உனக்கு Multiple Personality Disorder இருக்காமா ? 😱 - Solvathellam Unmai S2 - Ep 90 - Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/c...
    Solvathellam Unmai Season 2 is a Tamil talk show hosted by Lakshmy Ramakrishnan. The show invites common people who discuss their stories, issues, and achievements which gives a true picture of the society that we live.
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami...
    #ZeeTamil

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @SurekaJathin
    @SurekaJathin 8 місяців тому +4273

    Insta la reels pathutu pakka vandhavanga like 😂pannunga

  • @mubharakmubhi
    @mubharakmubhi 5 років тому +3090

    Yarlam program pakkarathuku munadi comments pakka vanthinga???

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +2223

    இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் என்று சொல்பவர்கள்👍👍

    • @logambalp2786
      @logambalp2786 Рік тому +8

      Hummm

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому +7

      ​@@logambalp2786 புருசனைவிட்டுவந்தகேவலமானபெண்கேவலமாகநடந்திருக்கிறாள்

    • @momm9219
      @momm9219 Рік тому +2

      ​@@narayananponniahnarayanan6399❤a
      R😊

    • @mayavanv369
      @mayavanv369 Рік тому

      ​@@narayananponniahnarayanan6399
      Q😊00😊⁰⁵ 7:35 ¹à.

    • @sandeepmunusamy8167
      @sandeepmunusamy8167 Рік тому

      ​@@narayananponniahnarayanan6399ljj😮

  • @Harthikutty-vt3dp
    @Harthikutty-vt3dp 8 місяців тому +1437

    2024 ley indha nigalchi paarkuravanga like podunga👍

    • @Welldone7821
      @Welldone7821 7 місяців тому +13

      Enaku eppolaam manasu kastamaaruko apolaam idha paathu manasa Thaethikuvaen thala....😂😂😂😂😂😂😂

    • @SheelaTeddy
      @SheelaTeddy 7 місяців тому +2

      Me also 😅😅

    • @dhamudharan4005
      @dhamudharan4005 7 місяців тому +3

      Iamgoooo

    • @user-ep8dj9pe4r
      @user-ep8dj9pe4r 7 місяців тому +2

      Hi

    • @user-ep8dj9pe4r
      @user-ep8dj9pe4r 7 місяців тому +1

      Hi

  • @vidhyalakshmiravikumar1645
    @vidhyalakshmiravikumar1645 5 років тому +820

    லட்சுமி அம்மா.. பிரச்சினைகளை கையாளும் விதம் அருமை...
    விசாரிக்கும் விதம் தெளிவு...👍

    • @mohank52
      @mohank52 5 років тому +1

      இந்த கீச்சை மற்றும் வெடிப்புகள் சரியாகி ஒரு சட்டமன்றத் தொகுதி உத்தரப் பிரதேச மாநிலச் செயலாளர் பிரிவு திருகோணமலை பிடித்தமான ஒன்று அல்லது பல ஊர் ஆகும் இது மற்றும் நிறுத்து என்று வேலுடையார் ஒரு ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும் போது ஒரு ஊர் ஆகும்

    • @nagalakshminagalakshmi3850
      @nagalakshminagalakshmi3850 4 роки тому +1

      Ss

    • @saravanansathis6140
      @saravanansathis6140 4 роки тому +1

      Lakshmi mind voice: Periya lampadi pombalaya iruppa polaye

    • @GowthamiRGowthami-mb8gw
      @GowthamiRGowthami-mb8gw 3 роки тому

      Sss

    • @Ahalyabalu
      @Ahalyabalu 3 місяці тому

      Yes

  • @johnrajendiran8951
    @johnrajendiran8951 8 місяців тому +612

    2024 la ntha episode paakuravanga like pannuga ,👍🏻👉🏻

    • @Welldone7821
      @Welldone7821 7 місяців тому +6

      Enaku eppolaam manasu kastamaaruko apolaam idha paathu manasa Thaethikuvaen thala....😂😂😂😂😂😂😂

    • @JeganthmathiJeganth-ec9uf
      @JeganthmathiJeganth-ec9uf 5 місяців тому

      😂😂😂✋️✋️✋️✋️

    • @user-vt4lo5lv8d
      @user-vt4lo5lv8d 2 місяці тому

      Ungalukku thaana ithuvellaam pidikkum neengale laik pannunga!

