கொடியவர்களின் கூடாரமா கோவில்? | Part-2 | Sadhguru | Rangaraj Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @sooryan9081
    @sooryan9081 3 роки тому +88

    ரங்கராஜ் பாண்டே ஐயா. ஏதோ விவாதம் செஞ்சு பேசணும்னு பேசுறீங்க. ஆனா அதற்கு சத்குரு அளிக்கும் பதில் என்னவோ உண்மையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. உங்களது கருத்துகளுக்கு நன்றி சத்குரு 🙏

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Pl see my reply to Mr. Raj Amuthan.V. Giriprasad (68:years)

    • @sooryan9081
      @sooryan9081 3 роки тому

      @@vgiriprasad7212 i saw. U are right. I also admire rangaraj pandey to a great extent. I love Sadhguru too. So i wanted to just like that take on rangaraj pandey to have asked too many questions to Sadhguru. But again, his questions delivered more clarity to even people alien to the subject... 🙏

  • @prakashchikkuraj8157
    @prakashchikkuraj8157 3 роки тому +108

    As usual our SG rocks his clarity on the content
    We all together will save our temple 🙏

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 3 роки тому +1

      He want to privatize management of temples. And has to increase number of temples based on population. Then ancient story has to be created for new temples.

    • @samtora1043
      @samtora1043 3 роки тому +1

      @@sekargurumurthy6742 he did not say anything privatizing temples, clearly he is saying giving back to devotee..

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 3 роки тому +51

    Sadguru is versatile with subject matter.
    His knowledge is amazing.

  • @saravananj7436
    @saravananj7436 3 роки тому +81

    தரமான பதில்கள் சத்குரு ❤️❤️❤️

  • @Shankar6791
    @Shankar6791 3 роки тому +41

    மிக சிறப்பான பதில்கள்... நன்றி சத்குரு

  • @padmanabasakthi9411
    @padmanabasakthi9411 3 роки тому +110

    அன்புக்குரிய அண்ணன் பாண்டே அவர்களே நீங்கள் கடைசி வரை நீங்கள் பேச்சில் வல்லவர் தான் . ஆனால் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான். சத்குரு அவர்கள் கூறிய சாராம்சத்தை புரிந்து கொள்ள போவதில்லை. நன்றி சத்குரு. எல்லாப் புகழும் ஆண்டாளுக்கே, நரசிம்மன் திருவடிகளே சரணம்.

    • @dr.chandrasekaranmohanasun3242
      @dr.chandrasekaranmohanasun3242 3 роки тому +4

      பாண்டே தூங்குவது போல நடித்து உள்ளார்.

    • @baskara6284
      @baskara6284 3 роки тому +1

      Andha Andha Madha Vishyangali Andha Andha Madhail olavargal natathalam Indhiu matum eamaleyaga iruka solgerar bandy

    • @padmanabasakthi9411
      @padmanabasakthi9411 3 роки тому +1

      @@dr.chandrasekaranmohanasun3242 மிகச் சரியான வார்த்தை சார்

    • @ushaiyer6686
      @ushaiyer6686 3 роки тому +2

      Pandey is sleeping.
      He needs to understand hindu community can admin better way than Govt.
      Shutup.

    • @dr.chandrasekaranmohanasun3242
      @dr.chandrasekaranmohanasun3242 3 роки тому +2

      @@ushaiyer6686 Pandey wanted to bring out strong points from Sadguru so that those points become agenda for public to raise the issue with state & central Govt; he appeared to be against Hindu to raise questions with Sadguru. Jai Bharat.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 I too initially thought Pandey supports the present way of functioning.

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 3 роки тому +47

    சத்குரு அருமை

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 роки тому +127

    அருமை, ஐயா வாழ்க வளமுடன்,
    சத்குரு, ஜக்கி வாசுதேவ்,துணை, இருக்கட்டும்

  • @vishva5551
    @vishva5551 3 роки тому +39

    சத்குரு அய்யா வாழ்த்துக்கள்

  • @ponessakki7763
    @ponessakki7763 3 роки тому +55

    சத்குரு சூப்பர்

  • @ramarsivam2077
    @ramarsivam2077 3 роки тому +33

    Super sathuguru

  • @PGowthamNaidu
    @PGowthamNaidu 3 роки тому +15

    சிறந்த விவாதம் சத்குரு அவர்கள் சிறப்பான முறையில் பதில் சொல்லி உள்ளார்.

  • @lionsdreamers
    @lionsdreamers 3 роки тому +64

    நன்றி சதகுரு ஜி பலமாக எடுத்துக்குரியதற்கு 🙏🙏🙏

  • @akash4268
    @akash4268 3 роки тому +50

    Sadhguru words going to make our future awesome

  • @rajamuthan2400
    @rajamuthan2400 3 роки тому +28

    அழகான தெளிவான பதில்கள் முட்டாள்தனமான கேள்விகளுக்கு..
    சூப்பர் சத்குரு ஜி..

