Це відео не доступне.
Перепрошуємо.

சனி சுக்கிரன் Vs திருமண வாழ்க்கை!

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 58

  • @propmaxxrealitycoimbatore2897
    @propmaxxrealitycoimbatore2897 Місяць тому +3

    நிஜமாகவே இந்த கிரக சேர்க்கை களில் .... அனைத்து ஜோதிடர்களை விட உங்க கோணம் மிகவும் வித்தியாசமாகவும் மிக மிக பாஸிட்டிவ் பலன்கள் போடும் உள்ளது.....
    குறிப்பாக இந்த சனி+சுக்கிரன் சேர்க்கை குறித்து மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் நன்றி 🙏🏻🦚🪔💖🙆🏻💐🪔

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 Місяць тому +3

    உண்மை.
    எனக்கு கடாக லகனம் 7 இல் சனி+சுக்கிரன் ஆச்சி. 30 வயதில் திருமணம் நடந்தது மாணவிக்கு 26.
    எனக்கு நல்லா குணம் உள்ள மனைவி. நல்ல உழைப்பாளி அழகு அன்பு பாசம் அனைத்தும் ஒருகே பெற்றவள். ஆனால் ஓடி பொய்த திருமணம் செய்து கொண்டோம். இப்போது ஒரு ஆண் குழந்தை ஒரு வயது. என்னுடைய மகன் ருத்ரேஷ் எதிர்காலம் எப்படி இருக்கும். IAS or IPS or law படிக்க வைக்கலாமா.
    26.3.2023.Thanjavur. 5.42AM சொத்து வாங்கும் யோகம் எபொது

    • @sathishsakthi7432
      @sathishsakthi7432 Місяць тому

      After marriage I face lots of problems but that's all worth for her she never leaves me . But she leaves her family for me

    • @sathishsakthi7432
      @sathishsakthi7432 Місяць тому

      Sathish 4.12.1992. trichy 9.56pm when I build won house car and all

    • @sathishsakthi7432
      @sathishsakthi7432 Місяць тому

      @sahadevan-ol3lp Yes

    • @Zhangguoo
      @Zhangguoo 2 дні тому

      ​​@@sathishsakthi7432 உங்களுக்கு 5 ம் இடம் காதலை சொல்லக்கூடியது அவர் செவ்வாய் 7 ஆம் இடத்தை பார்க்கிறார் அதுமட்டும் இல்லாது 11 ஆம் இடத்து அதிபதி காதல் திருமணத்தை குறிப்பவர் சுக்ரன் 7இல் இருக்கிறார் அதனால் உங்களுக்கு காதல் திருமணம் , அதுவும் உங்களுக்கு திருமண வயதில் சுக்ர திசை வந்ததால் 7ல் உள்ள சுக்ரன் வயதில் சிறிய மனைவியை கொடுத்தார், (மனைவிக்கு வயது 26) சனி 7இல் இருந்ததால் உங்களுக்கு 30 வயதில் திருமணம் ஆனது, சனி உங்களுக்கு கல்யாணத்தை 30 வயதில் நடத்தினார். நான் சொல்வது சரியா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Місяць тому +1

    மிக அருமையான,புதுமையான விளக்கம்,நன்றி சார் 🙏🏻

  • @premar9333
    @premar9333 Місяць тому +1

    Hi sir, sukkiran with buthan in 7th place for magara lagnam .from lagnam guru parvai with vakkaram how it will be ?

  • @rsv6603
    @rsv6603 Місяць тому +1

    Ayya, what's the effect of sukran + Sat + Guru in any house for any lagna?

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Місяць тому +1

    ஒவ்வொரு வீடியோவும் ஒரு பாடம் 🙏🙏நன்றி சார் 🙏

  • @kanimozhi113
    @kanimozhi113 Місяць тому

    Venus and saturn(R) at mutual aspect. What will be the impact for thulam lakkanam and in general sir. Kindly explain. Thank you sir

  • @kirubajjc
    @kirubajjc Місяць тому

    வணக்கம் சார் 🙏
    விருச்சிக லக்கினத்திற்கு 4ல் சுக்கிரனும் (உடன் லக்னாதிபதியும் 6க்குஉடையவருமான செவ்வாயும் )12ல் உச்ச சனியும் இரண்டும் பரிவர்த்தனை பெறுவதால், தற்போது கும்பத்தில் கோச்சார சனி இருப்பதால் 4ம் இடத்து உயிர் காரகம் பாதிக்குமா அல்லது 7ம் இட உயிர் காரகம் பாதிக்குமா?

