8,12 ஆம் இடமும், மாற்றமும் ஏற்றமும்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 147

  • @skdevi92
    @skdevi92 8 місяців тому +20

    நம் முன்னேற்றத்திற்குப் பின்னால் துர்ஸ்தாங்களின் பங்கும் உள்ளது என்பதை மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் குருஜீ 🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 місяців тому +11

    வணக்கம் குருஜி உங்களின் ஒவ்வொரு விளக்கமும் எங்களைப் போல் வாழ்க்கையில் வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு பொக்கிஷமாக உள்ளது நீங்கள் ஜோதிடத்தின் மிகப் பெரிய மேதை எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி

  • @Prabhakar91IAS
    @Prabhakar91IAS 8 місяців тому +4

    உங்கள் அறிவு வியக்க வைக்கிறது... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 місяців тому +5

    வணக்கம் குருஜி மாற்றத்திற்கு நீங்கள் கூறிய உதாரணம் புயல் வெள்ளத்தில் தப்பிய நாணல் என்ற புல்லின் விளக்கம் அருமை. அறிவின் அட்சயப் பாத்திரமே உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் குருஜி

  • @priya....6684
    @priya....6684 8 місяців тому +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 7 місяців тому +1

    நன்றி 🙏💯

  • @pcdkmp1935
    @pcdkmp1935 8 місяців тому +1

    இநன்றி குருவே தெளிவான விளக்கம் தெளிந்தேன் இநான் மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன் தக்க சமயத்தில் தங்கள் ஆசியோடு இந்த காணொலி கிடைக்கப் பெற்றேன்

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 8 місяців тому

    பிரயோகிக்கும் வார்த்தைகள் அதில் தெளிவு ஆழ்ந்த ஞானம் இவற்றுக்கு உங்களை விஞ்ச ஆளிள்லை. உங்கள் அனைத்து காணொளி களுக்கும் நான் அடிமை. வார்த்தை ஜாலமோ மிகையோ இல்லை. உண்மை

  • @bethusaamy1044
    @bethusaamy1044 7 місяців тому

    எனக்கு மீன லக்கினம் துலாமில் சுக்கிரன் கும்பத்தில் குரு உள்ளது இந்த பதிவில் அதைப் பற்றி சொல்லி இருக்கிறீர் அது முற்றிலும் உண்மை என்னுடைய வாழ்வில் எனக்கு வழிகாட்டியாக இருந்தது எட்டில் இருக்கும் சுக்கிரதிசை தான் சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று இன்று நல்லநிலமையில் இருக்கிறேன்

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 8 місяців тому +2

    உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ஐயா நன்றி 👌

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 8 місяців тому +1

    🙏திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 😍குருஜி sir வணக்கும் 😍🙏எங்கள் ஜோதிட ஆசானே👌👌நீங்கள் சொல்வது போல் என் வாழ்கையில் நடக்கிறது
    👌மகரம் லக்னம்👌
    🙏துலாம் ராசி 🙏
    🤨6 ஆம் வீட்டில் ; குரு பகவான் மறைவு ( வக்ரம் )🤨
    🥰12 ஆம் வீட்டில் ; லக்னாதிபதி மறைவு
    ராசி அதிபதி மறைவு 🥰
    🙏🙏என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் வந்து விட்டால் உங்களை வந்து சந்திப்பேன் ஜோதிட எங்கள் ஆசானே 🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 8 місяців тому +2

    Amazing advice sir! Thulam lagnam, Sukran in 8th house. Most planets in 8th and 12th house. Very true 🙏

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 8 місяців тому +3

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா

  • @gskumar8556
    @gskumar8556 8 місяців тому +1

    உங்கள் அழகான விவரமான சூக்சும பலன்களுக்கு என் ஜாதகத்தை உங்கள் ஆய்வுக்கு சமர்பிக்கின்றேன்..
    My date of birth : 11. 4 . 1955 ; 5 05 am ; birth place Annur TN.

