அடுப்பில்லா எண்ணெய் இல்லா சமையல் நல்லதா? Is no oil no boil cooking ok?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #nooilnoboil #cooking #healthtips #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: saaol.com/blog...
    Recommended Videos: my cooking videos
    ஆவாரம் பூ tea • Herbal tea recipe for ...
    சங்கு பூ tea • The Benefits of Drinki...
    செம்பருத்தி tea • The Benefits of Drinki...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 60

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому +5

    ஆதி மனிதர்கள் இதை தானே செய்தார்கள்/சாப்பிட்டார்கள் 😅

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +31

      ஆதி மனிதனின் அதிகபட்ச வாழ் நாள் காலம் 20 வருடங்கள்... அடி தடி , போர், விலங்குகள், விஷ செடி, சேராத உணவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் இறப்புகள் சீக்கிரம் ஏற்பட்டது...போக போக மனிதன் தன் வாழ்நாளை அதிகரிக்க கற்று கொண்டான்...உணவுகளை சமைத்தான் ... நெருப்பு மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பாக கருதப்படுகிறது....நாகரிகம் வளர்ந்தது...ஆயுட்காலம் உயர்ந்தது...இன்று நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம் 👍

    • @RANGANATHANK-tq9hj
      @RANGANATHANK-tq9hj 3 місяці тому

      ❤🎉😅

    • @barathi1337
      @barathi1337 3 місяці тому

      Kovil la oru hotel ley iruku sir . No oil no boil .

    • @VijayalakshmiV-bj1oo
      @VijayalakshmiV-bj1oo 3 місяці тому

      ❤👌🏻👌🏻👌🏻

    • @suganthishruthi6099
      @suganthishruthi6099 3 місяці тому

      ❤​@@drkarthik

  • @tamizindiyanagilathtamizan9696
    @tamizindiyanagilathtamizan9696 3 місяці тому +2

    அருமையாக அர்த்தம் திருத்தமாக கூறினீர்கள் உங்களுடைய ஆலோசனையின் பெயரில் தான் அனைத்தையும் நான் செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு கிட்னி இரண்டும் கெட்டு விட்டன காரணம் சுகர் ஆனால் உங்களுடைய ஆலோசனை சிலதை கேட்டு அதன்படி இருக்கிறேன் எனவே கொஞ்சம் சுமாராக இருக்கிறேன் மூச்சுத் திணறலில் இருந்து கொஞ்சம் குறைந்தது

  • @Sujana-r8e
    @Sujana-r8e 3 місяці тому +9

    நமது உடலில் cell உருவாக எண்ணையும் கொழுப்பும் தேவை.
    ஆகவே தாங்கள் கூறியபடி
    எண்ணையும்,
    Cauliflower போன்ற காய்கறிகளை சமைக்கும்போது கொதிக்க வைத்தும் சாப்பிடுவதும் நல்லது.

  • @annampoorani7019
    @annampoorani7019 3 місяці тому +9

    வணக்கம் 🙏 எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருந்தது. தங்கள் பதிவை பார்த்தவுடன் தெளிவாகி விட்டேன் மிக்க நன்றி🙏

  • @mahalakshmik34
    @mahalakshmik34 3 місяці тому

    Doctor, to hear it is 100% ok. But will it be tastful . Though health is very very essential, taste is also tobe good as we are becoming addict to taste. To accommodate with this raw food method it will take time.

  • @abhattacharyya34
    @abhattacharyya34 3 місяці тому +1

    We are Bengali.. from Kolkata, we,want to understand all of your videos.. Kindly attached English caption ,then we remain greatful 🙏

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому

      kindly follow this thread for subtitled videos of mine..ua-cam.com/play/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3.html

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 3 місяці тому

    Super Dr. nalla soneenga. Sai Vigneshnu oruthan irukkan ava kannula padumbadi share seiyavum. Badam curd, soya curd nu ennalamo solluraan.

  • @Podhunalam1
    @Podhunalam1 3 місяці тому +1

    Sir acure nectronic pancreatitis vantha life time eppadi nu sollunga sir... Sari aagiduma illa life long irukuma ?

