இறைவனுக்காக முதல் முதலாக கட்டப் பட்ட ஆலயம். அங்கு இறைவனுக்காக தியாகங்கள் செய்த அடையாளங்கள் உள்ளன. உலகில் உள்ள அனைவரும் இறைவனுக்காக அந்த இறை ஆலயத்தை நோக்கி இறைவனைத் தான் தொழுகிறார்கள்.
Exactly the same argument me and my room mate. I was also quoted the same to him by explaining about Masjid al Aqsa and Qaba. Its just like drawing a circle by keeping Qaba as a centre of axis. The circle has no Direction. Just facing towards its COO
இன்னும் ஒரு காரணம் எல்லோரும் ஒரே லைனில் வந்து நிற்க வேண்டும் ஒரு திசையை மையமாக வைத்து நின்றால் எல்லோரும் ஒரு லைனில் நிற்க வாய்ப்பாக இருக்கும் இல்லையென்றால் மக்களுக்கு எப்படி நிற்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் மேற்கு நோக்கி நிற்க வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் வந்து ஆட்டோமேட்டிக்காக லைனில் வந்து நின்று விடுவார்கள் ஒவ்வொரு வரிசையாக அழகாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான ஏற்பாடுதான் இது இறைவன் புறத்திலிருந்து வந்த அனுமதி திசையை நோக்கி வணங்குவதாக அர்த்தம் அல்ல இஸ்லாத்தின் நோக்கம் படைத்தவனை வணங்க வேண்டும் அவனால் படைக்கப்பட்டவையை வணங்கக்கூடாது.
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா? அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள. அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள். சும்மா கதவிடக்கூடாது. (இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)

சகோதர சகோதரிகள் எல்லோரும் தோளோடு தோள் ஒட்டி நின்று கொள்ளுங்கள் என்றால் எந்த திசையை நோக்கி நிற்க வேண்டும் எப்படி நிற்க வேண்டும் என்ற கேள்வி வரும் ஒருவர் பின்பக்கம் திரும்புவார் ஒரு பக்கம் இடது பக்கம் திரும்புவார் ஒருவர் வலது பக்கம் திரும்புவார் எந்த பக்கத்தில் இறைவன் இருக்கிறான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் ஆகவே ஒரு திசையை நோக்கி தொழும் பொழுது வரிசையா இருக்க முடியும் தோளோடு தோலோடு நிற்க முடியும் யூனிஃபார்ம் மீட்டி சமமாக மதித்தல் ஒரே நேரத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் உத்தரவிட முடியும் அதுதான் முன்னோக்கித் திசை கிப்லா
ஆஹா நல்ல ஒற்றுமை நோக்கம்தான். ஆனால் ஷியா சுன்னி முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை இல்லை. அகமடியா முஸ்லிம்களை மற்றவர்கள் ஏற்பது இல்லை. ஈரான் ஈராக், சவுதி ஏமன் எல்லா இடத்திலும் ஒற்றுமை இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், எல்லா இடத்திலும் பெண்களுக்குக் கொடுமை நடக்கிரது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இஸ்லாம் வழிதவறிப் போய்விட்டது.
அல்ஹம்துலில்லாஹ் நன்றாக அவருக்கு விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் என்னவென்றால் நீங்கள் ஆபிரகாம் இன்று செல்வதற்கு பதிலாக இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அப்படி என்று சொல்லி இருக்கலாம் மோசஸ் ஜீசஸ் என்பதற்கு பதிலாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் மூசா அலைஹிஸ்ஸலாம் என்று சொல்லி இருக்கலாம் கிறிஸ்துவ மதத்தில் சொல்வது போல் இருந்தது மற்றபடி அல்ஹம்துலில்லாஹ் நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் அல்லாஹ் மறுமையில் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக ஆமீன்

வணங்குவது, தொழுவது, ஆராதனை செய்வது என்பதையே எல்லா மதங்களும் முக்கியத்துவம் செலுத்துகிறது. உண்மையில் இந்த கடவுள்கள் இதைத்தான் விருப்புகின்றன என்பதுபோல் சொல்லபடுவது நெருடலாக உள்ளது. அப்படி இந்த அற்ப புகழ்ச்சிக்காக எந்த தெய்வமும் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் பழைய காலத்தில் சொல்லப்பட்ட கட்டு கதைகள் மூலம் வந்ததே🥸
உங்களுக்கு நேரம் கிடைத்தால் குரானை படியுங்கள்.. மனிதனை அதிகம் சிந்தித்து பார்க்க சொல்லும் வசனங்கள் தான் அதிகம்…. ஒரு விஷயத்தை படிக்காமல் முடிவெடுப்பது முட்டாள் உடைய வேலை..
