பாறை மீன் குழம்பும் பாஸ்மதி அரிசி சோறும்!| Amma Makes Traditional Fish Curry with Dubar Basmati Rice

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • அப்பா பிடித்து குடுத்த மீனை வைத்து அம்மா இன்று பாசுமதி அரிசி சோறுடன், பாறை மீன் குழம்பு வைத்து குடுத்தாங்க.
    சுவாரஸ்யமா இன்று பாயசமும் பாசுமதி அரிசியில செஞ்சு குடுத்தாங்க.
    பாசுமதி அரிசியை எப்படி பயன்படுத்தணும்னு அம்மா இந்த வீடியோல விளக்கமா சொல்றாங்க, இந்தியாகேட் பாஸ்மதி அரிசிய வச்சு இதேமாதிரி உங்களுக்குப் பிடிச்ச உணவு வகைகளையும் செய்து பார்க்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்தால் கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்!
    #experimentswithbasmati #indiagatefoods

КОМЕНТАРІ • 220

  • @malathimalathi4097
    @malathimalathi4097 5 місяців тому +3

    பார்க்கவே சந்தோசமாக இருக்கு❤❤❤❤உங்க குடும்பம் எந்த வித குறையும் இல்லாமல் நல்ல சுகத்துடனும்&நீண்ட ஆயூளுடனும் இதெ சந்தோசத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின் றேன்❤❤❤❤

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 7 місяців тому +28

    ரவி தம்பி இதேபோல் எப்போதுமே மகிழ்ச்சி யுடனும், சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 7 місяців тому +62

    இயற்கையோடு சேர்ந்து நீங்க சமைக்கிறது பார்த்து ரசிச்சுகிட்டே இருக்கும் miss you amma

  • @msubramaniam8
    @msubramaniam8 7 місяців тому +15

    திரும்ப உங்க மூனு பேரையும் இப்படி பார்ப்பதில் சந்தோசம் ரவி தம்பி ❤❤❤

  • @inbanilandanasabesan153
    @inbanilandanasabesan153 7 місяців тому +29

    நல்ல. அம்மா. அப்பா. நல்ல. மகன். உங்களை ப்பாக்கும். போது. கண்னுப்படும்😊

  • @SatheeshBabu-u7p
    @SatheeshBabu-u7p 7 місяців тому +33

    குறைக்காத நாயும் இல்லை
    குறை சொல்லாத வாயும் இல்லை
    நம்ம வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்

  • @vijideepa3901
    @vijideepa3901 7 місяців тому +74

    எப்படி இருக்கீங்க ரவி தம்பி அம்மா அப்பா எப்படி இருக்காங்க ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி வீடியோ பார்க்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நிறைய வீடியோ எதிர்ப் பார்க்கிறேன்

  • @HariniHarini-de3xz
    @HariniHarini-de3xz 7 місяців тому +17

    இதே மாதிரி எப்பவும் சந்தோசமா வீடியோ போடுன்னு

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 7 місяців тому +4

    Ravi thambi regular ahh video podunge 👌👌👌❤️❤️👍🐟🐟😅😅😅

  • @eswarirajabalaji3006
    @eswarirajabalaji3006 7 місяців тому

    வீடியோ பார்ப்பதற்கு இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நானும் அருப்புக்கோட்டை தான் இப்போது நான் கோவை மாவட்டத்தில் இருக்கிறேன்

  • @umamaheswari7165
    @umamaheswari7165 7 місяців тому +11

    அண்ணா அப்பா அம்மா நல்ல இருக்கீங்கள அண்ணா அம்மா கிட்ட பேசலாமா அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @nancyrichard3151
    @nancyrichard3151 7 місяців тому +2

    Enakum aasaiya irruku ippadi senju sapuda ippa nan canadala irruken romba miss pannuren namma ooru sapadu❤

  • @ragul2001
    @ragul2001 7 місяців тому +10

    0:01 0:02 😂😂 சூப்பர் அப்பா

  • @indiraranirani1290
    @indiraranirani1290 29 днів тому

    Ella samayalum super ❤🎉❤

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 7 місяців тому +1

    Ravi, muthala pre wedding photo shootuku ammava koottitu ponappa sariyana loosnu ninachen(neeyum en pillai mathiri thaan), aana Ippo thaan theriyuthu nee eppadi valarkapattirukanu so sweet, payasam, meen kuzhambu elaam super.....

