S.ஜானகியின் மறக்க முடியாத இசைப் பயணம் | கருப்பு வெள்ளை | Karuppu Vellai | S.Janaki -Ilaiyaraaja -SPB

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #TamilCinema #SJanaki #ஜானகி #MGR #TMS #SPB #SMSubbaiahNaidu #KVMahadevan #MSV #எம்ஜிஆர் #SPBalasubramaiam #Jayallitha #Sivaji #CineNews #Sivaji #kamalahasan #Ilaiyaraja #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #80sTamilmovies #TamilCinema #தமிழ்சினிமா #SPMuthuraman #AVMProductions #Kannadasan #PanchuArunachalam #Vaali #Vairamuthu #Ilaiyaraaja75 #ARRahman #Anirudh #Deva #SJanaki #JanakiHits #SJanakiSongs #Ilayaraaja #Ilayaraja #IlayaraajaHits #SPBJanakiHits #80sTamilHits
  • Розваги

КОМЕНТАРІ • 124

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +41

    ஒரு இசை குயிலின் இனிமையான கதை மிக அருமையாக தந்தீர்கள் வாழ்த்துக்கள் அவர் தன ரசிகர்களுக்கு கொடுக்கிற அன்பும் மரியாதையும் வர்ணிக்க முடியாதவை அனுபவப்பட்டவன் என்ற நிலையில் அவரை ஒரு இசை தாய் என்றே சொல்வேன் கான தேவதை ஜானகியின் புகழ் வாழ்க

    • @tamilram4198
      @tamilram4198 4 роки тому +7

      நான் இவரை என் 28 வயதில் சந்தித்தேன்....... என்னை பார்த்து எழுந்து நின்று வணக்கம் சொன்னார் அப்பொழுது அவருக்கு வயது 78 ......மெய் சிலிர்த்து நின்றேன்........ தன் ரசிகர் மீது அளவற்ற அன்பு கொண்டவர்

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 4 роки тому +1

      @@tamilram4198 மிக சிறந்த பண்புக்கு சொந்தக்காரர் ஜானகி அம்மா சுஷீலா அம்மா எப்பொழுதும் தனது ரசிகர்களை பத்து அடிதூரத்தில் தான் வைத்திருப்பார் அதுவும் நான் நேரில் கண்டேன்

    • @farithaboopathi5542
      @farithaboopathi5542 4 роки тому

      @@tyagarajakinkara காலை காலை

    • @farithaboopathi5542
      @farithaboopathi5542 4 роки тому

      @@tyagarajakinkara வணக்கம்

    • @farithaboopathi5542
      @farithaboopathi5542 4 роки тому

      பே

  • @tamilram4198
    @tamilram4198 4 роки тому +33

    இசை பேரரசி...... அபார குரல் வளம்.... பாறையிலும் தேன் சுரக்கும் இவர்குரல் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன் இவரின் காலத்தில் நான் இருந்தேன் என்பதே பெருமை...... என்னை 32 வயதிலும் தாலாட்டும் ஜானகியும் எனக்கு அன்னையே..... அம்மா நீங்கள் நலமுடன் நீண்ட ஆயுளுடன் இன்பமாக வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்...குறிப்பு -ஜானகி அம்மா அவர்கள் குழு பாடகராக இல்லை...... Avm-ல் ஒப்பந்த பாடகராக இருந்தவர்

    • @kumaravelr8647
      @kumaravelr8647 4 роки тому +7

      அன்னக்கிளி திரைப்படத்தில் பாடல் ரெக்கார்டிங் செய்யும் போது பலமுறை மின்தடை ஏற்பட்டது இதனால் இளையராஜா சற்று பதட்டம் அடைந்தார் ஏனென்றால் அவருக்கு அதுதான் முதல் படம்.
      "எவ்வளவு நேரம் ஆனாலும் நான் பாடல் பாடுகிறேன், நீ பதட்டப்பட வேண்டாம் "
      என்று இளையராஜாவுக்கு தைரியம் அளித்தவர் அம்மா ஜானகி அவர்கள்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      ஷைத்தான் என் பின்னாடியும் சுற்றுகிறது...என்னுள் இருப்பது ஈசன்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 роки тому +3

