வள்ளலார் சொன்ன தவிர்க்க வேண்டிய சில சைவ உணவு வகைகள் | Vallalar food | Sathiyadeepam Sivaguru

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • Give up this diet to get rid of fatigue and perform energetically. Here are some tips to beat fatigue
    "Vallalar advises avoiding certain types of food in the vegetarian diet. In this post, we will explore the reasons behind his recommendation."
    Do this to get rid of laziness and keep your body active
    Tired often? Cause and solution
    வள்ளற்பெருமான் அசைவ உணவை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் என்பார் அது ஏன் எதற்கு என்று பல பதிவுகள் பார்த்துவிட்டோம். ஆனால் சைவ உணவு வகைகளிலேயே சில உணவு வகைகளை தவிர்த்துவிடவேண்டும் என்கின்றார் வள்ளற்பெருமான். அந்த உணவு வகைகள் என்ன என்ன? ஏன் தவிர்க்க சொல்கின்றார் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
    உடல் சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்பட இந்த உணவு பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
    எப்போதும் சோர்வா இருக்கா? இதை try பண்ணுங்க
    சோர்வை தவிப்பதற்கான சில அறிவுரைகள்
    சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை பண்ணுங்க
    அடிக்கடி களைப்பா? காரணமும் தீர்வும்
    சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறதா அல்லது சோர்வாக உணர்கிறீர்களா? Tired after eating?
    vallalar food, food diet, get rid of fatigue, perform energetically, tips to beat fatigue, vegetarian diet, rid of laziness, keep your body active, Tired often? Cause and solution, சோர்வு நீங்க, உற்சாகமாக செயல்பட, சோர்வா இருக்கா? இதை try பண்ணுங்க, சோம்பல் நீங்க, சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறதா,
    nithiya karma vithi
    Sathiyadeepam sivaguru

КОМЕНТАРІ • 70

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  10 місяців тому +2

    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ua-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
    ஆரோக்கிய உணவுகள் ua-cam.com/play/PLpwWrvmejDZb6ZrozLcCjKmR-ao_8bTR9.html

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 11 місяців тому +16

    ஐயா பேசுவது தான் நமது உண்மையான, முதன்மைக் கல்வி
    நன்றி

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 10 місяців тому +9

    சைவ உணவில் தவிர்க்க வேண்டியவை குறித்து வள்ளலாரின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறியது மிக்க பயனுள்ளது.

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g 11 місяців тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ❤

  • @venmathiraj9475
    @venmathiraj9475 11 місяців тому +7

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
    வளரும் இளைய தலை முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது இந்த உடல் & மனம் சார்ந்த
    உயர் உபதேசம் சிவகுரு ஜீ !!!
    எவ் உயிரையும் தம் உயிர் போல் பாவித்ததால் நாம் செய்யும் குற்றங்களை தாம்செய்த குற்றமாக கருதி
    என் தாயே என்று வேண்டினார்
    நம் வள்ளல் பெருமானார் !!!
    இறைவன் கருணையால் அனைவரும் சாத்வீகமான
    குணங்களை பெற்று நம்
    வள்ளல் மலரடி பாதையில்
    பயணம் வேண்டும் இறைவா!!!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @rathika5363
    @rathika5363 11 місяців тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🎊

  • @govindangovindan1504
    @govindangovindan1504 11 місяців тому +5

    🙏🙏🙏நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏 இரைவா போற்றி போற்றி 🙏🙏🙏🫂

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 10 місяців тому +4

    நன்றி நன்றி நன்றி

  • @drmuthukumarmuthukumar8216
    @drmuthukumarmuthukumar8216 10 місяців тому +2

    வாழ்க வளமுடன்
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @tayavishnus8524
    @tayavishnus8524 11 місяців тому +2

    Thanks sir 🙏🙏🙏

  • @ars6266
    @ars6266 11 місяців тому +1

    Vazhga valamudan ayya

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 11 місяців тому +1

    Thank you

  • @vmdchannel3414
    @vmdchannel3414 11 місяців тому +1

    Nandri 🎉

  • @Subbiya87
    @Subbiya87 11 місяців тому +2

    Thankyou.

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 11 місяців тому +2

    Super thanks❤

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 11 місяців тому +2

    நன்றி ஐயா🙏🙏

  • @haitopon
    @haitopon 11 місяців тому +3

    நன்றி அய்யா

  • @nesathuraikathirshan7959
    @nesathuraikathirshan7959 11 місяців тому +2

    நன்றி...

