AM ராஜா பாடுவதைக் குறைத்துக்கொண்டது ஏன்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 92

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 роки тому +10

    மிகவும் அருமையான குரல் AM ராஜா சாருடையது.எனது அப்பா இவரது தீவிர ரசிகர்.

  • @janakiram4149
    @janakiram4149 3 роки тому +11

    Super. AM ராஜா அவர்கள் சினிமா பாடகர் உலகில் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்தார் என உங்கள் மூலமாக அறிய முடிகிறது. இந்த உலகம் உள்ளவரை அவரது குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும்.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 роки тому +23

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @mani6678
    @mani6678 3 роки тому +3

    எனக்குப் பிடித்த முதன்மையான இசை அமைப்பளரே இவர்தான். இவருக்குப்பின்னர்தான் மற்றைய இசை அமைப்பாளர்கள்

    • @renus2758
      @renus2758 3 роки тому +1

      ஆமாம் ஐயா.
      மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
      நன்றி.
      சா.சம்பத்து.
      வேலூர்.மா.

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +40

    ஏனென்று தெரியவில்லை இவர் பாடலை கேட்கும் போது எனையறியாமல் கண்கள் கலங்கும். மனம் அமைதியடையும்.
    "கண் மூடும் வேளையிலே"
    "தேன் உண்ணும் வண்டு"
    "மயக்கும் மாலை பொழுதே"
    "வாராயோ வெண்ணிலாவே"
    மறக்க முடியாத பாடல்கள்

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 роки тому

      🙏🙏🙏❤️

    • @veerabaghuswaminathan3487
      @veerabaghuswaminathan3487 3 роки тому +2

      He went to the station master room to contact his staff.After that he returned to the coach and on the mean while

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +21

    பதிவுக்கு நன்றி அய்யா 🙏. எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அவர் தோற்றத்திற்கும் குரலுக்கும் சம்பந்தம் இருக்காது. மென்மையான இசைக்கு சொந்தக்காரர். விதி கொண்டு போகாமல் இருந்திருந்தால் ஜிக்கியோடு சேர்ந்து அதிக பாடல்களை பாடியிருப்பார்.

  • @mothilal6479
    @mothilal6479 3 роки тому +14

    விபத்து நடந்தது ராஜா அவர்கள் மரணமடைந்தவுடன் ஜிக்கி அம்மையார் பிளாட்பாரத்தில் உருண்டு அழுத காட்சி இன்னும் என் கண்கள் முன் இருக்கிறது. மிகவும் துக்கமான நிகழ்வு.

  • @ramnaren1
    @ramnaren1 3 роки тому +10

    அருமையான பாடகரை பற்றி தெளிவான செய்தி..... நன்றி

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Рік тому +1

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடகர்...எனக்கும் பிடிக்கும்.

  • @mohanram1196
    @mohanram1196 3 роки тому +3

    திரை உலகின் சிற்பிகளிலே இவருக்கென்று ஒரு தனி இடம் என்றும் உண்டு பாட்டு பாடவா காலையும் நீயே நிலவும் மலரும் அப்பப்பா இவர் குரலில் மயக்கம் கொள்ளாதவர்கள் யார்தான் இருப்பார்கள் நெஞ்சில் எப்போதும் நினைவில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 3 роки тому +18

    சின்ன வயதிலிருந்தே ஐயா A. M. ராஜா அவர்களின் பாடலில் நான் ஈர்க்கப்பட்டவன். 1989 ஆம் ஆண்டு, என் தம்பி இறந்த இரண்டாம் நாளில் ஐயா A. M. ராஜா,நீங்கள் சொன்னது போல் தொடர் வண்டி விபத்தில் மரணம் அடைந்து விட்டார். தம்பியின் மரணமும், ஐயா A. M. ராஜாவின் மரணமும் என்னை துன்பப் படுத்தியது.
    வாழ்க ஐயா. A. M. ராஜாவின் புகழ்!

  • @prabu67
    @prabu67 Рік тому +1

    Thank you. Thanks for your information. Yes. He gave unforgettable songs.
    He is in our hearts.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +6

    அருமையான பாடகர். பிடிவாதம் காரணமாக பட வாய்ப்புகளை இழந்தவர். நல்ல தகவல்களை சொன்னீர்கள். நன்றி

  • @Andavan-zn3lz
    @Andavan-zn3lz 6 місяців тому


    லங்குடிவெள்ளைச்சாமி உங்கள்குரலும்அழகுவிளக்கம் மிகஅழகுவாழ்கவாழ்க

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +9

    நிலவும் மலரும் பாடுது...துயிலாத பெண்ணொன்று கண்டேன்... தனிமையிலே இனிமை காண முடியுமா...பாட்டு பாடவா ...காலையும் நீயே..மாலையும் நீயே...மாசில்லா உண்மை காதலே...மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...நம் காதல் இன்பம் இதுதானா..ஆஹா... எத்தனை எத்தனை மனதை மயக்கும் பாடல்கள்.இறைவன். இரவு என்ற ஒன்றை இவரின் பாடல் கேட்கத்தான் வைத்தானோ!

