முருகரும் அனுமாரும் உயிரோடு இல்லை | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the Truth behind the stories and epics of GODs Murugar and Hanumar from Bogar 7000
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #bogar

КОМЕНТАРІ • 492

  • @selvan.physioatgmail
    @selvan.physioatgmail 2 роки тому +37

    உண்மை அன்பரே... 🙏சொன்னால் இந்த மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.... ஆனால் உமது துணிச்சல் பாராட்டுக்காரியது.. 🙏

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +23

    Nammala nalla kolappi viduradhula annanuku oru sandhosam😂😂🔥🤣

    • @balaoneten
      @balaoneten 2 роки тому +4

      True.....appuram clearum pannavaru

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +1

      Bro please search on lakslead bogar 7000 murugar avar clear ah super ah karpam vaithiyam vithai pathi podraru

    • @sdds4121
      @sdds4121 2 роки тому +1

      @@harshavadhanethi4029 athu unmai illa thambi 😂 scare pavam animation vanthu seen katutaru pa visual effects pathu poningana time thavinakum

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому

      Selvakumar.s seri eppadi unmai illai nu solringa appo munnadiye na olivu maraivu illainu sonna bogar en ingayum na olivu maraivu vaikkalanu solraru bogar muruga peruman oda aatchi varum nu soldraru avare subramaniar nu thaniya urutturaru neenga adha nambunga

    • @ravindranravi5683
      @ravindranravi5683 2 роки тому

      Well said prasanna

  • @immortalruler...8023
    @immortalruler...8023 2 роки тому +8

    உண்மையை உறக்க சொல்லுங்கள்...
    புத்தியை வைத்து புரிந்து கொள்வதே மனிதனின் வேலை...
    வாழ்த்துக்கள் அண்ணனே💐😊

  • @sivam8337
    @sivam8337 2 роки тому +17

    Bro first vallalar ah padega.vallalarum oru சித்தர் தான் அதை அவரே சொல்லியுள்ளார்."வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவன் அன்றோ"திருக்கூட்டம் என்பது சித்தர்.நீங்கள் கூறுவது சரி தான் மரணத்தில் இருந்து யாரும் தப்பவில்லை ஆனால் மரணமே இல்லா ஒருவர் இருக்கிறார் அவர் இறைவர்.அந்த நிலையை அடைந்தவர் வள்ளலார்.திருஅருட்பா ஆறாம் திருமுறை முழுவதும் கடவுள் வள்ளலாரிடம் சொன்னது."கொலை, புலால் தவிர்த்த அனைவரும் இறை குலமே நீ என் குலத்து முதல் மகனே" என்று கடவுள் வள்ளலாரிடம் கூறுகிறார்."மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவருக்கும் அளித்திடா இயல் எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதி". வள்ளலார் என்றாலே சிலர் அவர் அன்பு ஜுவகாருண்யம் என்று முடித்து விடுகிறார்கள்.ஆனால் அவர் சித்தர்நிலையும் கடந்து சென்றவர்.முடிந்த முடிவான நிலை மரணமிலாப்பெறுவாழ்வு கடவுள் நிலை அதற்குமேல் எதுவுமில்லை."மரணமிலாப்பெறுவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டிர் புனைந்துரையேன் பொய் புகழேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபை சிற்சபையில் புகும் தருணம் இதுவே"இதில் பொய் சொல்லலப்பா புராணம் போல புனைந்து பேசலப்பா அப்டின்னு சொல்றார்

  • @saravananpalaniendy8793
    @saravananpalaniendy8793 2 роки тому +30

    If this a true statement why pogar build navapasanam statue it’s a bit contradictory between bogar and kalangi. If this a case how to confirm that bogar 7000 is true statement which confuses. So it’s difficult for us to conclude which is which because rajaraja cholan build shiva temple with guidance of karuvar which bogar sidar who instead chola to build shiva temple if no god why should he build the temple

    • @sivaranjanidass5055
      @sivaranjanidass5055 2 роки тому +5

      Murugan was also a humen who became a siddhar ,bogar may worshipped him as that point of view