  • @MovieshortNo1
    @MovieshortNo1 8 місяців тому +154

    இப்ப எல்லாம் இந்த ஷோவை பார்த்தா ஒரு stress buster இருக்கு

  • @m.bakkiyammani678
    @m.bakkiyammani678 5 років тому +2217

    இந்த மாதிரி பொண்ணு கிடைச்சிருக்கினும் என் வீட்டுகாருக்கு அப்ப தெரியும் en அருமை... Just miss தப்பிச்சிடாரு

    • @dhanalakshmianandhan6326
      @dhanalakshmianandhan6326 5 років тому +85

      Same feeling sis

    • @sniperdhamu
      @sniperdhamu 4 роки тому +23

      😂

    • @civilramakrishnan
      @civilramakrishnan 4 роки тому +13

      Ha ha ha

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 4 роки тому +51

      Naanum yosichean. en Hus Ku kidaichurukanum goyyala sambathikara PanAm Elam weekly once hospital polam. Ennnnnnnaaaa adiii eppa 😂😂😂😂 iva than pondati. 😂

    • @PriyaPriya-fz1oo
      @PriyaPriya-fz1oo 4 роки тому +35

      நானும் அது தான் மா சொன்னேன் என் புருஷன்ட்ட ஆனால் அவர் இந்த மாதிரி பெண்னை கல்யாணம் பன்னிருந்தா ஒரே குத்து

  • @nasreenbanu4902
    @nasreenbanu4902 3 роки тому +199

    நல்ல கணவன் கிடைத்த பெண்களுக்கு அந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ தெரியவில்லை.....
    நல்ல வாழ தெரிந்த ஒழுக்கமான நல்ல பெண்மணிகளுக்கு நல்ல அன்பான பண்பான கணவன் வாய்ப்பதில்லை.....
    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை தான் இருக்கிறது

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 4 роки тому +872

    தள்ளிக்கிட்டு வந்தவனுக்கே இந்த அடின்னா தாலி கட்டணவன் உயிரோட இருப்பண்ணன்னு நினைக்கிற.

  • @rajajanet6995
    @rajajanet6995 5 років тому +1548

    கூட்டிகிட்டு வந்தவனுகே இந்த அடினா இதை கட்டனவன் இன்னும் உயிரோடு இருப்பான்.

    • @saraswathivasanthi72
      @saraswathivasanthi72 5 років тому +11

      🤣🤣🤣🤣🤣

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 років тому +46

      அவன எப்பவோ குழிக்குள்ள பொதச்சுருப்பா

    • @BalajiBalaji-ew2ly
      @BalajiBalaji-ew2ly 5 років тому +21

      yeamadi ivla mathiri pombalaiyoda valuradhuku pesama petrol oothi koluthitu sethu poiralam, pavam ivala katuna pursan pavan, ivaloda valarpu sariya ila iva kudumbatha 1st mithikanum

    • @nasikabanu4716
      @nasikabanu4716 5 років тому +6

      Same doubt pa😯

    • @rajajanet6995
      @rajajanet6995 5 років тому +4

      @@nasikabanu4716 🤔

  • @haridoss1001
    @haridoss1001 11 місяців тому +372

    First purushan escape😂😂😂😂

  • @syedibu1278
    @syedibu1278 4 роки тому +2048

    Tik tok pathutu vanthavanga like podunga paa 😂😂 🤣 🤣

  • @ammukutty12
    @ammukutty12 8 місяців тому +107

    Ramya to Surendar 👻👿🎃👽
    Ramya to Lakshmi mam 😹😻💕😍

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +802

    2023ல் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்கள்.... 👍👍

  • @user-od3yv3wf8b
    @user-od3yv3wf8b 5 років тому +657

    என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
    ரம்யா ஒரு ரவுடி பேபி
    காஞ்சனா ஒரு அமுல் பேபி
    டிக் டக் பாத்துட்டு வந்து இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 4 роки тому +483