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      அதை நீங்கள் கூறும் விதத்தில் எடுத்து க்கொள்வது சரியல்ல என்பது என் கருத்து (my humble opinion). அதாவது இப்படியெல்லாம் கூட ( அதாவது நீங்கள் நினைத்தது போல்) பலர் கேள்வி கேட்க கூடும் என்ற ரீதியில் அது ஒருவரால் மட்டும் கேட்கப்படுகிறது. ஒரு நேர்காணலில் கையாளப்படும் பல வித உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தான் தவறாக எடுத்து க்கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை. மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திரு பாண்டே அப்படியெல்லாம் கேட்டு பதில்களை பெற்று மக்களுக்கு அளிக்கிறார் என்பதே உண்மையாக இருக்கக்கூடும். இதை நாம் சரியான விதத்தில் புரிந்து கொள்வது சிறப்பு. நீங்கள் என்னையும் தவறாக 'இவன் யார் நமக்கு இதைச் சொல்ல' என்று நினைத்தாலும் பரவாயில்லை என்று நான் சொல்ல நினைத்ததை ச் சொன்னேன். I heard that Mr. Pandey is a highly knowledgeable person on many aspects, more than anybody else.
      V. கிரிபிரசாத் (68 வயது)

  • @karthikkumar600
    @karthikkumar600 3 роки тому +143

    சற்குரு பேச்சு அருமை. பாண்டே கேள்விக்காக கேக்கறார் ஆனால் இருவரும் இந்த தேசத்தின் ஜீவன் ஐ பற்றிய பேச்சை நடத்துகிறார்கள். மக்கள் நன்றாக கேட்கவேண்டும் சத்திய வார்த்தைகள் சற்குரு பேசுகிறார். 🙏

    • @selvar425
      @selvar425 3 роки тому +1

      🙏

    • @karthikkumar600
      @karthikkumar600 3 роки тому

      @@selvar425 🙏

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 роки тому

      தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் சிவபக்தி எவ்வளவு பழையது என்று பாருங்கள்.
      மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.
      ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அல்ல. இந்து மதக் கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசரகனாகிறான். அப்படிப்பட்டவர்களால் தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது.
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
      மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
      யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
      அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
      கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
      நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள்.

    • @karthikkumar600
      @karthikkumar600 3 роки тому

      @@logeswarangajendran7938 🙏

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 3 роки тому +30

    Great sadhguru 🙏

  • @prakashs9634
    @prakashs9634 3 роки тому +20

    Sadhguru asking so patiently....

  • @pratheeshkrishna2132
    @pratheeshkrishna2132 3 роки тому +48

    தரமான கேள்விகள் RRP ❤️ 🎥 அறிவார்ந்த பதில்கள் SG ❤️🛕📿🕉️

  • @aptimar
    @aptimar 3 роки тому +74

    Mr.Sadgu is correct 100% Valanteriers will run the Organization

    • @yogapandian7896
      @yogapandian7896 3 роки тому +5

      சத்குரு சொல்வது மக்கள் குரல்!
      பாண்டே சொல்வது இந்து விரோத சொல்! பாதை மாற வேண்டாம்!

    • @geduraacademy6700
      @geduraacademy6700 3 роки тому +4

      Pandey is trying to show his ignorance . Without understanding defending HR&CE

  • @kensaravenu4295
    @kensaravenu4295 3 роки тому +18

    சத்குரு அவர்கள் வைத்த ஒவ்வொரு கருத்தும் ஆணித்தரமானது,இதற்கு மேலும் யாரலும் விளக்கம் தரமுடியாது,அருமையான விளக்கங்கள். இதில் நாம் அனைவரும் நமது கோயில்களை காக்க ஒன்றிணையவேண்டடும்

  • @deepachandramohan6436
    @deepachandramohan6436 3 роки тому +8

    Awesome Sadhguru. You are great..

  • @vnarayanadhas4738
    @vnarayanadhas4738 3 роки тому +58

    அந்தந்த ஊர் பக்தர்கள் கோவில்களை பார்த்து கொள்வார்கள்

    • @srinivasavenkatesan1426
      @srinivasavenkatesan1426 3 роки тому +6

      பார்த்துக்க வில்லை. அதனால் தான் கோயில் பாழாகி வருகின்றன. கோயிலையும் பூஜாரிகளையும் கோயில் விகிராஹங்களையும் சொத்துக்களையும் அந்தந்த ஊர் மக்கள் பார்த்துக்கொள்ள வில்லை. திருடர்களை உள்ளே விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்

    • @Infiniteperception
      @Infiniteperception 3 роки тому

      @@srinivasavenkatesan1426 கோவில் சாவி யார்கிட்ட இருக்கோ அவங்கதான் திருடன்.

