராஜா கெத்து🙏
Hindi அல்ல எந்த மொழியை நாம் கற்றாலும் தமிழ் அல்ல அவரவர் தாய் மொழி அவர்கள் கூடவே ஒட்டி வரும் இதை தெரியாமல் இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா போடுபவர்களும். என்றைக்கு திருந்துவார்களோ?
Smart, matured behaviour pranithi, you can do far better than what you are doing now. Never limit yourself listening to appreciations. You have the capability to continue vocal along with performing your studies parallelly.
She is really great, we feel proud that she renders so well remembers her mother tongue in spite of being abroad. The applause should go to her parents too for passing on the good heritage to her.
Superb praneetha! I got really goosebumps whenever u sing. U have such beautiful, sweet and divine voice. U r so good at handling the interviews. U r on the whole a pleasant personality. God bless u with more opportunities and good luck to reach to the greater heights in Ur Life. Love u my child. U r really God gifted and God blessed child.
I am so happy to enjoy this night with Praniti's interview. A lucky child to feel proud of. I bless her for a splendid future and long happy and heslthy life.
Kanna kaattu podhum n kattril endhan geetham-very sharp voice 👏🤝💐 super romba nalla paaduringa record maathiriye irukku Nalla kural! Keep it up n bright future All the best!
Goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps....nothing but goosebumps all through...Praniti, and more of them, when you sang the last song in tribute to the late Sridevi! God bless you!
Wov....what a wonderful ..multifaceted talent ..Prinithi has ..? Every Tamil can feel proud of her.. .Living in US but she reflects Tamil traditions in every movements...singing..replying style in pure Tamil slang..facial expressions...above all talent in music of varieties...Let' s wish her a towering success in all her endeavours..
Who are all knew more about her??? She was the one who won the sun singer title... At the age of 6 she got the sun singer award in 2016. I'm the biggest fan since 2015. All the best for your future... Luv yu swt ❤️!!!
Hi praniti your interview was super and you will really get a chance from rahaman sir and ilairaja sir we all pray for that all your are cute little star for us all the best for your future
ஆஹா ! என்ன அருமையான குரல் இனிமை ! இறைவன் கொடுத்த கொடை செல்லம். ப்ரநிதி நான் உன் பாடல் கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டு இருப்பேன் !!! மிகசின்ன பொண்ணாக இருக்கும் போதே கேட்டு பிரமிப்படைந்தேன் ! இந்த நேர்காணல் இன்னும் உன் புகழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உனக்கு ஆதரவாக இருப்பார்கள். இறைவன் அருள் ஆசியுடன் வாழ்த்துகிறேன் குட்டி.
பேத்தி, முதன்முதலில் உன்னுடைய கண்ணகாட்டு போதும் பாடலை கேட்டேன், பிறகு, இந்தக்குரலின் சொந்தக்காரரின் பெயர் தேடினேன், அதன் பின், யூ டியூப்பில், உன்னை காணும் வாய்ப்பும், இந்தப்பாடலை பாடிய உன் வயதையும், நினைத்து அணந்தத்தில் கண்ணீர்சிந்தினேன், எனக்கு வயது 75ஐ, கடந்தாலும், விசில் சிறு வயதுமுதலே நன்றாக இசைக்கவரும், உன்னின் இந்தப்பாடலை, இப்போதும் இசைத்து மகிழ்கின்றேன், வாழ்த்துக்கள் பேத்தி, ஆணந்தத்தில்,
Praniti kutty speech is superb. Day by day u r climbing higher & higher. Till now I likes all ur singing. Keep rocking. Had a very bright future. God bless u. 👍👍👌👌
Hiii Pranithi chellam superb.god bless you my child.yen baby ku eppo 7 month aaguthu.but ava conceive ah erukum pothu unnoda song thaan kaepen.avalum unna mathiri varanum nu asaipaduren.
நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக என் அன்பில் நிறைந்திருக்கும் என் அன்பு மகளுக்கு அன்பு நிறைந்த இனிப்பான வாழ்த்துக்கள்🐅🐅🐅🍬🍫🍭🍨🍧💐💐💐💐💐💐💐
There is no adequate vocabulary in me to praise this gifted wonderful talented young child for her admirable talent in singing. Very very rare to find such children. I have to appreciate her parents for everything.
FACEBOOK: facebook.com/pranitiofficial
TWITTER: twitter.com/pranitiofficial
INSTAGRAM: instagram.com/pranitiofficial
For any queries please email us: pranitimusical@gmail.com
Supr
Super baby
Super voice
N
I love this voice and you
குழந்தைக்கு தமிழை கற்றுக்கொடுத்து எங்கும் தமிழில் பேசக்கூடிய அளவுக்கு செய்த பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்.
Super sakotare
என் தாய்மொழியை நான் எப்படி மறப்பேன். மெய்சிலிர்த்து போனேன் செல்லமே . அன்பின் வாழ்த்துக்கள் உனக்கு
K.selvam
எத்தனாவது நிமிடத்தில் சொன்னாங்க!!!???
@@arivuselvam591410:56
அன்பு மகளே வாழ்த்துகள். உன் தமிழ் பற்றுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை கண்மணி நீ தமிழை மறக்காத தங்கம் வாழ்த்துக்கள்
God bless you my child.try Janaki voice
இந்த மாதிரி எல்லாம் கடவுள்
உண்மையை வெளிக்கொண்டு
வந்துநம்மதமிழ்பெண்ணின்
பெருமையையும் திறமையும்
பாராட்டியே ஆகனும் வாழ்த்துக்கள் 👍
அருமையான,இனிமையான குரல்.
நன்றி பாப்பா
சுத்த தமிழ் பேசும் என் குழந்தை க்கு....👍👍👍👍👍👍👍
சின்ன வயசுல இவ்வளவு திறமைக்கு வாழ்த்துக்கள் பாப்பா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
பாப்பா பிரநிதி அருமையாக குரல் வாழ்த்துக்கள்.god bless you.
என் அன்பு தங்கைக்கு இந்த அண்ணன் வாழ்த்துக்கள். மேன்மேலும் உன் குரல் வளம் பெற வாழ்த்துக்கள்.
பூவே உன்னை வர்ணிக்க
வார்த்தை இல்லை ....!!!
God bless you...
Beautiful voice
👏👏👏
தங்கம் வாழ்க வளமுடன்.
@@siddikgulam7859 ļew
h
.
கடவுளின் குழந்தை all the best.
ரொம்ப ரொம்ப ரசிச்சு ஒவ்வொரு பாட்டையும் நீங்க பாடுறீங்க❤ கேட்க அவ்வளவு அழகா இருக்கு❤❤❤❤❤👍👍👍👍
பொறாமையா இருக்கு இவ்ளோ சின்ன வயசுல இவளோ திறமையா 😙😙😙
I like it baby
No more LPllpooollkkkkkk ko ko no Hi no no NY j
உண்மை தான் ப்ரோ, லாஜிக்கே இல்லாமல் போறாமை வருகிறது.
@@baan2641 .
ரொம்ப பொறாமையா இருக்கு
தமிழ்த்தாயின் வாழ்த்து பெற்ற யாழிசை மொழியே ! தமிழிசை விருந்தே! வளர்க! வாழ்க பல்லாண்டு பல கோடி புகழ் பெறுக
சரஸ்வதி தேவியின் செல்ல மகளே வாழிய நீ நூற்றாண்டு !வாழ்க,வளர்க !
