Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாய் எனும் கடும் உழைப்பாளி | Mars is a hard worker |

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 149

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Рік тому +9

    நன்றி ஶ்ரீராம்ஜி சார்.. சண்டைக்கரன்னு பேரு வந்தது உண்மைதான்… அநீதிய எதிர்து போராடுவது இயற்கையா அமைஞ்சி போச்சு… ஆறாமிடத்து ரிஷப செவ்வாய் நிகழ்த்தும் அற்புதத்தை சொன்னீர்கள்..🙏💐🙏💐🙏💯

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    பராக்கிரமசாலி செவ்வாய் சொல்லும் சூட்சும தாரக மந்திரம் கடின உழைப்பை வெளிபடுத்தினால் மட்டுமே வெற்றிக்கனியை எட்டி பிடிக்க முடியும்.... 🔥💥👏👌வலிமையான, உறுதியான உண்மை நன்றிகள் ஐயா... 💐🙏

  • @gopigopinath5545
    @gopigopinath5545 Рік тому +3

    உண்மை தான் ங்க குருவே நன்றி இனிமேல் முடிந்த வரை கடினமாக உழைக்கிறேன் குருவே நன்றி (லக்கினத்தில் செவ்வாய்)

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому +8

    உண்மை குருவே 10இல் செவ்வாய்,, நானும் சில காலம் அதிஷ்டத்தை நம்பினேன்,,, ஆனால் உண்மையை உணர்ந்து கடின வேலைகளில் இறங்கிவிட்டேன் 🙏🙏🙏

    • @sunderraj1683
      @sunderraj1683 Рік тому

      Bro எனக்கும் 10 இல் செவ்வாய் உச்சம் என் வேலை கடினம் தான் bro 100% உண்மை

    • @amirthankarthick786
      @amirthankarthick786 Рік тому

      @@sunderraj1683 don't worry bro,, guru ji sonnamathiri udal valimayum sevvaye kuduthuruvaru... Asathiya seyalum vegamum vanthurum.

    • @amirthankarthick786
      @amirthankarthick786 Рік тому

      @@sunderraj1683முருகன் வழிபாடு பண்ணுங்க... ஓம் சரவண பவ 🙏

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому +3

    அருமை ஜி இன்றைக்கும் நல்ல ஒரு தகவல் எனக்குள்ள ஜாதகத்தின் அடிப்படையிலேயே

  • @manils35
    @manils35 Рік тому +2

    100% True. Even employed in Central Government, I had to work long hours to attain the high position and now enjoying my retired life. I have Mars, Mercury and Jupiter in 2nd spot . Thanks.

  • @m.b.lakshmipriya7537
    @m.b.lakshmipriya7537 Рік тому +1

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை முத்துக்கள். கன்னி லக்னம் 6 ல் செவ்வாய்,

  • @Lavakumart
    @Lavakumart 6 місяців тому

    Correct Guruji... Mesha Lagnam... 7 ல் செவ்வாய் கேதுவும்.... Kovakkaaaran என்ற பெயர் மற்றும் கடின உழைப்பு... ❤❤❤இப்பொழுது புரிந்து கொண்டேன்... நன்றி 🙏

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb Рік тому +3

    சனி பற்றியும் பதிவு போடுங்கள் ஐயா...

  • @canpc4725
    @canpc4725 Рік тому +1

    எப்படி இவ்வளவு correct ஆக சொல்கிறீர்கள்..அருமை.மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Рік тому +1

    மீனம் லக்ன 2ல செவ்வாய் ஆட்சி அத்துடன் குரு சனி சேர்க்கை.... லோகேஷ் 7/4/2000 6.30am Tiruppur

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому +1

    4 mts you are great to understand the pain of cook and others ...
    Nice pist tky ji

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому +2

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Sir neengal sollum ovvoru varthaiyum unmai nandri🙏🙏

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Рік тому +2

    Laknathil sevai 💯True sir 🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому +1

    🙏🙏🙏👌👌👌
    செவ்வாய் 10

  • @ranjithpriyan9761
    @ranjithpriyan9761 Рік тому +1

    Haha sir. Its matching for me. Magara lagnam in 6th house chevvai is placed I'm just 26yrs old I'm into healthcare field with limitless working hours with rotational shifts

  • @subash827
    @subash827 Рік тому +1

    4:51 important point.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +3

    Thank you sir

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому

    நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துகளும் 100% உண்மை குருஜி 🙏🙏🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Рік тому +5

    தங்களிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் யாவும் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவை ஐயா....

