1501-Subtle Explanations About Venus-(சுக்கிரனைப் பற்றிய சூட்சும விளக்கங்கள்)

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 275

  • @senthilju
    @senthilju 3 роки тому +31

    Clear explanation based on subathuva sookshuma principles. விதிவிலக்குகளையும் கணக்கில் கொள்ளாமல் கணிப்புகளை தவற விட்டுவிடக்கூடாது என்ற உங்கள் மனதில் பதைப்பு ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது. குருஜி என்ற பெயருக்கேற்ற பொறுப்பு. அருமை குருஜி. 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல.

  • @navaladiyan7153
    @navaladiyan7153 3 роки тому +53

    பழைய பிரிமியம் வீடியோக்களை பொதுவில் போடுவதற்கு மீண்டும் நன்றி ஐயா.

  • @பொன்மலர்அன்பேசிவம்பொன்மலர்அன்

    காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி 12 லக்கினத்திற்கும் ♥️🙏

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 3 роки тому +6

      ஒரே வரியில் சுக்ர தசை நடந்தால் தான் காதல் திருமணம் நடக்கும்னு சொல்லி முடிச்சிருவார்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 роки тому +3

      @@GaneshKumar-df2ef ஒரே வரியில் சொல்லி முடிப்பவர் குருஜி அல்ல. ஆராய்ந்து பார்த்து சொல்பவரே நம்ம குருஜி அவர்கள்

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 3 роки тому +1

      @@sivanponmalarsivanponmalar6244 ..... காதல் திருமணம் விஷயத்திற்கு அப்படி அல்ல.... பழைய வீடியோவை search பன்னி பாருங்க.... காதல் திருமணம் பற்றி ஏற்கனவே பேசிருக்கார்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 роки тому +1

      @@GaneshKumar-df2ef கேட்டேன் தினம்மும் கேட்கிறேன் சுக்கிரன் வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசா புத்தி என்று சொல்லிருக்கார். 12 ஆம் அதிபதி சுக்கிரன் தொடர்பு சுக்கிரன் வீட்டில் இருந்தால் காதல் திருமணம் என்று சொல்லிருக்கார். குருஜி வீடியோ தேதி 15.07.2020. அன்று சொல்லிருக்கார் குருஜி போய்ட்டு பாருங்கள்

    • @sribhadrajothidam
      @sribhadrajothidam 3 роки тому +1

      ua-cam.com/video/1h2amkhQVks/v-deo.html

  • @senthilju
    @senthilju 3 роки тому +7

    Clear and crisp explanation based on your own Subhathuva sookshmavalu principles. அருமை குருஜி. 👏👏👏👌👌🙏🏻. நன்றி.

  • @kumarram5015
    @kumarram5015 3 роки тому +7

    Super thanks a lot for releasing premium videos in free videos 🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 місяців тому

    சுக்கிரபகவானின் சூட்சுமங்களை நன்றாக விளக்கம் புரியும்படியாக விளக்கிவிட்டீங்க. நன்றி ஐயா. இறைவன் மேன்மேலும் ஞானத்தை தமது பொக்கிசத்திலிருந்து தங்களது ஆத்மாவுக்கு கொடுத்து மக்கள் நலமடையட்டும்.
    உங்களது அனுபவ அறிவை மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் கொடுத்துக்கொண்டே இருப்பது பெரியதானம்.
    குருமார்கள் பேராசிரியர்கள்
    என தம்மை பெரியதாக காட்டிகொள்ளும் வித்தைகாரர்கள் மறைத்து மறைத்தே முழுமையான அறிவற்று மற்றவரை ஏளனம் பேசி திரிகிறார்கள்.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 3 роки тому +1

    பெருமையாக இருக்கிறது உங்களது பதிவு...(67 வயதில் எனக்கு ) கட்டண விவரம் அறிவித்தால் நலம்