    • @sivaranjanidass5055
      @sivaranjanidass5055 2 роки тому

      Please see tamil sindhanayalar peravai channel ,he did the research of all this

    • @saravananpalaniendy8793
      @saravananpalaniendy8793 2 роки тому +1

      @@sivaranjanidass5055 I had go thru his Chanel before but in some extent he talk very bad about lord durga and some of the god. Which I believe it’s not rite humiliate others believe in such away so ask human we need respect other believe and religion. Hope u understand. Tq

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому

      Siva Ranjanidass sir muruga peruman agasthiyar oda guru avaroda age evlo nu bogar kku theriyadhu nu potrukkaru. Adhe mari bogar eh muruga peruman Ai dharisikkum murai patri vilakkam ah kuduthurkanga indhw padal lam idai sorugal

    • @sivaranjanidass5055
      @sivaranjanidass5055 2 роки тому

      @@saravananpalaniendy8793
      I just want to clarify you.
      If you don't need this,please leave it

  • @maniraja8269
    @maniraja8269 2 роки тому +24

    அப்போ போகருக்கு பழனியில் யார் காட்சி அளித்தது?.. எந்த அடிப்படையில் பழனி சிலை செய்தார்..?. இடைச்செருகல் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?...

    • @tinagarranpillai7182
      @tinagarranpillai7182 2 роки тому

      Great question brother... Inthe Nithilan oru pikkaali paiyan..

    • @DARK-45
      @DARK-45 2 роки тому

      @S H R E D - D D India mythology fake no god

    • @rajadhaya2106
      @rajadhaya2106 2 роки тому +4

      நண்பரே அவர் சொன்னது உடல் மட்டுமே அழிந்து விட்டது என்று ஆன்மா என்பது அழியவில்லை

  • @kasankarthi1923
    @kasankarthi1923 2 роки тому +4

    Semma bro keep continue this bro 💪💪

  • @sooriyanarayanan777
    @sooriyanarayanan777 2 роки тому +1

    Please put continuation video on this with other examples... really good one!

  • @Yuvaraj-go4tu
    @Yuvaraj-go4tu 2 роки тому +41

    Bro அப்போ போகர் முருகன் சிலையை ஏன் வடிவமைக்க வேண்டும்?

    • @velalarnews7908
      @velalarnews7908 2 роки тому +12

      நல்ல கேள்வி

    • @Sethu1991
      @Sethu1991 2 роки тому +2

      @@vanashree4522 hmm

    • @dharunyakumar2216
      @dharunyakumar2216 2 роки тому +2

      @@vanashree4522 romba nalla point.. Da. 👌

    • @sivasaroaknic5763
      @sivasaroaknic5763 2 роки тому +3

      @@vanashree4522 bogarukku navabashanathai neenga than eduthukudutheengalo?

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +3

      sivasaro aknic 😂😂 bogar did another murugar temple where the main deity is made up of navapashana. Temple name kuzhandhai velappar anga nalla vel oda vadichirukkar. Vitta adhu vel vachi irukka murugar illa adhu vel pari nu solluvanga

  • @vikaschandran582
    @vikaschandran582 2 роки тому +1

    Very true bro... Keep going ✌️ your work is really great...

  • @akashselvam893
    @akashselvam893 Рік тому +4

    இறைவன் நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டால் இந்த உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் தீங்கு செய்வது தவறு இல்லை என்று தோன்றுவிடும் அண்ணா

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +6

    Namaskaram..🙏
    I listen 3 times to understand the message you try to deliver.. You didn't say there is no God, you said there is no such things as immortal.. Yeah.. Accepted.. Immortal means the soul has its body.. God means spirit, only soul.. Got your point.. Udal enikkum aliya kuudum, even though they manage to live up to 1000 years either, will end up with dead only, samadhi also a death, just a bit different than natural death.. Thus, a soul leaves the body anyway.. Arputham..🙏

  • @harinirupan1212
    @harinirupan1212 2 роки тому +23

    Murugan oru normal manusan na apro yen muruganuku ivaru sela senjaru??? Pls reply bro

    • @ssssss-ub7vu
      @ssssss-ub7vu 2 роки тому +4

      Murugar ku silai seiyala, avaru makkala kaapathunaru, athula Ella diseases kum medicine ah irukura oru silai ya murugar mathri senjaru. Apdi tha na nenaikuren.