  • @Appa-cq3gg
    @Appa-cq3gg 7 місяців тому

    ரவி அம்மா அப்பா நலமா. உன் வீடியோ பார்க்க ரொம்ப விருப்பமா இருக்கும். தொடர்ந்து பேடுப்பா.
    வாழ்க வளமுடன்

  • @ambisun9828
    @ambisun9828 7 місяців тому +4

    Hi Ravi you are blessed with such wonderful parents 🙏🙏🙏

  • @sharitharajini134
    @sharitharajini134 7 місяців тому

    Hae Bro na srilankala irundu sharitha Rajini enaku ammavayu apavayu romba pudiku ammatavu appatavu en pera soli adutha videola pesarada podrengala love you amma and appa

  • @kulali0719
    @kulali0719 7 місяців тому +7

    Nalla rasanaiyoda, samaiyal. Azhagu, Super.

  • @foodspark726
    @foodspark726 7 місяців тому +2

    Thambi meen pidikira edam endha ooru... Unga New home tour podunga.. evlo kastathilum spotiva irukinga edhu elorukum boost up❤

  • @s.vasuki7617
    @s.vasuki7617 7 місяців тому +14

    ஹாய் அண்ணா அம்மா அப்பா ஐ மிஸ் யூ ரொம்ப நாள் கழிச்சு நான் இன்னைக்கு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அண்ணா அளவு கடந்த மகிழ்ச்சி அண்ணா எனக்கு அம்மா அப்பா உங்களை பார்த்ததில்லை அண்ணா தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணே அம்மா அப்பாவை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤ ரவி அண்ணாவையும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் நாங்க❤❤❤❤❤❤❤❤ அம்மா ஐ லவ் யூ அம்மா❤❤❤

  • @Thekingmaker-g9f
    @Thekingmaker-g9f 7 місяців тому +3

    Unga amma appa romba kuduthu vechu irukanga nega son a kidaika❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 7 місяців тому +5

    Unga Amma appa super brother

  • @Subha-zq8xk
    @Subha-zq8xk 7 місяців тому +3

    Ravi anna neenga romba akaga irukiya ungalai enakku romba pidikkum anna unga wife enga videosku ya varala unaku u reply me please

  • @Rsvlogs-h2w
    @Rsvlogs-h2w 3 місяці тому

    Na unga new subscriber video pakkave aasaya iruku dailyum videos podunga bro

  • @priyar6028
    @priyar6028 7 місяців тому +6

    Meen kulambu very nice

  • @sumathiprabhuestates1740
    @sumathiprabhuestates1740 7 місяців тому

    ரவி இப்போது தான் அப்பாவும் அம்மா மாதிரி ஆசைகளை சொல்கிறாங்க

  • @Aarthisvlog_official
    @Aarthisvlog_official 3 місяці тому

    I used to watch your videos on Facebook, which were around 5 minutes each and split into part 1, part 2, etc. I’d always search for the next part to keep up with the story😊, and I've searched many times on UA-cam by your Facebook channel name, but couldn’t find your channel. Finally, I found it now🥰🥰! I’m so happy and have subscribed💜💜💜💜💜💜!

  • @rekhajeeva4260
    @rekhajeeva4260 8 днів тому

    Amma vaikra meen kulambu adi poly

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 7 місяців тому +2

    Fine. Continue to put videos. Happy to see again.

  • @captainvinoth5355
    @captainvinoth5355 7 місяців тому

    ❤ இந்த வாழ்க்கை தான் சொர்க்கம் ❤

  • @mohanapranav5271
    @mohanapranav5271 7 місяців тому +4

    Ravi, endha oorla irrukeenga

  • @BirunthaD-sl4tr
    @BirunthaD-sl4tr 7 місяців тому

    Super thampi.amma ,appa ellaraium pakkuradhukkaga daily vandhu papen.neenga vedio upload potturukingalu.but ippo dhan potturukinga.so happyyyy 😊 brother.daily um vedio podunga brother.plssss😊

  • @kavithasubramaniyan938
    @kavithasubramaniyan938 7 місяців тому +4

    சூப்பர் தம்பி நலமா

  • @noornisha323
    @noornisha323 7 місяців тому

    Eppa vedio poduveenganu ethir parthen. Arumai thambi innime daily vedio podunga ravi thambi. Amma appava parthavudane manasuku avlo sandossma iruku. Meen madaiyum podunga ma tasta irukum❤❤❤

  • @muhammadhashfaq568
    @muhammadhashfaq568 6 місяців тому

    Leman sadham and thakkali saadham senji video podunga samba Rice la

  • @marimuth3851
    @marimuth3851 6 місяців тому

    MEEN KOLAMPUGU PASUMATHI ARISI SORRUKU SUPERO SUPER MAA.