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 роки тому +4

    எட்டில் மறைந்த உச்ச குரு என்ன பலன் செய்வார் விளக்கம் தாருங்கள் குருஜி ஐயா

  • @kkumaresann
    @kkumaresann 3 роки тому +3

    Respected Guruji Sir,
    Thank you for posting the premium video.
    Thanks for giving this explanation. It's 100℅ correct 👏👏👏👏👏👏👏👏👏👏 about neecha sukran with sani, neecha sukran with bhudhan, and neecha sukran with sevai.
    You are Genius.
    You are Excellent.
    No One is Equal to Guruji.
    Thanks
    Kumaresan

  • @murugavel5520
    @murugavel5520 3 роки тому +1

    Thanks Guru for publishing premium videos for common public

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 3 роки тому +2

    அருமையான விளக்கம், நன்றி குருஜி.🙏🙏🙏🙏

  • @rvvithursan402
    @rvvithursan402 3 роки тому +6

    குருஜி வணக்கம் உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்

  • @smileysmiley1
    @smileysmiley1 3 роки тому +1

    Clear explanation guruji. Thanx for releasing premium video free🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 சுக்கிரன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👍

  • @kumaranguru5931
    @kumaranguru5931 3 роки тому +6

    அஸ்தங்க சுக்கிரன் 3,7,8,12 இல் இருந்தாலோ தொடர்பு கொண்டாலோ என்ன பலன் குருஜி

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 роки тому +1

    100%true,god bless you and your family guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 роки тому +22

    காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி first like first comments

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 3 роки тому +1

      Epdiyum solla porathu illa

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 роки тому

      @@ravikkumarpillai4749 சொல்லுவாரு நம்பிக்கை இருக்கு காதலர் தினம் அன்றாவது சொல்லுவாரு

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 3 роки тому

      @@sivanponmalarsivanponmalar6244 funny girl 😂 Neenga kadhal bothai la irukinga bodhai theylincha udane puriyum kadhal endral ennavendru

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 3 роки тому +1

      @@sivanponmalarsivanponmalar6244 don't waste time on love try to build your career

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 роки тому

      @@ravikkumarpillai4749 ippo enna solla varinga neenga

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 роки тому +3

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @bujjingans3460
    @bujjingans3460 3 роки тому +1

    குருவே யூ டூபிள் அனைத்து ஜோதிடர்களையும் கேள்விகேட்டுவிட்டேன் யாரும் இந்த பதிவு போடவிள்ளை .கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் உன்மைய யார் யார்நின்றால் இந்தயோகம்.எனக்கு எட்டில்கேது சூரியன் இனைவு இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @arunsiva4003
      @arunsiva4003 3 роки тому +1

      அப்படி எந்த யோகமும் இல்லை. இதைப் பற்றி பல வீடியோக்களில் குருஜி பேசியுள்ளார். ஜோதிட மாநாட்டில் கூட பேசியதாக ஞாபகம்.

    • @bujjingans3460
      @bujjingans3460 3 роки тому

      @@arunsiva4003 நன்றிநன்பா

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 3 роки тому

    வணக்கமுங்க 🙏 மிகச்சரியாக் இருக்கிறது.. நன்றீங்க..

  • @indiragandhi6049
    @indiragandhi6049 2 роки тому

    மிக்க நன்றி குருஜி. Vazgavalamudan.

  • @Rajeshrajesh-mv8xh
    @Rajeshrajesh-mv8xh 2 роки тому +1

    பணத்திற்கு அப்பார்பட்டது நம் கலைகள்! ❤

  • @sridhar7397
    @sridhar7397 3 роки тому +1

    ரொம்ப நன்றி குருஜி பொதுவெளியில் பிரீமியம் வீடியோ விடுவதற்கு 🤗😀😘

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +2

    Super 👍👍👏👏 very well explained thanks 🙏🙏🙏 guruji

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 3 роки тому +3

    அற்ப்புதம் குருவே

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +2

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +2

    Thanks for your information about sukran, guruji

  • @santhoshkumar-dz1kt
    @santhoshkumar-dz1kt 3 роки тому +1

    குருஜி... உங்கள் விரிவுரை அனைத்தும் அருமை... 6 ஆம் அதிபதி கேதுவுடன் இணைந்தால் சூட்சம வலு பெறுமா? இல்லை அது செவ்வாய் சனிக்கு மட்டும்தான் பொருந்துமா? 6 ஆம் அதிபதி கொடுமையான பாவி என்று தானே அனைத்து ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது...