    • @sowmyam8856
      @sowmyam8856 2 роки тому +4

      Murugan is our ancestor, how we use to worship kuladeivam in statue form in such a way certain people worshiping him as kuladeivam in that manner he got silai vadivam, but aryans used it in multiple structure to divert us.

    • @alieanaliean5565
      @alieanaliean5565 2 роки тому +1

      ஒரு வேளை நவ பாஷாணத்தில் கருணாநிதி, பெரியார் சிலை செய்தாலும் வணங்குவார்கள், ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு சாதகமான நன்மையை தருபவற்றை மட்டும் ஏற்று கொள்ளுபவன், தன் முன்னோர்கள் வழி நடப்பதால்

    • @sakthikannanmca
      @sakthikannanmca 2 роки тому +3

      முருகன் மிக பெரிய அரசன். மக்களை பெருந்துயரதிலிருந்து காப்பாற்றியவர்... அதனால் மக்கள் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம்

    • @attagasam3908
      @attagasam3908 2 роки тому

      Athuku thoolkapiyam
      தொல்காப்பியம். ஆதாரம் இருக்கு

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +9

    Bogar 7000 la star varanchu vasi kondu bogar solra mantram ah padinga padicha yogathula muruga peruman varuvar nu potrukku. Please talk about karuppasamy

  • @thayalankrishnan1380
    @thayalankrishnan1380 2 роки тому

    Superb. I amazed with your information. It is totally make sense. This is the reason i like this channel. 👌 Keep rocking mate.

  • @parthasarathyethiraj8723
    @parthasarathyethiraj8723 2 роки тому +5

    Sir pls clarify...
    Lord Murugan appeared and gave darshan to Vallalar Swamigal, Kumaraguru Swamigal and many more Siddargal...How!

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 2 роки тому +16

    Kolapurathula enna oru aanandham😂😂.. Romba kushiyoh.. 😜🤣

  • @vivektpk
    @vivektpk 2 роки тому +5

    வாழ்த்துகள் சகோ..

  • @vishwanathanchandran3177
    @vishwanathanchandran3177 2 роки тому

    Anna super romba nala iruntha question clear panitinga inum nariya videos poduga intha topic related

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf 2 роки тому +10

    முழுமையான தவறான செய்தி அனைத்தும் இடைச்சொற்கள் ஆகவும் இருக்கலாம் அதை ஆராயும் அளவு நமக்கு நேரமில்லை

  • @iswaran83
    @iswaran83 2 роки тому

    Interesting fact.. give us more

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +8

    Podu thakida thakida,siddhar topics🔥🔥

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh 2 роки тому +2

    Romba Santhosham bro... total confusion 👍🏻...
    Maranam dhan ellathukum mudivu nah Aprm ethuku sithargal evalo panranga...?!
    Waiting for part 2...

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +1

    Bro🔥👤🔥Vera lvl uh 👌👌.... Full ah sollunga ~ 👀

  • @channelshutdown6273
    @channelshutdown6273 2 роки тому +7

    Sambavam thalaiva 🙏🔥

  • @mohankhumarramasamy1252
    @mohankhumarramasamy1252 2 роки тому

    Good knowledge.

  • @RealityVision
    @RealityVision 2 роки тому +3

    உங்கள் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்று கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்கு யாரையும் குற்றம் சாட்டாதீர்கள், இந்த மனநிலையை எப்போதும் வைத்திருங்கள், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது என்னுடைய கடந்த கால அல்லது நிகழ்கால முடிவுகள்ளாத்தன் நடந்து என்று புரிந்தது கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் வாழ்க்கையில் எந்த எதிர்கால முடிவையும் எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுங்கள். 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 роки тому

    அருமையான பதிவு

  • @sureshd4746
    @sureshd4746 2 роки тому +1

    Thalaiva ippadi kolapitiya suspense heythache vache erukiya waiting eagerly...

