பெரும் சொத்து தரும் 4 மிட ராகு | Ragu in 4th Place

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 335

  • @Laxtalk0507
    @Laxtalk0507 2 роки тому +29

    ஐயா... விருச்சிகலக்னம் கும்பத்தில்ராகு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.....உங்களது அனைத்து பதிவு மிக மிக அற்புதம்.....நீங்கள் ஒரு உலகத்துக்கு கிடைத்த ஞானி....🙏🙏🙏🙏 உங்களது அனைத்துபதிவு பார்த்த உடன் நான் யார் என்று அறிந்துகொண்டேன் ...... எனது பிறப்பு புரிந்து கொண்டேன் ....மிகமிக நன்றி ஐயா....🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 роки тому +13

    அய்யா வணக்கம் 🙏
    இந்த பதிவு 100%
    என் அனுபவத்தில்
    உண்மை நிகழ்வு

  • @kalaiselvisaravanan-oo2sr
    @kalaiselvisaravanan-oo2sr Рік тому +4

    வணக்கம்...உங்கள் பதிவு மிக அருமை..எனக்கும் மகர லக்னம்
    4ல் ராகு ...

  • @ramachandiransampathkumar3787
    @ramachandiransampathkumar3787 2 роки тому +4

    Your prediction is 100 percent correct sir. I am having magara lagna and in mesham I am having ragu . I am living out of my native place .

  • @neel5289
    @neel5289 26 днів тому

    இவர் ரொம்ப clever astrologer

  • @amc_99
    @amc_99 2 роки тому +3

    Vera level jiii neenga....enakku age 23 , mesha lagnam , ragu in kadagam....neenga sonna ellame 100% true...na nalla padipen... School topper 10th la...na 12th padikkumpodhu enga amma erandhutaanga...so 1 year discontinue aaiduchu ..pvt aa 12 th padichen... Amma pona apram amma family touch ae illama poiduchu...ug degree physics padichen .....adhoda Hindi and Sanskrit la ug padichen ....enakku total aa 4 languages theryum.... Neenga sonna ellame apdiyae nadandhutrukku jii...ipo velaikku try panren...nalla job um kedachirnum jiii 🙏🙏bless me 🙏🙏😁😁

  • @ArumugamArumugam-wp4bm
    @ArumugamArumugam-wp4bm 2 роки тому +6

    6ம் இடம் ராகுவை பற்றி பதிவு போடுங்கள்

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 2 роки тому +4

    Sir you are predicting correctly sir
    I am stunned hatsoff

  • @kumarrannaghanathan8302
    @kumarrannaghanathan8302 8 місяців тому +1

    what you are telling is correct sir.

  • @meeranandhini7651
    @meeranandhini7651 2 роки тому +4

    Perfect sir well said 🌞 sun in fourth house with ragu in mesham.
    Sun dasa lived like queen but not now.
    Lost father in early childhood, mom politician, faced soo problems getting higher education but during suryan dasa took University rank.
    Affride to drive, want to settle in abroad 🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 2 роки тому +2

    வணக்கம் சார் நாளில் கேது 10ல் ராகு பற்றி ஒரு பதிவு போடுங்க தயவுசெய்து வாழ்க வளமுடன்

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv 7 місяців тому +1

    You are correct guruji thanks

  • @ranij8117
    @ranij8117 Рік тому

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Рік тому +2

    நன்றி நண்பா 4ல் ராகு திசை ஆரம்பம் ஆக போகுது சரலக்னம் சொந்த வீடு கொடுத்தால் நல்லது

  • @sasirekha8959
    @sasirekha8959 2 роки тому +1

    அற்புதமான பதிவு.

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому +1

    Vanakkam Ayya
    dinesh
    12/06/2003
    aathor
    5:54am
    Communication Business
    +
    Life partner enga appa va naala patukuvangala
    nandri 🙏

  • @muthukumarmuthukumar8892
    @muthukumarmuthukumar8892 2 роки тому +8

    இரண்டாமிட ராகு பற்றி விளக்கி கூறுங்கள் ஐயா.

  • @meganathan9592
    @meganathan9592 Рік тому +1

    Iyya Raghu kenthirangalil nindru raghuvirkku veedu koduththavan 6,8,12 il marainthu, Raghu thasai nadanthal nanmai yerppaduma (raghuvirkku veedu koduththavan lagna asubar )?