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому +2

    கன்னியாகுமரிக்கு போகும்போது வள்ளியூரில் நடந்த நிகழ்வு. T T R செய்த இடையூறு. இது பத்திரிக்கையாளர் செய்தி!
    இன்றும் வள்ளியூரைக் கடந்தாலும் அவருடைய நினைவு வரும்!

  • @balavjbala259
    @balavjbala259 3 роки тому +6

    அருமையான விளக்கம் அண்ணா இவருடைய குரல் அருமை பாடல் அர்த்தம் சிறப்பு.. இத்தகைய சிறந்த பாடலின் குரலின் சொந்த காரர் நான் இத்தனை ஆண்டுகள் ஸ்ரீனிவாசன் என்று தவறாக நினைத்து இருந்தேன்... நன்றி

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 роки тому +7

    அருமையான தகவல்கள் மகிழ்ச்சி ஏ வி எம் ராஜா வை பற்றி தகவல் சொல்லுங்க ஏனென்றால் தீவிர முருகன் பக்தன் கிறிஸ்தவர் மதத்திற்கு ஏன் மாறினார் தெரியவில்லை தெரிந்தால் கூறுங்கள்

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar 2 роки тому +1

      நண்பரே அவர் இவரல்ல, அவர் ஏ வி எம் ராஜா.

  • @sudharsans1817
    @sudharsans1817 3 роки тому +4

    All time favorite singer...Senthamaraiye paatu arputham..Nandri.

  • @nainarv690
    @nainarv690 3 роки тому +11

    அருமையான பதிவு ... பாராட்டுக்கள் ...

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 7 місяців тому

    ஏ எம் ராஜா அவர்களின் குரல் யாருக்குமே வராத ஒரு அபூர்வமான இனிய குரலாகும் அந்த மகானின் பாடல்களை சின்ன வயதில் நான் கேட்டு மனம் உருகி மெய்மறந்து ரசித்து இருக்கின்றேன் ஹிந்தியில் முகமது ரஃபி அவர்களை விட தமிழில் ஏ எம் ராஜா அவர்களின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கும்

  • @georgemichael6373
    @georgemichael6373 6 місяців тому +1

    He was a chief of chiefs of gandharva lok, liberated eternal soul.

  • @saikanth2993
    @saikanth2993 2 роки тому +1

    Alangudii ayya U R so great, God bless u with health and wealth

  • @பழனிவேல்பழனிவேல்-ஞ9ட

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவுகளும் நன்றாக இருக்கிறது ஏ எம் ராஜா வை பற்றி சொல்லும் வரலாறு மிகவும் பிடித்திருக்கிறது இனிவரும் இளைய தலைமுறைகள் வரலாற்றை எழுதிக் கொண்டு இருக்கவும்

    • @jothidarsuresh7667
      @jothidarsuresh7667 3 роки тому +3

      தங்கள் பற்றிய முழு தகவல் தெரிய பிரிய படுகிறேன்.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 роки тому +2

    Mesmerizing voice of Raja sir unforgettable

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Рік тому +1

    Excellent information about old songs and singers

  • @venkateswarans6488
    @venkateswarans6488 Рік тому +1

    My favorite singer

  • @rajavardhini7211
    @rajavardhini7211 2 роки тому +2

    கந்தர்வ குரலோ ன், ஜெமினியின் கோஸ்ட் வாய்ஸ்

  • @jongayya9831
    @jongayya9831 Рік тому +1

    If anyone has clips of his stage concerts, please upload. Thanks.

  • @babusagayamc8047
    @babusagayamc8047 3 роки тому +5

    I like very much Am Raja.nowadays his songs r very popular.God bless his family.

  • @sheltonwijesiri
    @sheltonwijesiri 3 роки тому +2

    A.M.Raja sang many sinhala songs for old srilankan movies,are still very very popular.K Rani,Jikky,yamuna Rani were also among them.God bless them all.

  • @kathirvel4079
    @kathirvel4079 Рік тому +1

    தன்னம்பிக்கை நிறைந்த ஏ எம் ராஜா அவர்களை புறம்தள்ளிய தமிழ் திரைத்துறையினர் தற்பெருமை கொண்ட இளையராஜாவிடம் சரணடைந்தது புரியாத புதிர்.
    --பாரஸ்ட் கதிர்வேல், பொள்ளாச்சி.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 роки тому +8

    இறுக்கமான பிடிவாதம் ஒருவரது அவரை சார்ந்தவருடைய புகழையும் குலைக்கிறது என்பதற்கு இவர் ஒரு உதாரணம்!