  • @kavic1982
    @kavic1982 11 місяців тому +2

    Thank you very much brother

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 11 місяців тому +2

    ❤❤❤❤❤
    நன்றி ஐயா

  • @Thannilavan0592
    @Thannilavan0592 11 місяців тому +2

    நன்றிகள்

  • @user-pf6rg6wy1i
    @user-pf6rg6wy1i 5 місяців тому

    நன்றி ஐயா

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 6 місяців тому

    Vazhga valarga nandri 👍🙏

  • @priyam2799
    @priyam2799 11 місяців тому +1

    Arulperum jotji thank u guruji

  • @srajasri366
    @srajasri366 10 місяців тому +2

    Play back speed 1.25 is good

  • @vinothkumar-ti5sf
    @vinothkumar-ti5sf 11 місяців тому +3

    🙏 Inda thagavalai nan pala natkalaga edirparthu irunden, mikka magizzhchi, vallal peruman jothi mahimai ulagam ellam ongatum.

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 8 місяців тому

    நன்றி அய்யா.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +2

    💐👌

  • @selvibm6293
    @selvibm6293 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @savithak111
    @savithak111 11 місяців тому +2

    Arulperum Jothi Thani perum karunai..🔥💗🔥💗🔥💗

  • @karthikshiva7236
    @karthikshiva7236 11 місяців тому +1

    🙏🏻

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 11 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @anithaani8759
    @anithaani8759 11 місяців тому +1

    Sivaya nama

  • @navint6716
    @navint6716 11 місяців тому +1

    ❤arulperum jothi

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @punitlatha
    @punitlatha 11 місяців тому +2

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏

  • @kokulkumar839
    @kokulkumar839 11 місяців тому

    How to prepare panchavasam

  • @vijayamurugankr5098
    @vijayamurugankr5098 11 місяців тому +5

    சரி, சாமி..
    இனிமேல் வெறும் காற்றை சுவாசித்து, வெந்நீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து கொள்கிறேன்.. 🙏🏻🙏🏻🙏🏻

    • @whitewolf869
      @whitewolf869 11 місяців тому +2

      😂

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 місяців тому +8

      இது தவறு ஐயா அவர்கள் சாதத்தை குறைத்துக்கொண்டு காய்கறி உணவுகளை நம் வள்ளற் பெருமானாரின் நித்திய கரும விதியில் சொல்லியுள்ளபடி கடைபிடிக்கவும் காற்றை மட்டுமே சுவாசித்து நம் பொன்னானதேகத்தை காத்துக்கொள்ள முடியும் என்பது கடினமே
      தாங்கள் வள்ளற் பெருமானார் அவர்கள் சொல்லியபடி சரியான முறையில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்யும்போது புருவத்தியில்தான் ஜோதியாக தான் இறை அனுபவம் தோன்றும் என்று விளக்கியுள்ளார்
      அந்த ஜோதிகள் நம் தேகத்தில் கலந்தால் நம்தேகம்
      சுத்த பிரணவ ஞானதேகமாகிய பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் இருக்கலாம்.
      வள்ளற் பெருமானார் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் அவரும் அடைந்தார் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரின் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்

  • @rockj3129
    @rockj3129 11 місяців тому

    Anna thengai satham, puthina satham sappilama

  • @senthilkumar6515
    @senthilkumar6515 11 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @siyoclikz1510
    @siyoclikz1510 11 місяців тому

    Enaku thiruvarutpa vai padikka vazhi sollunga...ennala athanayai purinthu kolla mudiya villai

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 11 місяців тому +1

    ஆத்ம வண௧்௧ம் சுவாமி.

  • @madhavakrishnanarumugam1533
    @madhavakrishnanarumugam1533 11 місяців тому

    Oru kelvi. Arisi yum maavu porul daane. Piragu edhai unbadhu?

  • @VaratharajK-qz9xx
    @VaratharajK-qz9xx 11 місяців тому +1

    🙏🙏🎉🎉🎉🙏🙏

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo 11 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி

  • @VijayaLakshmi-de4ei
    @VijayaLakshmi-de4ei 11 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. தங்கள் சேவை தொடர வள்ளல் பொருமான் ஆசியுடன் வாழ்த்துகிறேன் ஐயா.