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 Рік тому +1

    .மிகச் சரியாக உள்ளது குருவே நீங்கள் சொல்வது

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +6

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நான்காமிட ராகு விளக்கம் சூப்பர் 👍👌👌

  • @rsvlogs931
    @rsvlogs931 8 місяців тому

    Iyya enga paiyanukku 4 m veetil sandhiran,suriyan,pudhan,raghu irukku thani vedio podunga sir palan patri

  • @gowrishankar5054
    @gowrishankar5054 2 роки тому +4

    Hi sir , your videos are so informative and understandable. Plz make video for rahu in other Kendra houses. 7 & 10. Thanks

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 8 місяців тому

    ❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @srirajeshwari3394
    @srirajeshwari3394 2 роки тому +1

    நான் ஶ்ரீ ராஜேஸ்வரி , 29.10.2001, 2.10 pm , chennai , திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் , எப்போது அமையும், சுய தொழில் லா ? வெளிநாடு அ?

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому +2

    நன்றி குருஜி🙏

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 2 роки тому +1

    4இல் சுக்கிரன் ... பதிவிட வேண்டுகிறேன்

  • @nandababu328
    @nandababu328 2 роки тому +1

    Vanakkam Guru ji 🙏🙏
    Nandababu
    Date - 11/09/1994
    Time - 04.43 pm
    Place- Coimbatore
    எனக்கு மகா தன யோகம் உள்ளதா....?
    எனக்கு அடிமை வேலை அமையவில்லை... பிரச்சினை வருகிறது.
    சொந்த தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன்....
    எந்த மாதிரியான தொழில் செய்யலாம்?
    அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிக்கலாமா?
    வாழ்க்கை எப்படி இருக்கும்.
    தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் குருஜி 🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @vbaskar77
    @vbaskar77 2 роки тому +1

    Thanks for the explanation sir. But its contradicting in my case [ we discussed briefly recently - Vijaya Baskar ] May be i am missing some points, we can talk in next discussion

  • @naresh7747
    @naresh7747 2 роки тому +3

    22.03.1995 2.35AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir

  • @rajamraja7635
    @rajamraja7635 Рік тому +1

    An excellent explanation👌

  • @smilingberries4539
    @smilingberries4539 9 місяців тому

    All correct but i am driving myself only, I am straight forward person

  • @muthuvel7636
    @muthuvel7636 Рік тому

    Nan Midhuna Lakkinam, 4 m idam Kanniyil Raghu,Budhan,Suriyan and Chandran 10 m idam Meenathil Kedhu, lakkinathil Guru, and Sevvai, 3 m idam Simmanthil Sukkiran and Sani. Your most warm comments ayya.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 роки тому +1

    அத்தனையும் மிகச்சரி

  • @thiyageshwaran_msc_bed
    @thiyageshwaran_msc_bed Рік тому

    Same sir but entha vayasuku mela nalla irukum

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Рік тому

    I have பர்வதம் yogam. Now rahu dasa guru puthi. Straight forward or negative 🤔

  • @sudha3431
    @sudha3431 2 роки тому

    தெளிவான விளக்கம் சார் 👍👍
    லக்னம் முதலான அனைத்து இடங்களிலும் ராகுவுடன் இணையும் கிரகங்கள் தரும் யோகங்கள்,அவயோகங்கள் என்னென்ன என்பது பற்றியும் கூறுங்கள் சார் 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    அருமை அய்யா
    நன்றி..

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 2 роки тому

    Vazhga valamudan ayya

  • @manikandan-dx9fp
    @manikandan-dx9fp Рік тому +1

    ஐயா நீங்கள் கூறியது மட்டும் எனது வாழ்வில் நடந்துவிட்டால் என்றும் உங்களை மரவ மாட்டேன் கடக லக்கினம் துலாமில் ராகு 10 இல் கேது

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Nandri Sir.🌹🌹🌹🌹🌹🌹

  • @venkateshans5044
    @venkateshans5044 2 роки тому +2

    8 ஆம் இட ராகு குறித்து காணொளி போடுங்கள் அண்ணா

  • @sreeskb8404
    @sreeskb8404 2 роки тому +1

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 роки тому +1

    வணக்கம் குருஜி. ஐந்தாம் இடத்தில் ராகு பற்றி ஒரு காணொளி போடவும்

  • @manikantanmani7335
    @manikantanmani7335 11 місяців тому

    நன்றி what about sani kethu at 10th place ji

  • @narayanakumar4327
    @narayanakumar4327 Рік тому +1

    சார் நீங்கள் சொன்னது எலாம் சரியா ஆனால் கடவள்நம்பிக்கை 200% உள்ளது

  • @sriyograj4921
    @sriyograj4921 Рік тому +1

    Rite 💯
    I struggle in studies and had multiple degrees.. mom health issues

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 роки тому +1

    வணக்கம் ஐயா
    மிதுன லக்னம்
    4ல் ராகு
    19/04/1996
    10.15am
    அரசு வேலை கிடைக்குமா?

