அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🏽 பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அடிப்படை முதல் அத்தியாவசிய நுணுக்கங்கள் வரை பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தங்கள் மகத்தான - ஆற்றல், அறிவு, நேரம் போன்றவற்றை கொடை வள்ளலாக வாரிவழங்கும் உயர்ந்த உள்ளத்திற்க்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா! 🙏🏽 🎉
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! பொது விதி & சிறப்பு விதி அக அமுதம் வரை மிகவும் அருமை யே !!! நம் வள்ளல் மலரடி பாதையில் அனைத்துமே மிகசிறந்த தனி துவம் வாய்ந்த தத்துவமே !!! உப்பு குறைவாக இருந்தாலும் மிக சரியே , கூடுதல் உடல் நலகெடுதல் ஆகும் ???... சிறப்பான பிற உயிர்களின் நலனுக்காக தங்களின் இந்த உயர் உபதேசம் நல்ல பலனை அளவில்லாமல் அள்ளி கொடுக்க வேண்டும் அனைவரின் வாழ்விலும் , அக மகிழ்ச்சி கலந்த நன்றிகள் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ
அண்ணா, வணக்கம்🙏எனக்கு வீசிங் அதிகமாக இருக்கும் அதனால் puf எடுத்துக்கொள்வேன். இந்த மருந்து பல வருடமாக எடுத்து கொண்டதாலோ என்னவோ என் இரைப்பை, குடல் அனைத்தும் வெந்துவிட்டது. கடுமையான வலி, வயிற்று, குடல், இரைப்பை புண் , குமட்டல், வாந்தி என்னால் கீழே குனிந்து வேலை செய்ய முடிய வில்லை, ஏதாவது வழி கூறுங்கள் அண்ணா புண் சீக்கிரம் ஆற😢😢
ஐய்யா வாஸ்து சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் என்ற பெயரில் இப்பொழுதெல்லாம் நிறைய பயமுறுத்துகிறார்கள். சாஸ்திரங்களை பற்றி வள்ளளார் யாது கூறுகிறார். இது நிறைய பேகருக்கு தெளிவு குடுக்கும். நன்றி
அய்யா சன்மார்க்க வழியில் ஒளி தேகம் பெறுவதற்கு குரு அவசியமா?, ஆம் என்றால் வள்ளல் பெருமானின் குரு யார்? அல்லது வள்ளல் பெருமானார் தொடக்கம் முதல் ஒளிதேகம் பெரும் வரை வகுத்த வழிகள் இன்றும் பின்வ்பற்ற படுகிறதா, நான் எங்கு சென்று நேரில் கற்பது 🙏🙏🙏தயவு கூர்ந்து உதவுங்கள்
nan yen nabargal watsapp group il uirmai neyam patri yum uir kolaamai patriyum pathivu potuirunthen aanal avargal yennai yevalavu kevalapaduthamudiyumo avalavu kevalapaduthivittargal, yennal ondrumae seiya mudiya villai, manam thunbapattu irukindren.😔
தாய் பாலும் இரத்தத்தில் இருந்து தான் பிரிகிறது !!! இது அசைவம் ஆகாது ??? ஒரு தாயிக்கு தெரியும் ஒருகுழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது எத்தகைய வலி இருக்கிறது என்று . அனைத்து உயிர்களையும் தம்உயிர்போல் பாவித்ததால் நம் வள்ளல் பெருமானார் பசுக்களை பால் பொருட்களுக்கு பயன் படுத்தும் முறைகள் வலி வேதனையை நன்கு அறிந்தார் வள்ளல் பெருமானார் !!! பசு ஒரு வீட்டின் தேவையாக இருந்தது சென்று வியாபாரம் என்றபோது அந்த பசு ஜீவனுக்கு எத்தகைய வலி இருக்கூடும் தெரியுமா ??? ஆதலாலே யே பால் , தயிர் , வெண்ணை , நெய் போன்றவற்றை அதிகம் பரிந்துரை க்கவில்லை .... ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🏽
பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அடிப்படை முதல் அத்தியாவசிய நுணுக்கங்கள் வரை பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தங்கள் மகத்தான - ஆற்றல், அறிவு, நேரம் போன்றவற்றை கொடை வள்ளலாக வாரிவழங்கும் உயர்ந்த உள்ளத்திற்க்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா! 🙏🏽 🎉
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அம்மையப்பனும் வாழ்க!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வாழ்க! அருட்பெருஞ்ஜோதி!!!
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.......