    • @venkatesans1512
      @venkatesans1512 3 роки тому

      ஒவ்வொரு கோவில் அறங்கவலர் குழு ஒன்று அமைக்காளமே அந்த குழுவின் நிர்வாகம் அரசு பார்க்கலாம்

  • @krithikags
    @krithikags 3 роки тому +50

    Sadhguru is speaking very very patiently

  • @bharathimeenakuthalingam410
    @bharathimeenakuthalingam410 3 роки тому +13

    நெத்தியடி பதில்கள் 👍

  • @yagnaseni223
    @yagnaseni223 3 роки тому +7

    தெளிவான, தீர்க்கமான பதில்கள்...
    A must watch...

  • @nashokbabu2974
    @nashokbabu2974 3 роки тому +17

    Sadguru views are great and practical.

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 3 роки тому +157

    அருமை அருமை அருமை அருமையான வாதம் கண்டிப்பாக அரசு கோயில் விவகாரத்தில் தலையிடகூடாது

    • @berinagaianparthasarathy1483
      @berinagaianparthasarathy1483 3 роки тому +2

      எதையும் அனுபவப் பூர்வமாக செயல் படுத்தும் வகையில் எண்ண வேண்டும்
      வீணே விவாதம் செய்து காலத்தை வீண் செய்ய முடியாது

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 роки тому +120

    ஆகம விதிப்படி அரசாங்கம் தான் நடத்த முடியுமா....?
    ஏன் சமூக மக்கள் ஆகம விதிப்படி நடத்தமுடியாதா..?

  • @balajiganesh4246
    @balajiganesh4246 3 роки тому +12

    Sadhguru tharamaana sambavam🔥🔥🔥😎 Pattasu pathilgal👏👏

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 3 роки тому +4

    விவாதிக்க வேண்டிய பொருள் குறித்து விவாதிக்காமல் அரசியல் மேடை போல் சுற்றி சுற்றி வந்து தேவையில்லாத கருத்துக்களை, வினாக்களை கேட்டது, முக்கிய விவாதம் வழி மாறி செல்வதற்கு வகை செய்து விட்டது.
    எங்களது நேரம் வீணாகி விட்டது. , Mr. Pandey

  • @chanakyagan
    @chanakyagan 3 роки тому +121

    RANGARJ YOU WASTED A GOLDEN OPPORTUNITY TO EXTRACT BEAUTIFUL THINGS FROM THIS GREAT MAN ..YOU ARE SHOWING YOUR MENTAL PATTERN WHICH IS GOOD FOR POLITICIANS BUT NOT FOR THE PERSON OF THE STATURE OF SADHGURU

    • @rejeevesundarbms3094
      @rejeevesundarbms3094 3 роки тому +3

      Exactly. Rangarajan got wasted last time too during cauvery calling interview too

    • @rejeevesundarbms3094
      @rejeevesundarbms3094 3 роки тому +4

      Rangaraj is trying to dominate, but avaru sadhguru... nanjil sampath illa

    • @reagan282
      @reagan282 3 роки тому +1

      Who is Great man 😀😀😀?

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 роки тому +1

      You are right. Pandey should have allowed Sadhguru to speak.

    • @Raavanan1777
      @Raavanan1777 3 роки тому +1

      இரண்டு வரிகள்.. அரசாங்கம் அரசாங்கமாக இருக்கட்டும். கோவிலில் தலையிட வேண்டாம்.. சரியான பதில். உனக்கு எவ்வளவு வரி வேண்டுமோ அதை வாங்கிக் கொண்டு போ... நம்ம உண்டியல் காசில் ஜெருசலேம் மெக்கா போறதுக்கு. ஓட்டு வாங்கி இவன் பெரிய ஆள் ஆக. மற்ற கோயில்களை பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழ.. தேவையில்லாமல் சத்குருவின் நேரத்தை வீணடித்து விட்டார் இந்த
      மூடன்.

  • @srirams4172
    @srirams4172 3 роки тому +10

    Sadhguru answers are acceptable🥰😍

  • @muthiahs9460
    @muthiahs9460 3 роки тому +46

    I supporte sath guru isha

  • @vijayalakshmi4895
    @vijayalakshmi4895 3 роки тому +11

    பாண்டே அவர்களே யானைக்கும் அடி சறுக்கும். நீங்கள் ரொம்ப உங்களை நடுநிலையானவர் போல நினைத்து கொண்டு ஒரு சில பேரிடம் மட்டும் ரொம்ப விதண்டாவாதமான கேள்வி கேட்பது ரொம்ப வேதனை அளிக்கிறது. நன்றி

  • @indoze175
    @indoze175 3 роки тому +10

    Sadhguru awesome reply 5:40 to 6:30....💥💥💥👌👌👌👌👌👌

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 роки тому +16

    Beautiful Sadguru...

  • @neelakandang4850
    @neelakandang4850 3 роки тому +177

    சத்குரு சொல்வது மிக தெளிவாக இருக்கிறது... பாண்டே... உங்கள் பாச்சா இங்கு பலிக்காது.... பாண்டே நீங்கள் விவாதம் செய்யவில்லை.... ஒரு தலை பட்சமாக பேசுகிறீர்கள்.....