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam Рік тому

    Rombha nanri iiya

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому

    Explanation super sir

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 роки тому

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @arumuganainar8829
    @arumuganainar8829 2 роки тому +2

    28/10/1965 , 1.50pm கும்ப லக்கனம், ல க்கணத்தில் சனி, 4ல் ராகு, 5ல் குரு, 9ல் சூரியன் , 10ல் செவ்வாய் சந்திரன் , கேது, புதன் சுக்கிரன், தற்போது ராகு தசை எப்படி இருக்கும்

  • @venkatesangct
    @venkatesangct 3 місяці тому

    Expect one thing almost matched. Kumbam lakkunam and 4th place Raagu.

  • @bhuvaneswarikrishnakumar9673
    @bhuvaneswarikrishnakumar9673 Місяць тому

    Meena laknam methane rasi l ragu erukar eanaku nalatha (nachateram astham) solluka iya

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @kannanmadesh7174
    @kannanmadesh7174 2 роки тому +1

    Virichiga lagnam karthigai star 3il rishabathil sukranin pen veedu 7il thanitha ragu video podavum....please

  • @kvmtradingeducation3576
    @kvmtradingeducation3576 8 місяців тому

    Iiya I am Makara rasi rishabh lagnam (Rasiku nalamifam). It true

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @davidnathan1292
    @davidnathan1292 2 роки тому +4

    sir..u say
    .pava gragha is good to sit in kendram..but is it good for Ragu sit in 7th house n kethu in lagnam?

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +8

    11 வது இடம் இராகு பற்றிய பதிவு கூறுங்கள் ஐயா 🙏🙏

    • @premvaishuvaishu2334
      @premvaishuvaishu2334 2 роки тому +2

      Ragu utcham in 11 house magaralagnam

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому

      @@premvaishuvaishu2334 rahu ku utcha veedu iruka?

    • @thamizhvananr5860
      @thamizhvananr5860 2 роки тому

      @@manigandans8521 illai

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому

      @@thamizhvananr5860 sir planets in same degree in different bhavas or houses for example simha lagna rahu in 4 degree in makaram and sun in 4 degree in dhanus,first of all will that have any special effect on jathagam

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +1

    சிம்ம லக்னம் 4ல் செவ்வாய் எப்படி இருக்கும் ஐயா

  • @nmuzic2463
    @nmuzic2463 2 роки тому

    Guruji
    Virchigam lagnam
    Rahu in 4th house kumba
    How is it?
    I want to do post graduation

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏💐
    விருச்சிகம் லக்கினம் 11 இடம் ராகு உள்ளார் எப்படி இருக்கும். ஐயா.

  • @prabhaprabha5427
    @prabhaprabha5427 2 роки тому +2

    Good

  • @JAMMY_08
    @JAMMY_08 2 роки тому

    லக்கின ராகு, வீடு குடுத்தவன் வக்கிரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா!!

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Рік тому

    நான்காமிடமான சிம்த்தில்சனியும் ராகுவும் சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் 1ஆம்பாதத்தில் நன்மையா ??

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 роки тому

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏நீங்கள் கூறும் பலன்கள் ராகுதிசை யில் கிடைக்குமா? ராகு விற்கு வீடு கொடுத்த சந்திரன் நீச்சம் ஆனாலும் ராகு விற்கு கேந்திரங்களில் கிரங்கள் இல்லாமல் லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம் கெட்ட நிலையிலும் இந்த பலன் கிடைக்குமா? நன்றி🙏

  • @rmvkannan86
    @rmvkannan86 2 місяці тому

    hii sir your Astrology Prediction Exactly correct My Date of Birth 21-10-1986, 10.38Am Morning Time plaze of Birth Madurai ...

  • @anandhraj100
    @anandhraj100 2 роки тому

    Ayya vanakkam en makan mesa laknam laknathukku 4 mitathil sukran rahu inaivu 10 Am itathil valarpirai chandran kethu inaivu. Atuthathu. rahu desai epti irukkum

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 роки тому

    Guruji...10 th place Ragu Oru Video Podunga...

  • @svasanth2124
    @svasanth2124 2 роки тому

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany8305 2 роки тому +1

    Please do a video on 7th place rahu. Thanks.

