இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல ஆண் மகனா!!! ரொம்ப ஆச்சரியமா இருக்கு . அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கும் .மனித நேயம் கொண்ட உயர்ந்த மனிதர் 🎉🎉🎉🎉🎉 ❤❤ Love you அண்ணா ❤❤🎉🎉🎉
Iaksmi ramakrishnan she is great women. She is terrific women. This type of women the Tamil Nadu woman force needed. . She is always great and find the truth. She is fighting fr women justice. Really this shows is great.
பாவம் அந்த இந்திக்காரப் பொண்ணு. நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். அந்த மஞ்ச சட்டைக்காரர் ஆள் தான் கறுப்பு ஆனால் மனசு தங்கம்! அவரும் அவர் குடும்பமும் நீடுழி வாழட்டும்!
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவைக்கு மிக்க நன்றி தமிழ் உறவுகளே..🙏🙏🙏 தங்கை கவிதா தமிழ்நாட்டை நம்பி வந்திட்ட தமிழ் மண் உன்னை வாழவைக்கும் கவலைவேண்டாம்.!!!
சில ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கு மத்தியில்!!!!!! ஆண்கள் என்பவன் யார் என்று!!! நல்ல ஒரு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு இதை அனைவரும் பார்த்து திருந்துங்கள் ..... அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்...
யோவ் மஞ்ச சட்ட பார்க்க முரடன் மாதிரி இருந்தாலும் உனக்குள்ளையும் ஈரம் இருக்கு உன் செயலுக்கு தலை வணங்குகிறேன்... நம்பி வருபவர்களை ஆதரிக்கும் மண்ணுடா எங்க தமிழ் மண்....
தமிழர்கள் பாசத்திலும், குணத்திலும் சிறந்தவர்கள். அந்த பெண் அழும்போது, அருகில் இருந்த தாய்மார்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்... எங்கள் குணத்தை பார்த்தாவது அண்டை மாநிலத்தவர்கள் கொஞ்சம் திருந்துங்கள். பிழைப்புக்கு வரும் தமிழர்களை நீங்கள் இன்றும் உங்கள் மாநிலங்களில் துன்புறுத்துகிறீர்கள் 😌
ஆந்திராவை சேர்ந்த ஒருவன் குவைத் நாட்டு பெண்ணை சென்னை அழைத்து வந்துவிட்டான், ஏர்போர்ட்டில் வைத்து பிடித்துவிட்டனர் குவைத் அரசு இந்திய அரசிடம் திருப்பி அனுப்ப கேட்டபோது மாநில முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார். காரணம், அவர்களை கொன்றுவிடுவார்கள் என்பதால். பின்னர் அத்தம்பதிக்கு வேலையும் வழங்கினார். தமிழ் மண் அப்படி...💪💪
Yes. You are right. Amazing. It's true. Thanks that you have shared this info. Here is that news. www.indiatoday.in/magazine/indiascope/story/20020415-kuwaiti-woman-love-story-melts-tamil-nadu-cm-jayalalithaa-mdmk-leader-vaiko-hearts-795499-2002-04-15
மனிதர் பண்பாடு... என்று சொல்லி பழகுங்கள்... இல்லை என்றால் பொள்ளாச்சியில் நடந்தது எல்லாம் தமிழர் பண்பாடு என்று பழி சொல் வாங்க வேண்டி இருக்கும்...🙄 மனிதம் போதும்... இன பெருமை பீ அள்ளி தின்னலாகாது.😭😭😭
பாவம் இந்த பெண் கதை கண்ணீர் வருகிறது இந்த பெண்ணுடைய அண்ணன் தினமும் அடிக்கிறானா இடுப்பு உடைந்து விட்ட தாம் பாவம் பெண்ணுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க மேடம்
சரவணன் சகோதரர் அவர்களுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைசரியானவளர்ப்புதாய்க்குநன்றிகாட்டுமிராண்டிதனமாகவாழும்ஆண்களில்இப்படியும்ஆண்கள்இருக்கிறாரகளேஅவர்மனைவிநிம்மதியாகதூங்குவார்😊