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 Місяць тому

    Sir ok sir 7 il sukran vakram in rishabam house with sani sir then how will be the family life.pls explain sir laknam viruchagam rasipuram viruchagam.

  • @jayavijay7160
    @jayavijay7160 Місяць тому

    Rishaba lagnam, in 7 th place la chevvai eruku appo Vara pogum husband romba kovakarara varuvanganu solranga...from lagnam guru 7 th place a pargarathala yentha palan marupada vaipu erukaaaa

  • @krishnaveniarun8393
    @krishnaveniarun8393 Місяць тому

    வெல்டன் சார்.அரூமையான விளக்கம். நன்றி🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Місяць тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Місяць тому

    Mithuna lagnam sani 8il sukran 2 il irukarthuku oru jathagar malar viddu malar thaavum vandu mathri daily orutharta palahiruvanga..nu solraru unmaya??

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 Місяць тому

    Ayya viruchgam rasi kararkal kovilukku poka coodathu enru solranga ayya unmai ya nga

  • @premar9333
    @premar9333 Місяць тому

    வணக்கம் ஐயா, வக்கிரத்தில் மகர லக்னத்தில் குரு. ஏழாம் இடத்தில் புதனுடன் சுக்கிரனும், மீனத்தில் சனியுடன் பரிவர்த்தனையில் குருவும் .எப்படி இருக்கும் ?

  • @soundaryasunshine3561
    @soundaryasunshine3561 Місяць тому +1

    My Mom is 53 years old , she had the worst marriage life and my dad never went to job only . and he passed away due to heart attack when he was 49 years old. Sukran was in own house with sani and ntng retrograde too. i dont know why this point which ur saying is not matching with my mom at all. she suffered so much. 26-06-1971; 02:29 AM , chennai-- for ur reference sir. it can be negative too is my sugesstion

    • @Srinivasantha
      @Srinivasantha Місяць тому

      @soundaryasunshine3561 , thanks for sharing the details. I hope chinnaraj sir has time to look at your mom’s horoscope and explain how Saturn sukran combination did not workout in favour. There is also aspect of guru. Still no positive result Can you please also share the date when your dad passed away for reference. May god bless you and your mom with strength and happiness for the rest of the life.

    • @soundaryasunshine3561
      @soundaryasunshine3561 Місяць тому

      @@Srinivasantha My dad passed away on Jun 1st 2012 12 to 1 am due to heart attack

    • @soundaryasunshine3561
      @soundaryasunshine3561 Місяць тому

      @sahadevan-ol3lp I dont have that jadagam at all

    • @Srinivasantha
      @Srinivasantha Місяць тому

      @soundaryasunshine , based on the details you provided, your father passed away during sukra dasa sani buthi. Saturn did his pathagathipathi role . Did your mom at least get financial success during sukra dasa.?She has 2nd and 11th lord conjunction in 2nd house aspected by 9th lord guru. Many astrologers including beloved chinnaraj sir told that this combination is a big dhana yoga. If you say that your mom did not have dhana yogam during sukra dasa , I do not have any explanation , then I have to rethink if I should spend any more time in astrology. :-)

    • @soundaryasunshine3561
      @soundaryasunshine3561 Місяць тому

      @@Srinivasantha She was financially unstable during ketu dasa and in venus she was a bit better but not too good and all. and yes she got her own house in loan that time only. my mom is a teacher in gov school that time and now she is a principal

  • @sharweswaranp2456
    @sharweswaranp2456 Місяць тому +1

    ஓரை பார்த்து ஒவ்வொரு செயலும் செய்லாம் வெற்றி அடையும் என்று சொன்னீர்கள் ஆனால் அது இந்திய நேரபடியா இல்லை நமது பஞ்சாங்கம் நேரபடியா தயவுசெய்து சொல்லுங்கள்

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Місяць тому

    நன்றி ஐயா

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Місяць тому

    அண்ணாவணக்கம்' ராசிக்கு (உத்திரம்) 9ம் இடம் லக்னத்திற்கு (பூசம்) 10ம் இடமான மேஷத்தில் பரணி (சுக்கிரன்) காலில்(சனி) இதற்கு நீ கூறுவது பொருந்துமா?அல்லது வேறுபலனா?சுக்கிரன் (ரோஹினி சாரம்)

  • @rajaramadass6467
    @rajaramadass6467 Місяць тому

    My methilesh DOB _25-05-1996at11:58 - POB -bhopal when my son will get marriage pl guruji

  • @June-30-o6
    @June-30-o6 Місяць тому

    நன்றி😊

  • @NishaKarthi-du9qk
    @NishaKarthi-du9qk Місяць тому

    Ningal soluvathu 💯 true 7 il sukaran, sani, Nala life...