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw Місяць тому

    SUPER SIR ---- IT IS 1000 % CORECT

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 8 місяців тому +1

    வக்ர கிரகங்கள் 12 வீடுகளில் நின்ற பலன்கள் வீடியோ போடுங்கள் ஐயா ‌

  • @roopas8655
    @roopas8655 8 місяців тому +1

    Ur words r true guruji 🙏precious eg and I really loved the video 👍informative and excellent explanation 👍👏👏😊🙋

  • @mangaleswaris
    @mangaleswaris 8 місяців тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @mymuseum3420
    @mymuseum3420 Місяць тому

    Nandri

  • @sbalashankar7205
    @sbalashankar7205 8 місяців тому

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @bulbazar
    @bulbazar 8 місяців тому

    100% correct sir my so n meshalakanam 8house sevai my son stay in uk now going to ragu dhasa ragu puthi

  • @gowriseshadri
    @gowriseshadri 8 місяців тому

    கடக லக்னம் 12 ல் வக்ர சனிக்கு எப்படி இருக்கும் சனி தசை

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 8 місяців тому

    மாற்றங்களை மனமுவந்து ஏற்றால் ஏற்றமிகு வாழ்க்கை அமையும் என்பதை மிக அற்புதமாக சொன்னீர்கள் ஐயா...!! 👌👏💥மிக்க நன்றி ஐயா.. 🙏💐🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 8 місяців тому

    வாழ்க வளமுடன் 🙏 மொத்தத்தில் ஞானியாக மாறவேண்டுமீ

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 8 місяців тому +1

    வாழ்க்கை மாற்றம் அருமை சார் ❤❤❤

  • @DADSONDOTCOM
    @DADSONDOTCOM 8 місяців тому

    குருவே சரணம்

  • @anands9643
    @anands9643 8 місяців тому

    Seems true, 8th house Sukra dasa started for me in 2020, changed from finance sector after 19 years to healthcare sector.

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 8 місяців тому

    உண்மை. அனுபவ பட்டுள்ளேன்.

  • @lathamahesh241
    @lathamahesh241 8 місяців тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 місяців тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 8 місяців тому

    அண்ணா கடகலக்கினம் இரண்டில் ராகு... பண்ணிரண்டில் புதன் சூர்யன் வெளிநாடு சென்றால் நன்மையா தனாதிபதி இங்க நன்மையை செய்வாரா... 👏👏👏👏👏

  • @rubankumar5285
    @rubankumar5285 7 місяців тому

    God bless you sir evlow information very good sir

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 8 місяців тому +2

    7il ketu sani simma veedu but navamsa simma veedula sukran guru

  • @priyangagr8592
    @priyangagr8592 8 місяців тому

    Rishabha lagnam - lagnathil rahu 8il sukiran vakram with chevai…palan ji

  • @vickyvickyvini4834
    @vickyvickyvini4834 8 місяців тому

    நன்றி குருஜி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 місяців тому

    துலாம் லக்னம் 8ல் ரஷபத்தில் வக்கிரக சனி எல்லாவிதமான மாற்றங்கள் அமையுமா தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே உங்களுடைய பதில்காக காத்துக் கொண்டு இருக்கின்றேன் நன்றி வணக்கம் குருவே துணை

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 місяців тому

    வணக்கம் குருஜி பணிவான வணக்கம் மகர லக்னம் எட்டில் லக்னாதிபதி சனியுடன் குரு இனைந்து சிம்மத்தில் உள்ளது பொள்ளாச்சியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பாலக்காடு செல்லும் வழியில் அப்பா பூர்வீகத்தில் இருக்கிறேன் வேலை பார்க்கும் இடம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையில் நான் இடமாற்றம் செய்வது பத்து கிலோமீட்டரில் உள்ள பொள்ளாச்சியா அல்லது நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையா தயவுசெய்து கூறுங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருஜி

  • @user-t2y8f
    @user-t2y8f 8 місяців тому

    பெண் ஜாதகம்,கும்ப லக்னம் 8ல் சூரியன், 12ல் கேது, 7ல் சுக்கிரன். how will marriage life?.

