சனி வீட்டில் கேதுவும் செவ்வாய் வீட்டில் ராகுவும் | Kedhu in Saturn House and Ragu In Mars House

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 139

  • @Munish6193
    @Munish6193 Рік тому +4

    மீனம் லக்னம்
    9ல் ராகு (விருச்சிகம்)
    3ல் கைது.
    சந்திரன் (ரிஷபம்)
    ராகு திசை நடப்பில் உள்ளது
    😢😢

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому

    அனுபவ ரீதியாக உண்மையிலும் உண்மை அருமை

  • @varunbalajis5048
    @varunbalajis5048 Рік тому +1

    Nalla sapituvitu oor sutrum ragu😂😂😂😂. Nice guruji

  • @SURIA4142
    @SURIA4142 Рік тому +1

    செவ்வாய் சிவப்பு உடை சிறப்பு.. குருஜி 👍🙂❤️💚
    நன்றி.. குருஜி

  • @prksingspr
    @prksingspr Рік тому +4

    Kids born in 1999 will have kethu in makaram

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +4

    அண்ணா 👏.. இனிய மதியம் ங்க... நலம் ங்க அண்ணா... நீங்களும் நலமுடன் இருக்க எல்லாரும் வேண்டுகிறோம் அண்ணா 🥰👏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +7

    Perfectly said Sir😊. Thulam lagnam, Kethu in Magaram. Martian traits at home (my family says). Saving grace is Guru aspecting from 12th house.

    • @prksingspr
      @prksingspr Рік тому +3

      Wow same ka thulam laknam keathu in makaram but kaethu aspected by all bad boys sani suriyan mars but good thing is dhasai starts in 67th age 😂🎉

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому +1

      @@prksingspr Good, then lesser worry 😊

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Thank u sir.matrumoru intresting topic

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    Good information guruji thankyou so much 🙏🙏

  • @deepak9733
    @deepak9733 Рік тому +2

    Good afternoon guruji 😊 Take care❤
    12ல் சுக்கிரன் கேது சேர்க்கை பற்றி காணொளி போடுங்கள்.... இந்த அமைப்பை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது... குறிப்பாக சுக்கிரன் ராசிநாதனாக வரும்போது கேது தசை, சுக்கிரன் தசை எப்படி பலன் அறிவது பற்றி.. நன்றியுடன் வணக்கங்கள் ❤

  • @thangavelganga5608
    @thangavelganga5608 Рік тому +1

    வணக்கம் குருஜி ❤🙏🙏🙏

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Vanakkam guruji
    💯 True word

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 Рік тому +1

    ஆயிரம் ஜோதிடர்கள் யூடியூப் போடுகிறார்கள் ஒரு இடத்தில் கூட வீடியோவில் ஸ்கிப் பண்ணாமல் பார்க்கத் தோன்றும் ஒரே ஒரு சேனல் ஸ்ரீராம் ஜீன் தான் தங்கள் வீடியோ பதிவை வைத்து தான் நான் ஜோதிடராக பிழைப்பு நடத்தி வருகிறேன் ஐயா நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும் மணப்பாறை கார்த்திகேயன்

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +17

    முற்றிலும் உண்மை.. கன்னி லக்னம் மகரத்தில் கேது .. தவறான காதல் செய்து பெண்களால் மிக பெரிய அவமானம். அந்த ஜாதகர் தற்கொலை வரை சென்று விட்டார்....

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Рік тому +1

      எனக்கு மகரத்தில் கேது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Рік тому +1

      @@prabakaranprabhu13 எனக்கு 6ஆம் இடம் லக்னப்புள்ளி மகம் 4ல் சனி குரு உத்திரத்தில்

    • @bhavani80
      @bhavani80 Рік тому +1

      Me fifth house makaram kethu 😢😢😢😢😢😢😢..no child till now

    • @anbesivam188
      @anbesivam188 Рік тому

      ​@@bhavani80wait Sani will give and much worthy too

    • @meena2985
      @meena2985 Рік тому

      @@bhavani80 then where is sani?