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 2 роки тому

    வணக்கம் ஐயா என் மகனுக்கு சாதகத்தில் சூரியன். சந்திரன், ராகு, கேது இருப்பதால் உயர்பதவி யோகம் உண்டா படிப்பு CA படிப்பு எதிர்காம் எப்படி இருக்கும். இரண்டாம் தரபர்வதராஜயோகம் உள்ளதா தங்கள் பார்த்து கூறவும் 18.5, 2003.8.55 AM தென்காசி வணக்கம்

  • @vijayips1627
    @vijayips1627 2 роки тому

    Super very exactly explain sir.

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 6 місяців тому

    Ur right sir i had ragu in 4th place which is kumpa... In ragu dhasa period i had struggles and obstacles i didn't had any benefit but i had the world knowledge lively which is craved my life now im like a new born but i don't know y i still in this earth like vein 😁👈😢👍✌🏻🙏

  • @ajishrahman7034
    @ajishrahman7034 2 роки тому

    ஐயா வணக்கம்: நான் துலாம் லக்னம் நட்சத்திரம் விசாகம் 1 பாதம் கடக ராசி பூசம் 1 பாதம் நான்காம் இடத்தில் ராகு வீடு கொடுத்தவர் சனி் மூன்றாம் இடத்தில் (வ) நன்மை உண்டா ஆரம்ப கல்வியை கெடுத்துவிட்டார் english பேச அதிக ஆர்வத்தை கொடுக்கிறார் வெளிநாட்டு வாய்ப்பு உணடா

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +1

    Navaamsatthil intha அமைப்பு உள்ளது கடக லக்னம் துலாத்தில் ராகு ithu porunthuma sir already எல்லாமே பொருந்துது

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 2 роки тому

    Sir,
    Vanakam Sir,
    Rishaba Lagnathiru sani vakram petru 7il iruthu 4il ulla rakhu vodu thodarbu kondal palan eppadi irukum?

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому +1

    Excellent prediction sir.. 💯 percent true

  • @karthiknattar1992
    @karthiknattar1992 2 роки тому

    Excellent Guru Ji ❤️😎

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Superb Excellent Bro ❤❤❤

  • @Supreme_commander159
    @Supreme_commander159 10 місяців тому

    Nenga sonnadhu yenaku nadandirukiradhu
    4 ragu 10 kedhu sankalp kala sarpa yogam ah

  • @kpschannelp8555
    @kpschannelp8555 Рік тому

    iya neenga sol vathu 100%

  • @mutharasanbalasubramanian4812
    @mutharasanbalasubramanian4812 2 роки тому

    Sir 7/1/1989 time 4.30 am sirkazhi
    Ragu in 4
    Virichiga lagna
    Sevvai in 5
    Guru 7
    Government job try panren sir pls Advice

  • @ding056
    @ding056 2 роки тому

    Rahu and sukran in second place for mithuna lagnam. Moon in the seventh place. Can I start own business.

  • @archanarajee1456
    @archanarajee1456 2 роки тому

    Kadaga lagnam 4-ல் Rahu with guru and both are in nakshthra parivatthna what will happen in rahu and guru dasa sir

  • @vanajakr3505
    @vanajakr3505 2 роки тому

    Thanks Ji. God bless you always sir.

  • @saritharajs8766
    @saritharajs8766 2 роки тому

    ஐயா வணக்கம் தாய் தந்தை பாசம் அதிகம் உள்ள ஜாதகத்தில் எப்படி இருக்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா வணக்கம் நன்றி...

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Miga arumai Guruji

  • @elaa4647
    @elaa4647 2 роки тому

    Thanks

  • @vishvagovindan6505
    @vishvagovindan6505 2 роки тому

    Aiya en rasi dhanusu rasiyul kumba lagnam meshatil ragu..ragu Desai Epdi iriku Aiya

  • @anbarasanarmy7904
    @anbarasanarmy7904 Рік тому

    துணிச்சலோடு இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்து 100% உண்மை

  • @sabarimurugan3414
    @sabarimurugan3414 2 роки тому

    Laguna Ragu virivana vilakam kurungal sir

  • @VinothaDhasan
    @VinothaDhasan 8 місяців тому

    Sir enaku ragu.. 4th place thulam lagnam... Nalatha sir.... Yapothum nermaiya irukathan nanaikaren.. But ipovarai munetram ilai...

  • @vijayan5357
    @vijayan5357 2 роки тому

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @glakshmi7286
    @glakshmi7286 2 роки тому

    Ayya, 4m idam sevvai rahu saaram in thulam veedu....rahu in magara veedu sevvai saaram...nengal sonna indha vidhi porundhuma ayya?

  • @StarsView-j5f
    @StarsView-j5f 2 роки тому +1

    Sir next 4 la kethu please 🌞