    ஓரு பக்கம் ஷாலினி
    இன்னாரு பக்கம் அனுஷ்கா
    பாவம் கிரித்திக் ரோசன்
    என்ன தான் செய்வாரு 😂😂😂😂😂😂

  • @k.santhosh9334
    @k.santhosh9334 8 місяців тому +311

    Lawrence fans assemble😊

  • @santhoshramesh.s773
    @santhoshramesh.s773 4 роки тому +431

    என்னப்பா இந்த அடி அடி அடிக்கிறா கன்னத்திலே பளார் பிளார்னு மொரட்டு பொண்ணுப்பா லெட்சுமி அம்மாவுக்கு எங்க நம்ம மேல கைய வச்சிருவாளோனு பயம் 😂😂😂😂😂😂

    • @ganga5092
      @ganga5092 4 роки тому +2

      Yes I agree...

    • @goodinformation9904
      @goodinformation9904 4 роки тому +3

      🤣🤣🤣🤣 ஐய்யோ......'ஐயோ..

    • @tharajonita2282
      @tharajonita2282 4 роки тому +4

      Ha ha ha ha enna bro ipadi sollitinga . . Mam ah touch panna ponnoda kai kaal ellam odachi moolaila utkara vechiduvanga namma zee tamil solvadhellam unmai team brothers . . Ponnu rowdy ah irundha out la katatum

    • @meenudevikasri1520
      @meenudevikasri1520 4 роки тому

      😁😁😁😁😁😁😁

    • @arshatsyed2786
      @arshatsyed2786 4 роки тому

      😃😃😃😃😃😃😃😃😃😃

  • @sumithrasumi4627
    @sumithrasumi4627 8 місяців тому +109

    2024 la yarula pakkiringa

  • @sandhiyas2302
    @sandhiyas2302 8 місяців тому +74

    😂 Insta la parthuttu yare yarellam Inga vanthinga ....😂😊

  • @sriii03
    @sriii03 8 місяців тому +193

    Ayioo samiii😂 ramya intro running tha vera level 😂😂

  • @marismari5701
    @marismari5701 7 місяців тому +70

    30:40 அந்த கோபம் பட்டு்ட்டு அப்புறம் வர அந்த சிரிப்பு சிவாஜிய பாத்து இருக்ககேன் எம்ஜிஆர்ய பாத்து இருக்கேன் அந்நியன் moment

  • @jayaiyer3944
    @jayaiyer3944 3 місяці тому +16

    As a psychologist i really can understand what she is going through..she really needs treatment.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 9 місяців тому +108

    இப்ப யாரு யாருக்கூட இருக்காங்கனு தெரியல ஒரே கொழப்பம்மா இருக்கே...😂

  • @narayananavadi6059
    @narayananavadi6059 11 місяців тому +105

    2023 la daily 5 episode mela paaka aarambichita😅😂

  • @sakthieditz1494
    @sakthieditz1494 8 місяців тому +44

    First purusan great escape 😂😅

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +262

    இதெல்லாம் பார்த்த லட்சுமிக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கலையே பெரிய விசியம் . இவனுக்கே இந்த அடினா கணவனுக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @lavanyaramesh7549
    @lavanyaramesh7549 4 роки тому +11

    Verithanam dialogue😁😁...... Yarla bigil movie pathuttu idha pakureenge..... Like podunga

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 3 місяці тому +10

    ரம்யா கிட்ட நிறைய அடி வாங்கி இருப்பார் போல அவ கடைசியில் கூப்பிடும் போது கண்களில் எவ்வளவு பயம் 😮

  • @kumarm8381
    @kumarm8381 5 років тому +345

    முதல் மனைவிய விட்டுட்டு போறவனுங்கள இப்படி அடிக்கனும்

  • @saravanaperumalselvaraj
    @saravanaperumalselvaraj Рік тому +68

    Undertaker Ramya மென்மேலும் சண்டை போட வாழ்த்துக்கள் 🤨🤨😆

  • @aravindks608
    @aravindks608 8 місяців тому +167

    30:40 those transitions vera level da 😂😂😂

  • @elayarajaraja3247
    @elayarajaraja3247 8 місяців тому +66

    என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவருக்கு இதே போல் மனைவி அமைய வேண்டும்