  • @devidevi7382
    @devidevi7382 8 місяців тому

    சார் வணக்கம்🙏

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman 8 місяців тому

    JI VANNAKAM FOR KADAGAM LAGNAM LAGNATHIPATHI IN KUMBAM AN GURU IN MITHUNAM AN SANI IN THANUSU AN BUDHAN CHEVVAI SURIYAN IN KANNI.ALL ARE SUBATHUVAM BUT INNUM YEN MARTRANMEY ILLAMEY YEMATRAM THAN JIIIIII😢😢 NANDRIGAL NANDRIGAL

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 8 місяців тому

    நன்றி சார் நீங்கள் சொல்லுவது போர் எங்களுக்கு மாற்றம் ஏற்பட்டது வண்டி மாற்றுவமா என்று அலோசனை நடைபெற்றுப் போது உங்கள் வீடியோ பார்த்தோம் சார் ஏன் என்றால் துலாம் லக்கணம் விருச்சிகம் ராசி புதன் தசா சனி புத்தி நடப்பு சார் 9ம் இடத்தில் சனி 8ம் இடத்தில் புதன் 8ம் 12ம் திசை நடப்பு உங்கள் உதவி எங்கனுக்கு பயன் உள்ளதா இருக்கு சார் நனறி நன்றி

  • @18kps
    @18kps 8 місяців тому

    ஐயா வணக்கம்,எனக்கு தேவையான பதிவு இது, என் கணவருக்கு எட்டாம் அதிபதி புத்தி ஒரு வாரத்திற்கு முன்பு தான் வந்தது, என் 2 ம் மகளுக்கு இன்னும் சில மாதங்களில் 8 ம் அதிபதி தசை வருகிறது. தற்போது வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை, மாற்றலாமா? உங்கள் பதில் எனக்கு உபயோகமாக இருக்கும், நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 місяців тому +2

    Migavum,arumaiyana,vilakkam, thank you sir 🙏🙏✨ ✨🌹🌹🤝

  • @sathishmaheshbm
    @sathishmaheshbm 8 місяців тому

    லக்னாதிபதி 12ஆம் அதிபதி தொடர்பு பெற்றால் (இணைவு) மாற்றத்தால் நன்மை உண்டா ஐயா..?

  • @fighterszonetamil6538
    @fighterszonetamil6538 8 місяців тому

    ஐயா எனக்கு மிதுண லக்னம் லக்னத்தில் குரு.... எட்டாம் அதிபதி சனி.... 12 இல் சனி, சுக்ரன், புதன், செவ்வாய், ராகு உள்ளது... லக்னாதபதி புதன் 12 இல் உள்ளது..... இதனை எவ்வாறு அணுகுவது...

  • @sdgtamizhan
    @sdgtamizhan 8 місяців тому

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 12ல் குரு, 6ல் சனி, 5ல் ராகு என்ன பலன் குருஜி 🙏

  • @deartothesight11
    @deartothesight11 8 місяців тому

    Astrology epdi kathukurathu. Athuku ethum book iruka ji? Nenga itha pathi oru video podungalaen❤

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 8 місяців тому

    Appu vannakam

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 8 місяців тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 8 місяців тому

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 8 місяців тому

    மகர லக்னம் 12 ல் சனி+ சுக்கிரன்...12 ஆம் அதிபதி 6 ல் வக்ரம்... 12 ஆம் அதிபதி தசை எப்படி இருக்கும்.. கூறுங்கள் குருஜி 🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 8 місяців тому +1

    Happy morning ji 😊

  • @RajamanikkamRam
    @RajamanikkamRam 8 місяців тому

    Ayya yenakku 7 el sani. 8el ragu , 12el sukkiran kanni laknam Thanusu Rasi uththiradam natsathiram sani thisai nadakirathu Arul kurnthu.palan sollavum

  • @ndkbalamurugandeeebheltric3796
    @ndkbalamurugandeeebheltric3796 8 місяців тому

    கும்ப லக்னம். 8 ல் புதன் மற்றும் சூரியன்.12 ல் குரு.7 ல் செவ்வாய் சுக்கிரன்.என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஜயா

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 8 місяців тому

    🙏🙏 அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @jayan5737
    @jayan5737 8 місяців тому +1