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому +1

    My close friend maximum doing double shift,, it's true in his birth chart mars plced in 6th house.

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Рік тому

    Super Guruji ! I have the feeling that you are predicting for me and my children , so accurate with jobs and position of Mars. My children are amazed when I showed this video and their horoscope . 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumar.b6227
    @arunkumar.b6227 Рік тому +1

    6 ல் சூரியன் இருந்தால் என்ன பலன் என்று ஒரு video podunga

  • @rajasekaran678
    @rajasekaran678 Рік тому

    தெளிவான விளக்கம் குருஜி. நன்றி குருஜி

  • @sivaverra7836
    @sivaverra7836 Рік тому +1

    Thank you guruji for posting this video

  • @yasodhak9189
    @yasodhak9189 Рік тому +1

    சார் வணக்கம். விவசாய த்தொழில் செய்பவர்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +1

    அய்யா வணக்கம் 💐💐💐

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருஜி 🎉🎉🎉

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Super iyya 🙏 i agree what you said because I didn't work until now and if I work hard i will get lot of things in my life but circumstances or fate doesn't happen even though I try after u said iyya

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அண்ணா வணக்கம்... நலம் ங்க அண்ணா 🙏💐

  • @natarajank7157
    @natarajank7157 Рік тому +1

    லக்னத்தில் சனி, 10இல் செவ்வாய் உள்ளனர்

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому +1

    Spr nge jii..Jii Sevai vakramanalum entha palan porundhumange jii.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому +1

    பொதுவான‌ சந்தேகம்.
    ரஜ்ஜூ பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? விதிவிலக்கு உண்டா?‌ தனியாக வீடியோ போடுங்கள் அய்யா? நன்றி🙏🙏🙏

  • @pandipandi7751
    @pandipandi7751 Рік тому +1

    Supper sir.. Thank you sir...

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +1

    Thank you sir very good explanation

  • @hola_gracias165
    @hola_gracias165 Рік тому +2

    What if Venus in 2nd house and Mars in 3rd house. Pisces ascendant. Venus and Mars had parivarthanai?
    Kindly share ur thoughts, sir.

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Рік тому

    💯 உண்மை.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому

    மாலை,வணக்கம் குருஜி அண்ணா

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Vanakkam guruji
    Ur 💯 correct 😊

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    நன்றி நன்றி நன்றிங்க அண்ணா 🔥🔥🔥

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    ‌நன்றிஐயாவணக்கம்

  • @MrSuperthinker
    @MrSuperthinker Рік тому

    Chevvai and Shani, hard workers'
    Guru and Sukra are money karakas

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumai, arumai, miga thelivana, vilakkam thankyou sir 🙏✨

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Рік тому

    Arumaiyana pathivu Ayya🙏🙏🙏 nandrigal

  • @farmerplus5529
    @farmerplus5529 Рік тому +1

    சார் வணக்கம் மூன்றில் சனி ஒன்பதில் சந்திரன் செவ்வாய் மகர லக்னம் . என்னுடைய பலன்கள் எப்படி அமையும்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sivakani9403
    @sivakani9403 Рік тому

    நன்றி sir

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому +3

    Nalla class, thank you sir. Mesham, vrichikam, laknathil piranthavarkakku ithu porunthuma sir?

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 Рік тому +1

    சார் நீங்கள் எப்போதும் யூனிபார்ம் சர்வீஸ் அரசு ஊழியர்களில் வனத்துறை அதிகாரிகள் மக்கள் மற்றும் வனவிலங்கு வாழ இரவு பகலா24மனி நேரமும் தன் உடலை கசக்கி கொண்டு உயிரை திறந்தும் வெயில் மழை எனபாராமல்உழைக்கிறார்கள் ஐயா இவர்களையும் சேர்த்து யூனிபார்ம் சர்வீஸ் இல் பலன் இனி கூறுங்கள் ஐயா மக்கள் இயற்கைகாற்று மழை வருவதற்கு வனத்துறை அதிகாரிகளும் மக்களுக்கு உழைத்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன் ஐயா . சேலம் ராஜரத்தினம்

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 5 місяців тому

    Thanussu lagnam Sewai 7ill irunthal ithu porunthumma guruji

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏.Good evening

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    சூப்பர் ஐயா 🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    Super sir 🎉 விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய், செவ்வாய் தசை எப்படி இருக்கும் good or bad

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Vvvvvvvvvv correct super sir 🙏 🙏🙏💐

