தவிர்க்க வேண்டிய கீரை, காய், கனி, கிழங்கு வகைகள் | Vallalar food | Sathiyadeepam Sivaguru | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2023
  • Vallalar advised adding certain food items and avoiding many food items in 'Nithya Karumavidhi' for a healthy and auspicious lifestyle. This diet prevents diseases and promotes a spiritually healthy life. In this video, we will delve into the details of what Lord Vallaperuman suggests should be added or removed from spinach, vegetables, fruits, and tuber types.
    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
    ஆரோக்கிய உணவுகள் • ஆரோக்கிய உணவுகள்
    வள்ளற்பெருமான் நித்திய கருமவிதியில் ஆரோக்கியமான அருளியல் வாழ்க்கை முறைக்காக சில உணவு பொருட்களை சேர்க்க சொல்வார் பல உணவு பொருட்களை தவிர்க்க சொல்வார். அந்த உணவு முறை நோய் வராமல் தடுத்து ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கையை நமக்கு கொடுக்கின்றது. வள்ளற்பெருமான் கீரை, காய், கனி கிழங்கு வகைகளில் எதை எதை சேர்க்க வேண்டும் எதை எதை நீக்க வேண்டும் என்று கூறுகின்றார் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். முதலில் கீரை வகைகள்.
    vallalar food, food diet, vegetarian diet, healthy life, spiritual life, vallalar healthy life,
    nithiya karma vithi
    Sathiyadeepam sivaguru

КОМЕНТАРІ • 54

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  10 місяців тому +7

    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ua-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
    ஆரோக்கிய உணவுகள் ua-cam.com/play/PLpwWrvmejDZb6ZrozLcCjKmR-ao_8bTR9.html

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 11 місяців тому +9

    அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.நன்றி ஐயா🙏🙏🙏

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 11 місяців тому +7

    அருமை அருமை 🎉🎉

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 11 місяців тому +3

    குருவே சரணம் குருவே வாழ்க மிக்க நன்றி குருவே..
    ஹரி ஓம் 🧘🙏

  • @Anbenum_peruveli
    @Anbenum_peruveli 11 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨

  • @paavaicreations836
    @paavaicreations836 11 місяців тому +5

    Anna super 🙏🙏

  • @naliniv3820
    @naliniv3820 11 місяців тому +4

    வள்ளலார் சித்த மருத்துவர்,அதை பின்பற்றி போற்றுவோம்.. விளக்கமாக கூறியமைக்கு நன்றி

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 2 місяці тому

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 11 місяців тому +6

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
    கீரை & காய்
    காரத்திற்கு மிளகு !!!
    விளக்கம் மிகவும் அருமை !!!
    இளம் கீரை !!!
    இளம் காய் !!!
    முற்றினது அல்லாமல் இளம்
    பிஞ்சி என்பது போலவே ,
    இறைஞானமும் அனைவரும்
    நம் வள்ளல் மலரடி பாதை யில் இளம் வயதிலேயே பயணிக்க
    இத்தகைய உயர் பதிவுகளை கண்டு வளரும் தலைமுறை கள் முதற் கொண்டு அனைவரும் பயன் பெறவேண்டும் இறைவா !!!
    சிறப்பு தொகுப்பு உயர் உபதேசம் பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு நன்றிகள் பல கோடி !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @Anbenum_peruveli
      @Anbenum_peruveli 11 місяців тому +1

      🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 11 місяців тому

      @@Anbenum_peruveli
      உலகமெலாம் நம் வள்ளல் நாமம்
      பாதையில் மனிதர்கள் பயணிக்கும்
      நல் தருணம் வந்து விட்டது இறைவா !!! நன்றி !!! நன்றி !!!
      நன்றி !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @muthuvasagar8876
    @muthuvasagar8876 11 місяців тому +4

    Respected master thanking you

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 11 місяців тому +2

    ஆத்ம நமஸ்௧ாரம்.

  • @RamprasadPalanivel
    @RamprasadPalanivel 11 місяців тому +3

    நன்றி ஐயா✨️✨️ 🙏

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd 11 місяців тому +2

    Vazhga valmudan

  • @gnageshkumar
    @gnageshkumar 11 місяців тому +3

    நன்றி 🎉

  • @Anbenum_peruveli
    @Anbenum_peruveli 11 місяців тому +2

    நன்றி🙏

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 11 місяців тому +2

    அரும்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 😊😊❤😊

  • @ars6266
    @ars6266 10 місяців тому +1

    Vazhga valamudan ayya

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 11 місяців тому +2

    🙏🙏🙏
    Thank you so much kuruve

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 11 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏

  • @rameshtherider
    @rameshtherider 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏♥️

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 10 місяців тому +1

    Vallalaar perumane Ramalinga adigalar paadangalukku Saranam Saranam Ayya Arutperu jyotyiye Potri Potri.