ஒரு பெண் ரயிலில் பயணம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல, ரயிலில் வியாபாரம் செய்யும் நபர்களில் பல பேர் அய்யோகியர்கள், அதற்கு மேல் சமூக விரோத கும்பல்கள் வேறு, இந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நிறையவே யோசித்து, அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் அப்பாவியாய் செய்திருக்கிறார். ஆனால் அவரை சேர்ந்தவரே சரியாக புரிந்து கொள்ள வில்லை. உண்மையில் இன்னும் சில இடங்களில் மழை பெய்கிறது என்றால் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான். அந்த பெண்ணின் கெட்ட நேரத்தில் ஒரு நல்லது நடந்து இருக்கிறது. சரவணன் வாழ்க
இந்த சகோதரர் மாதிரி ஆண் மகன்கள் இருந்தால் நம் சமுதாய பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள் தாய்மார்கலுக்கு பாதுகாப்பு கொடுப்பது ஆண்களின் கடமை தயவுசெய்து பெண்களை தாயக மதியுங்கள் இது ஆண்களின் கடமை உதாரணமாக இந்த அன்பு சகோதரர் வாழ்த்துக்கள் நண்பா
இதுவரை நான் பார்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும், இது மட்டுமே மிகவும் சிறப்பான மனதிற்கு சந்தோசப்படும்படியான ஒரு நிகழ்ச்சி... நீயும் நல்லா இருக்கனும் மா... மஞ்ச சட்டை அண்ணா... நீங்களும் நல்ல இருக்கனும்....
This episode is a must watch for the people who talks bad abt this program.. She takes that much headache for others. If just money or fame is her aim she would have done many movies and serials
தம்பி சரவணா நீ மனிதன் இல்லை கடவுளுக்கும் மேலே.உண்னை மனித உருவில் கடவுளாக பார்க்கின்றேன். நீ பல்லாண்டு வாழ்க.
ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டை தலை நிமிர்த்திய அண்ணன் அவர்களுக்கு வணங்குகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Cg
😂
@@maheshameghana5274❤❤
I'm a Sri Lankan Tamil..I'm proud to be Tamil..
இந்த மாதிரி நல்ல பிள்ளை இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது. தம்பி நீ நன்றாக இருக்கணும். மனதார வாழ்த்துகிறேன்
இந்த மஞ்சசட்டை மனிதரின் மனைவி உங்க கவனதிற்கு உங்க கணவர் மாதிரி ஒரு கணவர் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும் தாயே வாழ்த்துக்கள் சகோ
உண்மை
Unmai
Good man sulut
மாற்று மொழி தெரிந்ததனால் ஒரு ஆன்மா முழு ஆறுதல் அடைந்த. நிகழ்வை நான் உணர்ந்தேன் நன்றிகள் கோடி
பார்க்க முரட்டு ஆளா இருந்தாலும் நீ தான்டா நண்பா உண்மையான சூப்பர் ஸ்டார்..வாழ்த்துக்கள் நண்பா
,
,. ,
. ,.
,
@@shalanim7379poda thevudiya munda 😂😂😂
@@shalanim737911:30
😂😂😂
தமீழ் நாட்டின் தலை சிறந்த ஒரு அண்ணா
Santv
இந்த மாதிரி ஒரு மகனை
பெற்ற தாய் தந்தைக்கு
ராயல் சல்யூட்
ப்ரோ நீ எங்கிருந்தாலும்
உன்
நல்ல மனசுக்கு
நல்லா இருப்பீங்க ப்ரோ
வாழ்த்துக்கள்.
இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கடவுளுக்கு நன்றி. அந்த மனிதருக்கும் நன்றி
F
U56 3rd
தம்பி ஒரு பெண் வாழ்க்கையை முக்கியமாக அந்த பெண்ணின் கற்பை காப்பாற்றிய நீங்க தான் உண்மையான ஆண் மகன்.உன் அம்மாவிற்கு என் வணக்கம்.
