ஜாதகமும் காதலும் Sivaji Ganesan & KR Vijaya Tamil Movie Scenes Online | Selvam | Truefix Movieclips

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #tamilmoviescenes #evergreenmoviescenes #truefixmovieclips #tamilbestscenes #classicmovies #familydrama #love #evergreenmovies #krvijaya #sivajiganesan #sivajiganesanmovies ‪@tamilmoviescenesonline‬
    ஜாதகமும் காதலும் Sivaji Ganesan & KR Vijaya Tamil Movie Scenes Online | Selvam | Truefix Movieclips
    "Welcome to the Truefix MovieClips UA-cam channel! In the movie ‘Selvam,’ released in 1966, Sivaji Ganesan portrays the character Selvam, and KR Vijaya plays Valli. Selvam's mother and uncle are planning to arrange a marriage between their son and daughter. One day, Selvam mother consults an astrologer about his marriage, and the astrologer speaks negatively about Valli. Following the astrologer's prediction, Selvam's mother and Valli's father discuss the situation. Selvam's mother loses interest in the marriage arrangement. Don't miss this emotional scene from ‘Selvam’ on TrueFix MovieClips!”
    "TrueFix MovieClips" யூடியூப் சேனலுக்கு வரவேற்கிறோம்! 1966-ல் வெளியான 'செல்வம்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் செல்வம் கேரக்டரில் நடிக்கிறார், கே.ஆர்.விஜயா வள்ளியாக நடிக்கிறார். செல்வத்தின் அம்மாவும் மாமாவும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்று. செல்வத்தின் தாயார் தனது திருமணத்தை பற்றி ஜோதிடரிடம் பேசுகிறார், அந்த ஜோதிடரின் கணிப்பை தொடர்ந்து செல்வத்தின் தாயும், வள்ளியின் தந்தையும் திருமண ஏற்பாட்டில் ஆர்வம் இழக்கிறார்கள் TrueFix MovieClips இல் 'செல்வம்'!”
    Subscribe Us: / truefixstudios
    Like Us: / truefix_movieclips
    / truefixmovieclips
    Follow Us: / truemovieclips
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 22

  • @govindarajan2414
    @govindarajan2414 14 днів тому +26

    1966 ல் சென்னை சித்ரா திரையரங்கில் செல்வம் திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் காதலியும் இரவு 1.30மணியளவில்அன்றுமவுண்ட் ரோடு இன்றுஅண்ணாசாலை மற்றும்பல்லவன்சாலை பாடிகாட்முனீஸ்வரர் ஆலயம்வழியாக தனியாக நடந்து சென்ட்ரல் ரயில்நிலையம் அடைந்து காலை 4மணிஅளவல் பார்க் ரயில்நிலையம்சென்று சைதாப்பேட்டையை அடைந்தோம்‌.இப்போது அதுபோல் தனிமையில்செல்ல முடியுமா? பிறகு 1967ல் திருமணம் செய்து கொண்டோம்.இன்றும் பெற்றோர்கள்ஆதரவாலும் கடவுளின் ஆசியா லும் இனிதே வாழ்கிறோம் பழைய நினைவுகள் நிழலாடுகிறது.

    • @govindarajan2414
      @govindarajan2414 3 дні тому

      லைக் கொடுத்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி!.

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 День тому +1

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கு பழைய பொற்காலம் திரும்ப வருமா என்ற ஏக்கம் நிறைய இருக்கு நீண்ட ஆயுளோடு நலமாக வளமாக வாழவேண்டும் நீங்கள் 🙏

    • @govindarajan2414
      @govindarajan2414 День тому

      @@malathimuthukrishnan9973 தங்களின்வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 25 днів тому +8

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 28 днів тому +6

    Very good emotional movie...
    SELVAM - andhal kala Adults only movie...

  • @hemabala5659
    @hemabala5659 6 днів тому +1

    Sivaji annavum k.r. vijaya amma ...Sv. R..Nagaiyya ....super actors

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 15 днів тому +7

    இப்படிப்பட்ட குடும்ப படம் இனிமேல் வருமா எத்தனை ஆழமான கருத்துக்கள் வசனங்கள் இப்பொழுது படம் பார்க்கவே விருப்பம் இல்லை முதுகுக்கு பின்னால அருவாளை எடுக்கிறான் படம் முழுவதும் வன்முறை காட்சிகள்

    • @hemabala5659
      @hemabala5659 6 днів тому

      Correct. KATHTHIKUTHTHU...RATHTHAKKAAYAM KARPAZHIPPU ...

  • @bharathbharath1442
    @bharathbharath1442 9 днів тому +3

    இந்த படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +8

    Nagaiah was an extraordinary actor Very great

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 25 днів тому +3

    Super

  • @arularasan1414
    @arularasan1414 Місяць тому +7

    Movie - "Selvam"

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +7

    Sundaribai Amma acting no equivalent

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 17 днів тому +1

    Rangarao doctor ah comedy la adhagalam panniruppar. K .R. Vijaya enna kalaiya azhaga irukkanga. Arulmozhiasaithambi

  • @subaidhadeen523
    @subaidhadeen523 25 днів тому +3

    உயிரோட்டம்உள்ளபாட்டுஉனக்காகவாபோடவும்

  • @Breeze151
    @Breeze151 Місяць тому +3

    Movie name?