    Excellent explanation, Thankyou sir🙏

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 8 місяців тому

    ப்ளீஸ் ரிப்ளை 12ல் (கன்னியில்) ராகு உள்ளது. வெளி நாடு செல்லும் யோகம் உள்ளதா? 13.12.96அதிகாலை 3.00 மணி தனுசு ராசி உத்ராடம் நட்சத்திரம் துலா லக்னம் 2ல் சூரியன் சுக்கிரன் 3ல்புதன் ,வியாழன் சந்திரன் 6ல்சனி கேது 11ல்செவ்வாய் 12ல் ராகு உள்ளது 4,5,7,8,9,10 எந்த கிரகமும் இல்லை முதல் திருமணம் டைவர்ஸ் செய்கிறார்கள் இரண்டாம் திருமணம் நடக்குமா ப்ளீஸ் ரிப்ளை ஏற்கனவே நிறைய முறை கேட்டு அனுப்பினேன் இந்த முறையாவது பதில் சொல்லுங்கள் ப்ளீஸ் ரிப்ளை

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @goodchanges7883
    @goodchanges7883 8 місяців тому

    Vanakkam guruji

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 8 місяців тому

    Super sir

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 8 місяців тому

    எனக்கு 2,5 ம் அதிபதி 8ம் இடமான தனுசில் நின்று தசை நடத்துகிறார். நீங்கள் சொல்வது சரி தான். நான் வீட்டை விட்டு வெளியேறி புதிய நகரத்தில் புதிய தொழில் தொடங்க முயற்ச்சி மேற்கொள்கிறேன் ஆனால் இயலவில்லை. நினைக்கும் தொழில் அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்??

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 місяців тому

    Very good explanation thank you guruji

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 8 місяців тому

    ஐயா மகர லக்னம் ரிஷப ராசி மூன்று பன்னிரண்டுக்கு அதிபதியான குரு நான்காம் இடத்தில் வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் பெற்று தசை நடத்த உள்ளார் இவரை சுக்கிரன் புதன் துலாம் ராசியில் இருந்து பார்க்கின்றனர் இங்கு குரு தசையில் பிறந்த இடத்தை விட்டு வெளியே போக வைக்குமா அல்லது பிறந்த இடத்திலேயே இருந்து தொழில் பன்னலாமா ஐயா பதில் கூறுங்கள்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 8 місяців тому

    லக்னத்தில் லக்னாதிபதி
    8 கிரகம் இல்லை
    12 கிரகம் உண்டு 5 அதிபதி
    மாற்றம் அமைய வில்லை
    மற நினைத்தால் தடை
    ஆனா நான் வெளி ஊரில்
    அங்கும் நிலைய இல்லை ஐயா
    தனுசில் குரு கண்ணியில் சந்திரன்

  • @Anushri383
    @Anushri383 8 місяців тому

    Sir magara lagnam 7th lord in 12th house(moolam), guru+bhudhan+sun in 9th house, ketu in 5th house (rohini) now moon dhasa running how will be marriage life sir? Sani vagram in 2nd house

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 8 місяців тому

    Thanks guruji

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 8 місяців тому

    Thanks for the video sir. Na Viruchiga rasi and same lagnam. Ooravita veliya vandachu 15 years before. But, Doing well

  • @Chayaaa2002
    @Chayaaa2002 8 місяців тому

    Good morning appa ❤

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 8 місяців тому

    In 8 th lord... Sukuran and puthan combination ....risba lognam.... Puthan desai....how is.... Sir

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 8 місяців тому

    காலை வணக்கம் ஐயா

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 8 місяців тому

    Good morning Guru ji - Gokul Dharapuram

  • @Smidr007
    @Smidr007 8 місяців тому

    Vanakam guruji, 12am adhipathi 8am adhipathiyin natchathirathil irundhal maatram evvaaru irukum ?

  • @jaganathp322
    @jaganathp322 8 місяців тому

    Guru, sun in 8th house and Saturn vakram in 12th house. I'm mesha lagnam. Nalam?

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai8494 8 місяців тому

    Crystal clear explanation sir,🙏

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc 8 місяців тому

    Thank you sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 8 місяців тому

    Thanks for your explanation sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 8 місяців тому

    Simma lagnam 12th lord moon (revati 4) at 8th house, will chandra dasa create mind problems?