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 місяці тому

    Thank you sir for your unknown information about raghu and kethu sitting places 🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    Exactly Correct .

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @munishsiva6406
    @munishsiva6406 Рік тому +1

    Raku kuru veedil sani nakchathirathil yenna palan solluga

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому

    Kumbathil pudhan ,chandran kedhu. Simmathil chevvai guru Raghu. Kanniyil Sani.

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Рік тому

    Vanakam guruji! Emma kandam and raghu Kalam pathi oru video podunga 🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    OMG 😱 no words guruji 🙏🙋rahuji ketuji lohidhaksha and Shani dev 😬😠god is fake in this world 😬😏Tq guruji well explained 👍👏👏🙏

  • @balasubramaniankrishnamurt8596

    சிறந்த பதிவு குருஜி. மீன லக்னம் 11ல் வக்ர சனியுடன் கேது. எனது மனம் எப்போதும் இவ்வுலகில் இருந்து விடுபடவே எண்ணுகிறது.

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    ஐந்தில் ராகு 11 இல் கேது நன்மை தருமா.. ராகு தசை கேது புத்தி வருகிறது அடுத்தது.. நன்மை தருமா. Ayya

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому +1

    Super super super 👌👌👌👌👌

  • @gayathrig5982
    @gayathrig5982 Рік тому

    Sukiran + guru + rahu vedio guru ji

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 5 місяців тому

    மேஷத்தில் ராகு இருந்தால் நிச்சயம் 4,7,10 அனைத்திற்கும் திட கிரகங்கள் இருக்க வேண்டுமா, எனக்கு 10ல் மட்டுமே குரு உள்ளது. இது எப்படி பட்ட அமைப்பு

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨👏👏👏✨ ✨

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி.

  • @mohankumardhakshinamoorthy9720

    Dear Sir, am Makara lagna, in my chart Kethu is in makara house and guru(Jupiter)and Saturn together in kanni house.. Hope this will not harmful as guru see makara kethu/lagna. Please confirm.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @rshanmuganathan7010
    @rshanmuganathan7010 Рік тому

    Kadaka lakgnam magarathil kethu 3rd house guru sandhiran sani sukkiran 4 th house suriyan pudhan 5th house sevvai Thirumanam nadkuma? eppodu?

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir 👌

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Рік тому +1

    மேஷத்தில் ராகு, என்றால் கேது துலாம் தானே ஐயா🙏

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    கடக லக்கனம்.. சிம்ம ராசி.. ஐந்தில் ராகு. அம்மா இழந்தேன்😢. படாத பாடுபடுறேன். நன்றி ஐயா

  • @subburaj3672
    @subburaj3672 Рік тому

    In Meena lagnam kethu is in kumbam with sukran. What reaction??? And in kadaga lagnam ragu is in viruchigam with chandran. What reaction??? Please reply

  • @sivanponmalarsivanponmalar6244

    மிதுனம் லக்னம் விருச்சகத்தில் ராகு

  • @Pavi203
    @Pavi203 Рік тому

    Vannakam guruve, my son Mithuna Lagna mesham rasi, mars Ketu in magaram. You said 6th lord in 8th house exalted affects longetivity in this video. Will this affect his life during mars dasa?
    Budhan lagnathipathi in 1
    Sukran rahu in 2nd
    Guru(r) in 5
    Sani (r) in 7
    Moon in 11
    Sun in 12

  • @mythiliashok-ix9en
    @mythiliashok-ix9en Рік тому

    Ayya midhuna lagnam sevvai +raghu in viruchigam(6th place) , how is raghu dasa plz reply sir

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 Рік тому +2

    நான் கும்பா லக்கினம்......குரு தசை ராகு புக்தி... எல்லாம் இழந்து விட்டுட்டேன்.... ராகு எனக்கு மேஷத்தில்.... வாழ்க்கையிய் ஒரு சூனியம் போல் அகிவிட்டது....