  • @csmarsc6003
    @csmarsc6003 2 роки тому +8

    வாசியை அடக்கி உயிரை காப்பதுநாளும் எந்த பயனுமில்லை 🌺கற்பம் உண்டு அழியா உடலை பெறுவதுனாலும் எந்த பயனும் இல்லை 🌺கூடுவிட்டு கூடு பாய்ந்து உடலை காப்பாதுனாலும் எந்த பயனும் இல்லை🌺 அண்டங்கள் எல்லாம் சுற்றி வந்தாலும் எந்த பயனும் இல்லை🥳 உங்கள் வீடியோ பார்ப்பதனால் ஏதாவது பயன் உண்டா....bro🥰 பதில் கூறுங்கள்🥰🥰🥰

    • @jayakumar2213
      @jayakumar2213 2 роки тому

      Then Y are you watching this video

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 2 роки тому +9

    Body is perished, yes, what about the soul (spirit)? The consciousness within the soul remains unshaked. As long as one consciousness tapped to " supreme" spirits/ soul's consciousness it's certainly possible to recall knowledge once was.... and always will be

  • @renugadevi6737
    @renugadevi6737 2 роки тому

    Very nice sir.

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому

    எவ்வளவு ஆராய்ச்சி பண்றீங்க சார்! உங்க வீடியோ காக்wait பண்ணிண்டு இருப்பேன். நன்றி.

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 2 роки тому +3

    நீங்கள் சொல்வது உண்மையை நன்றி சகோ

  • @VinothKumar-tc4gm
    @VinothKumar-tc4gm 6 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @SathishKumar-fn4qg
    @SathishKumar-fn4qg 2 роки тому

    Haha super nanbare... still am not confused!!.

  • @subashbalu5435
    @subashbalu5435 2 роки тому +5

    S... siranjeevi na neenda aayul...so long lifespan dan irukum but kandipa 1 day avangalum saga than poranga...puranam la hanuman inda kali yugam mudiyira varikum avaruku lifespan nu potruku...anda mari murugar kum oru lifespan irukum...infact inda visnhu brahma shivan indiran idula oru post and yela post kum retirement age nu oru lifespan already solirkangala... so nothing is permanent ...

  • @meditationisspiritualpower1855
    @meditationisspiritualpower1855 2 роки тому

    nanbare....keep telling bro...its very interesting

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +16

    அண்ணா இதெல்லாம் கேட்கும் போது நாம் வாழும் வாழ்க்கை உண்மை தானா என்று சந்தேகம் எழுகிறது 😂😂
    நன்றி அண்ணா
    நல்லதே நடக்கும் 🙂

  • @ganeshdeva2544
    @ganeshdeva2544 2 роки тому

    Semma interesting..

  • @shankarganesh1700
    @shankarganesh1700 2 роки тому

    நன்றி அண்ணா🙏

  • @banumathi7293
    @banumathi7293 2 роки тому

    Nandri bro..

  • @saisuren6488
    @saisuren6488 Рік тому

    Super brother ❤️

  • @arunmurugan6165
    @arunmurugan6165 2 роки тому

    Super

  • @nishanthmurugan24
    @nishanthmurugan24 2 роки тому +16

    My point of view bro 😛 Tanglish version but worth to read.. 😊
    1.Murugar nu oruthar illai na, bogar yen avara aandi kola navapaasanam senjaru ? adha elaraiyum valipada vacharu, puli pani kita paadhukatka soli vitutu ponaaru...
    2. idhey sapthagaandam 7000 chuvadi la paadal 5615 to 5620 parunga...
    ambigai baala va va, ezhilaana saravanabaney va va 💖 nu pulipaani ku muruga perumaanai thanvasam paduthum sitthu pathi eluthi potrukaaru..
    3. Agaithiyar oda ella chuvadilaiyum thanoda guru murugar padham paniyama eludhanadhila... Sumbramaniyar niyaanam 500 la murugar kaasi la sollikodutha ella yoga upadhesatha velipadaiya eluthi potaaru...
    4. korakkar chandiraregai pathi video la parthom la adhey korakar dhaan nama-naasa-thiruvkol chuvadi la Hanuman moola mandhiram, Hanumaar kavasa mandhiram laam veta veliya eluthi potaru...
    5. Murugar nu oruthar illana Arunagirinathar mari tamil hymns ah, kadavul arul illama paada mudiyadhu... avar use pana pure tamil words namakey padikrapa thikku mukkadum.. sithar chubadi kuda padichidaalm 😛 but his words vera level
    6. kaaga pujandar pala yugam vaaldha sitthar.. avaroda perunool kaaviyam - 1000 chuvadi la
    ulagam pralayam apo epadi thapipaaru ndra ragasiyatha muruga perumaan ketadhaavum ivaru siram thaalndhu sonnadhavum eluthipotaaru...
    7. natta kallum pesumo naadhan unakul irukaiyil nu mooda nambika panravangala veli padaiya kilitha sivavaakiyar kooda Raama naamatha mahathuvama solirukaru as below
    Andhi maalai utchi moondrum aadukindra theerthamum,
    chandhira panangalum, thapam galum jabam galum,
    sindhai mevu niyaanamum thinam jabikum mandhiram Raama Raama Raama Raama yenum naamamey eluthi potaaru...
    including Bogar and all other siddhars praised Murugar 🙏 and hanuman... 😊 but not sure why bogar ayya made this particular stanzas of video with twist of saying no one's body is there..