Vera level👌😘😘
Super 🥰
வாழ்கவளத்துடன்
செல்லப் பெண்ணுக்கு அன்பு முத்தங்கள் ❤️❤️ பெற்றோருக்கு பிள்ளைக்கு தாய்மொழியின் அருமையை கற்றுக்கொடுத்ததற்காக நன்றியும் வணக்கமும்.🙏🏻🙏🏻
Munbae va anbae va vera level....heart melting voice😍💜💘
உன்னுடைய அமுதமான குரல் வளம் மனதை மயக்குது திரா செல்லமே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி மா
தமிழை மறக்காத தங்கத்திற்கு வாழ்த்துக்கள்
Super Junior
சூப்பர் ம்மா.👍💞🙏🙏🙏🙏🙏💐👈
அம்மாடித் தாயே உனக்கு
மிகப்பெரிய ஆசையம்மா
இந்த பொன்னுக்கு ராஜா
மியூசிக்ல பாட ஆசையாம்
எல்லாத் தலைமுறையும்
நம்ம ஐயா மியூசிக்கைத்தான்
விரும்பும் இதை யாராலும் மாத்த
முடியாது அது பொன்னேட்டில்
பதிந்து விட்டது என் ராஜா கெத்து🙏
எவனாலையும் தமிழை அழிக்கமுடியாது,
உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்,வாழ்க வளமுடன்
Hindi அல்ல எந்த மொழியை நாம் கற்றாலும் தமிழ் அல்ல அவரவர் தாய் மொழி அவர்கள் கூடவே ஒட்டி வரும் இதை தெரியாமல் இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா போடுபவர்களும். என்றைக்கு திருந்துவார்களோ?
Good bless you friend
I am a Christian .plz sing one Christian song for us kutty angel ...I like Ur songs. God bless u ma🌹🌹🌹🌹🌹
matured and crystal clear voice congratulations
Smart, matured behaviour pranithi, you can do far better than what you are doing now. Never limit yourself listening to appreciations. You have the capability to continue vocal along with performing your studies parallelly.
She is really great, we feel proud that she renders so well remembers her mother tongue in spite of being abroad. The applause should go to her parents too for passing on the good heritage to her.
Superb praneetha! I got really goosebumps whenever u sing. U have such beautiful, sweet and divine voice. U r so good at handling the interviews. U r on the whole a pleasant personality. God bless u with more opportunities and good luck to reach to the greater heights in Ur Life. Love u my child. U r really God gifted and God blessed child.
சரஸ்வதியின் அருள் பெற்ற தமிழ் அன்னையின் தம்பதியர் களால் பெற்றெடுத்த தங்க தமிழ் செல்வத்திற்கு என்னுடைய சல்யூட்❤️🙏🙏🙏
"தங்கத்தமிழ்ச் செல்வத்திற்கு"
என்று திருந்தி பதிவிடுங்கள்
தங்கத்தையும் தமிழையும்
சிரிக்கக் கூடாது
I too love Pranati. Samma competition da unakku. You are really gifted child.... Thanks to your parents for given such tallented and beautiful kid...
I am so happy to enjoy this night with Praniti's interview. A lucky child to feel proud of. I bless her for a splendid future and long happy and heslthy life.
மெய்மறந்தேன் பிரநிதி... அருமை... அருமை... உன் புகழ் உலகெங்கெங்கும் பரவ வாழ்த்துக்கள் பிரநிதி... 💐
ALL IS WELL
God bless u chellam
Alagu sériel on 16
So wonderful no words
நீங்கள் ஒரு தமிழ்க்கடவுள் அம்மா.. பெருமையா இருக்குதம்மா...
நூற்றாண்டையும் கடந்து நலமும்,வளமும் நிறைந்து வாழ்க !வளர்க !
அன்பு தங்கைக்கு மேலும் வளர வாழ்த்துக்கள் .
Shrider Vaithiyanathan
supersong kavitharai
God bless u dr... no words to say... kaatril unthan keetham really awesome i cried... all the best praniti
Kanna kaattu podhum n kattril endhan geetham-very sharp voice 👏🤝💐 super romba nalla paaduringa record maathiriye irukku
Nalla kural!
Keep it up n bright future
All the best!
பைந்தமிழ் மறவா...
பெண்ணியமே.....!!
தமிழுக்கும், தமிழ் மரபிற்க்கும்.
என்றும், நீ ஒரு
புண்ணியமே.....!!!
இந்த அழகு சிரிப்புக்கு இணை வேற எதும் இல்லை
Brilliant girl💚 Great future ahead. God bless
Goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps....nothing but goosebumps all through...Praniti, and more of them, when you sang the last song in tribute to the late Sridevi! God bless you!