திருமணம் செய்யும் நேரங்கள் அவர் அவர் தெழில் சார்ந்தும் மாற்றப் படுகிறது சொந்த ஊரில் இருந்த காலத்தில் முன்னோர்கள் அதி காலை நேரத்தில் செய்வார்கள் வெளியில் வந்து விட்ட காரணத்தால் நேரம் கிடைக்காததால் மதியம் வைக்கிறார்கள்
இறைவனது படைப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்கிய அதனை யாராலும் அறிந்து கொள்ள முடியாத அந்த அற்புதங்களை மையமாக வைத்து ஆணையும் பெண்ணையும் அவன் படைத்துள்ள விதம் அளவிட்டுச் சொல்லமுடியாது அவர் அவர்களுக்கு வேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் பண்பையும் வைத்துப் படைத்தும் பறவைகள் போல் பறந்தும் அன்றாடம் அவன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான் இப்பரந்த உலகில் மூலை முடுக்குகள் அனைத்திலும் திறம்பட தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கும் சகலகலா வல்லவன் இறைவனின் சாதுர்யத்தால் ஜனப் பெருக்கம் நிறைந்து கொண்டும் மரணம் நிகழ்ந்து கொண்டும். அவை அனைத்தும் இறைவனுக்கு சாட்சியம் அனைத்துக் கொண்டி ருக்கிறது அந்த சாதனையாளன் இறைவன் இன்றி இந்த பூமியில் யாரும் சந்தோஷம் பெற முடியாது மக்களின் நலன்களுக்கு சாவு மணி அடிக்கும் அரசியல் தலைவர்களும் இதை உணர வேண்டும்!!....
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா? அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள. அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள். சும்மா கதவிடக்கூடாது. (இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
@@mohamednasfi134திருக்குர்ஆன் முஸ்லீம் ஹதீஸ் 5344 முகமது நபி சொல்கிறார் மறுமைநாளில் முஸ்லீம்கள் சிலர் மலையளவு பாவத்துடன் வருவார்கள் , அவற்றை அல்லாஹ் மன்னித்து யூதர்கள் மேலும் கிறிஸ்துவர்கள் மேலும் வைத்துவிடுவான் ! #குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு மலையளவு பாவத்தை செய்துவிட்டு வா இறுதிநாளில் நான் யூதன் மேலயும் கிறிஸ்துவன் மேலயும் வைத்துவிடுகிறேன் !!!!!!! இலச்சவாயன் யூதனும் , கிறிஸ்த்துவனுமா ???
@@mohamednasfi134அஜ்வா பேரிச்சம்பழம் சாப்பிட்டால் , விசம் குடித்ததால் கூட ஒன்றும் ஆகாதாமே ? இஸ்லாமியர்கள் நிரூபிக்க தயாரா ???? இதுவும் மூட நம்பிக்கை தானே ???