    • @sivalingamsivalingam4633
      @sivalingamsivalingam4633 Рік тому

      நண்பா நீ பிறந்த ஆண்டு 1985 ஆ

    • @balasubramaniammahadevan9718
      @balasubramaniammahadevan9718 Рік тому

      @@sivalingamsivalingam4633 yes correct

    • @sivalingamsivalingam4633
      @sivalingamsivalingam4633 Рік тому

      நானும் 17.2.1985

    • @rlakshman85
      @rlakshman85 Рік тому

      Can you tell me your place of birth and time of birth. I too am July 1985 and Khumbham lagna. Jupiter dasha was very bad. Have fought cancer and lot of other diseases in the last 16 years of Guru dasha. Am practicing astrology and collecting 1985 horoscope. So if you can share, please do.

    • @balasubramaniammahadevan9718
      @balasubramaniammahadevan9718 Рік тому

      26-12-1985, 10:40 AM, kumbha lakanam, Risbha Rasi, mirugachiritam....coimbatore

  • @aksarani16
    @aksarani16 Рік тому

    Budhan dasha for Scorpio lagna,rahu in Scorpio,mercury in Pisces debilitated,now the rahu buddhi running wat will be the result

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Рік тому

    Sir can put Ragu in Sukiran house and Kethu in Sevai house . Ganesh from Malaysia

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Рік тому

    Vanakkam guruji. Kumba laganam.thulam rasi swathi kethu in magaram sun saran. Sun in 10 house sani saran.chevvai in sun house su karan saran.

  • @haripriya5797
    @haripriya5797 Рік тому

    Ketu, sevvai veetil, shani nakshtrathil irundalum paadhi alavu ipdi irukunu eduthukalama guruji 🙏God bless you

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    ஐயா.எனக்கு10ல் செவ்வாய் சாரம் பெற்ற சனி,செவ்வாய் சேர்ந்த நிலை தனுசு லக்னம் ரிஷப ராசி .நான் house wife எனக்கு ஜீவமே இல்லை.இந்த நிலையில் 2024 may சனி திசை வருகிறது இது நல்லதா பலன் தருமா

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    Sir, can this be applied in navamsa chart? Kadaga navamsa lagnam, Ketu in Kumbam in 8th house 😢

  • @NirmalKumar-yk2mf
    @NirmalKumar-yk2mf Рік тому

    வணக்கம் சார் 🙏. 100% உண்மை. தாங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் மகர லக்னத்திற்கு மட்டும், ராகு பதினொன்றாம் இடம் ஆகிய விருச்சிகத்தில் இருக்கும் பொழுது மிக நல்ல பலன்களை தருகிறார்.

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya enaku navamshathil rahu viruchikam ulathu intha palan porunduma sollunga ayya

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому

    கன்னி lakkanam இலக்கணத்தில் ராகு, செய்வாய் மனத்தில் கேது, சனி ippo ராகு மஹா திசை nadakkurathu எப்படி irukkum

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Vanakkam, sir 🙏✨✨

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji mithuna lagnam guru and ketu in kumbam is this good guruji

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому

    Very good explanation thank you sir

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому

    Thanks Guruji Nice Explanation Ragu and kethu. 🙏🫡🇨🇦

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Рік тому

    Vanakam Guruve, mesham Kethu sukiran sarathil for makara lagna. Does Kethu act as chevvai. How is 4rth house issues. House ,mother ...no peace of mind about house🙏🙏🙏🙏

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Рік тому

    Thanks for the video Sriramji sir. Have a question. Mesha lagnam. Lagnathipathi sevvai ( Mars) in 10th house with Sukran and Guru. Kethu in 11th house of Kumbam. Will it be bad even if the 11th house happens to be a labha sthanam? Thanks.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @aisshumohana9274
    @aisshumohana9274 Рік тому