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Sani sevvai mattum sutchuma value peruvaargal.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому +1

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому +1

    சுக்கிரன் கும்பத்திற்கு 8 ல் வக்ரம் மற்றும் பரமநீச பாகையில்29' பாகை ,நீசபங்கம்(புதன் மறைமுக இணைவு) , வர்கோத்தம்மற்றும் சந்திர கேந்திரத்தில் 4ல் இருந்தால் சுக்கிரன் பலத்தை எப்படி எடுப்பது சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா விளக்கவும் .நன்றி🙏

  • @இயற்கைவாழ்வு

    Guruji, idhu pola miga nunukkamaana thagavalgalai ilavasamaga makkalukku eduthu solvatharku ellam oru periya manasu vendum. manasatchiyodu solla vendum endral ivai ilavasamaga varuvadhaivida eppodhum premium videokkalaagave iruppadhu dhan adharkundaana mariyadhaiyaga irukkum. neengal podum live matrum matra podhu videokkalkalileye miga adhigamaana thagavalgal ullana. migai paduthi koorugiren endru ennatheergal. unmayil ungalai pondradhoru guruvai nan parthathillai ayya.. 🙏🙏😭😭

  • @lakshmiraman3988
    @lakshmiraman3988 3 роки тому +2

    Mithuna rasi,punarpoosam, ராசியில் சூரியன் சந்திரன் சுக்ரன் கேது, புதன் கிழமை,j 1.7.92, 10.25am, Chennai, சுக்ரன், கேது வால் திருமணம் நடக்காதா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +1

    🙏🙏🙏ரிஷப லக்னம் 2ல் குரு
    8ல்சுக்கிரன்,செவ்வாய்( பூராட நட்சத்திரத்தில்)🙏🙏🙏🙏🙏🤞🤞❣❣

  • @R.k.revathi
    @R.k.revathi 3 роки тому

    கணிப்பு விளக்கம் அருமை குருஜி.. உங்களின் ஒவ்வொரு வீடியோக்களுக்கு காத்திருக்கிறேன்..

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 10 місяців тому

    For vrichiga lagnam with Sani in lagnam mars moon in 4th house sukran in menam sun bhudan ketu in 6th house rahu and guru in 12th house how is sukra Dasha after 60 yrs. Dob 12 may 1958 7.00 pm at trivellore

  • @srimeenakchisubajothidam9215
    @srimeenakchisubajothidam9215 3 роки тому +1

    என் மானசீக குருவுக்கு முதல் வணக்கம்

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 роки тому +2

    குருவே சரணம்...

  • @astrosirkazhisiva.suthakar944
    @astrosirkazhisiva.suthakar944 3 роки тому

    Ok. குருஜி கன்னி ராசியில் சுக்கிரனின் நிச்சம் சூரியன் நட்சத்திரம் உத்திரம் 4பாதம் சந்திரன் நட்சத்திரம் 2பாதம் இருந்தால் நிச்சமா சொல்லுங்கள் குருஜி

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 3 роки тому +3

    உச்ச சுக்ரணை நேரடியாக சனி பார்த்தல் என்ன பலன் சொல்லுங்க

    • @sathyadev8734
      @sathyadev8734 3 роки тому

      Benefits gets impacted...... sometimes gets delayed too.....

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому +1

    நன்றி சார்

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 3 роки тому +1

    arumai

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +1

    Vanakkam Guruji!!!

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 Рік тому

    நன்றி

  • @krishnamoorthyvkl1701
    @krishnamoorthyvkl1701 3 роки тому +2

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் மிகவும் பயனுள்ள வீடியோ ஐயா அஸ்தங்கம் பெற்ற கிரகம் சந்திர அதியோகம் தில் இருந்தால் பார்வை பலன் உண்டா தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா உங்களின் மாணவன்

    • @_Raji123_
      @_Raji123_ 3 роки тому +1

      iruku bro guruji sollirukaru

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 3 роки тому

      @@_Raji123_ please predict my horoscope when i will get government job? Which year? 29-12-1995., pondicherry.10:25pm.

