நீங்க சொல்றது 💯 percentage உண்மை எனக்கு 12 ம் இடத்தில் சனி ராகு உள்ளது மீனத்தில். தமிழ் நாட்டில் இல்லை வெளி மாநிலங்களில் தான் வேலை பார்க்கிறேன் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.
கன்னி ராசி உத்தரம நட்சத்திரம் பாதம் 2 மகர லக்னம் லக்னத்தில் சனி ராகு 2ல் சூரி புத 3ல் சுக் 5ல் செவ் 7ல் குரு கேது 9ல் சந் பிறந்த தேதி 2/3/1990 இன்னும் திருமணம் ஆகவில்லை ஏதாவது தோஷம் உள்ளதா என்று கூறவும்
அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர் எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன். நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை். 2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..? எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன். நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...? சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..? எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...? ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...? உங்களின் பதிலை வேண்டி... நன்றியுடன் சுரேஷ்பாபு.
துலாம் லக்கினம் 4ம் வீட்டில் சனி இருக்கும் நட்சத்திரம் திருவோணம் 1(சந்திரன்) இராகு இருக்கும் நட்சத்திரம் உத்ராடம் 2(சூரி)இருந்தால் என்ன செய்யும்.துலாம் லக்கின யோக காரகன் சனி தானா ஐயா???
My friend has rahu n Saturn in leo( sun is enemy to rahu n saturn)...he is in Saturn dasa mahadasa now....he earned lots of property n money from inlaws in Jupiter dasa without any single effort.. In Saturn dasa he is living very happily n lucky . Saturn n rahu did nothing to him🤔🤔🤔🤔..he was born in 1979..
Every child that is born between 14 dec 1978 and Oct 21 1979 have this conjunction. There must be a specific purpose for the mass birth of such souls.
a tip : watch movies on kaldrostream. I've been using it for watching lots of of movies these days.
@Titan Austin yea, I've been using KaldroStream for since december myself :)
@Titan Austin yup, been using kaldrostream for since november myself :D
@Titan Austin Definitely, have been using Kaldrostream for since december myself :)
@Titan Austin Yea, have been using Kaldrostream for years myself :)
சிம்ம ராசி கடக லக்னம் 11 ல் சனி ராசி சேர்க்கை , எப்படி தொழில் அமையும் , டாக்டர் படிக்கலாமா ,வாழ்க்கை உயருமா, ஐயா? , இதற்கு பிரிகாரம் என்ன ?
Sir meena lagnam 6th place saturn & ragu 5 th place guru 2nd place sun 11 th place moon lagnathil sukiran, buthan, sevaai
Ayya, first romba thanks. Kadaka lagnam, 4th house - Sani + Rahu. Sani Thulam la uchcham. Appavum mosamana effect thana?
நீங்க சொல்றது 💯 percentage உண்மை எனக்கு 12 ம் இடத்தில் சனி ராகு உள்ளது மீனத்தில். தமிழ் நாட்டில் இல்லை வெளி மாநிலங்களில் தான் வேலை பார்க்கிறேன் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.
I night drive always. Over 12 years
The best video about Saturn Rahu conjunction
2ம் இடத்தில் ஒரு வேலையும் ஒழுங்கா அமையா மாட்டுது ரெண்டு பேரேயும் எப்படி பிரிக்கிறதுனு மட்டும் சொல்லுங்க 🙏🙏🙏
அந்த அந்த லக்னத்திற்கு கூறினால் நன்றாக இருக்கும்
நீங்கள் கூறுவது சரியாக உள்ளது மிகவும் சிரமபடுகின்றேன் சரியாக என்ன வழிபாடு செய்ய வேண்டும்
தெளிவான விளக்கம் அய்யா.
சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றியும் தயவுசெய்து காணொலி வெளியிடவும்.
It's a good combination only... It gives authority and power....
துலாம் லக்னம் 11ல் சிம்ம வீட்டில் சனி ராகு இனணவு நிரந்தர தொழில் கூறவும்
Navamsathuku Indhu porunthuma
மிக சிறப்பான பதிவு
Sevvai + sani + Rahu conjunction at 9th house ( magaram house) .
What will be the palan sir.
Raghu ,saram Swathi 3rd sani , what apout prediction sir
Sani and rahu in 2nd house… what to do sir.. still no marriage
Sir. I am Simma Rasi, Mesha Lagnam, Pooram natchatiram 4th Padam. I have Saturn,moon and Rahu in 5th house. What remedy should I perform?
லக்கினத்தில் ராகு சனி சேர்க்கை பற்றி கூறுங்கள்
Same to me
Arumaiyana pathivu. Nandri
தனுஸ்சுலக்கினத்திற்கு,,4கம்இடத்தில் ,சனி',,ராகு,,, சந்திரன் சேர்த்து இருக்க. 7ஆம் இடத்தில்"மிதுனத்தில் சூரியன்,,சுக்கிரன்,,,செவ்வாய்,,**சேர்ந்துஇருக்க!!! (9ஆம்இடத்தில்,,,,குருஅமர்ந்திருக்க,,,) !!!( 10ல் கேதுவின் பலன்என்வென்றுகூறமுடியும் ?