நண்பரே நீங்க சொல்வது போல் முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொன்னதுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இஸ்லாம் அதை அனுமதித்ததா என்று பார்க்க வேண்டும் அவன் அவன் சொந்த விருப்பத்திற்கு பண்ணுகிறான் அதனால இஸ்லாத்தை குறை கூற முடியாது
எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பெரிய கிராமம் ஆகும் எங்கள் ஊரிலும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடு இரவில்தான் திருமண ஊர்வலம் ஆரம்பித்து விடிய காலையில் தொழுகைக்கு முன்பாக திருமணம் நடப்பது வழக்கமாகத்தான் இருந்தது ! ஆனால் இன்று காலை பதினோரு மணி பனிரண்டு மணிக்கெல்லாம் திருமணத்தை நிறைவு செய்து விருந்துண்டு முடிவடைந்து விடுகிறது 🎉
இன்னும் சொல்ல போனாள் பஸ் யிலோ இரயில் லோ. விமனதிலோ. பயணம்செய்யும் போது தொல நேர்தாலும் திசையை நோக்கி தொழுவதில்லை, பஸ் இரயில் விமானம் எப்படி எந்த திசை நோக்கி சென்றாலும் தொழுகளாம் ,திசை என்பது முக்கியமில்லை
அல்லாஹு அக்பர் 🕋அல்ஹம்துலில்லாஹ் 💜இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லை எல்லோரும் வணங்குவதற்காக தான் காபா அல்லாஹ்வின் காபா ஒவ்வொரு நாட்டிற்கும் எந்த திசையில் உள்ளதோ அந்த திசை நோக்கி தான் அல்லாஹ் வை வணங்க வேண்டும்
14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 2 நாளாகமம் 7
நான் மதவாதி அல்ல..... ஆனால் ஒன்று தாங்கள் கூறுவது போல கடவுளை விட்டு விலகியவர்கள் ( may in Isreal as per your statement) , கடவுள் அமைத்த நேரத்தை பிரித்து பேசுபவர்கள் ( may be in india ) இப்பொழுதும் உலகின் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று உலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களே.... எப்படி.....
இதில் என்ன குறை?? எப்போதும் ஒரே திசையை நோக்கி பள்ளிவாசல் கட்டப்படுகின்றன. நேரத்துக்குத் தகுந்து மாறுவதில்லை. அதுபோல மதிய நேரத்தில் விக்ஷேச காரியங்களை துவக்குவார்கள். அது மாற்றங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நேரம், காலம், ஜாதகம், இஸ்லாத்தில் இல்லை.
இவருக்கு சரியான விளக்கம் தந்தீர்கள் அல்ஹம்துலில்லாஹ்
அருமை அருமை சகோதரர் தெளிவான பேச்சு. எனது பல நாள் சந்தேகம் திசை தொழகை ? இன்னும் நிறைய இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள தூண்டுது. Stay blessed brother 🙏
மிக மிக அருமையான பதிவு. அல்லாஹு அக்பர் 🤝🤝🤝🤝🤝
சந்தேகதுக்கு சூப்பர் உண்மை பதில் தெளிவு kidaikum
அருமையான பதிவ! அழகான விளக்கம்!
நான் இலங்கை, திருமணம் முடிக்கும் நேரம் பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை வேண்டிய நேரத்தில் மணமுடித்து கொள்வோம்
நாள் கிழமை எது இல்லாய
@@rasiyabeham3743no
@@rasiyabeham3743illa
@@rasiyabeham3743 no
@@rasiyabeham3743illa bro varavagaluku vasathiya sanni nayaru kelamaihal la vepam school leevu thane
மிக மிக அருமையான விளக்கம்.
அல்ஹம்துலில்லாஹ்
அருமையான விளக்கம்
அருமையான விளக்கம்.பகுத்தறிவான பேச்சு.
இவர் மடமை நீக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக இவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்
Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனது திருமணம் இரவுதான் நடந்தது ஏன் பகலில் நடந்துரர் என்றல் மணமக்களை வாழ்ந்த வரும் மக்கள் வயிறார சாப்பிட தான்
❤in Islam Every human pray towards to kiblat according following Kaabah
அல்ஹம்துலில்லாஹ் ..எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவனுக்காக முதல் முதலாக கட்டப் பட்ட ஆலயம். அங்கு இறைவனுக்காக தியாகங்கள் செய்த அடையாளங்கள் உள்ளன. உலகில் உள்ள அனைவரும்
இறைவனுக்காக அந்த இறை ஆலயத்தை நோக்கி இறைவனைத் தான் தொழுகிறார்கள்.