    • @bilinda9191
      @bilinda9191 3 роки тому +18

      சரியான கருத்து

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +11

      பாண்டே திறந்த மனதுடன் அணுகியிருந்தால் சத்குரு சொல்வது புரிந்திருக்கும்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +11

      பாண்டே தப்பான தகவல் சொல்கிறார்.
      1. சோளிங்கர் கோவில் ஓரு அறநிலையத்துறை கிளார்க் அபிஷேகம் செய்வதை தடுத்தார்.
      2. காஞ்சிபுரம் கோவிலில் திருப்பாவை சொல்ல முடியாது என்று தடுத்தது வாட்ஸ் அப்பில் வந்ததை பாண்டே பார்க்கவில்லை

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +11

      ஹிந்து மக்களில் நேர்மையானவர்கள் இல்லையா?
      என்ன தெளிவான பதில்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +13

      வழிபாடு முறையில் தலையிடவில்லை என்பது பொய். சபரிமலை கோவில் யார் போகலாம் என்ற வழிபாடு முறையில் ஏன் கேரள அரசு தலையிடுகிறது.

  • @sseeds1000
    @sseeds1000 3 роки тому +6

    Excellent Sadhguru 🙏🙏🙏 Kovil arasangathidam sendravudan evarum ozhungaka nadatha villai. Niraiya examples irukku. Kovil sothai athigargalum arasiyal vathigalum abakarikum velaithan nadakirathu. Mugaperil ulla Perumal Kovil thaniyaridam irunthapodhu nandraga irunthathu tharpothu arasidam vantha vudan munbupol ilai. SAVITHRI SAI.

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 3 роки тому +16

    அற நிலையத் துறை
    நீதி அற்றது
    சிறப்பு தரிசனத்திற்கு
    கடவுள்
    முகம் சுளித்து கொள்வார்
    எளிமை கொள்க
    சமநிலையே தெய்வீகம்

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 роки тому +138

    Pandey சார்.. என்ன சாரே 🙄 மத்த டீம்கா தம்பிகள் மாதிரி பேசுறீங்க. கண்ண உருட்றீங்க 🙄
    சத்குரு நன்றி அய்யா 🇮🇳🙏👏

    • @jithamithra7997
      @jithamithra7997 3 роки тому +6

      அருமை சகோதரா.

    • @AC.சேகர்
      @AC.சேகர் 3 роки тому +10

      தூங்குபவர்களை உசுப்பி விடலாம் நடிப்பவர்களை முடியும

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +9

      தூங்குவது போல பாசாங்கு செய்வது தெளிவாக தெரிகிறது.முதல் தடவையாக அரசியல் வாதியாக தெரியும் பாண்டே.

    • @knidhi8993
      @knidhi8993 3 роки тому +1

      @ARN: எல்லாம் நடிப்பு, அய்யா! அவர்தான் சொல்லறாரே "நாம் இந்த ஒரு மணி நேர entertainment-லே முடிக்கறது அல்ல"-ன்னு!!

    • @rajijina
      @rajijina 3 роки тому

      @@k.r.seetharaman8855 see therindhu kaetkiraaro theriyaama kaetkiraaro if there is no debate as he said theriyaadhavangalukku thelivaa tgwriya vaikka sila kaelvigalai kaettu thaan aaga vaendum sari dhaanr pandey vai kurai sollaadheenga

  • @kavimani9423
    @kavimani9423 3 роки тому +15

    👍👏👏👏🔥
    கோவில்களை முறைபடுத்திவிட்டு வழி நடத்த வேண்டும்

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 роки тому +4

    நமது பாரம்பரிய முறைப்படி
    முறையாக நாம் செயல்பட முடியும் சமய பெரிய வர்களிடம்
    கோயில் நிர்வாகம் ஒப்படைக்க
    வேண்டும் சத்குருவிற்கு
    மிகவும் நன்றி

  • @saranuoy
    @saranuoy 3 роки тому +67

    எப்படி எங்கள் கோயில்கள், அரசாங்கத்தின் கைக்கு சென்றது என்பதை முதல் முறையாக தெரிந்து கொண்டேன்...
    நன்றி சத்குரு.

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 3 роки тому +11

    சத்குரு பேச்சு அருமையாக இருந்தது

  • @karthibhavitha6133
    @karthibhavitha6133 3 роки тому +28

    நீ என்ன சொன்னாலும் எனக்கு தேவையில்லை...
    எங்கள் கோயில்
    எங்கள் உரிமை...
    எங்கள் கோவிலை எங்களிடம் கொடுங்கள்..
    அவ்வளவுதான்...