❤ no bhi❤
@@rajeshdevendra5736😮7😅😅😢😮😮😮😊😮😮 23:02 😅😅 😮😮😮😮😮😮😢😮😮😅 23:02 jj😅
gyyh
❤❤❤❤❤❤
Ni hu
மஞ்ச சட்ட...என்னயா..குழந்தையா இருக்கியேயா.....தங்கம் யா...நீ😍😍😍😍😍😍😍
😂
Hi
Hi
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏பெண்களை மதிக்க உன் தாயாரின் நல்ல வளர்ப்புக்கு 🙏🙏🙏👌👌👌👌
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂q 😂a 😂😂😂😂
😅😅😅😅😅😅😅😅p😅pp😅ppp😅p😅ppppp😅p😅😅p😅pp😅p😅pppppĺ000⁰0⁰❤❤
. In
Ex
😊😊😊 38:35
பெண் குலத்தின் பெருமை லக்ஷ்மி அம்மா🙏. உங்க திறமைக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் .
உன்னை போல,
அனைத்து ஆண்களும் மாறினால் பெருமை கொள்ளும்
தமிழ் உலகு
இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல ஆண் மகனா!!! ரொம்ப ஆச்சரியமா இருக்கு . அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கும் .மனித நேயம் கொண்ட உயர்ந்த மனிதர் 🎉🎉🎉🎉🎉
❤❤ Love you அண்ணா ❤❤🎉🎉🎉
உனக்கு நன்றி சொல்வதைவிட உன் தாயை நான் வணங்குகிறேன் அவர்கள் வளர்ப்பு அப்படி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் என் அன்பு சகோதரா
It is true
@@vijayabaskaran754 by. By
😮@@shankervelu6588
Lakshmi mam.. tamizh, telugu, hindi, malayalam, inglish yelame teriyithu.. so great mam 👏👏👏
Inglish 🤣🤣 English
Mem we love u n program two..
Iaksmi ramakrishnan she is great women. She is terrific women. This type of women the Tamil Nadu woman force needed. . She is always great and find the truth. She is fighting fr women justice. Really this shows is great.
ஆனா சிங்களம் தெரியாதே....?
000000p0
இப்படியும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்களும்உண்டு.😢
பாவம் அந்த இந்திக்காரப் பொண்ணு. நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். அந்த மஞ்ச சட்டைக்காரர் ஆள் தான் கறுப்பு ஆனால் மனசு தங்கம்! அவரும் அவர் குடும்பமும் நீடுழி வாழட்டும்!
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவைக்கு மிக்க நன்றி தமிழ் உறவுகளே..🙏🙏🙏
தங்கை கவிதா தமிழ்நாட்டை நம்பி வந்திட்ட தமிழ் மண் உன்னை வாழவைக்கும் கவலைவேண்டாம்.!!!
நீ தான்யா உண்மையான ஹுரோ. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் உன்னை.
SuperAnna
Do û
।।
So good...bro ..love u paa
அண்ணா எனக்கு அண்ணா இல்லை நீங்க தான என் அண்ணன் உங்களால இந்த மண்ணிறகு பெருமை நன்றி அண்ணா
மொழி தெரியாவிட்டாலும் கூட இந்த நிகழ்ச்சி மணத்தை கலங்கடித் து விட்டது 🥰🥰🥰🥰
2024 ஏப்ரல் மாசம் யார் யார் பார்க்கிறீங்களோ ஒரு லைக் போடுங்க
Me
நானும் 😂😂
நானும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kavitha 🎉
Naa ipathan pakaren.
2024 pakuren😟
Yaravathu irukeengala
Ullen aaya 😅
Nanum😢
@@PriyankaDhanu ena nga feel pnuringala
Nanu😢
Oru elavum puriyala bro😂
தம்பி நல்ல மனசு படைத்த உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசிர் வதிக்கட்டும்
இந்த காலத்தில் இந்த மாதிரி ஒரு மனிதன் வாழ்த்துக்கள் நண்பா
Lakshmi mamm very great
Super bro 🙏
👌👌👌
அண்ணா உங்கள் நான் தலைவணங்கிறோன் இது தான் ஒரு தமிழன் பண்பாடு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Radha Radha
Radha Radha
Supper anna tamillanda
Y
@@sivan9181 mop
அந்த மனசு தான் சார் கடவுள் 😊
Ak Sachin thala
@_
மஞ்ச சட்டைக்காரர் குழந்தை மனசு நல்ல மனுஷன் யா👏👏
தம்பி.... உங்கள் தங்க மனசுக்கு சந்தோஷமான எதிர்காலம் அமைய வாழ்த்துகின்றோம் ❤❤❤👌 லவ் யூ ப்ரோ ❤❤❤
Thanks thambi nalla ullagal pothum Tamil Nadu panu padu kapathidala
@@sudharsans7042hiii bhul bbye yogi bbye😮 44:33
😊😊g
ஆண்கள் என்றால் இந்த மாதிரி இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன்!