உன் voice kku music ke தேவை இல்லை மா.
தமிழன் பெருமை மா நீ மா
What a miracle voice ur cute bby ur voice so sweet addicted🤗😚😘😘😘
So cute,& talented child. God Bless her.
hey praniti you are really "Gods own Kid" OMG such a talant I think ur parents need to suthifyyyy drishtiii to u everyday keep rocking dear
Wov....what a wonderful ..multifaceted talent ..Prinithi has ..? Every Tamil can feel proud of her.. .Living in US but she reflects Tamil traditions in every movements...singing..replying style in pure Tamil slang..facial expressions...above all talent in music of varieties...Let' s wish her a towering success in all her endeavours..
I hv no words do say this girls voice what a beautiful talent she has got ..❤ from Sri Lanka
Really is good voice not only golden voice more than that. Really God gifted child. We wish you all the best. God Bless You Praniti.
Nice you are talking and respecting our mother tongue Tamil. My dear child, very all the best for your future.
Ppppaaaa indha ponnu ennama padhudu....
Semmma!
Talented child......
I watched the show on thanthi TV, agn I am watching on UA-cam. Child I am a die hard fan of you. Let God bless this angel child
உனது திறமையோ திறமை..டா செல்லம் என்னவொரு அருமையான அற்புத குரல்... வாழ்த்துக்கள் குட்டி உன் எதிர் காலத்துக்கு..
Dear sister I am from kerala.. ur voice is sutable for sreya's songs. Ur voice is famous in all over the world. God bless u 🙏
Here also bringing in Race Ah
Urupadi matiangha
Who are all knew more about her??? She was the one who won the sun singer title... At the age of 6 she got the sun singer award in 2016. I'm the biggest fan since 2015. All the best for your future... Luv yu swt ❤️!!!
Good voice praniti chellam👌👏
இளையராஜா இசைக்கு ஏற்ற குழவி.. மிக இனிமை.
Nice
Cute papa keep it up God bless you Chellam
Hi praniti your interview was super and you will really get a chance from rahaman sir and ilairaja sir we all pray for that all your are cute little star for us all the best for your future
தமிழ்நாட்டின் shreya ghosal
voice, pronunciation, expressions, innocence, all are the best. only the best. great interview. great thanks to thanthi tv
super da Chellam. bright future irukuda
Love u chellam😍😘... Pul arikudhu🤗 I'm sure née shreya goshal oda nalla varuva da née. .. Best wishes from ur sister 💐
ஆஹா ! என்ன அருமையான குரல் இனிமை ! இறைவன் கொடுத்த கொடை செல்லம். ப்ரநிதி நான் உன் பாடல் கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டு இருப்பேன் !!! மிகசின்ன பொண்ணாக இருக்கும் போதே கேட்டு பிரமிப்படைந்தேன் ! இந்த நேர்காணல் இன்னும் உன் புகழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உனக்கு ஆதரவாக இருப்பார்கள். இறைவன் அருள் ஆசியுடன் வாழ்த்துகிறேன் குட்டி.
OMG kaatril yendhun Geetham was to the point😘
Wow no words to explain congratulations baby ❤️
Kaatril enthan geeetham. ....
No chance pppppaaaaaaa
What a voice!!!!!
பேத்தி,
முதன்முதலில் உன்னுடைய கண்ணகாட்டு போதும் பாடலை கேட்டேன், பிறகு, இந்தக்குரலின் சொந்தக்காரரின் பெயர் தேடினேன், அதன் பின், யூ டியூப்பில், உன்னை காணும் வாய்ப்பும், இந்தப்பாடலை பாடிய உன் வயதையும், நினைத்து அணந்தத்தில் கண்ணீர்சிந்தினேன்,
எனக்கு வயது 75ஐ, கடந்தாலும், விசில் சிறு வயதுமுதலே நன்றாக இசைக்கவரும், உன்னின் இந்தப்பாடலை, இப்போதும் இசைத்து மகிழ்கின்றேன், வாழ்த்துக்கள் பேத்தி, ஆணந்தத்தில்,
God Bless You Congratulations 👌👌👌👏👏👐👐🎆🎆🎈🎈🎁🎁🎁
I love you baby , இளையராஜா song பாடியது சம அருமை இன்னும் நீங்கள் இளையராஜ songs பாடுமா நல்லா இருக்கு வாய்ஸ்
Last song KAATRIL.. OMG.. How could you sung that... I love u baby
Super praniti.very talented and blessed.