    • @pagalavan7472
      @pagalavan7472 3 роки тому

      உங்க கோவில்.அரசர்கள் மக்கள் காசில் கட்டியது

  • @krishnakumargsm
    @krishnakumargsm 3 роки тому +3

    பாண்டே அவர்களுக்கு நன்றி சிறப்பான கேள்விகள் மூலமே அதி சிறப்பான பதில்கள் சத்குருவிடம் இருந்து கிடைத்துள்ளது .இந்து கோவில்கள் மீட்புக்கு இந்த விவாதம் ஒரு படிக்கல்லாக அமையும் நன்றி

  • @keerthanalakshmi8096
    @keerthanalakshmi8096 3 роки тому +71

    முதல் முறையாக திரு. ரங்கராஜ் பாண்டே அரசியல் அமைப்பு பற்றியும்,ஆன்மீகம் பற்றியும் சரியான புரிதல் இல்லாதவர் போல் தோன்றுகிறார்

    • @Morrispagan
      @Morrispagan 3 роки тому +4

      பான் டேய் சார், எந்த கோயில் பக்தர்களின் நம்பிக்கைய பாக்குது..சிறப்பு தரிசனத்திளிருந்து நிலத்தை கொள்ளை அடிக்கிற வரை உங்களுக்கு தெரியாதா

    • @premkishorsk4913
      @premkishorsk4913 3 роки тому +4

      No, Sir
      Mr. Rengaraj Pandi wished to establish a clarity related to Hindu temples related matters. This interview made the viewers clear about the content.
      We thank the interviewer and the interviewee. Jai Hind!

    • @keerthanalakshmi8096
      @keerthanalakshmi8096 3 роки тому +1

      @@premkishorsk4913 if that's d case,i am happy

    • @manivenkat9357
      @manivenkat9357 3 роки тому

      Ramgaraj Pandey is either play acting intransigence to extract maximum from Sadguruji or he is being plain intransigent.. if it is the second case, this is not acceptable.

    • @keerthanalakshmi8096
      @keerthanalakshmi8096 3 роки тому

      @@manivenkat9357 the second case s what I am concerned about

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 3 роки тому +8

    மிக அருமையான விவாதம். இருவரும் சிறப்பாக விவாதித்தார்கள்.

  • @Propermess21
    @Propermess21 3 роки тому +56

    Pandey anna sadhguru never spoke about changing ''Aagama rules'' he is talking about implementing it even more efficiently... by devotees... not by government employees. Please try to understand. Also please look at your health anna.🙂🙂🙂🙏🙏🙏

    • @hv3798
      @hv3798 3 роки тому +13

      Pandey's questioning is like a teenager who doesn't want to understand the reasons.

    • @Propermess21
      @Propermess21 3 роки тому +5

      @@hv3798 Pandey Anna cares about temples too.... his concerns and fears influencing his thoughts to conclusions negatively that's all... like our mothers😄...

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 3 роки тому

      @@hv3798 - this is a technique in interviewing by asking questions which are antithetical to the beliefs or expected answers of the guest.

    • @beeam52
      @beeam52 3 роки тому +1

      Pandey asks as if Sadhguru doesn’t know ABCD of Aagama Sastra

  • @rajum1062
    @rajum1062 3 роки тому +3

    கடைசி பஞ்ச் அருமை சத்குரு வாசுதேவ் ஜி..

  • @rathakrishnankalyanasundra1055
    @rathakrishnankalyanasundra1055 3 роки тому +10

    சத்குரு வாழ்க

  • @UniversalMoorthi
    @UniversalMoorthi 3 роки тому +10

    Our mind voice to Pandey sir....
    நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் பா😎

  • @aswathsasidharan6866
    @aswathsasidharan6866 3 роки тому +57

    சத்குரு பேசுவதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் பான்டே
    விவாதிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்காதீர்கள்

  • @srinivasanchellappan1887
    @srinivasanchellappan1887 3 роки тому +89

    ஃபாண்டேவை தண்ணி காட்டிவிட்டார் சர்குரு. முதல் முறையாக ஃபாண்டேவின் தோல்வியைக் கொண்டாடுகிறேன்.

    • @sundarn.v777
      @sundarn.v777 3 роки тому +2

      Pandey lost his confidence.

    • @truthseeker149
      @truthseeker149 3 роки тому

      Sadguru..... Valka..

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 3 роки тому +3

      Both have same ideologies. One will act against other and other will prove the point they wanted to prove.

    • @subramanianc611
      @subramanianc611 3 роки тому

      @@truthseeker149 PONDAY NEEDS TO REFINE HIMSELF. SADGURU'S VISION IS VERY CLEAR. SO THERE IS WAY. WE WILL LIBERATE TEMPLES FROM POLITIONS NARROW VISON.

    • @thiyagurajan2987
      @thiyagurajan2987 3 роки тому

      @@shambhaviarun2261 purely its team work...I belive sathguru having some issue with got policy ...he need platform to express his feeling..he set up this interview personally and make everyone listen to his voice ..