Sir kindly requesting you to reply me. My DoB 28_05_1979. In 3rd house sani+ ragu serai irukka..plan sollungal sir plz
vanakkam sir, simma laknathula ragu, sani, sevvai, guru seirkai ithoda palan enna sir,
Vakra Sani Rahu innahu irukithu 9am vithel irunthal palan sollunga
உண்மை தான் என்ன செய்வது சார்
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏
anna naa mesam laknam kadaga rashi poosam nachatiram. enaku 1st la santhiran.
2nd la sevai, sani, raghu, guru
8th la puthan, kethu
9th la suriyan
10th la sukiran.
ithanala ethavadhu pirachanai bathipu irukum ma. job pathi solunga. permanent ah pathavi oda job kidaikuma. politics shine panna mudiyuma.friend kulara ethum problems varuma.pirunja friend oda msrupadiyum sera mudiyuma. reply panunga
கன்னி ராசி
உத்தரம நட்சத்திரம் பாதம் 2
மகர லக்னம்
லக்னத்தில் சனி ராகு
2ல் சூரி புத
3ல் சுக்
5ல் செவ்
7ல் குரு கேது
9ல் சந்
பிறந்த தேதி 2/3/1990
இன்னும் திருமணம் ஆகவில்லை
ஏதாவது தோஷம் உள்ளதா என்று கூறவும்
Unga mail id pls
Thanks Sir. But you never mentioned that this will effect on what degree of combinations even though they are in same house
துலாத்தில் செவ்வாய் சனி ராகு என்னவாகும்
Yes true sir . Kanni lagnam, 4th house la sani +ragu serkai irukku.
romba kastama irukkum
அன்புள்ள அண்ணனுக்கு,
ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது.
என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன்.
நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை்.
2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..?
எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன்.
நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...?
சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..?
எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...?
ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...?
உங்களின் பதிலை வேண்டி...
நன்றியுடன்
சுரேஷ்பாபு.
நன்றி
Guru + rahu conjunction video?
துலாம் லக்கினம் 4ம் வீட்டில் சனி இருக்கும் நட்சத்திரம் திருவோணம் 1(சந்திரன்) இராகு இருக்கும் நட்சத்திரம் உத்ராடம் 2(சூரி)இருந்தால் என்ன செய்யும்.துலாம் லக்கின யோக காரகன் சனி தானா ஐயா???
There is no conjunction in your case...Saturn has crossed rahu as it's in different nakshatras....
நவாம்சதில் 11 இல் சிம்மம் ராசியில் இருந்தால் நல்லதா??
எனக்கு இந்த சேர்க்கை உள்ளது..
5parvai kuru parunthal Sani raku Enna palan
Sani rahu budhan serkai இருந்து அதை vagra guru 5 am பார்வையால் பார்த்தால்?
Less income... kadan ... no fame.. longevity only good
Kumbam lagnam .....sani Rahu 12 IL..
துலாலகனம்.மகராராசி.திருணோம்.சிம்மத்தில்.சனி.ராகு.உள்ளது.பலன்கூறுங்கள்ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sir what about shani mahathma laganam like makaram lagnam with rahu in laganam then also v have to take what you say please reply sir
Sooriyan+puthan+ragu+Sani serkai in magaram...epdi irukum ayya??
sir,...10th place, sanibahavan,rahubahavan,..how will be my job,..
Rasiel sani+ragu+sathiran. Laganam kadagam rasi simmam
உண்மைதான்.கடண் உள்ள து.சிங்கபூர் தான் இருக்கிறேன்.நரமபு பிரச்சனை . நிம்மதி இல்லை.தூக்கம் இல்லை கடந்த 15 வருடம் ..
Sani ragu simmarasi la iruku
En luknam muthunam epadi sir sariyana vela illa en nachterm Swathi sir
Unghal ku brother irrukara...
விருச்சிக லக்கனம்10 ல் சனி ராகு எப்படி இருக்கும் ஐயா
True myself in second position
but sevvai and chandran sernthu irunthal?
Rombe nandri sir😊🙏🎵
Clear explanation sir
My fren jathagam Sani + Ragu in 4th house.its true😔
Seriyaa sonningge😊🙏🎶🎶🎶
Akka avungaluku ennachu ennana enakum apdi iruku
Sir Vanakkam
Exactly same
What about vakra sani with rahu in 12th house, kanya lagna, will saturn dasa cause death?
I toooo hardworking
Sani rahu in 7th house meena
Ya relationships specifically friends ...very unlucky
All other great
சனி கேது இணைவு எப்படி பலன்.நன்றி🙏
Ithil sani vakkiram Enna palan
same result
In my horoscope sani conjunction with raghu in 12 place.
TRYING for foreign job
Is it possible
100 % true what ever you are saying
Try ..it get soon
Thank you Sir, if the conjunction available in Navamsa chart.