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +1

      Bro idhu vandhu idai sorugal

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 роки тому

      Ivar solradhu 100% unmai nalla alama vilangikkonga irappu enbadhu enna? uiri pirindhu selvadhu thane so murugan vallalar babaji ponror udailai karaithu adhutha nillaikku sendravargal namma kanakku padi parthal (ippadi solla koodathu irundhalum) ivargal ellorume samadhi than adaindhanar murugan mahasamadhi vallar olidhega samathi babaji soruba samadhi kukke ksethirathil avar maga samadhi kondadha varalaru soludhu oru velai soruba sadhiyum kondirukkalam enave than bogar apudi sonara olinju idhuve ignanathin kadaisi kattam indha ulage mayam anpin pin yedhu unmai ? nan kadavul ena unarndha pin pin murugan yar?isan yar?alla yar ?yagoba yar ? ellam avargalthan nam nammathan avar ( kadavul endru solum anaithu amsangalum) idhil china sutchumame mei iganikkum polikum ulla vidhyasam enul kadavul irukkar nan kadavul indha ulagame kadavulnu arindhavane mei ignani avar elorayum samamai parpar yariyum kalil vilasolla mattargal appadi vilundhalum erkka mattargal anal poligal nan kadavul ena urai eippan ellorayum kalil vilavaippan

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 роки тому

      @@harshavadhanethi4029 illay unmai yennamo adhuve eppai pen pon man mayayo adhu pol idhum oru maiyai kadavulin siddhu villayate .

    • @nishanthmurugan24
      @nishanthmurugan24 2 роки тому

      @@funwithhanshiandprani9566 Murugar and hanuman apo samaadhi agidupanga adha dhaan bogar ipadi solrarunu solringala ? Aana Ramar samaadhi aagala la, vishnu oda endha avatarum samaadhi anadhila la 🤔
      paare dhaan kaliyugam pirandhaachappa 😄 mei niyaani pechukey idamilla.. unmaiyana niyanam adajavanga malaila kaadula thaniya irupanga makkal kita varamatanga nu solirukanga... elam panam parikum business aasaans dhan adhigam

  • @surensu2995
    @surensu2995 2 роки тому

    Vanakam sir 🙏🙏🙏. Thanks a lot's sir...

  • @srenathr2521
    @srenathr2521 2 роки тому +4

    உண்மையோ பொய்யோ, நாம் இந்துக்கள் (இராமர், முருகர், அனுமார், போகர் உட்பட) அனைத்து கடவுளர்களைப் பற்றியும் பெருமையும் பேசுவோம், இகழ்ந்தும் பேசுவோம், இவை அனைத்தையும் கேட்டும் ரசிப்போம் 😀. நம்மைப்போன்ற ஜனநாயகவாதிகள் பாரில் எங்கும் காணோம் 🔥🔥

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому +6

    Please also talk about the remaining உர்ப்பவம்..... 🔥🙌🏽🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +2

    Vanakkam anna

  • @MrKeerthi93
    @MrKeerthi93 2 роки тому

    Anna oru doubt...apo en bogarnathar dhandayuthapani murgan sela amacharu Palani la for a normal person murgan and for hanuman we have clear by reading immortal talks books na.if all are fake how we are receiving their powers and how we are feeling there presence na