    ஜானகி, illayaraja, spb, வைரமுத்து கூட்டணி உலகம் போற்றும் கூட்டணி இந்த காலத்தில் வாழ்ந்தததில் எனக்கும் பெருமை தகவல் வழங்கிய தங்களுக்கும் நன்றி

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому +3

    தாயே நீங்கள் பாடிய தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என்ற பாடல் சிறுவயதில் என்னை தூங்க வைத்தது. இன்றும் இரவில் நிம்மதியாகத் தூங்க வைக்கிறது.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 роки тому +13

    தேன் குரல் தேவதை ஜானகி அம்மா வாழ்க வளமுடன்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 роки тому +1

      தேன் குரல் தேவதை... மிகச் சரியான பெயர் உங்களுடைய ரசிப்புத்தன்மை பாராட்டுகிறேன்

  • @G.poomani
    @G.poomani 2 роки тому +5

    என்னுடைய அம்மா ஜானகி அம்மா இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் 🙏

  • @revasgs6038
    @revasgs6038 2 роки тому +1

    Wow thank you for this update. Madam S. Janaki is my all time favourite. Love her unique voice...nobody has such a mesmerising voice.

  • @thandapanip8033
    @thandapanip8033 3 роки тому +2

    ஜானகி அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +4

    பி சுசிலாவும் ஜானகியும்.. இசைப் பேரரசிகள்.. இவர்களுக்கு நிகர் யாரும் பிறக்கவில்லை இனியும் பிறக்கப் போவதில்லை

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +13

    தந் ரசிகர்கள் தான் தெய்வங்கள் என்று சொன்ன ஜானகி அம்மா பேச்சு எவ்வளவு சாத்தியமானது என்று பறை சாற்றுகின்ற சாட்சி தான் தன ரசிகர்களை அரவணைக்கிறது என்று நினைக்கிறேன்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      நன்றி உள்ள ஜீவன்.

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +4

    I love you janaki Amma great ledgent Saraswathi Amma unique singer

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 4 роки тому +4

    Nalla iruku vazga VALAMUDAN Janaki Great👍 achievement

  • @radhakrishnanl2342
    @radhakrishnanl2342 4 роки тому +5

    அருமையான பதிவு.
    நன்றி

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +1

    கடவுள் படைப்பில் ஒரு அற்புதமான புன்னிய ஜீவன் இறைவன் நிறைத்த மனிதர் இசையின் தேவதை ஜானகி அம்மாள் அவர்கள் அவர் புகழ் இந்த உலகம் உள்ள வரை புகழும் புண்ணியமும் அடைய வேண்டும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +10

    இளையராஜா... திருமதி ஜானகி அவர்கள் மற்றும் திரு எஸ்ப்பிபி அவர்கள்..

  • @amcschenal3264
    @amcschenal3264 2 роки тому

    ஜானகி அம்மா ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnv8270
    @johnv8270 2 роки тому +1

    தேன் கூட தெகுட்டும் ஆனால் ஜானகி அம்மா அதற்கு விதிவிலக்கு

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 роки тому

    super 👌

  • @janakiammastatus
    @janakiammastatus 4 роки тому +9

    ஜானகி அம்மா உலகின் no1 singer

    • @G.poomani
      @G.poomani 2 роки тому +1

      எப்போதும் அம்மா தான் உலகின் no1 singer machi

    • @anuabhi3550
      @anuabhi3550 Рік тому +1

      Suppr bro❤️❤️❤️😄😄😄

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 роки тому

    Super ❤️

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 2 роки тому +1

    Amma how can we forget you divine voice?

  • @mageshcharles6225
    @mageshcharles6225 4 роки тому

    Super ammavin story😘😘😘😘

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +51

    ஒவ்வொரு முறையும் ஜானகி , ஜானகி என்று சொல்வது நல்லதா இல்லை...அவங்க வயதுக்கும் , திறமைக்கும் மதிப்பும் , மரியாதையும் கொடுக்கணும்.....ஜானகிஅம்மான்னு சொல்லுங்க...பாடலால் தாலாட்டு பாடும் அவர்களும் அன்னையே.....