    Sukkiran budhan raagu serkkai oru video podungal guruji

  • @Player-u7k
    @Player-u7k Рік тому

    Danusu laknam mesadhil pudhan ragu nalla amappa sir

  • @srikrishna4142
    @srikrishna4142 Рік тому

    Great Subject Knowledge 🙏🏾

  • @msm695
    @msm695 Рік тому

    ….குரு பார்வை இருந்ததால் தப்பி பிழைத்தது 😟🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому

    வணக்கம் குருஜி🙏 தங்கைக்கு தற்போது கேது தசையில் சுக்ர புத்தி மிதுன லக்னம் விருச்சிக ராசி.கும்பத்தில் குருவுடன் 4 டிகிரியில் கேது.இது தீமை தரும் அமைப்பா??

  • @shwetab626
    @shwetab626 Рік тому

    Hello Sir, will this be applicable if Ketu is in Sani bhagawan's nakshatram in Meena rasi?

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    வணக்கம் குருஜி. என் தம்பி மேஷ லக்னம் தனுசு ராசி விருச்சிகத்தில் ராகு . சூ பு கு செ 7இல் உள்ளனர். தற்பொழுது ராகு திசை staring நடக்கிறது . கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போயிட்ட இந்த ராகு திசை அவனுக்கு எப்படி இருக்கும் குரு ஜி விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathavenkatachalam4933

    ஐயா வணககம் சிமம லக்னம் 6இல் மகர இத்தில் வக்ரசனி கேது அந்த திசை கள் வர வாய்பில்லை புத்திஇல் பா திக்குமா தற்போது Raghu திசை சூரிய புதி நடக்கிறது 6அம் இடம் என்பதால் கடன் வம்பு வழக்கில் இருந்து விலக்கு உண்டா என்று கூறுங் கள் ஐயா

  • @padmavelu3047
    @padmavelu3047 Рік тому

    Thula rasi meena laknamlaknathil sanikedhu

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому

    கணிக்க சிக்கலான ராகு கேதுவை பற்றி எண்ணிலடங்கா விசயங்களை கரைத்துக் குடித்துள்ளீர்களே......தங்களை விட சிறந்த ஜோதிடர் யாருமில்லை இப்பூவுலகில்.நான் தங்களிடம் உயர்கல்வி கற்க ஆசை கொள்கிறேன் என் ஆசை நிறைவேறுமா குருஜி.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    Kumbathil kethu 6il kethu 12il raghu but raghu disai il than govt job marriage kids ellam raghu disai il than nadathathu. Now guru disai epadi irukum giruji

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Kumbathil raagu raagu saaram vangirukaru

  • @BalaSubramanian-vm9el
    @BalaSubramanian-vm9el Рік тому

    ஐயாமகரலக்1ல்கேதுகுருபார்வைஎன்னபலன்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Nethiadi vilakkam. Mikka nantri sir

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    நன்றி குருஜி
    மிக அருமையான விளக்கம்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому

    Sir told 💯 true

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    😂 Thank You sir

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good afternoon sir 🙏

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg4932 Рік тому

    Excellent explanation sir

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good afternoon sir❤

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி ஐயா..

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    மதிய வணக்கம் சார்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    Nandr Guruji

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    வணக்கம் ஐயா

  • @Ramaaprabha
    @Ramaaprabha Рік тому

    Vanakkam

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому

    மதிய வணக்கம்

  • @shobantc6510
    @shobantc6510 Рік тому

    Sani vakkarem anal palan eppadie sir

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Рік тому

    I m2

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Рік тому

    Respected sir, I am very much scared.... Myself Kanni Lagnam & Raghu in 3 rd house...Now Raghu desa is going on from 2011... Is this bad sir ??

  • @prasadprasad1198
    @prasadprasad1198 Рік тому

    super guru ji

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Рік тому

    🙏🙏🙏