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
பொது விதி & சிறப்பு விதி
அக அமுதம் வரை மிகவும் அருமை யே !!!
நம் வள்ளல் மலரடி பாதையில்
அனைத்துமே மிகசிறந்த தனி துவம் வாய்ந்த தத்துவமே !!!
உப்பு குறைவாக இருந்தாலும் மிக சரியே , கூடுதல் உடல் நலகெடுதல் ஆகும் ???...
சிறப்பான பிற உயிர்களின் நலனுக்காக தங்களின் இந்த
உயர் உபதேசம் நல்ல பலனை அளவில்லாமல் அள்ளி கொடுக்க வேண்டும் அனைவரின் வாழ்விலும் ,
அக மகிழ்ச்சி கலந்த நன்றிகள் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
தெளிவான விளக்கம்.அருமை ஐயா .தொடரட்டும் உங்களின்
சன்மார்க பணி.
மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் குருவே சரணம்
ஹரி ஓம்🌳🧘🐍
அற்புதம் தம்பி
அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை
காங்கயம் சன்மார்க்க சத்திய சங்கம்
வனக்கம் வளரவேண்டும்வள்ளளார்புகழ்
மலரவேண்டும் மக்கள் நலம்
அற்புதம் அரிய தகவல்கள்
🔥❤️ இது போன்ற உணவு ரகசியங்கள் காணொளி பதிவேற்றுங்கள் அண்ணன் ❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ
Valga valamudan ✋🏻😇🤚🏻
Vazhga valmudan
Great knowledge...
Entha chena vayathel epade pesurenga yarum vegetable food sapedungal nu Sona kekarathele thanks sir 👏👍👌🙏🙏🙏
நன்றி அண்ணா
குருவேசரணம் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏
ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🌿🌺💎🌈👍🌷🪔⭐️⭐️🦜🌻🦚👍🌈🌹🌺🙏🌿🪔🌺🌿
Super sir 😊😊😊😊
Thanks
🙏🙏🙏 நன்றிகள் ஜயா வல்லல்பெரும் திருவடி பாதங்கள் சரணம் சரணம் 🙏🙏🙏
Thank you very much brother
ஓம் நமசிவாய வாழ்க
Super anna.... Do u know anyone in our sanmargam who attained this stage(amutham oorriyathu), bcz maththa sanmargigalukkum nalla nambikkai varaum...🎉🎉
Thiruporur laa oru sanmargaa thathaa ithanaa follow panni sapdama valuraru. Avar videos kudaa UA-cam laa available. Avar annakulaa amutham surakarathunaalaa sapdurathey illanu solraru.
Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏
Sadharana Tamil il pesinal nandraga erukum..
செந்தமிழை பழகிக் கொண்டால் நன்றாக இருக்கும்.
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை..
I waiting next video Guru
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி...
அண்ணா, வணக்கம்🙏எனக்கு வீசிங் அதிகமாக இருக்கும் அதனால் puf எடுத்துக்கொள்வேன். இந்த மருந்து பல வருடமாக எடுத்து கொண்டதாலோ என்னவோ என் இரைப்பை, குடல் அனைத்தும் வெந்துவிட்டது. கடுமையான வலி, வயிற்று, குடல், இரைப்பை புண் , குமட்டல், வாந்தி என்னால் கீழே குனிந்து வேலை செய்ய முடிய வில்லை, ஏதாவது வழி கூறுங்கள் அண்ணா புண் சீக்கிரம் ஆற😢😢
கீரை, காய்
Siddha medicine best for wheezing pls avoid puff steroid one of the best medicine siddha u try medicine 3 month regularly best result for u
ஐய்யா வாஸ்து சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் என்ற பெயரில் இப்பொழுதெல்லாம் நிறைய பயமுறுத்துகிறார்கள். சாஸ்திரங்களை பற்றி வள்ளளார் யாது கூறுகிறார். இது நிறைய பேகருக்கு தெளிவு குடுக்கும். நன்றி
Kadan pirachni ennaku sari aaka vendum ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
குருவே.சரணம்
கிட்னி பிராபள சரியாக மருந்து சொல்லுங்கள் ஐயா
நானும் உங்களைப் போன்று சன்மார்க்கத்தில் சேர விரும்புகிறேன், சேர முடியுமா??.
தயஉடையோர்
Hi sir, is there any opportunity to see you in vadalur ganasabai or any online class do you conduct about this knowledge. Vazhga vaiyagam.