  • @sridharbalasubramanian8659
    @sridharbalasubramanian8659 3 роки тому +42

    This leggings adv irritating

  • @rosegarden4539
    @rosegarden4539 3 роки тому +24

    மிக அருமை ஐயா குருஜி பதில்
    மிக அருமை கேள்வி RRP

  • @rameshg3365
    @rameshg3365 3 роки тому +9

    அருமை சத்குரு

  • @jaganyakshajaganyaksha680
    @jaganyakshajaganyaksha680 3 роки тому +126

    எதிர்த்தே கேள்வி கேட்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு வந்தாள் சொல்லும் பதில் காதில் விழாது

  • @raj-xi4ym
    @raj-xi4ym 3 роки тому +47

    SG: Naan sonathu kekavea illaya neenga.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 роки тому +27

    Sathguru beautifully pointed out - Why not a HR&CE type of arrangement for Media. IAS Officers can do the job if Pandey !

  • @kamaludeen5472
    @kamaludeen5472 3 роки тому +5

    Important conversation, great Sadhguru 🙏

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 3 роки тому +8

    சற்குரு🙏🙏

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 3 роки тому +7

    Good view in politically and divinely
    👍👌சத் குரு

  • @natashaa2416
    @natashaa2416 3 роки тому +5

    Wonderful clear comments by Sadhguru.Questions by pandey actually helped to bring clarity regarding the issue

  • @jawahar100
    @jawahar100 3 роки тому +3

    அருமையான பதில்கள் 👌👍🙏

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 3 роки тому +47

    ரங்கராஜ் பாண்டேவுக்கு என்ன ஆச்சு..??

    • @1ineed
      @1ineed 3 роки тому +8

      He is trying to be so called NEUTRAL

    • @alimmausha9711
      @alimmausha9711 3 роки тому +1

      Isn't pandey a hindu. Why is he against hindus. Very sorry to hear him speak against hindus.

    • @1ineed
      @1ineed 3 роки тому +1

      @@alimmausha9711 நடுநிலயா இருக்காராமாம்..

  • @prabhakaran8090
    @prabhakaran8090 3 роки тому +4

    Sadhguru vin arumyaana vilakam. nalla thelivai kuduthulathu.vanangugiren sathguruji

  • @harisomu590
    @harisomu590 3 роки тому +10

    Wonderful explanation by Sadh Guruji about the need of the hour to safeguard our ancient temples,its worship traditions and culture by taking over from HR&CE by Hindu organizations/Trust to restore the past 9000 years glory of Gods, the great saints & the way of living as per sanadana dharma Hinduism

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 3 роки тому +49

    Panday your wrong HRNC interference is in every thing including rituals, prasadam and everything

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 3 роки тому +142

    இதற்கு மேலும் இந்துக்கள் தூங்கிக் கொண்டிருந்தால்.. அதோ கதிதான்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 роки тому +4

      தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் சிவபக்தி எவ்வளவு பழையது என்று பாருங்கள்.
      மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.
      ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அல்ல. இந்து மதக் கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசரகனாகிறான். அப்படிப்பட்டவர்களால் தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது.
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
      மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
      யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
      அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
      கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
      நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள்.

    • @affataataa6aggatya133
      @affataataa6aggatya133 Рік тому +1

      @@logeswarangajendran7938 உண்மை 💕🙏👌🇱🇰👍

  • @ChandraSekar-rc9hk
    @ChandraSekar-rc9hk 3 роки тому +5

    I support Sadhguru

  • @srikarthik4705
    @srikarthik4705 3 роки тому +30

    Pandey thinking he knows more about temple than sadhguru 😂

    • @rakshithaabalasubramanian4688
      @rakshithaabalasubramanian4688 3 роки тому +1

      He is not allowing Sadguru to continue..he cuts in the middle and talking stupidly.. something has gone wrong in Pandey head..of late, he is talking very confusedly..The way he supported Rajini's not coming, was very distasteful

  • @Nnn-hw3gr
    @Nnn-hw3gr 3 роки тому +41

    Mr.Pandey answer why not Church and Mosque have an act like HR&CE Act

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 3 роки тому

      Anga entha asset um ela ..but Namma temple konjam yosichu mudivu edukkanum
      ..

    • @SubhashTiptur
      @SubhashTiptur 3 роки тому +3

      @@vijaykrishna2151 but they building new mosque and chruches . but using temple money how many new temple build by government?

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 роки тому +1

      @@vijaykrishna2151 oh...really😂😂😂😂

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 3 роки тому +1

      That’s called minority appeasement.

  • @delightguard3999
    @delightguard3999 3 роки тому +5

    திரு பான்டே கிராமப்புரத்தில் உள்ள கோவில்களுக்கு வந்து பாரும்.நீங்கள் ஒரு முடிவில் இருக்கிறிர்கள் , அதுலேயே நிற்கிறீர்கள் அதை விட்டு ஒவ்வொரு ஊருக்கும் சுற்று பயணம் செய்யவும். முடிந்தால் எங்கள் ஊருக்கு வரவும் தெளிவாக புரிய வைக்கிறேன்.முகவரி:பேட்டை,முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்.