  • @calyanee
    @calyanee 11 місяців тому +2

    Arut Perumjothi🙏

  • @dhamodharanharidas1039
    @dhamodharanharidas1039 10 місяців тому +2

    நன்றி அண்ணா... துவைதம் அத்வைதம் விளக்கம் தாருங்கள் அண்ணா...

  • @govindangovindan1504
    @govindangovindan1504 10 місяців тому +3

    🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா வல்லல்பெரும்திருவடி பாதங்கலூக்கு சரணம் சரணம் குருவே சரணம் குருவே துனை 🙏🙏🙏🫂

  • @senthilkumar6515
    @senthilkumar6515 11 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @pavithrajayaprakash5722
    @pavithrajayaprakash5722 7 місяців тому

    Super na

  • @selvapandi1911
    @selvapandi1911 11 місяців тому +2

    அருட்பெரும்ஜோதி

  • @vallalar10
    @vallalar10 11 місяців тому +2

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 10 місяців тому +3

    Very good sir, Can you explain what is difference between sadha, podhu and sirappu vidhi?

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 11 місяців тому +2

    🙏

  • @jaganr9965
    @jaganr9965 2 місяці тому

    அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 9 місяців тому +1

    ❤❤❤

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 11 місяців тому +2

    🙏🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 10 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @gnageshkumar
    @gnageshkumar 11 місяців тому +3

    🎉

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 11 місяців тому +3

    Super sir

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 11 місяців тому +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @baranidharan.k8166
    @baranidharan.k8166 4 місяці тому

    Paranitharan

  • @ganapathycoimbatoreganapat8892
    @ganapathycoimbatoreganapat8892 10 місяців тому +1

    👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods Місяць тому

    மருக்காரை மூலிகை வமனம் செய்ய எப்படி பயன்படுத்துவது

  • @saransaran8390
    @saransaran8390 8 місяців тому

    எந்த கரிசாலை பயன் படுத்த வேண்டும் ஐயா

  • @nirmal380
    @nirmal380 8 місяців тому

    Elephant foot vegetable தன சொல்றிங்க சிலர் பிடி கருறுனை சொல்கிறார்கள் ப்ஸ் reply sir
    சாதா வாழைக்காய் எடுக்க வேண்டமா

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 11 місяців тому +1

    கரிசலாங்கண்ணி தூதுவளை சாப்பிட்டால் உடல் சூடு ஆகிறது என்ன செய்வது

    • @peace1170
      @peace1170 10 місяців тому +1

      முசுமுசுக்கை சேரக்கணும்

  • @RajeshKumar-qd6rv
    @RajeshKumar-qd6rv 10 місяців тому

    Is ghee veg. Is consumption of milk cruel ? Do we need to be vegetarians eating milk and honey or do we need to be vegan avoiding milk and honey. If we avoid milk what should be the source of B12. If we drink milk are we part of butchering male calfs and butchering old cows and artificial pregnancy of cows and weakening them because of repeated delivery. The answer I got from sanmargis is you have your own cow. But I am not afford to have cow as my house is small. Can u guide me please?

  • @Sakthikarunyas
    @Sakthikarunyas 10 місяців тому +1

    பசித்திரு!! தனித்திரு!! விழித்திரு!!

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 11 місяців тому +3

    புளியாரை கீரை என்னங்க அய்யா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  10 місяців тому

      புளியாரை பற்றிய பதிவு முன்னரே பதிவிடப்பட்டுள்ளது. அருட்பெருஞ்ஜோதி🙏

  • @gnageshkumar
    @gnageshkumar 11 місяців тому +2

    கீரையா
    எங்க கிடைக்கும்?
    காய்
    கனி
    மருந்தே விஷம்.
    கிழங்கு பரவாயியில்லை

  • @user-ij1nb6dm3o
    @user-ij1nb6dm3o 11 місяців тому +2

    சாதா பொது சிறப்பு என்ன விளக்கம் இது ஐயா

    • @tamilblood
      @tamilblood 11 місяців тому +1

      முழுமையாக ஆன்மீகத்தில் உள்ளவருக்கு சிறப்பு விதி.... மற்றவர்கள் அவர்கள் நிலையை பொறுத்து சாதா அல்லது பொது விதி பின்பற்றலாம்

  • @samundeeswari3740
    @samundeeswari3740 5 місяців тому

    🙏