  • @donttrytoknowme.....3104
    @donttrytoknowme.....3104 7 місяців тому +24

    Naa eppolam depression aah irukkkeno appolam indha show pappen ..... Stress buster 😂😂😂😂

  • @beastpsk7335
    @beastpsk7335 8 місяців тому +99

    Yar la insta la erunthu varinga 😂 2023

  • @tamilachitamileelam9964
    @tamilachitamileelam9964 4 роки тому +81

    இது மாதிரி ஒரு சோ நான் இது வர பாத்ததில்ல

  • @pradeepmee811
    @pradeepmee811 11 місяців тому +28

    Ramya:undertaker oda anna ponnu mathiri irukka😂😅

  • @sathikumar2370
    @sathikumar2370 8 місяців тому +28

    இவன் முதல்ல இருக்கானானு தேடுங்கய்யா😂😂

  • @Uthravlog
    @Uthravlog 8 місяців тому +74

    கூட்டிட்டு வந்தவனுக்கு இந்த அடி..கட்டிட்டு வந்தவன் இன்னுமா உயிரோட இருக்கான்

  • @gayathri9335
    @gayathri9335 5 років тому +314

    Lm mam:enakku pasikuthu VA maa.... that girl : neenga vena saptungoo nan avana adichitu varan😂😂😂😂😂😂

  • @இளமை_திரும்புதே
    @இளமை_திரும்புதே 7 місяців тому +46

    எல்லாரும் சிரிக்கிறிங்க ஆனா அந்த வலி என்னனு புரியல யாருக்கும் 😢😢😢😢😢 அவ்வளவு வலி

  • @Silver-pl7ht
    @Silver-pl7ht 8 місяців тому +182

    40:34 is like thriller movie climax twist😂

  • @srimee4537
    @srimee4537 4 роки тому +34

    பிறர் துன்பத்தில் இன்பம் காணும் இவள் மீது சாத்தான் குளம் போலீஸை ஏவி விட்டால் அடங்கி ஒடுங்கி விடுவாள்.

  • @MRBumblebee7
    @MRBumblebee7 8 місяців тому +44

    30:40 Everyone Came To Watch This Expression 😂

  • @momdad6953
    @momdad6953 5 років тому +259

    Comments Padikka padikka sirippu thanga mudila

  • @Anu.arunagiri
    @Anu.arunagiri 5 місяців тому +27

    Aii enada cmt full ah yarellam ipo vanthinga apo vanthinga nu 😂😂😂

    • @sherinsithara6834
      @sherinsithara6834 4 місяці тому

      Ada ama pa 😂 nanum edhachum nalla cmnts irukanu theditu iruken 😂

    • @Anu.arunagiri
      @Anu.arunagiri 4 місяці тому +1

      @@sherinsithara6834 onnum irukkathu paa😂😂

    • @AyishafyrozAyishaFyroz
      @AyishafyrozAyishaFyroz 4 місяці тому

      😂😂😂😂😂😂😂😂

    • @TiffinboxAnna
      @TiffinboxAnna 2 місяці тому

      Athu thana😂😂😂😂😂😂😂

  • @parthiban967
    @parthiban967 3 роки тому +42

    Ethu Matheri case lam Laxmi mam thavara Vera yarulum solve Pannave mudiyathu Vera level 👍

  • @idrishibusaath1932
    @idrishibusaath1932 4 роки тому +60

    Na summa Comment padikka tha vantha😂😂

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +529

    அடி சும்மா இடி மாதிரி இருக்கு..லட்சுமி மேடம் க்கு ஒரே குதூகலம் மனசுக்குள்ள 😂

  • @HemaHema-wr8ni
    @HemaHema-wr8ni Рік тому +109

    மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும்

  • @anishaanisha2038
    @anishaanisha2038 4 роки тому +59

    2nd HuS ku Evlo AdiNa .....anTha 1st Hus Oda Kathi ........Ennuma Uyir oda ErukaN