  • @deepaa4276
    @deepaa4276 6 місяців тому

    Chennila eruruthu sathiabama en vaden prava sakotheran valthukal thampi

  • @vasanthim2531
    @vasanthim2531 7 місяців тому

    Neenga 3 perum anba pesuringa❤

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 7 місяців тому +15

    இதுஎந்த.இடம்ரவி?சுற்றுப்புறம்.கண்மாய்அனைத்தும்ரம்யமாக.இருக்கிறது

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 7 місяців тому +1

    சோறு பயமில்லாமல் வடிக்க தட்டையும் பானையையும் சேர்த்து துணி க்கு போம் கிளிப்பை நாலு இடத்தில் போடுங்க அம்மா கையில் சுடு கஞ்சி ஊற்றாது மகன் ரவியும் பதரமாட்டார்❤❤

  • @rojaroja6956
    @rojaroja6956 7 місяців тому

    மிக்க மகிழ்ச்சி ரவி உங்க மூணு பேரையும் பார்த்ததில்

  • @seekimheng8929
    @seekimheng8929 7 місяців тому

    Wow soooooo nice mouth watering 🤤🤤😋👍❤️

  • @NagalakshmiNagalakshmi-z1f
    @NagalakshmiNagalakshmi-z1f 7 місяців тому +1

    Ravi Anna eppa entha area la irukinga

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff 6 місяців тому

    Thambi, happy to see u like this. Be happy always. May god bless you with a new future ahead well wisher from kkl

  • @marimuth3851
    @marimuth3851 6 місяців тому

    SEMMA TAMBI❤😊

  • @kvnkandharaj1380
    @kvnkandharaj1380 5 місяців тому

    Hai thampi your recipe and famerß works and yours appa and amma cooperatíveand scésfully and God gives many blessings tóour all.ok,

  • @rekhajeeva4260
    @rekhajeeva4260 8 днів тому

    Hi bro how are you you and your family very nice family

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 7 місяців тому

    மீன் குழம்பு பாக்கறதுக்கே சூப்பராஇருக்குது ரவி

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 місяців тому

    Akka yeppadee erukkeenga yenga ungal chennal vedios late Nice vedio kulambu vera laval❤❤

  • @PrithviNandhu
    @PrithviNandhu 7 місяців тому

    Vunka videos pathale mind relax aaiduthu anna😊

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 7 місяців тому +2

    Romba santhosam thambhi ungala pathathuku ❤

  • @Vikramviji123
    @Vikramviji123 3 місяці тому

    Super

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 7 місяців тому

    Just from yesterday am watching ur videos.
    Happy to know u r helping the needy.
    Loving family

  • @sandhiyadavidsamson6814
    @sandhiyadavidsamson6814 6 місяців тому

    Happiest Family ❤

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 місяців тому

    NanriTambl ❤💜💙

  • @SureshKerala-m8d
    @SureshKerala-m8d 7 місяців тому

    Supper.akka.vayila.thanni.vanthrichu💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 7 місяців тому

    Unga amma Nallavea samayal pandranga semma❤

  • @Karthik-sp9rc
    @Karthik-sp9rc 7 місяців тому

    Ravi Anna na ooty neega inga varanum neega video podanum nanum romba medil Klass family neega vanthu video pota ennaku konjam jolly ya irukum anna na unga kuda video poda wait pansra neega enna soldringa pls sollunga

  • @gayathrijohn8280
    @gayathrijohn8280 7 місяців тому +3

    Ravi regular ahhh video podunga

  • @IlakkiyasureshJesusmylife
    @IlakkiyasureshJesusmylife 7 місяців тому +1

    Anne entha place anne

  • @arunasri4490
    @arunasri4490 7 місяців тому +3

    Hi anna uga family romba romba aala eruka anna ugala nerula pakanum pola aasiya eruku anna

  • @muniswaran4138
    @muniswaran4138 7 місяців тому +1

    நல்ல குடும்பம் ....... வாழ்க வளமுடன்....

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 7 місяців тому

    எந்த ஊர்

  • @Iamagirl-qy3ws
    @Iamagirl-qy3ws 7 місяців тому +1

    Anna entha oorula Anna irukinga

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 7 місяців тому

    Yantra oorla irukiga

  • @amutharajendran4613
    @amutharajendran4613 7 місяців тому +1

    Epadi irrukinga thambi neenda naalaiku piragu moovaraium paarpathil magizhchi ❤

  • @mathankdhaya6872
    @mathankdhaya6872 7 місяців тому

    அம்மா பேச்சு அழகு எப்படி இருக்கிறீங்க அம்மா

  • @dhaarudharanik9842
    @dhaarudharanik9842 7 місяців тому +2

    Expect your video daily with your lovable mom and dad Thambi

  • @sivanammal2893
    @sivanammal2893 7 місяців тому

    amma vanakkam. pasmathi rice thaan use pannanuma indha payasathukku ?