P
@@dhanamp5180ண்டள
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😊😊Uuuuuy
😂😂😂😂😂
இதுதான் தமிழன் என்று சொல்வது 👍👍👍👍👍
Super
👌👌👌👌👌
@@selviselvi7971 mmko9
N
@@vinayagamkdsuper4927 f
ஆண்களின் வர்கத்துக்கே பெருமை நன்றி
இந்த பொண்ணுக்கு பாசம் மிகுந்த கணவன் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
ஆளு பாக்க டேரரா இருந்தாலும் மனசு தங்கம் யா🙏🙏🙏🙏🙏
சில ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கு மத்தியில்!!!!!! ஆண்கள் என்பவன் யார் என்று!!!
நல்ல ஒரு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு இதை அனைவரும் பார்த்து திருந்துங்கள் ..... அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்...
I see this programme today (23/03/2020).Thamizhan Thamizhan than ,athilum NEE MANITHA KADAVUL PA. TQ TQ( BROTHER) GOD.
A good human ...
@@savithrimanickam4621
. ,.
. .
.
@@savithrimanickam4621
,
Pooda losu
அண்ணா நீங்க எப்போதும் நல்லா இருப்பிங்க🙏🙏🙏
Durai Raaj Durai
Mool.
நண்பா நீ பண்ணின செயலை நினைக்கும் போது நான் உனக்கு தலை வணங்குகிறேன்
GGG
😂😂😂😂
நமக்கு தெரிஞ்ச ஹிந்திலாம் இதராவோ அதுவும் வடிவேல் அண்ணா சொல்லிக் கொடுத்தது லட்சுமி மேம் சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂மஞ்ச சட்டை அண்ணா வணங்குகிறேன் அண்ணா
😂😂😂😂
😂😂😂😂😂
எனக்கே hindi தெறியும், இவளக்கும் நான் Srilanka😅😅😅😅😅😅 bcz Saudi la work panren
Unakku therinjathu nu soll
,x
@@AkdAkd-f5u
2024 Yarachum pakureenhala❤😊
Mee
நான் 😅
Itha show name in english type... Pls
Mm yes
யோவ் மஞ்ச சட்ட பார்க்க முரடன் மாதிரி இருந்தாலும் உனக்குள்ளையும் ஈரம் இருக்கு
உன் செயலுக்கு தலை வணங்குகிறேன்...
நம்பி வருபவர்களை ஆதரிக்கும் மண்ணுடா எங்க தமிழ் மண்....
Correct sir
🙏🙏🙏
kutty Arul MO
Yow mainja satai
@@arunkumarponneri3656 db6. 4
அண்ணா என் அண்ணனா உங்களை நினைத்து தலைவணங்குகிறேன் நன்றி சகோ நன்றி
Super anina
Supper anna
Supper bro
நல்ல மனிதர்
@@ManiMani-nl4zt 000 ,,
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் உங்களுக்காகத்தான் நாங்கள் உங்கள் Show பார்க்கிறோம்
தமிழர்கள் பாசத்திலும், குணத்திலும் சிறந்தவர்கள். அந்த பெண் அழும்போது, அருகில் இருந்த தாய்மார்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்... எங்கள் குணத்தை பார்த்தாவது அண்டை மாநிலத்தவர்கள் கொஞ்சம் திருந்துங்கள். பிழைப்புக்கு வரும் தமிழர்களை நீங்கள் இன்றும் உங்கள் மாநிலங்களில் துன்புறுத்துகிறீர்கள் 😌
😢😢😢😢
அண்ணா நீங்க எப்பொழுதும் நல்லா இருக்கணும் உங்க ஃபேமிலி எல்லாரும் நல்லா இருக்கணும் அண்ணா
அந்த மனசு தான் சார் தங்கம்
மஞ்சள் சட்டை அண்ணன் 👌👌
லக்ஷ்மி அம்மாவை அந்த பெண் கட்டிப்பிடித்து அழும் காட்சி மனதை உருக்கியது.