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 роки тому +2

    Good and correct information.

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому +7

    எனக்கும் மிகவும் பிடிக்கும்..
    இழப்பு துக்ககரமானது..

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +1

    Evergreen singer,my favourite singer AM Raja. His end of life is very critical accident.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 роки тому +6

    What you say of AM Raja is 1000% true.As you say his songs melted all our hearts no matter what song it was.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 роки тому +2

    Good details. God bless!!

  • @zakariabpsalizak5164
    @zakariabpsalizak5164 3 роки тому +2

    Mellisai menmai yana kuralvalam marupatta isai yamaippu arputa padalgalai valanggiyavar A.M RAJA

  • @kalaiyarasis2421
    @kalaiyarasis2421 3 роки тому +2

    Super sir . Thanks

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +4

    His Then Nilavu songs were well received by the Chinese and Malays here in Malaysia.A gem of a voice .Had the opportunity to go for a concert by him in the seventies here in Kuala Lumpur.Good info you gave sir

  • @venkatpillai3152
    @venkatpillai3152 3 роки тому +1

    Right
    Voice is soft and sweet

  • @vjjay60
    @vjjay60 3 роки тому +2

    Nandrigal, naan ketirunthen.

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    குணா கவியழகன், உங்களுக்கு என்னாயிற்று..
    மக்களை அரசியல் வாதிகள் வென்றொரு சரித்திரம் எங்கும் இல்லை..
    எதைப் பறிகொடுத்தீர் நீங்கள்?
    ஆற்றுப்படுத்திப் பேசுங்கள்..
    உங்களைக்,
    கோவையில் கண்டதாக ஒரு ஞாபகம்..
    அந்த நடை உங்களுக்கு அழகாக இருந்தது போலவும் ஒரு நினைவு..
    நீங்கள் ஒரு எழுத்தாளர், ஒரு ஆய்வாளர், ஒரு விமர்சகர்..
    ஆறாத ரணங்களெல்லாம் ஆறும்
    மாறாத துயரதெல்லாம் மாறும்..
    காலம்..கனிந்து வரத் தேவை கொஞ்சம் காலம்..பொறுத்திருத்தல்..தானே..
    ..
    13.13
    03.10.2021
    - சுபகான் அல்லா, உங்களுக்கு மன ஆறுதல் தருவானாக -

    • @manomano403
      @manomano403 3 роки тому

      அண்ணா..மலை..க்கரசே, அண்ணா..மலை..க்கரசே,
      ஏமாற்றி, நாங்கள் வாழ வில்லைச் சொல்லு..
      ஏணிமீதும், நாங்கள் ஏற வில்லைச் சொல்லு..
      ஆண்டவன் நினைப்பறிந்து, அவனது குறிப்பறிந்து, எடுப்போம் கோல், எடுத்தாக் களம் தெறிக்கும்.. தெறிக்கும்.. சொல்லு,
      உண்மையிவன் வார்த்தையிலே துலங்கும், உண்டாக்கி நாங்கள் கதை கட்டுவதில்லை..
      உண்பொருளே வேதம்.. உறைபொருளே ஞானம்..
      மண்பொருளே பூமி..
      மறைபொருளே வானம்..
      கண்ணே என், கண்மணியே கேளு,
      இவன்..அதிகம் படித்ததில்லை..
      அதிகம் எண்ணி வாழ்ந்ததில்லை..
      கர்மவீரன்..கடமையிலே..
      நிலைப்பான்..
      இவனுக்கிடம் ஆண்டவனே கொடுப்பான்..
      இருதயத்தை நீ..பிழந்து பாரு,
      யாரும் கெட எண்றுமிவன் எண்ணியதில்லை..
      ஏற்றிவிட நான் உலகின் ஞானியும் இல்லை..
      ..
      தோற்றுவிட..மாட்டோம் நீ நம்பு,
      வயசு, தொண்ணூறே ஆனாலும்..
      சொன்ன வார்த்தை.. இவன், மீற.. மாட்டான்..
      இவனுக்கு.. இன்னொரு..பேர்.. பாட்ஷா,
      ..
      12.09

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 6 місяців тому

    ஸ்ரீதரின் விடிவெள்ளி ,பின் ஆடிபெருக்கு எல்லா பாட்டும் ஹிட்.தேனிலவு படம் பொழுது ஸ்ரீதருக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இவரை எந்த படத்திற்கும் போடகூடாது என்று ஸ்ரீதர் வலியுறுத்தியதால் ராஜா இசையமைக்கும் வாய்ப்பை இழந்தார்

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 3 роки тому +4

    Musical score for "Samsaram" was by Emani Sankara Sastri!

