கல்வி, செல்வம் தரும் வள்ளலார் மூலிகை | Vallalar herb that gives education and wealth | Sivaguru

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2023
  • Vallalar herb that gives education and wealth - Sathiyadeepam sivaguru
    உலகில் எந்த வைரஸ் வந்தாலும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு அற்புதமான மூலிகை ஒன்று உண்டு. வள்ளலார் மூன்று வேளையும் உட்கொள்ள சொன்ன இந்த மூலிகையை பலரும் மறந்து விட்டார்கள். கல்வி, செல்வம் தரும் வள்ளலார் மூலிகை
    the wonderful herb that can protect against any virus in the world. Many people have forgotten this herb that Vallalar was told to take three times per day.
    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
    #vallalar #sathiyadeepamsivaguru #sivaguru,
    vetrilai sivaguru, betel leaf sivaguru,

КОМЕНТАРІ • 73

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Рік тому +15

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளலார் நாமம் வாழ்க !!!
    வெற்றி இலை பற்றிய விளக்கம் மிகவும் அருமை யே !!!
    இவற்றை நேரில் சாது வாகிய
    சிவகுரு அவர்களை நேரில் கண்டது மகிழ்ச்சி யே என் வள்ளல் கருணை யே !!!
    பெயரிலேயே வெற்றி என்று
    பெயர் சூட்ட பட்டுள்ளது இந்த
    இலைக்கு !!!
    தலை & முதல் பாதம் வரை
    நன்மை தர கூடிய இந்த பதிவை அனைவரும் கண்டு நன்மை பெறவேண்டும் இறைவா !!!
    வெள்ளை ஆடையை அணிந்த
    வெள்ளை உள்ளம் கொண்ட சிவகுரு அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி !!!
    உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @inga_ore_busy1753
    @inga_ore_busy1753 Рік тому +13

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🤗🙏🥰

  • @thendralarasips1275
    @thendralarasips1275 Рік тому +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏼

  • @selvamras891
    @selvamras891 Рік тому +1

    சூப்பர் explanation Arutperunjothi

  • @raviravichandranravichandr6015

    அருமையான பதிவு சிறப்பு திருவருட்பிரகாசவள்ளல்பெருமான்மலரடிகளேசரணம்

  • @jkalaivani5162
    @jkalaivani5162 Рік тому +3

    நன்றி ஐயா

  • @nkrishna2005
    @nkrishna2005 Рік тому +3

    மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக உள்ளது 😊 .

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no Рік тому +3

    Valga nalamudan valga valamudan 🎉🎉🎉

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому +2

    சமூக சேவைக்கு நன்றி

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu Рік тому +4

    வெற்றிலையில் இவ்வளவு நன்மை நல்ல தகவழுக்கு நன்றி🎉🎉

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Рік тому +1

    Thagavaluku nandri ayya, miga arumai. Mikka nandri
    Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 8 місяців тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Рік тому +3

    🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @vigneshkarthikvk9417
    @vigneshkarthikvk9417 Рік тому +3

    தகவலுக்கு நன்றி🙏 ஐயா..சேவை தொடரட்டும்✨✨
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🔥

  • @haitopon
    @haitopon Рік тому +1

    நன்றி அய்யா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +2

    ❤❤❤❤❤
    நல்லது ஐயா
    நன்றி

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 7 місяців тому

    Great msg AIYAA

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 Рік тому +3

    10:35 நன்றி ஐயா🙏🙏

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Рік тому +1

    Super sir thanks lord

  • @Kumaran28-m6n
    @Kumaran28-m6n 5 місяців тому

    Thank you God bless you

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 Рік тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயா வணக்கம் வெற்றிலைப் பாக்கு போடுவதால் அதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி ஐயா சிறிய சந்தேகம் ஐயா எங்கள் ஊரில் இரண்டு விதமான வெற்றிலை உள்ளது ஐயா வெள்ளை வெற்றிலை கருப்பு வெற்றிலை எதைப் பயன்படுத்துவது என்று கூறுங்கள் ஐயா

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Рік тому +1

    arutperumjodhi arutperumjodhi 🙏🙏🙏

  • @SharkFishSF
    @SharkFishSF Рік тому +1

    Beetle leaves clear the 👅 and enhance the buds for taste perception.

  • @MrArunShri
    @MrArunShri Рік тому +2

    Thanks

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @jayamalini5580
    @jayamalini5580 Рік тому +1

    ❤❤❤

  • @Sheik41
    @Sheik41 Рік тому +1

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +4

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி...

  • @muruganr2530
    @muruganr2530 11 місяців тому

    🙏🙏🙏

  • @deepam1949
    @deepam1949 Рік тому +1

    Sidhavidhai payitruvikkum sthalangalil vetrilai paakku utkolvadhu koodaathu kattaya maaga solgindranar

  • @prakashkanbts
    @prakashkanbts 2 місяці тому

    🙏

  • @muthuvasagar8876
    @muthuvasagar8876 Рік тому +1

    Respected sir thank you so much

  • @selvapandi1911
    @selvapandi1911 Рік тому +2

    அருட்பெரும்ஜோதி

  • @rakaanan4444
    @rakaanan4444 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @om-namasivaya
    @om-namasivaya Рік тому +1