    • @krishnamoorthyvkl1701
      @krishnamoorthyvkl1701 3 роки тому

      சுரேஷ் உங்கள் ஜாதகத்தில் சிம்மத்தை சனி பார்ப்பதால் சிம்மம் வலு குறைகிறது ஆனாலும் சிம்மா அதிபதி சுபத்துவம் ஆக உள்ளார் இருந்தாலும் வீடு கொடுத்தவன் அஸ்தங்கம் அடைகிறார் மேலும் சூரியன் அட்டமாதிபதி சுக்கிரனின் சாரம் பெற்றுள்ளார் தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர திசை ராசி லக்னத்திற்கு அவயோக திசை இருந்தாலும் பதினொன்றில் உள்ளார் மத்திம பலன் உண்டு சூரிய திசையில் முழுமையான அரசுப்பணி இல்லாவிட்டாலும் ஓரளவு அதை சார்ந்த பணிகள் கிடைக்க வாய்ப்புண்டு

    • @sathish9705
      @sathish9705 3 роки тому

      @@krishnamoorthyvkl1701 25/05 /1995 12.30AM Thanjavur kumbam lagnam meena rasi eppa sir job kedaikum? Ethachum urupadra mathiri valieruka sir eni varum kalangal la Mikka manavethanai adinthuvitten eppothu government bank exam try pannikeren neriya failure disappointment than micham

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      @@_Raji123_ yes, asthangam Petra kiragam athiyogathil ishantha valuvai meendum perum unmai.

  • @Dharani42465
    @Dharani42465 3 роки тому +4

    வணக்கம் ஐயா தாங்கள் கூறி வருவது என்ன வென்றால் சூரியன் ஒளி வீசும் கிரகம் அது போல் சந்திரன் ஒளி வீசும் என்று கூறி வருகிரீகள் இவ்வாறு இருக்கையில் சூரியன் நாள் தோறும் கிழக்கில் உதயம் ஆகி மேற்கில் மறைகிறது எனது கேள்வி என்ன வென்றால் சூரியன் மறைந்த அதாவது இரவில் பிறக்கும் குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை உள்ளதா இந்த இரவில் பிறக்கும் குழந்தைக்கு எவ்வாறு ஒளி வீசும் தன்மை கிடைக்கும் நான் உங்களிடம் உரையாட நினைத்து போன் செய்தேன் கட்டணம் கட்டினால் தான் உங்களிடம் பேச முடியும் என்று கூறினார்கள் சரி எவ்வளவு என்று கேட்டால் 5000 என்று கூறினார்கள்
    சரி யூடிப் வாயிலாக பேச நினைத்தேன். என்னை பொருத்த வரை இரவில் பிறக்கும்
    குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை இழக்கிறது அதனால் காலச் சக்கரத்திற்கு 7 வீட்டில் நீசம் ஆகிறார் அதாவது மாலை 6மணிக்கு மேல் குழந்தைகளுக்கு சூரியனின் ஒளியின் வீசும் தன்மையை இலக்கிறார் இந்த இரவுவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பலாபலன் என்ன வென்றால் நல்ல தகப்பனாக இருப்பவருக்கு அவருக்கு மத்திம ஆயுள்.அதுபோல் குடும்பத்தை கவணிக்காமல் இருப்பவருக்கு ஆயுள் உண்டு அந்த தகப்பனாருக்கு இரு தாரம் உண்டு ஆதலால் இரவில் பிறக்கும் குழந்தைக்கு இவ்வாறே ஒளி வீசும் தன்மை கொண்டது.

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +2

    Nandri guruji 🙏🙏🙏 for all your videos

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏 நன்றிகள் குருஜி.