  • @VijayVijay-ep2oo
    @VijayVijay-ep2oo 2 роки тому +3

    ❤️அப்பனே முருகா🙏

  • @vignsh
    @vignsh 2 роки тому

    நண்பா, பிற உதாரணங்களும் சொல்லுங்கள்.
    மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

  • @thamaraiselvi7231
    @thamaraiselvi7231 2 роки тому +2

    Even lord shiva was someone who walked this earth in person. It is believed he was invited and present in person during the first tamil sangam - yet he is the undisputed god for most of us. Multiple characters from Mahabharat are also worshipped as gods though they perished long back. The fact is - unlike most normal human beings who take a rebirth soon, those with heavenly attributes are either not reborn or will be born again after several yugas. In the interim, they stay in their spirit or ether forms and continue to guide and protect those who worship them, because of which they will continue to be revered as gods/gurus for a very long time.

  • @pratheeshpratheesh5285
    @pratheeshpratheesh5285 2 роки тому +3

    Murugan is an enlightened master..🙏🙏🙏

  • @viswa4391
    @viswa4391 2 роки тому

    Hi bro ungaloda videos ellamey yetrukollakoodiyatha Irrukku Ravanan pathi boganathar ethachum solliirrukara atha pathi sollunga

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN 6 місяців тому +2

    ஜோதி ஓம் நமசிவாய மகான் போகரே ராமராக பிறந்தார் என்று முன் பாடல்களில் கூறினார் ராம் என்றால் எது வசியம் ஆகும் இயற்கை பஞ்ச பூதங்களா அல்லது மனிதர்களா அல்லது விலங்கினங்களா இவர்கள் எல்லாம் முன்னோர்கள்தானா சீக்கிய மக்களின் குருத்வாரா குரு கிரந்தத்தில் உள்ள முன்னோர்கள் வழிபாடு 500 ஆண்டுகள் மற்றும் பிறகு இவர்களை போல் சானதன தர்ம முன்னோர்கள் கடவூளாக தெய்வங்களாக ஞான சித்த முத்தர்களாக வழிபடுகிறோம் வழிபாடு என்பது அவர்கள் வழியே வாழ்வதுதானே நினைவு என்பது வணக்கத்துக்கு உரியவர்கள் ? ? ? ?

  • @SundayDisturbers
    @SundayDisturbers 2 роки тому +2

    Hi bro how to contact u.

  • @user-yt4zu2jy4j
    @user-yt4zu2jy4j 11 місяців тому

    give more of these

  • @SeelanTrueLoveGaming
    @SeelanTrueLoveGaming 3 місяці тому

    Anne romba thank you.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Good information about on... Bogar..

  • @mbsounds3116
    @mbsounds3116 2 роки тому +2

    Vallalar and pala sithargal ku murugar kaatchi kuduthar nu soldranga. Ada pathiyum solunga

  • @raviravi8469
    @raviravi8469 4 місяці тому

    அண்ணா bogar jananasagaram patri video podunga

  • @a_a_k369
    @a_a_k369 2 роки тому +1

    அனைத்தும் உண்மை!

  • @SharkFishSF
    @SharkFishSF 2 роки тому

    Pls do video about GATEWAY PROCESS

  • @sundarrajan164
    @sundarrajan164 2 роки тому +3

    Anna sivanantha paramahansar ra pathi sollunga anna

  • @murgannaidu517
    @murgannaidu517 2 роки тому

    Perfect msg true

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Рік тому

    Infinite.....

  • @sankar3510
    @sankar3510 2 роки тому +5

    அண்ணா அனைத்து உற்பவங்களையும் விளக்கி கூறுங்கள்.

  • @thevarajanmahendran4557
    @thevarajanmahendran4557 2 роки тому +1

    Super bro...intha manasa payankeluku yenge puriya pothu😂

  • @Pink-as-Floyd
    @Pink-as-Floyd 2 роки тому +9

    It is possible that muruga walked on earth in a human form but he must have been a realized being, and also considered the guru of all siddhas and especially agathiyar. Even Bhogar made the navapashanam idol and consecrated it in Palani. We have always reverred beings and dieties who attained realization and rose above human consciousness.
    I am a bit confused with this video. Are you saying muruga was not realized and just lived a mundane human life ?