  • @shylaafrin6386
    @shylaafrin6386 3 роки тому +3

    தேனுண்ணும் வண்டு என்ற அற்புதமான பாடலை விட்டுவிட்டீர்களே

  • @mohamedshameer565
    @mohamedshameer565 3 роки тому +2

    enakku miha miha puditha kural piriuamana padahar indralaum kettu konde irukkum thihattatha then kural am raja kural vazhum vaznthukonde irukum

  • @Floweringrose123
    @Floweringrose123 3 роки тому +2

    Welcome bro ❤️👍❤️👍

  • @subramanyamk6762
    @subramanyamk6762 3 роки тому +2

    Nalla patnivu i like him as my mother likes him!

  • @venkat_thegenius2520
    @venkat_thegenius2520 3 роки тому +4

    அருமை அண்ணா எதிர்பார்த்த வீடியோ

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 3 роки тому +3

    talented a m rajah

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 3 роки тому +3

    It's acriying moment to hear. the. death of a. Singer.

  • @samsonirudayam36
    @samsonirudayam36 3 роки тому +4

    Thank you for your input about A.M. Raja. Unfortunately it was too short. If you can do another commentary with more information on him will be great about the late A. M. Rajah. Please consider my request. I have been following your programme for your detailed information about cinema celebrities of my generation. Thank you Mr. Vellaisamy.

  • @prakashrao8077
    @prakashrao8077 6 місяців тому

    He was born in Madras Presidency not in Andhra Pradesh but he was well versed in Tamizh and Telugu like Jikki amma!

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 3 роки тому +4

    Am Raja great man in the world is songs very super excellent edit now I'm understand kalayanaparisu and so many song music Director god bless him and in heaven is Evergreen thanks sir

  • @malayappan.7453
    @malayappan.7453 3 роки тому +3

    Super.sir

  • @mohamedmilar7433
    @mohamedmilar7433 3 роки тому +1

    Mrm milar torrington colombo7 ceylon good commantry

  • @sundaravelmuniyandisundara34
    @sundaravelmuniyandisundara34 3 роки тому +3

    👏👏👏👌👍

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 3 роки тому +1

    Nanri

  • @prakashrao8077
    @prakashrao8077 6 місяців тому

    He was misunderstood ostracised/ banned from music industry. Thanks to Shankar Ganesh he and Jikki got some chances! Ever thankful to them and Ilayaraja!

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 3 роки тому +2

    Good

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +4

    AM, ராஜா பாடல் இல்லைனா ஜெமினி பாடல் ஹிட்டாகி இருக்குமா,, ஜெமினி கணேஷ் படம் வெற்றி க்கு காரணம்
    AM, ராஜா வாய்ஸ்,, உண்மை,

  • @abdulrazzak1117
    @abdulrazzak1117 3 роки тому +5

    கண்மூடும்வேலையிலும், கலையென்னகலையே, ஆஹா,எனகுஇப்போ,75, ஏ,எம்,ராஜா,மரக்கமுடியுமா?

  • @nathannathan7197
    @nathannathan7197 3 роки тому +3

    A. M raja menmaiyana padagar

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 3 роки тому +1

    very sad ,

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 роки тому

    ஆமாம் ஜெமினிக்கு வாய்ஸ் கொடுத்ததில்தான் அவர் புகழடைந்தார். இல்லையென்றால் இவ்வளவுதூரம் வந்திருக்கமுடியாது.பார்தீர்களென்றால் பலநாட்கள் கழித்தும் ஜெமினி க்குமட்டுமேஅவர்குரல் பொருந்தியிருக்கு.அவருடையபாடல்களை கேட்டால் மனம் சாந்தமடைந்துவிடுகிறது.நன்றி!!

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 3 роки тому +1

    Good singer

  • @baskarans7874
    @baskarans7874 3 роки тому +1

    His real name is A.Muniraj & his brother name is Chinnaraj ,when his teenage came to his relative home in a village near vellore, that time he attracted passersby car took him to MAS for him talents said by our elders, Isit true aren't don't know !!!???

  • @samimuthuss8162
    @samimuthuss8162 3 роки тому +2

    Ungal Pathivugalil Enakku Piditha Pathivu Ithuthaan

  • @maangamandai
    @maangamandai 3 роки тому +2

    Voice of Gemini

  • @sena3573
    @sena3573 3 роки тому +6

    நேர்மை வளையாது அன்றோ

    • @sena3573
      @sena3573 3 роки тому +2

      நன்றி ஐயா

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +1

    😀

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +3

    அந்த காலத்தில் AM Raja பாடுவதை குறைத்து கொண்டது சரி. ஆனா இப்போ உங்க நிகழ்ச்சியில் நீங்கள் பாடுவதை சுத்தமாக நிறுத்தி கொள்வது நல்லது.

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 роки тому +2

    சந்தேக பேர்வழி என்ற பெயரும் உண்டு?