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    நன்றி

  • @ravindrancs5847
    @ravindrancs5847 4 роки тому +2

    Nice

  • @sussanajospin2325
    @sussanajospin2325 4 роки тому +1

    Amma your the only super star may God bless you

  • @eswaranlalitha9675
    @eswaranlalitha9675 3 роки тому +1

    God's gift to the music world

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 3 роки тому

    Nalla padhivu

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +3

    ஜானகி தமிழ்நாடு தேசிய விருது 6முறை தான் வென்றுள்ளார். 7முறை அல்ல.. இன்னும் ஒரு கூடுதல் தகவல் ஜானகி தமிழில் முதலில் பாடிய பாடல் விதியின் விளையாட்டு படத்தில் இருந்து என் ஆசை பாழனதே. இந்த படம் வெளிவரவில்லை. அடுத்ததாக அவர் மகதலநாட்டு மேரி படத்தில் pb சீனிவாசன் உடன் முதல் பாடலை பாடினார்...

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      நீர் ஸ்ரீலங்கா நு ஒத்துகரென்.

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 3 роки тому +2

      @@SM-ye5xt ... நன்றி.. நான் இந்தியன் தான்..

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 роки тому +3

    She so beautiful 😍 her song is osam

  • @lalithadhevisrecipe6328
    @lalithadhevisrecipe6328 4 роки тому +2

    Hats off to janaki amma

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 4 роки тому +1

    Great

  • @chinnappanselvaraj2948
    @chinnappanselvaraj2948 2 роки тому

    எஸ்.ஜானகியை நவீன எல்.ஆர்.ஈஸ்வரியாக்கி கெடுத்த மனிதன் ! எஸ்.ஜானகியின் எனக்குப் பிடித்த சூப்பர் பாடல் தமிழில் வெளிவராத்ச் ஞாயிறும் திங்களும் என்ற படத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்ட பூ மகள் மேனி .. என்ற பாடல் !

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 Рік тому

    Amma

  • @thangarajengineer7274
    @thangarajengineer7274 2 роки тому

    Give RESPECT TO THE LEGEND DA SUNNI.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 4 роки тому +20

    இப்பேர்பட்ட பாடகியை உதாசீனப்படுத்திய இந்திய அரசை என்ன சொல்வது?

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      கழுதை என்று கூறலாம்..

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 роки тому +3

      இசையைப் பற்றிய தெரியாத மடையர்கள் என்றும் கூறலாம்

    • @johnv8270
      @johnv8270 2 роки тому +1

      மடையர்கள்

  • @s.janakikalees5268
    @s.janakikalees5268 4 роки тому +1

    S.ஜானகி அம்மாவுக்கு இணை S.ஜானகி அம்மா தான்...வணங்குகிறேன் அம்மா😍😘💕🌹💞🙏👑👑 | |💘┤Amma👶🙏
    ├💙┤ 💕I Love You💞😘
    ├💘┤ 🌺≻╮╭≺🌺
    ├💙┤ 🌱 🌱
    ├💘┤ 🌱
    🍅🍀🤗🌻💥
    🌸🌸 Umma😘😘😘💕👶🌹
    🍀🍅🌿🌹🌹🌹🌹
    ==============

  • @arumugapandipandi4941
    @arumugapandipandi4941 3 роки тому

    Vellai kamalathil vetrirukum Vellaiammal..... Nam kannuku pulapadum kalairasi..... Veenai ellamal erukum vani....

  • @darkknight8302
    @darkknight8302 4 роки тому +9

    ஜானகி அம்மா என உச்சரியுங்கள்!!

  • @DrBRJKannan
    @DrBRJKannan 4 роки тому +10

    High quality content. All good moments of Janaki amma are well captured. However, the title can be changed something like, 'Muscial Journey of Janaki'

    • @bhanuravi4331
      @bhanuravi4331 4 роки тому +1

      P

    • @muthukrishnank248
      @muthukrishnank248 4 роки тому

      @@bhanuravi4331 l

    • @selvammariyammal3073
      @selvammariyammal3073 4 роки тому

      @@bhanuravi4331 x

    • @sagunthalathulasidaas5224
      @sagunthalathulasidaas5224 4 роки тому

      Janaki Amma you’re a god sent Saraswathi mata to the music world. Your lovely voice is a memorable gift 💝💝to the Indian music world . 🙏🙏
      God grant you a Long and pleasant life filled with abundant blessings for good health and peace ☮️☮️☮️🙏 I truly admire and love 💕 you 🥰Your songs are treasures I keep 🥰🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️

    • @durairajr197
      @durairajr197 4 роки тому

      @@bhanuravi4331 o

  • @thangarajengineer7274
    @thangarajengineer7274 2 роки тому

    Janaki AMMA ENTU SOLLU.