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @raajmohan1245
    @raajmohan1245 Рік тому

    Ayya real talk

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Thank you Gurujii 🙏

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Awesome Bro 🌹🌹🌹

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்

  • @Lion.555
    @Lion.555 Рік тому

    Niceee videoo❤

  • @rainbowsrangoli888
    @rainbowsrangoli888 Рік тому

    Sir, vakya panchangam and thirukanitha panchangam pathi oru video podunga sir... neraya differentiation varuthu sir... confused ah iruku ... enakelam lagnam eh maruthu sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    True sir 🎉

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    ❤ Yes great sir ❤

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому

    Good evening sir...mithuna lagnam..vakra chevoi in viruchigam..sani in rishabham..inda palan irukumaa sir...reply please sir 🙏

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot Рік тому

    Sir me thanusu lagnam 2nd place sevvai but 12 place sani in both sevai sani parivarthanai how I take my 2nd place is sevvai or Sani ?

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    For my son 8il sevvai neesam no nesabangam epadi life irukum guruji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @loganathansixera106
    @loganathansixera106 Рік тому

    லாரி டிரைவர்......

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Рік тому

    ஐயா வணக்கம் 🙏. விருச்சிக லக்னத்தில் செவ்வாய் வயது 54 நீங்கள் கூறுவது போல யூனிஃபார்ம் சேர்ந்த விடியவிடிய கடுமையான உழைப்பு. நட்ட உழைப்பு, உடலில் பல பிரச்சினைகள் மீண்டு வர முடியவில்லை... திருப்தி அற்ற வேலை... பற்றாக்குறைக்கு நடப்பது செவ்வாய் தசை...😢

  • @jothig7790
    @jothig7790 Рік тому

    Good evening guru ji 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, super🙏🙏

  • @Aravindh.k
    @Aravindh.k Рік тому

    துலாம் லக்னம் செவ்வாய் 7 ஆம் வீட்டில் மேஷம் மற்றும் 1, 2 மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதன் பார்வை. கடின உழைப்பு எனக்கு நல்ல ஆசீர்வாதத்தை தருமா.

  • @malathys3905
    @malathys3905 Рік тому

    Kadaga lagnam.
    . Sevai neesam.. Idhu porundhuma sir??

  • @mayiilomawatersunproducts6192

    Unmai anna enku 10il sevai kadina ulaipal munadram iruku anna zero to sucess anna intru

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Good, evening sir 🙏✨

  • @amalrajamalraj5707
    @amalrajamalraj5707 Рік тому

    Vakkara mass in 10 house

  • @amalrajamalraj5707
    @amalrajamalraj5707 Рік тому

    Vakkara mass paian

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    Good evening Anna 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏 7 இல் செவ்வாய் இருந்து லக்னத்தை பார்த்தால் இது பொருந்துமா

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Hi Sir🙏! Cancer Ascendant, Mars aspects 10th house with his 8th vision. Does applicable with this placement?

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Рік тому

    Sir for guru

  • @madhankaruppu6002
    @madhankaruppu6002 Рік тому

    11ம் இடத்தில் இருந்தால்.விருச்சகத்தில்

  • @skavitha6922
    @skavitha6922 Рік тому

    கன்னி ல செவ்வாய் மேசம் பர்வை துலாம் பலன்?

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому

    ஐயா விவசாயி ஒருவரை மறந்து விட்டீர்களே

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 Рік тому +1

    1 6 10 அமர்ந்த செவ்வாய் வக்ரம் ஆனால் பலன் எதிர் மறையாக இ௫க்குமா sir? உழைக்காமல் இ௫ப்பார்களா?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 місяців тому

    ஒரு கெட்ட ஆதிபத்யம் கொண்ட கிரகத்தின் தசை நடக்கும் போது, கெட்டதிற்கு எதிராக நன்மையை ஆத்மகாரகன் தனது புத்தியில் தருவார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா??..

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @letscrackaptitudeandupsc3784

    Mahara laknam avittathil lagna pulli apoo hardwork Panna than success aguma sir? Vetri kitta poitu neraiya time miss aguthu sir 6 IL sevvai sukran

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    குருவே உங்களின் ஶ்ரீ மகாலக்ஷ்மி ஜோதிடம் ஜோதிடம் வீடியோ பேக் groud cpolour பழையபடி ப்ளூ கலர் லேயே வையங்கள் ப்ளூ colur நன்றாகவே இருக்கிறது தவறு இருப்பின் மன்னிக்கவும் குருவே 🙏