Thanks again
Gokul
Pathippu illai
Good Morning Sir, Thank you!
உண்மை 🙏
100 % true
மகரம் ராசி சனி ராகு இனனைவு
பத்தாம் இடத்தில்
sani raghu sevvai sernthu 6 l irunthal rishaba lagnathirku enna palan ayya?
சார்.என்மகன்சாதகத்தில்.நவாம்சத்தில்சனி.ராகு.சந்திரன்.10.ஆம்இடமானமீனத்தில்இருக்கிறது.அதற்கும்.இதேபலன்தானா.தயவுசெய்துபதில்தாருங்கள்.மகன்.பிறந்த.தேதி.18/1/1999.காலை.10.28.இடம்தூத்துக்குடி.நன்றி
Sir how about sukran and sevvai conjunction
Velinadu sellum Yogam Yaruku iruku pls send me
Sani and kethu in laknam in navamsa please reply
What about vakra sani with rahu in 12 th house, for kanya lagna?
Ayya rahuvukku sani veedu koduthalum ippudi nadakkuma melum kethuvodu manthi nintalum ippudi nadakkuma
Sir..en Jatha kathil 6m veettil Sani ragu Guru sevvai ullathu..ithu vibharithama...
My friend has rahu n Saturn in leo( sun is enemy to rahu n saturn)...he is in Saturn dasa mahadasa now....he earned lots of property n money from inlaws in Jupiter dasa without any single effort..
In Saturn dasa he is living very happily n lucky . Saturn n rahu did nothing to him🤔🤔🤔🤔..he was born in 1979..
Is it vakra sani with rahu?
@@lpj7698 yes vakra Saturn with rahu
@@fairlyrainbows7902 oh thanks
The impact depends on how close (i.e. degree) they are and also their positions in their navamsa.
Sir enakku mithuna rasi age 32 aguthu ippa sani thisai ragu puthi nadakkuthu intha time eppadi irukkum.
Bro .... 💯 % Sure
மகர லக்னத்தில் சனி ராகு
7ல் குரு கேது சமசப்தம பார்வை
நன்றி ஐயா. புதன்+கேது சேர்க்கை எப்படியிருக்கும்?
sani rahu serkai 10il irk sukran guru serkai 12il irku paathipu kuraiyuma solnga plss
Sir if sani and rahu in 12th house please reply
Raahu 19....sani 1degree
GOOD..
Sir , can u put a video for Saturn+ ragu+ moon conjunction...
சூரிய லக்னத்திலிருந்து 6ம் வீட்டில் செவ்+குரு+சனி+ராகு இருக்கு. எப்படி இருக்கும்?
anna naa mesam laknam, kadagam rashi, poosam nachatiram.enaku 1st la santhiran,
2nd la sevai, sani, raghu, guru
உண்மை.நன்றி
sir I have Sani n Raju in 6th. mithuna Lana Sani is retro
GOOD.
8.35 am sir
எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சனி+ராகு இருந்தால் என்ன பலன்
திருமண விவாகரத்து
I hv saturn rahu in 10th house. Full career gone
சனி பார்வை க்கும் இதே பலன் தானா ஐயா
Sirsuperwelcome
Sani kethu podunga
Sani kethu solunga
Uploaded in my channel
sani +kethu solunga
sir...how about saturn and ketu conjunction
See on Monday..Will be uploaded
My husband having this conjunction but he married elder sister daughter why?
கடக லக்னம் 2ல் செ+வி+சனி+ராகு எப்படி இருக்கும்
If Rahu + Sani in 9th house... what are things I consider please tell me sir...
Same for me. But saturn retrograde
Saturn+raghu+chevvai 11th house.
I have Saturn ragu combination in dhanush rasi as 6th place.
Yes, my daughter also
சனிராகு சேர்க்கை எனக்கு 4 ம் இடத்தில் உள்ளது.....பிறந்ததில் இருந்து கஷ்டத்தை தவிர வேற எதையும் பார்த்தது இல்லை......செத்துடலாம் போல இருக்கு..
மனநல மருத்துவரை அனுகினால் உங்களுடைய பிரச்சினை சொன்னால் கட்டாயம் சரி ஆகும்.எனக்கும் 4ம் வீடு சேர்க்கை தான்
@@rjshksv8831 மனநல மருத்துவருக்கே பைத்தியம் பிடிச்சிடும், என் பிரச்சினைகளை சொன்னா........நான் கஷ்ட படுறது பத்தாதுனு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தனுமா?
No
Intha channel pakkira velaya vittuttudunka. Pathi prachna theerndhidum
உங்கள் பிறந்த நேரம் தேதி ஊர் சொல்லுங்கள்.
Sani + chandhiran serkai 7 veetil ....atha pathi solunga nanba..
திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடியும்!
தனுசு ராசி. பூராடம் நட்சத்திரம்1பாதம் . 2ல்சனி குரு, 6ல்ராகு மகாதசா சனி புத்தி எப்படி இருக்கும்?பி.தேதி;31-07-1974 மாலை 03;43மணி mail id(parig2051975@gmail.com)