  • @sugumaran7753
    @sugumaran7753 3 роки тому +8

    Best from sadghuru

  • @sathiyalingesh9019
    @sathiyalingesh9019 3 роки тому +10

    Government should allow to activate the Hindu temple alone
    Great speech sadhguru

  • @DR_68
    @DR_68 3 роки тому +177

    பாண்டே நீங்கள் விவாதிப்பது அறிவார்ந்த ஆன்மிகவாதியிடம், அரசியல்வாதி அல்ல. ஆனால் நீங்கள் கேள்வி குதர்க்கமா கேட்பது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட என்று நம்புகிறேன். ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம் மற்ற மதத்துக்கு ஒரு சட்டமா.

    • @chanakyagan
      @chanakyagan 3 роки тому +11

      Rangaraj you do not understand the basic thing that Sadguru is telling .. please study what is "SEPARATION DE L'EGLISE ET DE L'ETAT " in FRANCE ? SEPARATION OF THE CHURCH AND THE STATE ??? this is not only in ritual affairs but separation concerns also the financial aspects , understand RANGARAJ ,,,,???? SO the 90% money is going in whose pockets ? THAT IS THE QUESTION HE ASKED AND YOU DID NOT UNDERSTAND WHAT HE SAID ! HE said that money is going in to the pockets of corrupt politicians ans only a 1 % OF MONEY ONLY IS SPENT ON NEW CONSTRUCTION AND THE BETTERMENT OF ALL TEMPLE AFFAIRS...SOMETIMES you think you know but you need to read more research articles o n this subject ..

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 роки тому +8

      இல்லை பாண்டே தெளிவு பெற விரும்ப வில்லை என்று தெரிகிறது.

    • @buvaneshj4365
      @buvaneshj4365 3 роки тому

      ஆண்மிகவாதிக்கு இந்து மதத்தில் என்ன வேலை!!! மதவாதினு சொல்லுங்க

    • @DR_68
      @DR_68 3 роки тому +1

      @@buvaneshj4365 இந்த மாதிரி மடத்தனமா பேச உன்னை போன்ற டுபாக்கூர் இந்துக்களால் மட்டுமே முடியும். ஏண்டா வெண்ணை, எல்லா மதத்திலும் ஆன்மீகம் உண்டு. இவர் ஹிந்து மத ஆன்மீகவாதி.

    • @giridharan9038
      @giridharan9038 3 роки тому

      @@buvaneshj4365 தப்பு

  • @vimalarajanthiyagarajan633
    @vimalarajanthiyagarajan633 3 роки тому +56

    பான்டே.....நீங்க படிச்ச school ல.... எங்க சத்குரு headmaster.....போங்க boss🤣🤣

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 3 роки тому +25

    கோவில் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊர் மக்களே அந்த வேலையை பார்த்துக் கொள்வார்கள்.

    • @pagalavan7472
      @pagalavan7472 3 роки тому +2

      Andha urla ulla brahmins mattuma

  • @rajimohanram83
    @rajimohanram83 3 роки тому +2

    திரு. ரங்கராஜ் பாண்டே... அருமையான, அவசியமான, கிடுக்கிப்பிடியான கேள்விகள்தாம்.. ஆனா இப்படி சொதப்புறீங்களே.. முடிவுல வழக்கம்போல சத்குருவோட பதிலோட வாதத்தை முடிக்க வைத்ததற்கு நன்றி 💐🙏🙏
    நம்ம சத்குரு நிதானமா பதில் சொன்னாலும் நெத்தியடி பதில்.. 👏👏
    அடுத்த தடவை சத்குரு கிட்ட வாதிடும் போது இன்னும் கொஞ்சம் மிக அவசியமான, தெளிவான பாயிண்ட்களோட தயாராக இருங்க.. பாண்டே. அப்போதான் எப்பவும் சத்குரு செயலுக்கு எதிர்மறையாகவே கமெண்ட் கொடுக்கும் புத்திசாலி களுக்கு விளங்கும். 🤩🙏

  • @37sairam
    @37sairam 3 роки тому +25

    Liberate the temples, let the world get benefited by Indian spirituality!!!

  • @vinothkumar.vkumar9012
    @vinothkumar.vkumar9012 3 роки тому +19

    பாண்டே அவர்களே தேர்தல் ஆணையத்திற்கு ஊதியம் அரசாங்கத்திடமிருந்து வருகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஊதியம் எங்கிருந்து எடுத்து தருகிறார்கள். சற்று விளக்கவும்.

  • @RameshRamesh-kt9mu
    @RameshRamesh-kt9mu 3 роки тому +18

    சத்குரு கூறிய அனைத்தும் ஏற்கத்தக்க பதிலே.