    ❤🙏✨✨✨✨✨

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +2

    அருடபெருஞ்ஜோதி""அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +4

    அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏

  • @punitlatha
    @punitlatha Рік тому +10

    Iya ungaludaiya video parthu asaivamaga eruntha Nan only vegetarian Naga mare vetten one year aguthu ,🪔🙏🙏🙏🪔

    • @balajia.k1709
      @balajia.k1709 Рік тому +1

      Super super 🎉

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Рік тому +2

      மிகுந்த மகிழ்ச்சி யே!!!
      மனதிற்கும் , உடலுக்கும் மிகுந்த நன்மை யே உண்டாக்கும் !!!
      உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா !!!🙏

    • @punitlatha
      @punitlatha Рік тому

      ,🙏🙏🙏🙏🙏

  • @raniramalingam3373
    @raniramalingam3373 Рік тому

    Iyya en appavirku thidirena pesum thiran poi vittadhu

  • @muthu5545
    @muthu5545 Рік тому +5

    அருள் பேரும் ஜோதி அருள் பேரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பேரும் ஜோதி....

  • @user-gj2mj5us8l
    @user-gj2mj5us8l 11 місяців тому +1

    Which age can start eat?

  • @thivyarajeev659
    @thivyarajeev659 11 місяців тому

    Hepatitis B virus சரியாகுமா ஐய்யா

  • @ramdass6551
    @ramdass6551 8 місяців тому

    Ayya na one time tha sapduran evening mattum appo afternoon thambulam pannalama

  • @Sri_Narayani
    @Sri_Narayani Рік тому +1

    ஐயா ஐந்து பொருட்களும் எவ்வளவு அளவில் எடுக்க வேண்டும்

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam Рік тому +2

    Ayya, My mother is saying I may get brown stains on my teeth if I eat beetel 3 times a day & everyday.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      தாம்பூலம் தரித்தப் பிறகு பேஸ்ட் பற்பொடி இல்லாமல் வெறும் பிரஷால் பற்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பற்களில் கரை படியாமல் இருக்கும்.

  • @sivaravichandran3684
    @sivaravichandran3684 Рік тому

    Why no thiruneeru in your face? Why vallalar photovil thiruneeru illai

  • @deepam1949
    @deepam1949 Рік тому +1

    Karisaalai paal description la thaniyaa kudunga , kandedukka mudiyaala, enna thalaippula ierukkum

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      கரிசாலை பால் ua-cam.com/video/RqWdd1Ln74k/v-deo.html

  • @mahivenky262
    @mahivenky262 Рік тому +1

    ஐயா எனக்கு வெற்றிலை மிக பிடிக்கும்,ஆனா‌ல் சாப்பிட்டால் வாய் வந்துவிடுகிறது.

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 Рік тому +1

    அய்யா தேங்காய் பால் அமுத பாலாக செய்வது எப்படி அதாவது அதில் உள்ள நஞ்சை நீக்குவது எப்படி?

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      அதற்கு முப்பு என்ற இரசவாத மருந்து வேண்டும். அதனை செய்வதற்கு திருவருள் துணை வேண்டும்.

  • @sathishkumar-pc2hu
    @sathishkumar-pc2hu 9 місяців тому

    காலையில் பல் துலக்குவதற்கு முன்பு தாம்பூலம் தரிக்க வேண்டுமா அய்யா..

  • @gobik100
    @gobik100 Рік тому

    களி பாக்கு என்றால் என்ன ஐயா

  • @tamizhtamizh1111
    @tamizhtamizh1111 Рік тому +1

    வணக்கம் ஐயா, தாம்பூலம் எந்த வயதிலிருந்து போடலாம், திருமணம் ஆகாதவர்கள் போடலாமா?

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      எல்லோரும் பயன்படுத்தலாம்.

  • @vijayraghavan1796
    @vijayraghavan1796 7 місяців тому

    அதிகாலையிலேயே வெற்றிலை எடுக்க வேண்டுமா. எழுந்தவுட்னே?

  • @sathyaelango6601
    @sathyaelango6601 8 місяців тому

    வெள்ளை வெற்றிலையை அல்லது கருப்பு வெற்றிலையா

  • @saraswathi4111
    @saraswathi4111 Рік тому +3

    பச்சை கற்பூரம் வேதி சேர்மானம் அல்லவா? அதை உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளலாமா? பதில் தரவும்

    • @user-zt3ot7od1i
      @user-zt3ot7od1i Рік тому +1

      Pacha karpooram sethu thaana thulasi theertham tharaanga..

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Рік тому

      ​​@@user-zt3ot7od1iஇங்கே யும் பச்சை கற்பூரம் மட்டும் அல்ல வெற்றி இலை , சுண்ணாம்பு , கிராம்பு , பாக்கு போன்ற வற்றை சேர்த்து தானே கூறியுள்ளார் !!!
      விஷத்தன்மை யும் மருந்தாக்கும் முறையையும்
      கூறியுள்ளார் !!!
      ( பாதரசம் ) .

  • @TAMILRK
    @TAMILRK Рік тому +3

    ஏல அரிசி என்றால் ஏலக்காய் தானே இல்லை வேறு ஏதாவதா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      காட்டு ஏலக்காயின் உள்ளிருக்கும் அரிசி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

  • @sahayadeepar4981
    @sahayadeepar4981 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganr2530
    @muruganr2530 11 місяців тому

    ❤❤❤

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому +1

    🙏🙏🙏