  • @drjegadeesankrishnan9062
    @drjegadeesankrishnan9062 3 роки тому +1

    Great lesson thank you guruji

  • @gothandamani
    @gothandamani 2 роки тому

    Yes super Ayya

  • @ruthrathyagarajan3377
    @ruthrathyagarajan3377 3 роки тому +1

    Vanakkam guruji 🙏🙏 Kadaga lagnam - 2il sukran, 4il guru+valarpirai chandran+Raaghu, 8il Sani. Sani in paarvai sukran ku Asuba palangal tharum. Guru paarvai petra sani in paarvai sukran ku epdipatta palangal tharum?

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому +1

    ஜயா வாழ்த்துக்கள்

  • @Dharani42465
    @Dharani42465 3 роки тому +1

    நான் வைத்த பதிவுக்கு உதாரண ஜாதகம் மகர லக்னம் லக்னத்தில் சூரியன் பிறந்த நேரம் விடியற் காலை 5-15க்கு இவருடை தகப்பனார் இறக்கும் தருவாயில் இவருடைய வயது 17 சூரியனின் ஒளியின் தன்மையை உணர்துகிறேன் மற்றோரு ஜாதகம் தனுசு லக்னம் 6ல் சூரியன் இவர் பிறந்த நேரம் இரவு 8மணிக்கு மற்றோரு ஜாதகம் கடக லக்னம் லக்னத்தில் சூரியன் இவர் பிறந்த நேரம் விடியற்காலை 5-30 மணிக்கு இவரது தந்தை இறக்கும் போது இவருடைய வயது 15.மற்றும் இன்னொறு ஜாதகம் மிதுன லக்னம் இவர் பிறந்தது இரவு 8-30க்கு இவரது தகப்பனார் இறக்கும் போது இவருடைய வயது25 இப்படி ஏகபட்ட ஜாதகத்தை உதாரண ஜாதகத்தை என்னால் உங்களுக்கு உணர்த்த முடியும். இதில் இருந்து இரவில் பிறக்கும் குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை இல்லை

    • @arunsiva4003
      @arunsiva4003 3 роки тому

      காரகம், பாவகம், பாவகாதிபதி மூன்றும் அவசியம் பலன் சொல்ல.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому +2

    Thanks sirs 🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    Thank you GURUJI 🙏👌😊👍

  • @selvatrends492
    @selvatrends492 2 роки тому

    VANAKKAM GURUJI AYYA 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @krishnankrishnan3768
    @krishnankrishnan3768 3 роки тому +2

    குருசுக்கிரன் ஒரே டிகிரியில் 8 ல் திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம் என்ன பலன் ஐயா

  • @letstalk2minutes816
    @letstalk2minutes816 3 роки тому

    Correct ji . Enaku sukran neecham

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 2 роки тому

    Today topic very important one than ks again

  • @srivlogs7083
    @srivlogs7083 Рік тому

    Mithuna lagnathirukku 3il sukkiran..... 3il sukkiran irunthal full maraivu nu solirukkingaa....... Laginathil puthan... Sani 9th house .... 10il chanthiran..... Sukkira thisai mithuna lagnathirukku nanban nu soldringaaa... Thanitha sukkiran nalathu pannunun nu soldringa... 3il sukkiran thanithu irunthal nalatha sukira thisai epadi irukkum

  • @ravichidambaram7791
    @ravichidambaram7791 2 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 👍👌🙏🙏🙏❤️

  • @sureshrathish4760
    @sureshrathish4760 3 роки тому +2

    அனுஷம் நட்சத்திரம் 26.9.1979 மாலை 4.30 கும்பலக்கனம் சுக்கிர தசை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏😭

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 роки тому

    எனக்கு மேமாதம் ஜன் மாதம் ஜூலை மாதம் அகஸ்டுமாதம்கடகராசிசுக்கிரதசைமுடிந்துவிட்டதுசெப்பட்மபர்மாதம்சரியா.....இப்போது நல்ல காலம் தான் சரி யா 2004யில் டிசம்பர் 23தான் என்னுடைய ஆங்கிலம் பிறந்தநாள் சரியா

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому +2

    வக்ரம் பெற்ற கிரகம் வர்கோத்தமமானால் அல்லது பரிவர்தனையானால் வக்கர நிவர்த்தியா ஐயா?🙏

