BELAPADUTHI | PAUL JEBARAJ | TAMIL CHRISTIAN SONG
Вставка
- Опубліковано 4 лют 2025
- பெலப்படுத்தி சகாயம் பண்ணும்
நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கிக்கொள்ளும் - 2
ஆராதனை ஆராதனை
உமக்கே ஆராதனை - 2
பலங்கொண்டு திடமனதாயிரு
திகையாதே கலங்காதே என்றீர் - 2
நான் போகுமிடமெல்லாம் என் தேவனாகிய
கர்த்தர் என்னோடே இருக்கின்றீர் - 2
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு
மறுஉத்தரவு அருளினீர் - 2
என் ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னை தைரியப்படுத்தினீர் - 2
Lyrics, Tune & Sung by : PR.PAUL JEBARAJ
Music : BRO.FELIX @ FE STUDIO
Camera : BRO.JEYARAJ @ JJ MEDIA
Chorus : SIS. PRIYA & SIS. THABITHA
🎉 super anne
திடப்படுத்தும் இப்பாடல் மனதிற்கு தித்திப்பாக உள்ளது Pastor.
மிகவும் அருமை🎉
ஆமேன் பெலப்படுத்தி சகாயம் செய்கிற தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ❤
Amen
❤ Amen Super Pastor
Amen god bless you...paster🎉
Super song pastor location super pro God bless you
காட் பிளஸ் யூ பாஸ்டர் 🎉🎉🎉
Praise the lord pastor. பெலப்படுத்தி சகாயம் பண்ணும் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் 🎉🎉🎉
ALL' GLORY TO GOD JESUS
கர்த்தர் உங்களை பெலன் தந்து நடத்துவர் ஆமென் ரூபன். ஜெசி 👍💐
பெலப்படுத்தின கர்த்தர் ,சகாயம் பண்ணும் கர்த்தர்,நீதியின் வலக்கரத்தினால் தாங்கும் ,கர்த்தர் பாடல் வரிகள் அருமை
ஜெபராஜ் ,பாஸ்டர் ,கர்த்தர் கொடுத்த குரல் வலத்திர்க்காக ஸ்தோத்திரம்
Super song 👍👍
Superb Song 🎉 Glory to Jesus
Super song brother god bless u
I was waiting to see this song as a official song.. Praise be to God
Amen☺️☺️
Praise the Lord Jesus God bless you dear thambi
வரிகள, இராகம் மற்றும் இசை எல்லாமே அருமை
Praise God 👏
😇✨
Great song
Wonderful song
Super Song 🎉
Super song 👏👌