    • @ravindranravi5683
      @ravindranravi5683 2 роки тому

      Well said Rakesh sir

    • @shankaranathanpr5207
      @shankaranathanpr5207 2 роки тому +2

      I agree it’s correct Murugan is a Sidhar and he attained enlightenment and he is everywhere like vallalar they changed their physical body into light cosmic body

  • @vasanthin908
    @vasanthin908 2 роки тому

    What about the character in Mahabharata ie the son of sage Dronacharya aswathama who is believed to be still alive

  • @pavanprakash9007
    @pavanprakash9007 2 роки тому +1

    dattatreya pathi poduga bro✌🏻🕉🔱

  • @ohmsaravanabhava8403
    @ohmsaravanabhava8403 2 роки тому

    How about vallalar?

  • @jillamass1697
    @jillamass1697 2 роки тому

    Oru doubt bro niraya visham poinu soldraru bogar oru vella bogar or bogar book poi ah eruntha plzzz answer this

  • @murugans5115
    @murugans5115 2 роки тому +1

    இந்த பாடலுக்கு Q&A விளக்கம் தாருங்கள் அண்ணா... உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல் கதை உண்டாக்கி கர்த்தாவைத் தானென்று தோண ஒட்டாக் கபட நாடகமாக மேதம் சேர்த்து சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே
    ---அகத்தியர் ஞானம்

  • @shrevesshaakah3370
    @shrevesshaakah3370 2 роки тому +1

    Boogar 7000 la ravanan details erutha soluga anna

  • @happycab8477
    @happycab8477 2 роки тому +2

    Fact fact fact... expecting more true facts from you brother to break myths about GOD

  • @motivationalchannel7385
    @motivationalchannel7385 2 роки тому +1

    Apparom Maha Vishnu vin Kalki Avathar Varadha ??? anna

  • @user-ew9ey9lt1z
    @user-ew9ey9lt1z 7 місяців тому +1

    Bogar edhunala palani la murugan silai senjaru???

  • @karthikrajr7444
    @karthikrajr7444 2 роки тому

    Sir apadina Ravanan vandhu Raman and other varangala konnutarunu book LA potruka

  • @KannanAnklol
    @KannanAnklol 2 роки тому

    i accept this, it is bitter truth, i always think about it, how old this universe is , how many births we have taken , how old we are, may be we are also be one of siddher in past as king as demon as plant as animal as all others , also boger mentioned he traveled many universe if he travelled then we also (our anu) also want to be travelled if we learn some chemical reaction in this planet then there is no mandatory it also want to be in other planet , we learned many things and also we forgot many things , this happen continually in infinite level same process we cont able to understand or accept or stop it .....when think this it looks like ..:))

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +9

    Indha religious and puranas ku opposita pesina mattum ellarum vandhuru vanga🤣🤣but anna I will listen your words

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 Рік тому +1

    I was listening to your bogar 7000 playlist...simply superb so far. The word " seenapathi desam" could it mean worldly life....coz everytime Bogar travels ( could be in meditation state) he gets deeksha from other siddhars then he claims that he goes to Seenapathi desam. Maybe he comes back to the worldly life again....just my humble understanding...

  • @cliffhanger3146
    @cliffhanger3146 2 роки тому +3

    Thalaivaa agathiyar oda guru thaane murugan apo intha war la eranthathu yaaru oru vela 2 different ppls ah makkal thappa ore aalunu purinjukitangalaa

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 2 роки тому

    Sirram means thalayai. Kundalini sakthi sasarara chakram atma paramathama

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +9

    என்ன நிதியில் இன்னைக்கு ரொம்ப குழப்பி விட்டுட்டீங்க.
    போகர் சித்தர் சொல்வதுபோல் முருகன் இறந்துவிட்டார் என்றால், பிறகு எதற்கு அவர் நவபாஷண சிலையை செய்தார்,
    அவரேதான் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் முருகன் ஆணையின்படி நான் இந்த நவபாஷாண சிலையை செய்கிறேன் என்று, பிறகு எப்படி முருகன் இறந்துவிட்டார் அவர் கூறினார் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை,
    நீங்களும் இதில் சூட்சுமம் இல்லை நேரடியாக கூறிவிட்டேன் என்று கூறியுள்ளீர்கள்,
    நான் அந்த நூலை ஆராய்ந்து பார்த்து முடிந்தால் நாளை இதுக்கு என்னால் முடிந்தவரை இதுக்கு பதில் கூறுகிறேன்

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому

      Murugar irakkavillai idhu uruttu appo en bogar 7000 il star avar solramari varanchi vasi kondu mantram uruvettra muruga peruman ungal munnadi varuvar nu potrukku . Appo en murugar oda seed Ariana agasthiyar kurippidavillai

    • @orionshiva7412
      @orionshiva7412 2 роки тому +1

      இவர் சுப்ரமணியரனு உருட்டுகிறார். முருகரை அல்ல.