This man is real Hero , Uruvatha Parthu Yarayum Edai Podakodathu Enpatharku ivaruku than porunthum.
என்ன மாதிரி ஹிந்தில வரத skip பண்ணிட்டு தமிழ் ல பேசுறத மட்டும் பாக்ரவங்க இருகிங்லா🙋😂🤣🤣🤣🙋
GOMMA DEVIDYA PAIYA
@@vv-fw2yq அண்ணா எதுக்கு இப்டி கமண்ட் பண்ணிருகிங்க😡😡😡😡
Naaaaaaa😂😂😂
@@sweety22384avan oru psycho bro don't feel❤
@@nandhinisuresh1234 yara soltringa bro
இந்த அம்மா மிகவம் திறமைசாலி. ஒரு நிமிடத்தில் அந்த குழந்தையின் தாயாகவே மாறிவிட்ட நிகழ்வு பார்ப்போரின இதயத்தை மனம் குளிர வைக்கிறது.
ஆந்திராவை சேர்ந்த ஒருவன் குவைத் நாட்டு பெண்ணை சென்னை அழைத்து வந்துவிட்டான், ஏர்போர்ட்டில் வைத்து பிடித்துவிட்டனர் குவைத் அரசு இந்திய அரசிடம் திருப்பி அனுப்ப கேட்டபோது மாநில முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
காரணம், அவர்களை கொன்றுவிடுவார்கள் என்பதால். பின்னர் அத்தம்பதிக்கு வேலையும் வழங்கினார்.
தமிழ் மண் அப்படி...💪💪
Yes her name is dhalal ashmi
இது தான் தமிழன் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து தில்லடா
Pr N. L
Tamil people always helps to others
Yes. You are right. Amazing. It's true. Thanks that you have shared this info. Here is that news.
www.indiatoday.in/magazine/indiascope/story/20020415-kuwaiti-woman-love-story-melts-tamil-nadu-cm-jayalalithaa-mdmk-leader-vaiko-hearts-795499-2002-04-15
இந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நான் பார்த்ததிலேயே இது ஒன்றுதான் எனக்கு பிடித்தது ❤️❤️❤️🎉🎁 ஆண்கள் எப்பவுமே சிறப்பான வர்கள் 👍 அந்த அண்ணா வாழ்க 🙏
35:00 தமிழர் பண்பாடுல, இதுவும் ஒன்று,,, பெருமையா இருக்கு 👏👏👏👏
Oldpa
du
Lakshmi mam superpa.... Your speeking....
மனிதர் பண்பாடு... என்று சொல்லி பழகுங்கள்... இல்லை என்றால் பொள்ளாச்சியில் நடந்தது எல்லாம் தமிழர் பண்பாடு என்று பழி சொல் வாங்க வேண்டி இருக்கும்...🙄 மனிதம் போதும்... இன பெருமை பீ அள்ளி தின்னலாகாது.😭😭😭
🌹சிறந்த வளர்ப்பு!... உங்களை போல் அணைத்து ஆண்களும் இருந்தால் சிறப்பு தம்பி...❤🌹🌹🌹🌹😍
பாவம் இந்த பெண் கதை கண்ணீர் வருகிறது இந்த பெண்ணுடைய அண்ணன் தினமும் அடிக்கிறானா இடுப்பு உடைந்து விட்ட தாம் பாவம் பெண்ணுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க மேடம்
அன்னா நீங்கள் பெண்ணை மதிக்கத்தக்தெறிந்தவர் வணக்கம் உங்களுக்கு அதோட லட்சுமி ராமகிருஷ்ணன் விசாரித்த விதம் சூப்பர்
ஆண் சமுதாயத்துக்கு ஒரு ஹீரோ நீங்க அண்ணா😍
ஆண்டவர். தாமே. சகோதரிக்குநல்லவாழ்க்கையைகொடுப்பாராக.