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 місяців тому +1

      சோதி என்பது ஒரு தவறான எழுத்து அதனுடைய அர்த்தம் தமிழில் தவறான விளக்கமாகும் நாமே நம்மை சோதி என்று கடவுளிடம் வேன்டுவதாகிவிடும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
      என்பது நம் வள்ளற்
      பெருமானாரால் நமக்கு இறைவனின் தனிப்பெருமை
      யையும் மனித தேகத்தை எடுத்த ஜீவர்கள் ஆகிய நாமும் பெற வேண்டிய இறைஅனுபவத்தைப் பற்றியும் விளக்கும் மகா மந்திரமாகும்
      சங்கராச்சாரிடம் விவாதம் செய்யும்போது தமிழை நம் தாய்மொழி எனஉயர்த்தி அவருடைய ஐயத்தை யே நீக்குகிறார்கள் எனவே சன்மார்க்கம் தை பின்பற்றும் நம் அன்பர்கள் இத்தகைய தவறை செய்ய வேன்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வந்தனம்

    • @VijayaLakshmi-de4ei
      @VijayaLakshmi-de4ei 11 місяців тому

      @@ganesansivaprakasam4117 சரி ஐயா என் எழுத்து பிழையை சரிசெய்து கொள்கிறேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @anmigambakthi
    @anmigambakthi 11 місяців тому +1

    அருட்பெரும் ஜோதி

  • @selvapandi1911
    @selvapandi1911 11 місяців тому +2

    அருட்பெரும்ஜோதி

  • @kumarsudha2755
    @kumarsudha2755 11 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @rameshma2511
    @rameshma2511 11 місяців тому +2

    Nanbare unmaiyagave vallalar...pasum neyi yai sappita maruthara alla sappidalama...thayavu seithu pathil vendum🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 11 місяців тому

      நெய் உண்மையில் உடல் என்னும்
      தேக சூடு உஷ்ணத்தை குறைக்கும்
      அளவு விகிதம் முக்கியம் .
      ஆனால் நம் வள்ளல் பெருமானார்
      பிற உயிரினங்களை துன்பம்
      படுத்தி பால் எடுத்து நெய் பக்குவம்
      பெற எத்தனை லிட்டர் பால்தேவை
      படுகிறது ???
      உயிரினங்களை துன்பம் செய்ய கூடாது என்பதற்காக வும் & தயிர்
      நெய் சளி , கோழை கபம் உண்டாக்கும் என்பதால் நெய்யை
      தவிர்தார் நம் வள்ளலார் அவர்கள்!!!
      இந்த கால சூழலில் பசு நெய் உகந்தது , சாப்பிட்டு வெதுவெதுப்பான வெந்நீர்
      குடிக்கவேண்டும் .
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @positivity20
    @positivity20 11 місяців тому +5

    Ayya, curd rice and tamarind rice and sweet rice was traditional prasadam in temples... if it is taamasic it may not have been in practice..may be they took in less quantity..now we take in more quantity so it becomes taamasic?

    • @positivity20
      @positivity20 11 місяців тому +2

      Also when we offer these foods to God in prayer then they will not be taamasic

    • @bakia100
      @bakia100 10 місяців тому +1

      Curd, tamarind, and sweet rices are all prasadam in vishnu temples to attract normal people. As per saivist these foods are not sathvic it will not promote sathvic mind. This is the fact. If we take too much of satvic food also it will not allow our mind to be satvic. Food is the source for mind. Yogis take one time small quantity food in afternoon only. If they too hungry they may take milk and fruits in small quantity.

  • @sharish202
    @sharish202 11 місяців тому +3

    மணம் அதிகம் குழப்பம் எதிர்கால பயம் கோவம் போன்றவை உள்ளது இதிலிருந்து விடப்பட்டு மண அமைதியாக வாழ்க்கையில் முண்ணேற தியானம் சொல்லுங்கள்.

    • @user-th6vj8fg6j
      @user-th6vj8fg6j 11 місяців тому +1

      Ella vuyirkum sapadu veinga ellar melayum anba irunga sari aaidum

    • @anandt2584
      @anandt2584 10 місяців тому

      விந்து விரயம்‌.உடற்பயிற்சி.விரதம் சிராசனம்‌ தண்டால் ஆனா பான தியாணம்

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 11 місяців тому +1

    அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 місяців тому

      மகா மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துகளையும் தவறாக எழுதக்கூடாது ஏனென்றால் இது வரையில் உள்ள இயற்கைநியதியையே முழுவதும் மாற்றி அமைத்து மரனமிலாப் பெருவாழ்வு எனும்
      நிலையாகிய கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்ற நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரின் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் எனவே சன்மார்க்கத்தின் தலைவனின் இறைவனின் அனுபவத்தை அடைந்தவர் சொல்லிய தமிழ் எழுத்க்களை மாற்றாமல் பதிவுசெய்ய வேன்டுகிறேன் இதுதான் இறைவனை நம்முள் அடையும் இறை அனுபவத்தின்
      மகா வாக்கியமாகிய
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
      எனும்
      இதனை நாம் இனி எந்த எழுத்துகளும் மாற்றம் இல்லாமல் சொல்லவும் எழுதவும் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் வந்தனம் வந்தனம்

  • @gnageshkumar
    @gnageshkumar 11 місяців тому +1

    சொன்னா கேட்டு கொள்வதிலை

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 11 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி