வித்தியாசமான கோதுமை இடியாப்பத்தில் பூரண கொழுக்கட்டை / இன்று மாலையே செய்துபாருங்கள்,

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • செய்த உடனே காலியாகும் கோதுமை இடியாப்பத்தில் பூரண கொழுக்கட்டை / இன்று மாலையே செய்துபாருங்கள்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 45

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 16 днів тому +5

    ஆனந்தி பையன்கள் பெரியவர்களாகி விட்டதால் ஹரிதான் கைக்குதவி. அருமை ஹரி. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உண்ணும் காட்சி அழகு

    • @mycountryfoods
      @mycountryfoods  16 днів тому +2

      நிச்சயமாக அக்கா💜💖🙏🌷

  • @OorukkullaPoraVandi
    @OorukkullaPoraVandi 16 днів тому +4

    மிகவும் அருமையான டிஷ் ❤❤❤❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 15 днів тому +1

    Helathe idiyapam super👋👋

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 15 днів тому +3

    சத்தான உணவு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா அக்கா

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 16 днів тому +2

    🌴🌳suvaiyum udalukku nallathu indha palagaram🌾🌿

    • @mycountryfoods
      @mycountryfoods  16 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏💙🌷💖💖

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 16 днів тому +6

    அம்மா இங்க வந்து இருப்பது மிகவும் சந்தோசம்❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  16 днів тому +1

      மிக்க நன்றி💖🌷💙💙💙

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 16 днів тому +2

    ஆகா அருமை

  • @abbaedits3190
    @abbaedits3190 16 днів тому +3

    Hi akka idli mavuu araipathu apdinu sollunga akka pls

  • @AliHuss579
    @AliHuss579 16 днів тому +4

    Vow different method

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 16 днів тому +2

    Super and Creative 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 14 днів тому +2

    Ananthi sis Q and A video podungge pls

  • @Ram-uv7mv
    @Ram-uv7mv 16 днів тому +4

    Super Aanandhi.unga veetu Pooja collection vedio podunga Akka.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 16 днів тому +3

    Recipe super👌

  • @selvee6669
    @selvee6669 16 днів тому +2

    Super Healthy Idiyapam Ananthi 👌👌❤❤❤❤ Selvee 🇲🇾

  • @indiradevi80
    @indiradevi80 15 днів тому +2

    Semma idiyapam....Anandhi....pakave vai uredhe..... Always love you all...from Malaysia

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷🌷💙💖💖

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 16 днів тому +3

    ❤❤❤❤❤❤

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 15 днів тому +2

    Super akka

  • @darkghostgamingff8929
    @darkghostgamingff8929 16 днів тому +4

    அம்மா அப்பாக்கு பருத்தி வேலை முடிந்து விட்டதா ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  16 днів тому +1

      இன்னும் கொஞ்சம் இருக்கு அக்கா

  • @cinematimes9593
    @cinematimes9593 16 днів тому +2

    Super

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 16 днів тому +3

    👌🏻👌🏻👍🏿👍🏿❤

  • @mariyamn8653
    @mariyamn8653 16 днів тому +2

    ❤❤❤❤❤😊😊😊😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 16 днів тому +2

    ❤❤❤❤🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 16 днів тому +3

    😍😋😐😝😜