கர்த்தர் தாமே. பாதுகாப்பாராக
நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய விஷயம்
Haiii lakshuu Mam ... All languages um pesureega vera level neega superrrruuuu ...
ஆள பார்த்து எடை போடாதீங்க அவங்க மனசயும் பாருங்க வில்லன் மாதிரி இருக்காரு ஆனா அவரு தான் ஹீரோ
Correct
@@vinothsharma5563 .
Mr Saravanan you have done good job .You are a great man in our society
Yes bro correct
Oru Amma pola andha ponna hug panninga mam great mam..Anna super na..
தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா🗡️🍂🙏🙏🙏🙏
ggb
semma Anna.u are hero
தீர விசாரித்து நல்ல முடிவெடுத்த அம்மையாருக்கு வாழ்த்துக்களோடு நன்றிகள்! (இலங்கையில் இருந்து)
சரவணன் சகோதரர் அவர்களுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைசரியானவளர்ப்புதாய்க்குநன்றிகாட்டுமிராண்டிதனமாகவாழும்ஆண்களில்இப்படியும்ஆண்கள்இருக்கிறாரகளேஅவர்மனைவிநிம்மதியாகதூங்குவார்😊
Saravan manaivi tan problem adu ungaluku puriyalaya
ஹலோ தம்பி நீங்க நீங்க ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்காங்க அப்படிப்பட்டவங்களுக்கு அடைக்கலம் கொடுக்குறதுதான் தமிழ்நாடு தமிழ்நாடு கலாச்சாரம்
எத்தனயே கழிசடங்க programme பண்ணீங்க இந்த ஷோவுல ஆன இது பெஸ்ட்
அருமை சரவணன் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
இந்த பதிவை பார்த்து😭😭😭super❤️❤️❤️anna.........
என்ன அழகு
அழும்போது கூட 😊
நல்ல பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைவது இல்லை
அருமை சகோதரா தலைவணங்குகிறேன் பெண்ணை காப்பாற்றிய பெ.ருமை உங்களை காப்பாற்றும்
ஒரு பெண் ரயிலில் பயணம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல, ரயிலில் வியாபாரம் செய்யும் நபர்களில் பல பேர் அய்யோகியர்கள், அதற்கு மேல் சமூக விரோத கும்பல்கள் வேறு, இந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நிறையவே யோசித்து, அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் அப்பாவியாய்
செய்திருக்கிறார். ஆனால் அவரை சேர்ந்தவரே சரியாக புரிந்து கொள்ள வில்லை. உண்மையில் இன்னும் சில இடங்களில் மழை பெய்கிறது என்றால் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான். அந்த பெண்ணின் கெட்ட நேரத்தில் ஒரு நல்லது நடந்து இருக்கிறது. சரவணன் வாழ்க
மஞ்சள் சட்டை போட்டா அண்ணா நீங்க வாழ்க உங்க பெருமை எல்லா எல்லா நாட்டிலும் தெரியவேண்டும் வாழ்க தமிழ்நாடு மஞ்ச சட்டை போட்டு அண்ணா நீங்க தெய்வம்
வணக்கம் வாழ்த்துக்கள் மடம்
பாவம் பெண் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பாவம் அந்த பெண்.. எனக்கு கண்ணே கலங்கிருச்சி 😒😒😒😒
Saravanan is not a human. He is a god of Tamil Nadu.
yeah its true
Anna ungala mathiri ellarum iruntha engala mathiri ponnunga ella nalla iruppanga anna
👍
👍👍👍
Yes Yes Yes
மிக்க நன்றி சகோதரனே
🙂
ilayaraja songs
சரியோ தவறோ பாவம் அந்த பொண்ணு காப்பாத்துங்க
Anna unga amma, sister, wife and daughter is very lucky
Antha ponnu alukum pothu rmpa alukiya vanthuruchu antha ponnu nala irukanum...