    • @krishnamoorthyvkl1701
      @krishnamoorthyvkl1701 3 роки тому

      குரு பார்வை அல்லது சந்திர அதியோகம் தனித்த சுபரின் பார்வை பெற்றால் மட்டுமே வக்ர நிவர்த்தி ஆகும் வர்க்கோத்தமம் பரிவர்த்தனை என்பது மத்திம பலனை கிடைக்கும்

  • @murugesanc5530
    @murugesanc5530 2 роки тому

    Guruji,sukkiran,concept,arputham

  • @rajendrank3136
    @rajendrank3136 3 роки тому +2

    Good morning sir

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 3 роки тому

    சூப்பர் சார்.

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 2 роки тому

    சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்தால் பிறகு எப்போது பலம் பெறும்

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 3 роки тому

    வணக்கம் குருஜி
    கடக லக்னம் சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி அதே வீட்டில் புதன் அஸ்தங்கம் கன்னிராசியில் எப்படி பலன் எடுப்பது அதேபோல் ஒவ்வொரு லக்கினத்திற்கும் தரமுடியுமா குருஜி நன்றி

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 роки тому +1

    நண்பரே தங்கள் மறந்து பொது வெளி தளத்தில் வீடியோ வெளியிட்டார்கள் நண்பா......

  • @garbage7569
    @garbage7569 2 роки тому

    கடக லக்னம் பாதகதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது நல்லதா

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому

    வணக்கம் குருவே ஆட்சி வக்ரம் பெற்ற சனி சமசப்தம பார்வையாக சுக்ரனை பார்ப்பதின் காரணமாக திருமண தாமதம் ஆகுமா?

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Thanks

  • @sivasiva-ur1lr
    @sivasiva-ur1lr 3 роки тому +1

    Okay

  • @puaneswary9755
    @puaneswary9755 2 роки тому

    Tq guruji 🙏🙏🙏🙏❤️

  • @ayyappan201
    @ayyappan201 3 роки тому +1

    👌

  • @rvvithursan402
    @rvvithursan402 3 роки тому +5

    சுக்கிரன் ராகு சேர்க்கை சுக்கிர திசையில் ராகு புத்தி எப்படி இருக்கும் சுக்கிரனின் சுப காரகத்துவம் ராகு புத்தியில் மட்டும் கிடைக்குமா

    • @arunsiva4003
      @arunsiva4003 3 роки тому

      டிகிரி இணைவைப் பொருத்தது.

  • @annakodisadasivam6097
    @annakodisadasivam6097 3 роки тому +1

    வணக்கம் குருஜி.premium video -விவ்‌ சேருவதற்கு என்ன வழி முறைகள் என்பதை பற்றி கூறுங்கள்

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Guruji cell no. Or admin no. Call seiungal 300 panam pay seium vashi murai solvaargal.

  • @senthil3783
    @senthil3783 3 роки тому +2

    Guruji irul chandranoda neecha sukran sentha ennamari palan

  • @KumarKumar-db9gg
    @KumarKumar-db9gg 2 роки тому

    கடக ராசி பூச நட்சத்திரம் ராசி கட்டத்தில் மேஷ லக்கணம் நவாம்ச கட்டத்திலும் துலாம் லக்கனம் சுக்கிர தசை ஆரம்பம் எப்படி இருக்கும்

  • @lakshmidhandapani1278
    @lakshmidhandapani1278 2 роки тому

    Sir மேஷத்தில் சனி உடன் புதன் மிதுனலக்னத்துக்கு அட்டமாதிபதி தசை குருபுத்தி ஆயுள் குறைவா?