  • @karthickk4443
    @karthickk4443 2 роки тому

    Anna oru doubt murugar kadavul illae naa bogar perumaan ethuku avaruku navabasana sellai seiyanum. Pls clarify

  • @rambalaji9030
    @rambalaji9030 2 роки тому

    Why bogar made navapasanam murugar stachue and placed that in palani

  • @rkraja3380
    @rkraja3380 2 роки тому +1

    Bogar why choices palani place, for samathi stage?

  • @thayathaya2257
    @thayathaya2257 2 роки тому +5

    Hi anna

  • @Gokulsn05
    @Gokulsn05 Рік тому

    அண்ணா பாடல் எண் சொல்லுங்க

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 2 роки тому

    agastiyar munivar, bogar , murugan silai seyya kaaranam enna vera enda silai yavadu seidu erukalam allava Anna

  • @masterknowledge5578
    @masterknowledge5578 2 роки тому

    Mikka nandri nanba !! Devargal sonnathum pooiya pooche ..🙏🏾🙏🏾 Sidhargal adimai ! 🙏🏾🙏🏾Can i have your contact ? I would love to have a conversation with you ..

  • @arunashok3329
    @arunashok3329 2 роки тому +1

    Anna..kanchi Mahan once traveled to Northern part India to settle his disciple who his north Indian and drives the car, Mahan asked him to stop at a cave ( its near andra not sure exactly) and enter into it.. he got afraid to go inside alone in such a old and dark cave. So Mahan himself with fire wood in hand walked with him. The guy got stunned to see hanuman chanting lord rama name with highly vibrant voice in sitting posture...they didn't disturb hanuman and Mahan confirmed to the guy that he lord hanuman... this happened when Mahan lived with us... if possible you can try searching this incident

    • @pawsome9676
      @pawsome9676 8 місяців тому

      They never registered this event anywhere my friend just an usual piece of sangi's work....
      Let's learn the truth by understanding our siddhar songs
      Thank you

  • @ranjithviews5274
    @ranjithviews5274 2 роки тому

    Bro please reply.......bogar 7000 la jodhidam pathi sollirukara ..unmaya

  • @vijaykanna2636
    @vijaykanna2636 2 роки тому

    Then why did bogar did murugar statu in palany???

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 місяці тому

    Unbelivable statement

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam3008 2 роки тому

    I agree but need some clarification on soul and body

  • @smartymani4592
    @smartymani4592 2 роки тому

    ANNA ITHUKU MUNADI AGATHIYAR APROM MURUGA PERUMAN PATHI PEASINA APO IDHULA SOLALA

  • @pslpsl5533
    @pslpsl5533 2 роки тому +11

    ஏலேய்😢😢😢

    • @azagappasubramaniyan3276
      @azagappasubramaniyan3276 2 роки тому +2

      பெரியபுராணம், நால்வர் பாடிய பாடல்கள் எல்லாமே பொய்யா? எந்த ஒன்றுமே இல்லை என்றால், இந்த உலகம் இயங்குவது எப்படி?

    • @sdds4121
      @sdds4121 2 роки тому

      Nambikkai ellame poiya gopal😒😥🙄

    • @Logeswari-vy8jt
      @Logeswari-vy8jt 2 роки тому

      elam maiyaa .. only this universe follow up rules have you doing good come back good have you going bad for this earth universe the surprise power Play back bad for you All FOLLOWING UNIVERSEL LOW RULES KARMA OK ..

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +2

      Azagappa Subramaniyan arunagiranadhar murga peruman ai vazhipattu dhane siddhi pettrar ellam kattravar pol pesuvargal idhellam bogar7000 la idai sorugal nanba