  • @jeevikutty2778
    @jeevikutty2778 7 місяців тому

    Super brother 👌👌

  • @Rஆதிரா
    @Rஆதிரா 7 місяців тому

    ரொம்ப சூப்பர வீடியோ🎉

  • @magescross9467
    @magescross9467 7 місяців тому +1

    BEAUTIFUL FAMILY Delicious fish curry 👍❤️❤️Love from Australia 🇦🇺

  • @lillyelizebeth
    @lillyelizebeth 7 місяців тому +1

    Nice ❤ Appa

  • @SubramanianMani-sg9wi
    @SubramanianMani-sg9wi 7 місяців тому

    I miss you my appa amma 😢😢😢

  • @lakshmitools2600
    @lakshmitools2600 7 місяців тому

    Ravi eppo dhan ungala pakka pazlhaya ravi madri erukku continues ha videos upload pannunga bro

  • @saranyapandi14saranyapandi94
    @saranyapandi14saranyapandi94 7 місяців тому +2

    அண்ணா நீங்க எந்த ஊரு

  • @varsharaksha3756
    @varsharaksha3756 7 місяців тому

    Basumathi arishi milkla evlavu neram ooranumnu konjam sollungamma pls rply.

  • @vijayaveervijaya9704
    @vijayaveervijaya9704 7 місяців тому

    Unga videogaathan waiting so happy 😊

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 7 місяців тому

    Super yeppati eruhinga ellarum

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 7 місяців тому

    ரவி மருமகனே அப்பாவை எங்க அண்ணாவ நினைக்கிறேன் அம்மாவ எங்க அண்ணிய நினைக்கிறேன் எங்களுக்கு யாரும் இல்ல உங்கள எங்க சொந்தமா நினைக்கிறேன் எங்க உர் திருச்சிக்கு வாங்க உங்க விடியோவை மிஸ் பன்றேன்‌ கண்டிப்ப வாங்க

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 7 місяців тому +1

    Which place is this ?

  • @dineshv8514
    @dineshv8514 7 місяців тому

    Entha ooru anna super

  • @Thanu_deepam
    @Thanu_deepam 7 місяців тому

    Amma appa is back

  • @AliceJohn-it1zo
    @AliceJohn-it1zo 7 місяців тому

    Taalika vendama? Pls wash curry leaf dear

  • @janajahan1188
    @janajahan1188 7 місяців тому +2

    God bless you ❤

  • @helinajoseph381
    @helinajoseph381 7 місяців тому +3

    சூப்பர் எப்பவும் இப்படியே வீடியோ போடுங்கள்❤

  • @sathyam828
    @sathyam828 7 місяців тому +1

    Entha oor ithu?

  • @nirmalaprasad
    @nirmalaprasad 7 місяців тому +1

    Which place is this? Please reply.

  • @serenemaricar4126
    @serenemaricar4126 7 місяців тому

    Did that opposite uncle manage to get fish too brother,appa very lucky man

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 7 місяців тому

    Hii Anna meen kolampu 🤤🤤🤤

  • @Lakshitasri
    @Lakshitasri 7 місяців тому

    வணக்கம் அம்மா அப்பா அண்ணா 💜💜💜💜

  • @mohammedjafris3574
    @mohammedjafris3574 7 місяців тому

    Super brother

  • @valliganthan3262
    @valliganthan3262 7 місяців тому

    அம்மா எப்படி இருக்கிங்க ரொம்ப நாள் ஆச்சு வீடியோ போட்டு அப்பா எப்படி இருக்காரு நான் கேட்டேன் சொல்லுங்கள் தம்பி

  • @usharangaraj596
    @usharangaraj596 7 місяців тому

    Nice Family Ravi Thambi❤😊

  • @mohannirmala6573
    @mohannirmala6573 7 місяців тому +1

    நம்ம ஊர்ள தான் இந்த வெள்ளைகத்தர்க்காய் பாக்கமுடியுது

  • @Selvaroopakaran
    @Selvaroopakaran 7 місяців тому

    Hii brother.......
    Remba nalla explore pannrinka food aaa 😂🎉🎉👍🏻

  • @thahasinsafi04
    @thahasinsafi04 7 місяців тому +1

    Hi Ravi Anna waiting for your video

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 7 місяців тому

    Super tambi ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @poojasmk726
    @poojasmk726 7 місяців тому

    Nice to see you All. Interesting the nature Vibes. 🥰😋😊🤗🙌 Stay Healthy Happy Safe and Stay Blessed All 🙌🤗✌️👍