  • @goodinformation9904
    @goodinformation9904 4 роки тому +142

    யப்பா சாமி...... முடியல....
    நமக்கு வர்ரவ எப்படி இருப்பான்னு தெரியலேயே
    நல்லா பொண்டாட்டியா காட்டுடா என் தெய்வமே காட்டுமுத்து

    • @tharajonita2282
      @tharajonita2282 4 роки тому +2

      Ha ha ha ha ha kandipa kidaipanga dont wory

    • @thirutk89
      @thirutk89 4 роки тому +2

      Evala maari wife irundha unga life naila irukum bro

    • @tharajonita2282
      @tharajonita2282 4 роки тому +1

      @@thirutk89 yara madhiri Thiru bro Ramya madhiriya bro . . .

    • @meenudevikasri1520
      @meenudevikasri1520 4 роки тому +2

      Kandippa nalla ponnu kidaikkum bro. Don't feel

    • @silviyajothy1999
      @silviyajothy1999 4 роки тому

      Innuma nambikitu irukeenga

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 8 місяців тому +56

    இவன் நல்லா யூஸ் பண்ணி இருக்கான்..இவன் நல்லவன் இல்லை...2 குழந்தைங்க. .அவங்கள விட்டுட்டு வந்த பாவம்...சும்மா விடுமா..😢😢😢

    • @கீதம்
      @கீதம் 7 місяців тому +2

      2 kolandhaiga avan kolandhaiga illaye ava yerkanavey kalyanam aagi purusan kolandhaigala vittu yean iva aduthava kuda pora

    • @varshinijaswanth96
      @varshinijaswanth96 7 місяців тому +1

      @@கீதம் antha ladya serthu thaa solra... Avana mattum solla la

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 років тому +114

    WWE ennada WWE ethan sema 😂😂

  • @PechiyammalPechiyammal-dj9gw
    @PechiyammalPechiyammal-dj9gw 7 місяців тому +9

    😂😂😂 blue saree orey siripu than😅😅😅😂😂😂

  • @shrisowmi
    @shrisowmi 8 місяців тому +30

    Antha ponnuku nejamaave psychologist ah pakanum😂5 yrs aiduchu ipo enna aanaangalo😂

    • @shaktynambiar4251
      @shaktynambiar4251 5 місяців тому

      That guy made her like that..seeing his reaction can know he clearly played double game..that girl has no other hope after 1st husband left and depended too much on him..ramya's only mistake was not finalising her divorce 1st before going for another life.

  • @Silver-pl7ht
    @Silver-pl7ht 8 місяців тому +26

    Lakshmi eh ramya ku bayandhadha lakshmi kannula pathen through out the show😂

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 років тому +61

    சுரேந்தர் ரம்யா வை யூஸ் பண்ணிட்டு விட்டு விடலாம் என்று நினைச்சான் போல ஆனால் இந்த பெண் ரொம்ப ஸ்டாங்

    • @NobitaNobi2288
      @NobitaNobi2288 4 роки тому

      Rombo rombo strong. Semme adi koduppaal.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +65

    ஆள் ஸோப்ளாங்கி மாதிரி இருக்கார் ஆனா 7 பொண்டாட்டி கேட்குது

  • @queenofsouthindian6540
    @queenofsouthindian6540 5 років тому +90

    Avan than kanchana kuda vaaluren vaaluren nu solran la. Thirumba thirumba idhaye ketu ketu avana maatividringale madam ramya ta😂😂

  • @dilugaming700
    @dilugaming700 4 роки тому +121

    I cannot stop laughing by seeing Ramya🤣🤣🤦‍♀️

  • @manasha317
    @manasha317 7 місяців тому +15

    Yerulam 2024 la pakkuringa like pannunga....😂😂

  • @onemenarmyme9051
    @onemenarmyme9051 5 років тому +334

    எல்லாம் விதி பேசாமo:-) சிங்களாவே இருந்துடுவோம்பா🥴

    • @kumarr2274
      @kumarr2274 5 років тому +3

      ONE MEN ARMY ME ò

    • @kannanhail7468
      @kannanhail7468 5 років тому +3

      ஒன் மேன் ஷோ.