  • @mariappangurusamy
    @mariappangurusamy Місяць тому

    தயவுசெய்து சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்

  • @Varahi548
    @Varahi548 Місяць тому

    சனி வீட்டில் சுக்ரன் இருந்து வீடு கொடுத்த சனி நீசமானா என்ன பலன் தரும் சார் please reply ❓❓Good evening sir 🙏 🙂

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 Місяць тому

    ஏழுல சுக்கிரன் புதன் தனுசு லக்கனம் பெண் ஜாதகம் பலன் கூறுங்கள் அண்ணா

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 Місяць тому

    7க்குரிய சனி மேஷத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் துலாத்தில் சிம்மலக்னம் பெண்ணிற்கு கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்குமா

  • @agilanbabu8687
    @agilanbabu8687 Місяць тому

    Sir, karupum oru colour than. Adhai purindhu pesavum.

  • @davidkumar4603
    @davidkumar4603 Місяць тому

    Saturn and Venus conjunction but 3 dgree joining palan make video

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch Місяць тому

    லக்கனம் சனி 7 லில் சுக்கிரன் சிம்ம லக்கனம் குரு நீச்சம் மேஷ ராசி பலன் சொல்லுங்க sir

  • @ennaikonjammaatriekm
    @ennaikonjammaatriekm Місяць тому

    100% சரி. 🎉🎉🎉

  • @user-gi1xw4ko3v
    @user-gi1xw4ko3v Місяць тому

    Laknathil sani sukran serkai iya

  • @glakshmi7286
    @glakshmi7286 Місяць тому

    Sani sukran 6il for kadagam, saagadha kurai, 32 age above no marriage

  • @ragumarine6088
    @ragumarine6088 Місяць тому

    Correct

  • @Pon-sz3eq
    @Pon-sz3eq Місяць тому

    Ayya pnirulappan 28/03/1990. 12:15am. Sivakasi

  • @karpagamk6713
    @karpagamk6713 Місяць тому

    Vanakkam anna

  • @mariappangurusamy
    @mariappangurusamy Місяць тому

    நான் நிறைய முறை உங்களை சந்திக்க நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Місяць тому

    வணக்கம் சார் 🙏

  • @shanthadevi167
    @shanthadevi167 Місяць тому

    தயவுசெய்து தாங்கள் வகுப்பு எடுக்கவும்

  • @thepublic970
    @thepublic970 Місяць тому

    சுக்கிரன் 7 இடம் ஆட்சி,சனி லக்கினம் வக்கிரம் பலன் எப்படி

  • @user-ty4hu6ub4t
    @user-ty4hu6ub4t Місяць тому

    விரைவில் ஜோதிட ஞானம் ஆரம்பம்.

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Місяць тому

    Sir what u have said is totally wrong. I have this combination in meena. lagnam kanni. No physical relationship . Rasi virichikam anusham.

    • @shivasaravanan704
      @shivasaravanan704 Місяць тому

      I think Chinnaraj astrologer tries to over simplify the effects of Sat and Venus conj or aspect.

  • @san-yy8wi
    @san-yy8wi Місяць тому

    சனி சுக்கிரன் கேது மூன்றாமிடம் தில் இருக்கும் பலன் மிதுனம் லக்கினம்

  • @nandhavanam9307
    @nandhavanam9307 Місяць тому

    ஐயா வணக்கம் !
    சர லக்கினமாகிய கடகத்திற்கு , பாதகாதிபதியாக வரும்
    சுக்கிரன் , 7,8 க்கு அதிபதியாக வரும் சனி
    மகரத்தில் ஆட்சி பெறும் நிலையில் , தாங்கள் கூறும்
    பலன் சரிவருமா என்பதை ,
    விளக்க பணிவுடன் வேண்டு
    கிறேன். நன்றி !

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f Місяць тому

    7 IL sukran and rahu irunthal. Athu mahara veedu irunthu

  • @Naturalbeauty-xy3yg
    @Naturalbeauty-xy3yg Місяць тому

    நன்றி ஐயா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Місяць тому

    நன்றி ஐயா