Saravanan anna honest man❤❤❤❤❤
Vjsethupathi 😍maari pesuraru and pakka than villan maari irukaru but ivaru than hero😘
பெண்னாக பிறந்தால் எத்தனை சாதனைகளை சந்திக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் மேடம்
Super anna
எனக்கு ஒன்னும் புரியல இருந்தாலும் ஒரு பெண் அழும் போது அந்த மொழியை தான்டி கோபம்வருது.... யாரையும் அல வைக்க கூடாது....
Y6
இவர் வாய்ஸ் விஜய் சேதுபதி voice மாதிரி இருக்கு
Yes 💯
S s
இந்த சகோதரர் மாதிரி ஆண் மகன்கள் இருந்தால் நம் சமுதாய பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள் தாய்மார்கலுக்கு பாதுகாப்பு கொடுப்பது ஆண்களின் கடமை தயவுசெய்து பெண்களை தாயக மதியுங்கள் இது ஆண்களின் கடமை உதாரணமாக இந்த அன்பு சகோதரர் வாழ்த்துக்கள் நண்பா
Yes
இது தான் தமிழ்நாடு
ஏன் இந்த நிகழ்ச்சியை நிறுத்தினீர்கள் தொடர்ந்து நட த்துங்கள் பிக் பாசைவிட இது நல்லது
Really true dis show better then bb
@@gomathimurugan2369 ll
A23
Yes
Khhhuh
intha anna help tha panni irukaga Enga street tha intha Anna Enga area tha😊
Iniya Lavanya ரொம்ப நல்ல மனசு உங்க ஏரியாகாரருக்கு
தாய் தகப்பன் அன்போடு அரவனைக்க தவறியதால் இந்த பெண்ணுக்கு இந்த நிலமை பாவம் சிறுவயதில் இந்த துன்பம் இனி இறைவன் துனை வர வேண்டும்
சிறப்பான சம்பவம் அந்தப் பையனுக்கு வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கும்
35:20 she is wiping Lakshmi's tears... She is good as well
சரவணா உண்மையாகவே நீங்கள் சரவணா (கடவுள்) தான்.
தமிழர்கள் நங்கள் மிக அன்பானவர்கள் கவலை பாடத தங்கைச்சி
தீர..விசாரித்து.நல்ல
முடிவெடுத்த.லச்சிமி
ரமாகிஷ்னா உங்களுக்கு
கோடி நன்றிகள்
அதோடு.இந்த..
சகோதரிக்கு... பாதுகாப்பு..கொடுத்து
த்தார்கு.. உங்களுக்கு
எனது.. அன்பின்
வாழ்த்துக்கள் சரவணன்
❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்
UK.......... தாஸ்
இதுவரை நான் பார்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும், இது மட்டுமே மிகவும் சிறப்பான மனதிற்கு சந்தோசப்படும்படியான ஒரு நிகழ்ச்சி... நீயும் நல்லா இருக்கனும் மா... மஞ்ச சட்டை அண்ணா... நீங்களும் நல்ல இருக்கனும்....
❤உள்ள நல்ல மனிதனுக்கு ஏற்படும்
சஞ்சலமும் இது❤
உங்கள் உயர்ந்த உள்ளம்
இறைவன் வாழும் இல்லம்🎉😅
இந்த உலகத்தில் நல்ல ஆண் களும்இருக்கங்கநிங்கநல்லயிருப்பிங்கதலைவணங்குகிறேன்
Anna vera level neenga .....🥰🥰
நானே பிரச்சனைகளுக்கு இது மாதிரி பிரச்சனை போட்டா பன்னி அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும் எங்க போனாலும் அந்த அண்ணன் நல்லவங்க அந்த அன்பு கோயில் கட்டுங்க❤❤❤
மிக்க நன்றி அண்ணா
தலை வணங்குகிறேன் என் உடன் பிறவா சகோதரா
This episode is a must watch for the people who talks bad abt this program.. She takes that much headache for others. If just money or fame is her aim she would have done many movies and serials
G