Siva siva
ஐயா சிறப்பு விதி,பொது விதியில் --- குறி அந்த உணவை எடுக்கலாமா வேண்டாமா?
Ghee and milk only will mean the body will start running on ketones. Is Vallalar suggesting keto way of living?
❤❤❤
🙏🙏🙏
❤️❤️❤️
👍👍👍
Cud u plz make clear that millets need not to be used taught by Vallal Peruman.. Is it true
ஐயா, எத்தனை வயதிற்கு மேல் பால் பொருட்களை விட வேண்டும்
🙏🙏🙏
Iight.god.shiva.guru.om.vallar namaste 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏
Yellow and white
அய்யா சன்மார்க்க வழியில் ஒளி தேகம் பெறுவதற்கு குரு அவசியமா?, ஆம் என்றால் வள்ளல் பெருமானின் குரு யார்? அல்லது வள்ளல் பெருமானார் தொடக்கம் முதல் ஒளிதேகம் பெரும் வரை வகுத்த வழிகள் இன்றும் பின்வ்பற்ற படுகிறதா, நான் எங்கு சென்று நேரில் கற்பது 🙏🙏🙏தயவு கூர்ந்து உதவுங்கள்
அருட்பெரும்ஜோதி
வணக்கம் அண்ணா.ஓர் அமுது குறைக்கவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் உணவு உட்கொள்ள வேண்டுமா அண்ணா?
nan yen nabargal watsapp group il uirmai neyam patri yum uir kolaamai patriyum pathivu potuirunthen aanal avargal yennai yevalavu kevalapaduthamudiyumo avalavu kevalapaduthivittargal, yennal ondrumae seiya mudiya villai, manam thunbapattu irukindren.😔
வாள்ளளர் அறவே விட்டொழிக்க சொன்ன 13 ஆச்சார வகைகள் யாவை அய்யா
Tamira paspam where it is available?
Sir can you say this book name pls
அடிச்சிறுநாயேன்பெயரைஉரைக்கில்
அடிச்சிறுநாயேன்பெயரைஉரைக்கில்தவமெல்லாம்ஓடிவிடுமே
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
கடை விரித்தேன் கொள்வாரில்லை!! கட்டிக்கொண்டேன்!!
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🙏
பால்.நெய் எல்லாம் பசுவின் ரத்தத்திலி ருந்துதானே கிடைக்கிறது....இது அசைவமில்லையா?
தாய் பாலும் இரத்தத்தில் இருந்து தான் பிரிகிறது !!!
இது அசைவம் ஆகாது ???
ஒரு தாயிக்கு தெரியும் ஒருகுழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது எத்தகைய வலி இருக்கிறது என்று .
அனைத்து உயிர்களையும் தம்உயிர்போல் பாவித்ததால்
நம் வள்ளல் பெருமானார் பசுக்களை பால் பொருட்களுக்கு பயன் படுத்தும் முறைகள் வலி வேதனையை நன்கு அறிந்தார் வள்ளல் பெருமானார் !!!
பசு ஒரு வீட்டின் தேவையாக இருந்தது சென்று வியாபாரம்
என்றபோது அந்த பசு ஜீவனுக்கு எத்தகைய வலி இருக்கூடும் தெரியுமா ???
ஆதலாலே யே பால் , தயிர் , வெண்ணை , நெய் போன்றவற்றை அதிகம் பரிந்துரை க்கவில்லை ....
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
ஐயா உணவுபற்றி ,ஐயா வள்ளள் பெருமானார் கருத்துக்களை தயை கூர்ந்து பதிவு செய்யவும்....உணவு முறையால் நிறைய பிரச்சனை உடலுக்கு ஏற்படுகிறது...
அமிர்தமேயானாலும் அரைவயிறும் கால்வயிறு நீரும் கால்வயிறு காலியாயிருக்கணும்..... பசித்தால் மட்டுமே அடுத்து உணவு உண்ணவேண்டும்.
பசி 🔥 தீயாய் வந்தபிறகே வள்ளலார் அவர்கள் போதித்த உணவை உண்ணப் பழகவேண்டும்.
@@alahumanomano7230 நல்லது மகிழ்ச்சி 🌹
Ayya disipiline
Thank you. Is mushroom okay?
உணர்ந்த வங்க சண்டை போட மாட்டாங்க
🤍
ஐயா பால் நெய் இது சைவமா அசைவமா
Veg ,veda pata shala students drink pure cow milk. So moderation u can have.
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉🎉
❤❤❤❤❤
🙏🙏
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