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் . லக்னத்தில் சுக்ரன் பார்வை பலம்
    எப்படி கணிப்பது ஜி 🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 роки тому

    38வயது தான் எனக்கு இப்போது சரியா

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 роки тому

    வணக்கம் குருஜி ஐயா

  • @mohans9543
    @mohans9543 3 роки тому +1

    👏👏👏👏

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому +1

    எனக்கு சுக்கிரன் 8ம் இடத்தில் மேஷத்தில் பரணி நட்சத்திரத்தில் உள்ளார் கன்னி லக்னம் இது மறைவிடம்தானே ஐயா அப்போது சுக்கிரன் பலன் தராதா ஐயா கும்பராசி

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому +1

      Guruji adikadi soluvaar oru vari kealvi keattu oruvari pathil jothidathil illai mealum ithuponru eathirmarai thought veandaam palan nanraagavum erukkum date of birth koduthu question kealungal mulumayaana pathil Guruji koduppaar, free live .... Try seiungal.

  • @sornamsornam930
    @sornamsornam930 3 роки тому +1

    குருவே மீனத்தில் சுக்கிரன் கன்னியில் குரு தனுசு லக்னம்

  • @chermaraj756
    @chermaraj756 3 роки тому +3

    ஐயாசுக்ரன்சூரியனுடன்சேர்ந்துஇருக்கும்போதுஎந்தமாதிரியானபெண்ணுடன்உறவுவைத்துக்கொள்வார்

    • @arunsiva4003
      @arunsiva4003 3 роки тому

      வெறும் சூரியன் சுக்கிரன் சேர்க்கை சூரியனைச் சுபத்துவப்படுத்தும்.

  • @vimalsachi
    @vimalsachi 3 роки тому +1

    👏🙏🇮🇳frm kerala

  • @ramumani806
    @ramumani806 3 роки тому +1

    🙏

  • @Rameshkumar-kl8zg
    @Rameshkumar-kl8zg 3 роки тому +1

    Ayya nejam pagai what
    differend pls explain

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Jothidathil erandu group guru ani ,sukiran ani guru,sevvaai,suriyan ,keathu one team, sukiran,puthan,sani ,ragu one team ivargalin veedu gal eanru ullana, guruvin veetil sukiran amarvathu aanaal ithilum vithi vilaku ullathu, guru veetil pagai kiragam amarnthaalum supathuvam eanru aagum, sevvaai veedu viruchagam meashathil puthan amarvathu puthan pagai petrathaaga aagum , neecham enpathu oru kiragam kadainilai kaaraga tharum kuraintha patch a nilai I kurikkum jothidathil poojiyam tharapattullathu aanaal Guruji 10 mark eanru solluvaar utharanam sukiran kanni I'll thanithu erunthaal oru manithanukku theavaiyaana life leed seium thaguthi I sukiran koduthea theeruvaar.

  • @ashoksamuel
    @ashoksamuel 3 роки тому +1

    Guruji what is the status of sukran? If chevai and sukran is in meenam...guru neecham at magaram with buthan and suryan...chandran at mithunam at 0.4 degree....sani at viruchagam 03 degree..
    Rahu at mesham and kethu at lagnam
    Sukran is not seen by any other plannet
    Please tell about SUKRAN'S STATUS

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh 2 роки тому

    8th place meenamaha erundaal sun,budan,sukran,sevaai,Chandra kooda erundaal Enna palan sir

  • @arunes17
    @arunes17 2 роки тому

    Kumba lagnam: Neecha vargothamam Sukran at 8’il?

  • @ilayarajacbe
    @ilayarajacbe 2 роки тому

    ஐயா கும்ப லக்னத்திற்கு 3 இல் சுக்ரன் மற்றும் செ வ்வாய் இருபது நலமா இல்லை கெடுதலா?

    • @ilayarajacbe
      @ilayarajacbe 2 роки тому

      பதில் அளித்த அல் நன்றாக இருக்கும்

  • @themaster6704
    @themaster6704 3 роки тому

    24.8.93 place arcot time 3.35pm Tuesday kindly anyone help

  • @pradeepmuthu2571
    @pradeepmuthu2571 Рік тому

    Mithuna lagnam kanni rasi 8il sukran thanitthu irunthaal enna palan ayya

  • @nattusastrology3468
    @nattusastrology3468 3 роки тому

    Is that neecha sukran give same palan for female also?

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 3 роки тому

    மூன்றில் சுக்ரன் ஆனால் சுக்ரன் புதன் பாிவர்த்தனை எப்படி ஐயா