    • @jaivenkatesh1015
      @jaivenkatesh1015 5 років тому +7

      நோ முடியாது அப்போ மொத்த ஊரையும் பிரிச்சு விட்டுடலாம்

    • @onemenarmyme9051
      @onemenarmyme9051 5 років тому

      @@jaivenkatesh1015 😆😆😆😆😆😆

    • @jaivenkatesh1015
      @jaivenkatesh1015 5 років тому +7

      சூப்பர் பொண்ண பாக்கும் போது ரொம்ப பொறாமையா இருக்கு நம்ம வாழலனா எவனும் வாழ கூடாது

  • @thalagaming411
    @thalagaming411 7 місяців тому +81

    2024 la yarulam pakka vandhinga like la venam 😅

  • @Prasanna1995
    @Prasanna1995 7 місяців тому +42

    43:37 Vallavan dialogue mathiri iruku 🤣🤣🤣

  • @ShrutiSingh-jx3hi
    @ShrutiSingh-jx3hi 4 роки тому +38

    I love madam ,she casually handles most of the animals in her show 😘

  • @MANIACADEMY
    @MANIACADEMY 5 місяців тому +23

    Enna kodumai sir ithu😮😮😮 தவளை வாயனுக்கு இப்படி ஒரு லைப்பா 😅

  • @gvshe996
    @gvshe996 5 місяців тому +5

    30:44 Omg like Anniyan! Immediately from smiling to anger!

  • @archanasivanya882
    @archanasivanya882 7 місяців тому +19

    திமிரு movie villi😂😂

  • @maikkelraj5768
    @maikkelraj5768 8 місяців тому +22

    அந்த பொண்ணு காஞ்சனா இந்த பொண்ணு முனி

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 4 місяці тому +3

    வந்துட்டா..... வந்துட்டா.... காஞ்சனா (ரம்யா)....😂❤❤😂😂

  • @manimani-rw4cp
    @manimani-rw4cp 4 роки тому +36

    Husband mind voice yappa enna adi nan thappichidan🤣🤣🤣🤣

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 9 місяців тому +32

    Lakshmi ramky laugh like and went... iru ramya yava ulla anuparen😂😂

    • @ha_bi558
      @ha_bi558 9 місяців тому +3

      😂😂😂😂😂😂😂

  • @ramyajeeva3201
    @ramyajeeva3201 5 місяців тому +3

    23:42 Lakshmi mam ADA PAAVIii.. 😂😂reaction semma😂

  • @blessi.
    @blessi. 7 місяців тому +53

    Ramya entry agum pothu na payanthutten😢

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 8 місяців тому +76

    அய்யோ ஒன்று புரியவில்லை😅😅 யாருக்கு இது புரியவில்லை என்பவர்கள் மட்டும் லைக் போடுங்க😅😅😅😊😊😊😅😊😅

    • @user-tw8yd6hu9e
      @user-tw8yd6hu9e 7 місяців тому +1

      எனக்கு ஒன்னுமே புரியலை இதுக கதை கேட்ட நமக்கு குழப்பமா இருக்கு யார் கூட யார் இருக்க

    • @vijayalakshmi2426
      @vijayalakshmi2426 7 місяців тому

      😮😂

    • @Karthiga.T
      @Karthiga.T 6 місяців тому

      😂

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 5 місяців тому +3

    That Anniyan moments 😂😂😂,iooo siripa adaka mudiyala 😂😂 any one here 2024😁

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 4 роки тому +98

    சின்ன சபலம் வாழ்கையே புரட்டி போடும்.