  • @n.ramunadarajannadrajan6503
    @n.ramunadarajannadrajan6503 4 роки тому +1

    Super

  • @malathybharathkumar6042
    @malathybharathkumar6042 4 роки тому +3

    Vaaippu kettu avanga ponanganu solvadhu thavaru, vaaippu thedi engaium pogala, vaaippukal avangala thedi vandhathu . Janaki Ammavin Mama chandharasekhar Engalidam Nalla kural ulla oru female singer irukanga appadinu AVM kkum Jemini studiokkum Letter ezhuthinadhu thavira avar vaaippu kettu engaium pogavillai.

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 4 роки тому +1

    Jannaki amma my congratulations

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 роки тому +4

    1.நிலா காயது நேரம் நல்ல நேரம்..
    2.மார்கழி திங்களல்லவா...
    3.நெஞ்சினிலே நெஞ்சினிலே..
    4.18வயது இளம் மொட்டு மனது..

    • @rkavitha5826
      @rkavitha5826 4 роки тому

      அழகு மலராட..
      பொன்வானம் பண்ணீர் தூவும் இந்நேரம்..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Aamaa antha paatta yen first poteer???..I don't like..

  • @mas5405
    @mas5405 4 роки тому +5

    "நவரச திலகம்" முத்துராமன் பற்றிய சிறப்பு வீடியோவைப் பதிவேற்றவும்.

  • @jsrinivasan5287
    @jsrinivasan5287 4 роки тому +1

    Aarambathil vaipukkaga pala studios thedi ponatha solvathu muttrilum thavarana sethi.Janakiamma idhu varai vaippu kettu oru music directorai kooda sandhichathillai,avrgal phone seitha paada kooppital mattume recordings selvar.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Fully blessed ..no struggle..no hurtful feelings...smooth path ..great achievement ..satisfied soul..

  • @m.kancel.notalvt47
    @m.kancel.notalvt47 4 роки тому

    🙏

  • @joelprem6359
    @joelprem6359 4 роки тому +6

    Janaki Amma voice samaya irukkum athu ellarkum theriyum but avaga voice heroine pesurathukkum song Kim different Nalla theriyum. Chitra and sushila Amma voice thaan heroines movie la irukka voice Kuda match aagum

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Good observation..Aaga motham Vaazhkkai poora ithuleye kazhinjutha??sari athu unga uyira kaapaathuchu ..aamaa Neeru ezhuthuratha eppo nirutha poreer??? ...freak of nature..am speechless.

  • @jaisriram4866
    @jaisriram4866 4 роки тому +4

    தலைப்பில் இருக்கும் படம் சரியான தல்ல கொஞ்சம் மாற்றி போடுங்கள் அவர்கள் பாசம் அக்கா தம்பி உரவுதான்

  • @sachusachu33
    @sachusachu33 3 роки тому

    Janaki janaki entru sollum pothu kopam than varukirathu oru mariyathai illai

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club 4 роки тому +6

    she didn't joint as a chorus singer... She joined as playback singer at avm.. She never been as chorus singer for your info

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 4 роки тому +2

      truue.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Apdiye irunthaa thaan enna? Ellaam Isai thaane...yen athai kursithu mathipidugireer???