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு நான்கு திசைகளிலும் இறைவனுக்கே சொந்தமானது மற்றொன்று ஆப்ரகாம் அல்ல இப்ராஹிம் அலை அவர்களே
Correct
Avarin puridhalukaaha appadi solgiraar... Angu maattru madha sagodhargalukaha nadaththapatta bayaan medai polum
Very good explanation good luck
Exactly the same argument me and my room mate. I was also quoted the same to him by explaining about Masjid al Aqsa and Qaba. Its just like drawing a circle by keeping Qaba as a centre of axis. The circle has no Direction. Just facing towards its COO
இன்னும் ஒரு காரணம் எல்லோரும் ஒரே லைனில் வந்து நிற்க வேண்டும் ஒரு திசையை மையமாக வைத்து நின்றால் எல்லோரும் ஒரு லைனில் நிற்க வாய்ப்பாக இருக்கும் இல்லையென்றால் மக்களுக்கு எப்படி நிற்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் மேற்கு நோக்கி நிற்க வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் வந்து ஆட்டோமேட்டிக்காக லைனில் வந்து நின்று விடுவார்கள் ஒவ்வொரு வரிசையாக அழகாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான ஏற்பாடுதான் இது இறைவன் புறத்திலிருந்து வந்த அனுமதி திசையை நோக்கி வணங்குவதாக அர்த்தம் அல்ல இஸ்லாத்தின் நோக்கம் படைத்தவனை வணங்க வேண்டும் அவனால் படைக்கப்பட்டவையை வணங்கக்கூடாது.
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சும்மா கதவிடக்கூடாது.
(இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
அல்லாஹ் வை தொழுவதை விடுத்து திசைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது
Thozhugai murai athil othapadum surah kalin artham...terinthal neengal ivvaru koora maateergal...

அருமை ❤❤❤
மாஷா அல்லாஹ்
நல்ல விளக்கம்
நல்ல விளக்கம் நல்ல பதிவு
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சும்மா கதவிடக்கூடாது.
(இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
Allahu akbar ❤❤❤❤❤
மிக தெளிவான விளக்கம்
சகோதர சகோதரிகள் எல்லோரும் தோளோடு தோள் ஒட்டி நின்று கொள்ளுங்கள் என்றால் எந்த திசையை நோக்கி நிற்க வேண்டும் எப்படி நிற்க வேண்டும் என்ற கேள்வி வரும் ஒருவர் பின்பக்கம் திரும்புவார் ஒரு பக்கம் இடது பக்கம் திரும்புவார் ஒருவர் வலது பக்கம் திரும்புவார் எந்த பக்கத்தில் இறைவன் இருக்கிறான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் ஆகவே ஒரு திசையை நோக்கி தொழும் பொழுது வரிசையா இருக்க முடியும் தோளோடு தோலோடு நிற்க முடியும் யூனிஃபார்ம் மீட்டி சமமாக மதித்தல் ஒரே நேரத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் உத்தரவிட முடியும் அதுதான் முன்னோக்கித் திசை கிப்லா
ஆஹா நல்ல ஒற்றுமை நோக்கம்தான். ஆனால் ஷியா சுன்னி முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை இல்லை. அகமடியா முஸ்லிம்களை மற்றவர்கள் ஏற்பது இல்லை. ஈரான் ஈராக், சவுதி ஏமன் எல்லா இடத்திலும் ஒற்றுமை இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், எல்லா இடத்திலும் பெண்களுக்குக் கொடுமை நடக்கிரது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இஸ்லாம் வழிதவறிப் போய்விட்டது.
Mashallah..
கல்யாணம் எப்பொழுதும் ....நிக்காஹ்.... உங்களுக்குகாகத்தான்.பசியின்நேரத்தில் உணவளிக்க நாங்கள். மதியம் வைக்கிறோம். ஐய
அல்ஹம்துலில்லாஹ் நன்றாக அவருக்கு விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் என்னவென்றால் நீங்கள் ஆபிரகாம் இன்று செல்வதற்கு பதிலாக இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அப்படி என்று சொல்லி இருக்கலாம் மோசஸ் ஜீசஸ் என்பதற்கு பதிலாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் மூசா அலைஹிஸ்ஸலாம் என்று சொல்லி இருக்கலாம் கிறிஸ்துவ மதத்தில் சொல்வது போல் இருந்தது மற்றபடி அல்ஹம்துலில்லாஹ் நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் அல்லாஹ் மறுமையில் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக ஆமீன்
When v traveling by bus or train..we can pray any side
Maasha allaah miga thelivaana vilakkam
எனது கல்யாணம் மாலை ஐந்து மணிக்கு நடந்தது
Nalla vlakkam sir
கீழக்கரையில் இன்று இரவு கல்யாணம்
நடந்து கொண்டுதான் இருக்கிறது 12:00 மணி ஒரு மணி 11 வரிசையாக கல்யாணம் நடப்பது வழக்கம்
Asalamualaikum very good answer sukran Doctor shaib ❤
Va alaikumussalam v v
Alhamdulillah sariya villakkam
Super ❤
அல்லாஹு அக்பர்🎉❤
❤ super
Super
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சும்மா கதவிடக்கூடாது.
(இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
MashaAllah❤🤲🤲🤲🤲🤲
❤❤❤ மாஷா அல்லா my லைப் அல்லா லவ் யூ ❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அருமை
Mashallah ❤❤❤❤❤
Good answer 👍😊
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சும்மா கதவிடக்கூடாது.
(இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
Allahu Akbar SubhanAllah Alhamdhulillah
வணங்குவது, தொழுவது, ஆராதனை செய்வது என்பதையே எல்லா மதங்களும் முக்கியத்துவம் செலுத்துகிறது. உண்மையில் இந்த கடவுள்கள் இதைத்தான் விருப்புகின்றன என்பதுபோல் சொல்லபடுவது நெருடலாக உள்ளது. அப்படி இந்த அற்ப புகழ்ச்சிக்காக எந்த தெய்வமும் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் பழைய காலத்தில் சொல்லப்பட்ட கட்டு கதைகள் மூலம் வந்ததே🥸
உங்களுக்கு நேரம் கிடைத்தால் குரானை படியுங்கள்.. மனிதனை அதிகம் சிந்தித்து பார்க்க சொல்லும் வசனங்கள் தான் அதிகம்….
ஒரு விஷயத்தை படிக்காமல் முடிவெடுப்பது முட்டாள் உடைய வேலை..
Excellent ☝
Super explanation
Video thumbnail wrong... We pray in front of west..
ஒவ்வொரு நாட்டில் வெவ்வேறு திசையில் தொழுகை நடத்தப்படுகிறது
Avar Ketta kelvikku maththiram. bathil sollungga ayya jarusalam masjith al aksa patri kettara neengale kelvi kettu neengale bathil solluweengala Nalla thelivu maarkathelivu solla vendiyathu Marka arigjar Dr. Doktar alla mikka nanri
Allah hu Akbar ☝
Alhamdulillah
திருமணம் செய்யும் நேரங்கள் அவர் அவர் தெழில் சார்ந்தும் மாற்றப் படுகிறது சொந்த ஊரில் இருந்த காலத்தில் முன்னோர்கள் அதி காலை நேரத்தில் செய்வார்கள் வெளியில் வந்து விட்ட காரணத்தால் நேரம் கிடைக்காததால் மதியம் வைக்கிறார்கள்
Alhamdulillah Ealla .pukalum. Eraivanuke
❤😊
அல்லாஹூ அக்பர்
In islam we believe one god and for that one singal direction to world muslim to pray in one direction.
இறைவனது படைப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்கிய அதனை யாராலும் அறிந்து கொள்ள முடியாத அந்த அற்புதங்களை மையமாக வைத்து ஆணையும் பெண்ணையும் அவன் படைத்துள்ள விதம் அளவிட்டுச் சொல்லமுடியாது அவர் அவர்களுக்கு வேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் பண்பையும் வைத்துப் படைத்தும் பறவைகள் போல் பறந்தும் அன்றாடம் அவன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான் இப்பரந்த உலகில் மூலை முடுக்குகள் அனைத்திலும் திறம்பட தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கும் சகலகலா வல்லவன் இறைவனின் சாதுர்யத்தால் ஜனப் பெருக்கம் நிறைந்து கொண்டும் மரணம் நிகழ்ந்து கொண்டும். அவை அனைத்தும் இறைவனுக்கு சாட்சியம் அனைத்துக் கொண்டி ருக்கிறது அந்த சாதனையாளன் இறைவன் இன்றி இந்த பூமியில் யாரும் சந்தோஷம் பெற முடியாது மக்களின் நலன்களுக்கு சாவு மணி அடிக்கும் அரசியல் தலைவர்களும் இதை உணர வேண்டும்!!....
great reply
சாப்பாடு தான் முக்கியம்...கல்யாண வீட்ல.....சங்கம் முக்கியமில்லை😂
Masha Allah
Mashallah
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சும்மா கதவிடக்கூடாது.
(இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)
Mashallah nalla vilakkam
West Side parththu than pray panrathu because. Mekka la kaaba mosque building west side Erukku So pray panrom
நமக்கு அல்லாஹ் போதுமானவன் என்று சொல்லுங்கள்
அல்லாவின் பெயா் என்ன ?
உலக இஸ்லாமியர்களில் நோக்கம் ஒன்று என்றால் சாப்பாட்டிற்காக நோக்கத்தை மாற்றலாமா
Allah
Oruvan Yes
நீண்ட நாள் சந்தேகம் இருக்கிறது எனக்கு கடல் உணவுகளுக்கு மட்டும் எப்படி ஹலால் முறை பின்பற்றுகிறீர்கள்
👌👌👌👍👍👍
எல்லா மதங்களும் மூட நம்பிக்கைகள் நிறைந்தவை தான்
ஆம். But இஸ்லாம் மதம் அல்ல அது மார்க்கம்... ❤
@@mohamednasfi134திருக்குர்ஆன்
முஸ்லீம் ஹதீஸ் 5344
முகமது நபி சொல்கிறார்
மறுமைநாளில் முஸ்லீம்கள் சிலர் மலையளவு பாவத்துடன் வருவார்கள் , அவற்றை அல்லாஹ் மன்னித்து யூதர்கள் மேலும் கிறிஸ்துவர்கள் மேலும் வைத்துவிடுவான் !
#குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு மலையளவு பாவத்தை செய்துவிட்டு வா இறுதிநாளில் நான் யூதன் மேலயும் கிறிஸ்துவன் மேலயும் வைத்துவிடுகிறேன் !!!!!!! இலச்சவாயன் யூதனும் , கிறிஸ்த்துவனுமா ???
@@mohamednasfi134அஜ்வா பேரிச்சம்பழம் சாப்பிட்டால் , விசம் குடித்ததால் கூட ஒன்றும் ஆகாதாமே ?
இஸ்லாமியர்கள் நிரூபிக்க தயாரா ????
இதுவும் மூட நம்பிக்கை தானே ???
இஸ்லாத்தை தவிர
அதை உங்களால் பட்டியல் போட முடியுமா இருந்தால் அதற்கு தகுந்த பதில் தர முடியும்
கிழக்கு திசை அல்ல மேற்கு திசையை நோக்கி தான் தொழுவோம் ஏனென்றால் கிப்லா அந்த திசையில் தான் உள்ளது
👍👏👏👏👏
இஸ்லாத்தில் மட்டும் அல்ல, எல்லா மதத்திலும் மூட நம்பிக்கை இருக்கு.
சகோதரரே அப்படி மூடநம்பிக்கை இஸ்லாத்துல நீங்க எங்க பார்த்தீர்கள் எதாவது கொஞ்சம் ஆதாரம் காட்ட முடியுமா
Palivasal la ladies not allowed
Padaithavan endral athu muthalil thai than dheivam
@@idnameveikkala2078 : majar nu solluvaanga, adha katti, adha vechu kaasu sambadhippadhu, darga kal katta islathil anumadhi kidayadhu, yennudaya nanaban oru islamiyan Avan akka thirumanatthirkku, jaadaga poruttham paarthaan, yengal veetirku pakkathil ulla islamiya kudumbam drishti kazhittargal pusanikaayai veitthu, idhu yellam mooda nambikkai dhane ?
நண்பரே நீங்க சொல்வது போல் முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொன்னதுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இஸ்லாம் அதை அனுமதித்ததா என்று பார்க்க வேண்டும் அவன் அவன் சொந்த விருப்பத்திற்கு பண்ணுகிறான் அதனால இஸ்லாத்தை குறை கூற முடியாது
எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பெரிய கிராமம் ஆகும் எங்கள் ஊரிலும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடு இரவில்தான் திருமண ஊர்வலம் ஆரம்பித்து விடிய காலையில் தொழுகைக்கு முன்பாக திருமணம் நடப்பது வழக்கமாகத்தான் இருந்தது ! ஆனால் இன்று காலை பதினோரு மணி பனிரண்டு மணிக்கெல்லாம் திருமணத்தை நிறைவு செய்து விருந்துண்டு முடிவடைந்து விடுகிறது 🎉
நாங்களும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி கிராமம். தங்களுக்கு......