  • @cheeseplease1198
    @cheeseplease1198 3 роки тому +1

    ஆரோக்கியமான விவாதம்! இரண்டு நபர்களும் பஜாக ஆதரவாளர்கள். இருந்தாலும் சவாலான கேள்வி கேட்கப்பட்டதும், அதை தகுந்த முறையில் சமாளிக்க ஏற்புடைய பதில்கள் சொல்லப்பட்டதும் ஜனநாயகத்தை உருதிப் படுத்தும் வகையில் இருக்கின்றது. 👌👌😀

  • @gopinathan8
    @gopinathan8 3 роки тому +80

    சத்குரு எப்பொழுதும் தர்மத்தின் பக்கம்

  • @kk32340
    @kk32340 3 роки тому +28

    Pandey would have asked some more good questions instead of struggling to understand the same points and wasted Saghguru’s time.

  • @RKannandhasan
    @RKannandhasan 3 роки тому +3

    Very nice answer and explain have given by SG

  • @VijayS63662
    @VijayS63662 3 роки тому +7

    Before this my thoughts were on par with pandey sir's questions and doughts. Now I rethink about the matter. Why should not we try a separate body to control temples. It's a big debate

  • @adhava1620
    @adhava1620 3 роки тому +6

    Sadhguru rocks 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @neelakandang4850
    @neelakandang4850 3 роки тому +49

    பிரமாதம் சத்குரு.... பாண்டே u r trying the same idiotic way of questioning that u did with ஸ்ரீ சுகி சிவம்.... None of the ppl in current management are with training of or aware of ஆகமம்... U may question these questions with these IAS officers including....

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому +2

      But with suki sivam pandey was spot on.

    • @neelakandang4850
      @neelakandang4850 3 роки тому +1

      @@indianmilitary in my opinion it wasn't.... He was questioning to corner and not to take answer....

    • @sri4430
      @sri4430 3 роки тому +1

      சுகிசிவம் அத்திவரதரை அவமதித்தவன் மக்கள் சுகியை நிறாகரித்துவிட்டார்கள். ரங்கராஜன் மிக அருமையாக அந்த பேட்டியை எடுத்தார்.

    • @sri4430
      @sri4430 3 роки тому

      சத்குரு அவர்களின் பதில்கள் முற்றிலும் உண்மை நம் கோவில்களை காக்க வேண்டிய தருணம் இதுவே

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Mr.G. Neelakandan: Pl see my reply to Mr.Raj Amuthan on the questioning method. V. Giriprasad (68 years)

  • @kingofgames8311
    @kingofgames8311 3 роки тому +69

    திமுகவிடமிருந்து கோவில்களையும் அதன் சொத்துகளையும் காப்பாற்ற வேண்டும்

  • @MrDakaltiBugger
    @MrDakaltiBugger 3 роки тому +2

    தமிழக மக்களே, இந்த காணொளியை பார்த்தாவது உங்களின் உண்மையான ஹீரோக்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

  • @sudhakarji
    @sudhakarji 3 роки тому +4

    சத்குரு அவர்களுக்கு எழுப்பிய கேள்விகள் அனைத்தும் முக்கியமான கேள்விகள் தான். ஆனால் உங்கள் முகத்தில் ஒரு கோபம் தெரிந்தது! "சத்குரு அவர்கள் சொல்லும் பதில்களை நான் நம்பத் தயாராக இல்லை" என்பது போல இருந்தது. இதற்கு என்ன காரணம், என்ன அடிப்படை என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் இந்த விவாதத்தில் புரிகிறது. இந்துக்கள் ஒன்றிணைந்து இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும்.

  • @hindusthaan9
    @hindusthaan9 3 роки тому +5

    Jaigurudhev...

  • @kganesan3221
    @kganesan3221 3 роки тому +10

    எங்களது ஊரில் கோயில் திருப்பணி செய்ய அதிகாரியிடம் அனுமதி தான் கேட்கிறோம் பண்டு கூட வெளியே நாங்க பிடிக்கும் ஆனா அதுக்கு அனுமதி தர கூட அவர்களுக்கு மனமில்லை அனுமதி கேட்க போனால் உன் அவர்களை மதிப்பது இல்லை மரியாதை தர மாட்டேன் என்கிறார் மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்

  • @nmuralis
    @nmuralis 3 роки тому +47

    Pandey what happened to you? How many times will you repeat the same questions for which he has answered with so much clarity... Quite irritating

  • @jeyaramachandranr423
    @jeyaramachandranr423 3 роки тому +6

    Jai guru ji

  • @sureshcs4820
    @sureshcs4820 3 роки тому +2

    சத்குரு ஜீ கூறியது 💯 சதவிகிதம் சரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @samskarebyaha
    @samskarebyaha 3 роки тому +28

    Admire the patience of Sadguru in dealing with such fools.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 3 роки тому

      sadguru have handled even master of fools so this is not a matter ......... lol