  • @balemurupi659
    @balemurupi659 3 місяці тому +1

    கேரட்,மாங்காய்,தேங்காய்னு ட்ரை பண்ணேன்,ஃபுட் பாடய்ஸன் ஆயிடுச்சு...சமைத்து உண்பதே நலம்.அளவாக சிறிதளவு பழங்கள்,பச்சைக் காய்கறி சாப்பிடலாம்.

  • @dr.shemankkarythulanchanan3046
    @dr.shemankkarythulanchanan3046 3 місяці тому +1

    Also pesticides usage is more in vegetables these days, so it advisable to boil certain vegetables before consumption, is it correct doctor?

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 3 місяці тому +1

    Hi Dr.
    In onu your video you mentioned about the last piece of groundnut which turned to be a bad one.
    I usually selecte 5 or 6 pieces of good groundnut before start to eat it, and finish it with good ones finally

  • @johnk6337
    @johnk6337 3 місяці тому +2

    Doctor, I really appreciate you for sharing such a crucial and helpful video about staying healthy.

  • @sheikabdullah.j8434
    @sheikabdullah.j8434 3 місяці тому

    A.s.o increase iruntha enna prachanai varum

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 3 місяці тому +1

    அருமையான விளக்கம். பலரின் கவனத்தை இன்று தங்களின் பதிவு ஈர்த்து இருக்கும். அதற்கு தகுந்த முறையில் தங்களின் கருத்தினை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. அருமையான தகவல்களை பதிவிட்டு பலரின் சந்தேகங்களை தீர்த்து தெளிவு படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள் 💐 பாராட்டுக்கள் 👋👋👋. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐❤

  • @geetharavi2529
    @geetharavi2529 3 місяці тому +1

    Already biscuit bakery nonveg egg எதுவுமே கிடையாது oil கொஞ்சமகவும் கொஞ்சம் taste ஆகவும் இருக்க சமைச்சு சப்பிடரோம் Dr Sir Thank you so much for your valuable information

  • @baskarantrs9524
    @baskarantrs9524 3 місяці тому +1

    பீம பாகம் ஸ்பெஷலிஸ்டாக
    டாக்டர் உள்ளதை பாராட்டுகிறேன்
    கேஸ் மிச்சங்கண்ணா
    😊🎉🎉🎉🎉
    வாழ்க நலமுடன்

  • @missionintelligence
    @missionintelligence 3 місяці тому +1

    You are right, it can be a trend, but for reality it's dangerous to prepare and store such foods for long time and few foods can't be taken without cooking as it may have micro organisms or any insects in that.

  • @47gaming81
    @47gaming81 3 місяці тому +1

    My morning breakfast is only coconut and banana, Am really felt energetic

  • @rameshlaksh
    @rameshlaksh 3 місяці тому

    I do not agree the concept the oil is bad for health. I strongly believe the caramelization process when cooking food in very high temerature cause all the halmful effect to the body. Uncooked oil and uncooked seeds of oil (eg uncooked ground nut, coconut, seasame seeds) are few of the best nutrients and consumption of these will not cause any hamful effect. The food cooked(fried) in very hot pad with less oil or baking of food in very high temperature in the absence of oil (barbeque/ air frying) are the reason behind all the current lifestyle issue. In my word, oil is one of the three macro nutrient and it should be consumed abundantly as we cosnume crbohydrate and proten. Oil and fats are one of the primary building blocks of all animals and it cannot be avoided for normal functioning of our body.

  • @preethysekar8518
    @preethysekar8518 3 місяці тому +1

    Today all vegetables and fruits are chemicals. Then how is possible

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 3 місяці тому +1

    Very true video Dr. Tq for sharing this video Dr. 🎉🎉❤

  • @sivabarath1270
    @sivabarath1270 3 місяці тому +1

    Well explained sir...👏

  • @Sabaripachapillai
    @Sabaripachapillai 3 місяці тому

    😊😊😊

  • @vplakshmidhaya2652
    @vplakshmidhaya2652 3 місяці тому

    ❤🙏👌

  • @saverap2375
    @saverap2375 3 місяці тому +1

    Thank you dr.sila neram pazhangal saapidumbodhe gas problem vandrudhu.no boil na avvalodhan.nalla explanation Dr. Thank you very much.

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +1

      yes ...பழங்களில் உள்ள fructose இதை ஏற்படுத்தினாலும், இதனால் எந்த தீங்கும் இல்லை

  • @jjpunitha2591
    @jjpunitha2591 3 місяці тому

    Hi sir my younger son is 5years old weight 16kg my elder son is 8years old weight 21kg how many eggs give to them per day

  • @adimm7806
    @adimm7806 3 місяці тому +1

    👍👌🙏🙏🙏🙏🙏

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy8917 3 місяці тому

    மரக்கிளைகளில் படுத்து தூங்குவது சிறந்தது என்பார்கள் அடுத்தது.

  • @vijayamohants5672
    @vijayamohants5672 3 місяці тому

    How to reduce cholesterol doctor

  • @rameshlaksh
    @rameshlaksh 3 місяці тому

    Eating uncooked food one time a day is equal to fasting. We get the healing effect of fasting.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 3 місяці тому

    Sir eppa yellam veg, fruits yellathukkum rasayana uram, marunthu poduraannga pacaya sapta paravaellaya nga

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 місяці тому +3

    இப்போது கூட சில யோகா மையங்களில் இந்த உணவு உண்கிறார்கள் .ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் இந்த உணவுமட்டும்தான் .ஆனால் நான் சென்றதில்லை .இயற்கை உணவுக்கு ஈடுஇணை ஏது டாக்டர் ஐயா அவர்களே .❤

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 місяці тому

      அவங்க யோகா பன்னருவாங்க அதை சாப்பிட்டதான் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் அவர்கள், உடல் உழைப்பை அதிகம் செய்வதில்லை.

  • @sakthivels1830
    @sakthivels1830 3 місяці тому

    Pesticide toxicity high so cooking is well

  • @npsathish
    @npsathish 3 місяці тому

    Isha yoga has introduced this many years ago.

  • @Sujana-r8e
    @Sujana-r8e 3 місяці тому +1

    Best advice!

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 місяці тому +2

    ❤ இதை சாப்பிட்டால் வாழ்க்கையில் நோயென்பதே வராது டாக்டர் அய்யா அவர்களே❤ இப்போது சர்க்கரை இரத்தஅழுத்தம் பக்கவாதம் இதயநோய் சகலமும் உண்டு என்ன செய்வது காலத்தின் மாற்றம் சாப்பிட்த்தான் ஆக வேண்டும் .

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +4

      வயது ஆக ஆக நோய் என்பது அதிகம் ஆகும்...இதுதான் இயற்கையின் நியதி...அதை மாற்றி எழுத முடியாது....ஆதி மனிதனின் அதிகபட்ச வாழ் நாள் காலம் 20 வருடங்கள்... அடி தடி , போர், விலங்குகள், விஷ செடி, சேராத உணவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் இறப்புகள் சீக்கிரம் ஏற்பட்டது...போக போக மனிதன் தன் வாழ்நாளை அதிகரிக்க கற்று கொண்டான்...உணவுகளை சமைத்தான் ... நெருப்பு மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பாக கருதப்படுகிறது....நாகரிகம் வளர்ந்தது...ஆயுட்காலம் உயர்ந்தது...இன்று நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம் 👍

  • @arulkumaran8260
    @arulkumaran8260 3 місяці тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @beulahr5087
    @beulahr5087 3 місяці тому

    Pesticide...organic ok....

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 3 місяці тому

    ஆஹா ஓஹோ நல்லது

  • @abideepshi4097
    @abideepshi4097 3 місяці тому

    Doctor your always great

  • @anushan1191
    @anushan1191 3 місяці тому

    Thanks.

  • @indrat6128
    @indrat6128 3 місяці тому

    Thanks dr 🙏🏻

  • @selvaraj6715
    @selvaraj6715 3 місяці тому

    Tnq sir

  • @geetharavi2529
    @geetharavi2529 3 місяці тому +2

    நான் அப்படியே shock ஆயிட்டேன் Dr Sir

    • @drkarthik
      @drkarthik  3 місяці тому +2

      எடிட்டர் போட்ட இந்த interlude பார்த்து முதலில் நானும் shock ஆகிட்டேன் 😄

  • @RajKumar-fw3xr
    @RajKumar-fw3xr 3 місяці тому

    Super