very sweet kutty ma love you so much keep going up God bless you
Praniti kutty speech is superb. Day by day u r climbing higher & higher. Till now I likes all ur singing. Keep rocking. Had a very bright future. God bless u. 👍👍👌👌
மெய்மறந்தேன் பிரணித்தி.. வாழ்த்துக்கள்.. வாழ்க.. வளர்க.. உன் திறமையும், புகழும்..😍😘
She will be going to rule the world of music for next 100 years.
Romba mukuyim
Early success is a course for little children, who invariably loose the best things childhood can give normal kids.
God bless such talented children
Love you praniti. Keep rocking. 😘😘
Hiii Pranithi chellam superb.god bless you my child.yen baby ku eppo 7 month aaguthu.but ava conceive ah erukum pothu unnoda song thaan kaepen.avalum unna mathiri varanum nu asaipaduren.
Keep practicing, go to big high in life all the best GOD BLESS YOU
Godgifts this girl amazing voice keep it up
Chellakkutty love u molu u r speech very nice
All rounder pranithi. God bless my child.vazhga valamudan.
Good and smart child... God bless u da chlm... What a voice... No way...
Magical voice🌹✨
Wow super
அருமை வாழ்த்துக்கள்
gods blessings.....
U r rocking kutty ma love u and your voice da chellam.
Amazing performance. G O D Bless her
சூப்பர் குட்டியம்மா வாழ்த்துக்கள் மென்மேலூம் வளர இறைவன் துணை இருப்பார்
அப்பா, என்று சொல்லும் போது வெளிப்படும் அழகு! வாவ்! பிறநிதி ரொம்பவே பிடித்திருந்தது.
உனது குரலில் மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ பாடலைக் கேட்டு மெய் மறந்து விட்டேன் பாப்பா. சரஸ்வதி த் தாய் உன்னுள் குடியிருக்கிறாள்
solla vaarthai Ella Paapa so so so cute nicely ur voice god bless you my dear
அருமை குழந்தை கடவுள் உலகுக்கு தந்த உதாரண உத்வேகம். வாழ்த்துக்கள் பிரநிதி.
நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக என் அன்பில் நிறைந்திருக்கும் என் அன்பு மகளுக்கு அன்பு நிறைந்த இனிப்பான வாழ்த்துக்கள்🐅🐅🐅🍬🍫🍭🍨🍧💐💐💐💐💐💐💐
Beautiful voice child வாழ்த்துகள்
மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.
Very nice voice modulation,
I love pranithi's cute voice
God bless you sister very nice voice and good looking
There is no adequate vocabulary in me to praise this gifted wonderful talented young child for her admirable talent in singing. Very very rare to find such children. I have to appreciate her parents for everything.
இந்த பொண்ணு கூடுத்து வைச்ச பொண்ணு என் கேட்ட அவங்கா அப்பா&அம்மா
True words
Very good Child. God has given beautiful voice .May God bless you for ever.
.
Yes, voice naturally echoing beautifully
Praniti chellam ne romba nalla iruuppa kandipa ne ninaichamathiri sreyakosal madam mathiri varuvada chellam
காற்றே உந்தன் கீதம்..... செம்மை.... கடவுள் கொடுத்த வரம் இந்த குழந்தை.... வாழ்க வளர்க...
Patdukkum mattum sonthakkari ella serippukkumtham super 👍👍
I'm crying da baby god bless U
God bless you child.
Ilove your singing. 🌹💖👌
Love u praniti😘