  • @sree2964
    @sree2964 8 місяців тому

    வணக்கம் குருஜி நன்றி

  • @v.rajasekaran6175
    @v.rajasekaran6175 8 місяців тому

    நன்றி ஐயா

  • @ilayapj1719
    @ilayapj1719 8 місяців тому

    Good morning sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 місяців тому

    Welcome sir,🙏🙏✨✨🌹🌹

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 8 місяців тому

    சிறப்பு ங்க அண்ணா 💯💯💯

  • @s.prasanth6514
    @s.prasanth6514 8 місяців тому

    Nanri sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 місяців тому

    Nice sir 🎉

  • @venivelu4547
    @venivelu4547 8 місяців тому

    Sir, super🙏🙏

  • @sangeethasivaramakrishnan4338
    @sangeethasivaramakrishnan4338 8 місяців тому

    Vanakkam Ayya, kadagam lagnam, 12th lord dasa (budhan in midhunam)is running now. Chandran is in 8th house. 5th and 10th lord Sevvaai is in 12 th house. Guru Sani in 3rd, Suryan and Rahul in 1st, Sukran in 2nd, is there possibility of getting job in foreign country

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 місяців тому

    நடப்பவை யாவும் நன்மைக்கே

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 8 місяців тому

    Vanakkam guruji thank you for your explanation. My husband horoscope Meena laknam Sani thisai natakkirathu. 3rd houseil sani vakram. Thozhil maatram natanthathu. Pakkathu oorukku vaatakai veettukku maarinom. Ippoluthu old car vitruvittu new car vaankinom. But Enkalutaiya ro plant Mattaum sontha ooril ullathu. Thozhil munnetram kitaikkumaa guruji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 місяців тому +1

    ஐயா 10 11 12 1 அனைவரும் 8ல ஐயா 30 வருடம் வெளியூர் எனக்கு கல்விக்கு தகுந்த வேலை இல்லை இருந்தும் நல்ல இருக்குது ஐயா

    • @dhineshkumar9304
      @dhineshkumar9304 8 місяців тому +1

      Puriyala sir konjum theliva solluga nanum unga case than

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 8 місяців тому +1

      @@dhineshkumar9304 8ல 4கிரகம் நடந்தது அதன் திசைகள் 30 ஆண்டுகள் வெளியூர் வாசி

  • @govindarajg1912
    @govindarajg1912 8 місяців тому

    2,5 க்கு உடையவன்
    8 ல் நின்று தசை நடத்தினால் என்ன பலன்.🤔🤔🤔🤔🤔

  • @kanishkravi1637
    @kanishkravi1637 8 місяців тому

    Mithunalaknam 8ilchandren 12il sukren buthen raagu

  • @soundharapandiyanp8542
    @soundharapandiyanp8542 8 місяців тому

    அய்யா வணக்கம் 12ம் அதிபதி 8,12 இல்லாமல் மற்ற இடங்களில் இருந்து திசை நடத்தினால் மாற்றங்களை செய்ய வேண்டுமா?

  • @kallisperumal3146
    @kallisperumal3146 8 місяців тому

    இதேபோல் 8 மற்றும் 12 ஸ்தான அதிபதி தசைகளிலும் மாற்றங்களை எதிர் பார்க்கலாமா?

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 8 місяців тому

    சிம்மலக்னம் 12 இல் சந்திரன்செவ்வாய் 4 லிருந்து குரு பார்வை 12க்கு (ம) 6 லிருந்து சுக்ரன் பார்வையும் 12 க்கு கிடைக்கிறது இதனால் நான் வேற மாநிலம் (அ ) வெளிநாடு சென்று வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா ஐயா? Now sukra dasai going to end

  • @rr_79
    @rr_79 8 місяців тому

    அய்யா கடக லக்னம் 8இல் சனி ஆட்சி வக்ரம் லக்னாதிபதி சந்திரன் 3இல் குரு வும் சந்திரனும் உள்ளார் இது நன்மையா அய்யா சனி தசை நன்மை செய்யுமா !!