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 роки тому

    Living Saraswathi

  • @dharanganga8019
    @dharanganga8019 2 роки тому

    Yellam ok yedukku janaki janaki nu solre. Janaki Amma nu solla mudiyatha

  • @ravigovindaraja8548
    @ravigovindaraja8548 4 роки тому +1

    Respect janaki amma,

  • @SanjayKumar-vj7dw
    @SanjayKumar-vj7dw 4 роки тому

    Sir unga face katti video podunga sir please 🙏 because of your voice

  • @Manimani-pv3ml
    @Manimani-pv3ml 4 роки тому

    👃👃👃👃👃

  • @mercyfeellikebhuldarwinif3614
    @mercyfeellikebhuldarwinif3614 4 роки тому

    Kv aw aw man

  • @maripitchai600
    @maripitchai600 4 роки тому

    L.vijayalakshmi cenima histry

  • @sukumars2384
    @sukumars2384 4 роки тому +3

    What is your age and status? Can't you address them with respect. You are exposing your self.
    Learn to respect others.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Give respect and take respect...naan eppavum nyaayam pakkam thaan...nadunilai Arasi.

    • @sridharshinid641
      @sridharshinid641 2 роки тому

      EVARGREENSJANAKIAMMAMYFAVARITESINGAR

  • @rajeswarim5330
    @rajeswarim5330 3 роки тому

    ஜானகி அம்மானு சொல்லுங்க.

  • @ravichander2533
    @ravichander2533 4 роки тому +7

    இளையராஜா இல்லையென்றால் ஜானகி என்கின்ற பாடகி மறைந்த நிலாவை போல இருந்திருப்பார்கள்

    • @mersamin
      @mersamin 4 роки тому +3

      No, if janaki was not there, illayaraja might have lost his fame in 1980s itself.. When he stopped using janaki from year 2000, illayaraja fame gone until now

    • @AbineshSornappan2007
      @AbineshSornappan2007 4 роки тому

      அப்படி கணிக்காதீர்கள்.

    • @janakiammastatus
      @janakiammastatus 4 роки тому +3

      ஜானகி இல்லை என்றால் இளைய ராஜா இருந்திருக்க மாட்டார்...

    • @ravichander2533
      @ravichander2533 4 роки тому +2

      @@janakiammastatus அட மடையா இளையராஜா வருவதற்க்கு முன் எத்தனை இசை இயக்குனர்கள் ஜானகிக்கு வாய்ப்பளித்தனர் சொல்லு மடையா msv kvm சன்மார் க etc ஜீனகிய சீண்டல மடையா புத்துயிர் கொட்த்தது இளைய ராஜா

    • @janakiammastatus
      @janakiammastatus 4 роки тому +3

      @@ravichander2533 அட முட்டாள் தமிழ் மொழியில் அப்படி இருந்திருக்கலாம்... ஆனால் அப்போதே கர்நாடகாவில் கொடி கட்டி பறந்தவர் s. ஜானகி அம்மா....
      மிக சிறப்பாக பாடியதால் மட்டுமே ஜானகி அம்மாக்வுக்கு வாய்ப்பு அளித்தாரே தவிர,அவர் வாய்ப்பு அளித்ததால் ஜானகி அம்மா நன்றாக பாடவில்லை ....
      சிங்கார வேலனே தேவா என்ற பாடலை யாராலயும் படமுடியவில்லை ஆனால் ஜானகி அம்மா பாடி கொடுத்தார்....
      தமிழ் நாட்டில் மட்டும் தான் ஜானகி அம்மாவுக்கு புகழ் உள்ளதா?
      இந்தியா முழுவதும் உள்ளது....
      தென்னிந்தியாவில் அவரின் புகழுக்கு அளவே இல்லை....

  • @sachusachu33
    @sachusachu33 3 роки тому

    Respect not janaki janaki amma

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 роки тому +4

    ஜானகி மூக்கால் பாடுவது போல் இருக்கும் பல சமயங்களில். வாய்விட்டு கணீர் குரலில் தெளிவாக பாடுபவர்கள் வாணி ஜெயராம், சுசிலா போன்றவர்கள்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Oh ..ippadiyum Neeru maaruveera???..sari .

  • @babyshakuntalamarimuthu5867
    @babyshakuntalamarimuthu5867 4 роки тому

    ,

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    நல்ல வேளை விதியின் விளையாட்டு திரைப்படம் வெளியாகவில்லை..

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 4 роки тому +3

      எதுக்காக இப்படி சொல்லுரிங்க
      ...

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Marma Desam..Marma Manithan.

  • @m.kancel.notalvt47
    @m.kancel.notalvt47 4 роки тому +1

    🙏