நாங்களும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் கிராமம்
கபாவில் இருப்பது என்ன ❓அதை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை ஏன் 🤔
Allahu akbar
💗💗💗💗💗💗💗💗
வெள்ளிக்கிழமை மட்டும் ஸ்பெஷல்...அதுவும் மூட மூடநம்பிக்கை
இன்னும் சொல்ல போனாள் பஸ் யிலோ இரயில் லோ. விமனதிலோ.
பயணம்செய்யும் போது தொல நேர்தாலும் திசையை நோக்கி தொழுவதில்லை, பஸ் இரயில் விமானம் எப்படி எந்த திசை நோக்கி சென்றாலும் தொழுகளாம் ,திசை என்பது முக்கியமில்லை
@@began8305 ஒரு வெங்காயமும் இல்லை இறைவன் இதயத்தில் இருக்கிறான்
❤after Zohor or after Asar can be held marriage
கணவனை இழந்த வழுக்கு
கணவனை கொடுக்கின்றார்
தகப்பனை இழந்தவனுக்கு
தகப்பனை போல் இல்லை
தகப்பனே கொடுக்க முடியுமா
East side a west side a?
மயணம் yellorkkuma
இறைவன் கொடுத்த சரீரம் சிதைக்காலமா ( சுன்னத்)
உருவம் இருந்தால் மட்டும் வழிபாடு நடக்கும்
இல்லையல் வழிபாடு இல்லை
காபா ஆலயம் எப்பொழுது சரியாக எந்த ஆண்டு யாரால் அது கட்டப்பட்டது?
Engal vapavrgu nayt 10.30.pm.nica natatadu.🎉💐🌹🥀🫅👌🌺👏👰👷🧕🕋🕋🇹🇷🇹🇷🇹🇷🇹🇷
19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
யோபு 16
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 53
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
சங்கீதம் 73
இஸ்லாத்தை முழுமையாக புரிஞ்சிக்க முடியாத வரை எல்லாம் தப்பாகத்தான் தெரியும்
❤
அல்லாஹு அக்பர் 🕋அல்ஹம்துலில்லாஹ் 💜இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லை எல்லோரும் வணங்குவதற்காக தான் காபா அல்லாஹ்வின் காபா ஒவ்வொரு நாட்டிற்கும் எந்த திசையில் உள்ளதோ அந்த திசை நோக்கி தான் அல்லாஹ் வை வணங்க வேண்டும்
14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.
2 நாளாகமம் 7
@@Martin-ue8gf அய்யோ அய்யோ அய்யோ
நான் மதவாதி அல்ல.....
ஆனால்
ஒன்று
தாங்கள் கூறுவது போல
கடவுளை விட்டு விலகியவர்கள் ( may in Isreal as per your statement) , கடவுள் அமைத்த நேரத்தை பிரித்து பேசுபவர்கள் ( may be in india ) இப்பொழுதும் உலகின் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று உலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களே....
எப்படி.....
நாமே இவருக்கு விளக்கம் கொடுத்து இவரை பெரிய அளவில் கொண்டு நிறுத்த வேண்டாம்
தந்தை பெரியார் 100% இஸ்லாம் 90% கொள்கை
இந்த கேள்வி கேட்கும் மனிதன எங்கியோ பாத்த மாறி இருக்கே நான் கடவுள் படத்தில் பிச்சை கார்ன் ஒருதரா இருப்பாரு
இதில் என்ன குறை?? எப்போதும் ஒரே திசையை நோக்கி பள்ளிவாசல் கட்டப்படுகின்றன. நேரத்துக்குத் தகுந்து மாறுவதில்லை. அதுபோல மதிய நேரத்தில் விக்ஷேச காரியங்களை துவக்குவார்கள். அது மாற்றங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நேரம், காலம், ஜாதகம், இஸ்லாத்தில் இல்லை.
எனக்கு திருமனம் நடக்கும்போது நடுச்சாமம் இரண்டு மணிக்கு