  • @mohamedyousuf7972
    @mohamedyousuf7972 5 років тому +119

    அனபேல்லா பேயி பாத்திருக்கேன் காஞ்சூரிங் பேயி பாத்திருக்கேன்
    அட காஞ்சானா பேயி கூட பாத்திருகேன் இப்பத்தான்டா இந்த ரம்யா பேய ப்குறேன்

  • @overthinkingaboutfuture
    @overthinkingaboutfuture 9 місяців тому +28

    ஆரம்பமே வேர level entry😂 jolly

  • @abinayasathiamoorthy6976
    @abinayasathiamoorthy6976 5 років тому +144

    jolly ahna episode 😂

  • @Deva-xo7rp
    @Deva-xo7rp 5 років тому +317

    Blue saree potava Kanchana illa Pola, red sudithar'than Kanchana Pola payamuruthura.... Ipdilam kooda irupalungala?🤔🤔

  • @A.Hashini
    @A.Hashini 11 місяців тому +46

    தொடப்பகுச்சி
    கையிலபோச்சி😂

  • @selvielangovan9536
    @selvielangovan9536 4 роки тому +65

    Helo app பாத்துட்டு வந்து இந்த ப்ரோக் ராம் பாத்தேன்

  • @sathis_priya
    @sathis_priya 4 роки тому +22

    Lakshmi: enakku pasikkudhuma
    That girl: neenga vena ponga mam🤣🤣🤣

  • @Vinukvijay
    @Vinukvijay Рік тому +205

    Action Scenes:
    18:54 John Ceneee Entry
    23:08 Punch with Dialogue
    24:57 Terror scene
    42:16 OMG... great insult 😜

  • @rajsmart787
    @rajsmart787 4 роки тому +280

    Ramya voda first purusa adivagiye sethurupa nu ninaikure

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +171

    லஷ்மி ராமகிருஷ்ணன்: எனக்கு பசிஎடுக்குது
    ரம்யா: நீங்கள் கிளம்புங்க மேம்🤣

  • @Pravin_Mt_Vlogs
    @Pravin_Mt_Vlogs 8 місяців тому +9

    She is looking like vallavan movie remasen😂😮😮

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 роки тому +98

    Tik tok pathutu yarga vanthurukinga😂😂😂😂😂

  • @chithrachithrachithrachith3404
    @chithrachithrachithrachith3404 5 років тому +247

    Mam அழகா sirikiringa

  • @maneeshamanoj4154
    @maneeshamanoj4154 8 місяців тому +15

    Any Instagram views😂😂😂

  • @makesvarankalaiselvi1026
    @makesvarankalaiselvi1026 5 років тому +86

    உண்மையாவே சய்க்கோமாதிரி நடந்துக்குது இதுகூட எவன் வாழ்வான்

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 років тому +107

    ரம்யா வை அனுபவித்து விட்டு விடலாம் என்று நினைச்சான் போல ஆனால் அந்த பொண்ணு விடாமல் துரத்தி துரத்தி பிடிப்பாள் போல

  • @rdhtheempire20
    @rdhtheempire20 7 місяців тому +13

    Last but least "Aal watchi konuduven" semma #Ramiya

  • @madagaskar72
    @madagaskar72 7 місяців тому +15

    Aprm enna pa next namma ramya akka va search panni interview eduka start panunga😂😂 evlo naal dan Lawrence content ah otuvingaa😂this yr for ramya🎉🎉

  • @linga1975
    @linga1975 3 роки тому +12

    எந்த பொண்ணும் புருஷனுக்கு உண்மையாக இல்லை, எந்த ஆண் மகனும் கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லை... அப்புறம் நாடு எப்படி உருப்படும்...

    • @baby-ss7dx
      @baby-ss7dx 3 роки тому +3

      Allarum appadi ella silaperudhan mattum dhan eppadi erukkanga

    • @linga1975
      @linga1975 3 роки тому

      @@baby-ss7dx உண்மை

    • @harigovindan4866
      @harigovindan4866 15 днів тому

      unga amma va poi kelu

  • @sakthikishore8747
    @sakthikishore8747 Рік тому +68

    அவ அடிக்காம உதைக்காம இருந்தா இவன் ஜாலியா இருந்துருப்பான் ரெண்டுபேர்கூடவும் இவ டிக்கவும் அவகிட்ட போயிட்டான்😂😂😂😂😂

  • @ragavikannan4375
    @ragavikannan4375 4 роки тому +52

    இப்படி அடிச்ச எப்படி கூட இருப்பான்... என்னா அடி...🤣😂